சகல செளபாக்கியத்தையும் பெற்றுத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 69 | Abirami Anthathi 69

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 239

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +2

    Madam
    மிக அழகாகவும் தெளிவாகவும்
    எடுத்து உரைத்தீர்கள்.👏 மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏👏

  • @sangeethasangeetha9481
    @sangeethasangeetha9481 2 ปีที่แล้ว +3

    100 பதிவையும் தாங்கள் குரலிலே தாருங்கள் அம்மா மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @sdivyadi
    @sdivyadi 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏🙏🙏
    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @priyapavi3947
    @priyapavi3947 2 ปีที่แล้ว +4

    அபிராமி அந்தாதி படித்து பயன் அடைந்தே ஆக வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @rajadurai3888
    @rajadurai3888 2 ปีที่แล้ว +2

    நிதர்சனமான உண்மை நிலை அம்மா .காலை வணக்கம் அம்மா

  • @abihari8812
    @abihari8812 2 ปีที่แล้ว +37

    நன்றி அம்மா.அம்மா என் இஷ்ட தெய்வம் சிவன்.அவரை நினைக்கும் ஒர் கனம் ஆனாலும் எனக்கு கண்ணீர் மட்டுமே வருகிறது. ஏன் அம்மா. திருவாசகம் படித்தால் கண்ணீர் நெருங்கிய சொந்தம் ஆகி விடுகிறது காரணம் சொல்லுங்கள் அம்மா.திருவாசகம் இதை போல் அர்த்தம் உடன் வேண்டும்

    • @vadivarasik8600
      @vadivarasik8600 2 ปีที่แล้ว +6

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ மீனாட்சி சொக்கநாதர் போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

    • @rajalakshmi.venki8798
      @rajalakshmi.venki8798 2 ปีที่แล้ว +1

      அம்மா ஏற்கனவே சொல்லிருக்காங்க

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว

      @@rajalakshmi.venki8798 எப்போது 🙏🏻???

    • @rajalakshmi.venki8798
      @rajalakshmi.venki8798 2 ปีที่แล้ว

      @@vijaykumar-ff2bz மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் சொற்பொழிவு

    • @balaguru2610
      @balaguru2610 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว +2

    நன்றி குருமாதா.l like you

  • @radhadevi9177
    @radhadevi9177 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான விளக்கம், அபிராமி அந்தாதி சொல்லி பயனுறுவோம்🙏 நன்றி அம்மா👍

  • @rukmanim1002
    @rukmanim1002 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி பதிவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthirh1767
    @shanthirh1767 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அம்மா.ஓம் சக்தி. 🙏🙏

  • @rajaram-rx3nu
    @rajaram-rx3nu 2 ปีที่แล้ว +2

    அம்மா நமஸ்காரம். நான் இரண்டு நாட்களுக்கு முன் தங்களின் குருவிடம் தீட்சை பெற்று கொண்டேண். தங்களின் தீட்சை பதிவை பார்த்தேன். மிகுந்த சந்தோசமாக இருந்தது.ஒரு சில சந்தேங்கள்.தீட்சை பெற்றவர்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரம் என்னென்ன மற்றும் அனுஷ்டானம் செய்வது பற்றி போடவும்.நிறைய உள்ளது ஆனால் தாங்கள் அழகாக சொல்லூகிறீகள்

  • @jpmithra1341
    @jpmithra1341 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் அம்மா

  • @babypurushothaman4684
    @babypurushothaman4684 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சகோதரி இந்த முக்கியமான பதிவு சொன்னதற்கு மிக்க நன்றி🙏💕

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk ปีที่แล้ว +1

    நன்றி அம்மா, அபிராமி அன்னையின் அருளோடும், தங்களின் வழிகாட்டுதலோடும் 69 பாடல்களை நிறைவு செய்துள்ளேன், நன்றி அம்மா 🙏🙏🙏....

  • @vengateshv7404
    @vengateshv7404 2 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว +2

    மிக அருமையாக இருந்தது🙏👌😍🤩🍎💐🦚🪷 மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏

  • @sathiyaga7993
    @sathiyaga7993 2 ปีที่แล้ว +2

    நான் உங்களைநேரில் பார்க்க வேண்டும் அம்மா ரொம்ப ஆசை

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 ปีที่แล้ว +3

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 วันที่ผ่านมา

    Nantrykal Kodi amma avarkale

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 ปีที่แล้ว +1

    வணக்கம் !
    அம்மா அபிராமி பாடல் விழக்கம் அருமை!
    கடவுள் கருணை!!!

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி எல்லாம் அறிந்த அபிராமி தாயே யார் யார்க்கு என்ன தேவையோ தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MayilathalLingasamy
    @MayilathalLingasamy 6 หลายเดือนก่อน

    நன்றி
    நற்பவி
    அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 ปีที่แล้ว

    காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🌻🙏🏾🙏🏾🙏🏾

  • @gobinaththangamuthu752
    @gobinaththangamuthu752 2 ปีที่แล้ว +4

    அமர்நாத் யாத்திரை உங்கள் குழுவில் சென்று வர விவரங்கள் வேண்டும்

  • @manimegalai6861
    @manimegalai6861 2 ปีที่แล้ว +1

    Hi frds nengal anaivarum abirami anthathi book vangi daily padiugal manam amaithi poramai ethuvum ilatha oru life amaium nan unarkeren nengalum payan perugal nandri frd🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +4

    குருமாதா காலை வணக்கம்மா
    💐🙏🙏
    வீட்டிலிருக்கும் போது அம்பாளிடம் என் பிராத்தனை கவலை என்னை ஏன் இப்படி சோதிக்கிறார் இன்னும் எத்தனை நாள் நீ என் தாய் அல்லவா போதும் இனி தாங்கமாட்டேன்மா சொல்லி கோரிக்கை வைக்கனும் நினைத்து போவேன் ஆனால் அம்பாளை பார்த்தவுடன் எதுவும் கேட்க தெரியாது கண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கும் பக்கத்தில் உள்ளவர்கள் பாக்கறாங்க என்று எனது கணவர் மகளும் கூட்டிட்டு வந்திருவாங்க அத்தனை பாரமும் பரந்து போயிடும் எல்லோரும் சுற்றுலா சினிமா கண்காட்சி போனால் சந்தோஷம் வரும் எனக்கு கோவில் என்றால் சந்தோசம் தானே வந்துவிடும் கோவிலுக்கு போனால் நேரம் கூட மறந்து விடும் வீட்டுக்கு வர மனசே வராதுமா அம்பாளை பார்த்தாளே பசி கூட பரந்தோடிடும். அம்மா.....🌿🌹🌻🙏
    மிக்க நன்றி குருவே சரணம்🙏

    • @harini9182
      @harini9182 2 ปีที่แล้ว +1

      நானும் உங்களை போல் தான் இந்த நிலைமை எனக்கும் கூட உள்ளது. ஆனால் அதிலும் மன அமைதி சந்தோஷத்தை அதிகமாக உணர்கிறேன்😊😊👍

    • @vadivarasik8600
      @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💯 உண்மை 🙏

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 ปีที่แล้ว +1

    Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷🌸🌺

  • @pandiarajans5315
    @pandiarajans5315 2 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பான விளக்கம் தாயே🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +2

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @ranikavi4907
    @ranikavi4907 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா.நீங்கள்கூறும்கருத்துகள் வாழ்க்கை க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 ปีที่แล้ว +1

    Arumai ❤

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾

  • @chitrAnbu
    @chitrAnbu 2 ปีที่แล้ว

    அம்மா நான் ‌உங்களின்‌ பதிவுகளை பதிவுகளை பார்க்கும் பொழுது மன அமைதி அடைகிறேன். இந்த வருடத்தில் வரும் ஆஷாட நவமி வழிபாடு குறித்து பதிவிடுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்.......🙏🙏

  • @tvranjani3798
    @tvranjani3798 2 ปีที่แล้ว

    Iniku engaluku kalayaana naal ma... Na ipodha indha padhigam ketten.. engalukaagavey andha ambigaiye unga moolaiyamaa engala vaarthunadhaa unaruren.. mikka nandri ma

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @ILovemurugan5
    @ILovemurugan5 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @malinis5906
    @malinis5906 9 หลายเดือนก่อน +1

    Very well explained

  • @MSailakshita
    @MSailakshita 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா

  • @kalaiselvi8515
    @kalaiselvi8515 2 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அம்மா

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว +2

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா இன்று குரு வாரம் உங்களுக்கு முன் இந்த சிறு அடியேனுக்கு ஒரு ஒரு வேண்டுகோள் நம்ம காஞ்சி மாமுனிவர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் என்னணப்போலவே அன்பார்ந்த அடியாருக்கும் நீங்கள் கொடுக்கும் பதிவிற்காக நீண்ட நாளக காத்திருக்கிறேன் பெரிய வா கருனணயின் தங்களதுகருனணயும் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் பெரியவாநின்பாதமே போற்றி போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      Durai if you live close to chennai. Maha periyava potri.
      Contact details fir temple is in my description box.
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
      3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
      My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @vinithakumar970
    @vinithakumar970 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா.

  • @sakthibhairavi4419
    @sakthibhairavi4419 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா உங்களை சிக்காடு சிவன் கோவிலில் நேரில் சந்தித்தது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது❤️🙏 உங்களுடன் பேச முடியவில்லை என்ற வருத்தம்

  • @agilat4175
    @agilat4175 2 ปีที่แล้ว

    அபிராமி அம்பிகையே போற்றி...☺️

  • @nila2717
    @nila2717 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி அம்மா🙏🙏🙏

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 2 ปีที่แล้ว

    வணக்கம், நன்றி...

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว

    Arumaiyana villakkam Amma . 🙏🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว

    Sri Abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @banureka7883
    @banureka7883 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம்

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏😘😘

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 2 ปีที่แล้ว +1

    THANKS FOR YOUR GOOD EXPLANATION 🌹🌹🌹💐

  • @pachiammalpachiannan1997
    @pachiammalpachiannan1997 2 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு நன்றி

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      Pachiammal if you live close to chennai. Contact details for temple is in my description box.
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
      3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
      My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +2

    🥰🥰🥰🌹🌹🌹💗💗💗💗காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 ปีที่แล้ว +1

    Rompa nalla pathivu nandri nandri Amma

    • @VijiRavi1617
      @VijiRavi1617 2 ปีที่แล้ว +1

      ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    அம்மா,
    'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 ปีที่แล้ว +2

    Very nice amma thank you

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 ปีที่แล้ว +1

    Nandri amma

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @aravindelumalai933
    @aravindelumalai933 2 ปีที่แล้ว

    🙏🙏Omm Shakthhiii..Amma indha mandhiram English words laa kudathukk NandriAmmmaa🙏🙏

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @maddymadhan3415
    @maddymadhan3415 2 ปีที่แล้ว +3

    அம்மா கிராமத்து சாமி பதிவில் சத்தியமங்கலம் பண்ணாரி மாரி அம்மன் பதிவு போடுங்க 🙏

  • @rameshalagappan730
    @rameshalagappan730 2 ปีที่แล้ว

    பதிவுக்கு நன்றி 🙏

  • @Naxeex541
    @Naxeex541 ปีที่แล้ว

    Ishwaya, dineshkumar engalukaga en kulandhaigalukaga prarthanai seiungal 💞💞

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว

    Very very thanks mam👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏

  • @rajkumarp8712
    @rajkumarp8712 2 ปีที่แล้ว +1

    அம்மா நான் உங்கள் பதிவை பின்பற்றி வருகிறேன்.
    நான் அரசாங்க வேலைக்கு திருமணத்திற்கு முன் இருந்தே விடாமல் முயற்சி செய்து வருகிறேன்.,, எல்லா வெற்றியும் கையருகே வந்து நழுவி விடுகிறது அம்மா.
    அரசாங்க வேலை கிடைக்க வழிபாட்டு முறைகள் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @ranasteels2514
    @ranasteels2514 2 ปีที่แล้ว

    Nantry Vanakkam

  • @mr_akki4851
    @mr_akki4851 2 ปีที่แล้ว +1

    thank u amma ❣️

  • @SVNanithesh
    @SVNanithesh 2 ปีที่แล้ว

    Nandri🙏🙏🙏madam intha padaly thenamum yathani. Murai padikkalam

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว

    🙏💐🔥திருநீலகண்டம்🍋🔥🗻அருணாசலசிவ🌺🌹சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம் 🙏🍁

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 ปีที่แล้ว

    Beautiful explanation Madam. Thank you and your team.

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว

    Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 7 หลายเดือนก่อน

    Nandri

  • @smallighamudaliarmalligha3206
    @smallighamudaliarmalligha3206 2 ปีที่แล้ว

    நன்றி

  • @saravanakumark715
    @saravanakumark715 2 ปีที่แล้ว

    Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanan.p2255
    @saravanan.p2255 2 ปีที่แล้ว +1

    அம்மா, வருகின்ற ஆஷாட நவராத்ரி பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 2 ปีที่แล้ว

    நன்றி மா🙏

  • @srevathianandraj
    @srevathianandraj 2 ปีที่แล้ว

    most awaited video

  • @murugans2299
    @murugans2299 2 ปีที่แล้ว +1

    Thanks akka 🙏🙏🙏🙏

  • @ponnifarm9174
    @ponnifarm9174 2 ปีที่แล้ว +2

    உன்மை தான் அம்மா ஆனால் நான் வீன் செலவுகள் செய்யவில்லை கோவில் தேவையான பொருட்கள் தான் வாங்கி கொடுத்தது ஆனால் தேவை படும் போது இல்லை

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 2 ปีที่แล้ว +1

    Superb.tnk.u🙏🙏

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 ปีที่แล้ว

    Romba nalla pathivu amma🙏🙏🕉

  • @latharadhakrishnan2383
    @latharadhakrishnan2383 2 ปีที่แล้ว

    Thanks and very happy Amma

  • @hemavathirajendran6696
    @hemavathirajendran6696 2 ปีที่แล้ว

    Thank u amma

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 ปีที่แล้ว

    அம்மாகாலைவணக்கம்அமாநன்றிஅம்மா

  • @krishnakumar2390
    @krishnakumar2390 2 ปีที่แล้ว +1

    Akka Ambaluh pathi ivlo solrel romba thanks akka.

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 ปีที่แล้ว

    Good morning Amma ❤️💐

  • @natarajans3179
    @natarajans3179 2 ปีที่แล้ว +2

    Om Shri Matre Namah

  • @kalaiselvia5933
    @kalaiselvia5933 2 ปีที่แล้ว

    Thanks Amma

  • @balajik1157
    @balajik1157 2 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +4

    அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...

  • @esudhaesudha8
    @esudhaesudha8 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @p.ambihap.ambiha8615
    @p.ambihap.ambiha8615 2 ปีที่แล้ว +1

    என்னுடைய குருவுக்கு மனமார்ந்த நன்றி🙏🏽🙏🏽🙏🏽
    எந்த செயலைச் செய்தாலும் அதை தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை வழி கூறுங்கள் குருவே

  • @eshaj1347
    @eshaj1347 2 ปีที่แล้ว +6

    அம்மா சுகப்பிரசவம் ஆக மந்திரம் பாடல் சொல்லுங்க அம்மா🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷

    • @royalvishnus6369
      @royalvishnus6369 2 ปีที่แล้ว +1

      Santhana gopala mantram

    • @eshaj1347
      @eshaj1347 2 ปีที่แล้ว +1

      நன்றி அம்மா

  • @karthicks7495
    @karthicks7495 2 ปีที่แล้ว

    Thank you madam