NAAN THALLAPADALA | நான் தள்ளப்படல SONG | NEER ILLAMA FULL SONG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2024
  • நான் தள்ளப்படல...
    தள்ளிவிடப்படல...
    நான் வெட்கப்படல...
    விரட்டிவிடப்படல. ..
    சொந்த பந்தமும் இல்ல...
    சொத்து சுகமும் இல்ல...
    ஆனா, கவலை இல்ல...
    என் வாழ்க்கை வெறுமையா இல்ல...
    1.தாய் தந்தை எனக்கு இல்ல...
    ஆனாலும், தவிக்கவில்ல...
    அண்ணன் தங்கை ஆசை பாசம் ...
    அதுவும் கூட இல்ல...
    கணவன் மனைவி என்னும்...
    உறவும் உறுதி இல்ல...
    பேர்சொல்ல பிள்ளைகளும் எனக்கென
    ஒன்னும்மில்ல...
    ஆனாலும் கலங்கவில்ல...
    ஆண்டவர் இருக்கையில...
    ஆனாலும் கலங்கவில்ல...
    ஆண்டவர் இருக்கையில...
    இயேசுவின் பிள்ளையுங்க...
    எந்நாளும் பிழைப்பேங்க...
    இயேசுவின் பிள்ளையுங்க...
    எந்நாளும் பிழைப்பேங்க...
    (நான் தள்ளப்படல)
    2.திக்கற்று விடப்படல...
    தேவன் இருக்கையில...
    தீங்கொன்றும் நேரவில்ல...
    திரள் சேனை சூழ்ந்திருக்க...
    தேவ வார்த்தையால...
    போஷித்து காக்கப்பட்டேன்...
    வாதையும் சேதாரமும் என்னை
    சேராதுங்க...
    தேவன் என் ஆதாரம்...
    அடைக்கலமானாரே...
    தேவன் என் ஆதாரம்...
    அடைக்கலமானாரே...
    துதியையும் மகிமையையும்...
    அவருக்கே செலுத்திடுவேன்...
    துதியையும் மகிமையையும்...
    அவருக்கே செலுத்திடுவேன்...
    நான் தள்ளப்படல...
    தள்ளிவிடப்படல...
    நான் வெட்கப்படல...
    விரட்டிவிடப்படல. ..
    சொந்த பந்தமும் இல்ல...
    சொத்து சுகமும் இல்ல...
    ஆனா, கவலை இல்ல...
    என் வாழ்க்கை வெறுமையா இல்ல...
    Lyrics in English:
    Naan thallapadala...
    Thallividapadala...
    Naan vetkappadala...
    virattividappadala...
    Sondha bandhamum ella...
    Soththu sugamum ella...
    Aanaa kavalai ella...
    En vazhlkai verumaiya ella...
    1.Thaai thandhai enakku ella...
    Aanaalum thavikkavilla...
    Annan thangai aasai paasam...
    adhuvum kooda ella...
    Kanavan mainaivi ennum...
    Uravum urudhi ella...
    Peyar solla pillaigalum ...
    Enakkena onnumilla...
    Aanaalum kalangalinga...
    Aandavar erukkaiyila... ×2
    Yesuvin pillaiyunga...
    Ennaalum pizhaipenga...×2
    Naan thallapadala ...
    2.Thikkatru vidappadala...
    Devan erukkaila...
    Theengondrum neravilla ..
    Thiralsenai soozhlndhirukka...
    Deva vaarththaiyaala...
    Boshiththu kaakkappatten...
    vaadhaiyum sedharamum...
    Ennai saeraadhunga...
    Devan en aadhaaram...
    Adaikkalamaanare...×2
    Thudhiyaiyum magimaiyaiyum...
    Avarukke seluththiduven...×2
    Naan thallapadala...
    Thallividapadala...
    Naan vetkappadala...
    virattividappadala...
    Sondha bandhamum ella...
    Soththu sugamum ella...
    Aanaa kavalai ella...
    En vazhlkai verumaiya ella..
    Song Lyrics
    உம்மைப்பார்க்க ஆசையே
    என்னோடு பேசும் தெய்வமே-2
    நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை
    நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3
    1.கூடுண்டு பறவைகட்கு
    குழி உண்டு நரிகளுக்கு-2
    என் நேசர் இயேசுவுக்கோ
    தலை சாய்க்க இடமுமில்ல-2
    ஏங்குகிறேன் ஏக்கத்துல
    இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம
    2.உடைஞ்சி போய் கிடந்தேனே
    உதவாம போனேனே
    மெய்யான அன்பைத்ததேடி
    உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2
    உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு
    நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு
    நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உலகத்துல நான் இருந்தும்
    அது எனக்கு சொந்தமில்லை
    நிரந்தரமா அவர் இருக்க
    ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம
    Ummaipparkka Aasayae
    Ennodu Pesum Deivamae-2
    Neer Illama Naan Vaazha En Manasu Kekkala
    Neer Illaatha En Vazhkkai Arthamae illa-3
    1.Koodundu Paravaikatku
    Kuzhi Undu Narigalukku-2
    En Nesar Yesuvukko
    Thalai Saaikka Idamumilla-2
    Yengugiraen Yekkaththula
    Idamirikku En Manasukkulla-2-Neer Illama
    2.Udainji Poi Kidanthaenae
    Uthavaama Ponaene
    Meiyaana Anbai Thedi
    Ulagil Naan Alainjenae-2
    Usurukku Melaaga Ennaiyum Ninaicharu
    Naan Vaazha Enakkaga Usurayum Koduththaaru
    Usurukku Melaaga Unnaiyum Ninaicharu
    Nee Vaazha Unakkaga Usurayum Koduththaaru
    Ulagathula Naan Irunthum
    Athu Enakku Sontham illa
    Nirantharama Avar Irukka
    Oru Kuraiyum Enakku Illa-Neer Illama
    Promotion Song By #jeevathannire
    #tamil #christianmashup #song #tamilchristiansongs #songs
  • เพลง

ความคิดเห็น • 19

  • @user-or5es7pg6c
    @user-or5es7pg6c 27 วันที่ผ่านมา

    Super pro 👍

  • @daniguruchlm7911
    @daniguruchlm7911 5 หลายเดือนก่อน +1

    Amen yesuappa yenakakave entha patal kotha en yesuappave unkaluku kodi nandri

  • @baskaranm2129
    @baskaranm2129 4 หลายเดือนก่อน +1

    தேவன் நமக்கு தந்த gift ஜீடோ brother thanks god🎉❤

  • @user-vy6jk5rj9r
    @user-vy6jk5rj9r 3 หลายเดือนก่อน +1

    Song super. Paster

  • @josphine436
    @josphine436 4 หลายเดือนก่อน +2

  • @karansamuel6478
    @karansamuel6478 5 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen
    Hallelujah
    🙏🙌🙌🙌

  • @learning23_ab_2.
    @learning23_ab_2. 5 หลายเดือนก่อน +1

    Thanks for uploading. God bless u

  • @Jeremiahvellore
    @Jeremiahvellore 5 หลายเดือนก่อน +1

    Jeeva thanire : Excellent dedication on the song collections of Judah but remain this our super star should be only Jesus Christ , I hope you understand.
    We are enjoying this beautiful collections.

  • @streetcatrider
    @streetcatrider 5 หลายเดือนก่อน +1

    Super 👌👌👌

  • @mercyministries4736
    @mercyministries4736 5 หลายเดือนก่อน +1

    Arumai brother .. Glory to Jesus Christ 🙏🙏🙏

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 5 หลายเดือนก่อน +1

    Glory to God wonderful song God bless you Dear brother

  • @revprem8923
    @revprem8923 4 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரா அப்பா பெர்க்மன்ஸ் அவர்களின் குரல்

  • @dongaming9318
    @dongaming9318 5 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏🙏

  • @gandhigurunathan6136
    @gandhigurunathan6136 5 หลายเดือนก่อน +1

    Amen

  • @nancynancy7064
    @nancynancy7064 5 หลายเดือนก่อน +1

    Amen glory to Jesus

  • @3roses966
    @3roses966 5 หลายเดือนก่อน +1

    ❤amen dad😊

  • @reginamary8122
    @reginamary8122 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @Dannyleo.G
    @Dannyleo.G 5 หลายเดือนก่อน +1

    Amen