குறைவான நாளில் இயற்கையான மண்புழு உரம் ரெடி | making homemade vermi compost for plant|natural compost

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 798

  • @vijayaoviya630
    @vijayaoviya630 3 ปีที่แล้ว +25

    👌👌நானும் ஒரு விவசாயின் மகள்
    இதை சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @vr.n.haripriyanv7250
    @vr.n.haripriyanv7250 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ.....நான் காய்கறிகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்து இருக்கிறேன் இந்த முறை யிலும் செய்து பார்க்கிறேன்

  • @khavinoms1969
    @khavinoms1969 3 ปีที่แล้ว +3

    அருமை எங்கள் சகோதரி, மிக்க நன்றி, விவசாயி சேத்துல கை வச்சாதான் நம்ம சோத்துல கை வைக்க முடியும். வாழ்க வளமுடன் எங்கள் விவசாயிகள் குடும்பம்.

  • @rasubavani653
    @rasubavani653 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு அருமையான பதிவு நாங்கள் தயாரித்து பார்க்கிறோம் நன்றிங்க அக்கா

  • @manavathirk4257
    @manavathirk4257 3 ปีที่แล้ว

    எத்தனை அழகா விளக்கமா சொல்லியிருக்கீங்க?மிகமிக உபயோகமான தெளிவான பதிவு.தேங்ஸ்மா.வாழ்க வளமுடன்!

  • @subaitham8680
    @subaitham8680 3 ปีที่แล้ว +2

    Akka na epdi man pulu uram ilaiya vachu epdi pannanum nu yosichen indha video potadharku mikka nandri

  • @sekarsivaprakasam5454
    @sekarsivaprakasam5454 3 ปีที่แล้ว +4

    i was collected dry leaves. but i dnt know how to use. now i can try this method thanks akka

  • @sudhag2144
    @sudhag2144 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி அக்கா 🤗🤗🤗🤗🤗🤗🤗🙏

  • @sharanraj7429
    @sharanraj7429 3 ปีที่แล้ว +5

    This video is very useful madam
    Thank you for this video
    Your tips very useful for my rose garden thank you take your health and your family health madam I want doctor rose plant

  • @panimalar6556
    @panimalar6556 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி.... ரொம்ப சுலபமாக செய்ய சொல்லியி௫க்கீங்க மிக்க நன்றி ..🙏👍

  • @rkedits9616
    @rkedits9616 3 ปีที่แล้ว +6

    தேடிய வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் நண்றி

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 3 ปีที่แล้ว +8

    அருமை !அருமை!!அருமை!!!
    நன்றி, தெளிவான பயனுள்ள பதிவு
    வாழ்க.......வளமுடன்

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 26 วันที่ผ่านมา

    Wonderful video. Your truthful narration is quite touching. Wish that every household prepares this organic fertiliser and ultimately replace the chemical substances. God bless you.

  • @harinimani1153
    @harinimani1153 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு நன்றி

  • @kavinviji6342
    @kavinviji6342 3 ปีที่แล้ว +5

    எங்கள் வீட்டின் முன்பு நிறைய வேப்பிலைகள் உதிர்கின்றன இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது 👍

    • @sumathyshanmugavel6485
      @sumathyshanmugavel6485 3 ปีที่แล้ว

      Sembaruthi sedi oru all uyaram valarnthu irukku but poo varalappa enna seiyirathuppa pls

    • @kavinviji6342
      @kavinviji6342 3 ปีที่แล้ว

      @@sumathyshanmugavel6485 arisi kazhuviya thanni uthunga. Nalla result kidaikum

    • @sumathyshanmugavel6485
      @sumathyshanmugavel6485 3 ปีที่แล้ว

      @@kavinviji6342 okppa tq

    • @sivaayaomnama6725
      @sivaayaomnama6725 7 หลายเดือนก่อน

      நன்றி வாழ்க வளமுடன்

  • @tneda6825
    @tneda6825 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி மண் புழு உரம் 👌 வீடியோ. T

  • @lathikaselvi8864
    @lathikaselvi8864 3 ปีที่แล้ว +2

    Thanku sis... Romba easy yaa solli kuduthurukiga 😊

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +6

    அம்மா தாயே உருப்படியான காரியம்.வயது73 முதல்முறையாக முயற்சிக்கிறேன்.நல்ல செயல் .வெற்றி பெற ஆசிகள்

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 3 ปีที่แล้ว

    மிக அழகா விளக்கம் கொடுத்து பேசுகின்றீர் மிக அருமை

  • @Itsme2tharish8047
    @Itsme2tharish8047 3 ปีที่แล้ว +162

    மண்புழு உரம் செய்வதற்காக வாடின இலைகலை எடுக்க சென்றேன் மண்புழு உரம் அங்கேயே மண்புழுவுடன் கிடைத்தது

  • @sreekutty74
    @sreekutty74 3 ปีที่แล้ว

    Nan neraya time ready panninen nalla result illa unga loda video enakku success Achu sis thank u..dear

  • @harshit.s.sx-c1673
    @harshit.s.sx-c1673 3 ปีที่แล้ว +1

    Only dry leaves compost video idea romba nallaeruka Mam 👍🌱👌

  • @thaneshthanesh79
    @thaneshthanesh79 3 ปีที่แล้ว +1

    அக்கா அரச மரத்துல உள்ள பழங்கள் மற்றும் வௌவால் கிளி அரசம்பழத்தை சாப்பிட்டுட்டுப் போட்ட எச்சம் போன்றவை எங்க வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோவில் அரச மரத்தடியில் நிறைய இருக்கிறது. அதை எடுத்து ரோஜா செடிக்குப் போடலாமா? Please answer me.

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு அப்பாவின் அருமையான வார்த்தைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த கலவையில் சிறிது சாம்பல் பயன்படுத்தலாமா என்று சொல்லவும்...

  • @jyokanish80
    @jyokanish80 3 ปีที่แล้ว +1

    Nenga sonna palamoli enna santhosatil althiyathu akka 😘😘 nan try pandren

  • @srivigneshpolytechniccolle1772
    @srivigneshpolytechniccolle1772 3 ปีที่แล้ว +10

    If you add some cowdunk
    சாண்ம் it will be more quick for decompose

  • @Useryellow594
    @Useryellow594 8 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன மாதிரி செய்தேன் மண்புழு உரம் தயாராயிடுச்சு🤗tq ka

  • @moumi800
    @moumi800 3 ปีที่แล้ว +1

    என் வீட்டில் பிச்சி பூ செடி பூக்கவே மாட்டேங்குது.. என்ன பண்றது சொல்லுங்க sister.. கவாத்து பணியாச்சு துளிர் விடுது.. வளருது செடி... ஆனா பூ mattum பூக்கவே இல்ல.. ஏதாவது டிப்ஸ் please

  • @MohammedHussain-dx8dp
    @MohammedHussain-dx8dp 3 ปีที่แล้ว +1

    Akka manpullu aathuvaave vanthu rumaa

  • @riththiriththika562
    @riththiriththika562 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @Sangeetha-bw9cf
    @Sangeetha-bw9cf 3 ปีที่แล้ว +2

    Hii akka video kaga wait pani kete erruntha akka ❤️

    • @Sangeetha-bw9cf
      @Sangeetha-bw9cf 3 ปีที่แล้ว +1

      Akka enaku cocopeat and bone meal venum akka ❤️

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว

      tq dear sure pa giveaway announce pandren pa

  • @cookingwithsaras5694
    @cookingwithsaras5694 3 ปีที่แล้ว

    பயன் உள்ள தகவல் மிகுந்த மகிழ்ச்சி

  • @sujithaherminmary1677
    @sujithaherminmary1677 3 ปีที่แล้ว +1

    Very useful tips...uram super a prepare aagi irruku I am also try this tips akka...

  • @ranirj3264
    @ranirj3264 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு Sisy

  • @poppyk5431
    @poppyk5431 3 ปีที่แล้ว

    Neeinka nala grinding panuringka superha irku pakava beautiful irku Vaizitukail 👌👌👌👌👌

  • @luciyadev6151
    @luciyadev6151 3 ปีที่แล้ว

    Super mam this is new method using dry leaves I will try this method because using fresh vegetables little smell comes so my kids not allowing me to prepare compost at home😂😂 this was very useful I will try ❤️❤️❤️

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 3 ปีที่แล้ว +4

    Madam very useful tips. I have a teak tree in my garden nd want to know the usage of them.

    • @JBDXB
      @JBDXB 3 ปีที่แล้ว

      Crush well the teak leaf den use

  • @jansirani5229
    @jansirani5229 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி அருமை மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @satsuganlifestyle7067
    @satsuganlifestyle7067 3 ปีที่แล้ว +1

    Rompa easy method ka thxs for sharing this video ka

  • @sangeetharamaraj297
    @sangeetharamaraj297 3 ปีที่แล้ว +2

    After a gap hearing your voice...nyc information

  • @madhumitha4417
    @madhumitha4417 3 ปีที่แล้ว +1

    Anti....karuveppillai chedi pathi video podunga...na seeds pottu valara vechn..bt athu koncha naal uh karukiruthu...edhachu tips sollunga

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @sundaramcharisha2833
    @sundaramcharisha2833 3 ปีที่แล้ว +3

    I will try this tips sister 💝💝💝💝💝

  • @priyaviky6959
    @priyaviky6959 3 ปีที่แล้ว

    Pulicha curd use panalama Moore use pananu solvagale..pls rly me sis..Ithae method la vegetables waste vachu compost saiyalama pls rly me.namba manpulu vidamaye athvae vathurma pls rly

  • @vadivelkavitha9376
    @vadivelkavitha9376 3 ปีที่แล้ว

    Nice tips sister yen thottatha kattala I miss you madi thottam and chennaiyil ooty 😊 I will try this method thank you sister 😍

  • @madhan3193
    @madhan3193 3 ปีที่แล้ว +7

    Hi akka very useful tips for my small garden thanks akka

  • @sabitharaja6057
    @sabitharaja6057 2 ปีที่แล้ว

    Very useful.just now i started terrace garden. Am following your vdos regularly. In mud so many kambuli pulu is there. Is it good or bad. Please respond 🙏

  • @workoitdaniel4247
    @workoitdaniel4247 ปีที่แล้ว

    Hi sister. .nanum Chennai la ullan .TQ so much .ungaludaiya entha message .enakku romba useful.nanum kuda garden vaithu ullane .Chennai la nengal what place. .soil worm...eppadi chaivathu en po athai ungal mulam karrukkndan..

  • @ayeshaparveen5794
    @ayeshaparveen5794 3 ปีที่แล้ว

    ready pana bucketa full day nizhala veikalama sis ila epdinu sollunga pls

  • @mohammadrifkhan7644
    @mohammadrifkhan7644 3 ปีที่แล้ว +2

    Suppar akka arumayana pathiua tangs so much 👍👍

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 3 ปีที่แล้ว +1

    Hi dear sis very useful tips tq sis kandipa try panrom 👍👍👍🤝🤝🤝🌹🌹🌹⚘⚘⚘💛💛💛💛💛

  • @karuvil
    @karuvil 3 ปีที่แล้ว

    Sethtula kai vayichathaan cheothtula kai vaikkalaam , I like your work.

  • @revathirevathi8941
    @revathirevathi8941 3 ปีที่แล้ว

    Super sis romba nallaruku aparam video potturukinga chennail Ooty video podunga sis

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 ปีที่แล้ว

    Super sissy...👍😊🌱🌱🌱🌱🌱🌱🐛🐛🐛🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌿🌿🍃🍃🍃🍃🍃🍂🍂🍂🍂🍂🍂🍁🍁🍁🍁🍁🍁🌳🌳🌴🌴👍👍thanks for sharing this video (uram)

  • @k.vinaya434
    @k.vinaya434 3 ปีที่แล้ว +1

    Video is awesome

  • @prathibaprabhu
    @prathibaprabhu 3 ปีที่แล้ว

    Neenga sonna tips rose plant ku try panna..
    Rombo naala valarudhu.. 🙏🙏🙏

  • @s.mugesh204
    @s.mugesh204 3 ปีที่แล้ว +9

    It's very useful for every gardeners thanks for the video

  • @yasminismail6271
    @yasminismail6271 3 ปีที่แล้ว

    Gift vanthich akka but nasam aayidich manasuk romba kashtama pochu

  • @praveenpraba8823
    @praveenpraba8823 3 ปีที่แล้ว

    Akka manpuzhu uruvagala chinna chinna puzhutha varuthu appo athu westa chediku potakutatha sollunga

  • @swethak8791
    @swethak8791 3 ปีที่แล้ว +2

    Neengalum unga video's umm always WOW dhan kaa... 😍

  • @SriDevi-zz6eq
    @SriDevi-zz6eq 3 ปีที่แล้ว

    Pull ku badhil pachai vepilai use pannalama

  • @balamurugansekar1963
    @balamurugansekar1963 3 ปีที่แล้ว +1

    Thanks Akka this is a fast process

  • @sacreators2422
    @sacreators2422 2 ปีที่แล้ว +1

    மண்புழு உரம் தயாரிக்கும் பணியில் வேப்பிலை பயன்படுத்தலாம???? Plss sollugaa

  • @sathiyaaravinthan4401
    @sathiyaaravinthan4401 3 ปีที่แล้ว +1

    சூப்பர் மா...👌👌👍🙏😍

  • @rajalakshmi572
    @rajalakshmi572 3 ปีที่แล้ว

    Hi pa indhamari dry leafla kuty kuty poochi eruntha paravalaya

  • @revathyp9238
    @revathyp9238 3 ปีที่แล้ว

    Great super video and useful for many people preparing this black gold...

  • @vidyakrishnamoorthy8374
    @vidyakrishnamoorthy8374 3 ปีที่แล้ว

    This is nice, previous video using vegetables waste I made like what you said, but unbearable smell came and no other way to put in dustbin,.

    • @kanchiraveisubramaniyan9187
      @kanchiraveisubramaniyan9187 3 ปีที่แล้ว

      Once decomposed there will not be any bad smell at all.
      Try to do again properly.

  • @shukriyasiddiq5625
    @shukriyasiddiq5625 3 ปีที่แล้ว

    Super sister .enoda palm trees ellame l(ipstic palm ) pudusa thaler varumpode brown color ahudu .pudusa man kalavayum saidu vera potum mathipathen no use pls help me

  • @vijayashanthiammu2582
    @vijayashanthiammu2582 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா

  • @kaaviyaapriya9108
    @kaaviyaapriya9108 3 ปีที่แล้ว +2

    Very useful tips ka.... Nice effort ka.. Keep going and achieve new heights

  • @a.p780
    @a.p780 3 ปีที่แล้ว

    Sister manpoolu uram ready anathuku aprom water oothanuma sis pls solunga sis

  • @abubakrsadiq4674
    @abubakrsadiq4674 3 ปีที่แล้ว

    This video is very important for me........ useful video 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻..... thank you

  • @srbraj2991
    @srbraj2991 ปีที่แล้ว

    Hi, i am having coconut farm,, shall I do with coconut leaf, தேங்காய் உரி மட்டை , களை செடி

  • @lazybee3832
    @lazybee3832 3 ปีที่แล้ว

    Akka idhayum normal compost maari 1 week oru dhadava adila vittu kelari vidanuma?

  • @M.MAHENDRA-n2s
    @M.MAHENDRA-n2s 3 ปีที่แล้ว

    மண்புழு நம்ம புடுச்சு வைக்கனுமா இல்ல அதுவா உற்பத்தி ஆகுமானு சொல்லுங்க அக்கா

  • @gilbert4862
    @gilbert4862 ปีที่แล้ว

    மாட்டு சாணமும் போடலாமா மேடம்?

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 3 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ நன்றி

  • @akshayakumarka5715
    @akshayakumarka5715 3 ปีที่แล้ว +1

    இதுல எந்த மண்ணும் வேணாம் சேர்க்கலாமா

  • @Thirunayakofficial1
    @Thirunayakofficial1 2 ปีที่แล้ว

    Ithula thairu ila na pulucha maavu yaduthukalam ma akka

  • @afrajaithoon1739
    @afrajaithoon1739 3 ปีที่แล้ว +1

    Super sis thanks 😘 awaiting for more videos 😀

  • @surabi1771
    @surabi1771 3 ปีที่แล้ว +1

    Enna pa konja naal aalaye kaanom Good Job vino continue your service. I wish all are success in your hard work pa. Keep rocking

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว

      Thank you so much dear some work here pa so that ....

    • @surabi1771
      @surabi1771 3 ปีที่แล้ว

      @@chennaiyilooty5248 no pbm pa. Time irukurapo superb ah tips kodukarenga. Take your own time and take care of your health

  • @shylajakumari-iz9wz
    @shylajakumari-iz9wz 2 ปีที่แล้ว +1

    அருமை , நல்ல பதிவு. ஆனால் கடைசி இரண்டு நிமிடம் தேவையற்ற பேச்சு.வாட்சு மேன் , அப்பா, ஊருக்கு போனது, சேத்துல கை , இதெயெல்லாம் இனிமேலாவது தவிர்க்கவும். மற்றபடி நல்ல பதிவு.

  • @shahibhayas4163
    @shahibhayas4163 ปีที่แล้ว +1

    Thank you your explanation was simple and humble

  • @settu95velu67
    @settu95velu67 3 หลายเดือนก่อน

    மண் புழுக்கள் சலடை வைத்து உரம் தனியா எடுத்து கொண்டு பயன்படுத்தலாமா

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 ปีที่แล้ว

    Sis namma kitta Onions peel niraya iruku ipdi serthu use pannalama pls sollunga

  • @motcharakkini4508
    @motcharakkini4508 3 ปีที่แล้ว

    மிக அருமை.நன்றி

  • @sagarikasasidharan1396
    @sagarikasasidharan1396 3 ปีที่แล้ว

    Pullukku bathil fresh leaves podalama sis.

  • @Mohamed-pq2bc
    @Mohamed-pq2bc 2 ปีที่แล้ว

    Thanks sister it's useful for each one

  • @sitrarasiamuthan6245
    @sitrarasiamuthan6245 3 ปีที่แล้ว

    Daily water thelikanuma sister

  • @BDPPriyadharshiniC
    @BDPPriyadharshiniC 3 ปีที่แล้ว

    Hii.. Akka, Good afternoon 😍... Super tips 👌 👌👌🔥🔥♥️♥️♥️🥰🥰....

  • @karunanithimanjula9302
    @karunanithimanjula9302 3 ปีที่แล้ว

    Sema talnt

  • @explore1366
    @explore1366 3 ปีที่แล้ว

    Super sis I love Gardening

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 ปีที่แล้ว

    செடிகளுக்கு உரத்திற்கு வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி Use பண்ணலாமா

  • @kavinmr2004
    @kavinmr2004 3 ปีที่แล้ว

    Romba nalla tips.

  • @periyanayagi6061
    @periyanayagi6061 ปีที่แล้ว

    Nice God bless you

  • @saranvenki712
    @saranvenki712 3 ปีที่แล้ว

    Use full tips

  • @bharathravindran7837
    @bharathravindran7837 3 ปีที่แล้ว

    I like garden

  • @ramananramana8299
    @ramananramana8299 3 ปีที่แล้ว

    Naliku koooti perkiii ready panra!🔥kayavacha elayaaa

  • @thavamanikannusamy1294
    @thavamanikannusamy1294 3 ปีที่แล้ว

    Tq sis, very informative n useful. God bless

  • @lathalatha9417
    @lathalatha9417 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு மேம்