(S.P.Meena 2) நேர்காணலின்போது கண்கலங்கச் செய்த அந்த சம்பவம் - S.P.மீனா அம்மா (98942 76103)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 53

  • @pandianganesan9583
    @pandianganesan9583 2 ปีที่แล้ว +4

    மாயகுலம் மாதவனார் அவர்களே ரொம்ப நன்றி இதுபோல நேர்காணலை உலகத்திற்க்கு காண்பித்தமைக்கு நன்றி இன்னும் பல நூறாண்டுகளும் தொடரட்டும்

  • @lakshminarayanan8067
    @lakshminarayanan8067 4 ปีที่แล้ว +6

    உங்கள் பனி மிகவும் சிறப்பாக உள்ளது சார் நன்றி

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 ปีที่แล้ว +2

    பழம்பெரும் நடிகை மரியாதைக்குரிய அம்மா அவர்களின் நாடகங்கள் நடந்த காலத்தில் நான் பிறக்கவில்லை... ஆனால் அம்மாவின் பேச்சைக் கேட்க வைத்தமைக்கு நன்றி சகோதரர் அவர்களுக்கு... அம்மா அவர்களின் பாதங்களுக்கு வணக்கங்கள் பல... நன்றி! வணக்கம்!

  • @annaduraikaruppiah4943
    @annaduraikaruppiah4943 5 ปีที่แล้ว +8

    திரு.மாதவன் அவர்களுக்கு நன்றி.நான் கடந்த 15 ஆண்டுகளாக நாடகம் பார்க்கவில்லை.தற்செயலாக தங்கள் சேனலைப்பார்க்கநேர்ந்த்து.இப்போது தினமும் நாடகங்கள் தங்கள் சேனலில் பார்க்கறேன்.என்னுடைய இளவயது நினைவுகள் திரும்பவும் மீளப்பெற்றதில் மகிழ்ச்சி.பேட்டியினைத் தொடர்ந்து பதிவிடவும்.நன்றி

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  5 ปีที่แล้ว

      நன்றி அய்யா
      தங்கள் ஆதரவு இருக்கும்வரை இப்பணி தொடர்ந்துகொண்டே இருக்கும்

  • @chandrasekara5516
    @chandrasekara5516 4 ปีที่แล้ว +3

    அருமை அற்புதமான பதிவு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @lakshminarayanan8067
    @lakshminarayanan8067 4 ปีที่แล้ว +4

    சாவித்திரி அம்மா அவர்களை நினைவு படுத்தியதர்க்கு நன்றி

  • @balasubramaniamrk141
    @balasubramaniamrk141 5 ปีที่แล้ว +6

    Sp மீனா அம்மா நாடகம் பார்க்க முடியவில்லை .அனால் பேட்டி கண்டதில் அவைகளை பார்க்க முடிந்தது .மிக்க மகிழ்ச்சி

  • @devav9546
    @devav9546 5 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் சார். இது போன்ற மனித நேயம் உள்ள திருமதி மீனா அம்மா நேர்காணல் மிக்க மகிழ்ச்சி. வீ. தேவா

  • @vijayabaskar7220
    @vijayabaskar7220 3 ปีที่แล้ว +2

    கலை சார்ந்த நிறைய பழமையான அனுபவங்களையும் நாடக மரபுகளையும் மகிழ்ச்சியோடு சொன்னது மிக அருமை. ஆனால் சில இடங்களில் கண் கலங்க வைக்கிறது.

  • @ramuprabuvenkat
    @ramuprabuvenkat 3 ปีที่แล้ว +2

    அம்மா நடித்த ஏராளமான நாடகங்களை பார்த்த பாக்கியம் எனக்கு கிடைத்தது.

  • @கண்ணாகண்ணன்-ல7ட
    @கண்ணாகண்ணன்-ல7ட 5 ปีที่แล้ว +7

    அம்மா அவர்களின் பேச்சு மகத்தானது .பதிவிறக்கம் செய்த தங்களுக்கும் நன்றி .

  • @தமிழ்பெரியார்
    @தமிழ்பெரியார் 5 ปีที่แล้ว +9

    தூயத்தமிழ் நாடகங்களின் மீதமாக இருப்பவரே திருமதி. மீனா அவர்கள்.
    இந்த கலைத்தாயை கெளரவிக்கும் வகையில் மத்தியரசு பத்மஶ்ரீ விருது வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் அனைத்து முயற்சிகளை உடன் செய்ய வேண்டும்.

  • @balasubramanianjothidr1702
    @balasubramanianjothidr1702 4 ปีที่แล้ว +2

    தங்களதுபணி மீண்டும் மீண்டும் தொடரவாழ்த்துக்கள்

  • @annaduraikaruppiah4943
    @annaduraikaruppiah4943 5 ปีที่แล้ว +5

    என் சிறு வயதில் அம்மா அவர்களின் நாடகங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.

  • @shanmugamshanmugam991
    @shanmugamshanmugam991 3 ปีที่แล้ว +1

    Amma nadippu arumaiyaga irukkum saavithri nadippu arumaiya irukkum

  • @ushashyamsunder7595
    @ushashyamsunder7595 3 ปีที่แล้ว +1

    Very happy to see Meena Akkas interview 👍 She has acted many dramas with my father kalaimamani.M.A.Majeeth Was like a family member. Stay blessed 🙏

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    அரிதாரம் பூசிய காட்சியை(மேடையில் நடிக்கும்) இணைத்திருப்பது மிகச் சிறப்பு!

  • @ramuprabuvenkat
    @ramuprabuvenkat 3 ปีที่แล้ว +1

    Super amma...

  • @SelvamSelvam-xn6tu
    @SelvamSelvam-xn6tu 3 ปีที่แล้ว +2

    70to80களில் விருதுநகர் மாவட்டத்தில் வள்ளியாக அம்மாவே அதிகம் வலம் வந்தார்.பல மைல்கள் நடந்து சென்று நாடகம் பார்த்த அனுபவம் உண்டு.

  • @SanthoshKumar-rp5qq
    @SanthoshKumar-rp5qq 3 ปีที่แล้ว +3

    அம்மா அசல்ட்டா பாடும் உச்ச ஸ்தானிக்குககு பின்பாட்டு காரர்
    தவித்து போகிறார்

  • @chidambaranath5871
    @chidambaranath5871 4 ปีที่แล้ว +5

    கலை மாமணி விருது,பத்ம ஸ்ரீ விருது கொடுங்க இவர்களுக்கு

    • @chidambaranath5871
      @chidambaranath5871 4 ปีที่แล้ว +1

      இசை நாடகம் இவர்க்கு உயிர் மூச்சு

  • @ramanathangnanam4081
    @ramanathangnanam4081 3 ปีที่แล้ว +1

    Kalaithaikku vannakkam

  • @gcrgcr2658
    @gcrgcr2658 4 ปีที่แล้ว +1

    மிக்க சிறப்பு... இப்ப உள்ள கலைஞர்கள் பணம் ஒன்றே குறிக்கோல்

  • @oorvasi7852
    @oorvasi7852 2 ปีที่แล้ว +1

    அம்மா 🙏

  • @mohamedrafi6839
    @mohamedrafi6839 5 ปีที่แล้ว +3

    மீனா அம்மா வனக்கம்

  • @sheikmhd100
    @sheikmhd100 5 ปีที่แล้ว +5

    அம்மா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @naanavanillai5866
    @naanavanillai5866 5 ปีที่แล้ว +5

    அண்ணே ...அண்ணே .அருமை...அருமை.. அம்மா அருமையாக பேசினாங்க...நன்றி அண்ணே... நீங்கள் குறைவாக பேசலாமே அண்ணே... பிளீஸ்..பிளீஸ்...

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 ปีที่แล้ว +1

    Simply super ma

  • @rohanrn6595
    @rohanrn6595 ปีที่แล้ว +1

    Hi bro I am RohanNickolaz

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 3 ปีที่แล้ว +1

    இப்ப வரும் டான்சர்களுக்கு பழைய மாதிரி டோமரி‌ சுத்தவே தெரியலை

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 11 หลายเดือนก่อน +1

    Tv drama directors or cinema director what happened

  • @palaniappank2824
    @palaniappank2824 5 ปีที่แล้ว

    Super Amma god bless you

  • @bhoominathanmuthu4151
    @bhoominathanmuthu4151 3 ปีที่แล้ว +1

    Supaer,Amma,s,p,meena,Avrkal,nadakathi,parthe,erukeran,madam,s,p,meena,nadkam,ayya,varciyor,T,N,palniyappan,narther,nadkam,pemas

  • @rajeshkanna7167
    @rajeshkanna7167 5 ปีที่แล้ว +2

    Archana devi and minarvavdevi amma nerkanal panunga anna

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 11 หลายเดือนก่อน +1

    Write book drama experience

  • @palanisubramani6801
    @palanisubramani6801 5 ปีที่แล้ว +2

    Amma udaiya arivurai mikavum makil hi alikkirathu.

  • @lakshmanankanishlakshmanan9823
    @lakshmanankanishlakshmanan9823 5 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @shanmugamshanmugam991
    @shanmugamshanmugam991 3 ปีที่แล้ว +1

    Ayya Gnagurusamy nerganal podavum

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  3 ปีที่แล้ว +1

      புல்வாய்க்கரை ஞானகுருசாமி அய்யா நேர்காணல் பதிவிடப்பட்டுள்ளது சகோ

  • @ramram-jn9bo
    @ramram-jn9bo 4 ปีที่แล้ว +1

    Harichandra Ganesha pandiyan ayya vidam petti edunga madhavan anna

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  4 ปีที่แล้ว +2

      ம்...ஓகே சகோ

    • @ramram-jn9bo
      @ramram-jn9bo 4 ปีที่แล้ว

      @@Mayakulammadhavan1970 Mm kk bro.....I am waiting Ganesha pandiyan ayya speech ku

  • @muthukaruppanponnaiah3502
    @muthukaruppanponnaiah3502 4 ปีที่แล้ว +2

    Vasundra Devi interview please

  • @lunchplate3778
    @lunchplate3778 5 ปีที่แล้ว +1

    Iron lady

  • @111027palani
    @111027palani 4 ปีที่แล้ว +1

    Sir,please you don’t talk too much. Sorry.

  • @sidthavidthai
    @sidthavidthai 4 ปีที่แล้ว +1

    அய்யா அவங்கள பேசவிடுங்கள்.அவர்கள் சொல்ல வரும்போது வழிமறிக்காதிங்க அய்யா.