NAAN THALLAPADALA | OFFICIAL MUSIC VIDEO | Tamil christian song |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2023
  • #jesus #songs #tamil #christiansongs #devotionalsongs
    Sung By:
    Bro. Prasanth John Westley
    Lyrics and Tune By:
    Sis. Johnsirani
    Music By:
    PR.E. Nirmal Kumar
    Horsemen Media
    Videography and Editing By:
    Mr. Boaz
    Roadway Light
    Special Thanks to
    Mr. Manabalan
    Director of Mission for the Blind, vellore.
    Special Thanks to
    Mr. Karuna John
    Secretary of Vaakku Maaradhavar Church,
    ponnai, Anaicut.
    Special Thanks to:
    Rachel christina.
    Song Lyrics in Tamil 🎵
    நான் தள்ளப்படல...
    தள்ளிவிடப்படல...
    நான் வெட்கப்படல...
    விரட்டிவிடப்படல. ..
    சொந்த பந்தமும் இல்ல...
    சொத்து சுகமும் இல்ல...
    ஆனா, கவலை இல்ல...
    என் வாழ்க்கை வெறுமையா இல்ல...
    1:
    தாய் தந்தை எனக்கு இல்ல...
    ஆனாலும், தவிக்கவில்ல...
    அண்ணன் தங்கை ஆசை பாசம் ...
    அதுவும் கூட இல்ல...
    கணவன் மனைவி என்னும்...
    உறவும் உறுதி இல்ல...
    பேர்சொல்ல பிள்ளைகளும் எனக்கென
    ஒன்னும்மில்ல...
    ஆனாலும் கலங்கவில்ல...
    ஆண்டவர் இருக்கையில...
    ஆனாலும் கலங்கவில்ல...
    ஆண்டவர் இருக்கையில...
    இயேசுவின் பிள்ளையுங்க...
    எந்நாளும் பிழைப்பேங்க...
    இயேசுவின் பிள்ளையுங்க...
    எந்நாளும் பிழைப்பேங்க...
    (நான் தள்ளப்படல)
    2:
    திக்கற்று விடப்படல...
    தேவன் இருக்கையில...
    தீங்கொன்றும் நேரவில்ல...
    திரள் சேனை சூழ்ந்திருக்க...
    தேவ வார்த்தையால...
    போஷித்து காக்கப்பட்டேன்...
    வாதையும் சேதாரமும் என்னை
    சேராதுங்க...
    தேவன் என் ஆதாரம்...
    அடைக்கலமானாரே...
    தேவன் என் ஆதாரம்...
    அடைக்கலமானாரே...
    துதியையும் மகிமையையும்...
    அவருக்கே செலுத்திடுவேன்...
    துதியையும் மகிமையையும்...
    அவருக்கே செலுத்திடுவேன்...
    நான் தள்ளப்படல...
    தள்ளிவிடப்படல...
    நான் வெட்கப்படல...
    விரட்டிவிடப்படல. ..
    சொந்த பந்தமும் இல்ல...
    சொத்து சுகமும் இல்ல...
    ஆனா, கவலை இல்ல...
    என் வாழ்க்கை வெறுமையா இல்ல...
    Lyrics in English:
    Naan thallapadala...
    Thallividapadala...
    Naan vetkappadala...
    virattividappadala...
    Sondha bandhamum ella...
    Soththu sugamum ella...
    Aanaa kavalai ella...
    En vazhlkai verumaiya ella...
    1.
    Thaai thandhai enakku ella...
    Aanaalum thavikkavilla...
    Annan thangai aasai paasam...
    adhuvum kooda ella...
    Kanavan mainaivi ennum...
    Uravum urudhi ella...
    Peyar solla pillaigalum ...
    Enakkena onnumilla...
    Aanaalum kalangalinga...
    Aandavar erukkaiyila... ×2
    Yesuvin pillaiyunga...
    Ennaalum pizhaipenga...×2
    Naan thallapadala ...
    2.
    Thikkatru vidappadala...
    Devan erukkaila...
    Theengondrum neravilla ..
    Thiralsenai soozhlndhirukka...
    Deva vaarththaiyaala...
    Boshiththu kaakkappatten...
    vaadhaiyum sedharamum...
    Ennai saeraadhunga...
    Devan en aadhaaram...
    Adaikkalamaanare...×2
    Thudhiyaiyum magimaiyaiyum...
    Avarukke seluththiduven...×2
    Naan thallapadala...
    Thallividapadala...
    Naan vetkappadala...
    virattividappadala...
    Sondha bandhamum ella...
    Soththu sugamum ella...
    Aanaa kavalai ella...
    En vazhlkai verumaiya ella...
    #youtube #youtubeindia #newvideo #newsong #song #music #jesus #christianmusic #christian songs #jesuschrist #devotional #lyrics #trending #viral #popular #original #listen #artist #newsong #tamil #tamilchristiansongs #tamilsong #worship #worshipsongs #gospel #gospelsongs #popular #latest #video #tamilpadalgal #blessed #christmas #life #hope #recommended #youtube #india #viralsong #channel #johnsirani #faith #love #godsword #godslove #help #peace #music #musicvideo
    New Tamil worship songs 2024, new song, latest song, worship songs, Tamil new, new trending worship songs, Tamil Christian songs 2024, Tamil Christian worship songs, Tamil gospel songs, best Christian songs, Tamil Christian songs, top Christian worship songs 2024, praise and worship songs, Christian songs, top praise and worship songs 2024, popular Christian songs, Christian music playlist, Christian music playlist 2024, Jesus songs, goodness of god, Jesus song, Jesus songs, worship songs 2024
  • เพลง

ความคิดเห็น • 254

  • @THEPOWEROFGODSMINISTRY-lx1sh
    @THEPOWEROFGODSMINISTRY-lx1sh 2 หลายเดือนก่อน +1

    Amen 🎉🎉🎉

  • @BiblequotesJJedits
    @BiblequotesJJedits หลายเดือนก่อน +1

    God bless you brother 🙏❤
    Very much bless voice 🎉❤
    Lyrics are very true...
    God is our only everlasting relationship with eternal love 🎉❤❤❤

  • @rajkanthr3207
    @rajkanthr3207 8 หลายเดือนก่อน +1

    🎉

  • @gunasekari3801
    @gunasekari3801 8 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @leninrajesh
    @leninrajesh 8 หลายเดือนก่อน +17

    *LYRICS (in Tamil)*
    நான் தள்ளப்படல, தள்ளிவிடப்படல,
    நான் வெட்கப்படல, விரட்டிவிடப்படல,
    சொந்த பந்தமும் இல்ல,
    சொத்து சுகமும் இல்ல,
    ஆனா, கவலை இல்ல,
    என் வாழ்க்கை வெறுமையா இல்ல -(2)
    1) தாய் தந்தை எனக்கு இல்ல,
    ஆனாலும், தவிக்கவில்ல,
    அண்ணன் தங்கை ஆசை பாசம்,
    அதுவும் கூட இல்ல,
    கணவன் மனைவி என்னும்,
    உறவும் உறுதி இல்ல,
    பேர்சொல்ல பிள்ளைகளும் எனக்கென,
    ஒண்ணும்மில்ல...
    ஆனாலும் கலங்கவில்ல,
    ஆண்டவர் இருக்கையில -(2)
    இயேசுவின் பிள்ளையுங்க,
    எந்நாளும் பிழைப்பேங்க -(2)
    (நான் தள்ளப்படல)
    2) திக்கற்று விடப்படல,
    தேவன் இருக்கையில,
    தீங்கொன்றும் நேரவில்ல,
    திரள் சேனை சூழ்ந்திருக்க,
    தேவ வார்த்தையால,
    போஷித்து காக்கப்பட்டேன்,
    வாதையும் சேதாரமும்.
    என்னை சேராதுங்க.
    தேவன் என் ஆதாரம், அடைக்கலமானாரே -(2)
    துதியையும் மகிமையையும், அவருக்கே செலுத்திடுவேன் -(2)
    (நான் தள்ளப்படல)

  • @MukeshMukeshdoss-nh2dc
    @MukeshMukeshdoss-nh2dc 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @m.poova.Hephzi
    @m.poova.Hephzi 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Palanisamy9-fj6nu
    @Palanisamy9-fj6nu 8 หลายเดือนก่อน +1

    Super 👍

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @JohnsonJohnson-fk6hy
    @JohnsonJohnson-fk6hy 9 วันที่ผ่านมา

    Such a wonderful song ❤️
    Lyrics are so true
    God bless you brother, your voice is amazing 🙏❤

  • @anithak2630
    @anithak2630 8 หลายเดือนก่อน +3

    Yethethokku like podarenga yevalavu arumaiyana paadal vazhkaikku thevaiyana paadal ovuoru purichu kolla vediya paadal naanum oru hindu dhan ippo thu veraivil aandar pillaiyai maaruven avar oru vare unmaiyana devan nice song

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Praise the Lord 🙏
      Thank you so much 🙏
      God bless you abundantly 🙏❤️
      Jesus Loves you ❤️🙏
      He died for us 🙏❤️

  • @GodwinprasannaLP
    @GodwinprasannaLP 8 หลายเดือนก่อน +12

    ஏசாயா - 54: 7. இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน +1

      Amen 🙏
      Praise the Lord 🙏❤️

  • @pushpahenryraj8438
    @pushpahenryraj8438 8 หลายเดือนก่อน +3

    ஆஹா என்ன அருமையான பாடல் வரிகள் சூப்பர் ஹிட்

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @user-pv5ur5ji3l
    @user-pv5ur5ji3l 8 หลายเดือนก่อน +5

    ஆண்டவர் இருக்கையில் கவலை இல்லை

  • @rev.dr.a.alicesingh6432
    @rev.dr.a.alicesingh6432 2 หลายเดือนก่อน +1

    Thambi super voice, song every verses console me God will exalt you all over the world one day you will realized l pray for your songs ministry God bless you dear

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  2 หลายเดือนก่อน

      Praise the Lord 🙏
      Thank you so much for your encouragement ma'am.
      All Glory to God the Almighty 🙏❤️
      God bless you abundantly ma'am 🙏❤️

  • @georgevinoth4895
    @georgevinoth4895 8 หลายเดือนก่อน +1

    God bless you

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @aparimala7804
    @aparimala7804 7 หลายเดือนก่อน +1

    ❤tuch.bro......❤

  • @suryanetala3297
    @suryanetala3297 7 หลายเดือนก่อน +1

    Good lyrics 👍 brother 👌😂

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  7 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @savithasavitha1620
    @savithasavitha1620 8 หลายเดือนก่อน +3

    Yes..pa ongala nambunavanga oru pothum thallappada mattanga vetka padavum mattanga ,kaivida padavum mattanga......l❤U....pa

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏
      God's Love is Everlasting 🙏❤️
      God bless you 🙏

  • @rani8044
    @rani8044 8 หลายเดือนก่อน +1

    Hàleluyaaa...g .. b...you ,,

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Praise the Lord 🙏
      Thank you 🙏❤️

  • @meerameera9020
    @meerameera9020 8 หลายเดือนก่อน +3

    ஆமென்.ஆமென்.ஆமென்

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน +1

      Thank you 🙏❤️
      God bless you 🙏
      Amen 🙏

  • @ranjithroshanallbrt
    @ranjithroshanallbrt 8 หลายเดือนก่อน +4

    கர்த்தர் உங்களுடனும் என்னுடனும் இருக்கிற வரையிலும் நாம் தள்ளப்படுவதேயில்லை

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏
      Thank you 🙏
      God bless you 🙏❤️

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 8 หลายเดือนก่อน +2

    ஆமென் அப்பா 🙏 🙏, 😭😭

  • @gamennja_
    @gamennja_ 4 หลายเดือนก่อน +1

    Amen

  • @prakashipsprakaships3430
    @prakashipsprakaships3430 8 หลายเดือนก่อน +3

    அன்பு சகோதரரே அருமையான பாடல்

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏😍

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 8 หลายเดือนก่อน +2

    ✝️🛐🛐indhe padalin artham yethanai unmai😭your my sheperd my Jesus 😭Amen Jesus halleluyha🙇🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️🙏🏻🙏🏻

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Glory to God 🙏❤️
      God bless you 🙏

  • @alexprinc3843
    @alexprinc3843 7 หลายเดือนก่อน +2

    Jesus child i have a happy life

  • @mekalathiru3668
    @mekalathiru3668 8 หลายเดือนก่อน +2

    Yes Amen Amen hallelujah🌹🌷👍🔥👏🙏💪Thank you Jesus Appa🌹🌷👍🔥🙏👏💪

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Praise the Lord 🙏
      God bless you 🙏❤️

  • @vishnuvarthanperiyasami7567
    @vishnuvarthanperiyasami7567 4 หลายเดือนก่อน +1

    Enakku romba aaruthala irukku India song thank you jesus❤❤❤

  • @danielramachandran883
    @danielramachandran883 8 หลายเดือนก่อน +2

    Amen super kartharukku sothiram

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏❤️
      Praise the Lord 🙏
      God bless you 🙏

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏
      God bless you 🙏❤️

  • @r.jenistan8007
    @r.jenistan8007 8 หลายเดือนก่อน +1

    Mosses iya

  • @thirurevathi4670
    @thirurevathi4670 5 หลายเดือนก่อน +2

    Amen hallelujah 😊

  • @yonokkuilayan
    @yonokkuilayan 8 หลายเดือนก่อน +3

    Very nice song brother good bless you innum nariya dhevanuku pattal pattanum

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      All glory to God 🙏
      Thank you ❤️ 🙏

  • @user-fk8ms9zj4r
    @user-fk8ms9zj4r 8 หลายเดือนก่อน +2

    ஆமென் ஸ்தோத்திரம்🎉🎉🎉🎉❤❤❤

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏
      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @BRavichandranChandran-zz7uf
    @BRavichandranChandran-zz7uf 7 หลายเดือนก่อน +2

    Vakku marathaver alyam poor people Jerusalem God bless your song your are selected blessed place

  • @lalithaj7224
    @lalithaj7224 8 หลายเดือนก่อน +11

    Wonderful wonderful very Superb ,Nice lyrics,இதை எல்லோரும் உணரனும் ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🎉🎉🎉

  • @jaip9884
    @jaip9884 8 หลายเดือนก่อน +3

    சிறப்பான ஓர் பாடல் ❤❤❤

  • @peterjohn9756
    @peterjohn9756 3 หลายเดือนก่อน +1

    My favorite song my life is the way

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 8 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🥰😊

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @samgabrielprabha1909
    @samgabrielprabha1909 7 หลายเดือนก่อน +2

    Ponnai anaicut nice place

  • @user-ml5iu4kr4j
    @user-ml5iu4kr4j 8 หลายเดือนก่อน +2

    Thank Jesus

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you ❤️ 🙏
      God bless you 🙏

  • @jbsuman1117
    @jbsuman1117 8 หลายเดือนก่อน +3

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏❤️
      God bless you 🙏❤️

  • @devageethangalroshanrhythm2614
    @devageethangalroshanrhythm2614 8 หลายเดือนก่อน +5

    வெறுமையான நம்ம வாழ்க்கைய அழகாக மற்றுகிறார் அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏
      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @vtrjkrn
    @vtrjkrn 8 หลายเดือนก่อน +2

    தேவனே என் ஆதாரம் என் அடைக்கலம்❤.

  • @jesusskumar2971
    @jesusskumar2971 8 หลายเดือนก่อน +2

    Very nice song l love you Jesus may God bless you brother

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @deborababu6034
    @deborababu6034 8 หลายเดือนก่อน +2

    Touch the words for me wonderful song thank God

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @meenagetsiyal-vd2vj
    @meenagetsiyal-vd2vj 7 หลายเดือนก่อน +2

    Beautiful song very emotional word's may God bless u

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  7 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @Athsaal
    @Athsaal 8 หลายเดือนก่อน +2

    Arumaiyana varthaigal god bless you brother 🙏🏻

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน +1

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @SridharSri-gh7zl
    @SridharSri-gh7zl 7 หลายเดือนก่อน +2

    Very beautiful song God bless you Pastor

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  7 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @athisayasinghjesudoss5513
    @athisayasinghjesudoss5513 8 หลายเดือนก่อน +1

    Amen.amen.

  • @megalaprem4098
    @megalaprem4098 8 หลายเดือนก่อน +3

    All the Glory to our heavenly Father...

  • @Godprincessacha
    @Godprincessacha 8 หลายเดือนก่อน +2

    Nice song ♥️🥰

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @mahalakshmimaha6270
    @mahalakshmimaha6270 8 หลายเดือนก่อน +4

    Nice song & lyrics praise the lord

  • @savariammalnadar7866
    @savariammalnadar7866 4 หลายเดือนก่อน +1

    Nice song

  • @gracegrace6889
    @gracegrace6889 8 หลายเดือนก่อน +2

    Awesome lyrics

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 8 หลายเดือนก่อน +1

    AMEN .BRO

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏
      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @everestpeter1990
    @everestpeter1990 8 หลายเดือนก่อน +2

    Wow very nice Song, and depth lirics, so many Blessings for our family, Glory to Jesus 🙏🙏

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you and your family 🙏

  • @nagavallimani9965
    @nagavallimani9965 8 หลายเดือนก่อน +1

    ஆமென் சூப்பர்

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 8 หลายเดือนก่อน +1

    Amen hallelujah 🙌 God bless

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @beulaanandh2727
    @beulaanandh2727 8 หลายเดือนก่อน +1

    Supersupersong

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @jeevas5883
    @jeevas5883 8 หลายเดือนก่อน +1

    Presh god🎉amen🙏.. Amen🙏..

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏
      Praise the Lord 🙏
      God bless you 🙏 ❤️

  • @antonyantony3281
    @antonyantony3281 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாடட

  • @ushabeaulah5844
    @ushabeaulah5844 8 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் பிறந்த கதை, சூழ்நிலை பற்றி intro கொடுங்க சூப்பர் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน +2

      Thank you 🙏❤️
      God bless you 🙏
      It's all about God's Love and grace, whatever the situation our God will never leave us nor forsake us.
      Worldy love will change from time to time.
      When my life was hopeless, God's word comforted me and gave me a new life.
      He is my only Hope 🙏
      Praise the Lord 🙏

  • @Rajesh-ng4fz
    @Rajesh-ng4fz 8 หลายเดือนก่อน +1

    Glory To our Living GOD

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน +1

      Amen 🙏
      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @jesus-tn2ui
    @jesus-tn2ui 8 หลายเดือนก่อน +1

    Amen ❤❤❤

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 8 หลายเดือนก่อน +1

    Wooooooooooooooooowwww Semmmmmma ❤❤❤❤❤❤

  • @drsarah4437
    @drsarah4437 8 หลายเดือนก่อน +2

    Tq, bro super song❤

  • @smallstorychannel9839
    @smallstorychannel9839 8 หลายเดือนก่อน +4

    Glory to God
    This was very good
    Quality music and good video directing all is good

  • @Magimoni-sp9tf
    @Magimoni-sp9tf 8 หลายเดือนก่อน +1

    Nice lyrics 🎊🎊🎊🎉🎉🎉🎉

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 7 หลายเดือนก่อน +1

    Glory to God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  7 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 8 หลายเดือนก่อน +1

    Glory to god

  • @user-dl2mu4qp2j
    @user-dl2mu4qp2j 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் அக்கா 💐💐💐💐💐💐

  • @S.Jem179
    @S.Jem179 8 หลายเดือนก่อน +1

    Super ❤👍... God bless you bro 💯

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @keyssathya2022
    @keyssathya2022 8 หลายเดือนก่อน +3

    Nice songs & lyrics

  • @ashokmashokm7582
    @ashokmashokm7582 8 หลายเดือนก่อน +1

    Amazing 🎉🎉🎉🎉🎉🎉🎉Golry to god❤❤❤❤❤

  • @samimmanuel42
    @samimmanuel42 8 หลายเดือนก่อน +2

    Mastero Nirmal

  • @mr.paulrajesh4887
    @mr.paulrajesh4887 8 หลายเดือนก่อน +1

    Super

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏
      God bless you 🙏❤️

  • @yeswanthdass5844
    @yeswanthdass5844 8 หลายเดือนก่อน +3

    More than more use this team and sister appa. Thank you lord ❤

  • @uthraab6704
    @uthraab6704 8 หลายเดือนก่อน +1

    Praise the lord... Nice Lines...

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @ganeshjesus7537
    @ganeshjesus7537 8 หลายเดือนก่อน +1

    Very nice song brother ❤🤗👍

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @gunasekari3801
    @gunasekari3801 8 หลายเดือนก่อน +1

    Superb anna Jesus bless you

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @joshuapinto2539
    @joshuapinto2539 8 หลายเดือนก่อน +1

    Glory to Jesus 🙏

  • @lydiam1372
    @lydiam1372 8 หลายเดือนก่อน +1

    Amazing song

  • @saranyasamuel7527
    @saranyasamuel7527 8 หลายเดือนก่อน +1

    Very nice lyrics God bless you brother ....

  • @abrahamabi6045
    @abrahamabi6045 8 หลายเดือนก่อน +1

    Very nice song God bless you with more songs 🙏

  • @joyson7379
    @joyson7379 8 หลายเดือนก่อน +1

    Semma song

  • @alphaomegaedit
    @alphaomegaedit 8 หลายเดือนก่อน +1

    Jesus bless you ✨🙏🏻✝️

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน +1

      Amen 🙏❤️
      Praise the Lord 🙏
      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 8 หลายเดือนก่อน +3

    Song Lyrics Tune and Music Super ❤

  • @vavianjali2268
    @vavianjali2268 8 หลายเดือนก่อน +1

    Very very beautiful song ❤. Congratulation pastor 🌹. God bless you 🙏

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @suresh2260
    @suresh2260 8 หลายเดือนก่อน +1

    Nice song and good lyrics.. God bless you brother

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you ❤️🙏
      God bless you 🙏

  • @jithpjohnsamuel2837
    @jithpjohnsamuel2837 8 หลายเดือนก่อน +1

    God bless you brother

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @yeswanthdass5844
    @yeswanthdass5844 8 หลายเดือนก่อน +3

    Praise the lord. Super 🎉🎉

  • @marymichaelmarymicheal2361
    @marymichaelmarymicheal2361 8 หลายเดือนก่อน +1

    God bless you Brother. God may use you mightily to build his kingdom 😊

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Amen 🙏❤️
      All Glory to God 🙏
      God bless you 🙏

  • @dineshbhasha4515
    @dineshbhasha4515 8 หลายเดือนก่อน +1

  • @madhumadhus2421
    @madhumadhus2421 8 หลายเดือนก่อน +1

    God bless you 🙏❤❤

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @kanmaniarts113
    @kanmaniarts113 8 หลายเดือนก่อน +1

    அருமையான வரிகள்🙏👏👏

  • @vivilbharath6832
    @vivilbharath6832 8 หลายเดือนก่อน +4

    Great Lyrics... Voice is apt to the song... Camer & Editing was Good..Finally our Spiritual Guide Nirmal anna Music is amazing.... Glory to God

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thanks a lot 🙏❤️
      God bless you 🙏

  • @user-dl2mu4qp2j
    @user-dl2mu4qp2j 8 หลายเดือนก่อน +2

    Suppr akka💐💐💐💐💐

  • @thankyoudan4851
    @thankyoudan4851 8 หลายเดือนก่อน +1

    Super song 😍😍😍

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน +1

      Thank you 🙏❤️
      God bless you 🙏

  • @yoganandhini4995
    @yoganandhini4995 8 หลายเดือนก่อน +3

    Nice Lines.... Great 👍

  • @jesuslovesyou5209
    @jesuslovesyou5209 8 หลายเดือนก่อน +1

    God bless you abundantly brother ❤

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  8 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️
      God bless you 🙏