உங்கள் வீட்டு வாசலில் காலை எத்தனை மணிக்குள் கோலம் போடுவது நல்லது தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bhakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 190

  • @somumangalam6427
    @somumangalam6427 หลายเดือนก่อน +1

    ஐயா மிகவும் அருமையாக உள்ளது
    நான் தினமும் காலையில் 4-30ற்கு எழுந்து வாசலில் கோலம் போட்டு விட்டு பிறகு நிலை வாசற்படி யில் சிறிதுபூபோட்டு இருபக்கமும் விளக்கேற்றி வைப்பேன் துளசி செடி க்கும் இதுபோல் விளக்கேற்றுவேன்

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 2 ปีที่แล้ว +3

    Useful message for ladies. Thank U very much. Jail SEETHARAM.

  • @Mohan-s1t
    @Mohan-s1t 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @monashanmugam4874
    @monashanmugam4874 2 ปีที่แล้ว +14

    மிக்க நன்றி ஐயா... இது போன்ற பல விசயங்களை பதிவு செய்யுங்கள் எதிர்காலம் சந்ததிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.....நன்றி..

  • @harepriya5637
    @harepriya5637 2 ปีที่แล้ว +7

    nandrikal kodi. Vazhtha vayathillai vanagukirom iyya. Om namasivaya.

  • @annanthavalliananthavalli8603
    @annanthavalliananthavalli8603 2 ปีที่แล้ว +3

    மிகச்சிறப்பு.

  • @mohanarangam3065
    @mohanarangam3065 2 ปีที่แล้ว +1

    Nandri iyya

  • @vijikarthicsuperviji7695
    @vijikarthicsuperviji7695 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு ஐயா

  • @silpha4416
    @silpha4416 6 หลายเดือนก่อน

    நன்றி அய்யா நல்ல தகவல் சொல்றீங்க

  • @sumathir314
    @sumathir314 8 หลายเดือนก่อน

    மிக அருமையான தகவல் ஐயா

  • @mpchannel4774
    @mpchannel4774 2 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @priyachandran7438
    @priyachandran7438 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 👌👌👌👌

  • @g.kishorams7144
    @g.kishorams7144 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏 பயனுல்ல தகவல்.

  • @kowsidivya7115
    @kowsidivya7115 2 ปีที่แล้ว +2

    Nalla thagaval Swamy ji

  • @nandakumar60918
    @nandakumar60918 4 หลายเดือนก่อน +2

    நம்ம லீட்டுல கோலம்போட்டுவிட்டு கிளம்புகிறோம், அடுத்த தெருவுல கிடக்கிறத மிதிச்சா பாதிப்பு வராதா!? .
    எண்ணியது நல்லவையாக!, வேண்டும்.... வேண்டியது ஈடேற, அதற்கான காலம் வேண்டும், காத்திருக்க நிதானமும்!, நம்பிக்கையும் வேண்டும்.

  • @lathamurugesan9368
    @lathamurugesan9368 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஜயா

  • @kodipoongodi999
    @kodipoongodi999 2 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว +4

    நமஸ்காரம் மாமா. நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி மாமா.

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 2 ปีที่แล้ว +6

    நன்றி சாமி

  • @vallisankar6317
    @vallisankar6317 8 หลายเดือนก่อน

    அருமை,,🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @sivakami9077
    @sivakami9077 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா அவர்கள்

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 ปีที่แล้ว +18

    அருமையான விளக்கம் சுவாமி.நன்றி,,🙏🙏🙏

  • @jayalakshmis8443
    @jayalakshmis8443 2 ปีที่แล้ว +5

    En vanakathaiyum nanriyum therivithu kolkiren Iya .Mikka nanri 🙏🙏🙏🙏
    Engal veetu periyavargal (Thatha Patti )ninaivil varugirargal. Ithu ponra nalla visayangalai therinthu kolla avaludan irukinren. En pillaigaluku valikattuvatharku.🙏

    • @CHAKARAPANIR
      @CHAKARAPANIR 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @eshwariesu2427
    @eshwariesu2427 2 ปีที่แล้ว +5

    Super 👍🙏

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 2 ปีที่แล้ว +2

    Miga Arumaiyaana Padhivu. Mikka Nandri. 👌👌👋👋🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து போடுங்கள் வாழ்க வளமுடன்

  • @Danceingvideo-y4o
    @Danceingvideo-y4o 6 หลายเดือนก่อน

    Nandri swamy

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 ปีที่แล้ว +2

    Nanri🙏🙏🙏 nanri🙏🙏🙏

  • @sundarmaha7306
    @sundarmaha7306 ปีที่แล้ว

    வாழ்க valamudan ayya

  • @venkatrekha.vvenkatrekha.v1795
    @venkatrekha.vvenkatrekha.v1795 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ஐயா

  • @dhanalashmilashmi1607
    @dhanalashmilashmi1607 ปีที่แล้ว +9

    கோடி கோடி நன்றிகள் சுவாமி.

  • @velumanik1683
    @velumanik1683 2 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு நான் பினாயில் கலந்த நீரை வாசல் தெளித்து சுத்தம் செய்ய பயன் படுத்துகிறேன் அரிசி மாவு கோலம் போட முயற்சி செய்கிறேன்

  • @sakthikumudha8378
    @sakthikumudha8378 2 ปีที่แล้ว +2

    நன்றி சாமி 🙏🙏🙏🌹💐💐💐

  • @ranik7265
    @ranik7265 ปีที่แล้ว +1

    Supper sir

  • @premak3684
    @premak3684 ปีที่แล้ว

    Miga sirappu iyya.

  • @VenGatesh-rw3nr
    @VenGatesh-rw3nr 8 หลายเดือนก่อน

    Super swamijl🙏🙏🙏

  • @venkatamalseenivasan3055
    @venkatamalseenivasan3055 2 ปีที่แล้ว

    Miga miga nanri ayya

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan9083 2 ปีที่แล้ว +2

    Anna I'm Lakshmi kamalanathan nan siru vayathu muthal konde kathala 4 manikku ezhunthu kolgira pazhakkam namma athula undu na now my age 47 yrs na ipo m athe pazhakkam than veli la vasal a kolam poduven and oru theepam etru vathu en pazhakkam na and pooja room la oru theepam and kojam swamy ku thanneer nivethanam seiven

  • @dhanalashmilashmi1607
    @dhanalashmilashmi1607 ปีที่แล้ว +1

    சுவாமிகள் செல் வதையே
    தினம்செய்கின்றேன் நன்றி

  • @jothikannan8487
    @jothikannan8487 2 ปีที่แล้ว +1

    Arumai 🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻

  • @srstatus9818
    @srstatus9818 5 หลายเดือนก่อน

    Thanks

  • @arula9323
    @arula9323 2 ปีที่แล้ว +1

    Nandri guruji.

  • @sellipalayamthuraiyur2898
    @sellipalayamthuraiyur2898 ปีที่แล้ว +2

    கோளத்தின் மகிமையை. அறியாதிருந்த கோளத்தின் அற்ப்புதத்தை தெறிவைத்தமைக்கு சுவாமி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @kasiviswanathanm3986
    @kasiviswanathanm3986 2 ปีที่แล้ว +1

    Thankyousami

  • @sumathi7767
    @sumathi7767 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 ปีที่แล้ว +2

    வழக்கம்காலையில்654am.718am.குள்கேரலம்பேரடவேண்டும்சரியா.

  • @ashakuttyashakutty6958
    @ashakuttyashakutty6958 2 ปีที่แล้ว

    Iyya mikka nantri

  • @kalas4121
    @kalas4121 2 ปีที่แล้ว +2

    Arumay etuponnra message poduka

  • @swarnalatha-xo8hg
    @swarnalatha-xo8hg 2 ปีที่แล้ว +10

    Superb explanation in very simple way . Thank you so much sir

  • @sivasakthi4763
    @sivasakthi4763 2 ปีที่แล้ว +8

    Thank you so much , very good explanation

    • @fpstamilan2023
      @fpstamilan2023 2 ปีที่แล้ว +3

      Thank யூ ஐயா. 🙏🙏🙏

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 ปีที่แล้ว +10

    Yes....100%True....thanks samy ji***🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼

  • @lathanatarajan3035
    @lathanatarajan3035 ปีที่แล้ว +4

    நன்றி சுவாமி நீங்கள் சொல்வதை நான் கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன்.‌ 🙏🏻

    • @sastisaratha5412
      @sastisaratha5412 ปีที่แล้ว

      Kolam aresi mavil pota Kalil mithithal
      Wrong illiya

  • @deepasubramanian634
    @deepasubramanian634 2 ปีที่แล้ว +1

    Yes very correct

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +21

    சாமி நான் 35வருஷ்ம்மா காலையில் 4மணிக்கு வாசல் தெளித்து கோலம் போடுவேன் அதுதான் எனக்கும் பிடிக்கும் ஆனால் இப்ப எல்லாம் 4மணிக்கு வாசல்ல தெளிக்க பயம்மா இருக்கு சாமி திருடன் பயம்மாஇருக்கு சாமி இப்போ 6 மணிக்குத்தான் கேட்ட திரக்கற வே முடியுது சாமி🙏🙏🙏

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 ปีที่แล้ว +4

      Amma nan cina vayasula erunthu epi varaikum mrng 4 to 5 kolam potren ma enka area payam ila nala nilamai la eruken

  • @rekha5577
    @rekha5577 2 ปีที่แล้ว +4

    Thank you.

  • @porkodikasirajan9910
    @porkodikasirajan9910 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamenkaivannam-7239
    @annamenkaivannam-7239 2 ปีที่แล้ว +76

    நான் மூன்று வருடங்கள் முன்வரை காலை 5 மணிக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு விடுவென். பண்ணாத பூஜை இல்லை. சொல்லாத ஸ்லோகம் இல்லை. ஆனால் கிடைத்தது மீளா முடியாத துயரம். அதனால் எப்போது நமக்கு என்ன வரணும் என்று விதி இருக்கிறதோ அது வந்தே தீரும்.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 ปีที่แล้ว

    Really i love you video 💞🍎💞

  • @skloptics
    @skloptics 8 หลายเดือนก่อน

    Very good explanation. Very historic narration. Superb speech. We are learning many things from u Swamiji. May God bless u & ur family.

  • @rajinig8503
    @rajinig8503 9 หลายเดือนก่อน

    tq ok iya

  • @Hunter71298
    @Hunter71298 2 ปีที่แล้ว +1

    Vasal thelitha pirrakkuthan kallai stove pattravaikkanuma?

  • @samathuvapurammadathukulam6604
    @samathuvapurammadathukulam6604 2 ปีที่แล้ว

    Super sami

  • @lathasahayam3095
    @lathasahayam3095 2 ปีที่แล้ว

    Aasam pathivu

  • @kodaishanthi9806
    @kodaishanthi9806 2 ปีที่แล้ว +1

    4manikku5manikku kolampottal chain aruthukondu poividukinrargal adhanalthan bayamaga ulladhu so konjam latetaga podukindrom

  • @amuthavalliramarathinam617
    @amuthavalliramarathinam617 2 ปีที่แล้ว +3

    Flatil irukkirom ethirveefu irukku space kammi eppadi saanam poduvadhu pl sollinga

  • @thenmozhivinayakam1585
    @thenmozhivinayakam1585 2 ปีที่แล้ว

    Super swamiji

  • @devisreesankar3788
    @devisreesankar3788 ปีที่แล้ว

    Apartment la thanneer thelika mudiyathu sanam potta mudiyathu ena pandrathu sollunga

  • @mythilyashok8268
    @mythilyashok8268 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @aishushankar7197
    @aishushankar7197 2 ปีที่แล้ว +1

    Kolam kulikamal podalamaa

  • @selaviselvi2645
    @selaviselvi2645 2 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @astonishingarts5509
    @astonishingarts5509 2 ปีที่แล้ว +6

    nan 5.am. kulitthu vittu ithellam seiven. pakkathuveettil vasalthanneer en kolam karainthu vidum. enna seivathu

    • @geethakumar8441
      @geethakumar8441 2 ปีที่แล้ว +6

      தங்கள் வாசலை சிறிது மேடு செய்து கொள்ளுங்கள்

  • @ushan1149
    @ushan1149 2 ปีที่แล้ว +5

    Thanks for uploading this very valuable information about the kolam and time even though we were in North we used to follow the same as you said now Iam also doing even after my mother inlaw death

  • @kalag8715
    @kalag8715 5 หลายเดือนก่อน

    Nandi aya

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 2 ปีที่แล้ว +1

    Crt than velliyee kilambum mun konjam water kuda kudichuttu ponnum verum vaitrel velliyee poga kudathu

  • @chitrapriyapriya7496
    @chitrapriyapriya7496 ปีที่แล้ว +3

    Appa enga veetu vaasal nera edhira than thervaasal iruku ... Na enga veetu vaasala 5.30kulichu kolam. pottu velaku yethiduren 5.45 ku lam.. aana ther vaasal ah 6 maniku than peruki kolam podura oru amma ... Idhu enaku manasu uruthula iruku ... Na Pooja panni mudicha udaney avanga theru vaasal porukuradhu ... Idhuku enna appa pannanum

  • @sivarani1345
    @sivarani1345 2 ปีที่แล้ว +12

    நாங்கள் 10 வருடங்களுக்கு மேலாக அரிசி மாவினால் தான் கோலம் போடுறோம் சாமி ஆனால் எங்கள் வீட்டில் எந்த நல்லதும் நடக்கல சாமி என் இளைய மகனுக்கு 34 வயதாகியிம் இன்னும் திருமணம் ஆகவில்லை, மூத்த மகனுக்கு திருமணமாகி குழந்தை இல்லை நாங்கள் படாத கஷ்டம் இல்லை,இருந்த போதிலும் அரிசி மாவினால் தான் கோலம் போடுறோம் ஏனென்றால் குருவிகள்,எறும்புகள் வந்து சாப்பிடும் போது ஏதோ மன திருப்தி கிடைக்கிறது

  • @sumathi7767
    @sumathi7767 ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏

  • @Kalai12342
    @Kalai12342 ปีที่แล้ว

    Grandpa💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕

  • @savithripalaniyappan6715
    @savithripalaniyappan6715 2 ปีที่แล้ว

    Samy enveetirku karupu pillayar ermbu varuthu varuvathan balan enna samy

  • @sankarpuvi2375
    @sankarpuvi2375 2 ปีที่แล้ว

    Sami pankali theedu one year kolam podakoathu soli irukaga so ena pantrathu athuku pathil

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 ปีที่แล้ว +1

    Thank you Swami

  • @lingarajad524
    @lingarajad524 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @packiamanbupackiamanbu8915
    @packiamanbupackiamanbu8915 2 ปีที่แล้ว +8

    அய்யா பிரம்ம முகுர்த்தத்தீல் விளக்கு போடுவதை பற்றி பதிவிடவும் நன்றி

  • @vallikannu9952
    @vallikannu9952 5 หลายเดือนก่อน

    😊

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 2 ปีที่แล้ว

    ஐயா கோலம் போட்டு இரண்டு பக்கமும் கோடு போட்டால் சரியா அல்லது கோலம் கீழ் ஒரு கோடு போட்டு மூன்று பக்கமும் lock செய்வதுபோல் செய்வது சரியா?

  • @kamalam6953
    @kamalam6953 6 หลายเดือนก่อน +1

    4:16

  • @kalaiselvir5131
    @kalaiselvir5131 2 ปีที่แล้ว +3

    Sami nan indrum 4 manikku sanam thalithuthan kolam poduvan

  • @PalaniNanda
    @PalaniNanda 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @Nandaevolution
    @Nandaevolution 2 ปีที่แล้ว +1

    🙏, gents ready avrommm 👍

  • @rumaladevi3421
    @rumaladevi3421 9 หลายเดือนก่อน +1

    🎉 12:36 🎉🎉😅🙏🙏🙏🙏🙏

  • @saraswathymanoharan8166
    @saraswathymanoharan8166 2 ปีที่แล้ว +3

    I use to do this from my childhood days.

  • @kishorevimalgajalakshmi2345
    @kishorevimalgajalakshmi2345 2 ปีที่แล้ว

    🙏👌🙏

  • @padmap4455
    @padmap4455 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @judgementravi6542
    @judgementravi6542 2 ปีที่แล้ว +1

    250 rooba mura vaasal house owner soluvo nighty pottukunu😄😃😀

  • @kamalam6953
    @kamalam6953 6 หลายเดือนก่อน

    3:49

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 2 ปีที่แล้ว +1

    Nan athikalai kolam pottu deepam etruvathal than konjam kastam neengum

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 2 ปีที่แล้ว

    NALLA TAGAVAL AYYA👍💐👍

  • @murugane7684
    @murugane7684 2 ปีที่แล้ว +1

    You

  • @sreelekhamanikandan6611
    @sreelekhamanikandan6611 2 ปีที่แล้ว +1

    Brahma muhurtham ezhunthal thiruttu bayama irukku ayya athan

  • @prakalathanpraba4587
    @prakalathanpraba4587 2 ปีที่แล้ว +1

    நிங்கள்சொல்லும்ஒவ்வொருவார்தையும்மணதுக்குஇனிமையாகயிருக்கிறது