துலாம் லக்கினம் | வாழ்க்கை துணை ரகசியம் | Thulam | Libra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 234

  • @manjus7580
    @manjus7580 2 ปีที่แล้ว +23

    நமஸ்காரம் குருஜி... துலா லக்னத்திற்கு தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை... 😊🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Analysis your horoscope

    • @manjus7580
      @manjus7580 2 ปีที่แล้ว +1

      @@AstroSriramJI Yes Guruji, I am Thula lagnam. Your predictions suits my life 💯. Thank you for your reply Guruji,🙏

    • @velsamyannaraja5682
      @velsamyannaraja5682 10 หลายเดือนก่อน

      very good information.i am realy accepted

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி ஆசான் ஜீ, எனது நண்பர் துலாம் லக்னம் நீங்கள் சொல்வது அனைத்தும் 95 % அப்படியே பொருந்தி இருக்கு,🙏

  • @haripriya3687
    @haripriya3687 2 ปีที่แล้ว +12

    நீங்கள் கூறும் பலன்கள் அனைத்தும் மிகச்சரியாக உள்ளது நன்றி

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 2 ปีที่แล้ว +9

    குருவடி திருவடி.... தாங்களே என் மானசீக குரு,,,,,
    உண்மையை உள்ளம் உணரும்படி கூறியுள்ளீர்கள்,நன்றி குருவே.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 หลายเดือนก่อน +3

    நிதர்சனமான உண்மை ஐயா 🎉🎉

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 2 ปีที่แล้ว +5

    குருஜீக்கு வணக்கங்கள்.நான் காதலிக்கவில்லை மற்ற படி 90% நீங்கள் சொன்ன படி நடந்துள்ளது.

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏....
    வாழ்த்துக்கள்.... 💐💐💐
    ஐயா 💐💐💐...
    நான் துலா லக்கனம் ஐயா... 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kala_devi3963
    @kala_devi3963 ปีที่แล้ว +2

    Nandri guru ji. Ningalum ungal anbu kudumbamum ella valamum pettru vazhalha valamudan. Enniku romba correct a erukku.

  • @ranjanig2706
    @ranjanig2706 2 ปีที่แล้ว +3

    நன்றி .... நன்றி.... காத்திருந்தேன் இந்த காணொளிக்காக👍

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +8

    Vanakkam Guruve,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 ปีที่แล้ว +9

    விளக்கம் உண்மையானது.நன்றி ஐயா 🙏🙏

  • @sarasvathivattakudi4140
    @sarasvathivattakudi4140 2 ปีที่แล้ว +4

    ஐயாவணக்கம்100%
    உண்மை

  • @Lion.555
    @Lion.555 2 ปีที่แล้ว +8

    Finalllyyy..the long awaited video🤗🤗🤗❤

  • @hymavathi03
    @hymavathi03 2 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா! துலாம் லக்கினம்.படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா....

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +4

    wow, Sir, you are 1000% accurate!!!

  • @manibharathideivamani4992
    @manibharathideivamani4992 ปีที่แล้ว +4

    துலாம்
    ❤❤❤❤❤❤❤😂🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰♥️💯

  • @sathyanarayanan3743
    @sathyanarayanan3743 26 วันที่ผ่านมา

    Many predictions are so accurate in my case is unbelievable. Appreciate your analysis skills and knowledge.

  • @subaatry
    @subaatry 2 ปีที่แล้ว +4

    விருச்சிக லக்னத்திற்காக காத்திருக்கிறேன் குருஜி!

  • @rameshkumar-us5rx
    @rameshkumar-us5rx 2 ปีที่แล้ว +7

    Sir 👌👍👍 100 % en life pathi sonnamathire irunthichi... nan tula my wife mesham...🙌🙌🙌🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว +2

    100% true guruji I am thulaam laknam guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhineshj3391
    @dhineshj3391 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்று மிகவும் சிறப்பு...

  • @viswanathan180
    @viswanathan180 10 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 🙏

  • @vigneshvignesh-xc8uo
    @vigneshvignesh-xc8uo ปีที่แล้ว +3

    💯 correct sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +3

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @takatuka2323
    @takatuka2323 2 ปีที่แล้ว +2

    Like it I am dhula lalanakaran

  • @ramanakabi5271
    @ramanakabi5271 2 ปีที่แล้ว +2

    Sir, Super Sir. Exactly Correct. 💯

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 ปีที่แล้ว +2

    Last smile 😍😊🤗

  • @sivaramakrishnansivaramakr9600
    @sivaramakrishnansivaramakr9600 2 ปีที่แล้ว +2

    விளக்கம் உன்மை.நன்றி ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +2

    Waiting meena lagnam ji🙏

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 2 ปีที่แล้ว +2

    நல்ல ப‌திவு அண்ணா நன்றி

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn 10 หลายเดือนก่อน +2

    Thank you guruji

  • @bhagirathir8397
    @bhagirathir8397 2 ปีที่แล้ว +6

    Sir super.சமீபத்தில் நடந்த ஆடிட்டர் கொலை பற்றி அறிந்திருப்பீர்கள்.இம்மாதிரி கொலையாகும் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும்?மேலும் வீட்டு வேலைக்காரர்களால் பாதிக்கும் ஜாதக அமைப்பு எது? உங்கள் பதிவைப்பார்த்து கவனமுடன் இருப்பதற்கு உதவும்.

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 2 ปีที่แล้ว +1

    Perfect predictions about spouse of Thula lagnam

  • @umasankari1999
    @umasankari1999 2 ปีที่แล้ว +2

    100% correct guruji🙏🙏

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 ปีที่แล้ว +1

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY MADURAI

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว +1

    Miga sariyaaga soneergal Guruji...Nandri

  • @shanthisuresh351
    @shanthisuresh351 10 หลายเดือนก่อน +1

    Thelivana vilakkam sir ❤

  • @maheetalks2045
    @maheetalks2045 2 ปีที่แล้ว +2

    Excellent 👌

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว +1

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarir6272
    @bhuvaneswarir6272 2 ปีที่แล้ว +1

    Correct analysis

  • @jayanthanswaminathan4983
    @jayanthanswaminathan4983 2 ปีที่แล้ว

    துலா லக்னம் மீனத்தில் ஆறில் கேது. ஏழில் மேஷத்தில் செவ்வாய் இரண்டு முறையும் (arranged marriage) பெற்றோர் செய்வித்த திருமணம்.முதலாவது விவாகரத்து.இரண்டாவது மரணம்.இப்போது அனாதையாய் ஆதரவற்று வாழ்ந்து வருகிறேன்.

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 ปีที่แล้ว +5

    சாமி...... நான் துலாம் லக்கனம் பெண் மகரம் லக்கனம். திருமணம் பண்ணிக்கலாமா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว +1

      Yes

    • @ramanmahalingam2911
      @ramanmahalingam2911 ปีที่แล้ว +1

      ராஜ்ஜி பொருத்தம் இல்லனு சொன்னாங்க சாமி... என்ன பண்ணலாம்

    • @jyothinair7512
      @jyothinair7512 7 หลายเดือนก่อน

      Pls go nearby good astroleger and ask about both birth chart, date and time (jadagam). nowadays more new New astroleger are there. Go senior.

  • @saupakiyampakiya481
    @saupakiyampakiya481 2 ปีที่แล้ว +1

    Very correct sir,

  • @elavarasid3815
    @elavarasid3815 ปีที่แล้ว +1

    Sir enakku correct aa sonninga sir🙏🙏

  • @balamurugankandasamy925
    @balamurugankandasamy925 2 ปีที่แล้ว +1

    Brother', good information

  • @sanoja2466
    @sanoja2466 2 ปีที่แล้ว +1

    ஐயா, நன்றி

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @suven1234
    @suven1234 2 ปีที่แล้ว +1

    100% true sir

  • @Lallidakshin
    @Lallidakshin 2 ปีที่แล้ว +1

    Thank u for this video

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว +1

    Thanks nga sir 🙏

  • @iswaryam7418
    @iswaryam7418 2 ปีที่แล้ว +3

    Ayya nan thulam laknam nan love panitu iruken and vetulayum ok soltanga inum 2 yrs la mrg but engaluku jadhaga porutham ilai idhu konjam mana uruthalagave irukiradhu andha payan Mithunam laknam ipo unga vdeo pathen romba Bayama iruku mrg varaikum polama pls solunga🥺

  • @basumathybulla2481
    @basumathybulla2481 ปีที่แล้ว +1

    100%true

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 ปีที่แล้ว +18

    ஐயா மகர லக்னத்திற்காக காத்திருக்கிறேன்

  • @gsri6295
    @gsri6295 ปีที่แล้ว +1

    துலாம் லக்னம் 2ல் சு மற்றும் செ. 4ல் சந்திரன் ம குரு. 5ல் கே 6ல் சனி. 11ல் ரா. 12ல் சூ மற்றும் பு திருமண வாழ்க்கை சொல்லுங்க

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 ปีที่แล้ว +1

    Sir, You are super accurate.

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj ปีที่แล้ว +1

    Sir kethu is in house of shima 🏠 so which Star 🌟 please do say what to do.

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 2 ปีที่แล้ว +1

    First comment 🙏🏿 sir

  • @BhagyaLakshmi-ct2hx
    @BhagyaLakshmi-ct2hx ปีที่แล้ว +1

    உண்மை

  • @udhayakumar20005
    @udhayakumar20005 ปีที่แล้ว +1

    Arumai Sir ❤

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா🙏 கேது 3வீட்டில இருந்தால் எந்த திசையில் வரன் அமையும். 7ம்வீட்டில் சனிகால்பகுதியும் 8வீட்டில்க குரு வுடனும் உள்ளது லக்னதில் செவ்வாய் உள்ளது ஐயா.

  • @vignesvicku5557
    @vignesvicku5557 2 ปีที่แล้ว +1

    Sir🙏: kadhal vetri pera sotchamam palan yedhuvum illaya?? (rare case) 🙏

  • @priyadharshiniv6588
    @priyadharshiniv6588 2 ปีที่แล้ว

    Waiting for magaram💓

  • @guhanathan.v7391
    @guhanathan.v7391 2 ปีที่แล้ว +1

    ஐயா சிம்ம லக்னம்.
    7ல் கும்பத்தில் 5,8ம் அதிபதி குரு மற்றும் 2,11ம் அதிபதி புதன் வர்கோத்தமம் பெற்றுள்ளது. லக்னாதிபதி சூரியனும் கேதுவும் உள்ளது. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்??? கேள யோகம் செயல்படுமா???

  • @ajayrambo5515
    @ajayrambo5515 2 ปีที่แล้ว +1

    Viruchigam lagnam

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว

    Tku for good advice and great prediction...but how to tell to our children? Give some parikaram pl...
    How would be tula lag sukran, ragu and guru...
    7th kethu, 5th sat&chandran.
    ..9th sevai and 12 th suryan& buthan...

  • @hariharaa70
    @hariharaa70 2 ปีที่แล้ว

    oru lagnathukku, sukran matrum sevvai oda aadhipathyam kondu vaazhkai thunai patri sollungal. example. thula lagnam na sukran ondru mattum ettam veetin adhipathi naala, ondru ettu veedu gunangal manaivikku porundhuma.

  • @SuryaSurya-ez1fj
    @SuryaSurya-ez1fj ปีที่แล้ว +1

    Thulam lagnam second marriage eppadi irrukum nu solluga

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 2 ปีที่แล้ว

    Super sir

  • @indiranis420
    @indiranis420 9 หลายเดือนก่อน

    துலாம் இலக்னம் 2செவ்வாய் ஆட்சி,3ல் கேது,7ல் சந்திரன்(அசுவனி -1நட்சத்திரம்),8ல் சனி,9ல் சுக்கிரன்,குரு,ராகு
    10ல் சூரியன் ,புதன்,
    11ல் மாந்தி இந்த பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்யலாமா? (பொது பலன்) பதில் கூறுங்கள் ஐயா

  • @AlmLoguGmailAlmLoguGmail
    @AlmLoguGmailAlmLoguGmail 2 ปีที่แล้ว

    Super anna

  • @indiranis420
    @indiranis420 ปีที่แล้ว +1

    பெண் ஜாதகம் (துலாம் இலக்கனத்தில் ராகு, 12ல் செவ்வாய்) இந்த ஜாதகத்தை கும்ப லக்கனத்தில் ராகு உள்ள ஆண் ஜாதகத்தை இணைக்கலாமா?
    கூறுங்கள் ஐயா

  • @multitalentgowtham7614
    @multitalentgowtham7614 2 ปีที่แล้ว

    Neinga sonna Mari nadantha santhosam....🙏

  • @greenybudsnive8055
    @greenybudsnive8055 ปีที่แล้ว +1

    Sir iam tulam lagnam rishbam rasi mirugasirisha nakshatra girl what about my life partner and his economic wealth please tell me sir

  • @jayaprasath4691
    @jayaprasath4691 2 ปีที่แล้ว

    3il kethu,santhiran guruji

  • @harivenkat3651
    @harivenkat3651 3 หลายเดือนก่อน

    Kadaga Raashi , Poosam (2 Paatham) Nakshatram and Thulaam Lagnam , Naan Love marriage pannalama sir?

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 துலாம் லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼
    காதல் திருமணம் தோல்வியை தருமா? விதிவிலக்கு உண்டா?

  • @manibharathideivamani4992
    @manibharathideivamani4992 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    மதிய வணக்கம் சார்

  • @rajig5586
    @rajig5586 2 ปีที่แล้ว +1

    Viruchchikam magaram solunga 🙏🙏🙏🙏🙏 iya

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா
    5:56 காலை வியாழக்கிழமை
    நான் பிறந்தது பகல் or இரவு
    அய்யா நன்றி 🙏🙏

  • @ammug6969
    @ammug6969 8 หลายเดือนก่อน

    Thulam laknam meena rasi revathy nakshtram.. born in the mrng...11il sevvai irundhal epdi patta vazhkai thunai...

  • @aravinthadonz
    @aravinthadonz 11 หลายเดือนก่อน +1

    9ல் கேது

  • @logulokesh4777
    @logulokesh4777 2 ปีที่แล้ว +1

    Iyya vanakam.
    Thulam lagnathuku kandipa ninga sonna padi than nadakuma ila,janana jathaga padi than nadakuma sir..

  • @alwayshappysri
    @alwayshappysri ปีที่แล้ว

    True. 🙏🙏🙏🤗🤗

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் ஐயா. . . உண்மைதான் ஐயா லக்னத்தில் கேது என்ன செய்வது.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Local life partner

    • @sangeethasangeetha6016
      @sangeethasangeetha6016 2 ปีที่แล้ว +2

      @@AstroSriramJI
      எனக்கு அப்படி அமையவில்லை. இருப்பினும் சொந்த ஊர் தான் எனக்கு சொர்க்கம்

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, என்னுடைய மகள் துலா லக்னம், தனுசில் கேது பூராடத்தில், கூடவே வக்கிர செவ்வாய் மூல நட்சத்திரத்தில், மேஷத்தில் சூரியன், லக்னாதிபதி சுக்கிரன் மீனத்தில் என் மகளின் திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள் குருஜி 🙏🙏 செவ்வாய் தசை முடிந்து ராகு தசை நடப்பில் 2033 வரை.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      No problem

    • @kosan9362
      @kosan9362 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI மிக நன்றி குருஜி 🙏🙏

  • @thanusraj5328
    @thanusraj5328 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏.
    எனது துலாம் லக்னத்தில் கேது உள்ளார். எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமையும் குருஜி?. நன்றி குருஜி.

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    இரண்டாவது காதல் திருமணம். மாமனார் வீட்டில் அங்க ஏதும் வழியில்லை .நல்ல மனைவி பகலில் பிறந்தவங்க.பூர்வீகத்தை விட்டு வெளியே எந்த சொந்தமும் இல்லை .இரண்டாவது ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது.மனைவியின் உழைப்பால் சொந்த வீடு .பல கஷ்டங்கள் பல ஏமாற்றங்கள்.பல துரோகிகள்‌ அதிகம் பாதிப்பு இல்லை என்றாலும் குறையகள் அதிகம் உண்டு. நன்று மகிழ்ச்சி நண்பரே

  • @malathimalathi910
    @malathimalathi910 2 ปีที่แล้ว +2

    ஐயா ஒரு ஒரு சந்தேகம் லக்கினத்தில் இருந்து 7 இடம் ராசி ஆக அமைந்தால் இதற்கு எப்படி பலன் எடுப்பது வாழ்க்கை துணை 7 இடமாக வருவதால் இதை எப்படி எடுக்க வேண்டும் சொல்லுங்கள் ஐயா எனக்கு கன்னி லக்கனம் மீனம் ராசி

  • @Kumaran319
    @Kumaran319 หลายเดือนก่อน

    Both husband and wife are Thulam laknam?

  • @coolrb4506
    @coolrb4506 2 ปีที่แล้ว

    Vanakam Ayya. En magan simma rasi tulam lagnam. Joshiyar, avarukku thirumanam illaiyendru sonnangga.

    • @sangeedhanasekar6603
      @sangeedhanasekar6603 10 หลายเดือนก่อน

      உங்கள் பகுப்பு இப்போது கல்யாணம் ஆகி விட்டதா?

  • @lathapandi7450
    @lathapandi7450 ปีที่แล้ว +1

    சார்
    துலாம் லக்கினத்தில்
    7இல் சுக்கிரன் சந்திரன் சனி
    எப்படி இருக்கும் சார்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว

    வணக்கம் sago... மயிலாப்பூரில் நடந்த கொலை... மிகவும் வேதனையாக இருக்குங்க.. ஏன் இப்படி ஒரு மரணம்.. ஒரு வீடியோ போடுங்க sago...என்ன காரணம்..

  • @mssathiya5917
    @mssathiya5917 10 หลายเดือนก่อน +1

    Thulam laknam love marriage 7 il suriyan... First time katina thaliya undiyala potom..

    • @viswanathan180
      @viswanathan180 10 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் 💐💐

  • @padmagmuni3544
    @padmagmuni3544 2 ปีที่แล้ว

    விருச்சிகம் lagnam thulam rasi palan sollunga sir

  • @AlSem-ez3uu
    @AlSem-ez3uu 2 หลายเดือนก่อน

    100%🇺🇸

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம், கும்ப லக்கினத்திற்காக காத்திருக்கிறோம்

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 2 ปีที่แล้ว

      நானும் bro வாழ்க வளமுடன்😊😋

  • @selvarasupg914
    @selvarasupg914 2 ปีที่แล้ว

    True