Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2024
  • Isaignani 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s
    #ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits
    Click on the timing mentioned below and listen to your favorite songs.
    ▶️ புத்தம் புது காலை - 00:00
    ▶️ காதல் ஓவியம் - 04:31
    ▶️ கோடை கால காற்றே - 09:04
    ▶️ தாலாட்டுதே வானம் - 14:08
    ▶️ பூந்தளிர் ஆட - 18:32
    ▶️ ஆயிரம் தாமரை - 23:15
    ▶️ ஆனந்த ராகம் - 27:41
    ▶️ இது ஒரு நிலா காலம் - 32:05
    ▶️ விழியில் விழுந்து - 37:13
    ▶️ காடெல்லாம் பிச்சி பூவு - 41:14
    Jukebox Details :
    Song : Putham Pudhu Kaalai
    Album : Alaigal Oivathillai
    Starring : Karthik, Radha
    Singer : S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Song : Kadhal Oviyam
    Album : Alaigal Oivathillai
    Starring : Karthik, Radha
    Singer : Ilaiyaraaja, Jency Anthony
    Lyrics : Panchu Arunachalam
    Song : Kodai Kaala Kaatre
    Album : Panneer Pushpangal
    Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
    Singer : Malaysia Vasudevan
    Lyrics : Gangai Amaran
    Song : Thaalattudhe Vaanam
    Album : Kadal Meengal
    Starring: Kamal Haasan, Sujatha
    Singer : P. Jayachandran, S. Janaki
    Lyrics : Kannadasan
    Song : Poonthalir Aada
    Album : Panneer Pushpangal
    Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
    Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Song : Aayiram Thamarai
    Album : Alaigal Oivathillai
    Starring : Karthik, Radha
    Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Aanandha Raagam
    Album : Panneer Pushpangal
    Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
    Singer : Uma Ramanan
    Lyrics : Gangai Amaran
    Song : Idhu Oru Nila Kaalam
    Album : Tik Tik Tik
    Starring : Kamal Haasan, Madhavi, Swapna, Radha
    Singer : S. Janaki, T. V. Gopalakrishnan
    Lyrics : Vairamuthu
    Song : Vizhiyil Vizhundhu
    Album : Alaigal Oivathillai
    Starring : Karthik, Radha
    Singer : Ilaiyaraaja, B. S. Sasirekha
    Lyrics : Vairamuthu
    Song : Kaadellam Pichi Poovu
    Album : Karaiyellam Shenbagapoo
    Starring : Pratap Pothen, Sripriya
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Panchu Arunachalam
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to:
    TH-cam: www.youtube.com/@ilaiyaraajao...
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl
  • เพลง

ความคิดเห็น • 75

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 หลายเดือนก่อน +20

    வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு..இப்போது மழைபெய்து கொண்டிருக்கும் போது ..இப் பாடல்களை கேட்கிறேன்..இப்போது " தாலாட்டுதே வானம்" பாடல்...கேட்கிறேன்...முன்றாவது முறையாக இப்பாடலை... பாசமிகு அம்மாவை உணர்கிறேன்..அன்பு மனைவியை உணர்கிறேன்... சகோதரிகளை உணர்கிறேன் ...என்ன இது.. எப்படி இது..என் தமிழோடு இணைந்த அந்த மண்ணின் ஆசையை இந்த ஆன்மீக ஆத்மா எப்படி இசைக்கிறது..அதோடு சேர்ந்த குரல்கள்...எப்பப் பா மெய் சிலிர்க்க செய்கிறது..

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 หลายเดือนก่อน +6

    இசையரசன், இராக தேவன் இளையராஜா என்றும் நீடு வாழ்க.....

  • @nansuresh
    @nansuresh หลายเดือนก่อน +9

    80 90 களில் 90 மற்றும் 60 நிமிடம் கேசட்டை வாங்கி கடைகளில் கொடுத்து பதிவு செய்து aiwa பிளேயர் இல் கேட்ட காலங்கள்....

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 2 หลายเดือนก่อน +13

    என்ன தவம் செய்தோம் இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம்.மனநிறைவான பாடல்கள்

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 13 วันที่ผ่านมา +3

    The guitar backing tone for புத்தகம் புது காலை, is simply awesome...and enna oru soft flutes ..amazing cute santhoor interludes. Missing such great santhoor music . isaignaani has extensively used santhoor....❤❤❤❤❤❤.......

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 5 วันที่ผ่านมา

      After illayaraja entry hindi and english out in TN and kerala

  • @babuv6634
    @babuv6634 หลายเดือนก่อน +4

    Ilayaraja sir music is a tonic ❤, it gives energy when we slowdown in life, it gives happiness when we are sad, it brings back our childhood memories when we are in our old age now. I can't imagine my life without Ilayaraja sir's songs.
    Ella punniyamum Isaignani avarhalukke

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 26 วันที่ผ่านมา +5

    SIMPLE AND EXCLUSIVE COLLECTION. PERFECT JOB. HATS OFF

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 4 หลายเดือนก่อน +9

    மனசுக்குள் என்னமோ பண்ணுகிறது இவருடைய பாடல்

    • @anandiyer3096
      @anandiyer3096 27 วันที่ผ่านมา

      Correct

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 25 วันที่ผ่านมา

      அது தான் ராஜா சார்... பல நூற்றாண்டுகள் கடந்து செல்வார்...

  • @chandramoulibalasubramania8756
    @chandramoulibalasubramania8756 5 หลายเดือนก่อน +5

    பத்து பாடல்களும் பத்து விதமான அமிர்தம்

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 3 วันที่ผ่านมา

    அருமையான பாடல் ❤❤❤

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 5 หลายเดือนก่อน +11

    1981 நான் பிறந்த வருடம்
    இன்று வரையில் உங்கள் இசையுடன் என் வாழ்க்கை பயணம் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yugamnews
    @yugamnews 5 หลายเดือนก่อน +4

    All songs are my favorite songs அப்பா❤❤❤❤❤

  • @RajuSingh-qs6cg
    @RajuSingh-qs6cg 2 หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது இசையமைப்பு தனித்தன்மை வாய்ந்தது மற்றும் நேரடியாக எங்கள் உள்ளத்தைத் தொட்டு குணப்படுத்துகிறது. உங்களின் பழம்பெரும் பாடல்களைக் கேட்க உங்கள் தலைமுறையில் பிறந்தது மிகவும் அதிர்ஷ்டம்

    • @ramlansix4876
      @ramlansix4876 2 หลายเดือนก่อน

      இசைக்கடவுள் அனிருத்

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan3134 2 หลายเดือนก่อน +3

    As long as human beings live on this earth, the Music of Raja is going to live and stay ❤

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 26 วันที่ผ่านมา

      Definitely definitely definitely definitely

  • @mahithabharathik155
    @mahithabharathik155 5 หลายเดือนก่อน +10

    நான் பிறந்து மூன்றாவது வயதில்(1981) தங்கள் பாடல்களை தஞ்சைப்புறங்களில் வாய்க்கால்களின் அருகிலும்,வயல்வெளி சாலைகளிலும்,தோப்புகளிலும் வானொலியில் கேட்ட அனுபவங்கள் பரவசமானவை.
    மூன்று வயதிலிருந்து, காதுகள் கேட்கத்தெரிந்த நாட்களிலிருந்து நான் உங்கள் ரசிக அடியவன்.
    இதில் எனக்கு என்றும் பெருமிதமும்,பரவசமும் உண்டு.

  • @puthiyanalithazhkalvinews9479
    @puthiyanalithazhkalvinews9479 5 หลายเดือนก่อน +4

    நல்வாழ்த்துக்கள்..ஐயா..மிகவும் இனிமை.. நா.மணிவண்ணன் புதியநாளிதழ் SpotlightTamilnadu

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல்கள். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் அருமையான இசை. வாழ்க வளமுடன்.❤

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 4 หลายเดือนก่อน +3

    What a beautiful collection of colorful songs .ennai ennodu kuzhandai paruvathukku kootitu podichu...ithu allavo music. Every sound. Every instrument. Every music note is so unique and magical....❤❤❤❤❤what an outstanding amazing music score ..bass guitar, cello, violins, double bass, election guitar, classic guitar, bamboo flutes, metal flutes, clarinets..and the santhoor, trumpets, Hawaiian guitar. Harp .look at the range of manual instruments we are hearing along with the beautiful voices of the singers... isaignaani illayaraaja is the greatest of the greatest of the composers❤❤❤❤❤❤❤

  • @kiruthika97
    @kiruthika97 หลายเดือนก่อน +1

    இனிமையான பாடல்கள் ..

  • @manoharanm7779
    @manoharanm7779 หลายเดือนก่อน +1

    Evergreen tracks. Raja is always the king

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 5 หลายเดือนก่อน +60

    அனைத்து பாடல்களும் அருமை👌எனது சிறுவயதில் இந்த இசை album ஆனது casette வடிவில் கேட்டிருக்கிறேன். தற்போதும் பாதுகாத்து வருகிறேன். காடெல்லாம் பிச்சிபூவு என்ற பாடல் மனதை லயிக்க செய்கிறது...இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏

    • @sankarraja253
      @sankarraja253 4 หลายเดือนก่อน +10

      😊😊😊😊😊😊

    • @sankarraja253
      @sankarraja253 4 หลายเดือนก่อน +3

      😊😊

    • @venkatesang.v.4230
      @venkatesang.v.4230 หลายเดือนก่อน

      இசையரசன், இராக தேவன் இளையராஜா என்றும் நீடு வாழ்க.....

  • @vigneshkumarangusamy8890
    @vigneshkumarangusamy8890 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர்❤❤

  • @nsowmiyanarayanan
    @nsowmiyanarayanan 4 หลายเดือนก่อน +1

    Love all the songs. What a collection. Bless you

  • @uthirapandikumar3705
    @uthirapandikumar3705 2 หลายเดือนก่อน +2

    நாலாயிர திவ்வியப் பிரபந்த இசையை வெளியிடுங்கள் ஐயா ❤❤❤❤

  • @nansuresh
    @nansuresh หลายเดือนก่อน +1

    இசைஞானி இளையராஜா.....

  • @user-rt9xl7wp8x
    @user-rt9xl7wp8x 5 หลายเดือนก่อน +2

    Wow excellent excellent nice song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thiruvani1959
    @thiruvani1959 19 วันที่ผ่านมา +1

    என் சிறுவயதில் ரேடியோ வில் கேட்ட பாடல் இப்போது கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம்

  • @ravichandran681
    @ravichandran681 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @varunb2765
    @varunb2765 2 หลายเดือนก่อน +1

    Isalgnanai without whom my childhood memories would not be complemented

  • @mahroofkathir1334
    @mahroofkathir1334 3 หลายเดือนก่อน +3

    இசை ஞானியின் பசுமை நிறைந்த மனதில் நீங்காத பாடல்கள் மலரும் நினைவுகள் புதுப்பிக்கிறது.இயற்கையின் வாசனையில் இணைந்தது போல் உள்ளது.

  • @nansuresh
    @nansuresh หลายเดือนก่อน +1

    இசை தேவன்...

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 13 วันที่ผ่านมา

    9.24 am 26th july 2024.. listening to this magic❤

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 6 วันที่ผ่านมา

    What to say, Raja sir great

  • @fireworxz
    @fireworxz 5 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @poomanivijichandrika1111
    @poomanivijichandrika1111 20 วันที่ผ่านมา

    Intha ulagathil entha moolayil irundhalum ilayarajavin isayay kettal tamizh nattuke vandhu viduvom,idhu intha tamizh mannodu kalandha isay

  • @pvvscusa
    @pvvscusa 27 วันที่ผ่านมา +1

    @19:58 humming and guitar progression ayyo!!!

  • @sathyadhasphysics7520
    @sathyadhasphysics7520 หลายเดือนก่อน

    15:07 ❤❤❤❤❤

  • @sathyadhasphysics7520
    @sathyadhasphysics7520 หลายเดือนก่อน +1

    19:58 ❤❤❤❤❤❤❤

  • @thiruvani1959
    @thiruvani1959 19 วันที่ผ่านมา

    இசைஞானி இளையராஜா அவர்கள் ளை வணங்கிரேன்

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 5 หลายเดือนก่อน

    Idhu pol we want songs from
    1976

  • @balakrishkowshikyadav
    @balakrishkowshikyadav 3 หลายเดือนก่อน

    Great legend

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 5 หลายเดือนก่อน

    Suupppper🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @subbiahbalaji2217
    @subbiahbalaji2217 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @user-vl6dx5sd4l
    @user-vl6dx5sd4l 5 หลายเดือนก่อน

    1st ❤

  • @mahithabharathik155
    @mahithabharathik155 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @tommathew927
    @tommathew927 5 หลายเดือนก่อน

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏👌👌👌😊😊

  • @redsking722
    @redsking722 5 หลายเดือนก่อน

    🥰👏👏🎊🎉

  • @batmana5380
    @batmana5380 3 หลายเดือนก่อน

    🎉

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @lovableidot
    @lovableidot 5 หลายเดือนก่อน

    Honey Honey Honey

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 4 หลายเดือนก่อน +2

    Selected all the 🎵 are 👌 (1) புத்தம்புது 🌲(கவிஞர் கங்கை அமரன் - Janaki S) - (1981) அலைகள் ஓய்வதில்லை

  • @CatWorld_101
    @CatWorld_101 5 หลายเดือนก่อน +1

    When would we can hear Raja sir's symphony, I never understood the secrecy and secret behind not releasing it, this is the achievement by a first asian who has recorded in London Philharmonic orchestra but where is it ?? When somebody asked about this Raja sir said "when God wishes it will be released" but why do he need a god for this, he could release it na ? He fight for copyrights very aggressively but why he is not releasing it ? @illaiyarajaofficial: I assume you have a direct contact with Raja sir pls do something to release it, it's a sincere request and kudos for your great work !!

    • @akravi8787
      @akravi8787 5 หลายเดือนก่อน

      Sympbony copyright is not with IR. It's owned by London Orchestra. But London Orchestra didn't release it.

    • @CatWorld_101
      @CatWorld_101 5 หลายเดือนก่อน

      @@akravi8787 Why ?

  • @FreeTibet4451
    @FreeTibet4451 5 หลายเดือนก่อน

    Please upload FLAC kwality

  • @seetharamanvenkatesan7125
    @seetharamanvenkatesan7125 4 หลายเดือนก่อน

    அத்தனையும் முத்துக்கள்...

  • @user-hb7ib3jy4n
    @user-hb7ib3jy4n 4 หลายเดือนก่อน

    I kkk

  • @ramlansix4876
    @ramlansix4876 2 หลายเดือนก่อน

    இசைக்கடவுள் அனிருத்தின்
    காலம் இது
    அனிருத்தின் இசைக்கு மயங்காத நாடுகள் இல்லை
    பழைய பாடல்கள் செத்துப்போய் விட்டது

    • @TrueIndianFromTN
      @TrueIndianFromTN 28 วันที่ผ่านมา

      Why are you commenting that here.

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 25 วันที่ผ่านมา

      உன் இசை ஞானம் சூப்பர்... அனிருத்??

    • @TrueIndianFromTN
      @TrueIndianFromTN 23 วันที่ผ่านมา

      I saw your video which you posted againts CAA. So I guess you are a Muslim. In that case you Just hate Raja sir just because he is a hindu.

  • @user-du6el6ts8s
    @user-du6el6ts8s 5 หลายเดือนก่อน