Thulam 2025 New Year Rasi Palan | SUPER STAR ஆகும் துலாம் | Harish Raman | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 187

  • @ramya666muruga
    @ramya666muruga 2 หลายเดือนก่อน +175

    முருகா நான் உன்னை நம்புகிறேன்... கண்டிப்பாக நல்லதாகவே நடக்கும்... ஓம் முருகா 🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🙏🙏🙏🦚🦚

    • @rashmiram9614
      @rashmiram9614 2 หลายเดือนก่อน +8

      Kandipa nalladhe nadakkum nga.. muruga kai vidamaatan🙏

    • @JohnWick-ph9lv
      @JohnWick-ph9lv 2 หลายเดือนก่อน +1

      @@Abcdefghij-u3g
      I tell Kandha Sashti kavasam everyday

    • @sujimurugan7282
      @sujimurugan7282 2 หลายเดือนก่อน +1

      Shervin 6

    • @RaagulSivakumar
      @RaagulSivakumar 26 วันที่ผ่านมา

      ​@@Abcdefghij-u3gkantha sasti kavasam paaduna than palan aah ille athe kathule ketta koda palan aah??

    • @sathishsathish-ng7hq
      @sathishsathish-ng7hq 23 วันที่ผ่านมา +1

      Last murugan kita surrender agitingla bro. Nanum avara than nambitu iruken

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 2 หลายเดือนก่อน +8

    எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா முருகா சரணம் 🦚💯🙏🙇‍♂️

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ
    @ராஜராஜன்.ஓம்_சரவணபவ 2 หลายเดือนก่อน +5

    Mr. Harish Raman Thanks ton.
    துலாம் ராசிக்கு உங்க வாக்கு என்றும் பலிக்கிறது.🙏

  • @All_glory_to_Murugan
    @All_glory_to_Murugan 2 หลายเดือนก่อน +21

    டாப் கிளாஸ் எல்லாம் வேணாம் சார் அவமானப்பட்ட இடத்துல நல்லா வாழ்ந்து காட்டணும் அது நடக்குமா..நான் துலா ராசி சுவாதி நட்சத்திரம்..அம்மா அப்பா கீழே விழுந்துட்டாங்கன்னு பாப்பா வந்தேன் வரப்ப எனக்குமே ஆக்சிடன்ட் ஆயிடுச்சு..நான் உயிருக்கு உயிரா லவ் பண்ண பொண்ணு கிட்ட எதுவுமே இல்ல என்ன எதுக்கு லவ் பண்ணனும் கேக்குது..அதெல்லாம் எதுவும் இல்ல இன்னும் கொஞ்ச நாள்ல நல்ல சம்பாதிப்பான் நல்லா இருப்பேன்னு சொன்னா நம்ப மாட்டேங்குது. இதுதான் நீ ரெண்டு வருஷமா சொல்ற இப்படியே தான் இருக்காங்க🥹🥹💯

    • @GenreFusion000
      @GenreFusion000 2 หลายเดือนก่อน +2

      Daei ne Ella vedios la yucomment panitu irukuya
      Ippadi irundha edhu nadakathu

  • @jomanjujomanju3633
    @jomanjujomanju3633 2 หลายเดือนก่อน +13

    ஏன் இந்த நல்ல விஷயங்கள் எலலாமே 2024 இந்த வருடத்தில் இருந்திருந்தால் என்னவாம்.. எதையும் நம்ப முடியவில்லை.. நம்பி நம்பி பாதி வாழ்க்கை முடிந்து விட்டது.. மிச்சம் இருப்பது உயிர் மட்டும் தான்.

  • @reshmareshma5125
    @reshmareshma5125 6 วันที่ผ่านมา +1

    Thulam rasi edhuvara yarum nalladhe sonnadhilla nega sonnadhellam nadantha rombasandhosham ...,,,,rombakashtapattutiruken😢😢

  • @2588sandy
    @2588sandy หลายเดือนก่อน +5

    Romba nandri ayya 🙏🏻🙏🏻🙏🏻

  • @katturajaSanthiya104
    @katturajaSanthiya104 2 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணா பவா 🙏🙏🙏🙏முருகா நீ மட்டும்தான் எனக்கு உன்னை நண்பரேன் முருகா. என்னைய காப்பாத்து முருகா

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 2 หลายเดือนก่อน +3

    Nadakuma Sir ? Tulam Rasi. Hope for the best Sir. Tq Sir

  • @VKLSAKTHI
    @VKLSAKTHI 2 หลายเดือนก่อน +7

    ஆயிரம் மடங்கு உண்மைங்க அடுத்தவருக்கு உதவி செய்தே வீட்டில் அம்மாவிடமும் மனைவியிடமும் வாங்கிக் கட்டிக் கொள்கிறேன்.பல சிக்கலிலும் மாட்டிக்கொள்கிறேன்

    • @devarajan812
      @devarajan812 2 หลายเดือนก่อน +1

      நானும் தான் நண்பா

  • @kavithahari5212
    @kavithahari5212 หลายเดือนก่อน +12

    ஐயா எனக்கும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் முன்னேற்றம் இல்லை

  • @Selva26591
    @Selva26591 2 หลายเดือนก่อน +13

    வருடம் வருடம் இதை தான் சொல்லுறிங்க ஆனால் ஒன்னும் நடக்குல 😢😢

  • @umarani8617
    @umarani8617 3 วันที่ผ่านมา

    😊Thankyou verymuch sir. அவ்வாரே நடக்க வேண்டும்.

  • @ravichandiran4330
    @ravichandiran4330 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ முருகா
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malathig1204
    @malathig1204 2 หลายเดือนก่อน +2

    என் பிள்ளைகள் இரண்டு பேருமே துலாம் ராசி. நல்ல வார்த்தை சொன்னீர்கள். நன்றி

  • @Rajichandra1417
    @Rajichandra1417 2 หลายเดือนก่อน +15

    கை ல காசு இல்ல எப்படி பிசினஸ் ஆரம்பிச்சு பண்றது சார் நீங்க சொல்லுறத கேக்கும் போது சந்தோஷம் ஆ இருக்கு தாங்க்ஸ்

  • @GRGR-hx9iv
    @GRGR-hx9iv 2 หลายเดือนก่อน +11

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்

  • @rameshkumar-qx1ug
    @rameshkumar-qx1ug 2 หลายเดือนก่อน +1

    Sir romba kstama iruku sir past 2years business low, marriage thali poguthu, life romba prb ah iruku thulam swathi

  • @asrsr9204
    @asrsr9204 2 หลายเดือนก่อน +6

    முருகன் அருளால் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்

    • @BhakiyaBhakiya-x6d
      @BhakiyaBhakiya-x6d 2 หลายเดือนก่อน

      ஐயா பிரிந்த கனவன் மனைவி ஒன்னு சேர்வாங்கலா

  • @EshROfficial
    @EshROfficial 6 วันที่ผ่านมา +3

    கேட்க நன்றாக உள்ளது அப்படியே நடக்கட்டும் என்று நம்புவோம்.... எட்ரா வண்டிய 😂

  • @KavithaRamesh-i2f
    @KavithaRamesh-i2f 27 วันที่ผ่านมา +6

    முருகா நீ தான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்

  • @umaprabakar692
    @umaprabakar692 2 หลายเดือนก่อน

    Thanks for information on thilam rasi. My sons. Soon he should get married and finish his studies. Pl pray for him

  • @shibumon6466
    @shibumon6466 2 หลายเดือนก่อน +3

    💓 👍👌✌️🌺 thank you 💚💛🧡💖🌺🌺🌺🌺🌺🌹🙋

  • @3rdcsm.dhanalakshmi146
    @3rdcsm.dhanalakshmi146 2 หลายเดือนก่อน +5

    Sir எனது வாழ்கையில் பெரிய அவமானம் தான் எப்ப நல்லது நடக்கும் sir

  • @revatisugumaran
    @revatisugumaran 2 หลายเดือนก่อน +6

    Deivame❤

  • @Thalai-teja
    @Thalai-teja 2 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா 🙏🙏👍

  • @shankarnarayanan5606
    @shankarnarayanan5606 2 หลายเดือนก่อน

    Thnx for Thulam 🙏
    Very nice explanation

  • @dhanusaicreations
    @dhanusaicreations 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா💚💚💚🙏🙏🙏👍👍👍

  • @Matheswari-i2f
    @Matheswari-i2f 21 ชั่วโมงที่ผ่านมา

    முருகன் துணை 🙏🙏🙏🙏🙏

  • @priyabi24
    @priyabi24 2 หลายเดือนก่อน +3

    Nandrigal ayya oru varthai thiru varthai😅🎉

  • @kavisaravanan-u2k
    @kavisaravanan-u2k 2 หลายเดือนก่อน

    நன்றி sir,நல்லதே நடக்கும்

  • @foodjokerz9386
    @foodjokerz9386 2 หลายเดือนก่อน +5

    Super star la vendam sir... Enga Uyir ra mattum vittu vachaa pothum sir.. Nanga padura kodumaiyai solla mudiyathu. Yen entha thualam rasiyila pirenthom nu theriyala

  • @JayasriMuniandy
    @JayasriMuniandy 2 หลายเดือนก่อน +1

    Hope all have been said is true. By right things should move from October 2024. All been said delaying.

  • @S.Aiswarya-q3p
    @S.Aiswarya-q3p 2 หลายเดือนก่อน +4

    Thank uuuuuuuuuuuuu

  • @Bhuvana.bhuvi-u9e
    @Bhuvana.bhuvi-u9e 2 วันที่ผ่านมา

    Kuzhanthai pakkiyam kidaikkuma Sir please reply pannunga

  • @ananthianbu5988
    @ananthianbu5988 2 หลายเดือนก่อน +4

    Om muruga potri 😊

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா நான் திலகவதி நாராயணன் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் துலாம் லக்னம் கடந்த 15வருடங்களாக வலியோடு வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் நான் மத்திய அரசு துறையில் வேலை செய்கிறேன் எனக்கு பழைய ஓய்வு பென்ஷன் கிடைக்க வேண்டும் 30/6/1/2025ல் ரிட்டைமென்ட் ஆக உள்ளேன்🙏

  • @srikumar9054
    @srikumar9054 2 หลายเดือนก่อน +3

    உங்கள் வாக்கு எல்லாம் நடக்கும் என்று நம்புவோம் நன்றி 💚👍

  • @TamilTamil-ti5cd
    @TamilTamil-ti5cd 2 หลายเดือนก่อน

    OM Saravana Bhava
    OM Muruga Potri
    Karunai Kadale Kandha Potri
    Aarumugam Arulidum Anuthinamum Erumugam🙏🙏🙏🦚🦚🦚🪷🪷🪷

  • @JayasriMuniandy
    @JayasriMuniandy 2 หลายเดือนก่อน +1

    I am kanni lagna, thulam rasi, chitra Nakshara. It seems i am on right track since all job, money, car and house in the list but unfortunately in pending list. Do i will get all that in 2024?

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 2 หลายเดือนก่อน +3

    Thulam chithirai varavendiyathu eallam thalipoite iruku seekiram vandha sandosa paduva

  • @divyaravishankaryoutubecha
    @divyaravishankaryoutubecha 2 หลายเดือนก่อน +4

    எல்லாம் புகழும் முருகனுக்கே

  • @kanmaniapmuniandykpm-guru2878
    @kanmaniapmuniandykpm-guru2878 2 หลายเดือนก่อน +2

    Om Saravana bhavaya Namaha 🙏🙏🙏🙏

  • @TKM.Thameen7777
    @TKM.Thameen7777 6 วันที่ผ่านมา

    Kasu panam veedam neemathi veenum athu ella athuku soluga

  • @chandralaxmilaxmichandra7184
    @chandralaxmilaxmichandra7184 หลายเดือนก่อน +2

    Vetri vel muruganuku arogara arogara aaa

  • @dqq7815
    @dqq7815 2 หลายเดือนก่อน

    Naladha naalu vaartha soninga🙏🙏

  • @dakshithsai
    @dakshithsai 2 หลายเดือนก่อน +1

    Thank you sir.....😊

  • @dhanashekharanaanandhan7243
    @dhanashekharanaanandhan7243 หลายเดือนก่อน +2

    GRT LA RING KEDAIKUMA

  • @arunswaminathan6011
    @arunswaminathan6011 2 หลายเดือนก่อน +1

    Harish super thanks

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 หลายเดือนก่อน +2

    யானை முடி மோதிரம் எந்த நாளில் போடலாம்

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 2 หลายเดือนก่อน +6

    Yesterday tha mathavanugalukkaga பேசி cheppal அடி வாங்கி வந்தேன்😅😅😅😢

  • @Great-heal
    @Great-heal 12 วันที่ผ่านมา

    Thank you sir....

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 2 หลายเดือนก่อน +5

    அண்ணா கடன் நிவர்த்தி அடையுமா துலாம் விசாகம் நான் கனக்கன்பட்டி சித்தரை வனங்கி வருகிறேன்

  • @Cheguveraa01
    @Cheguveraa01 หลายเดือนก่อน +1

    Work kedacha sandosam

  • @svelmurugan4164
    @svelmurugan4164 2 หลายเดือนก่อน

    நன்றி.

  • @JasminJasmin-zf3ul
    @JasminJasmin-zf3ul 2 หลายเดือนก่อน +1

    Sar enoda hasbandukku
    Ennarasi solli thareengala
    13. 10. 1974.

  • @radhakrishnae5554
    @radhakrishnae5554 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @sridhark510
    @sridhark510 2 หลายเดือนก่อน +5

    இத பதிவு செய்து வைக்கிறேன் என்ன நடக்கிறது பார்க்கலாம்...

  • @krishnakumar9175
    @krishnakumar9175 2 หลายเดือนก่อน +1

    thanks

  • @kokilaram4588
    @kokilaram4588 2 หลายเดือนก่อน +1

    Neenga solratha kana moditu believe panuven

  • @subbulakshmik4494
    @subbulakshmik4494 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா நன்றி

  • @RevathiManibalan-t6j
    @RevathiManibalan-t6j 2 หลายเดือนก่อน +1

    What u say is right but we r diying

  • @sumathypremananth7196
    @sumathypremananth7196 2 หลายเดือนก่อน +1

    Me too aged above 48 still struggling for money

  • @ArulMani-lb1zx
    @ArulMani-lb1zx 2 หลายเดือนก่อน +1

    Thulam rasi Swathi natchathiram ayya....enakum wife veetukkum 2 varusama sandaiya irukku ayya..😢panam sandathan nadakkuthu

  • @govindarajua4542
    @govindarajua4542 2 หลายเดือนก่อน +3

    OM muruga potri

    • @govindarajua4542
      @govindarajua4542 2 หลายเดือนก่อน

      Thank you sir it is the very energetic words came from you

  • @omsairam5790
    @omsairam5790 2 หลายเดือนก่อน

    Nantri 🎉ayya

  • @kokilaram4588
    @kokilaram4588 2 หลายเดือนก่อน

    Tq so much

  • @odipolama
    @odipolama 2 หลายเดือนก่อน

    Sir ponavarum sonnathay innum nadakala athukulla inntha varumaa vaisa thavira yathum nadakkala

  • @sridevisanthosh742
    @sridevisanthosh742 2 หลายเดือนก่อน +1

    🙏🎉👍 super

  • @prabhakaransachidhanandam9585
    @prabhakaransachidhanandam9585 7 วันที่ผ่านมา

    Valathu bone crush agi 3 months aguthu, still no cure

  • @dhakshayani6457
    @dhakshayani6457 2 หลายเดือนก่อน +1

    நானும் தட்சயாணி தான் 😊

  • @VijaykumarVijay-w2t
    @VijaykumarVijay-w2t 2 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @kovaidheivam9781
    @kovaidheivam9781 2 หลายเดือนก่อน

    கோவை தெய்வம் நடிகர் pro சூப்பர் சார் நடக்கும சார்

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 2 หลายเดือนก่อน +12

    உன்மைலேநீங்கள் சொல்வது எதுவும் நடக்கவில்லை என்று சொல்லலாம் ஏன் இப்படி சோதனை மேல் சோதனை யா இருக்கு மாதாமாதம் இப்படி தான் சோல்ரீங்க

  • @vamutha5499
    @vamutha5499 2 หลายเดือนก่อน +4

    ஐயா நான்சுவாதி நட்சத்திரம் துலாம் ராசிநான் பிறந்ததிலிருந்துகொஞ்ச நாள் நல்லா இருந்தேன்அதுக்கு அப்புறம்கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம்ரொம்ப கஷ்டப்பட்டேன்இப்ப என்னுடைய வயது 34கடந்த ரெண்டு வருஷமா நல்லா இருக்கிறேன்பணம் கஷ்டம் எல்லாம் வரவில்லைஆனால் உடல்நிலை சரியில்லைஏதோ சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போயிருக்குஅது என்னையாஎன்ன காரணம்

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏😢😢😢Thank you so much Sir..

  • @dhanabalan5430
    @dhanabalan5430 2 หลายเดือนก่อน

    கடவுளே 🙏❤

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 2 หลายเดือนก่อน +3

    இது போன்ற வீடியோ பாருங்க....like seyunga... share seyunga.... subscribe seyunga....BUT. 😂😂இதெல்லாம் நடக்குமானு உங்க சுய ஜாதகம் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்க ..😂😂

  • @ratharatha6625
    @ratharatha6625 หลายเดือนก่อน +1

    After 2 1/5 years what happened?

  • @rajeshss5432
    @rajeshss5432 2 หลายเดือนก่อน +1

    I believe your words sir

  • @SilamArasan-b5j
    @SilamArasan-b5j 2 วันที่ผ่านมา +1

    துலாம் ராசி நண்பர்கள் மாடு வாங்கலாமா

  • @isabellavivek484
    @isabellavivek484 หลายเดือนก่อน

    can you say the dates?

  • @Murugan-p7t
    @Murugan-p7t หลายเดือนก่อน

    Arasiyal eppadi Anna

  • @susilasusila668
    @susilasusila668 2 หลายเดือนก่อน +3

    உண்மை யாஉண்மையானால்புண்ணியம்

  • @murugans2861
    @murugans2861 2 หลายเดือนก่อน +2

    சார் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 1 வருடம் வேலை இல்லை அதற்கு என்ன செய்யலாம் பரிகாரம் என்ன செய்யலாம் சார்

    • @baskarb9306
      @baskarb9306 2 หลายเดือนก่อน

      Nee ga yanna patichu irukkiga

    • @dukerajesh9093
      @dukerajesh9093 2 หลายเดือนก่อน

      BE​@@baskarb9306

    • @sivakumarayappan1443
      @sivakumarayappan1443 2 หลายเดือนก่อน +1

      Pray Murugan, He will bless you.! Put all your effort. I am thulam rasi and Swathi star

    • @dukerajesh9093
      @dukerajesh9093 2 หลายเดือนก่อน

      @@baskarb9306 BE

  • @SelvamSelvam-z4j
    @SelvamSelvam-z4j 2 หลายเดือนก่อน

    Om Saravana bava 🙏🙏🙏

  • @Spritural369ஆன்மீகம்
    @Spritural369ஆன்மீகம் 2 หลายเดือนก่อน +4

    43 years my age
    ஆனா இதுவரைக்கும் ஒன்னும் இல்லை

  • @RajaRajagopal-n2d
    @RajaRajagopal-n2d 2 หลายเดือนก่อน +1

    ராம் ராம் ராம் கண்ணன் கண்ணன் கண்ணன் மாகவிஷ்னு அருள்

  • @palanisamyk.palanisamy5484
    @palanisamyk.palanisamy5484 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fidhaf968
    @fidhaf968 2 หลายเดือนก่อน +1

    Erukura goldum pochay

    • @vimalgopi960
      @vimalgopi960 2 หลายเดือนก่อน

      Same blood

  • @shruthiprabhakar5158
    @shruthiprabhakar5158 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @sasinanda1
    @sasinanda1 2 หลายเดือนก่อน

    Kataka rasi Thula lagnam

  • @reshmareshma5125
    @reshmareshma5125 6 วันที่ผ่านมา

    Najamava romaba kashtama erukira nerathila endha video pakurea sethidalamanu nenaikura😢

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 2 หลายเดือนก่อน

    Super star enna tha solrathu ponga sir

  • @viniladileep2435
    @viniladileep2435 2 หลายเดือนก่อน +1

    Veede pochu. Eni enna varapokuthu.

  • @tremor8197
    @tremor8197 2 หลายเดือนก่อน +7

    Please see last year video u told the same 😭 again and again 😂😂😂

  • @girisiva6677
    @girisiva6677 2 หลายเดือนก่อน +2

    Valurathu romba kastam,

  • @ThavaSelvam-e5n
    @ThavaSelvam-e5n 20 วันที่ผ่านมา

    Unmai

  • @RajaRajagopal-n2d
    @RajaRajagopal-n2d 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @sarsuram9620
    @sarsuram9620 2 หลายเดือนก่อน

    🙏