தம்பி! ரொம்ப அருமையான விளக்கம்!ஆனால் உங்களை மாதிரி ஒரு ஜோதிட வல்லுனர் மூலம்தான் நாங்கள் ஜாதகம் பார்த்து பலன்கள் தெரிந்து கொள்ள முடியும்.ரொம்ப தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்!வாழ்க வளமுடன் 🙏
அன்பரே தங்களது தெளிவான விளக்கம் மற்றும் எளிய எடுத்துக் காட்டு மிகவும் அற்புதமாக ஜாதகம் கற்றுக் கொண்டு உள்ளவர்களுக்கு நல்ல குரு போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மிக்க நன்றி. இந்த யோக, அவயோகிகளை பற்றிய ஒரு தனி பதிவு வெளியிட வேண்டி ஆவலுடன் காத்துள்ளேன். ஏன்றேன்றும் 😍🙏🙏
No other astrologer said any of the information you are sharing with us it's kind of useful to predict the navamsam no one give that much important to navamsam.the best thing is you have written in nice form and able to read well done.I have enjoyed the vedio.sinciyarly Mrs Ganapathy 🙏
வணக்கம் ஐயா. நான் மேஷ ராசி விருச்சிகம் லக்னம் மூன்றாம் பாதம் கேட்டை நட்சத்திரத்தில் லக்ன புள்ளி உள்ளது.நவாம்சத்தில் கும்ப லக்னம் வருகிறது.ஒரு ஜோதிடர் நவாம்சத்தில் கும்ப லக்னம் இருந்தால் சாமியாராக போய் விடுவான் என்கிறார்.இதற்கு தங்கள் பதில் என்ன பதில் கூறவும் . பிறந்த நாள் 10/08/2001. நேரம் 2.35 pm .பிறந்த ஊர் ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டம்.பதில் கூறவும் நன்றி.
சார் என்க்கு மேஷ லக்கணம் லக்கணத்தில் மேஷத்தில் குரு இருக்கு ஆனால் குருவுடன் கேது இருக்கு எப்படி இருக்கும் 48 வயது இது வரை நல்லது நடக்கலை ஆனால் அரசாங்க வேலை மட்டும் உண்டு உங்கள் Please Please Please tell me sir
வணக்கம். உங்கள் கதை பேச்சு விளக்கம் முறை.. மிகவும் அற்புதம். தரிகோணம். மிகவும்.. சிறப்பு.. யோகம்.. அவையோகர். பற்றிய விளக்கம் சூப்பர். ஆனால்.. செவ்வாய் யோகர்.. அல்லது திரிகோணாதி பதி... இந்த செவ்வாய் யோடு புதன் சேரும் போது. எப்படி பார்ப்பது. அந்த புதன் அட்டமாபதி என்றால்.. பலனை எப்படி பார்கவேண்டும்.. இவர்களை யார் பார்ப்பதுநல்லது.. யார் பார்க்ககூடாது.. என்று வீடியோ தருவீர்களா,? குரு ஜு இங்கு செவ்வாய்... புதன் எதிர் அணி... ஆனால் யோகராக... வரும் போது.. எப்படி,? கழப்பமாக இருக்கிறது.. இது பற்றி நன்றாக புரியும்படி வீடியோ தாருங்கள்.. நன்றி இதுவரை என் நட்சத்திரம் மட்டுமே தெரிந்த எனக்கு இன்று இவ்வளவு ஜாதக அறிவுக்கு நீங்கள் தான் காரணம்.. நன்றி மேலும் உதவுங்கள்
நவாம்சத்தில் நவாம்ச லக்னத்திற்கு 1,5,9 அல்லது ராசி கட்டத்தின் 1,5,9 இடத்தில் நவாம்சத்தில் இருக்க வேண்டும். அப்படியெனில் நவாம்ச லக்னம் என்பது லக்ன புள்ளியை சரிபார்க்க மட்டுமா? குழப்பம் நீடிக்கிறது?
ராசி கட்டத்தில் திதிசூனிய ராசியில் ராகுஅமர்ந்து நவாம்சத்தில் அஸ்தம் 2ஆம்பாதத்தில் புஷ்கரநவாம்சத்தில் அமர்ந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும் .புஷ்கரநவாம் வீடியோ போடுங்கள் pl
ஜோதிடர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமான பதிவு... மிக சிறப்பு ஐயா....
தம்பி! ரொம்ப அருமையான விளக்கம்!ஆனால் உங்களை மாதிரி ஒரு ஜோதிட வல்லுனர் மூலம்தான் நாங்கள் ஜாதகம் பார்த்து பலன்கள் தெரிந்து கொள்ள முடியும்.ரொம்ப தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்!வாழ்க வளமுடன் 🙏
ஒரு கஷ்டமான நுணுக்கம் நிறைந்த சோதிட கலையின் அம்சங்களை எளிதில் புரியும் வண்ணம்,
நிதானமாய் விளக்கி உள்ளீர்கள்.நன்றி.
அன்பரே தங்களது தெளிவான விளக்கம் மற்றும் எளிய எடுத்துக் காட்டு மிகவும் அற்புதமாக ஜாதகம் கற்றுக் கொண்டு உள்ளவர்களுக்கு நல்ல குரு போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மிக்க நன்றி. இந்த யோக, அவயோகிகளை பற்றிய ஒரு தனி பதிவு வெளியிட வேண்டி ஆவலுடன் காத்துள்ளேன். ஏன்றேன்றும் 😍🙏🙏
சிரமமான பாடத்தை மிக எளிமையாக அருமையா விளக்கம் தந்தீர்... மிக்க நன்றி....
🙏
நன்றாக உள்ளது
நன்றி குருவே வாழ்க வளமுடன் 🎉
ராசி கட்டம் போட்டு, விளக்குகள்,அய்யா சூப்பர் 🎉
அற்புதமான விளக்கம் நண்பா. தொடரட்டும் தங்களின் பயனுள்ள ஆராய்ச்சிகளும், விளக்கங்களும். வாழ்க வளமுடனும், நலமுடனும்.
🙏
Super, Talk, good lesson, thought provoking, I feel happy..
Very good message and explnation
அருமையான படம் தெளிவாக புரிய வைத்தல் நன்றி வாழ்க வளமுடன்
மிகச்சிறந்த குழப்பமான முக்கியமான பாடம்,,எளிதான விளக்கம்--ப்ரமாதம், Excellent.
நெஞ்சர்ந்த நன்றி
Excellent. Thorough knowledge. Superb explanation. Thank you. Keep it up. The art of astrology is growing in your hands.
மிகவும் பயனுள்ள தெளிவான அருமையான பதிவு நன்றி அய்யா ,,
Nice explanation video sir
Best astrologer @astro barath ❤👌💥
🙏
good explanation sarrr
அற்புதம் அருமையான விளக்கம்.
Very fantastic explanation. Thank you sir.
Arumaiyan bathiu
அருமை thampi
🙏🙏 மிக அருமையான விளக்கம் தம்பி, இதுபோல இன்னும் பல தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் 🙏🙏
👍
மிக்க நன்றி நிறைய விடயங்களை தெளிவு படுத்தி உள்ளீர்கள்.
Excellent explanation.very nice., easy to understand 💐👍
This video is very useful sir.hatts off to your knowledge.❤❤❤😊
Sir very very very useful sir thank you
Ayya ivalu thelivaga navamsampatri yarum sollavilliayya nandi vanakkam
Excellent Speach
அருமை சார்
மிக்க நன்றி 👍
Thanks sir
விளக்கும் முறை அருமை
👌அருமை விளக்கம் பிரமாதம் 👍
Super explanation
சூப்பர் சார், உப நட்சத்திரம்,உப உப நட்சத்திரம் குறித்து சிறிது விவரமாக விளங்குங்களேன், அன்புடன் 🌹🌹
நல்ல பதிவு
அருமையான பதிவு. 👌👌👌
உங்களின் நற்பணி மேன்மேலும் சிறக்கட்டும்
No other astrologer said any of the information you are sharing with us it's kind of useful to predict the navamsam no one give that much important to navamsam.the best thing is you have written in nice form and able to read well done.I have enjoyed the vedio.sinciyarly Mrs Ganapathy 🙏
🙏💐
நன்றி sir
Excellent Sir
சிறந்த விளக்கம் நன்றி Sir
I am DSP, and know astrology to some extend, your explanation is good.
Please numbers
Explain with box it's easy to understand ji
நன்றி
மிகவும்👌👌👌👌
Nice sir
Super bro thank you
Your are very good astrologer❤
🙏
Nanri nanbare...
Super
Kerala, super
மஹா அற்புதம் எளிமை🙏🙏✔✔✔
Supper,,guruji,,arputham,,ethe,pol,manthi,Graham,, patti,,vilekkungal,, guruve,,sir,
Vanakkam sir, mesha lagnathuku sevvai midhunathulayum bhudhan meshathulayum ukandha parivardhanai agi nalla palan seyvaargala
Super sir❤
Super Explanation Sir
Excellen thaabi
🙏
Good Please explain details Therigsl
அருமை sir
Sir கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது sir
பல முறை கேட்க வேண்டும்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 👍🙏
🙏
Excellently clear
Super thambi
Anna please explain pushkara navamsam
Nice explanation bro 👏👏👏🙏🙏🙏
Sir very useful astrology thank you sir
Sani is in 5th & 6th house. How it gives palan sir?
Vedda jothidam ekkappattaa formulas, latsa kannakil siddarr paddal kal, 25 kum athikamana puriyatha equvations ethuu dwins jathagam kannikka sarryyaa varaalee eenn kP system paddi mathaaa pallaan sollungaa keetpoon (veda jothidam calculations ellarkuum oruu kanitha murraaii appaddi errukka oruvareen jathaga pallaann een jothidarku jothidar eenn nagativa varruthuu (Kanitham sareeyelliyya? Jothidar pallan solla therriyyaa villiaa)
Oru jathaga kattam vaiththu solli kudungal iyya,innum purinthukolla mudiyum😢😢
Jothidam Katru tharuvingala
Sir navamsathil lagnathil ragu kethu irunthal athe mathiri ragu kethu jathagathai thaan thirumana poruthathil serkavenduma.please say sir
👌👌👏👍
Thanks
kumba rasi video podunga sir
Romba kastama irukku situation yenga ponalum adi yemattram ma irukku sir
Navasama prediction for marriage,and with Rasi lagna and navamsa lagna for marriage
Super sir
Oru rasi Yoda matroru rasi, oru grahatthoda matroru graham oru nakshatratthoda matroru nakshatram ottadu aanal TN tamizarga 1960 pin pirandavangalukku iru manushanoda matroru manushyan ottanum adu avanga paalkumbodu enda bayassula ava irundalum. Avangalukku porumai itukkuma parka kekka sir.
17/06/1992 7.05 am kanchipuram...
Marrage epo... Same question😄
What will happen if nobody is there in lagnam
👍👌
To see for your appointment how much fee
Ayya raasil neecham but in navamasam uccham ippo antha planet ucchama, neechama please tell sir
Very nice sir ….👍🙏
வணக்கம் ஐயா. நான் மேஷ ராசி விருச்சிகம் லக்னம் மூன்றாம் பாதம் கேட்டை நட்சத்திரத்தில் லக்ன புள்ளி உள்ளது.நவாம்சத்தில் கும்ப லக்னம் வருகிறது.ஒரு ஜோதிடர் நவாம்சத்தில் கும்ப லக்னம் இருந்தால் சாமியாராக போய் விடுவான் என்கிறார்.இதற்கு தங்கள் பதில் என்ன பதில் கூறவும் . பிறந்த நாள் 10/08/2001. நேரம் 2.35 pm .பிறந்த ஊர் ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டம்.பதில் கூறவும் நன்றி.
🥰🙏🤝🎁🙏
Super thambi😊 kaala purushan yaaruunu sollunga thambi please😊😊😊
Please give example horoscopes, it will be easier to understand instead of full theory.
பாவ கட்டம் explanation sollunga sir
ராசி கட்டத்தில் கும்பலக்னம் ..கன்னியில் செவ்வாய்.... நவாம்சத்தில் மகரலக்னம்....ரிஷபத்தில் செவ்வாய் இருப்பது நல்லதா ஐயா
Sattar day sukkira hora
👌👌👌
Anna.... Jadhagam parkkavendum... Ungalidam
23.55
சார் மகர லக்னம் .புதன் வக்ரமாகி 12 தனுசில் உள்ளது .நவாம்சத்தில் விருச்சிகத்தில் உள்ளது .புதன் கிரகம் வலிமை இல்லையா சார்
சார் நவாம்ச கட்டத்திலும் ராசி கட்டத்திலும் கிரகங்கள் வந்து பரிவர்த்தனை ஆகி இருக்கு அதுக்கு ஏதோ பலன் இருக்கா அதை பத்தி சொல்லுங்க
சார் என்க்கு மேஷ லக்கணம் லக்கணத்தில் மேஷத்தில் குரு இருக்கு ஆனால் குருவுடன் கேது இருக்கு எப்படி இருக்கும் 48 வயது இது வரை நல்லது நடக்கலை ஆனால் அரசாங்க வேலை மட்டும் உண்டு உங்கள் Please Please Please tell me sir
வணக்கம். உங்கள் கதை பேச்சு விளக்கம் முறை.. மிகவும் அற்புதம். தரிகோணம். மிகவும்.. சிறப்பு.. யோகம்.. அவையோகர். பற்றிய விளக்கம் சூப்பர்.
ஆனால்.. செவ்வாய் யோகர்.. அல்லது திரிகோணாதி பதி...
இந்த செவ்வாய் யோடு புதன் சேரும் போது. எப்படி பார்ப்பது. அந்த புதன் அட்டமாபதி என்றால்.. பலனை எப்படி பார்கவேண்டும்.. இவர்களை யார் பார்ப்பதுநல்லது.. யார் பார்க்ககூடாது.. என்று வீடியோ தருவீர்களா,? குரு ஜு
இங்கு செவ்வாய்... புதன் எதிர் அணி... ஆனால் யோகராக... வரும் போது.. எப்படி,? கழப்பமாக இருக்கிறது..
இது பற்றி நன்றாக புரியும்படி வீடியோ தாருங்கள்.. நன்றி
இதுவரை என் நட்சத்திரம் மட்டுமே தெரிந்த எனக்கு இன்று இவ்வளவு ஜாதக அறிவுக்கு நீங்கள் தான் காரணம்.. நன்றி மேலும் உதவுங்கள்
இந்த சாஸ்திரத்தை
தாங்கள் கற்றுத்தருவீர்களா.
🙏🙏🙏
நவாம்சத்தில் நவாம்ச லக்னத்திற்கு 1,5,9 அல்லது ராசி கட்டத்தின் 1,5,9 இடத்தில் நவாம்சத்தில் இருக்க வேண்டும். அப்படியெனில் நவாம்ச லக்னம் என்பது லக்ன புள்ளியை சரிபார்க்க மட்டுமா? குழப்பம் நீடிக்கிறது?
👍
ராசி கட்டத்தில் திதிசூனிய ராசியில் ராகுஅமர்ந்து நவாம்சத்தில் அஸ்தம் 2ஆம்பாதத்தில் புஷ்கரநவாம்சத்தில் அமர்ந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும் .புஷ்கரநவாம் வீடியோ போடுங்கள் pl
என்ன உனக்குஜஎல்லாம் தெரிஞ்சது நினைக்கிறியா
ஜோதிடம் முன்னாடி நீ குப்பை
அவன் தான் basics எடுக்குறான் சொல்றான்
அவனை நீ கேள்வி கேக்குற?
10.10.1997salem 9.30am thirumana eppoluthu anna
17/06/92 ;7.05am kanchipuram
Marrage epo nadakkum...?job ilama epdi Nadakkum
Nadakuma🤔🤔🤔🤔😄😄😄