மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா!!! " *ராஜேந்திர சோழனையே தொட்ட மாதிரி ஒரு மகிழ்ச்சி"..* என்ன ஒரு புல்லரிக்கும் உணர்வு....நானும் பழமையான கோயில்களை தேடித்தேடி சென்று பார்ப்பதற்கு இந்த உணர்வுதான் காரணம். உங்கள் பேச்சில் ஒன்று தெரிகிறது... அதாவது அகழ்வாராய்ச்சிக்காக நீங்கள் பட்ட கஷ்டங்களை விட ராஜேந்திர சோழனை நேரில் பார்த்துவிடமாட்டோமா என்ற ஆர்வ உணர்வு தான் அதிகம் உள்ளது...வாழ்த்துக்கள்..
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா!!! " *ராஜேந்திர சோழனையே தொட்ட மாதிரி ஒரு மகிழ்ச்சி"..* என்ன ஒரு புல்லரிக்கும் உணர்வு....நானும் பழமையான கோயில்களை தேடித்தேடி சென்று பார்ப்பதற்கு இந்த உணர்வுதான் காரணம்.
உங்கள் பேச்சில் ஒன்று தெரிகிறது... அதாவது
அகழ்வாராய்ச்சிக்காக
நீங்கள் பட்ட கஷ்டங்களை விட ராஜேந்திர சோழனை நேரில் பார்த்துவிடமாட்டோமா என்ற ஆர்வ உணர்வு தான் அதிகம் உள்ளது...வாழ்த்துக்கள்..
அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!
கங்கைகொண்டசோழபுரம் பற்றியும் அதன் சிறப்பையும் பற்றி விளக்கியது சிறப்பு 🌹🌹🌹🌹👌👌👌🙏
சங்க சோழன்
சோழபுரம்
வணக்கம் ஐயா 🎉! உங்கள் பணிக்கு என் தலை தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
சென்ற வாரம் இங்கு சென்றேன். இதை விட அழகான ஒரு கோவிலை பார்த்ததில்லை. நான் அப்டியே மெய் மறந்து போனேன்
தங்களின் கடின ஊழப்புக்கு நன்றி கோடி 🎉
Excellent explanation of an interesting piece of our history
தாராசுரம் அதுவும் அழகான சிற்பங்கள் நிறைந்த பெரிய கோயில்
Super ayya
கங்கைகொண்டசோழபுரம்நகரம்.6.சதுகிலோமீட்டர்சுற்றலவுகொண்டதாம்
நன்றி ஐயா .
சிறப்பு
It is good to hear from you sir. I will stop by whenever possible. I travel from Aduthurai to tambaram
அருருமை
👏👏👏👏👏
Great Great Informations Ayya 🙏🙏
Please List The Books Name 🙏
மன்னர் மன்னன் வாழ்க !
ஜெயங்கொண்டம் அருகில் கில மளிகை என்று ஊர் உள்ளது அதில் வரலாற்று பின்னணி உள்ளதா
செயம் சொந்தம்
செஞ்சி கோட்டைல என்ன யா அற்புதம் இருக்கு?
நீங்க திராவிடரோ?
பாவட group
Sir Central Govtment, like same Polictian do not speak
Union Government...not Central Government.
We decided to join the Union.
ராஜேந்திரன் சோழனின் கடற்ப்படைதலம்எந்தஊரில்இருந்ததுதற்பேதுஅந்தஊரின்பெயர்என்னஎன்பதை தெரிக்கவும்ஐயா
ஒன்றிய அரசா.
என்ன செய்வது ஆளுங்கட்சிக்கு பயப்படுவார் போலிருக்கு.நல்வ வேலை இது ராஜ ராஜ சோழனுக்கோ ராஜேந்திர சோழனுக்கோ தெரிய வாய்ப்பில்லை.
Supper ayya