நேர்காணலில் மனம் திறக்கும் இராஜ நடிகை கரூர் சக்திபாரதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #நேர்காணலில் மனம் திறக்கும் #இராஜ நடிகை #கரூர் #சக்திபாரதி

ความคิดเห็น • 280

  • @balarianchi4485
    @balarianchi4485 2 หลายเดือนก่อน +4

    சக்திபாரதி அவர்கள் நேர்காணல் மிகவும் சிறப்பாகக் உள்ளது நாடகம் கலைவளர வாழ்த்துக்கள்.

  • @ganesansp4865
    @ganesansp4865 15 วันที่ผ่านมา +2

    சத்தி பாரதி ஒரு நல்ல மேடை நாடக நடிகர் அவருடைய அழகு மற்றும் பாடல் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் இது ஒரு நாள் காணோலி ❤❤❤

  • @abideen3437
    @abideen3437 4 ปีที่แล้ว +22

    சக்தி பாரதி பேட்டி கருத்து அருமை நான் சக்தி பாரதி ரசிகர் மதுரை

  • @சிவபக்தன்-ஞ4ம
    @சிவபக்தன்-ஞ4ம 3 ปีที่แล้ว +7

    சக்தி பாரதி உங்க தீவிர ரசிகன் நான் உங்க குரல் ல பாட்டு கேட்கும்போது ரெம்போ சந்தோசம் அதைவிட மேடையில் நீங்கள் வெட்கப்படுவது ரெம்போ அழகு வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் நிறைய மேடையில் வரவேண்டும் 😍😍🙏🙏🙏🙏

  • @armuganarmugan6109
    @armuganarmugan6109 4 ปีที่แล้ว +12

    சக்தி பாரதியின் ரசிகன்
    நேரில் சந்திக்கும்
    வாய்ப்பில்லை என்றாலும் நேர் காணல் பார்க்க தங்கள் சேனலுக்கு முதற்கண் நன்றி
    அற்புதமான பதிவு
    தாங்கள் பதிவுகள் என்றென்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்
    அருமையான கேள்விகளுக்கு
    அற்புதமான பதில்களுடன்
    பதிவு கொடுத்த
    சக்தி பாரதிக்கும் வாழ்த்துக்கள் பல
    Congratulations
    God bless u
    எமது அன்பான இனிய காலை வணக்கம்

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 ปีที่แล้ว +8

    இதுவரை நான் நேரில் பார்த்து ரசித்த நாடக கலையில் தனி திறமையை வெளிப்படுத்திய சக்தி பாரதி அக்கா அவர்களுக்கு நன்றி.....💐💐💐💐💐💐💐💐💐

  • @காளீஸ்வரன்கமலேஸ்-ல4ழ

    திருமதி.சக்திபாரதி நாடக நடிகை மிகவும் சிறப்பான பெண்மணி .உங்களுடைய நேர்காணல் பேட்டியும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +10

    உங்கள் குரல் வளம் அருமை சகோ சக்திபாரதி

    • @anandananad7803
      @anandananad7803 3 ปีที่แล้ว

      You are interested so very fendasty congratulations special speekvery

  • @munimuni1841
    @munimuni1841 4 ปีที่แล้ว +5

    எத்தனையோ திறமையான கலைஞர்களை நேர்காணல் கண்டு உலகிற்கு காட்டும் மாயகுளம் மாதவன் அண்ணா உங்கள் பணியை வாழ்த்துவதை விட வணங்குவதே சிறந்தது.

  • @chokkalingam2126
    @chokkalingam2126 4 ปีที่แล้ว +2

    சிறப்பு...திருமதி,சக்திபாரதியின் நடிப்பு,பாட்டு,சிறப்பு,TH-cam ,வாயிலாக நிறையநாடகம் பார்த்தேன்,...

  • @manikandansakthi5441
    @manikandansakthi5441 4 ปีที่แล้ว +7

    நன்றி சகோதரி தாங்கள் மேடையில் பேசும் புராண கதைகள் அனைத்தும் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @thangapandi8321
    @thangapandi8321 4 ปีที่แล้ว +1

    சிறப்பு... நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது குரல் வளம் மிகவும் அருமை.... நாரதர் தர்க்கத்தில் மிகவும் அருமை யான பேச்சு.... ஆக்சன் கிங் சக்தி பாரதி வள்ளி கதாபாத்திரங்களில்....

  • @user-mj6op9kz4d
    @user-mj6op9kz4d 4 ปีที่แล้ว +8

    மிக நல்ல பணி தொடரட்டம் உங்கள் தொண்டு வாழ்த்துகள் ஐயா தன்றிகள் கோடி...

    • @malairaj8807
      @malairaj8807 4 ปีที่แล้ว

      சூப்பர்அருமை

  • @karuppiahr9048
    @karuppiahr9048 4 ปีที่แล้ว +3

    தங்கை சக்திபாரதி
    உங்களுடைய இந்த செய்தி பல உள்ளங்களை நெகிழ்விக்கும்
    வாழ்த்துக்கள்
    மனமுவந்து வாழ்த்துகிறேன்
    வாழ்க வளமுடன் !

  • @braj26
    @braj26 4 ปีที่แล้ว +2

    சக்திபாரதி... உங்கள் நடிப்பு மிகவும் அருமை சகோதரி.. வாழ்க வளமுடன்..

  • @sivanesivane3251
    @sivanesivane3251 4 ปีที่แล้ว +7

    அருமையா பேசின என் தங்கைக்கு என் மனம நிறைந்த வாழ்த்துக்கள்

  • @manikandansakthi5441
    @manikandansakthi5441 4 ปีที่แล้ว +10

    நாடககலைதுறை பற்றி கேள்வி கேட்டு அவர்களை பதில் சொல்ல வைக்க வேண்டும் சகோ நன்றி சகோதரியின் நடிப்பு திறமை மேலும் மேலும் வளர அந்த முருகன் அருள் என்றும் கிடைக்கடடும் நன்றி

  • @palanipalani2159
    @palanipalani2159 2 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்💐💐💐

  • @tamilselvankalairajank8420
    @tamilselvankalairajank8420 4 ปีที่แล้ว +2

    என்ன தைரியமான சதூர்த்தி மற்றும் பேச்சு தத்துவம்... அக்கா தங்களின் பேச்சில் ஒரு பொறுமை கலந்தும் மிகவும் தெளிந்த வாழ்வியல் கருத்து..... மிக்க நன்றி..... அன்னை தெரசாவின் போர்க்குணம்.... நன்றி ஐயா....

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 4 ปีที่แล้ว +7

    அருமை இது போன்று புதிய நடிகர்களை எடுங்கள்

  • @sevugamoorthy9376
    @sevugamoorthy9376 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சூப்பர்,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி நன்றி

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +12

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @muthubala75
    @muthubala75 3 ปีที่แล้ว +2

    திருமதி.சக்திபாரதி, .உங்களுடைய நேர்காணல் பேட்டியும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி!

  • @muthumurugan9146
    @muthumurugan9146 4 ปีที่แล้ว +3

    அன்பு தங்கை சக்தி பாரதி.. வாழ்க வளமுடன்

  • @a.karuppaiha.karuppaih1424
    @a.karuppaiha.karuppaih1424 3 ปีที่แล้ว +3

    உள்ளது உள்ளபடியே உண்மை பேசும் நாயகி நீங்கள் நடிகையல்ல வாழ்த்துகள் 🙏👌

  • @abideen3437
    @abideen3437 4 ปีที่แล้ว +2

    சக்தி பாரதி நேர் காணல் பேச்சு அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @mukeshucmm7627
    @mukeshucmm7627 4 ปีที่แล้ว +3

    அண்ணா சூப்பர் நேர்காணல் அக்காஉங்கதம்பிகேரளாவுளஇ௫ந்து௭ன்னுடையாவாழ்த்துக்கழ்

  • @devaprakash9184
    @devaprakash9184 3 ปีที่แล้ว +3

    சக்தி பாரதி அக்காவின் பேச்சுக்கும்,தமிழ் கவிகளுக்கும், அவர்களின் நாடக கலை அழகுக்கும் நான் அடிமை

  • @saravanakumarpandi7468
    @saravanakumarpandi7468 2 ปีที่แล้ว +3

    என் அக்காவின் மழலை பேச்சு ரெம்ப அருமை..

  • @thangampillai3845
    @thangampillai3845 4 ปีที่แล้ว +2

    Nerganal sakthi Bharathi akka super super nantri

  • @உண்மைநலம்விரும்பி

    இவர்களின் வாதத் திறைமையை கண்டு வியந்திருக்கிறேன், நன்றி அம்மா🙏

  • @venkatasubramanian6887
    @venkatasubramanian6887 4 ปีที่แล้ว +9

    சகோதரி அருமையான நடிகை வாழ்த்துக்கள்

  • @manikandan-jl7ky
    @manikandan-jl7ky 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் விளக்கம் அக்கா

  • @krishnamoorthi2731
    @krishnamoorthi2731 4 ปีที่แล้ว +4

    Arumai madam,God bless you.

  • @nagrajanjan3526
    @nagrajanjan3526 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @alagappanmuthumuthu740
    @alagappanmuthumuthu740 4 ปีที่แล้ว +8

    இராஜ நடிகை வேடத்திற்கும் குடும்ப பெண்ணாக உள்ள போதும் நிறைய வித்தியாசமாக இருக்கிறார்கள்.

  • @shahulhmtshahulhmt1402
    @shahulhmtshahulhmt1402 4 ปีที่แล้ว +1

    SakthI so beautiful actress congrats like your நாடகம்

  • @KrishnaKumar-er1ye
    @KrishnaKumar-er1ye 4 ปีที่แล้ว +2

    உங்கள் கருத்து சூப்பர் அக்கா.நீங்கள் வேகமாக உங்கள் நாடகத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்.

  • @korakkarsamy2708
    @korakkarsamy2708 9 หลายเดือนก่อน +1

    எதார்த்தமான பேச்சுஅருமை தங்கை

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 4 ปีที่แล้ว +1

    அருமையான ஆழ்ந்த கருத்து.வாழ்க வளமுடன் சகோதரி

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +7

    கவலைப் படாதீர்கள் ! வெற்றி நிச்சயம்

  • @s.prasaths.prasath4867
    @s.prasaths.prasath4867 4 ปีที่แล้ว +2

    சக்திபாரதி அருமை அக்கா🙏🙏

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +4

    மேன்மேலும் சிறந்துவிளங்க என் இனிய நல்வாழ்த்துக்கள்!

  • @perumalmani9114
    @perumalmani9114 4 ปีที่แล้ว +2

    அண்ணியாரே சூப்பர் யதார்த்தமான பேச்சு

  • @TV-ge6tq
    @TV-ge6tq 3 ปีที่แล้ว +2

    அருமை மாதவன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @saravanakumar4286
    @saravanakumar4286 4 ปีที่แล้ว +2

    Thanks for the interview mrs.sakthi barathi madam .Thanks sir

  • @SivaSiva-zk7dl
    @SivaSiva-zk7dl 4 ปีที่แล้ว +2

    Super akka ungal karuthukkal. And also you are the great artist. Valga vazhamudan

  • @selvaselvaraj3945
    @selvaselvaraj3945 4 ปีที่แล้ว +2

    அன்பிற்கு இனிய மாதவன் அண்ணனுக்கு வணக்கம். இதுவரை நீங்கள் பதிவிட்ட அனைவரின் நேர்காணலும் மிக மிக அருமை,அனைத்து நாடக நடிகர்களுக்கும் எனது பணிவான வணக்கம். இன்னும் அர்சனாதேவியம்மா,ஆலங்குளம் அபிராமியம்மா,அக்கா சாந்திஸ்ரீ,சித்திரை செல்வியக்கா,அக்கா கலைமகள்,நாரதர் மகாலிங்கம் அய்யா,ராஜநடிகர் அண்ணன் விஜயராம் இவர்களின் நேர்காணல் பதிவிடுமாறு அன்புடன் வேண்டும் சிங்கப்பூர்வாழ் இரசிகப்பெருமக்கள்.நன்றி வணக்கம் 🙏.

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  4 ปีที่แล้ว +1

      கவனத்தில் கொள்கிறேன் அண்ணா

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 4 ปีที่แล้ว +1

    சகோதரி சக்திபாரதி வாழ்க வளமுடன் ......

  • @கிராமத்தென்றல்
    @கிராமத்தென்றல் 7 หลายเดือนก่อน +1

    உங்கள் கலை பயணம் தொடர வாழ்த்துக்கள் அக்கா

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் ! சக்திபாரதி

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +5

    நல் ஆரோக்கியம் பெருக!

  • @saransaravanan3128
    @saransaravanan3128 3 ปีที่แล้ว +2

    Wov shakthi bharathi good speech, neega enga voir near ah , Nan parthipanoor near than, valaga pallandu

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +2

    அருமையானா பேட்டி சக்திபாரதி. மாதவன் அவர்களே.. நான் தற்போது கோலாலம்பூர் மலேசியாவில்

  • @chinnajana73
    @chinnajana73 4 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையாக தப்பிதவறி கூட ஆபாசம் இல்லாமல் பேசக்கூடிய நடிகை.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்கள் பதிவுகள் மிகவும் அருமை.சில நாட்களுக்கு முன் ஒரு வள்ளியின் நாடகம் upload செய்தீர்கள் மிகவும் அருமையான குரல் வளம். பெயர் தெரியவில்லை.மேலும் நாடகம் இருந்தால் upload செய்யவும்.

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 3 ปีที่แล้ว +1

    சிறப்பான நடிகை தங்கை

  • @periyasami5152
    @periyasami5152 4 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசிய பேச்சு அரசு பள்ளி பற்றியும் குழந்தைகள் மீது அக்கறை அருமை 👌 அம்மா நான் பார் பேட்டியில் உங்கள் பேட்டி அருமையான வை

  • @lourdusamyksamy8256
    @lourdusamyksamy8256 4 ปีที่แล้ว +1

    நேர்காணல் சிறப்பு. வாழ்த்துகள்

  • @padmapattabi4682
    @padmapattabi4682 11 หลายเดือนก่อน +1

    தெய்வீக தன்மை உயர்வாக வாழ்க வாழ்துகள்

  • @Sdmdinesh
    @Sdmdinesh 4 ปีที่แล้ว +8

    ராஜநடிகை அபிராமி அவர்களை நேர்காணல் செய்ய வேண்டுகிறோம்

  • @SelvamSelvam-ve7hz
    @SelvamSelvam-ve7hz 4 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @kumarm8251
    @kumarm8251 4 ปีที่แล้ว +1

    Arumai.super Vaaltthukkal. Kumar Dindigal siluvathur.road Rajakkapatty

  • @angelcakes3020
    @angelcakes3020 4 ปีที่แล้ว +9

    Anna thanks.sister sakthibharathi is such a wonderful artist in stage. And real life keep good qualities the god always give more over healthy,her own life

  • @rajamahendran8283
    @rajamahendran8283 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் சகோதரி 💐💐💐

  • @prabhakaranroyer9089
    @prabhakaranroyer9089 3 ปีที่แล้ว +2

    உன்ன இப்போ ஒரு தோழினு சொல்லிக்க பெருமையா இருக்கு... மென்மேலும் உயர்ந்த லட்சிய கனவை அடைய வாழ்த்துக்கள் 💐💐

  • @rajasekaranrajasekaran3778
    @rajasekaranrajasekaran3778 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @vasu9905
    @vasu9905 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை. நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @asalashok1514
    @asalashok1514 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பேட்டி அக்கா நல்ல கருத்துக்கள் நீங்க பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு 💐💐💐🙏🏿🙏🏿🙏🏿

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 5 หลายเดือนก่อน +1

    Super acter valli nayagam

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 4 ปีที่แล้ว +5

    அருமை .அண்ணா .வீடியோவில் எப்பவும்போல் பதிவு செய்யவும் இதுதில் உள்ள பூ வீடியோ பார்க்க இடையூரா இருக்கு

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว +2

    என் அபிமானா ராஜநடிகை சக்திபாரதி

  • @velvimala2946
    @velvimala2946 3 ปีที่แล้ว +2

    Supera iruthuchu

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +3

    உங்கள் நாடக கலை சிறக்க வாழ்த்துகள்

  • @rajinikomathi95
    @rajinikomathi95 4 ปีที่แล้ว +1

    சக்தி பாரதி மிகவும் அருமையான பதிவு

  • @ravichandiranravichandiran4835
    @ravichandiranravichandiran4835 3 ปีที่แล้ว +2

    அருமையா சொன்னிங்க சகோதரி

  • @muthukaruppu.mmuthu8069
    @muthukaruppu.mmuthu8069 3 ปีที่แล้ว +1

    Good

  • @balaclerkbalakrishnanarumu9146
    @balaclerkbalakrishnanarumu9146 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍

  • @RameshKumar-fz3ok
    @RameshKumar-fz3ok 4 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி

    • @RameshKumar-fz3ok
      @RameshKumar-fz3ok 4 ปีที่แล้ว

      ரமேஷ்குமார் மேக்காரைக்குடி

  • @velvimala2946
    @velvimala2946 3 ปีที่แล้ว +2

    Nethu enga oorle nadagam nadathuchu intha Akka tha vandhanga Valli thirumanam 15.82021

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 3 ปีที่แล้ว +2

    சகோதரிக்கு மழலை சிரிப்பு அருமை....

  • @tamildasandasan7252
    @tamildasandasan7252 4 ปีที่แล้ว +3

    அருமையான கருத்துகள்

  • @rajasamy4448
    @rajasamy4448 4 ปีที่แล้ว +2

    நான் சிங்கப்பூரிலி௫ந்து....அ௫மையான பதிவு மாதவன் அண்ணா நன்றி...தோழி அவர்கள் ஆழ்மனதில் உள்ள க௫த்துக்களை தெளிவாக சொன்னார்கள் நன்றி மென்மேலும் வாழ்க வளத்துடன் ...

  • @shra3834
    @shra3834 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்அண்னா சகோதரிக்குவாழ்த்துக்கள் பழையநடிகை KS மல்லிகாதேவி மிருதங்கம் VM சிங்கத்துறை அதே ஊர்தான் EK ராமசாமிஅண்னண் இவர்களையும் நேர்காணல் பண்னவும் அண்னா

  • @rajanateasan5121
    @rajanateasan5121 4 ปีที่แล้ว +3

    அருமை.

  • @AKEnggTech
    @AKEnggTech 4 ปีที่แล้ว +2

    My favorite actor.. very talented

  • @sundaramchidambaramgoodson4688
    @sundaramchidambaramgoodson4688 4 ปีที่แล้ว +3

    Very good speach.

  • @Senthihari
    @Senthihari 4 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துகள்

  • @manickamctk166
    @manickamctk166 ปีที่แล้ว +1

    அருமை யான பேட்டி

  • @sivakumar.p7397
    @sivakumar.p7397 2 ปีที่แล้ว

    super💝🥰akka

  • @rajraju7552
    @rajraju7552 4 ปีที่แล้ว +6

    மாதவன் அண்ணா நாரதர் பெருமாள் ராஜ் நேர்காணல் பதிவு செய்யுங்கள் மற்றும் நாரதர் களைமதி பதிவு செய்யுங்கள் நன்றி அண்ணா

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 3 ปีที่แล้ว +1

    நல்ல நடிகை தங்கை

  • @padmapattabi4682
    @padmapattabi4682 6 หลายเดือนก่อน +1

    உங்களை இயக்கும் ஆசிரியர் மற்றும் ஒப்பனை மேக்கப் மேன் இருவரும் ப்ரம்மனே

  • @duraipandidurai392
    @duraipandidurai392 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @raguragu9042
    @raguragu9042 4 ปีที่แล้ว +2

    Superverry nice ma 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @saransaravanan3128
    @saransaravanan3128 4 ปีที่แล้ว +1

    Sakthi barathi super speech pa

  • @saransaravanan3128
    @saransaravanan3128 4 ปีที่แล้ว +1

    Super sakthi parthi

  • @nandhakumar8852
    @nandhakumar8852 4 ปีที่แล้ว +2

    . சிறப்பு

  • @bakiyaraj8670
    @bakiyaraj8670 4 ปีที่แล้ว +2

    Very nice anna

  • @sathiyamoorthyd5307
    @sathiyamoorthyd5307 3 ปีที่แล้ว +1

    I HAVE SEEN YOUR ACTING AT IYER PUTHUR, MADURAI . VERY EXCELLENT ACTING SISTER. I WISH YOU ALL THE BEST.