வணக்கம் குருஜி. ஒரே வீட்டில் உச்ச கிரகம் & ஆட்சி கிரகம் காணொளி விளக்கம் அருமை. நல்ல தெளிவான விளக்கம். பதிவுக்கு நன்றி. கேள்வி: கடக லக்னம். மகர ராசி லக்னத்திற்கு 4இல் ராஸியாதி பதி சனி பகவான் துலாம் ராசியில் உச்சம்(ஸ்வாதி2) கூடவே, சுக்கிரன் ஆட்சி, மூலத் த்ரீ கோணம்.(ஸ்வாதி1). ராசிக்கு 10இல் இவர்கள் இருப்பது எப்படி பட்ட பலன்கள் கிடைக்கும்? பொதுவாக இவர்கள் நட்பு கிரகங்கள் ஆனாலும் கடக லக்னத்திற்கு ஆகாத கிரகங்கள் ஆதலால் எவ்வாறு தங்களது ஆதிபத்ய, காரக பலன்களை தருவார்கள். 4ஆம் இடமான சுகஸ்தானம் பாதிக்க படுமா?. இவர்களில் சனி raasiyaadhipathi ஆக இருப்பதால் நல்ல பலனை தருவாரா?. குரு 12இல் இருந்து(மிதுனம்) இவர்கள் இருவரையும் தனது 5ஆம் பார்வையால் சுபத்துவ படுத்துவதால் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்குமா? தற்போது, சனி திசையில் ராகு புக்தி from 01.02.23. மேலும் ஏழரை சனியில் பாத சனி நடைபெற்று வருகிறது. தெளிவான பதில் தருமாறு வேண்டும் தங்கள் you tube நேயர். நன்றி.
9.00pm Any negative-polish ஆக சொல்றீங்க சார். எடுத்த தலைப்பை தாண்டி இப்படி அப்படி செல்வதில்லை. அழகாக, கோர்வையாக, உதாரணங்களோடு, நகை சுவையோடு-(கூடி கும்மி அடிச்சிடுவாங்க -ன்னு😂)வெகு நேர்த்தியா சொல்றீங்க! சொல்லிகுடுக்கறீங்க! நன்றி சார்🙏
பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir marriage life எப்படி இருக்கும். எந்த வயதில் marriage நடக்கும். எப்படி பட்ட wife அமையும். ☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️
Guruji namaste very nice topic sir aquiz if laknam is rishbam sukaran 24:42:44 +Guru 04:26:48 in 11th place this type of combination we can take it as a conjuction in jagtham and its suitable for the prediction pls explain thank u guruji
Good evening sir...simha lagnam..kanni raasi..sani, suriyan and chevoi (asthamanam) in mesham..inda graha amaipu..father ku eppadi irukum sir...father and son relationship eppadi irukum..idhu son's birth chakram..now raagu dasai..raagu in lagnam..reply please sir 🙏
ஐயா தனுஷ் லக்னம் லகனதின் 5இல் சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி மற்றும் மூலதிரிகொணம் உடன் லக்னாதிபதி குரு இணைவு அதிக ஒளி ஆபத்து என்றும் பாவ கோள்களின் தொடர்பு வேண்டும் என்று கூறினீர்கள் சூரியன் செவ்வாய் குரு உடன் சனி நீசம் ஆகி இருப்பது நல்லதா ???? இல்லையெனில் லக்னத்திற்கு 5 இல் சனி இருப்பது காசி ஜாதகம் ஆக இருக்குமா????
கணீரென்ற குரலில் பளீரென்ற ஆட்சி, உச்ச கிரகம் ஒரே வீட்டில் இருக்கும் பலன்களின் பதிவு சிறப்பு...மகிழ்வுடன் இனிய நன்றிகள் ஐயா... 🙏
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
குரு வணக்கம்
நீங்கள் அட்சய பாத்திரம் போன்றவர், அள்ளிப்பருக குறையாத ஜோதிட நுட்பம் நிறைந்த காணொளி ❤❤❤❤நன்றி ❤❤❤❤❤
வேற லெவல் ஐயா நீங்கள்.. யாரையும் உங்களுடன் ஒப்பிட முடியாது..
Risaba lagnam, kanni rasi
Star #chithirai
House
1#Sani
2#guru+ragu
3#sukkuran
4#suriyan+pudan
5#moon
8#sevai+kethu
ஐயா நீங்கள் அமர்ந்திருக்கும்
சூழல் தெய்வீகத்தன்மை
கொண்டதாய் உள்ளது.
Vanakam guruji. The topics you select are very unique important and very informative guruji. God bless you guruji ❤
மீன லக்னம் 7இல் புதன் சூரியன் சேர்க்கை புதன் உச்சம் கன்னி இல்
8 டிகிரி இல் இருந்த எந்த அளவுக்கு நன்மை செய்யும் sir
Super sir. Vera level sir. Romba nandri sir.
வணக்கம் குருஜி.
ஒரே வீட்டில் உச்ச கிரகம் & ஆட்சி கிரகம் காணொளி விளக்கம் அருமை. நல்ல தெளிவான விளக்கம். பதிவுக்கு நன்றி.
கேள்வி:
கடக லக்னம். மகர ராசி
லக்னத்திற்கு 4இல் ராஸியாதி
பதி சனி பகவான் துலாம் ராசியில் உச்சம்(ஸ்வாதி2)
கூடவே, சுக்கிரன் ஆட்சி, மூலத் த்ரீ கோணம்.(ஸ்வாதி1).
ராசிக்கு 10இல் இவர்கள் இருப்பது எப்படி பட்ட பலன்கள் கிடைக்கும்? பொதுவாக இவர்கள் நட்பு கிரகங்கள் ஆனாலும் கடக லக்னத்திற்கு ஆகாத கிரகங்கள் ஆதலால் எவ்வாறு தங்களது ஆதிபத்ய, காரக பலன்களை தருவார்கள்.
4ஆம் இடமான சுகஸ்தானம் பாதிக்க படுமா?. இவர்களில் சனி raasiyaadhipathi ஆக இருப்பதால் நல்ல பலனை தருவாரா?.
குரு 12இல் இருந்து(மிதுனம்)
இவர்கள் இருவரையும் தனது
5ஆம் பார்வையால் சுபத்துவ படுத்துவதால் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்குமா?
தற்போது, சனி திசையில்
ராகு புக்தி from 01.02.23.
மேலும் ஏழரை சனியில் பாத சனி நடைபெற்று வருகிறது.
தெளிவான பதில் தருமாறு
வேண்டும் தங்கள் you tube நேயர். நன்றி.
மாலை வணக்கம் குருஜி 🙏,
இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
வணக்கம் குருஜி🙏
வணக்கம் குருஜி
வாழ்க வளமுடன்
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்த்து சார்
மகர லக்னம் 3 இல் குரு சுக்கிரன் புதன் ராகு is this good guruji?
ஐயா நீங்கள் கூறிய படி மீனத்தில் குரு சுக்ர ராகு இனைவு உள்ளது கும்ப லக்கினம் சுப பலனா அசுப பலனா கூறுங்கள்
Guruji
Kanni laknam,sukran +Guru in meenam seen by 10th sight of saturn( 10 பார்வை )wt will be result (common doubt pabar parvaiyal yenna palan)
நன்றி
சிம்மம் லக்னம் 6ல் சனி ஆட்சி, 9ல் சூரியன் உச்சம், 12ல் குரு உச்சம் என்ன பலன் சார்
சந்திரனின் ஆட்சி வீடான கடக லக்கணம் கொண்ட ஜாதகத்தில் லக்கணத்தில் சூரியன் சந்திரன் (அமாவாசை நாள்)இருப்பின் பலன் என்ன அய்யா
நல்லது அய்யா 🙏
9.00pm
Any negative-polish ஆக சொல்றீங்க சார்.
எடுத்த தலைப்பை தாண்டி இப்படி அப்படி செல்வதில்லை.
அழகாக, கோர்வையாக, உதாரணங்களோடு,
நகை சுவையோடு-(கூடி கும்மி அடிச்சிடுவாங்க -ன்னு😂)வெகு நேர்த்தியா சொல்றீங்க!
சொல்லிகுடுக்கறீங்க!
நன்றி சார்🙏
Guruji enaku suriyan meshathil sevvai simmathil parivardhai palan eppadi irukum . Pls sollunga
Oru graham vakramum astamanamum ore neraththil adainthaal enna palan kannoli podunga guruji.
அருமை..!
நவாம்சத்தில் இப்படி தான் உள்ளது, இந்த விதி பொருந்தாது, சரியா sir
Namaskkaram ji 🙏🙏🙏.Good evening
Excellent sir 👏 👌
Vanakkam guru ji
பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir marriage life எப்படி இருக்கும். எந்த வயதில் marriage நடக்கும். எப்படி பட்ட wife அமையும். ☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️☢️
Good evening Sir. Super video Sir.
ஒரே வீட்டில் நீச்ச கிரகமும், வக்ர கிரகமும் இருந்தால் ஐயா? (விருச்சிகத்தில் நீச்ச சந்திரனும், வக்ர குருவும் இருக்கிறார்கள்) 🙏🏻
11 ல் குருவும்ஆட்சி சுக்கிரனும் உச்சம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 1 பாதத்தில் இருக்கும் மீனத்தில் என்ன பலன் 🙏
மேஷம் லக்னம் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் கடகத்தில் சந்திரன் மட்டும் உள்ளார்.... எப்படி இருக்கும்
துலாம் லக்னத்தில் சூரியன், செவ்வாய் மேஷ த்தில் அசுவினி நட்சத்திரம் 3 இருந்து 7 am இடமாக இருந்த என்ன பலன் கிடைக்கும்
Not bad
Vanakam sir!
Kadha laknam,inge chandran,guru,sukran,kedhu.ithil sukran+kedhu inaivu,
Chandran amavasai ithu good or bad ah! Sir.
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Midhunam lagnam sun in mesham 22 degree chevvai in 26 degree ashtangam in 11th house. Will chevvai buthi be productive or will it not work guruji
ஐயா வணக்கம் மீனத்தில் சுக்கிரன் குரு சேர்ந்து இருந்து சனியோட பார்வை கண்ணில் இருந்து பார்த்தால் நல்ல பலன் இருக்குமா கெடு பலனா இருக்குமாஐயா
Good
வணக்கம். மீன லக்கனம், கன்னி - சூரி புதன், துலாம் - சனி, சந்திரன், விருச்சகம்-குருகேது(3கிரகம் உச்சமா? எப்படி இதுவேலை செய்யும்? நல்லதா
Nice
| நன்றி🙏🙏
Guruji namaste very nice topic sir aquiz if laknam is rishbam sukaran 24:42:44 +Guru 04:26:48 in 11th place this type of combination we can take it as a conjuction in jagtham and its suitable for the prediction pls explain thank u guruji
நல்ல விளக்கம் அருமையாக உள்ளது குரு வேநன்றிஜெக்காசுசேகர்திருநகர்
Thanks for the video. Mithuna lagnam - 10 il , sukran bhudan guru Rahu in meenam. How is this combination
Good
மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் செவ்வாய் ராகு
Good evening sir...simha lagnam..kanni raasi..sani, suriyan and chevoi (asthamanam) in mesham..inda graha amaipu..father ku eppadi irukum sir...father and son relationship eppadi irukum..idhu son's birth chakram..now raagu dasai..raagu in lagnam..reply please sir 🙏
Little bit problem
Thank you sir 🙏
Parivarthanai conjunction kidacha....Sir, 9th house
Ok
Kanni lagnam...8th house mesathil...suriyan,sevai,sani edhu enamari ana palanai tharum guru ji
Good
Thanks nga Guruji 🙏🙏🙏
ஐயா தனுஷ் லக்னம் லகனதின் 5இல் சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி மற்றும் மூலதிரிகொணம் உடன் லக்னாதிபதி குரு இணைவு அதிக ஒளி ஆபத்து என்றும் பாவ கோள்களின் தொடர்பு வேண்டும் என்று கூறினீர்கள் சூரியன் செவ்வாய் குரு உடன் சனி நீசம் ஆகி இருப்பது நல்லதா ???? இல்லையெனில் லக்னத்திற்கு 5 இல் சனி இருப்பது காசி ஜாதகம் ஆக இருக்குமா????
No problem
Kadagam rasi guru ucham
24.11.1997monday9.18am in erode son birth velli eppa kedykum 😢
ஐயா, குருவும் சுக்ரனும் இணைந்து ஏழாம் வீடான மீன கேந்திரத்தில், அமர்ந்து, அதில் சுக்ரன் வர்கோத்தமமும் அடைந்திருப்பது சாதகமா? பாதகமா?
Good
Tq guruji 👍🙏😊
Sir, best🙏🙏
Good evening sir
Good evening sir 🙏
Appu vannakam
Vannaka guruji
Sir dress super sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
So many days i am trying sir in free prediction but u not telling me sir i am 3 years I trying sir. Today also I tried u not tell me.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
சுக்கிரன்(வ), சூரியன், புதன் மீனத்தில் மற்றும் குரு(வ) கன்னியில்… அப்போ இதில் எதுவெல்லாம் நீசம் ? ஒவ்வொருவரும் ஒவ்வோன்று கூறுகிறார்கள்😢 ஶ்ரீ ராம்ஜி நீங்க சொல்ல முடியுமா?
Only parivarthanai
@@AstroSriramJI நன்றி குருவே
Mesalaknam katakathil guru chandiran puthan thei pirai chandiran
அண்ணா குரு உச்சத்தில் இருக்கிறார் சூரியன் ஆட்சியில் இருக்கிறார் ஒரே இடத்தில் என்ன பலன் தரும்
கன்னி லக்கனம் ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம் சந்திரன் சுக்கிரன் சனி
நன்றி Guruji
மாலை வணக்கம் குருஜி🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏