Maadi Thottam |இனி கொத்தமல்லி வாங்க வேண்டியதில்லை!🤔இதை செய்யுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 162

  • @esthersheely7862
    @esthersheely7862 ปีที่แล้ว +23

    Romba romba arumaiyana pathivu sister.Superana method sister.
    Kandipa nanum intha mathiri seiren sister.Thank you so much sister.
    God bless your garden and your channel.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    எங்க ஊர்ல எல்லாம் கொத்தமல்லி காய்கறி வாங்கிட்டு ஃப்ரீயா வாங்க முடியாது. அதுவும் இப்ப பாத்தீங்கன்னா மல்லி செடி பத்து ரூபாய்க்கு குறைந்து கிடையவே கிடையாது. நீங்க சொல்ற ஐடியா படி வளர்த்தா தான் உண்டு ஓகே வளர்த்துருவோம். நன்றி சகோதரி

  • @vijayalakshmikannappan2443
    @vijayalakshmikannappan2443 ปีที่แล้ว +2

    Like pannitaen...share pannitaen... subscribe pannitaen.... thank you so much akka ❤️💕💖

  • @keyboardramasamy
    @keyboardramasamy ปีที่แล้ว +3

    மிக சிறப்பாக எளிமையான முறையில் சொல்கிறீர்கள் நன்று நன்று நன்று

    • @bernathjansirani2213
      @bernathjansirani2213 ปีที่แล้ว

      பஞ்சகவ்யம் இல்லாமல் வளராதா

  • @gunav799
    @gunav799 19 วันที่ผ่านมา

    Arumai sister

  • @subramaniank7183
    @subramaniank7183 ปีที่แล้ว +3

    நல்ல சிந்தனை. வாழ்க வளமுடன்🌹🌹 சகோதரி. நன்றி.

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 ปีที่แล้ว +2

    Tempting 😋 me friend wonderful sharing 😋 ❤

  • @ambicaswaminathan385
    @ambicaswaminathan385 ปีที่แล้ว +2

    Super mam ningal migaum arumaiyagum porumaiyagaum solkirirgal thank you mam

  • @glorystephenn6214
    @glorystephenn6214 8 หลายเดือนก่อน

    Superoooooosuper pathivu 👌

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen ปีที่แล้ว +5

    மிக அருமையா விளக்கினீங்க , my friend

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @manimehala8487
    @manimehala8487 ปีที่แล้ว +1

    Super tips mam yenakum failer tha ahuthu kothamalli valrppu

  • @umav9377
    @umav9377 ปีที่แล้ว +3

    Very nice

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 ปีที่แล้ว +2

    Thank you so much 🙏

  • @ganesan.sjelaebhi6271
    @ganesan.sjelaebhi6271 ปีที่แล้ว

    அருமை. Good idea

  • @nithyaannambedu1
    @nithyaannambedu1 6 หลายเดือนก่อน

    Ur gardening is very good. I love it. I wish i should also create a garden like this. Thank u sister please tell me other alternative for pancha kaviya first of all what is that can u explain

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn ปีที่แล้ว +1

    Thank you sister.

  • @passiongarden1965
    @passiongarden1965 ปีที่แล้ว

    Superb tips

  • @sampuranamraju4739
    @sampuranamraju4739 ปีที่แล้ว +1

    Super explanation .Thank u.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 ปีที่แล้ว +2

    Where we can by punchakaviya.Super ji

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      we brought it from RK pattarai in chennai. if your from chennai, we can buy from them 😊

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 ปีที่แล้ว

    அருமை

  • @jayanthiseshadri2340
    @jayanthiseshadri2340 ปีที่แล้ว +1

    Cocanut shell, what u say is correct. I also like that.👍

  • @hemasenthil2754
    @hemasenthil2754 ปีที่แล้ว

    Super sister nalla pathivu

  • @saravananjanaki6839
    @saravananjanaki6839 ปีที่แล้ว +5

    Super amma❤

  • @TNarasimmarajanTNarasimmarajan
    @TNarasimmarajanTNarasimmarajan ปีที่แล้ว +3

    Amma panjakavya enga kidaikkumnu konjam Sollungama Plz

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +2

    Sister என் கிட்ட கொட்டுங்கள் சி இருக்கு நான் அதுக்கு பெயிண்ட் அடிச்சு முடிச்சு சுருக்கு போட்டு நீளமா தொங்க விட்டு டேபிள் ரோஸ் வெச்சு என்னோட மாடிதோட்டத்த அழகு படுத்தி வெச்சுருக்கேன் சிஸ்டர் சூப்பர் ஐடியா கொத்துமல்லி நானும் உங்க மாதிரி கொட்டுங்கள் சில டிரை பண்றேன் நன்றி நான் வாஷிங் மிஷின் லிக்யூடு மூடில ஓட்ட போட்டு தண்னீர் விடுவேன் நீங்களும் அந்த டிரை பண்னுங்க சிஸ்டர் எனக்கு தெரிஞ்சத சொல்லிருக்கேன் தப்பா நினைக்காதீங்க சிஸ்டர் ரொம்ப அருமை கொத்தமல்லி வளர்ப்பு நான் கண்டிப்பா டிரை பண்றேன் நன்றி Happygardening👍👌🙏

  • @nithyasrivatsan2258
    @nithyasrivatsan2258 ปีที่แล้ว +8

    பஞ்சகவ்யம் இல்லை என்றால் வேறு என்ன உபயோக படுத்த வேண்டும்

  • @nithyaannambedu1
    @nithyaannambedu1 6 หลายเดือนก่อน

    Is pancha kaviya necessary or what is the other alternative

  • @chamukalki4776
    @chamukalki4776 ปีที่แล้ว +2

    Sis,romba aasaiya irruku naanum vaika poren,பஞ்ச காவியம் எங்க கிடைக்கும்

  • @rajagopal4902
    @rajagopal4902 ปีที่แล้ว

    Amma VALTHUKKAL

  • @venisfact4449
    @venisfact4449 ปีที่แล้ว +2

    Very good information mam

  • @ranisridhar2120
    @ranisridhar2120 ปีที่แล้ว

    Super explanation sid

  • @jvpandiyan6148
    @jvpandiyan6148 5 หลายเดือนก่อน

    Madam oru thadava paruchitta marupadiyum eppdi vithai podanuma

  • @umavenkat3293
    @umavenkat3293 ปีที่แล้ว +1

    Sister..Naan kathirikai seeds potten...15days aagudhu...but edhuvum varala...

  • @shajifirdosh7966
    @shajifirdosh7966 5 วันที่ผ่านมา

    Na idhellam. Edhumey pannala.... Summa malli thoovi vitten pot La... Avlodhaan... Malli ready...

  • @mohamedshibly4663
    @mohamedshibly4663 ปีที่แล้ว +1

    Well, soil what kind ? Sand type or claytype ????

  • @nithyaannambedu1
    @nithyaannambedu1 6 หลายเดือนก่อน

    Where fo u get this pancha kaviya kindly tell me

  • @amutharamesh6632
    @amutharamesh6632 ปีที่แล้ว +1

    அருமைங்க 👌👍💐

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 ปีที่แล้ว

    Super Madam

  • @soundarrajan6489
    @soundarrajan6489 ปีที่แล้ว +2

    கொத்தமல்லி கடையில் வாங்கி இலைகளை எடுத்துவிடுவோம் மீதி வேறோட உள்ள கொத்த மல்லி செடி மண்ணில் நட்டால் வருவதில்லை வருவதற்கு ஒரு வீடியோ போடுங்க மேடம் நன்றி

  • @magicwithreal5847
    @magicwithreal5847 ปีที่แล้ว

    Intha man enna vahai.engu kitaikkum sollunga pls

  • @Ganeshbabu-p1d
    @Ganeshbabu-p1d ปีที่แล้ว

    Good idea mam

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +9

    நான் கடந்த அஞ்சுவருசமா எவ்வளவோ முயற்சி செய்தும் கொத்தமல்லி மட்டும் வரவேயில்லை.விட்டுவிட்டேன்.🤦🙆🙅🙅🙆🤦

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      same problem 😆 romba naal kalichi dhan yennakum kothamalli vandhuchu

    • @thilshathahmed5383
      @thilshathahmed5383 4 หลายเดือนก่อน

      Use vestige products agri gold good result

  • @kalaivanirajdev3800
    @kalaivanirajdev3800 ปีที่แล้ว +1

    What is panjakavia?

  • @narayanasammy1691
    @narayanasammy1691 ปีที่แล้ว

    What is Panchakavya.

  • @mohamedshibly4663
    @mohamedshibly4663 ปีที่แล้ว

    What is panje kaviya ??? I am from sri lanka

  • @shaktis3653
    @shaktis3653 ปีที่แล้ว

    Nice

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 ปีที่แล้ว +1

    👍👌

  • @leelamohannath5139
    @leelamohannath5139 ปีที่แล้ว +1

    Super sister.

  • @ganeshbabu4328
    @ganeshbabu4328 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 ปีที่แล้ว

    Oru pottu podhume pls

  • @tvrr2009
    @tvrr2009 4 หลายเดือนก่อน

    Ucankitcheninnitwillgiveoxygenalsoanditsaromaisgood

  • @swethas-uo5bf
    @swethas-uo5bf ปีที่แล้ว +2

    Amma , enga vettu pakkam monkey irukku so how protect my graden and maadhi thotam vaika ungaluku evlo selavu aachi. Nu sollunga

  • @muralirmnr29
    @muralirmnr29 ปีที่แล้ว +2

    மல்லி செடி துளிர் விட்டு வளர்ந்தத காண்பித்திருந்தால் நன்றாக இருக்கும்.

  • @rengaraju2392
    @rengaraju2392 ปีที่แล้ว

    Really very good idea
    Best wishes

  • @kalyank840
    @kalyank840 ปีที่แล้ว +1

    மண் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்.

  • @balubalu6782
    @balubalu6782 ปีที่แล้ว

    Unga madi thottam pakanum amma

  • @sethuchitra7452
    @sethuchitra7452 ปีที่แล้ว

    Panja kavya engu kitaikkum mam

  • @ampujamampu
    @ampujamampu ปีที่แล้ว

    மீதமுள்ள வெற்றிலையை எடுத்து அழுகாமல் இருக்க
    எப்படி. 10 நாள். வைக்கும் முறைகள் சொல்லுங்கள்

  • @TNarasimmarajanTNarasimmarajan
    @TNarasimmarajanTNarasimmarajan ปีที่แล้ว +1

    Anna Panjajaviya enga kidaikkum ma
    Plz Sollunga ma

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      நீங்கள் அதை நர்சரி கடைகளில் வாங்கலாம் Thank you 🙏🏼

  • @lrkulaa
    @lrkulaa ปีที่แล้ว +2

    It would be nice if you could share the grown up plants

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว +2

      Already did, it’s on the channel 😊

    • @PonrajM-b6q
      @PonrajM-b6q 5 หลายเดือนก่อน

      ​@@sumathichennai3253😢

  • @tvrr2009
    @tvrr2009 4 หลายเดือนก่อน

    Ucanusrolerpinalso

  • @rengammalramoo
    @rengammalramoo ปีที่แล้ว +1

    👌

  • @ushasrini3235
    @ushasrini3235 ปีที่แล้ว

    நான் கோவையில் இருக்கிறேன்.பஞ்ச கவ்யம் கொரியர்கள் கிடைக்குமா

  • @sachiganesh
    @sachiganesh ปีที่แล้ว

    பஞ்சகாவியா கிடைக்கும் முகவரி பதிவிட்டால் நலம்.

  • @amalaamalasudhakar2063
    @amalaamalasudhakar2063 ปีที่แล้ว +5

    முதல் முதலில் மாடி தோட்டம் வைப்பது எப்படி??

  • @janakin4613
    @janakin4613 ปีที่แล้ว +3

    Which soil you used?

  • @chandralekharamamurthi5238
    @chandralekharamamurthi5238 ปีที่แล้ว +2

    Where to get panchakaviam?

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      அருகில் உள்ள நர்சரியில் "பஞ்சகவ்யா" வாங்கலாம். எப்போதும் சிறந்த தயாரிப்பைத் தேர்ந்தெடுங்கள், Thanks 😊

  • @suseelamoorthy4767
    @suseelamoorthy4767 ปีที่แล้ว +1

    Super

  • @Chandrasekar-is6jk
    @Chandrasekar-is6jk 10 หลายเดือนก่อน +1

    பஞ்ச் காவியா கிடைக்கும் இடம் தெரியப்படுத்தவும்

  • @trendingthambi7990
    @trendingthambi7990 ปีที่แล้ว

    Madi thotathil erummbu niraya irukku ma please edhavadhu solution sollunga

  • @naufalrizwan2522
    @naufalrizwan2522 ปีที่แล้ว +1

    Sis how to get ready for aadi month seedling for beginners

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว +1

      Will answer to your question in the next video, stay tuned ! Thanks you 🙏

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 ปีที่แล้ว

    From where do you get soil ?

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 ปีที่แล้ว

    Can we use store bought dhania ?

  • @chandrasekaranc2030
    @chandrasekaranc2030 ปีที่แล้ว +1

    பஞ்ச காவியம் எங்கு கிடைக்கும்

  • @ShanthiBoonthi
    @ShanthiBoonthi 5 หลายเดือนก่อน

    Panja kaviya podanuma

  • @Kjanicachristy
    @Kjanicachristy ปีที่แล้ว

    பஞ்ச காவ்யா என்றால் என்ன

  • @premilaponnampalam9412
    @premilaponnampalam9412 ปีที่แล้ว +1

    What is Panache Kabila please explain to me

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว +3

      Panchgavya represents milk, urine, dung, ghee, and curd, derived from cow and serves irreplaceable medicinal importance in Ayurveda and traditional Indian clinical practices. In Ayurveda,Panchgavya treatment is termed as 'Cowpathy'. Its very good for Plants growth

  • @deepidhanu2046
    @deepidhanu2046 ปีที่แล้ว

    பஞ்சகவ்யம் na enna

  • @subamplatha8312
    @subamplatha8312 ปีที่แล้ว +1

    What can we add if we do not have Panchakavya

  • @shanthakumari2709
    @shanthakumari2709 ปีที่แล้ว

    Sis super

  • @masilamani7762
    @masilamani7762 ปีที่แล้ว +1

    பஞ்சகாவியா எங்கே கிடைக்கும் அது ஊற்றவில்லை என்றால் வரம் வருமா அதன் விவரம்

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 ปีที่แล้ว

      இது பதஞ்சலி products shop ல கிடைக்கும்.

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 ปีที่แล้ว +1

    Ethu epa vithaicinga.summerl varuma

  • @shenbagamv5581
    @shenbagamv5581 ปีที่แล้ว +2

    👌👌👏👏👏

  • @subramaniannn7704
    @subramaniannn7704 6 หลายเดือนก่อน

    பஞ்சகாவியா எங்கு கிடைக்கும்.?

  • @manilic3531
    @manilic3531 ปีที่แล้ว +26

    பஞ்ச காவியா மிகவும்... அவசியமா? என்னிடம் தற்போது பஞ்ச காவிய இல்லை அதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம்❓

    • @meerahussainmeerahussain605
      @meerahussainmeerahussain605 ปีที่แล้ว +3

      Pulitha Moore 50 ml malli seed 30 minit soak panni dry panni grow bag la thoovi vidunga thank you

    • @asoknath6330
      @asoknath6330 ปีที่แล้ว +2

      மாட்டு சாணம் கொஞ்சமாக எடுத்து தண்ணீர் கலந்து ஊற்றங்கள்.

    • @Reva1977
      @Reva1977 ปีที่แล้ว

      Thank you sister.... super

  • @malathia2370
    @malathia2370 ปีที่แล้ว +1

    பஞ்ச காவ்யா எங்கே வாங்குறது mm

  • @kamaladevi1539
    @kamaladevi1539 ปีที่แล้ว

    என்ன மண் mam

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 8 หลายเดือนก่อน

    வேற முறை சொல்லுங்க

  • @ytTrends-
    @ytTrends- ปีที่แล้ว +1

    Intha Malli chedi varum varaikum waiting . ....

  • @Nan_maaya
    @Nan_maaya ปีที่แล้ว

    செம்பருத்தி நன்றாக வளர்ந்துள்ளது ஆனால் ஒரு மொட்டு கூட வைக்கவில்லை என்ன செய்றதுங்க மேடம்.

    • @vijayapragathi9007
      @vijayapragathi9007 ปีที่แล้ว

      Akka semparuthi sety gitta pesugga kandipa pooo poggum

  • @shruthysudhakaran3918
    @shruthysudhakaran3918 ปีที่แล้ว +1

    Curry leaves valarpu podunga ma

  • @sumathig9451
    @sumathig9451 ปีที่แล้ว +1

    Valandhadhu enga

  • @glorystephenn6214
    @glorystephenn6214 8 หลายเดือนก่อน

    காவியா எங்கே கிடைக்கும்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 ปีที่แล้ว +1

    பஞ்ச காவியம் இல்லாமல் எப்படி விதைப்பது தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம் 🙏

    • @muralirmnr29
      @muralirmnr29 ปีที่แล้ว

      8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்தால் வெறும் ஆற்று மணலில் கூட வளர்கிறது.

  • @Charles-t6h
    @Charles-t6h ปีที่แล้ว

    🍓

  • @thahirabeagam4302
    @thahirabeagam4302 ปีที่แล้ว +1

    ரோஜா செடி எப்படி பராமரிப்பு செய்தாலும் வளரவேமாட்டேகுது எப்படி வளர வைக்க வேண்டும் என்று சொல்லி தாங்க அம்மா

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      கண்டிப்பாக அடுத்த வீடியோவில் சொல்கிறேன் 🙏🏼

    • @janesheela9848
      @janesheela9848 ปีที่แล้ว

      Rose thalir vanthathum thalir karukiduthu

    • @joyvassuva2700
      @joyvassuva2700 ปีที่แล้ว

      பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கவும். அதைத் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். அதை இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டு இரண்டு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இரண்டு நாட்கள் ஒரு துணியால் மூடி வையுங்கள். பிறகு அதை எடுத்து இன்னும் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து அதை ரோஸ் செடிகளுக்கு விடுங்கள். பத்து நாட்களுக்கு ஒரு தடவை விட்டால் போதும். என்னிடம் 10 செடிகள் உள்ளன. அதற்கு சுமார் ஒரு கிலோ பீட்ருட் பயன்படுத்துகிறேன். கண்டிப்பாக செடிகள் நேரடி வெயிலில் வைக்க வேண்டாம்.

  • @thahirabeagam4302
    @thahirabeagam4302 ปีที่แล้ว +1

    பஞ்ச காவியா எங்க கிடைக்கும் அம்மா

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      அடுத்த வீடியோயில் தெரிவிக்கிறேன் Thanks

  • @karthikakarunya6849
    @karthikakarunya6849 ปีที่แล้ว

    What panchakavya

  • @kargildps69
    @kargildps69 4 หลายเดือนก่อน +1

    கடைசி வரைக்கும் கொத்தமல்லி இல்லை அதிக பேச்சு