Marriage தான் என் Life-ல பண்ண பெரிய தப்பு💔 Vadivukkarasi-யின் வெளிவராத உண்மைகள்💔 Painful Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 154

  • @pramilanepolean893
    @pramilanepolean893 ปีที่แล้ว +114

    உண்மை தான். அம்மா இருக்கும் வரை அவர்கள் அருமை தெரியாது.பிறகு தான் அவர்கள் நம் மீது வைத்திருந்த அளவுக்கு அதிகமான பாசத்தை உணருவோம்

  • @prema.ssubramanian1538
    @prema.ssubramanian1538 ปีที่แล้ว +22

    100% true emotion same emotion towards amma

  • @sathya7757
    @sathya7757 ปีที่แล้ว +95

    வடிவுக்கரசி மேடம் நல்ல மகள் நல்ல சகோதரி நல்ல தாய் நல்ல நடிகை நல்ல மனசு.... விடுக்கொடுத்த நல்ல மனைவியும் கூட ........

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog ปีที่แล้ว +145

    Real mam. சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள நிறைய பேறு வருவாங்க. But oru சிலர் மட்டும் தான் துக்கத்தில் கூட இருப்பார்கள். .

    • @parimala2718
      @parimala2718 ปีที่แล้ว

      1111111111111111111111111¹11111111111111111111111qqqqqqq

    • @behappyalways11
      @behappyalways11 ปีที่แล้ว +1

      உண்மை தாங்க. நம்ம கிட்ட பணம், புகழ் , அழகு எல்லாம் இருந்தா ஆயிரம் பேர் கூட இருப்பாங்க. எதுவும் இல்லாமல் இருக்கும்போது, ஒருத்தர் கூட இருக்க மாட்டாங்க. இது தான் உலகம்.

    • @NirmalaNirmala-wt9tm
      @NirmalaNirmala-wt9tm ปีที่แล้ว

      Fee

  • @lankacorner70
    @lankacorner70 ปีที่แล้ว +2

    Bold lady. Very open talk. God bless you Vadivukarasy.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +36

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +51

    She is very genuine..her voice and talents are amazing

    • @ramahsridharen4331
      @ramahsridharen4331 หลายเดือนก่อน

      முதல்மரியாதை🎉🎉🎉🎉

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 ปีที่แล้ว +11

    Parvathy looks beautiful ❤

  • @aleenarose2826
    @aleenarose2826 ปีที่แล้ว +16

    Parvathi...beautiful in ❤ saree

  • @AA-fz8ey
    @AA-fz8ey ปีที่แล้ว +9

    Anger parvathi unga dressing very superb paaka romba nalla iruku modern dress la kooda decent ah poduga romba alaga irupeega akka best of luck

  • @chandrakumari5979
    @chandrakumari5979 ปีที่แล้ว +26

    Vadivukkarasi mam .. salute to you.. you are a large hearted person & spoke the reality of life... It was so different listening to a person speaking boldly about the committed mistakes... You are so real... God be with you ...never expect anything from others..only then we will become heartbroken...you continue being yourself & don't feel if others don't respond..

  • @lavanyaloves4019
    @lavanyaloves4019 ปีที่แล้ว +20

    ❤❤❤love u ma உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Ungalverupam
    @Ungalverupam ปีที่แล้ว +17

    மூத்த நடிகை, அனுபவசாலி மிக்கவர்....சின்னபொன்னு, ஒரு சின்ன பையன் பேட்டி எடுப்பது சரியாக படலை....இவர்களின் அனுபவ ங்களை உள்வாங்கி பிரதிபலித்து பேச சின்னவர்களுக்கு தகுதியே இல்லை...இதுபோன்ற சின்னவர்களிடம் அனுபவபகிர்வோ, பேட்யோ கொடுப்பதை மூத்தவர்கள் தவிர்க்கவும் ... திருச்சி திருநங்கை கஜோல்

  • @NBk-1910
    @NBk-1910 ปีที่แล้ว +35

    அருமை அருமையான நேர்காணல்.What she says is 100% true.

  • @Kv2024feb5
    @Kv2024feb5 ปีที่แล้ว +5

    Semma interview ma... Positive vibes 🤗🤗🤗👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @EggandBanana08
    @EggandBanana08 ปีที่แล้ว +47

    Thank you Galatta for showing another side to these wonderful actresses, their life stories will connect with people instead of asking usual questions of Big hero working style.

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 ปีที่แล้ว +4

    பாரு...... இங்க பார்...👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @mommyndattu4843
    @mommyndattu4843 ปีที่แล้ว +6

    Vadivukarasi mam you deserves true love

  • @malathi7847
    @malathi7847 ปีที่แล้ว +9

    Bold lady.learnt many things from her

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 ปีที่แล้ว +1

    அம்மா அருமையான தைரியம்

  • @skynetrules340
    @skynetrules340 ปีที่แล้ว +18

    Such a wonderful actress, natural act style….

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 ปีที่แล้ว +1

    All ladies should be bold like this 👌👍

  • @ctf_jewel
    @ctf_jewel ปีที่แล้ว +3

    இந்த mother's day அப்போ நான் vadivukarasi amma va meet பண்ணேன். Such a sweet person. Really I felt very happy to meet her on this special day....

  • @rekhahari6263
    @rekhahari6263 ปีที่แล้ว +6

    Hats off mam.really salute

  • @indramanikavasakam-hx8cn
    @indramanikavasakam-hx8cn ปีที่แล้ว +10

    சகோதரி வடிவுக்கரசி மகிழ்வுடன் இருங்க.

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 หลายเดือนก่อน

    I got tears the way she shared her life experience. What an inspiration. I really salute Mam.

  • @parimalavishnu4713
    @parimalavishnu4713 ปีที่แล้ว +13

    Strong lady

  • @daviddava4849
    @daviddava4849 ปีที่แล้ว +29

    Vadivukarasi Ji LEGEND ⭐⭐⭐⭐⭐⭐❤️Evergreen Beauty❤️⭐

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 ปีที่แล้ว +15

    நம் அன்பை ஏமாற்றி உதாசீன படுத்துகிறார்கள் என்பதை நானே..50 வயதில் தான் உணர்தேன்.. அதனால் இழந்தது பொருள் பணம் என்றாலும்... மன கஷ்டம் வந்து அதோடு உடல் பிரச்சனைகளும் வந்து இப்போது தான் ஒதுங்கி உள்ளேன்...

    • @AmudhaAdavadi
      @AmudhaAdavadi ปีที่แล้ว

      Now you understand that's great

  • @prabhu1860
    @prabhu1860 ปีที่แล้ว +17

    Is that parvathy in saree ??? Is that real ???? What a miracle 😂😂😂😂

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 ปีที่แล้ว +8

    Mam உங்கள் ரசிகை நான்

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 ปีที่แล้ว +16

    Love you mam I never miss your interviews very motivating person.

  • @priya346
    @priya346 ปีที่แล้ว +1

    Appada nama Parvathy ippa super aga iruku👍👍👍

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว +6

    Versatile actress vadivukarasi amma. Amma character, chithi character, villi, character artist

  • @p.c.rajalakshmi3504
    @p.c.rajalakshmi3504 ปีที่แล้ว +1

    Divine Mother is always with you.....Y do you worry....Stay Happy....

  • @sandhanamari2383
    @sandhanamari2383 ปีที่แล้ว +3

    என் வாழ்க்கையில் நான் சந்தித்ததும் இதுவே நான் கடேசி பிள்ளை பெண் பிள்ளை அண்ணன் 3பேர் அக்கா 2ஆனால் என் அம்மாவுக்கு நான்தான் உயிர் என் அமமாவையும் நான்தான் பார்த்தேன் என் அம்மா நான் செத்தது எல்லாரும் அலுவாங்க அக்கா 2பேரும் நீ அடுத்த காரியத்தை பார்க்கணும் சொன்னது நான் என் அம்மா செத்தும் நான் ஆழமா எல்லாதையும் செஞ்சேன் என் அப்பா சாகும் போது ஒரு வயது குழந்தை நான் பொம்பள பிள்ளையா இருந்தும் என் வீட்ல வச்சு பார்த்தேன் என் அம்மா சுத்து சாரீஸ் கேட்டும் என் அக்காவுக்கு தெரியல குளிக்க வைக்கும் போது அழுதுட்டே இருந்தாங்க நான் என் அம்மாவை வைக்கிறதுக்கு இடத்தையும் என் அம்மாவை சரி பண்ணிட்டு இருந்தேன் எல்லாத்தையும் சொல்லிட்டு செத்தது மாலை போட்டு வைக்கும் வரை அழவில்லை என் அம்மாவைபூ வச்சு தலை கெட்டி பார்த்தது இல்லை நான்முதல் முறை மாலையோடு முதல் டைம் பூவோடு பார்த்தேன் அப்போ அழுத்தவள் இன்றும் அழுகிறேன் வருடம் 4ஆகியும் இதை பார்த்ததும் வேதனை 💔

    • @rajendranner5459
      @rajendranner5459 ปีที่แล้ว

      அழாதிங்க அவங்க உங்க கூட இருந்து வழிநடத்துவாங்க...வாழ்க்கையை வாழ்ந்துதான் தீர்க்கணும்.

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 ปีที่แล้ว +7

    Unga thairiyam nermai yenaku romba pidikum

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 ปีที่แล้ว +3

    Vadivukarasi boldak pesaranga unmaiyin maru uruvam❤🙏🙏🙏🙏

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h ปีที่แล้ว +6

    Vunga acting Thiru sir serialla super ah iruku👍👍👍

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 ปีที่แล้ว +1

    Grest great great woman..real good hearted ma..

  • @CarGallery-k7z
    @CarGallery-k7z ปีที่แล้ว +1

    Vadivukarasi great👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @vinithaaravind533
    @vinithaaravind533 ปีที่แล้ว +3

    Ithu varaikkum parthathulaiye enakku pudicha interview ithuthan mam.

  • @chellamanisivarajanidhevar6596
    @chellamanisivarajanidhevar6596 ปีที่แล้ว

    அம்மா சுப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudharam5174
    @sudharam5174 ปีที่แล้ว +8

    அருமையான நடிகை.

  • @meena599
    @meena599 ปีที่แล้ว +3

    Well said,good and practical speech

  • @ப்ரியா
    @ப்ரியா ปีที่แล้ว +7

    Acting legend vadivu arasi mam., childhood irunthu unga acting romba romba pidikum., childhood la unga acting panringanu theriyama ungalai parthu payanthu irukken., semma acting skill ma ungaluku., my favorite actors ma❤

  • @chitravicky2878
    @chitravicky2878 ปีที่แล้ว +10

    Marriage pannathu thaan Thappu....intha vaarthai sollathavargaley illai....me too

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 ปีที่แล้ว

    Your very very great mother, God bless you more and more

  • @domnicxavier2183
    @domnicxavier2183 ปีที่แล้ว

    S my mother is best human being... I like her very much.. I love very much....

  • @vetrielanthirai
    @vetrielanthirai ปีที่แล้ว

    Mam really great 👏👏😊

  • @manjucookfood6222
    @manjucookfood6222 ปีที่แล้ว +13

    அம்மா வணக்கம் எப்படி இருக்கிறீங்க அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @vinaynarayan1665
    @vinaynarayan1665 ปีที่แล้ว

    Great lady vadaviKarachi

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 ปีที่แล้ว +45

    Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰
    All the keys of happiness is in your hands, so open it up 🔓

    • @positivepraveen9141
      @positivepraveen9141 ปีที่แล้ว +4

      Thanks John.....wish u back the same...not so many are positive like you,u are a rare gem.....good luck❤ to u....

    • @Dream_big_delights
      @Dream_big_delights ปีที่แล้ว +1

      Thanks for this positive msg

    • @narmathadharmalingam5354
      @narmathadharmalingam5354 ปีที่แล้ว

      Thank you bro and wish you and the others the same

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij ปีที่แล้ว +1

    தம்பி. நிஉன்மையா. இருக்கிறநிநல்லாஇருப்பகடவுள்ஆசிர்வதிப்பார்

  • @thilakijc7776
    @thilakijc7776 ปีที่แล้ว +21

    வடிவுஅக்கா அவர்களின் அம்மா நினைவலைகளை சொல்லும்போது என்தாயிடம் நான் கொண்ட அனபு அவர்களை இழந்த இந்த மன வெறுமை. இன்னும் என்னை ஏன் இந்த பூமியில் விட்டு போய்ட்டாங்க ?என்று தோன்றுகிறது அவர்கள் உயிரோடு இருக்கும் போது நீ இறந்தால் என்னையும் உன்னுடன் அழைத்துக் கொள் என்று ஆயிரம் தடவை சொல்லி இருப்பேன் என் கர்மா இந்த பூமியில. இன்னும் தீரலை அதான் அம்மா இழந்து வாடுகிறேன்

    • @amuthas2234
      @amuthas2234 ปีที่แล้ว

      Kavalipadathinga

    • @thilakijc7776
      @thilakijc7776 ปีที่แล้ว

      @@amuthas2234 மிக்க நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைகள் எனக்கு ஓரு மன சாந்தியை தருகிறது 🙏🙏🙏

    • @dharmalingam9896
      @dharmalingam9896 ปีที่แล้ว

      அம்மா உங்ககூடத்தான் இருப்பாங்க கவலைபடவேண்டாம்

    • @thilakijc7776
      @thilakijc7776 ปีที่แล้ว

      @@dharmalingam9896 ரொம்ப நன்றிங்க 🙏🙏

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 ปีที่แล้ว

      அம்மா அம்மா உன்கூடவே இருப்பாங்க நம்புமா

  • @sanantharaj3202
    @sanantharaj3202 ปีที่แล้ว +7

    நீங்கள் அழத நிமிடம் உங்கள் நிமிடம் உங்களுக்கு தெரியவில்லை. அதை அவர்கள் கேட்டு வாங்கியிருக்கலாம்.

  • @monisha8278
    @monisha8278 9 หลายเดือนก่อน +1

    Super amma ❤❤❤❤❤❤

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +36

    Feel so sorry for actresses. For some reason most of them have failed marriages. Only a few actresses were blessed with supportive husbands

    • @vmv1544
      @vmv1544 ปีที่แล้ว +3

      She was an actress
      But the fail is not becoz of that
      It's BCOZ the choice she made
      And the family who made that happened

    • @EggandBanana08
      @EggandBanana08 ปีที่แล้ว +5

      Yes, even Manorama she was a star without husband support

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว +2

      Radhika, radha, sripriya, suhasini all well settled old actress

    • @EggandBanana08
      @EggandBanana08 ปีที่แล้ว +1

      @@Alim-lw5hd they were already established actresses before they were married.

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว +1

      @@EggandBanana08 yes and they all have good family life too

  • @harenithiru1656
    @harenithiru1656 ปีที่แล้ว +21

    This must be the interview / event Shanti Williams was invited for by Galatta .. She posted a video mentioning they humiliated her showing more importance to Actress Vadivukarasi

  • @saishanthi3634
    @saishanthi3634 ปีที่แล้ว +1

    Yes mam namma yarumey purunjukamattanga

  • @funnytimestamil-jv3yr
    @funnytimestamil-jv3yr ปีที่แล้ว +3

    Goose bumps amma💥💥💥

  • @kanchanav6689
    @kanchanav6689 ปีที่แล้ว +5

    Very inspiring women

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +6

    Very nice 🌷👍

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 ปีที่แล้ว +4

    Vadivukarasi madam.... Blouse half sleeve poadunga.... Blouse eppavum neenga nalla poadaradhu illai.. Blouse selection correct ah poatta.... Neenga innum semma

  • @Iniyahomemadeproducts
    @Iniyahomemadeproducts หลายเดือนก่อน +1

    இவர்கள் இன்டர்வியூ எடுப்பது நன்றாக இல்லை. வேறு யாராவது எடுத்திருக்கலாம்

  • @saathvikasuresh1831
    @saathvikasuresh1831 ปีที่แล้ว +8

    Neraya ponnuga pannuga panura thappana decesion is marriage

  • @lovelybird5466
    @lovelybird5466 ปีที่แล้ว +22

    என் பசங்க என்னை பார்த்து அடிக்கடி சொல்லுற வார்த்தை......ஏன்மா முதல் மரியாதை படத்துல வர்ற கிழவி மாதிரி கத்திக்கிட்டே இருக்கே.....😂😂😂

  • @JananiJanani-vu7vq
    @JananiJanani-vu7vq หลายเดือนก่อน

    Very bold mam

  • @geethaag1262
    @geethaag1262 ปีที่แล้ว

    Wow Super woman❤

  • @Meruthu-h6o
    @Meruthu-h6o ปีที่แล้ว

    🙏🏼🙏🏼super ma

  • @sehanasha3204
    @sehanasha3204 ปีที่แล้ว

    Ivage soldra movie LA ambika madam kooda dance pandra scene... Romba pavam

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว +1

    Wow super

  • @sofyh9000
    @sofyh9000 ปีที่แล้ว

    நல்ல உள்ளம்

  • @selvamshobana5910
    @selvamshobana5910 ปีที่แล้ว

    Super super super super super

  • @kasthurisubramaniam3827
    @kasthurisubramaniam3827 ปีที่แล้ว +1

    Enakku ennamo enna pakure mathiriye iruku. Naan ungge mathiriye thaan. Yengge Amma iranthe Po naanum alave illei. Ala mudiyathe alavukku busy. Ippo naan oru Amma. Ippo rombe miss pandren.

  • @emmanuelraylive
    @emmanuelraylive ปีที่แล้ว +6

    Why are these intros so long ? I don't think I'm the only one that skips that bit! No more intros please.

  • @ramya4007
    @ramya4007 ปีที่แล้ว +2

    Hi mam ninga solradhu ella 100per real ippa nallavangluku edo ila mam i am 30 nanu romba kashtapatruka innu apdi dha iruka mam

  • @24896476
    @24896476 ปีที่แล้ว +8

    Parvathy, pls wear your specs. Adhu than ungalukku nallaruku.

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 ปีที่แล้ว

    Enakkum athe feeling
    Nan asaya vangi vantha porula alatchiya paduthum pothu vara vali romba kastam.enna mathikkavum mudiyala .Etha pathalum asaya maru maaglukku vangidaren.but atha eduthu use pannatha pothu manasu valikkuthu.

  • @ss.2727
    @ss.2727 ปีที่แล้ว +1

    Vadivukarasi mam i see so many of my characteristics in myself. I am trying to change ma.....

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว +13

    , நடிகர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள் ஆனால் கடைசியில் நிலைமை மோசமாக இருக்கிறது

  • @vmv1544
    @vmv1544 ปีที่แล้ว +3

    Adopt pannina baby ah epdi naaththanaar kitta koduppeenga?
    Neenga adopt panna ninga dhana valarkkanum?

  • @sandifashionsworld6829
    @sandifashionsworld6829 ปีที่แล้ว +1

    Hands off u mam. 🤝🏻

  • @maheswarin4852
    @maheswarin4852 11 หลายเดือนก่อน

    Yes. So nan vangi tharuvade illai only cssh for funtions

  • @gnanamaniexpress2943
    @gnanamaniexpress2943 ปีที่แล้ว +1

    Mam super you are iron lady

  • @vmv1544
    @vmv1544 ปีที่แล้ว +4

    15:33 adopt pannitu vareenga
    Apo neenga pregnant aagiradhuku munnadiye vera oru marriage pannina kuzhandhaiya adopt pannineengala? Aana apo neenga husband oda illaya?
    Someone please explain this

    • @EggandBanana08
      @EggandBanana08 ปีที่แล้ว +3

      Her husbandalready married someone from his hometown without telling anyone. After he married Vadivukarasi and she got pregnant then she found out about other wife.

    • @vmv1544
      @vmv1544 ปีที่แล้ว

      @@EggandBanana08 avunga husband kooda irukkumbodhe edhukku adopt Pannanum?
      Avaru dhaana father

    • @EggandBanana08
      @EggandBanana08 ปีที่แล้ว +3

      @@vmv1544 he was an absentee father, probably didn't care about the children and first wife wasn't wealthy, whereas Vadivu was already earning to support the family, so she can look after the kid unlike the first wife.

  • @menaga9085
    @menaga9085 ปีที่แล้ว

    In one film u acted as goundamani wife .very nice film

  • @RKG_Family
    @RKG_Family ปีที่แล้ว +1

    Nice❤

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj หลายเดือนก่อน

    மனோரமா ஆச்சி க்கு அடுத்து இவர்தான் சின்ன மனோரமா?
    அவரும் தனிமனுசியாக
    தனது குடும்பத்தை பார்த்தவர்

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 ปีที่แล้ว +4

    Very strange, in our community immediate relations or friends ensure that some of them stay overnight with the family who lost their loved one for minimum for a week. Even during the day time they don't stay but night they will, that's our tradition.

  • @viddeosurfer
    @viddeosurfer ปีที่แล้ว

    What a tough women

  • @harsathking5933
    @harsathking5933 ปีที่แล้ว +20

    Shanthi Williams asinga paduthitu ena da mothers ah neenga celebrate pandringa

  • @ushamaharajan3070
    @ushamaharajan3070 ปีที่แล้ว

    Life education mam take it easy mam

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 ปีที่แล้ว +4

    கலாட்டா தமிழ் இப்ப தான் உருப்படியான செயல் செய்து யிருக்குது வடிவுக்கரசி அம்மா என்ன தான் போல்டா தெரிந்தாலும் தைரியமாகயிருந்தாலும் இன்னும் நீங்க குழந்தை தான் மடிசாய்ய இடம் கிடைத்தால் கதறி அழும் குழந்தை

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +3

    Media prople kku family life ezhthala... Amma

  • @priyajiiva1111
    @priyajiiva1111 ปีที่แล้ว

    Naanum magam star ⭐ than

  • @hemamalini2427
    @hemamalini2427 หลายเดือนก่อน

    ராதிகா இவர் ஸ்ரீப்ரியா 3 வரும் frnd

  • @UMAIRKHAN-ym8gc
    @UMAIRKHAN-ym8gc ปีที่แล้ว +2

    Rest in peace

  • @aditya.ashwa.
    @aditya.ashwa. ปีที่แล้ว

    Can i get vadivukarasi mam No.

  • @AnAarthi4102.
    @AnAarthi4102. ปีที่แล้ว

    Nanu simah raasi puram natchatram dhan amma