#thulam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 104

  • @gomathisree
    @gomathisree ปีที่แล้ว +5

    I've seen many videos in astrology. This is the first eye opener for an individual horoscope. Excellent contribution. Thank you. 🙏

  • @rathishkumar2187
    @rathishkumar2187 8 หลายเดือนก่อน +1

    Super Congratulations Thanks

  • @cosmosfacts345
    @cosmosfacts345 ปีที่แล้ว +3

    திரு பரத் அவர்களுக்கு, தங்களின் துலாம் லக்னத்தின் அதிபதி மற்றும் மற்ற கிரகங்கள் எந்த இடத்தில் இருந்தால நல்லது என்ற பதிவு மிகவும் அருமை யாக உள்ளது இருப்பினும் கிரகங்கள் இருக்கும் நட்சத்திர பலன்கள் கூறினால் நன்றாக இருக்கும்

  • @r.chandramouli7347
    @r.chandramouli7347 3 หลายเดือนก่อน

    அருமை மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 10 หลายเดือนก่อน +9

    100%சரி ஐயா.எனக்கு 70வயது துலா லக்னம், மார்கழி (பூரம்)முடிகிறது.குரு தசை 2014ல் துவங்கியது. 2017ல் சர்க்கரை வியாதி துடங்கியது.கட்டில் உள்ளது.உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன்.ஆன்மீகம், பக்தி, பாட்டு , ஜோதிடம் எல்லாம் பிடிக்கும்.10ல் கேது. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.நீங்கள் நல்ல அறிவாளி.நல்ல ஞானம். வாழ்த்துக்கள்.நல்ல வாழ்க்கை.நன்றிகள்.

    • @astrobarath
      @astrobarath  10 หลายเดือนก่อน

      🙏

    • @PandiPandi-sc8wd
      @PandiPandi-sc8wd 7 หลายเดือนก่อน

      ஐயா நான்மேஷம் ராசி பரணி 3ம்பாதம் துலாம் லக்கணம் அவருக்கு தனுசு ராசி மூலம் 3ம்பாதம் தனுசு லக்கணம் எங்களுக்கு குழந்தைகள் பிறக்குமா சொல்லங்க Please

    • @keeransiva5062
      @keeransiva5062 6 หลายเดือนก่อน

      சார் ஜோதிடம் நன்கு கற்றுள்ளீர்கள், மிகச் சிறப்பு.
      சார் நான் துலாம் லக்கணத்தில் பிறந்தவன். லக்கணத்தில் எந்தக் கிரகமும் அமையவில்லை. சந்திரன் விருச்சிகத்தில் உள்ளார். ஆனால் கன்னியில் சுக்கிரன், குரு, புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் அமைந்துள்ளன. இந்த அமைப்பு இராஜயோகமான அமைப்பைத் தருமா அல்லது அவயோகமான அமைப்பைத் தருமா. சுக்கிரன் கன்னியில் நீசமாக இருப்பதால் இது கெடுபலன்களை உண்டுபண்ணுமா?)) ஒரு தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றோம்.

    • @yuvarajsundar9392
      @yuvarajsundar9392 6 หลายเดือนก่อน

      Thula lagam virchigam rasi guru yogam panuvara illeya?🙏

  • @NBk-1910
    @NBk-1910 5 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள காணொளி. நன்றிகள் 🙏🙏🙏

  • @divyamadhavanptm
    @divyamadhavanptm 11 หลายเดือนก่อน +4

    Super sir manasuku nimathiya eruku en jathakatha vachu ketta so nan nalla eruppa endra confident athigamaitu thank you sir ❤

  • @plakshmidevi5935
    @plakshmidevi5935 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சார் நன்றி

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 6 หลายเดือนก่อน

    Super explanation sir.As lam a astrologer lam learning from you lot of knowledge.you are a good astrologer and good Teacher.Thank you.😊

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 11 หลายเดือนก่อน +1

    Thank you i am thula lagnam

  • @cncelectricalmaintenanceen8980
    @cncelectricalmaintenanceen8980 ปีที่แล้ว +6

    சனி லக்னத்தில் எனக்கு நன்றாகத்தான்‌ இருக்கிறேன்.சனி தசை சனி‌ புக்தி

  • @thiruppathibalan
    @thiruppathibalan ปีที่แล้ว +2

    Nantri ayya, thullaamlagnam, 6m idathil sanikethu combo will be answer

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj ปีที่แล้ว +1

    Super information likes🙋🙏 thanks for🙏💕 posting it✅.

  • @Maharajan8
    @Maharajan8 ปีที่แล้ว

    Correct 💯, Guru enaku 10 la irukar. 2010 la Guru thisai start. enoda early life stage. Starting la oru 5 years unstable. Ipom paravaila.

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 2 หลายเดือนก่อน

    அருமை❤

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd 7 หลายเดือนก่อน +1

    Anaku mesham rasi 3ம்பாதம் Star thulam lakanam avarku thanusu rasi moolam 3ம்பாதம் Thanusu lakanam marriage pana kulainthai perakumaa sir eipothu marriage pana vendam soildraga problem sareyakumaa

  • @murugesanm-x8h
    @murugesanm-x8h 7 หลายเดือนก่อน

    Arumai sir

  • @Babu-fw4rs
    @Babu-fw4rs 9 หลายเดือนก่อน +1

    Romba thanks neenga innum valaranun vazhga valamudan

  • @viswanathan180
    @viswanathan180 5 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா 🙏👏🏻

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว +1

    அருமை sir
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @rathanamathi7513
    @rathanamathi7513 7 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு துலாம் லக்னம் 12ல் புதன், செவ்வாய், சூரியன், சந்திரன் அஸ்தம் நட்சத்திரம் எனக்கு குரு தசையில் முதுகு தண்டு பிரச்சனை சன்டை வீடு தேடி வந்தது இப்போது சனி தசை நடக்கிறது ஐந்தில் உள்ளது. ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் 👏👏👏👌🙏

    • @rathanamathi7513
      @rathanamathi7513 7 หลายเดือนก่อน

      சனி ஒன்பதில் உள்ளது சனி தசை நடக்கிறது

  • @jeyachitrajeyachitra4231
    @jeyachitrajeyachitra4231 11 หลายเดือนก่อน +1

    Thilak laknam thil buthan 12 I'll sukran parivarthanai palan gunda sir

  • @kavin1703
    @kavin1703 6 หลายเดือนก่อน

    அய்யா ரிஷபதில் ( தேய்பிறை சந்திரன் கேது 8ல் )12லிருந்து
    குரு 5ம் பார்வை பார்க்கின்றார்
    துலாம் லக்னம் ரிஷப ராசி ரோகினி முதல் பாதம்
    சுக்ரன் எட்டுக்குடையவன் ஏழில் திருமண வாழ்க்கை கெடுக்குமா
    சூரியன் புதன் 9
    செவ்வாய் 11
    சனி வக்ரம் 5ல்
    சந்திரன் கேது 8ல்
    இது மன நிம்மதியை கெடுக்குமா...
    My name manobala meaning strengh of mind இது எதார்த்தமா வச்ச பேரு..

  • @SulurSekar
    @SulurSekar 9 หลายเดือนก่อน

    ஐயா... நான் மகர ராசி,துலா லக்னம், லக்கினத்தில் புதன் தனித்து உள்ளார் (100% உண்மை), ஆனால் 12 ஆம் வீட்டில் சனி தனியாக உள்ளார்...சுக்கிரன் 3ஆம் வீட்டில் தனித்து உள்ளார்...
    12 ஆம் வீட்டில் சனி - விரயம் என்கிறீர்கள்... 😔 விரயத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும்... 🙏🏻

  • @Jesikan90
    @Jesikan90 ปีที่แล้ว +1

    Sr ennoto sun daughter rendu perumay thulam lakanam... Yen ponu thulam laknam simam rasi.. Son thulam lakanam thulam rasi......

  • @nandakumar5297
    @nandakumar5297 ปีที่แล้ว +1

    Thanks gi iwant to meet you

  • @ddmakeover1299
    @ddmakeover1299 ปีที่แล้ว +1

    Enoda son ku dula laknam 10il guru with puthan sernthu ullathu ,,,,next year guru thisai start ahuthuinga ,,,,epadinga erukum...

  • @punithavallip6586
    @punithavallip6586 9 หลายเดือนก่อน +1

    Thulam laknam sevvai sooriyan 12 erunthal yenna palan

  • @massmachi
    @massmachi 9 หลายเดือนก่อน

    Bro simma rasi
    Thukam lagnam
    7th house: suriyan ,sani iruntha yepdi amayum life konjam explain panunga bro

  • @arthiarunkumar8839
    @arthiarunkumar8839 3 หลายเดือนก่อน

    பிறந்த தேதி 18.05.2018 5.56pm chennai ஆண் பிள்ளை. ரொம்ப பிடிவாதம்.
    எப்படி படிப்பான். Future தசா புக்தி எவ்வாறு உள்ளது. ரொம்ப கவலையாக இருக்கிறது

  • @kavin1703
    @kavin1703 ปีที่แล้ว +1

    அய்யா சந்திரன் (தேய்பிறை ) கேது 8ல் இணைந்து மறைவு கெட்டவன் கெட்டிட்டும் ராஜாயோகம் வருமா 12ல் குரு

  • @monishasekar4716
    @monishasekar4716 5 หลายเดือนก่อน

    Naan chandira disaila thaan super ah irunthen

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏👍

  • @krisprakas9603
    @krisprakas9603 8 หลายเดือนก่อน

    Ayya enakku 10 am idathil suriyan,chandiran,budhan,sukran naalum irukku kethu 7 il irukku enakku tholil nilaya amaiyumangaya

  • @pappup5091
    @pappup5091 ปีที่แล้ว +1

    😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉suppersir

  • @kishore9015
    @kishore9015 ปีที่แล้ว

    Ezham idathil sooriyan & Sani serkai... Nanmaiyaaa? Theemaiyaaa?

  • @thangarajk229
    @thangarajk229 ปีที่แล้ว

    தம்பி வணக்கம். அப்படினா.துலாம் லக்கினத்திற்கு சனி , சந்திரன், குரு, எட்டில் இருந்தால் நல்லதா. ., ?

  • @BalasMurugan-le3dm
    @BalasMurugan-le3dm 8 หลายเดือนก่อน

    துலாம் லக்கினம்
    செவ் 4ல் சுக் சூப்பர் 100 50 ஏக்கர் சூப்பர்

  • @BalaKavi-em3fm
    @BalaKavi-em3fm 2 หลายเดือนก่อน

    துலாம் லக்னம் 7ல் சுக்ரன் 8க்கு 12ம் இடம் இல்லையா இங்கு காரகோ பாவனைஸ்தி வேலை செய்யுமா
    சனி வக்ரம் கும்பத்தில் 7ம் இடம்
    2ம் இடம்
    11ம் இடம் பாதிக்குமா

  • @aruljothi7953
    @aruljothi7953 10 หลายเดือนก่อน

    Super

  • @kalaiaathikalaima5204
    @kalaiaathikalaima5204 6 หลายเดือนก่อน

    Sir 3 sani 3 guru 3 kedhu ellam sendhu irukku edhavadhu problem varuma sir

  • @INDPRABU
    @INDPRABU 11 หลายเดือนก่อน +1

    துலாம் லக்னத்தில் சூரியன் சனி புதன் 2 இல் குரு கேது 8இல் ராகு 11இல் சுக்ரன் செவ்வாய் 12இல் சந்திரன்

  • @shogunshogun4322
    @shogunshogun4322 ปีที่แล้ว

    Sir fews time i ask u ..... im 40 year thulam langam Dhanush rasi i want to know for langam what dasa is going on not for rasi

  • @vanalakshmis122
    @vanalakshmis122 8 หลายเดือนก่อน

    14 10 1983 6.30.am kovilpatti. My rasi lakkanam natchathiram say sir please

  • @sivasankari8445
    @sivasankari8445 ปีที่แล้ว +1

    Thula lagnam guru lagnathil danusuil sukran is that ok sir

  • @Jesikan90
    @Jesikan90 ปีที่แล้ว

    Sr ipa than unga chennal parthan. Miga thalivaga soliriga sr. .. Enututaiya son ku 12 I'll sevai . Sevai tisai mutichuruchu. Ipa problem irukathula sr 24. 1.2014 time 12.04 am. Laknathil santhiran. Ragu. Sani.. 3 I'll sukiran. 4 I'll puthan. Suriyen serkai. 9 I'll guru.

  • @lawrance4495
    @lawrance4495 10 หลายเดือนก่อน

    Stop market என்றால் என்ன

  • @KalaiSelvan-zx3tx
    @KalaiSelvan-zx3tx 7 หลายเดือนก่อน

    2 il sukran Sani ulathu palan sollunga sir

  • @supriyasri7514
    @supriyasri7514 ปีที่แล้ว

    ஆறாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் ராகு இருந்துள்ளது
    பன்னிரெண்டாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி இருந்துள்ளது தயவுசெய்து பலன் கூறவும்

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu ปีที่แล้ว

    லக்னத்தை குரு பார்வை பெற்றால்?

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @astro_veera
    @astro_veera ปีที่แล้ว +1

    Sukran....guru kku maraivu sthanam ila👏

  • @ramasamyk3431
    @ramasamyk3431 ปีที่แล้ว +1

    நான் துலா லக்னம் துலா ராசி சுக்ரன் உச்சம் . 58 வயது திருமணம் இல்லை. வேறு தவறுகளும் இல்லை. ஏன்? ஐயா

    • @kavithaarasu8695
      @kavithaarasu8695 11 หลายเดือนก่อน

      Dob time sir?

    • @ramasamyk3431
      @ramasamyk3431 11 หลายเดือนก่อน

      @@kavithaarasu8695 வாடிப்பட்டி வாரியார் என்னுடைய ஜாதகத்தை விளக்கியுள்ளார் யூடியூபில்

  • @ramajams1923
    @ramajams1923 ปีที่แล้ว

    Rk❤❤❤❤❤❤❤

  • @ummathyalavijayakumar7285
    @ummathyalavijayakumar7285 11 หลายเดือนก่อน

    Ayya, naan thula lagnam, 10 la guru.
    நீங்கள் சொன்னது porunthave illa sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @BalaKavi-em3fm
    @BalaKavi-em3fm 2 หลายเดือนก่อน

    சுக்ரன் 7ல் அமர்ந்தால் கரகோ பாவனைஸ்தி வராதா

  • @BalaKavi-em3fm
    @BalaKavi-em3fm 2 หลายเดือนก่อน

    அப்போ சந்திரன் 8ல் மறைந்து குரு12ல் மறையாளமா

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 ปีที่แล้ว

    செவ்வாய். 4ல். உத்திராடம். கால்

  • @chitrak982
    @chitrak982 4 หลายเดือนก่อน

    செவ்வாய் 12 ம் இடத்இல் இருந்தால் 7 ஆம் பார்வை தானே. ஆறு என்று சொல்லி விட்டீர்கள்.அதற்கு என்ன பலன்

  • @suganya6351
    @suganya6351 ปีที่แล้ว

    Ye bmw car dha vachukanuma. Ford, merceded benz la vachukakoodadha. 😢

  • @chitrak982
    @chitrak982 4 หลายเดือนก่อน

    But guru , 4 th place la neecham

  • @RadhakrishnanRadha-j9y
    @RadhakrishnanRadha-j9y 7 หลายเดือนก่อน

    மேஷ லக்னம் பற்றி

  • @cppriya6775
    @cppriya6775 ปีที่แล้ว

    👏

  • @nknavi
    @nknavi 3 หลายเดือนก่อน

    Neengal solluvathu thavaru... Pathagathapthy 6, 8 , 12 il amarnthal nallathu than seivargal...

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 ปีที่แล้ว

    புதன். அலி. கிரகம. 3. இருபது

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 ปีที่แล้ว

    2. குரு. இருபது. கடண்

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 ปีที่แล้ว

    சார். சார்ம். பார்த்து. சொல்ங்க

  • @santhiyasandy2394
    @santhiyasandy2394 ปีที่แล้ว +1

    Hi

  • @-gopi29
    @-gopi29 ปีที่แล้ว +1

    நான் துலாம் லக்னம் 11ல் சுக்கிரன் என்னுடைய மகன் துலாம் லக்னம் 1ல் சுக்கிரன், நீங்கள் சொன்னது போல நான் தவறான முடிவு எடுத்ததால் என் மகன் கிடைத்தான், இரண்டு வயது ஆக போகிறது அவனை பார்த்து பல மாதங்கள் ஆகிறது, 4 தெரு தள்ளினால் மனைவி வீடு பிரச்சினையில் இப்படி இருக்கிறோம் எனக்கு இருக்கும் ஆசையே அவன் என் கூட இருகணும் அவ்வளவு தான்

    • @astrobarath
      @astrobarath  ปีที่แล้ว +3

      கவலைப்பட வேண்டாம் இந்த நிலை மாறும்
      கூடிய விரைவில்

    • @-gopi29
      @-gopi29 ปีที่แล้ว

      @@astrobarath மிக்க நன்றி

    • @-gopi29
      @-gopi29 11 หลายเดือนก่อน

      @@sudhakarprabhu sukran, guru in 11house

    • @-gopi29
      @-gopi29 11 หลายเดือนก่อน

      @@sudhakarprabhu thank you so much

    • @sudhakarprabhu
      @sudhakarprabhu 11 หลายเดือนก่อน

      @@-gopi29 if you want you can share your mobile number. To share information

  • @KiranKiran-ez5hg
    @KiranKiran-ez5hg ปีที่แล้ว

    சார் இது ராசிக்கும் பொருந்தும்தான் லக்னத்துக்கு மட்டும்ுந்துமா சார்

  • @suseelao9469
    @suseelao9469 ปีที่แล้ว

    Sir njan malayalee chartyl legnathil 2,5,7,10,11 Graham Illai

  • @ramasamyk3431
    @ramasamyk3431 ปีที่แล้ว +2

    சந்திரன் ஏன் கெடுப்பார் என்ற காரணம் புரியவில்லை

  • @ramasamy8102
    @ramasamy8102 9 หลายเดือนก่อน

    துலாம் லக்கன கார்கள் மட்டுமேவா.துலாம் ராசிக்காரர்கள் களுக்குவேறு லக்கனம் வந்தால்

  • @RadhakrishnanRadha-j9y
    @RadhakrishnanRadha-j9y 7 หลายเดือนก่อน

    41:0 41:03 41:03 41:03 3

  • @anupriyaravikumar8811
    @anupriyaravikumar8811 ปีที่แล้ว +1

    Enaku thulam laknam...guru and rahu 6 il irukirar...sani 2 il irukirar...ethavathu parikaram iruka...ipo rahu dasa nadakirathu

    • @anupriyaravikumar8811
      @anupriyaravikumar8811 ปีที่แล้ว

      Parigaram solunga

    • @RAJESH_KANNA
      @RAJESH_KANNA 4 หลายเดือนก่อน

      எனக்கும் இதே சந்தேகம் தான்
      நான் துலாம் லக்கினம்
      6ல் ராகு குரு
      2ல் சனி பகவான்
      உங்களுக்கு இப்போது ராகு திசை நன்றாக இருக்கிறதா? இல்லையா?

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 ปีที่แล้ว

    சந்திரன். 5. தில். தன் வீட்டுக்கு. 8

  • @selumalai7309
    @selumalai7309 ปีที่แล้ว

    துலா லக்னம் தனுசு ராசி சுக்ரன் கேது 9 இல் இணைந்து இருக்கு எப்படி இருக்கும் சார்

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 ปีที่แล้ว

    சூரியன். தந்தை. பற்றி. சொளளுக

  • @UdayaDharani-zw7bw
    @UdayaDharani-zw7bw ปีที่แล้ว

    Sir my name tilakrasan 18"10"2001 thursday 10"40"pm

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 ปีที่แล้ว

    சனிபகவான் 9 ல் வக்ரமானால் என்னபலம் சார்

  • @vamtamizh2199
    @vamtamizh2199 4 หลายเดือนก่อน

    இவரு சொல்றத பாத்தா..துலாம் லக்னத்துக்கு ஒரு கிரகமும் நன்மை செய்யாது போல😂

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 ปีที่แล้ว

    சூரியன். சாரம். வாங்குவது. தவறு

  • @jyothinair7512
    @jyothinair7512 10 หลายเดือนก่อน

    Surya nineth house not good you told . Its depends as per other grahas 😂But wrong prediction. Bz as per my birth chart suryan in midhuna's house. Whatever you told totally opposite. My dad is in good job position and my study double degree educated by my dad's wealthy. Sorry till watched your videos all waste. And you never told guru 4th house nisam banga raja yougam. And as per famous astroleger and famous astroleger's old book sani is good for rishabam, thulam, kanni, midhuna, kanni's . Wherever he sits bz sani bhudan sukran all friends never hurts each others even sani mahadasai also.You never you told about valarpirai chandran. For Thulam lagnam if valarpirai chandran is in twelveth house kanni is good. No problem. Sorry don't tell half prediction. Rahu eigth house croropathi is der USA. 😢

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 ปีที่แล้ว

    குரு. பபுத்திர. காரகன். குழந்தை. கலவளை

  • @thiruppathibalan
    @thiruppathibalan ปีที่แล้ว +1

    Nantri ayya, thullaamlagnam, 6m idathil sanikethu combo will be answer

  • @thiruppathibalan
    @thiruppathibalan ปีที่แล้ว

    Nantri ayya, thullaamlagnam, 6m idathil sanikethu combo will be answer