இறப்பு தீட்டு யாருக்கு எத்தனை நாள் |Anmeega Vazhimuraigal |Bakti Thagavalgal |Spiritual |Devotional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2022
  • #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • บันเทิง

ความคิดเห็น • 140

  • @GopalaKrishnan-vk9oe
    @GopalaKrishnan-vk9oe หลายเดือนก่อน +8

    உடலைவிட்டு ஆன்மா பிரிந்தால் உடலில் ஏதாவது தொற்று நோய்கள் மற்றவர்களை பாதிக்காமல் இருக்க பழைய மூதாதையர்கள் இப்படி சொல்லி அதை நடைமுறை படுத்தி வந்தார்கள்.ஆனால் இறந்த அன்றே அப்போது ஃபிரீஜரில் வைத்து விட்டு அடுத்த காரியத்தை செய்து கருப்பையும் 3.5.7.9.11.14.16என்று செய்துவிட்டு தொழிலை பார்க்க தொடங்கிவிடுகின்றார்கள். இன்றைய சூழலில் இறைவனை மட்டுமே நம்பவேண்டும் அவன் ஒருவனே எல்லாவற்றுக்கும்

    • @BaskarBaskar-yr8st
      @BaskarBaskar-yr8st หลายเดือนก่อน

      Not only pappan all cast teettu tell

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 หลายเดือนก่อน

      Why you are dragging caste in this? You fool! ​@@BaskarBaskar-yr8st

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      இறைவன் பெயரால் தீட்டு அவாளை நீங்கள் தொடக்கூடாது.

  • @govindasamy5245
    @govindasamy5245 หลายเดือนก่อน +7

    எங்களது ஊருக்கு அருகில் உள்ள முருகன் மலைக் கோவிலில் பூஜை செய்யும் அய்யர் வீட்டில் துக்க நிகழ்வு நடந்தது. அவரது குடும்பம் 31 வது நாளில் மலைக்கோவில் ஏறி பூஜை செய்தது .

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 หลายเดือนก่อน +2

    யாரும் கடவுளிடம் நேராக பேசுபவர்கள் கிடையாது, இவர்கள் சொல்வதெல்லாம் வேத வாக்காககவும் எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏதோ அவர்கள் சிந்தனைக்கு தோன்றியதை சொல்கிறார்கள், நாம் நமக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்துகொண்டு உலகம் போகின்ற வேகத்தில் போய்க் கொண்டே இருப்பது நல்லது. நமது பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் நல்லதையும் கெட்டதையும் அனுபவித்து ஆகவேண்டும் எதுவும் நின்றுவிட போவதில்லை.

  • @prabakarannaidu.3268
    @prabakarannaidu.3268 13 วันที่ผ่านมา +1

    நன்றி அருமை..ஜி.
    எனது மனைவியின் அப்பா இறந்து விட்டார் 4மாதம் ஆயிற்று இப்போது எனக்கு குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைக்கு 2மாதம் ஆயிற்று.. இப்போது
    எங்கள்
    வீட்டில் இறந்தவரின் போட்டோ அதாவது எமது மனைவியின் அப்பா போட்டோவை வைத்து தினமும் பூ போட்டு வழிபடலாமா.
    இன்னும் 1வருடம் ஆகவில்லை..

  • @deepakslmmangocity788
    @deepakslmmangocity788 9 หลายเดือนก่อน +6

    அய்யா வணக்கம். அப்பாவுடைய அம்மா இறந்தால் அதாவது என்னுடைய பாட்டி இறந்தால் எவ்வளவு நாள் தீட்டு. கற்பூரம் மணி ஓலித்து எப்போது வழிபாடு செய்யலாம்

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 ปีที่แล้ว +3

    மிக சிறந்த பதிவு தேவையான ஒன்று

  • @Jayashreer1999
    @Jayashreer1999 15 วันที่ผ่านมา

    Tq sir

  • @saravanagowtham9030
    @saravanagowtham9030 ปีที่แล้ว +1

    Thambi died 11/8 2022 first thithi varumun avar annan died appu thee thambiku kudukalama pl. Reply sir.

  • @vasanthansethupathi1676
    @vasanthansethupathi1676 10 หลายเดือนก่อน +6

    அய்யா எங்க அப்பாவுடைய சித்தப்பா இருந்துடங்கா அய்யா நாங்க கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளலாம அய்யா சொல்லுங்க

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 5 หลายเดือนก่อน

    During Theettu period (one year) what are the restrictions to be obsereved, which are the velebations to be avoided ?

  • @RajaRani-mj1dh
    @RajaRani-mj1dh 7 หลายเดือนก่อน

    Different type of josiyarka ovvoruvarum ovvoru kalam endha endha bookla edikkareenga

  • @sreesreesreesree4340
    @sreesreesreesree4340 8 หลายเดือนก่อน

    Iyya vanakam. En mamanaroda annan marumagal death agi 3day's aguthu. So karthigai deepam nan enga veetil etralama pls solluga

  • @user-bs5mi4ty7b
    @user-bs5mi4ty7b 9 หลายเดือนก่อน

    Aya erathavarkalidam manipu kekamutiyuma avarkal peyaril arsanai seyalama

  • @internationalhealthcare5065
    @internationalhealthcare5065 ปีที่แล้ว

    After 6 months of mother's death shall I visit kula deivam temple Tiruppati perumal

  • @renukadevi2730
    @renukadevi2730 7 หลายเดือนก่อน

    Appa vin Amma that's Patti iranthu third month grahapravesam seyyalama?

  • @ParvathyK-c9n
    @ParvathyK-c9n 22 วันที่ผ่านมา

    எங்களை தகப்பன் போல் வளத்தவர் எங்கள் ரத்த பந்தம் இல்லை அவர் தற்போது இறந்து விட்டால் தீட்டு எத்தனை நாட்கள்.....

  • @jothimani3065
    @jothimani3065 10 หลายเดือนก่อน +3

    என் மாமனாரின் சித்தப்பா மனைவி( சித்தி) 10.9.23 அன்று இறந்து
    விட்டார்..காரியம் 18.9.23, ‌ 19,9,23 அன்றும் வைத்திருக்கிறார்கள்.
    நாங்கள் விநாயகர் சதுர்த்தி கும்பிடலாமா?....
    காரியம் முடிந்தவுடன் பரட்டாசி மாதம் சனிக்கிழமை சாமி கும்பிடலாமா?.....
    எனக்கு ஒரு சந்தேகம் பங்காளிகள் இறந்தால் காரியம் முடியும் வரை வீட்டில் தீபம் ஏற்றலாமா?....எப்பொழுது தீபம் ஏற்ற வேண்டும் எனது சந்தேகத்தை தீர்த்து வைக்கவம் ஐயா

  • @ganeshanmgl5094
    @ganeshanmgl5094 ปีที่แล้ว

    Enga chithi 2019 la death anage. Then continues a my family (pangali) members 5 persons death
    Please parigam sollunge

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 หลายเดือนก่อน +2

    மந்திரவாதி உனக்கு எத்தனை நாள்..

  • @aadeshaadesh4835
    @aadeshaadesh4835 2 หลายเดือนก่อน +1

    ஐயா, என் மாமனார் இறந்து 30 சாமி கும்பிடும் சடங்கில் தேங்காய் என் மகன் உடைக்கலாமா. என் கணவர் வேலை நிமித்தமாக லீவு கிடைக்கவில்லை அவரது சகோதரர்கள் யாரும் இங்கு இல்லை வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்ன செய்யலாம் கொல்லி வைத்தவர் என் என் சின்ன மைத்துனர். அவரது வீட்டில் வைத்தது தான் எல்லா சடங்குகளும் செய்தோம் என் வீட்டில் வைத்து 30 சடங்கு செய்யலாமா சற்று விளக்கம் தாருங்கள் ஐயா

  • @sudhashneha9746
    @sudhashneha9746 6 หลายเดือนก่อน +1

    ஐயா வணககம்🙏 நான் என் என் அம்மாவை இழந்து விட்டேன் இன்றோடு 24 நாட்கள் முடிந்தது. அவருக்கு 6 மாதம் அடைப்பு இருப்பதாக ஜோசியர் சொல்லி இருக்கார். இப்போது அம்மாக்கு 30 ம் நாள் சாமி கும்பிடலாமா ஐயா. நிறைய பேர் ஒவொண்டுறு கூறுகிறார்கள் ஒருவர் 30 செய்யலாம் என்றும் ஒருவர் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி மனம் நிறைய குழப்பமாக இருக்கிறது. உங்கள் உரையாடலை நான் you tube ல பார்த்தேன் உங்களிடம் இதை கேட்டால் எனக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் நீங்கள் எனக்கு வழி சொல்லுங்கள் ஐயா 🙏

  • @vd2099
    @vd2099 4 หลายเดือนก่อน

    En kanavari Chinna thathavin manavi irunthutanga ...naga malai kovil pogalama...please yaravathu sollunga

  • @kannanambi8322
    @kannanambi8322 8 หลายเดือนก่อน

    For my Mother's own sister death. How long I can keep the theettu.

  • @hayagrivaharinis6923
    @hayagrivaharinis6923 4 หลายเดือนก่อน

    எங்க மாமனார் ஓட சித்தப்பா இறந்து விட்டார் நாங்க மலைக்கோவில் எப்ப போலாம் ஐய்யா

  • @selvimms1376
    @selvimms1376 4 หลายเดือนก่อน

    Sir enaku 5 month karu abotion agituchu nan ethanai nal kalithu kovil polam

  • @p.padminip.padmini1634
    @p.padminip.padmini1634 ปีที่แล้ว

    Koviluku eppa poagalam sir

  • @krishnanrengaraj6172
    @krishnanrengaraj6172 11 หลายเดือนก่อน +5

    ஐயா
    திருமணமான எனது சகோதரி வயது 75 இறந்துவிட்டார்.தீட்டு எத்தனை நாள் கடைபிடிக்க வேண்டும்.தீட்டு நாட்களில் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட லாமா?
    கோவிலுக்கு எப்ப செல்லலாம்.
    விலக்கம் அளிக்க வேண்டுகிறேன்

  • @priyavarthini2530
    @priyavarthini2530 9 หลายเดือนก่อน

    Mamanaruta Annan payan erathuvitar 16 mudiyamal kalyanathuku pogalama

  • @k.senthilkumar1258
    @k.senthilkumar1258 2 หลายเดือนก่อน +1

    நான் கோவில் பூஸாரி பங்களி இற ந் து விட் ட ர் கோவிலில் பூஜை செய்ய லாமா. நன்றி

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 ปีที่แล้ว +4

    ஐயா எனது தாயார் இறந்து ஒருமாதத்தில் கோயில் வேலைகளில் ஈடுபடலாமா???

  • @hemalathap593
    @hemalathap593 หลายเดือนก่อน

    4 m thalaimurai pangali iranthal ethanai nal theetu

  • @balavinayagam7019
    @balavinayagam7019 7 หลายเดือนก่อน +1

    என் அம்மாவின் அம்மா இறந்து விட்டார் நான் கோவிலுக்கு எத்தனை நாள் கழித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்

  • @learning-3116
    @learning-3116 7 หลายเดือนก่อน

    என் தாயின் மூத்த சகோதரியின் கனவர் அதாவது என் பெரியப்பா இறந்தால் என் கு தீட்டு எவ்வளவு நாள் ?please reply

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 ปีที่แล้ว

    En kanavaroda chithappa thavarivittal, ethanai naal dukkam anushtika vendum, pl reply

  • @tnwcvelumani3028
    @tnwcvelumani3028 11 หลายเดือนก่อน

    ஐயா.... எனது பெற்றோர்க்கு...நான் ஒரே பெண்.... என் தந்தை இறந்து 30வருடங்கள் ஆகும்.என் தாய் என்னோடு தான் இருந்தார்... இறந்து விட்டார்... என்னால் சரியாக நடக்க முடியாத நிலை... இதனால் என் பையன் என் தாய் விருப்ப படி.. கர்மம் செய்து கொண்டார்.... எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு.. என் பையன் பெரிய கோயில்களுக்கு எத்தனை நாட்கள் போக கூடாது....

  • @manivannank3123
    @manivannank3123 หลายเดือนก่อน

    We are third generation pangaligal. My Anni is dead. When can I go to Gulatheivam temple. Please reply.

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi หลายเดือนก่อน

    கோவிலுக்கு எப்போது செல்லலாம்
    அம்மா இறந்து விட்டார்

  • @gokulkrishnan2960
    @gokulkrishnan2960 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் அப்பா.
    என்னோட பெரிய மாமனாரின் மகன் இறந்து இன்றோடு 33 நாள் முடிந்தது. எப்போது வீட்டில் மற்றும் கோவிலில் சுவாமி கும்பிட வேண்டும்?( மாமனாரின் அப்பாவுக்கு 2 தாரம். முதல் மனைவியின் பேரன் தான் இறந்தது)

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      இதற்கு விளக்கம் புராண நூல்களில் இல்லையா?

  • @perumalraja6338
    @perumalraja6338 8 หลายเดือนก่อน

    Swami veettil vilakku podalma?

  • @user-xd1mk7jo5i
    @user-xd1mk7jo5i หลายเดือนก่อน

    Subject starts 5:05

  • @vaidehisundaram6149
    @vaidehisundaram6149 8 หลายเดือนก่อน

    Appavin chthappa pillai eranthal yangallukku theetu yethanai nal

  • @user-kl2im5yr2e
    @user-kl2im5yr2e หลายเดือนก่อน

    Poojay sekiravuru ethanay nal theeto

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 หลายเดือนก่อน

    நான் செத்துப்போனால் நரகத்திற்கு போக ஆசை,இறந்த எனக்கும் தீட்டு உண்டு, தீட்டோடு நரகத்தில் உள்ளே விடுவார்களா? எத்தனை நாட்கள் நரகத்திற்கு வெளியே நிற்க/ உட்கார /படுக்க வேண்டும்,

  • @YasothaAarav-dj7yo
    @YasothaAarav-dj7yo 3 หลายเดือนก่อน

    ஐயா அம்மா மரணம் அடைந்து விட்டாங்க so நான் எவ்ளோ நாளைக்கு கோவிலுக்கு poga கூடாது சொல்லுங்க. அம்மாவிற்கு அடைப்பு எதுவும் இல்லை.. என்ன செய்ய கோவில் போகலாமா

  • @laxmilaxmilaxmilaxmi9697
    @laxmilaxmilaxmilaxmi9697 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    நான் அம்மன் கோவில் பூசாரி
    என் தந்தை இறந்து விட்டார் நான் கோவிலுக்கு போய் பூஜை செய்லாமா ஐயா நான் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன் தயவு செய்து ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா
    🙏🙏🙏🙏🙏

  • @kandhasamysm1567
    @kandhasamysm1567 หลายเดือนก่อน

    Aruvai

  • @jayabalammaappa6490
    @jayabalammaappa6490 ปีที่แล้ว

    ஐயா என் கணவர் தாய் மாமன் மனைவி இறந்தால் எத்தனை நாள் தீட்டு

  • @jayagowriseetharaman4485
    @jayagowriseetharaman4485 หลายเดือนก่อน +1

    அம்மாவின் தாய் மாமன் இறப்பு எமக்கு எத்தனை நாள் தீட்டு

  • @divyab4699
    @divyab4699 9 หลายเดือนก่อน

    அம்மா ஓட அப்பா இறந்துட்டாங்க 1 வருடம் ஆகாமல் திருமண நிச்சியம் பண்ணலாமா?

  • @anum406
    @anum406 9 หลายเดือนก่อน

    😊

  • @appuutube1
    @appuutube1 ปีที่แล้ว

    For my brother how many days theetu after 13 days can i do
    Panchtaadana poojai naan aathula pannalama please reply

  • @pathirakalimandapam9920
    @pathirakalimandapam9920 ปีที่แล้ว

    சிவராத்திரி.விரதம் ஒரு வருடம் முடிவதற்கு முன் விரதம் இருக்கலாமா

  • @ravibharathi5228
    @ravibharathi5228 11 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு வரன் பார்த்தார்கள் ஆனால் மாப்பிள்ளை வீட்டில் அவர்களின் பாட்டி இறந்து விட்டார். மீண்டும் திருமணம் பற்றி பேசலாமா? எவ்வளவு மாதம் கழித்து திருமணம் செய்யலாம்

  • @mahasudharshandharshini6032
    @mahasudharshandharshini6032 7 หลายเดือนก่อน

    Ethanai thalai muraiku theetu iruku

  • @selvaranirajendran4929
    @selvaranirajendran4929 6 หลายเดือนก่อน

    Akka son death how many days erukanm

  • @kaukar7893
    @kaukar7893 7 หลายเดือนก่อน

    En mammiyar irrappu theettu ethannai naal

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi หลายเดือนก่อน

    அம்மா இறந்து விட்டார்
    அமாவாசை விரதம் எப்படி
    அப்பா திதி கொடுக்க முடியுமா
    அருகில் உள்ள விநாயகர் பெருமாள் சிவன்
    கோவிலுக்கு எப்போது செல்லலாம்
    விளக்கு போடலமா

  • @sathishsathish6001
    @sathishsathish6001 5 หลายเดือนก่อน

    ஐயா என் அம்மாவின் அக்கா இறந்து விட்டார் இன்றோடு 22 நாள் ஆகிவிட்டது நான் உடன்பால் எடுத்தேன் நான் இப்போது திருப்பதி செல்லாம

  • @divyab4699
    @divyab4699 9 หลายเดือนก่อน

    திருமண நிச்சியம் ஆனதுக்கு அப்புறம் தாத்தா க்கு 1 வருடம் சாமி போய் கும்படலாமா?
    (அம்மா வாரிசு பேத்தி?

  • @elangomass
    @elangomass ปีที่แล้ว

    Enga appa voda thai mama erandhutaaru... Ethana naal saami theetu??

  • @padmanathanpkt183
    @padmanathanpkt183 6 หลายเดือนก่อน

    அப்பாவின், தங்கை கணவர் இறந்து விட்டால் எத்தனை நாள் தீட்டு

  • @GBHSSKOMARAPALAYAM-
    @GBHSSKOMARAPALAYAM- 3 หลายเดือนก่อน

    பெரியம்மா இறந்து இரண்டு மாதங்களுக்குள் சாமி முடி காணிக்கை செலுத்தலாங்களா ஐயா

  • @balenthirensinathamby2751
    @balenthirensinathamby2751 หลายเดือนก่อน

    ஐயா இறப்பு வீட்டிற்கு சென்றால் தீட்டூ அன்றுடன் முடியுமா அங்கு இறந்தவரை தொட்டால் என்னநிலைஇரத்த உறவற்றவர் போனால் அ வர் அங்கு சாப்பட்பால் அவரது தீட்டு எத்தனை நாள் பங்காளிகளில் ஆண்வழி பெண்வழி இவர்களின் தீட்டு காலம் எவ்வளவ

  • @sekaranbalasundaram8843
    @sekaranbalasundaram8843 หลายเดือนก่อน

    கன்னிப்பெண் இறந்துவிட்டால் .. காரியம் எத்தனை நாள் கழித்து செய்ய வேண்டும்? தீட்டு எத்தனை நாளுக்கு குடும்பத்தாருக்கும் பங்காளிகளுக்கும் உண்டு.

  • @subramanianpitchumani9018
    @subramanianpitchumani9018 หลายเดือนก่อน

    சிவசிவதீட்சை. பெற்றோர். எத்தனை நாள் தீட்டு

  • @geetha4986
    @geetha4986 หลายเดือนก่อน

    அய்யா எங்க அப்பா இறந்து 1மாதம் ஆகிறது எனக்கு திருமணம் ஆகவில்லை நான் கோவிலூக்கு செல்லாம பதில் கூறவும்

  • @redlotus4184
    @redlotus4184 ปีที่แล้ว

    ஐயா எங்க பெரியப்பா இறந்துவிட்டார் எங்க அப்பாவும் இல்லை அப்ப என் அண்ணன் தம்பி எப்போது போய் கோவிலில் தேங்காய் உடைக்கலாமா

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 9 หลายเดือนก่อน

    Yeantha question kum answer illa. Unga patiue yeana use

  • @mohanbabud6631
    @mohanbabud6631 7 หลายเดือนก่อน

    அப்பாவின் தங்கச்சி வீட்டுக்காரர் இறந்துவிட்டார் எத்தனை நாட்கள் தீட்டு ஐயா

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 หลายเดือนก่อน

    சாதாரண நாட்களில் உங்களை லேசாக தொடலாமா ஜி?

  • @baburavi9745
    @baburavi9745 ปีที่แล้ว

    ஐயா, எனது பெரியப்பா இறந்து ஒரு வருடம் ஆகவில்லை. எனது தங்கை மகளுக்கு காதணி விழா செய்யலாமா, எங்களது குலதெய்வம் கோவிலில்

    • @parameswaran6693
      @parameswaran6693 ปีที่แล้ว

      செய்யலாம் ஏன் என்றால் உங்கள் தங்கை கல்யாணம் செய்து வேறு குடும்பத்தில் இருந்து வெளியே சென்று விட்டார் உங்களுக்கும் உங்கள் கங்கைக்கும் சம்மதம் இல்லை ஆகையால் செய்யலாம்

  • @mohanbabud6631
    @mohanbabud6631 7 หลายเดือนก่อน

    அப்பாவின் தங்கச்சி வீட்டுக்கார் இறந்து விட்டார் எத்தனை நாட்கள் தீட்டு

  • @davaramdavaramdavaramdavar8580
    @davaramdavaramdavaramdavar8580 ปีที่แล้ว

    ஐயா எங்கள்
    பங்காளி வீட்டில் ஒரு பெண் பூப்படைந்து விட்டார் பூப்படைந்த 24 வது நாள் எங்கள் ஊரில் சாமி
    கும்பிடு திருவிழா எங்கள் குடும்பத்தார் தான் கோயில் பூசாரி. பூப்படைந்த பெண் வீட்டாருக்கும் எங்களுக்கும் எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லை நாங்கள் அங்கு செல்லவும் இல்லை. இப்போது நாங்கள் திருவிழாவில் கலந்து கொண்டு அனைத்து சம்பிரதாயங்களும் செய்யலாமா... தயவு செய்து தீர்வு சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @menakag6299
    @menakag6299 หลายเดือนก่อน

    1:08

  • @Ragavan-el4dj
    @Ragavan-el4dj 2 หลายเดือนก่อน

    என்னுடைய சித்தப்பா இறந்து 3 மாதம் ஆகிறது .நான் மட்டும் குலதெய்வம் கோவிலுக்கு போகலாமா அய்யா

  • @neelambigaishanmugam5173
    @neelambigaishanmugam5173 6 หลายเดือนก่อน

    மகள் வீட்டில் அப்பா இறந்தால் அவர்களூக்கு எத்தனை நாள் தீட்டு

  • @murugesan.r2656
    @murugesan.r2656 ปีที่แล้ว

    Penpilaikal ammaku kariyan saithal yatthanai nal thettu

  • @geethalakshmi2143
    @geethalakshmi2143 หลายเดือนก่อน

    என் மாமியார் மகள் வீட்டில் இறந்துவிட்டார், எனவே நான் என் மகளை அவளுடைய 1வது தலை தீபாவளிக்கு என் வீட்டிற்கு அழைக்கலாமா?

  • @SureshG-kz7oy
    @SureshG-kz7oy 23 วันที่ผ่านมา

    என் அப்பா இரந்து விட்டார் எத்த னை நாலு திட்டு இருக்கும்

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 6 หลายเดือนก่อน

    குலதெய்வ கோவில் பங்காளி இரந்து விட்டார் எத்தனை நான் தீட்டு

  • @vijikumar6420
    @vijikumar6420 3 หลายเดือนก่อน

    என் அப்பா அண்ணன் மனைவி எனக்கு பொரியாம்மா இறந்து 20 நாள் விடு சுண்ணாம்பு அடிக்கலாமா

  • @MuthuKumar-pv6cu
    @MuthuKumar-pv6cu 5 หลายเดือนก่อน

    பெரியம்மாள் இறந்தால் எத்தனை மாதம் கழித்து ஐயப்பன் கோவில்

  • @lakshmananaruna6056
    @lakshmananaruna6056 2 หลายเดือนก่อน

    அதேபோல் எங்கள் அம்மா இறந்து 15 நாட்கள் ஆகின்றன.எங்கள் வீட்டில் உள்ளே கெவுளி சத்தம் கேட்டது.நாங்கள் 9மாதம் கழித்து மாசி மாதம் களறி வைக்கிறோம்.நான் ஒரு சாமியாடி.அந்த களறியில் சாமி ஆடுவது சரியாக அமையுமா.இது தான் எனக்கு முதல் தடவை சாமி வருகிறது.அதில் நான் கலந்து கொண்டு சாமி ஆடலாமா.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      சாமியே வந்த பிறகு இவரிடம் என்ன ஆலோசனை?

  • @NarayanVennila-kq5zh
    @NarayanVennila-kq5zh 5 หลายเดือนก่อน

    ஐயா விஸ்வகர்மா கண்களுக்கு முன்று நாள் மட்டுமே தீட்டு என்பது உண்மையா

  • @sundareswaris2957
    @sundareswaris2957 ปีที่แล้ว +3

    பங்காளி வீட்டில் பெண் பெரியம்மா இறந்துவிட்டால் ஒரு மாதம் கழித்து நம் வீட்டில் யாகம் வளர்க்கலாமா? இராமேஸ்வரம் சென்று கடலில் குளிக்கலாமா?

  • @user-vc1bh5ml9d
    @user-vc1bh5ml9d 7 หลายเดือนก่อน

    Iyaa my mother passed away on 14.11.23.my father is on16. 12.23.should I perform this? Someone is telling not to do. Suppose if I don't do when should I do thithi for my father? Please give me correct advice.

    • @user-vc1bh5ml9d
      @user-vc1bh5ml9d 7 หลายเดือนก่อน

      My father thithi is 16th December 23.

  • @user-et9ry2pd3v
    @user-et9ry2pd3v 8 หลายเดือนก่อน +2

    என் கணவரின் தாத்தாவுக்கு சித்தப்பா, குடும்பத்தில் ஒரு பாட்டி இறந்துட்டாங்க. எத்தனை நாள் கோவில் போகக் கூடாது.

  • @user-kf3dd5kg5f
    @user-kf3dd5kg5f 3 หลายเดือนก่อน

    சாமி எங்க

  • @shanmugamp-wb4hl
    @shanmugamp-wb4hl 8 หลายเดือนก่อน

    கருமகாரியம் செய்ய நாள்பார்ப்பது எப்படி

  • @lakshmananaruna6056
    @lakshmananaruna6056 2 หลายเดือนก่อน

    எனக்கு இருந்த சந்தேகம் அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் சாமி.

  • @raman4516
    @raman4516 5 หลายเดือนก่อน

    தீட்டு என்றாள் என்ன...

  • @user-bl1jl2qz7x
    @user-bl1jl2qz7x 7 หลายเดือนก่อน

    என்னுடைய பெரியப்பா இறந்த்தர் கோவிலுக்கு போகலாமா

  • @ganesanshanmugham7843
    @ganesanshanmugham7843 7 หลายเดือนก่อน

    என் அப்பா இறந்து90நாள் கழித்து நான் சாமி என்ன செய்ய வேண்டும் கோவிலுக்கு செல்லலாமா என் விநாயகர் கோவிலுக்கு சென்று மற்ற கோவிலுக்கு

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 หลายเดือนก่อน

    தீட்டுன்னா என்னங்க சார் அது கண்ணுக்கு தெரியுமா? காவியா வெள்ளையா கருப்பா சிகப்பா மஞ்சளா பச்சையா? உன்னை நான் தொடலாமா? அது தீட்டா? தொட்டால் தீட்டு என்னை என்ன செய்யும்?

  • @ganesansganesans8199
    @ganesansganesans8199 ปีที่แล้ว

    Chil

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 หลายเดือนก่อน +1

    தீட்டுன்னா என்னங்க சார் அது எப்படி இருக்கும் கருப்பா சிகப்பா உயரமா குள்ளமாக தொட்டால் ஷாக் அடிக்குமா?:வேறு என்ன செய்யும்? விவரம் சொன்னால் ஏற்கிறேன்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      @@user-xt1wi9hs7d இது பொது வெளி நம்பிக்கை அடிப்படையில் பொய் சொல்வதை எப்படி ஏற்க முடியும் ;? முடிந்தால் கேள்விக்கு பதில் கூறுங்கள் இல்லையேல் பின் வாங்குங்கள நிகழ்ச்சி நடத்தும் யூடியூபர் வரை!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      இது நம்பிக்கை இல்லை மூட நம்பிக்கை என் கேள்விக்கு பதில் கூறுங்கள் இல்லையேல் பின் வாங்குங்கள இது பொது வெளி இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கட்டளை இடமுடியாது தோழரே,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      @@user-xt1wi9hs7d இதே பதில்தான் உங்களுக்கும் பிடிக்கவில்லை என்றால் என் பதிவுகளை பார்க்காதீர்கள்,இது பொது வெளி ஒருவர் ஒரு பதிவு செய்தால் எவரும் கருத்து தெரிவிப்பார்கள், நிகழ்ச்சி நடத்தும் நபர் ஏன் எந்த கருத்தும் சொல்லவில்லை?

  • @guhantraders698
    @guhantraders698 ปีที่แล้ว +18

    அப்பாவுடைய தம்பி மனைவி ( எனக்கு சித்தி ). எனக்கு திட்டு எத்தன நாள்.கோயில் எப்போ செல்லலாம்.அர்ச்சனை எப்போ செய்யலாம்.

    • @guruvammalnagaraj706
      @guruvammalnagaraj706 6 หลายเดือนก่อน +4

      0:22

    • @shanmuganathannathan7464
      @shanmuganathannathan7464 4 หลายเดือนก่อน +2

      Ayya nanga 4vathu thalaimurai pankalikal engaluku periyamma murali engalluku theetu unda

  • @umaranid3226
    @umaranid3226 4 หลายเดือนก่อน

    Enga appavoda chinnama death agittanga na theettu unda

    • @umaranid3226
      @umaranid3226 4 หลายเดือนก่อน

      Maha Shivaratri koviluku pogalama

  • @kokilavani9268
    @kokilavani9268 หลายเดือนก่อน +1

    Sir என் மாமியார் அண்ணன் இறந்ததும் நீர் மாலை எடுத்தனர் எத்தனை நாள் கோவில் poga kudathu

  • @manoharank114
    @manoharank114 5 หลายเดือนก่อน

    தம்பி இறந்து விடுகிறார். அண்ணனுக்கு இறப்பிற்கு போக முடிய வில்லை. வேறு வூறில் இருக்கிறார். அதனால் வேறு சாதி மனிதர் நண்பர் கொள்ளி போடுகிறார். இப்போது அண்ணன் என்ன என்ன செய்யவேண்டும்.

    • @manoharank114
      @manoharank114 5 หลายเดือนก่อน

      இவருக்கு எத்தனை நாள் தீட்டு.