ஆஹா! மஹங பெரியவா பற்றி ய தெரியாத பல சம்பவங்கள் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி சகோதரி ரேவதி சங்கரன். நீங்களும் நானும் சம காலத்தவர் கள். உங்கள் எல்லா பதிவு களையும் பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்லும் பல விஷயங்களில் நான் என்னையே பார்க்கிறேன்.👌👏💗🙏
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ரேவதி சங்கரன் அவர்களுக்கு என் vanakkangal. இன்று 21/524 பிறந்த நாள்.நன் எப்போதுமே மஹா பெிரிய வா பற்றி நினைப்பேன். இன்று என் அதிர்ஷ்டம் அவரை பற்றி பல vishyangalai கேட்டேன். நான் தற்போது லண்டனில் உள்ளேன். நான் செய்த புண்ணியமோ இன்று கேட் க்க முடிந்தது.
OMG! This is randomness and no one will believe it. Since last week my wife’s vision was getting bad and we visited the doctor as well and still she was having issues and to the Periyava photo in our poojai room I told you know everything and you know what’s the best for us and I bumped into this video randomly today and I found the answer to the problem that we got to know from Revathi Ji talking about the Devaram and the stanza to recite . I had tears in my eyes when I got a solution through this video. Periyava Sharanam 🙏🏻🙏🏻
I read this padigam daily and my eye defects gone by reading this Revathi sankaran published this padigam in mangayar malar. i presevred this . thank u
Periyava Sharanam🙏🏼 Wonderful experiences of Smt Revathi Shankaran! Thank you🙏🏼 Was it not in Kalavai that Periyava took on the mantle of Peethadipathi? The adhishthanams of his two previous gurus is there. There is a Samavedam gurukulam being run there and it is a beautiful and peaceful place.
ஆஹா! மஹங பெரியவா பற்றி ய தெரியாத பல சம்பவங்கள் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி சகோதரி ரேவதி சங்கரன். நீங்களும் நானும் சம காலத்தவர் கள். உங்கள் எல்லா பதிவு களையும் பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்லும் பல விஷயங்களில் நான் என்னையே பார்க்கிறேன்.👌👏💗🙏
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ரேவதி சங்கரன் அவர்களுக்கு என் vanakkangal. இன்று 21/524 பிறந்த நாள்.நன் எப்போதுமே மஹா பெிரிய வா பற்றி நினைப்பேன். இன்று என் அதிர்ஷ்டம் அவரை பற்றி பல vishyangalai கேட்டேன். நான் தற்போது லண்டனில் உள்ளேன். நான் செய்த புண்ணியமோ இன்று கேட் க்க முடிந்தது.
OMG! This is randomness and no one will believe it. Since last week my wife’s vision was getting bad and we visited the doctor as well and still she was having issues and to the Periyava photo in our poojai room I told you know everything and you know what’s the best for us and I bumped into this video randomly today and I found the answer to the problem that we got to know from Revathi Ji talking about the Devaram and the stanza to recite . I had tears in my eyes when I got a solution through this video. Periyava Sharanam 🙏🏻🙏🏻
எல்லாம் மஹா பெரியவா மகிமை
I read this padigam daily and my eye defects gone by reading this
Revathi sankaran published this padigam in mangayar malar. i presevred this . thank u
🙏🙏Mahaperiyva saranam🙏வார்தை இல்லை சொல்ல👌✌️
Heart touching speach happy tears
Mind blowing interview with Revathi Sankaran
🙏🏻🌹👣🌹🙏🏻 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻🌹👣🌹🙏🏻
பெரியவா பாதமே கதி.ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர
Periva saranam. Definitely that Padigam helped me when I developed complications after cataract surgery
Periyava charanam
Hara hara sankara jaya jaya sankara. Sri maha periyava charanam 🙏
பித்தா பாட்டு ஏற்றம் இறக்கம் முதுமையிலும் சூப்பர்
Maha periyava paduka saranam
Revathy Madam,Ungalai ponravargal Thiru koil galuku vazi kattiyaga vendum.
PERIVA HIMSELF helped me during that cataract surgery.
Enne Avar Mahimai
Revathy sankaran is telling about Periyava very interesting. 🙏🏿🙏🏿
Thanks Amma from Canada
Hara Hara siva siva Sankar 🙏🙏om Sri Maha Periyva Saranam 🙏Jaya Jaya Shankar 🙏Hara Hara Shankar 🙏🙏Thankyou very much 🙏super video 👌👏👏🙏🙏
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏
Sri Kanchi kamakoti maha periyava thiruvadihale saranam 🌹🌺💐
Blessing Experiences 🙏🏼😇Mahaperiyava padame sharanam.
you are so sweet Revathy amma
Maha Periyava Saranam
Om Maha Periyava Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mahaperiyaval padame Sharanam 🙏🌹🌹
பெரியவா சரணம்
Great mami.namaskaram
ஸ்ரீராம ஸ்ரீராம. நன்றாக உள்ளன.
நன்றி.
நன்றி.
மாதவன்.
Mahaperiyava sharanam
5:30 5:32 உண்மை அம்மா.
Super
Can someone share the link of madhuram madhuram mahaperiva charitham
மஹா பெரியவா மலர் பாதமே கதி
We are blessed
PERIYAVA SHARANAM.
Can anyone please share Thevaram link?
Periyava Sharanam🙏🏼 Wonderful experiences of Smt Revathi Shankaran! Thank you🙏🏼 Was it not in Kalavai that Periyava took on the mantle of Peethadipathi? The adhishthanams of his two previous gurus is there. There is a Samavedam gurukulam being run there and it is a beautiful and peaceful place.
❤
Pl give details about 10 pathigam….with First line from First pathigam..Thank you.
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
Can someone share Periyava Harikadha link that mami was saying it’s uploaded in TH-cam ?
th-cam.com/video/xLERUZeKZvk/w-d-xo.html
th-cam.com/video/_eHXynrbq9k/w-d-xo.html
🙏🙏🙏
Pitha pirai sudi 😢😢😢😢😢 ethu ketale azhukai ah eruku
Mahap periyava charitam TH-cam la varuma, madam smt Revathi, a blessed mami
th-cam.com/video/xLERUZeKZvk/w-d-xo.html
th-cam.com/video/_eHXynrbq9k/w-d-xo.html
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 1 உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 2 திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 3 குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம்புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வறே. 4 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 5 திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 6 விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 8 வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 9 எள்க லின்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 10 பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவலா ரூரன்
நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
🎉🎉🎉
🙏🌹❤️🙏
தேவாரம் என்ன பாடல் சொல்லவும்

Read more at: shaivam.org/thirumurai/seventh-thirumurai/sundarar-thevaram-thiruvekambam-aalanth-thaanukanth-thamuthusei/#gsc.tab=0
Please tell us the name of ur madurai school madam!
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
Pls share the you tube link on perinatal harikatha
th-cam.com/video/xLERUZeKZvk/w-d-xo.html
th-cam.com/video/_eHXynrbq9k/w-d-xo.html
22.58 can't stop laughing ❤
Mela adimai unakke
Can I have Revathi sankaran madam s phone number?pl
🙏🙏