இன்று தான் வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேலும் வளர வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
Super thambi. I 've missed so many items. Now only I'm learning. I'm aged 70 years. But interested in gardening. 1600 s.ft terrace. Doing something. Your videos are much useful. Will you guide me
இன்று தான் வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேலும் வளர வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
நல்ல பதிவு நான் எதிர்ப்பார்த்த பதிவு நன்றி அந்தம்மா பேசாமல் இருந்தால் அவர் இன்னும் நிறைய தகவலை தந்திருப்பார்
❤❤❤❤❤
Before the show he shld have given instruction..audience should keep silent
நன்றாக புரியும்படி சொல்லிகொடித்தீர்கள் சார்
Super thambi. I 've missed so many items. Now only I'm learning. I'm aged 70 years. But interested in gardening. 1600 s.ft terrace. Doing something. Your videos are much useful. Will you guide me
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!
மாடி தோட்டம் அமைப்பது எப்படி பயிற்சி மீண்டும் தேதி குறிப்பிடவும்
Useful information
கோவையிலும் இது போன்ற பயிற்சி நடத்திலால் நல்லது
Yes
Super
வணக்கம் bro... கத்தரி பூ, கொட்டுது, காய் காய்க்க என்ன பண்றது...20 பூ கொட்டிடுச்சு....நல்ல பூ, காய் விதை இருந்தா குடுங்க யாராச்சும்
Can you do a workshop in sanatorium. Im running a small learning centre for children with disabilities
Cocobeat endral enna?
Sir.naan trichy...Inga fridgecover.kettal 500 rs.sollurangga...avvalavu ratteda.pls.solllunnfa.bro
சார் நான் கோயம்புத்தூர். எனக்கு மாடித்தோட்டம் இங்கு யாராவது அமைத்துத்தருவார்களா?
அண்ணா மதுரை க்கு வந்தா சொல்லுங்க ப்ளீஸ்
Super sir❤❤❤
ஈரோட்டுலயும் க்ளாஸ் நடத்தலாம்... ப்ரிஜ் டப்பா எங்க கிடைக்கும்னு சொல்லுங்க.. வாங்க எங்களுக்கு வசதியா இருக்கும் சார்
பழைய இரும்பு கடைல கிடைக்கும்..!
வாழ்க வளமுடன்...
Hi sir , I am interested to learn gardening, can you teach gardening, any classes do you taken sir..
தொழுஉரம் எங்கே கிடைக்கும் தம்பி. நான் சென்னை யில் இருக்கேன். மூட்டை என்ன விலை? தகவல் சொ ல் வும் ப்ளீஸ்.
உங்களிடம் மாட்டு எறு கிடைக்குமா சார்
Sir, I am unable to join your whatsapp group.. Showing group is already full.. Please share us a new group link.. would be very helpful. Thanks
Pl Inform me next class .
Super.bro
I couldn't join the WhatsApp group. It says it's full.
Pl update on growing of roses 8ts getting failure for me
Next training eppo na
பாவம் டவுட் கேக்குறாங்க விடுங்க அந்தம்மாக்கு யாராவது மண்புழு கொடுங்க
Iam interested to join training how to join your whatapp group not open sir
Inform everyone in Arun terrace garden so even those who are well known also hv some doubts
WhatsApp group was full so I can't able to add
Vala valanu pesuna, how he ll explain?
WhatsApp group is full bro
ஆன்லைன் பயிற்சி செய்ய முடியுமா
எனக்கு விதைகள் வீட்டுக்கு கிடைக்குமா சார்
Nanum kalathu kolla aasai
Welcome
Sir pondicherry il class solikodipingala
Aunty spoiled the lecture of the gentleman . Please ask her to join question and doubt sesson seperately .
Hello sir,Nan learn panna enge contact panrathu
Antha ammava koncham pesama irukka sollunga.avara pesave vida matuthu.
Any WhatsApp group is there for this
chat.whatsapp.com/LIsKiAaFKU9BLVL7NEUuL4
Group.la join panna mudiyala
Wer your class?
மதுரையில் நடந்தால் தெரியபடுத்தவும் sir
சேலத்தில் இலவச பயிற்சி நடந்தால் தெரிவிக்கவும்
Next free class date and time
Pattiku 1st rank pola eruku bro 😂
S
ப்ரிட்ஜ் டப்பா என்னா விலைக்கு கிடைக்கும்
பழைய இரும்பு , பேப்பர் கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ள லாம்.100,200 விலை யில் வாங்கலாம்.
@@gandhimathijeeva5635 நன்றி சகோ
Pondicherry
யாருடா அது உயிர வாங்குது
அவங்கள அந்த அம்மா பேச விடுவதில்லை கோவம் தான் வருது வீடியோ எடுத்து போடுறாங்க முடித்ததும் பேச வேண்டியது தானே
Sir unga adres anupunga ungala parthu seeds vanganum naan thambarathil irukken
Hello.bro
கொஞ்சம் வாய மூடுங்க ஆண்ட்டி😂😂😂
Audience Too much taking
Unga phone number kudunga sar
@vinoterracegarden
Phone number kudunga sar