ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நிலம், வீடு, வாகனம் போன்ற செல்வங்களைத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 68 | Abirami Anthathi 68

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ค. 2022
  • பாடல் - 68
    பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும்,
    ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
    சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீரடிக்கே
    சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
    Song - 68
    PAARUM, PUNALUM, KANALUM, VENG KAALUM, PADAR VISUMBUM,
    OORUM MURUGU SUVAI OLI OORU OLI ONDRUBADA
    SERUM THALAIVI, SIVAGAAMA SUNDHARI, SEERADIKKE
    SAARUM THAVAM, UDAIYAAR PADAIYAADHA THANAM ILLAIYE.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 267

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 ปีที่แล้ว +2

    Very very thankful to you angel sister Om namasivaya 👍👍🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +3

    அபிராமி அன்னையே போற்றி போற்றி எல்லா செல்வமும் தேச மங்கையர்கரசி அம்மாவிற்கே கிடைக்கட்டும் எத்தனை விளக்கமாக சொல்லி இருக்கிறார் படித்து படித்து தெரிந்து தெரிந்து புரிந்து புரிந்து அடேங்கப்பா எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் இதுமட்டுமல்லா எல்லா பதிவுகளும் சேர்த்தும் சொல் கிறேன் மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @subhababu9318
    @subhababu9318 2 ปีที่แล้ว +5

    அம்மா வணக்கம் 🙏 அம்மா வர வர உங்கள் முகம் முருகனின் முகம் சாயலும் லட்சுமிகடாக்ஷ்சம் கூடுகிறது அம்மா இது வெறும் புகழ்ச்சி இல்லை அம்மா என் மனதின் உண்மையான வெளிப்பாடு அம்மா ஒம் நமச்சிவாயம் ஒம் நமச்சிவாயம் 🙏 🙏

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 2 ปีที่แล้ว +3

    Tq amma

  • @varahiammanjothidanilayam1158
    @varahiammanjothidanilayam1158 2 ปีที่แล้ว +2

    பூமித்தாய் வாராஹி அன்னையை வணங்கினால் நிலம் வீடு தோஷம் நீங்கி நில அனுகூலமும் வீடு கட்டும் யோகமும் உண்டாகும் . ஜெய்வராகி . ஜெய் அபிராமி தாயே போற்றி .

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 2 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அம்மா

  • @gowsalyadevi15
    @gowsalyadevi15 2 ปีที่แล้ว +3

    நம் வசிக்கும் நமது சொந்த ஊரில் கொடி ஏறிய நிலையில் வேறு ஊரில் இருக்கும் நம் உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரலமா அம்மா..... என் சந்தேகத்திற்கு தீர்வு கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +13

    இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @priyapavi3947
    @priyapavi3947 2 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் கண் அம்பாளை போலவே உள்ளது அம்மா அம்மன் தரிசனம் தந்தது போலவே உநற்வு தருகிறது அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @srikaviprathap1200
    @srikaviprathap1200 2 ปีที่แล้ว +3

    அன்றாடம் பதிவு போடுங்கள் அம்மா......🙏🏻🤲🤲

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +1

    Madam
    சிறப்பாகவும் எளியவர்க்கும்
    புரியும்படியும் சொன்னதற்கு
    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌🙏🙏

  • @monikalathasree8516
    @monikalathasree8516 2 ปีที่แล้ว +2

    அம்மா உங்களுக்கு திருஷ்டி பொட்டு வைத்து கொள்ளுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🥰❤

    • @harini9182
      @harini9182 2 ปีที่แล้ว +2

      இன்று உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது😊

  • @murugans2299
    @murugans2299 2 ปีที่แล้ว +2

    Thanks akka 🙏🙏

  • @agilat4175
    @agilat4175 2 ปีที่แล้ว +1

    அற்புதமான வரிகள்....அழகான விளக்கம் சகோதரி...👌👌

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    🔱🔱சிவசக்தி போற்றி🌼🌻🌹🌷🌸🙏🙏🙏ஓம் நந்தீசா போற்றி🙏
    வணக்கம்மா🙏 அருமை 5பஞ்சபூதம் அம்சமே அய்யனே அபிராம பட்டர் அழகாக அம்பாளை உருக்கத்துடன் பாடினார் ஒவ்வொரு அடியும் தேனாக தித்திக்கறது நீங்கள் சொன்னால் கேட்டு கொண்டேயிருக்க வேண்டும் மனது தோன்றியதுமா மிக்க நன்றிமா🙏🙏🙏👌👍

  • @vestigeonline_jobs5107
    @vestigeonline_jobs5107 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @sivagurumuthu5790
    @sivagurumuthu5790 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +2

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @tamilarasi2000
    @tamilarasi2000 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா. உங்கள் பதிவு அருமையாக உள்ளது.

  • @sarasukrishna6555
    @sarasukrishna6555 2 ปีที่แล้ว +1

    இனியு காலை வணக்கம் அம்மா.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว

    எல்லா புகழும் காலஹஸ்தி அப்பாவிற்கே 🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @jayashrikandaswamy4531
    @jayashrikandaswamy4531 2 ปีที่แล้ว +1

    நான் தினம் அம்மா முன் நின்று அபிராமி அந்ததி 50 வரியம் பாடுவேன். அப்போது நான் அம்மாவா ரசித்து மகிது பாடுவேன். அபிராமி அந்ததி ல அவளோ அழக பாடல் வரிகள் நமக்கு பாடர் சொல்லியிருக்காரு.

  • @shobishobana1425
    @shobishobana1425 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரலில் கந்த சஷ்டி கவசம் பதிவிடுங்கள் ...

  • @selvamselvam2130
    @selvamselvam2130 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dp1kc7om7w
    @user-dp1kc7om7w 2 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் அம்மா.....

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว +1

    மிக அருமையாக இருந்தது 🙏🪷👌😍💐🌟மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว

    அபிராமி அந்தாதி கருத்து மிகவும் அருமையாக இருந்தது.நன்றிஅம்மா.

  • @ruthraveni3191
    @ruthraveni3191 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் விளக்கம் மிகவும் நன்று அம்மா 😘😘😘😘😘😘

  • @prabham6310
    @prabham6310 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. அபிராமி அந்தாதியில் பஞ்சபூதங்களை எவ்வளவு அழகான விளக்கம் தந்து உள்ளீர்கள் அம்மா நன்றி

  • @vijayalakshmi4179
    @vijayalakshmi4179 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் புரியும்படி இருக்கிறது நன்றி அம்மா🙏

  • @user-mb8rm7pn4z
    @user-mb8rm7pn4z 2 ปีที่แล้ว +4

    அம்மா இன்று எனக்கு நட்சத்திரம் பிறந்தநாள்

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว +1

    Intha saree ungalukku very beautiful amma

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை
    பொருள் அழகு.சொன்ன விதம் அற்புதம்

  • @SivaKumar-tn4jo
    @SivaKumar-tn4jo 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை அம்மா நன்றிகள் பல கோடி

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 6 หลายเดือนก่อน

    உண்மையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அக்கா

  • @divyasandy4297
    @divyasandy4297 2 ปีที่แล้ว +2

    Arulmigu Thalaikonda Amman Temple, Karagapatti pathi solunga plz

  • @jothilakshmigmathstamil2714
    @jothilakshmigmathstamil2714 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @radhikas2125
    @radhikas2125 ปีที่แล้ว

    Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 ปีที่แล้ว +1

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banureka7883
    @banureka7883 2 ปีที่แล้ว

    ஆத்ம தோழிக்கு வணக்கம்.. நன்றி🙏🕉️

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி 🙏❤🌹

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @bhuvaneshwarivenkatappan9613
    @bhuvaneshwarivenkatappan9613 2 ปีที่แล้ว

    Vanakkam🙏 amma migavum arumaiyana padivu nandri ma

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @sdivyadi
    @sdivyadi 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏
    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 ปีที่แล้ว

    Azhaga irkinga Amma 🙏💐

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    Super 🙏💐🌟🪷😍🍎👌thank you 🙏vazga nalamudan 🙏

  • @babypurushothaman4684
    @babypurushothaman4684 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா ஆன்மீக சில பதிவு கள் புத்தகமாக வெளி விடலாம் 👩👩👩👩👩

  • @dharshinidharshini5791
    @dharshinidharshini5791 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா. மிகச் சிறப்பாக உள்ளது.

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 ปีที่แล้ว

    குருவே சரணம் அம்மா 🙏🙏🙏

  • @ambiencekitchen
    @ambiencekitchen 2 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம்☀ 🌝⏰

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி 🙏அம்மா நீங்கள் கொஞ்சம் சீர்காழி சட்டைநாதர் கோவில் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏இன்று அந்த கோவில் சென்று இருந்தேன் மிகவும் அழகாக இருந்தது ஆன ஸ்தல வரலாறு உங்கள் வாயால் கேட்க வேண்டும் என்று ஆசை பட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏தயவு செய்து பதிவு போடுங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 ปีที่แล้ว

    அன்பு வணக்கம் அம்மா அருமை ...

  • @aathi1826
    @aathi1826 ปีที่แล้ว

    ஓம் அபிராமி அந்தாதி போற்றி

  • @selviselvi2435
    @selviselvi2435 2 ปีที่แล้ว

    Rompa nandri Amma

  • @iniyaviji2796
    @iniyaviji2796 6 หลายเดือนก่อน

    Guru ku nandri amma

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா.காலை வணக்கம் அம்மா

  • @VijayKumar-gg1jj
    @VijayKumar-gg1jj 2 ปีที่แล้ว

    Rompa thank you amma

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 2 ปีที่แล้ว

    Thankyou Amma 💐💐💐Meenakshi Amman pola irukeenga thayee🙏🙏

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 ปีที่แล้ว

    நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @santhosh.k2078
    @santhosh.k2078 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் அம்மா

  • @Goodwill1239
    @Goodwill1239 2 ปีที่แล้ว +1

    Om gurubyo namaha 🙏🏼🙏🏼🙏🏼

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @RajKumar-id3yn
    @RajKumar-id3yn 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா

  • @sushmasrim9494
    @sushmasrim9494 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு அம்மா 🙏

  • @indras9257
    @indras9257 2 ปีที่แล้ว

    🙏 மிகவும் நன்றி

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 2 ปีที่แล้ว +1

    Om sri matha
    Om sakthi

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 ปีที่แล้ว

    THANKS FOR YOUR GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @roshinikacroshinika4414
    @roshinikacroshinika4414 2 ปีที่แล้ว

    குன்றத்தூர் அடியேன்🙏🙏

  • @dineshkarthick5178
    @dineshkarthick5178 2 ปีที่แล้ว

    Arumai amma🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 2 ปีที่แล้ว

    Thanks 🙏👍 amma

  • @parthipanyoga9277
    @parthipanyoga9277 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @saravanakumark715
    @saravanakumark715 2 ปีที่แล้ว

    Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sundarifrancis8101
    @sundarifrancis8101 ปีที่แล้ว

    Arumai Amma.

  • @jeevananthamt8916
    @jeevananthamt8916 2 ปีที่แล้ว +1

    அம்மா தங்களிடம் தீட்சை பெற அடியேன் விரும்புகிறேன்
    அடியேனுக்கு வாய்ப்பு நல்குங்கள் அம்மா

  • @aathi1826
    @aathi1826 ปีที่แล้ว

    ஓம் அபிராமி போற்றி

  • @brindhabalaji2259
    @brindhabalaji2259 2 ปีที่แล้ว

    Arumai.

  • @laxmisubrahmanyam8438
    @laxmisubrahmanyam8438 ปีที่แล้ว

    ❤ThanQ Amma for excellent explanation of the term tan antra gal. At last I have I understood this very important term. Vandanam

  • @jothikannan8487
    @jothikannan8487 2 ปีที่แล้ว

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 ปีที่แล้ว

    Very very thanks thanks Amma 🙏👌🙏

  • @KamalKamal-st9kj
    @KamalKamal-st9kj 2 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @smileysajith2679
    @smileysajith2679 2 ปีที่แล้ว

    Amma mikka nanri🙏🙏🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว +3

    இன்னும் ஒரு சந்தேகம் உள்ளது அம்மா . வாராஹி அம்மன் யார் அவர் சப்த கன்னிகள் ஒருவரா ?அவருக்கும் உன்மத்த பைரவருக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?கூடிய விரைவில் உங்கள் பதிவிற்காக காத்துகொண்டு இருக்கிறேன் நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramiabi8114
    @abiramiabi8114 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம்

  • @deepajimin1841
    @deepajimin1841 2 ปีที่แล้ว

    Vanakkam sagothari

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว

    நன்றி மா 🙏🙏🙏

  • @suganyamuthu7057
    @suganyamuthu7057 2 ปีที่แล้ว

    Arumai Yana vilakam amma

  • @aathi1826
    @aathi1826 ปีที่แล้ว

    ஓம் மீனாட்சி போற்றி

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว

    Nandri tholi

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 2 ปีที่แล้ว

    Thank you amma thank you universe 🙏🙏🙏

  • @premavathychandrasekar9570
    @premavathychandrasekar9570 2 ปีที่แล้ว

    Nice premavathi

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 2 ปีที่แล้ว +2

    வைராக்கியத்தில் பக்தி சொற்பொழிவு பதிவு தாருங்கள் அம்மா