ராஜாவின் ராகங்கள் | Maestro Ilaiyaraaja | Evergreen songs of Isaignani | Tamil Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2024
  • Listen to the Chatbuster Songs by Isaignani ilaiyaraaja during the period of 80s & 90s.
    #VoiceofRaaja #IlayarajaHits #IlayarajaSongs #80ssongs #80shits #ilayarajavoice
    Click on the timing mentioned below and listen to your favorite songs.
    ▶️ பூ மாலையே - 00:00:00
    ▶️ அடி ஆத்தாடி - 00:04:18
    ▶️ நான் தேடும் - 00:08:49
    ▶️ நிலா அது - 00:13:24
    ▶️ சொர்க்கமே என்றாலும் - 00:18:23
    ▶️ நேத்து ஒருத்தர - 00:23:14
    ▶️ விழியில் விழுந்து - 00:27:35
    ▶️ மேகம் கருக்கயிலே - 00:31:36
    ▶️ இந்த மான் - 00:36:00
    ▶️ துள்ளி எழுந்தது பாட்டு - 00:40:31
    ▶️ மெட்டி ஒலி - 00:45:43
    ▶️ இதயம் ஒரு கோவில் - 00:50:34
    ▶️ ஒரு ஜீவன் - 00:56:08
    ▶️ அந்த நிலாவ தான் - 01:01:08
    ▶️ காதல் ஓவியம் - 01:05:37
    ▶️ சின்ன பொண்ணு - 01:10:11
    Jukebox Details :
    Song : Poo Maalayae
    Album : Pagal Nilavu
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Starcast : Murali, Revathi, Sathyaraj
    Song : Adi Aathadi
    Album : Kadalora Kavithaigal
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Vairamuthu
    Starcast : Sathyaraj, Rekha
    Song : Naan Thedum Sevanthi
    Album : Dharma Pathini
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Kanmani Subbu
    Starcast : Karthik, Jeevitha
    Song : Nila Adhu Vanathumele
    Album : Nayakan
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Ilaiyaraaja
    Starcast : Kamal Haasan, Saranya, Karthika
    Song : Sorgame Endralum
    Album : Ooru Vittu Ooru Vanthu
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Starcast : Ramarajan, Gautami, Goundamani, Senthil
    Song : Nethu Oruthara Oruthara
    Album : Puthu Paatu
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Gangai Amaran
    Starcast : Ramarajan, Vaidegi, Suma, Rajeev
    Song : Vizhiyil Vizhundhu
    Album : Alaigal Oivathillai
    Singer : Ilaiyaraaja, B. S. Sasirekha
    Lyrics : Vairamuthu
    Starcast : Karthik, Radha
    Song : Megam Karukayilae
    Album : Vaidehi Kathirunthal
    Singer : Ilaiyaraaja, Uma Ramanan
    Lyrics : Panchu Arunachalam
    Starcast : Vijayakanth, Revathi
    Song : Indha Maan
    Album : Karakattakkaran
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Gangai Amaran
    Starcast : Ramarajan, Kanaka
    Song : Thulli Ezhunthathu
    Album : Geethanjali
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Vaali
    Starcast : Murali, Nalini, Sathyaraj
    Song : Metti Oli Kaatrodu
    Album : Metti
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Starcast : Sarath Babu, C. R. Vijayakumari, Raadhika, Vadivukkarasi, Rajesh
    Song : Idhayam Oru Kovil
    Album : Idaya Kovil
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Vaali
    Starcast : Mohan, Radha, Ambika
    Song : Oru Jeevan
    Album : Geethanjali
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Vairamuthu
    Starcast : Murali, Nalini, Sathyaraj
    Song : Antha Nilava Than
    Album : Muthal Mariyathai
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Vairamuthu
    Starcast : Sivaji Ganesan, Radha
    Song : Kadhal Oviyam
    Album : Alaigal Oivathillai
    Singer : Ilaiyaraaja, Jency Anthony
    Lyrics : Panchu Arunachalam
    Starcast : Karthik, Radha
    Song : Chinna Ponnu Selai
    Album : Malaiyoor Mambattiyan
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Vairamuthu
    Starcast : Thiagarajan, Saritha, Jaishankar, Silk Smita
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to:
    TH-cam: www.youtube.com/@ilaiyaraajao...
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl
  • เพลง

ความคิดเห็น • 214

  • @ramachandranm4643
    @ramachandranm4643 10 วันที่ผ่านมา +6

    அற்புதமான அய்யா இளையராஜா இசை மாமேதை, இவருக்கு நிகர் இவருதான் கோடான கோடி தமிழ் மக்களுக்கு இரண்டாவதாக ஒரு இதயம் கொடுத்து அதற்கு உயிர் கொடுத்தவர் , ஆனால் விதியின் சதியால் பிஜேபி கட்சியில் இணைந்து மற்றும் இவர் இசைத்த பாடலுக்கு ராயல்டி கேட்டு... இந்த இரண்டு சுத்தம் செய்ய முடியாத சாக்கடையில் விழுந்து விட்டார்.

    • @pkbalaji6540
      @pkbalaji6540 6 วันที่ผ่านมา

      O ooo😊😊o😊i😊 o 😊oo😊 o😊 o o 😊o😊 o o😊o o o oo😊😊

  • @mahendransv4679
    @mahendransv4679 ปีที่แล้ว +9

    இசை வானில் சிறகடிக்கும்
    எழில் சிற்பமே
    ஊழிக்காலம்
    கடந்தும்
    நின் இசை
    பவனிவரும்
    அதில் தமிழிசை
    வாழும்
    🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Souls4Music
    @Souls4Music หลายเดือนก่อน +2

    Raja sir intha songs oda Notes music heaven la irunthu eduthu uruvakkiyathu pola.. Heavenly feel aa iruku.. 1 Crore time kettalum thekuttatha song. Ithai ketka namakku bakkiyam kidaithathuku nantrikal pala kodi.. 😍😍😍😍❤️❤️❤️❤️

  • @shanthit1694
    @shanthit1694 ปีที่แล้ว +20

    ராஜா சார்...
    உங்களை போல் ஒரு இசை அமைப்பாளர் உலகின் இது வரை இல்லை...இனிமேலும் இருக்க போவதில்லை.. இது தான் சத்தியமான வார்த்தை! 💥❤️💥

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 11 หลายเดือนก่อน +1

      veenai athu meeddum viralkalai kandu isaiyaal vasamaaka ithaiyam ethu paaddu keddu paarunka

    • @KrishnaN-nm1ib
      @KrishnaN-nm1ib 5 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤1000% tru❤❤❤❤🎉🎉🎉🎉

    • @ramraju6745
      @ramraju6745 17 วันที่ผ่านมา

      Àaa

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 ปีที่แล้ว +14

    இன்று இசையின் பிறந்தநாள்....
    நம் வாழ்வின் சிறந்த நாள்.....

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 8 หลายเดือนก่อน +11

    Isai கடவுள் Illayaraja Avargalukku Engaludaiya Manamarntha வாழ்த்துக்கள்

  • @RAMESHKUMARK1986
    @RAMESHKUMARK1986 ปีที่แล้ว +8

    உள்ளம் கவர்ந்த கள்வன் நம்ம ராக தேவன். இந்த கள்வனுக்கு தண்டனை தர வேண்டும் என்றால் "ஒவ்வொரு தமிழனின் மனச்சிறையிலும் ஆயிரம் ஆண்டுகள்" . இதுவே இந்த ராக தேவனுக்கு நான் அளிக்கும் தண்டனை.

  • @rathakrishnanprasanna9674
    @rathakrishnanprasanna9674 ปีที่แล้ว +20

    ஏதே சோகத்திலும் உங்கள் இசை மனதிற்கு இதமாக உள்ளது ஐயா

  • @user-rt9xl7wp8x
    @user-rt9xl7wp8x ปีที่แล้ว +8

    🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இசைஞானி யே 🎊🎊🙏🙏

  • @dayanidhin6227
    @dayanidhin6227 ปีที่แล้ว +10

    Many Many More happy returns of the day "SIR" Raaja , Raaja Sir. Thankyou sir for all your Blessings.

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l ปีที่แล้ว +12

    இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா❤

  • @selvaselva6870
    @selvaselva6870 ปีที่แล้ว +13

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா வண்ங்குகிரேன்

  • @sri88591
    @sri88591 ปีที่แล้ว +31

    எங்களது இந்த பிறவியை இசையால் உண்ணதமாய் மாற்றிய எங்கள் ராகதேவன் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon ปีที่แล้ว +9

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா சார் ராஜா எப்பவும் ராஜாதான் ❤❤❤❤❤

  • @venbatamizh3704
    @venbatamizh3704 11 หลายเดือนก่อน +15

    இந்த குரலால் ஈர்க்கப்பட்டு
    சிக்கிக்கொண்டு
    வெளியே வர
    முடியாமல்
    ரசித்துக்கொண்டே
    தவிப்பவர்களில்
    நானும் இங்கே
    மீண்டும் மீண்டும்
    கேட்டு மயங்க❤

    • @kalusulingam4521
      @kalusulingam4521 3 หลายเดือนก่อน +1

      |கவித கவித

  • @MARTINLUTHER-nm7rh
    @MARTINLUTHER-nm7rh ปีที่แล้ว +9

    Wish you many more happy returns of the day God bless Raja sir live long life ur song very heart melt

  • @paramagurs7477
    @paramagurs7477 ปีที่แล้ว +34

    இசைஞானி இளையராஜா அவர்கள் ஆண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டுகள் அவர்களுடைய இசையோடு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kjgagarin5183
    @kjgagarin5183 ปีที่แล้ว +6

    Many more happy returns of the day Mastro Ilayaraja sir.

  • @santhasantha278
    @santhasantha278 ปีที่แล้ว +17

    ராஜா சார் இசை எப்போதும் விரும்பி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் அவருடைய இசை பயணத்தில் நாம் இருக்கிறது பிறவி பயன் அவருடைய ஆளுமை இல்லாத இசை இல்லை என்பது உண்மை

    • @jkumarjayaraman9297
      @jkumarjayaraman9297 4 หลายเดือนก่อน +2

      உன்மைதான் பெரும் பாக்கியம்

    • @jkumarjayaraman9297
      @jkumarjayaraman9297 4 หลายเดือนก่อน +1

      இசையே

    • @SekarE-ue7nt
      @SekarE-ue7nt 7 วันที่ผ่านมา

      111111111111111111111111111111​@@jkumarjayaraman9297

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 ปีที่แล้ว +12

    அருமை

  • @dayanidhin6227
    @dayanidhin6227 ปีที่แล้ว +15

    Double treat Song + voice "SIR" Raaja. The Most valuable day JUNE - 2.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான பாடல்🌷👌

  • @Bijigetah755
    @Bijigetah755 ปีที่แล้ว +11

    happy birthday to god music Raja sir..

  • @yeskay3211
    @yeskay3211 ปีที่แล้ว +23

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கள் இசைஞானியே 🎉🎉

    • @Lifeandhra
      @Lifeandhra 9 หลายเดือนก่อน

      111

  • @Geethariom18
    @Geethariom18 ปีที่แล้ว +7

    Many Many Happy Returns of the Day Isai Gnani a Pure Soul 😇🙏🕉️ God Bless you 🕉️ Namaha Shivaya 😇🙏

  • @sriaurobindointegralschool1019
    @sriaurobindointegralschool1019 ปีที่แล้ว +9

    Happy birthday to the lord of music 👏👏👏

  • @sekarc1085
    @sekarc1085 9 หลายเดือนก่อน +8

    I want to time travel to 30 years hearing fresh of this songs

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 14 ชั่วโมงที่ผ่านมา

    Maestro Ilayaraja has set his bar so high! It is near impossible to break his records in many generations to come without a divine intervention .🙏💐

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l ปีที่แล้ว +8

    💐HAPPY BIRTHDAY🎸 ISAIGNANI AYYA📻

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan ปีที่แล้ว +32

    Advance Birthday wishes to our Pannaipuram Maestro Ilaiyaraaja sir...
    You are our Pride..❤
    Personally Your Songs are My Soul Raaja sir..
    நீங்கள்‌ பிறந்த அதே பண்ணைப்புரம் மண்ணில் நானும் பிறந்தது நான் செய்த பாக்கியமே...❤
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையராஜா அவர்களே..
    #ilaiyaraaja #OurRaajaOurPride

  • @gitasankar
    @gitasankar ปีที่แล้ว +20

    புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசையே 🎼🎵🎶🎹..😀🎂🎈🎊🎉🥳💐💐🐝🐝⭐🌟✴

    • @Madhanraj-oh9dr
      @Madhanraj-oh9dr 14 วันที่ผ่านมา

      Madai.theraintu.song
      . 5:56

  • @sridharanselvaraj4120
    @sridharanselvaraj4120 ปีที่แล้ว +28

    அருமையான குரல் வளம் எங்கள் ராகதேவன் அவர்களுக்கு❤

  • @srinivasansivakumar-xc5nr
    @srinivasansivakumar-xc5nr 11 หลายเดือนก่อน +6

    இசை மகனே ஈசன் மகனே உமக்கு மற்றும் (உமது இசைக்கு) அடியேன் போல் பல கோடானுகோடி அடிமையின் யானும் ஒருவன்

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 ปีที่แล้ว +36

    பாடல்கள் அனைத்தும் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும்படி உள்ளன. எக்காலத்திலும் கேட்கக் கூடிய அற்புத பாடல்கள். இனிய பாடல்களை அளித்த இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

  • @rpsarathy77
    @rpsarathy77 ปีที่แล้ว +7

    ராக தேவன் ராகங்கள் ❤

  • @blackmamba4983
    @blackmamba4983 ปีที่แล้ว +14

    Maestro' Birth❤

  • @DeccanWonderer
    @DeccanWonderer ปีที่แล้ว +6

    Happy birthday ❤ From Maharashtra

  • @thirupathis5949
    @thirupathis5949 11 วันที่ผ่านมา +2

    ❤❤❤பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா❤❤❤

  • @user-vl9je1bs1j
    @user-vl9je1bs1j ปีที่แล้ว +10

    Many More Happy Returns of the Day to the Musical Genius Ever Ilaiyaraaja Sir...
    Sir, Eagerly waiting for the Divya Pasurams Album.

  • @sudarshanp3812
    @sudarshanp3812 ปีที่แล้ว +14

    எங்கள். ராஜவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹👍👍👍👌💐💐👌👌👌

  • @jennifer18dreams
    @jennifer18dreams ปีที่แล้ว +9

    Happy long life Raja sir 💜

  • @gorillagiri7327
    @gorillagiri7327 ปีที่แล้ว +10

    Happy Birthday sir....vanangugirom..

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 ปีที่แล้ว +12

    என்( செவிக்கு) உணவாய், உணர்விற்க்கு உறவாய், மனதிற்கு நிறைவாய்,என்று நீ என்னுள் இசையில் நுழைந்தாய் என்று தெரியாமல் உன்னுடன் நானும், என்னுடன் நீயுமாய் பயணிக்கும் இந்த பயணம் என் உயிர் பிரியும்வரை தொடரவேண்டும் என்ற ஆசையுடன் என்றுமே உனதான இதயத்தில் இருந்து வாழ்த்துகிறேன், வாழ்த்தும் வயதோ தகுதியோ எனக்கில்லை, ஆயினும் வாழ்த்துவேன், என் இசைராஜா👑👑👑 என்றும் இதே இளமையுடன் தொடரட்டும் உங்கள் 🎹🎻🥁🎷🎺🎸💐🎂✨🥳🎉🌹💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞ராஜா👑🔱

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l ปีที่แล้ว +7

    ❤ISAIGNANI RAGANGAL🔥

  • @sudhakarankathiravan4480
    @sudhakarankathiravan4480 ปีที่แล้ว +8

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @user-sf8ql1kt6x
    @user-sf8ql1kt6x 8 หลายเดือนก่อน +3

    இளையராஜாவை என் மன ஆறுதல் ❤

  • @nagarajansubramaniyam3934
    @nagarajansubramaniyam3934 ปีที่แล้ว +6

    Happy Birthday maestro 🎉

  • @Anjalirams.
    @Anjalirams. ปีที่แล้ว +35

    Happy Birthday to the man who has brought so much happiness & healing with his music, Maestro Raaja sir... This musical bond is for life! ❤❤❤❤❤

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy ปีที่แล้ว +4

      For life ❤

    • @Anjalirams.
      @Anjalirams. ปีที่แล้ว +3

      @@PradeepUmapathyy without a doubt ❤️

    • @chitravelthevar2115
      @chitravelthevar2115 10 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 ปีที่แล้ว +6

    Engal Raja 👍

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 ปีที่แล้ว +7

    Happy Birthday maestro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbumani8284
    @anbumani8284 ปีที่แล้ว +4

    வாழ்த்த வயதில்லை ... வணங்குகிறேன் ....

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +10

    Very nice 🔥

  • @kumakuma6237
    @kumakuma6237 16 วันที่ผ่านมา

    Tamilanin isai kadavule..neengal pallandu vaalgave valtukal sir .unga music thaan tamil makaluku enaikume marunthu..

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 ปีที่แล้ว +7

    All the 🎵 are 👌 (1) பூமாலையே 🌲(கவிஞர் கங்கை அமரன் - S Janaki & Ilayaraja) - பகல்நிலவு (1985) (2) அடி ஆத்தாடி 🌲(கவிஞர் வைரமுத்து - As above) - கடலோரக் கவிதைகள் (1986) (3) நான் தேடும் செவ்வந்திப்பூவிது🌲(கவிஞர் கண்மணி சுப்பு கண்ணதாசன்) - தர்மபத்தினி (1986)

  • @user-ju1it8wf2j
    @user-ju1it8wf2j ปีที่แล้ว +12

    இனிமை! தென்றல் வந்து தீண்டும் போது பாடலும் சேர்த்திருக்கலாம்!

  • @vjshancollections6980
    @vjshancollections6980 ปีที่แล้ว +4

    ராஜாவின் இசை எப்போதும் சிறப்பு❤❤❤❤

  • @badrinath2593
    @badrinath2593 ปีที่แล้ว +15

    இசை ஞானி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

  • @rajeshcmcvellore
    @rajeshcmcvellore ปีที่แล้ว +3

    Nanri sir

  • @PradeepUmapathyy
    @PradeepUmapathyy ปีที่แล้ว +9

    Long live Raja sir ❤ Forever indebted to you

  • @parithimathi
    @parithimathi 10 หลายเดือนก่อน +4

    All time greatest -- 18:49 Even if it's paradise, Will it be like our hometown!

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g ปีที่แล้ว +13

    😭👉Singer llaiyaraaja🙏
    Thank you soooooo much
    Raaja Sir love you too sir👄🕊
    What a surprise song 's ❤💚
    All my heart and favorite😊👍
    HAPPY BIRTHDAY MY LORD🙏
    👉💚❤💚❤💚❤💚❤💚❤
    I Love you sir 🙏🙏🙏👉👄🤗😭

  • @PunnaivanamPillai-ue2jg
    @PunnaivanamPillai-ue2jg 2 วันที่ผ่านมา

    அருமை அருமையான பாடல்❤

  • @dhanaprabhu
    @dhanaprabhu ปีที่แล้ว +9

    🌺🌺 பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் king of music

  • @parthasarathitl6315
    @parthasarathitl6315 ปีที่แล้ว +9

    Wishing a happy birthday to our Rajaji 🙏

  • @JA-cg1he
    @JA-cg1he 5 วันที่ผ่านมา

    Oh my oh my God..there is no end for his mesmerizing music...it is one of the addiction for sure..

  • @rose29suvi
    @rose29suvi ปีที่แล้ว +4

    Happy birthday Sir.

  • @avatharamveeraraghavan3001
    @avatharamveeraraghavan3001 11 หลายเดือนก่อน +3

    Without the song Janani Janani, the list is incomplete although all the songs are great.😢

  • @arvibest007
    @arvibest007 11 วันที่ผ่านมา

    "Men may come and men may go but I go on forever" suits aptly to Raja sir's music!!!

  • @vasuthiags
    @vasuthiags ปีที่แล้ว +16

    நன்றி.ஒரே வார்த்தைதான் பலரை உயிர்ப்புடன் வைத்து இருக்கும் எங்கள் ராஜ இசை

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh ปีที่แล้ว +4

    Thank You Raaja❤

  • @selvid216
    @selvid216 11 หลายเดือนก่อน +1

    Excellent, melodious song

  • @pandianmani6691
    @pandianmani6691 ปีที่แล้ว +2

    அருமை 🎉

  • @zem.sem1090
    @zem.sem1090 ปีที่แล้ว +3

    Happy Birthday music god

  • @saravananu815
    @saravananu815 9 หลายเดือนก่อน +1

    Very nice collection, I enjoyed a lot with these songs. I forgot myself..... Great The Legend Maestro!!!!

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 ปีที่แล้ว +8

    🙏🙏🙏🙏🙏💛💛💛💛👌👌👌TRULY EVERGREEN SONGS👌👌👌💛💛💛💛🙏🙏🙏🙏🙏

  • @honorineroman6670
    @honorineroman6670 ปีที่แล้ว +4

    Super collection ❤

  • @vasumanivannan3410
    @vasumanivannan3410 10 หลายเดือนก่อน +2

    no words to express my pleasure for this album many Thanks

  • @ssimusicals804
    @ssimusicals804 หลายเดือนก่อน +1

    Maestro mass ❤❤❤❤❤❤

  • @sss-sr7od
    @sss-sr7od ปีที่แล้ว +9

    ఇళయరాజా గారికి జన్మదిన శుభాకాంక్షలు.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 ปีที่แล้ว +5

    Wishing my dear A very happy Birthday

  • @jkumarjayaraman9297
    @jkumarjayaraman9297 4 หลายเดือนก่อน +1

    சொர்க்கமே என்றாலும் இந்த ஒரு பாட்டே போதும் எல்லாத்துக்கும் அவரோட துக்கத்தில் அதிகபங்கெடுத்தேன் நான் அவருக்கு சிவன் எல்லா பலத்தையும் கொடுக்க வேண்டும் தாங்கமுடியாத துக்கம் அவருக்கு சிவாயநம சிவாயநம சவாயநம

  • @manikandan8458
    @manikandan8458 ปีที่แล้ว +4

    Happy birthday sir

  • @lskv
    @lskv 11 หลายเดือนก่อน +1

    Raja sir வாழ்க!!!!

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 ปีที่แล้ว +3

    Happpy birthday raja sie

  • @sbaustx
    @sbaustx ปีที่แล้ว +2

    Happy Birthday Raja

  • @rajsri4947
    @rajsri4947 9 หลายเดือนก่อน +1

    தெய்வீகமான குரல்

  • @muniandy2909
    @muniandy2909 หลายเดือนก่อน

    Superb collection, fantastic and marvelous songs and music by the great Ilaiyaraaja sir! Murali + Ilaiyaraaja = Great

  • @Souls4Music
    @Souls4Music 18 วันที่ผ่านมา

    Isayin MICHEAL ANGELO.. Maestro Ilayaraja.. Thanks from the bottom of heart for your W😍nderful compositions dear Raja sir.. Want to meet you to say this 🙏

  • @ManiKandan-cl9er
    @ManiKandan-cl9er 11 หลายเดือนก่อน +1

    one Raaja, one King of Music ... no comparison

  • @user-cy5je9yl3o
    @user-cy5je9yl3o ปีที่แล้ว +3

    King raja sir

  • @johnthiruselvan2963
    @johnthiruselvan2963 9 หลายเดือนก่อน +1

    Raja sir u r truly a legend . ❤

  • @maniprasanth09
    @maniprasanth09 9 หลายเดือนก่อน +1

    im big fan ur music sir

  • @saransandy-bo5ds
    @saransandy-bo5ds 10 หลายเดือนก่อน +5

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @MisterKVM
    @MisterKVM ปีที่แล้ว +6

    ❤❤❤

  • @kavinff7039
    @kavinff7039 15 วันที่ผ่านมา

    No one will replace the ilayaraja place 🎉

  • @jennifer18dreams
    @jennifer18dreams ปีที่แล้ว +16

    JUNE 2nd ... இசைக்கு திருநாள் ❤

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 4 หลายเดือนก่อน

    தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள என்னன்னவோ சந்தோசம்,,,❤
    இதில் என்ன சந்தேகம் சாமி🙏
    உங்களால் தான்🙏

  • @PagidiRatnam
    @PagidiRatnam 10 หลายเดือนก่อน +3

    Excellent..Ilaiyaraaja..The most deserved person for Bharata Ratna award...

  • @johnbritto1337
    @johnbritto1337 ปีที่แล้ว +2

    Wish you happy birthday appa

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 ปีที่แล้ว +3

    Very nice