கொத்தமல்லி விதைகள் வாங்கி போட்டும் சரியா வருவதில்லையா?. அருமையா கொத்தமல்லி வளர்க்க சில டிப்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @saitechinfo
    @saitechinfo 4 ปีที่แล้ว +24

    எளிமையை மிஞ்சிய இனிமை எதுவுமில்லை. நம் சொல் பேச்சைகேட்கும் ஒரே ஜீவன் தாவரம் மட்டுமே ! மிக்க நன்றி !

  • @porselvit8945
    @porselvit8945 4 ปีที่แล้ว +1

    Super..na 2 times try pana.chedi sanji pochu.en sayudhu nu puriama irunda.ipa purinjiruchu.thank u so much

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix 5 ปีที่แล้ว +203

    எல்லோரும் பயன் பெற வேண்டும் என்று அருமையான பேச்சு.விளக்கமாக சொல்லி தந்தற்கு நன்றி

  • @sylviaraj9360
    @sylviaraj9360 4 ปีที่แล้ว +9

    உங்கள் எல்லா வீடியயோவையும் தவறாமல் பார்கிறேன் அருமை சகோ.

  • @anandmuruga2335
    @anandmuruga2335 5 ปีที่แล้ว +43

    கொத்தமல்லி tips உபயோகமாய் இருந்தது ணா!!! நன்றி !!

  • @geethas_food_corner
    @geethas_food_corner 3 ปีที่แล้ว

    நானும் இதே மாதிரி செய்தேன், நல்லா வந்திருக்கு, ரொம்ப நன்றி,

  • @naannakuprematho3687
    @naannakuprematho3687 4 ปีที่แล้ว +4

    Arumai Anna, enakku romba naala iruntha doubt ellaam neenga solve panniteenga na thanks na

  • @arulprakasamn54
    @arulprakasamn54 5 ปีที่แล้ว +1

    தெளிவான உச்சரிப்பு, புரியும்படி யாக உள்ளது. அருமை.

  • @mani6678
    @mani6678 4 ปีที่แล้ว +4

    நன்றி தம்பி, செய்து பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன்.

  • @santhiak269
    @santhiak269 5 ปีที่แล้ว

    உங்க குரலை எங்கியோ கேட்ட மாதிரி இருக்கேன்னு நெனச்சேன். உங்க channela உங்க dog படத்தை பார்த்த உடனே எனக்கு ஞாபகம் வந்துருச்சு. என்ன ஒரு காமெடி யா சொல்வீங்க. well done sir. நல்ல தகவல் சொல்றீங்க மாடி தோட்டம் போட போறோம். நன்றிகள் பல

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 5 ปีที่แล้ว +183

    விதைப்பது முதல் அருவடை வரை காட்டுவது தான் உங்கள் கானொளியின் சிறப்பு
    மண்கலவையின் செயல் முறையையும் காட்டினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்

    • @s.m7342
      @s.m7342 4 ปีที่แล้ว +1

      கொல்லம்

    • @s.m7342
      @s.m7342 4 ปีที่แล้ว

      கொள்ள்

    • @devarajg4748
      @devarajg4748 4 ปีที่แล้ว +1

      111

  • @srajagopalan
    @srajagopalan 4 ปีที่แล้ว

    First time ungaloda video parthu maadi thotatile kottha malli pottu, valardhadu. Mikka nanri.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Romba santhosam. Vazhthukkal

  • @prabaharan4478
    @prabaharan4478 5 ปีที่แล้ว +22

    I also tried growing well sir,thank u so much

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 ปีที่แล้ว

    Hi bro naan romba impress aanathu intha kiththamalli vedio paarthuthaan.rendu varusam mun kothamallioyada poraadi vittuten .but now koththamalli jummmunu vanthurukku.ur vedios so motivational.thank u

  • @nagaaboy
    @nagaaboy 5 ปีที่แล้ว +8

    Using your last video I did ... Bought from near by shop and did the same as u said and it's growing fantastic... May be in two days going to harvest it Anna... More tips in this video will help us... Thank u!

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Good to hear the update and your success with Coriander. Happy Gardening.

    • @nagaaboy
      @nagaaboy 5 ปีที่แล้ว

      @@ThottamSiva thank u anna

  • @arthijayaraman6777
    @arthijayaraman6777 5 ปีที่แล้ว

    Super Anna,unga methodathan try panna Eppo nalla valarchi ,Tq Anna,Vazhthukkal melum engaluku naraya thotta vishayangala engaluku sollarathuku ,romba nandri Anna

  • @harimadav1596
    @harimadav1596 5 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பாக இருந்தது .பாராட்டுக்கள் ...நன்றி

  • @poornimasivakumar5995
    @poornimasivakumar5995 28 วันที่ผ่านมา

    Valuable information sir... u explained it with two shops corriander seeds..Inspiring more by ur speech..

  • @rpremalatha1808
    @rpremalatha1808 4 ปีที่แล้ว +10

    நன்றி . மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @sinduprabhakannarikouse4407
    @sinduprabhakannarikouse4407 4 ปีที่แล้ว

    Sir nanum idumadiri senju parthen adu mulakkidu. Vida pottu daily poi pappen mulakida endru disappoint a iruduchu after 1 week adu mula vidudu super I am so happy thanks sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Happy to see your update. Water it carefully in the initial days. My wishes

  • @naufalhaniffa4029
    @naufalhaniffa4029 4 ปีที่แล้ว +5

    Very Good Video Siva, I really appreciate your agro performances. I am going to follow up your guidance

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      All the best. Thank you

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 ปีที่แล้ว

    அருமை விளக்கமான பதில்சொன்னிர்கள் நன்றி சகோதரா

  • @jothiponnuswamy4372
    @jothiponnuswamy4372 5 ปีที่แล้ว +6

    Very useful tip of soaking in water 👍👌

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ...எளிய முறையில் தெளிவாக இருந்தது ...மிக்க நன்றி ....

  • @707madhavan
    @707madhavan 5 ปีที่แล้ว +14

    3 failures already.... this time I'll get success......thanku sir

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan 4 ปีที่แล้ว +1

    மிகத்தெளிவான விளக்கம். நன்றி.

  • @balasudarsan2690
    @balasudarsan2690 5 ปีที่แล้ว +14

    அருமை அருமை.... நீங்கள் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம்....

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 ปีที่แล้ว +1

    உங்களை போன்று எளிமையான விளக்கம் தான் பயனுள்ளதாக இருக்கும் .

  • @thayalakumarijudeilanthira5928
    @thayalakumarijudeilanthira5928 4 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா.நான் வெளிநாட்டில் வாழ்கிறேன் இந்த முறை நல்லது நன்றி

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 4 ปีที่แล้ว +1

    Arumaiyaana vilakkam.... Ediyala nakaichuvai vaarthaigal.... Arumai Thambi.... Vazhthukal

  • @TarunGaming_Mariappan
    @TarunGaming_Mariappan 5 ปีที่แล้ว +4

    Sir, super. Clear explanation . Very useful.

    • @balusir3169
      @balusir3169 5 ปีที่แล้ว

      Saraswathi Mariappan byq

  • @Passion_Garden
    @Passion_Garden 3 ปีที่แล้ว +2

    Romba useful tips sir .. ennoda new terrace garden ku help aa irukkum .Thank u so much👌🙏🙏🙏🌿🌿🌿

  • @sreevidhya5882
    @sreevidhya5882 5 ปีที่แล้ว +22

    Lot of times I tried...
    But no result. I will try this soaking method 😊

  • @gkben1412
    @gkben1412 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +51

    அண்ணா நீங்க தான் எங்கள் தோட்டக்கலை குரு!🙏

  • @ponmagalveedu
    @ponmagalveedu 4 ปีที่แล้ว +1

    Nanum itha try panna poren tnq Anna super ah soli tharenga

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 5 ปีที่แล้ว +226

    👌👌👌. பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது. வேர லெவல் போங்க.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம்.நன்றி தம்பி

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @27462547
    @27462547 5 ปีที่แล้ว +14

    Hi Siva,
    Good explanation. Thank you for the minute details given.

  • @MuhammadhAbubacker
    @MuhammadhAbubacker 3 ปีที่แล้ว

    என் மனதில் எழுந்த சந்தேகத்தை தீர்த்த அண்ணணுக்கு நன்றி

  • @johnnv1395
    @johnnv1395 4 ปีที่แล้ว +8

    Thank you Siva
    Love from Cochin

  • @trendingeditor-123
    @trendingeditor-123 3 ปีที่แล้ว

    neenga solra vithame kothamalli keerI valarkanum nu thonuthu super

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Romba santhosam. Try panni paarunga.

  • @bhavanabadhri3858
    @bhavanabadhri3858 4 ปีที่แล้ว +5

    The way u explained is simply superb... Tq very useful

  • @lilymj2358
    @lilymj2358 3 ปีที่แล้ว

    Iam always trying .but no out put. This post will help me lot.

  • @shyamalapuchakayalu8290
    @shyamalapuchakayalu8290 5 ปีที่แล้ว +10

    But I filed many times. Will try the soaking method . Thanks for sharing this information. Please share a video how to succeed in pudina.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Soaking will improve the germination a lot. Try this. Pudhina, already gave a video. Check this
      th-cam.com/video/KQ4HWZ3GtBg/w-d-xo.html

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா எல்லாருக்கும் புரிகின்ற மாதிரி உங்க வீடியோ உள்ளது 😍😍👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 4 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் - நன்றி..

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 ปีที่แล้ว

    நன்றி தம்பி தெளிவான விளக்கத்திற்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @guhanathanv1113
    @guhanathanv1113 4 ปีที่แล้ว +3

    Superb demo

  • @kavithamurugan7702
    @kavithamurugan7702 3 ปีที่แล้ว +1

    Thalaivareyyyy nan ipo than try panniruken 🥰let's see 💪

  • @ponkuna
    @ponkuna 5 ปีที่แล้ว +7

    நல்ல முறை. வேருடன் பிடுங்கி எடுக்காமல் கத்திரிக்கோலால் அடியிலே வெட்டி எடுத்தால் மிகவும் சுத்தமாக எடுக்கலாம் .

  • @crazyshalini7611
    @crazyshalini7611 3 ปีที่แล้ว +1

    Pakka superb ah iruku

  • @shanthisekar3963
    @shanthisekar3963 5 ปีที่แล้ว +7

    அருமை பிரதர் பார்க்க பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது

  • @sivaniayyanesh2103
    @sivaniayyanesh2103 3 ปีที่แล้ว

    எளிமையான அருமையான விளக்கம், நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ramanchandran6685
    @ramanchandran6685 4 ปีที่แล้ว +3

    நன்றி.
    நான் செய்யப் போகிறேன்.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 ปีที่แล้ว +1

    Wow wonderful thanks, Hats off you

  • @manikandancarpentarworkman2620
    @manikandancarpentarworkman2620 5 ปีที่แล้ว +3

    Super sir thanks for information

  • @sun370
    @sun370 4 ปีที่แล้ว

    மிக அருமை. அருமையான ஆசான் நீங்கள். வாழ்த்துக்கள் ஐயா

  • @gouravkoushicaquariusaqua7210
    @gouravkoushicaquariusaqua7210 3 ปีที่แล้ว +3

    Brother , white onion cultivation video we need . We hope you will make it for us and thank you for the coriander plantation tips, great video.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      You mean Garlic? Or white onion itself? White onions are pure hybrid.. That's why I didn't show much interest in that.. If needed, will try to give a video

  • @sarahs9595
    @sarahs9595 4 ปีที่แล้ว +1

    Thanks bro..... 🥰ennoda malli chedi nalla vanthuruchu🤗🤗

  • @vbiotonicmascot7205
    @vbiotonicmascot7205 4 ปีที่แล้ว +3

    Awesome recap @ last 😄

  • @rumarao9502
    @rumarao9502 3 ปีที่แล้ว +1

    It’s really very useful I learnt many useful tips . Thanks Sir

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 4 ปีที่แล้ว +4

    👌👌👌 lovely to c it's growth at every stage

  • @ammuperumal9771
    @ammuperumal9771 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா மிக தெளிவான விளக்கம் .

  • @agnesgnanadhas6498
    @agnesgnanadhas6498 5 ปีที่แล้ว +8

    Thank you It is a very useful tips

  • @mariappana1560
    @mariappana1560 4 ปีที่แล้ว +1

    Arumai brother. Romba Thelivaa pesuringaa. Thanks pl do your service regularly .

  • @Saathvik.m.p4753
    @Saathvik.m.p4753 4 ปีที่แล้ว +4

    தேங்காய் நார் மண்புழு உரம் செம்மண் உடன் கொத்தமல்லி விதைகளை பதித்து உள்ளேன் ஐயா

  • @bashajan4224
    @bashajan4224 5 ปีที่แล้ว +20

    Ponga bro ellam path achu unga kai vannam ellam varuthu all the best👍💯

  • @baskaranr6487
    @baskaranr6487 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே. செய்து பார்க்கின்றேன்.

  • @c.saranya1295
    @c.saranya1295 4 ปีที่แล้ว +3

    Na kothamalli uravaikama tha pota mulichu vanthurchu now 15 days ago next batch try pandra apo unga tips use panikara ana👍

  • @AyurvedaHealthTamil
    @AyurvedaHealthTamil 4 ปีที่แล้ว

    super very useful thanks

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 5 ปีที่แล้ว +6

    நன்றி அய்யா
    அருமையான பதிவு

  • @joyooty6189
    @joyooty6189 4 ปีที่แล้ว +1

    Wow super excellent to see the corriander plants greenish colour. I will do to grow the plants as you said the method to grow the plants. Thanks brother and thanks to the TH-cam groups for giving this type of good programmes to learn something interesting to grow the plants. Usefull plants God bless you all abundantly .

  • @sheelayadav8318
    @sheelayadav8318 5 ปีที่แล้ว +13

    Very nice, I also tried but nothing grew, this time will try using your method, thank you

  • @lakshmipriya1071
    @lakshmipriya1071 4 ปีที่แล้ว +2

    I got amazing result using this method ... thank you

  • @jjskitchenandvlogs1394
    @jjskitchenandvlogs1394 5 ปีที่แล้ว +4

    Beautiful and very usefull

  • @cracyjones
    @cracyjones ปีที่แล้ว

    Sooper Anna. Naanum try panren. Nandri

  • @RekhaDevi-xk6fq
    @RekhaDevi-xk6fq 5 ปีที่แล้ว +5

    Nice video with date & days information on plant growth.. try to give similar videos for vegetable plants too.. it would be helpful for new gardeners

  • @bakyasankaran2925
    @bakyasankaran2925 4 ปีที่แล้ว

    அண்ணா உங்களுடைய வீடியோ எல்லாம்மே பயணுள்ளதாக இருக்கிறது எங்களுக்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @jairoshangovindaraj8715
    @jairoshangovindaraj8715 4 ปีที่แล้ว +7

    Sir I love gardening In my house but I don't have space

  • @lekshmanantr1643
    @lekshmanantr1643 4 ปีที่แล้ว

    Very nice corriender gro een romba nalla explanation

  • @Riyan.Wilson
    @Riyan.Wilson 5 ปีที่แล้ว +4

    Awesome bro thanks 😊👍

  • @vijaianandmohan4752
    @vijaianandmohan4752 5 ปีที่แล้ว +8

    Excellent and Informative video !!!

  • @margret3919
    @margret3919 4 ปีที่แล้ว

    Bro indha video paathathum enaku kothamali valakanum aasaiya irku.. pudina valakura video murai irka?? Semaya explain panringa.. thanks a lot ❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Nantri.
      Puthina video link,
      th-cam.com/video/KQ4HWZ3GtBg/w-d-xo.html

  • @jayakumarjayakumar6202
    @jayakumarjayakumar6202 4 ปีที่แล้ว +3

    Super 👌

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 ปีที่แล้ว

    இப்போ எப்படி விதைக்கணும் தெளிவா புரிஞ்சுது நன்றி 🙏🏻

  • @sharmilag5090
    @sharmilag5090 5 ปีที่แล้ว +22

    Expected video....

  • @jesril3172
    @jesril3172 2 ปีที่แล้ว

    Yes Sir, before rain i planted. It came very well. But leaves turned to yellow color. I grow coriander only in Coco pith

  • @ivanaswinn
    @ivanaswinn 4 ปีที่แล้ว +3

    2 million soon

  • @thimaajmal8725
    @thimaajmal8725 4 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam thank you sir

  • @joymaryelwinesau61
    @joymaryelwinesau61 4 ปีที่แล้ว +4

    Sema brother GOD BLESS YOU.

  • @madhavig5588
    @madhavig5588 3 ปีที่แล้ว

    வணக்கம் சார். கொத்தமல்லி வளர்ப்பு பற்றி மிக அருமையாக கூறியதற்கு மிக்க நன்றி... ஆனால் பலமுறை முயற்சித்தும் கொத்தமல்லி வளரவில்லை..நீங்கள் கூறும்போது மிகவும் நம்பிக்கை வருகிறது..ஆனால் ஏன் கொத்தமல்லி வளர்வதில்லை என்று புரியவில்லை..

  • @Manjumiss179
    @Manjumiss179 5 ปีที่แล้ว +7

    thank you bro ☺

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว

    Thank you very much sir for your valuable information.

  • @Priya-Priya...
    @Priya-Priya... 5 ปีที่แล้ว +6

    Thank you...very useful..

  • @MOHAMEDIsmail-nj3dy
    @MOHAMEDIsmail-nj3dy 4 ปีที่แล้ว

    Super friend Nan Roomba கஷ்டம் என்று நினைத்தேன் இவ்வளவு ஈஸி.

  • @vibina.s.3592
    @vibina.s.3592 4 ปีที่แล้ว +5

    Wonderful and clear explanation! Thank you!

  • @positiviteavibes
    @positiviteavibes 4 ปีที่แล้ว

    Bro super explanation... Many times I tried and failed . Il try now... Thanks

  • @AnjanaSundaram
    @AnjanaSundaram 5 ปีที่แล้ว +6

    After sowing the seeds can we place it under direct sun? Or should it stay in shade?

  • @greengold7718
    @greengold7718 3 ปีที่แล้ว

    குளிர் பிரதேசத்தில் சிறப்பாக வளரும்