எனது மானசிகு ஜோதிட மாமேதை, பாரத ஜோதிட பரம்பொருளே, மஹாவிஷ்ணுவின் அவதாரமே, ஸ்ரீஹரே கிருஷ்ணா ஸ்ரீஹரே ராமா அருள் ஆசியுடன்., 100 ஆண்டு காலத்திற்கு மேல் இப்புவியில் மீண்டும், மீண்டும் அவதரிக்க வேண்டும் குருவே. குருதட்சணை ஏதும் இன்றி தங்களின் ஜோதிட ஆசி பெருகிறேன். (ஆனந்த கண்ணீருடன்) கோடி நமஸ்காரமும் நன்றியும் குருவே.,
குருவே🙏🙏🙏 அற்புதம், மிக அருமை💐 மிகச் சரியான துல்லியமான👌 ஒரு காணொலி . 40 வருட உழைப்பை பொதுவான ஒரு வீடியோவாக வெளியிட பெரிய மனம் வேண்டும்.👍 நான், என் கணவர் இருவரும் கடக லக்னம். இருவரின் ஜாதகம் தாங்கள் இன்று கூறிய அமைப்புகளோடு பொருந்தி போகிறது .7 மிட சனி மற்றும் 2மிட குருவின் பலன் மிகச் சரியாக எங்கள் வாழ்க்கையோடு பொருந்துகின்றது. வேத ஜோதிடம் வெல்லும், தங்களை போன்ற ஜோதிட பேரரசர்களால். தங்களின் சொற்கள் அவை சொற்கள் அல்ல, ஒவ்வொன்றும் ஜோதிட மகுடத்தில் பதிக்க தகுந்த ரத்தினங்கள்.👑 தாங்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன். நன்றி💐🙏🙏🙏
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் கடகத்திற்கு 2 ல் குரு 7ல் சுக்கிரன் எந்த இடத்தில் எப்படி பொருத்தி பார்ப்பது விளக்கங்கள் அருமை குருஐி லக்ன விளக்கங்கள் வீடீயோ மிக பயனுள்ள வீடீயோவாக தங்கள் மாணவர்களுக்கு இருக்கிறது குருஐி மிக்க நன்றி குருஐி
For reference: Sun in 12H - 13:46 Moon in 11H - 19:29 Mars in 6H - 25:43 Mercury in 4H - 30:00 Jupiter in 10H - 43:56 Venus in 4H - 49:30 Saturn in 7H - 1:04:11 Rahu in 2H - 1:07:52 Ketu in 8H - 1:14:42
குருஜி வணக்கம். பதிவு மிகவும் அருமை.. நன்றி. நீங்கள் ஒரு லெஜெண்ட் குருஜி..பாதை மாறி போய்கொண்டு இருந்த ஜோதிடத்தை சரியான பாதைக்கு திருப்பி கொண்டு போய்க்கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.. 🌷🌷🌷.
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼" கடக லக்னம் "சூப்பர் 👌👌 இந்த வீடியோ அதிக ஜோதிட நுணுக்கங்கள் கொண்டதாக கருதுகிறேன். 12 மிட கேது விளக்கம் சூப்பர் 👍. நீங்கள் வேகமாக பேசுவதை உங்களால் மாற்றி கொள்ள முடியுமா? அது உங்களின் பழக்கம்.ஆனால் இடையிடையே நீர் அருந்துதல் நல்லது.பணிவுடன்🙏🏼🙏🏼🙏🏼.
வணக்கம் குருஜி!!!கடக லக்னத்தில் கிரகங்கள் நேரலை அருமை!!! நன்றி ஐயா!! கடக laknathirku 5 குரு அருமை!! என்று சொன்னீர்கள் என் மகள் கடக லக்னம் 5 இல் குரு உண்மைதான் நன்றாக உள்ளது, தசைகளும் சூரிய சந்திர, செவ்வாய் ராகு என்ற தசை வரிசையாக வரும் அமைப்பு உள்ளது, உங்கள் ஜோதிட ரீதியான விளக்கம் அனைவருக்கும் பலன் எடுக்க பயன்பாடாக உள்ளது மிக்க நன்றி!!!👌👍🙏
ஐயா சிறு சந்தேகம் பலமுறை கேட்கின்றேன் சுக்கிரன் 6,12 இல் மறைய மாட்டார் என்பது மூல நூல்களில் உள்ளதா இல்லை உங்கள் ஆராச்சியில் கண்டு பிடித்ததா நீங்களும் உங்களை Follow செய்பவர்கள் மட்டும் தான் இதனை ஆணித்தனமாக கூறுகின்றீர்கள் வேறு எந்த ஜோதிடரும் கூறி கேள்விப்பட்ட வில்லை இது எனக்குள் இருக்கும் சந்தேகம் எனக்கு பலமுறை என் சந்தேகங்களுக்கு விடை அளித்துள்ளீர்கள் இதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புகின்றேன் நன்றி குருஜி தந்தையர் தின வாழ்த்துக்கள் குருஜி🙏🙏🙏
Sir, I am kataka lagnam, Sani in 5th house. Moon and Mars in 11th house. Marriage at 25. Son at 26 and daughter at 28. I got all this during good Rahu dasa from age 18-36. Rahu in 4th house. I am 64 now. Even Sani dasa has been good. Anyway, I follow you closely. Great service 🙏
குருஜீ வணக்கம். நந்தகுமரன்.நான் ஜோதிடம் படித்து வருகிறேன் 18-5-1973. 10-15am siva giri erode dt. தங்களைபோல் சிறந்த ஜோதிடராக வருவேண் என என்னுகிறேன் தங்களது கருத்து ஆசீர்வாதம் என்ன பதிலுக்கு காத்திருக்கும் சிசியன்.
வணங்குகிறேன் குருவே🙏...ஜோதிடத்தில் ஆர்வம் இல்லாத எனக்கு கடந்த 1 வருடமாக ஜோதிட பைத்தியம் பிடித்துவிட்டது.. அதற்கு காரணம்,கடந்த 2 வருடமாக வயிற்றில் ஒரு அறிய பிரச்சினை நான் எது சாப்பிடாலும் தொண்டைக்கு வந்து அமிலம் புண்ணாக்கிவிடும்,இதற்கு காரணம் வயிற்றிற்கும் உணவு க்குழலுக்கும் இடையே உள்ள சுருக்கு தசை தளர்ச்சியாக இருக்கிறது...இதனால் msc agri entrance exam படிப்பில் கவணம் தடுமாறுகிறது..இதன் காரணத்தை தங்களிடம் அறிய phone consultation பண்ண எண்ட பணம் இல்லை...ஆயினும் TH-cam மூலம் தங்களிடம் இருந்து அடிப்படை அறிந்தேன்...எனினும் எதிர்காலத்தில் நடப்பதை அறிய தங்கள் போல் அனுபவம் இல்லை...எனது ஜாதகத்தில் தற்போது ராகு தசை புதன் புத்தியில் வயிற்று பிரச்சனையை தீர்க்க பல முயற்ச்சி செய்கிறேன்...இதற்க்கு காரணம் சஸ்டாசகமா அல்லது 8 குடையவன் தசா பத்தியா...மற்றவர்கள் போல் என்னால் வயிறு நிறய உண்ண தற்போது முடியாது...காரம் புளிப்பு சிறிதளவும் உண்ண முடியவில்லை...கடந்த 1.5 வருடமா மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த diet அ சாப்ட்டு வரேன்...புதன் புத்தி முடிஞ்சி recover ஆவேனே அல்லது வாழ்நாள் முழுதும் இந்த பிரச்சனையோடு தான் இருப்பேனா...தங்கள் பதிலை நோக்கி காத்துருக்கிறேன்🙏...3/3/2001..6.58 am,கடலூர்,phn.no9789394402
பாரம்பரிய ஜாதகத்தில் புரட்சி நாயகனே!!! ஜாதகம் என்னவென்று அறிய முடியதா சமூக சுழலில் பிறந்த என்னை போன்ற பாவிக்கும் மூல ஒளிவிளக்கான அபூர்வ பிறப்பு நீங்கள் என் சிறிய சந்தேகம் மற்ற எவரும் விளக்க முடியாத எளிய விளக்கம் தருமாறு சிரம்தாழ்ந்து வணங்கி கேட்டுகொள்கிறேன் லகம் ராசி இருவேறு அணிகள் இருப்பின் பலன் எப்படி?
வணக்கம் குருஜி கடக லக்னம் தனுஷ் வீட்டில் சுக்கிரன் ரிஷப வீட்டில் வக்ர குரு பரிவர்த்தனை பலன் தாருங்கள் மற்றும் கண்ணியில் செவ்வாய் விருச்சிக தில் புதன் பரிவர்த்தனை பலன் தாருங்கள் குருஜி 🙏🙏
ஐயா. நான் கடக லக்கினம். கும்பத்தில் இல் சனி செவ்வாய்... சனி தசை நடப்பில் உள்ளது. 2023 ஏப்ரல் மாதம்( கோச்சார சனி அதே கும்பத்தில் )வெளிநாடு பயணம் வேலை காக.
எனது மானசிகு ஜோதிட மாமேதை,
பாரத ஜோதிட பரம்பொருளே,
மஹாவிஷ்ணுவின் அவதாரமே,
ஸ்ரீஹரே கிருஷ்ணா
ஸ்ரீஹரே ராமா அருள் ஆசியுடன்.,
100 ஆண்டு காலத்திற்கு மேல் இப்புவியில் மீண்டும், மீண்டும் அவதரிக்க வேண்டும் குருவே.
குருதட்சணை ஏதும் இன்றி தங்களின் ஜோதிட ஆசி பெருகிறேன். (ஆனந்த கண்ணீருடன்)
கோடி நமஸ்காரமும் நன்றியும் குருவே.,
தயவுசெய்து என் ஜாதகத்தை கணிக்கவும். எனது திருமணம் எப்போது? எந்த ஆண்டு எனக்கு அரசு வேலை கிடைக்கும்? 29-12-1995.பாண்டிச்சேரி .10: 25pm.please reply
@@SURESH-xy5pw
அரசு வேலை- 80% ( 8-வது மாதம் முதல்.,
@@goldstar773 nandri
@Makendra KM romba nandri sir
@Makendra KM pondy
6:36 - Sun - (2nd-H - 7:45)
15:00 - Moon - (3rd-H - 15:20)
20:32 - Mars - (5th-H - 24:17)
27:53 - Mercury - (2nd-H - 28:42)
34:30 - Jupiter - (3rd-H - 38:16)
48:01 - Venus - (12th-H - 55:39)
56:21 - Saturn - (10th-H - 1:05:58)
1:07:21 - Rahu - (8th-H - 1:10:19)
1:12:25 - Ketu - (2nd-H - 1:12:43)
This was so helpful. Thank you so much.
22:25
27:53
38:16
13:46
55:19
17:50
01:05:29
01:15:20
01:09:16
குருவே🙏🙏🙏
அற்புதம், மிக அருமை💐 மிகச் சரியான துல்லியமான👌 ஒரு காணொலி . 40 வருட உழைப்பை பொதுவான ஒரு வீடியோவாக வெளியிட பெரிய மனம் வேண்டும்.👍 நான், என் கணவர் இருவரும் கடக லக்னம். இருவரின் ஜாதகம் தாங்கள் இன்று கூறிய அமைப்புகளோடு பொருந்தி போகிறது .7 மிட சனி மற்றும் 2மிட குருவின் பலன் மிகச் சரியாக எங்கள் வாழ்க்கையோடு பொருந்துகின்றது. வேத ஜோதிடம் வெல்லும், தங்களை போன்ற ஜோதிட பேரரசர்களால். தங்களின் சொற்கள் அவை சொற்கள் அல்ல, ஒவ்வொன்றும் ஜோதிட மகுடத்தில் பதிக்க தகுந்த ரத்தினங்கள்.👑 தாங்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன். நன்றி💐🙏🙏🙏
சுபத்துவ சூட்சும வலு சூத்திரதாரி குருஜிக்கு நன்றிகள் பல.ஜோதிட அறியாமை இருள் விலகிட ஜோதிட ஒளியை புலிப்பாய்ச்சலில் பாய்ச்சிவிட்டீர்கள் ஐயா.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் கடகத்திற்கு 2 ல் குரு 7ல் சுக்கிரன் எந்த இடத்தில் எப்படி பொருத்தி பார்ப்பது விளக்கங்கள் அருமை குருஐி லக்ன விளக்கங்கள் வீடீயோ மிக பயனுள்ள வீடீயோவாக தங்கள் மாணவர்களுக்கு இருக்கிறது குருஐி மிக்க நன்றி குருஐி
For reference:
Sun in 12H - 13:46
Moon in 11H - 19:29
Mars in 6H - 25:43
Mercury in 4H - 30:00
Jupiter in 10H - 43:56
Venus in 4H - 49:30
Saturn in 7H - 1:04:11
Rahu in 2H - 1:07:52
Ketu in 8H - 1:14:42
குருஜி வணக்கம். பதிவு மிகவும் அருமை.. நன்றி. நீங்கள் ஒரு லெஜெண்ட் குருஜி..பாதை மாறி போய்கொண்டு இருந்த ஜோதிடத்தை சரியான பாதைக்கு திருப்பி கொண்டு போய்க்கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.. 🌷🌷🌷.
Excellent guruji.. My wife is kadaha lagnam.. Guru in third place.. She is government teacher.. Super guruji🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி எங்கள் ஜோதிட குருவே. வாழ்த வயது இல்லை, வணங்குகிறேன்.
குருஜி ஐயாவுக்கு வணக்கம். கடக லக்கினத்தைப் பற்றி விளக்கியமைக்கு நன்றி.
55:37
12ல் சுக்கிரன்
41:31 guru
16:26 moon
33:42 budan
1:04:10 sani
சூப்பர் சார் கடக லக்னம் கடக ராசி லக்கனத்தில் ராகு நீங்க சொன்ன எல்லாமே அப்படியே இருக்கு தங்களுடைய பதிவு ரொம்ப அருமை சார்
Jyothidathil neengal adainthirukkum thelivu migavum potrutharguriyadhu. May God bless you to serve the society for long time.
வணக்கம் குருவே 🙏உங்களின் 40ஆண்டுகளுக்கு மேலனா உங்களின் ஜோதிட சேவை...ஜோதிடத்தின் இன்னொரு பரிமாணத்தை... வெளிக்காட்டியுல்லிர்... குருவே 🙏
வணக்கம் ஐயா.அருமையான பதிவு.உங்களைத்தவிர வேறு யாரும் இப்படி தெளிவாக விளக்க முடியாது.மிகமிக நன்றி🙏🙏🙏
Verified excellent 👌 8:06 16:18 23:07 30:00 40:40 48:41 1:06:45 1:09:38 1:15:48 👍
வணக்கம் குருவே தங்களின் விளக்கம் எங்களின் பொக்கிசம் நன்றி ! நன்றி!!
அருமையான பகிர்வு குருஜி 🙏
Kadaga laknam . Best Matching . Thanks Guru Ji
Thanks a lot GURUJI🙏👌😊👍
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼" கடக லக்னம் "சூப்பர் 👌👌 இந்த வீடியோ அதிக ஜோதிட நுணுக்கங்கள் கொண்டதாக கருதுகிறேன். 12 மிட கேது விளக்கம் சூப்பர் 👍. நீங்கள் வேகமாக பேசுவதை உங்களால் மாற்றி கொள்ள முடியுமா? அது உங்களின் பழக்கம்.ஆனால் இடையிடையே நீர் அருந்துதல் நல்லது.பணிவுடன்🙏🏼🙏🏼🙏🏼.
ஐயா நீங்கள் எல்லாம் ஜோதிட உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ❤️🙏🏽🙏🏽
பத்து நாட்களாக எதிர்பார்த்த வீடியோ மிக நன்றி குருவே🙏🙏🙏🙏
Sir, please take care of your health. 100% predictions correct
ஐயா நான் கடகம் லக்னம்.அருமையான விளக்கம்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தேன்மழைச்சாரலில் நனைந்து விட்டோம் ஐயா.
நன்றி ஐயா waiting சிம்மம் லக்னம் நன்றி அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏
சிம்ம லக்னம் சூப்பரோ சூப்பர்
சகோ நனும் காத்திருப்பு.
அடுத்த வாரம் பார்த்து விடலாம்
வணக்கம் குருஜி!!!கடக லக்னத்தில் கிரகங்கள் நேரலை அருமை!!! நன்றி ஐயா!! கடக laknathirku 5 குரு அருமை!! என்று சொன்னீர்கள் என் மகள் கடக லக்னம் 5 இல் குரு உண்மைதான் நன்றாக உள்ளது, தசைகளும் சூரிய சந்திர, செவ்வாய் ராகு என்ற தசை வரிசையாக வரும் அமைப்பு உள்ளது, உங்கள் ஜோதிட ரீதியான விளக்கம் அனைவருக்கும் பலன் எடுக்க பயன்பாடாக உள்ளது மிக்க நன்றி!!!👌👍🙏
35:12 absolutely correct guruji
ஐயா சிறு சந்தேகம் பலமுறை கேட்கின்றேன் சுக்கிரன் 6,12 இல் மறைய மாட்டார் என்பது மூல நூல்களில் உள்ளதா இல்லை உங்கள் ஆராச்சியில் கண்டு பிடித்ததா நீங்களும் உங்களை Follow செய்பவர்கள் மட்டும் தான் இதனை ஆணித்தனமாக கூறுகின்றீர்கள் வேறு எந்த ஜோதிடரும் கூறி கேள்விப்பட்ட வில்லை இது எனக்குள் இருக்கும் சந்தேகம் எனக்கு பலமுறை என் சந்தேகங்களுக்கு விடை அளித்துள்ளீர்கள் இதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புகின்றேன் நன்றி குருஜி தந்தையர் தின வாழ்த்துக்கள் குருஜி🙏🙏🙏
மிக அருமையான விளக்கம் குருஜி நீங்கள் ஒரு லெஜன்ட்
Sir, I am kataka lagnam, Sani in 5th house. Moon and Mars in 11th house. Marriage at 25. Son at 26 and daughter at 28. I got all this during good Rahu dasa from age 18-36. Rahu in 4th house. I am 64 now. Even Sani dasa has been good. Anyway, I follow you closely. Great service 🙏
Is guru aspecting your saturn? Can u give me your date of birth and time details to verify...thanks
Rahu IN Thulam sukran ???
Hroscope details
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் சார்
வீடியோ பேட்டாதக்கு நன்றி அன்னா💐💐💐💐
குருஜி ஜோதிட சூப்பர் ஸ்டார்
Thanks Guruji. Super explains . Suresh from Kerala
மிக்கநன்றிஐயா
நல்லவிளக்கம்.
குருஜீ வணக்கம். நந்தகுமரன்.நான் ஜோதிடம் படித்து வருகிறேன் 18-5-1973. 10-15am siva giri erode dt. தங்களைபோல் சிறந்த ஜோதிடராக வருவேண் என என்னுகிறேன் தங்களது கருத்து ஆசீர்வாதம் என்ன பதிலுக்கு காத்திருக்கும் சிசியன்.
வணங்குகிறேன் குருவே🙏...ஜோதிடத்தில் ஆர்வம் இல்லாத எனக்கு கடந்த 1 வருடமாக ஜோதிட பைத்தியம் பிடித்துவிட்டது.. அதற்கு காரணம்,கடந்த 2 வருடமாக வயிற்றில் ஒரு அறிய பிரச்சினை நான் எது சாப்பிடாலும் தொண்டைக்கு வந்து அமிலம் புண்ணாக்கிவிடும்,இதற்கு காரணம் வயிற்றிற்கும் உணவு க்குழலுக்கும் இடையே உள்ள சுருக்கு தசை தளர்ச்சியாக இருக்கிறது...இதனால் msc agri entrance exam படிப்பில் கவணம் தடுமாறுகிறது..இதன் காரணத்தை தங்களிடம் அறிய phone consultation பண்ண எண்ட பணம் இல்லை...ஆயினும் TH-cam மூலம் தங்களிடம் இருந்து அடிப்படை அறிந்தேன்...எனினும் எதிர்காலத்தில் நடப்பதை அறிய தங்கள் போல் அனுபவம் இல்லை...எனது ஜாதகத்தில் தற்போது ராகு தசை புதன் புத்தியில் வயிற்று பிரச்சனையை தீர்க்க பல முயற்ச்சி செய்கிறேன்...இதற்க்கு காரணம் சஸ்டாசகமா அல்லது 8 குடையவன் தசா பத்தியா...மற்றவர்கள் போல்
என்னால் வயிறு நிறய உண்ண தற்போது முடியாது...காரம் புளிப்பு சிறிதளவும் உண்ண முடியவில்லை...கடந்த 1.5 வருடமா மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த diet அ சாப்ட்டு வரேன்...புதன் புத்தி முடிஞ்சி recover ஆவேனே அல்லது வாழ்நாள் முழுதும் இந்த பிரச்சனையோடு தான் இருப்பேனா...தங்கள் பதிலை நோக்கி காத்துருக்கிறேன்🙏...3/3/2001..6.58 am,கடலூர்,phn.no9789394402
Brother take thiripala chooranam from siddha medical shop. Very much helpful for digestion
Take honey also
அருமையான பகிர்வு குருஜி நன்றி
Arumai Aiyaa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Guruji another fantastic speech about kadaga lagna🙏🤝🙏
2 லட்சம் subscriber... வாழ்த்துக்கள் குருஜி
பாரம்பரிய ஜாதகத்தில் புரட்சி நாயகனே!!!
ஜாதகம் என்னவென்று அறிய முடியதா சமூக சுழலில் பிறந்த என்னை போன்ற பாவிக்கும் மூல ஒளிவிளக்கான அபூர்வ பிறப்பு நீங்கள்
என் சிறிய சந்தேகம் மற்ற எவரும் விளக்க முடியாத எளிய விளக்கம் தருமாறு சிரம்தாழ்ந்து வணங்கி கேட்டுகொள்கிறேன்
லகம் ராசி இருவேறு அணிகள் இருப்பின் பலன் எப்படி?
Thank you Guruji most expected video 🙏🙏
11:00 sun
19:00 moon
26:00 mars
30:00 mercury
41:00 jupiter
51:00 venus
1:06:00 sani
ஐயா குருஜி சொல்லமுடியாத விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா
Excellent guruji thanks guruji
Arumaiyana pathivu ayya vanakkam
Really you are a genius .kadaga laknam 5 sevai
Very worst dasa i struggled lot .but i spent lots of money no 1 tell me.
U r genius sir
Vanakkam guruji super explained kadaga laknam .
அறிவு சாரல் அருமை.சாமி
நன்றி குருவே!!
வணக்கம் குருஜி 🙏
Sir, super🙏🙏
வணக்கம் குருஜி கடக லக்னம் தனுஷ் வீட்டில் சுக்கிரன் ரிஷப வீட்டில் வக்ர குரு பரிவர்த்தனை பலன் தாருங்கள் மற்றும் கண்ணியில் செவ்வாய் விருச்சிக தில் புதன் பரிவர்த்தனை பலன் தாருங்கள் குருஜி 🙏🙏
குருஜி ஆனந்த கோடி நன்றி ! நீங்கள் குருவாக கிடைத்தது என் பாக்கியம். 🙏🙏🙏
I see
Rமிகுந்த நன்றி குருஜி
Nandri guruvae
Amazing explanations.
Hi
ஐயா நீங்கள் கூறும் ஒவ்வொரு லக்கினத்திற்கும்பலன்கள் எப்படி கூற வேண்டும் என்பதை நீங்கள் கூறும் அறிவுரைகளை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா
அருமை அருமை குருஜி
Super Guruji … I am not a astrologer … but can’t wait to watch your videos..🙏🙏🙏
Hi
அப்துல் கலாம் ஐயாவின் ஜாதகத்தை விளக்கவும்..பொது வீடியோவாக ஐயா..
Thanks guruji
Yes
Sir
100
100
Thankypu
மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏
2,9 th parivarthanai - khadga yogam pathi sollanga guruji🙏🏽🙏🏽🌸
We love to hear yr speech .we r always ready to listen till the world end
Thanks ayya 🙏🏼🇱🇰🙏🏼😀😀❤️❤️
ஐயா உங்கள் வாக்கு அந்த ஈசன் வாக்கு 🙏🙏
Great sir.realy I like you
Ongala patha oru puthunarch guruji🙏🙏🙏
Thank you sir... Nan kadaga laknam. 12il sukran
Kedhu 2 nd place I never faced issues I was high when kedhu comes
குருஜி, ஒரு ஜாதகத்தில் அனைத்திர்க்கும் பிரதானமான லக்கினாதிபதியை எவ்வாறு வலுபடுத்துவது என்பதை பற்றி விளக்குங்கள்
ரண
ஐயா. நான் கடக லக்கினம். கும்பத்தில் இல் சனி செவ்வாய்... சனி தசை நடப்பில் உள்ளது. 2023 ஏப்ரல் மாதம்( கோச்சார சனி அதே கும்பத்தில் )வெளிநாடு பயணம் வேலை காக.
Wow super video sir 🇱🇰
Vanakkam Guruji 8kethu Erunthal palan Sollunnga Guruji
நன்ரி ஐய்யா நான் கடகா லக்னம் கடகா ராசி ♥
7 il sukran vagram, sevai ucham,guru neecham what happened sir
Guruji Kindly Explain the "Bhavaga Munai" Subject in detail 🙏
Guruji,,sir,,kadaga,lacknathukku,varakkudatha,sani,,,puthan,thasai,,,pool,,kadaga,rasippady,,sank,,puthan,thasai,,vanthalum,ave,yogam,thane,sir
மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
Super guruji.neendaaushoda erukanum...
Guruji chevvai 8 IL amarandhu navamsathil magarathil guruvudan inaindhal rasi katathil adayum subhathuvathai adaivara chevvaiyin balathai epadi edupadhu chandiran ku pathil chevvai irundhal adhu chandira kendhram aagi balam kudukuma plssssssssssss explain
Waiting the movement
Guruji,sir,Ragu,,Kadega,Lacknetthukku,,Nallethu,Chia,Matter,,But,,Yan,Sara,Lacknem,Kadegam,Ragu,Varekkudathu,Allava,,Sir
Mars 20:30
Mercury 27:53
Jupiter 34:30
ஐயா, கிரகத்தின் காரகத் துவங்கள் கூறுங்கள்
2. ஒவ்வொரு வீட்டின் ஆதிபத்தியம் கூறுங்கள்
Guruji Kada lakkanatthirkku sanidhada varakoodadhunu soldreenga padhinondril Sami yerundhu dhasa nadatthinalum adhudhannadakkuma
அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏🙏
Thanks so much!!!
Thank you so much guruji
ஐயா கடவுள் தான் நீங்கள்
Super Sir
But Sun pathhi solla sir, pls include sun in different house for kadaka lagna
நல்ல ஜோதிட ஞானம் இருந்தாலும் தாங்களின் தாழ்மையும் பணிவும் போற்றத்தக்கது.
நன்றி குருஜி🙏🙏🙏
Vanakkam Guruji avarkale.my DOB 31/08/1970-place Dharapuram .. Time.5-15 AM.kataka laknam.Simma Rasi.my Big questions naan piranthathu AMAVASAI thithi.at present Ragu thisai started.8th place Ragu.. IAM working teacher.government.future eppadi irukkum nga.ungal pathil kitaithal makizhchinga