ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நாடக உலகின் பொக்கிஷம் இது காணக்கிடைக்காத காட்சிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2017
  • Subscribe my channel to watch - Aadal paadal, Karakattam, Nadagam, Tamil stage programes, Fun video's etc..,

ความคิดเห็น • 320

  • @tamilarasan2457
    @tamilarasan2457 7 หลายเดือนก่อน +17

    என் ஆர்உயிர் அண்ணன் முத்தப்பா சிறப்பான பேச்சு

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 ปีที่แล้ว +36

    நாடக உலகின் முடி சூடா மன்னன் நாரதர் முத்தப்பா புகழ் வாழ்க

    • @ArivolyArivoly
      @ArivolyArivoly 10 วันที่ผ่านมา +1

      சவுன்டு சரியில்லை தெளிவாக கேட்கவில்லை சரி செய்யவும்

  • @muthumuthutamil
    @muthumuthutamil 7 หลายเดือนก่อน +7

    முத்தப்பாஅண்ணா❤ சிறப்பு

  • @skiraja
    @skiraja 2 หลายเดือนก่อน +3

    ஒன்றாக உண்டு மகிழ்ந்தோம் ❤️... உந்தன் புகழ் வாழ்க சகோதரா...

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 ปีที่แล้ว +10

    உனக்கு அழிவே இல்லைப்பா‌ எங்கள் முத்தப்பா

  • @ArulArul-du5yt
    @ArulArul-du5yt 3 ปีที่แล้ว +14

    நாரதர் முத்தப்பா வள்ளி அபிராமி தர்க்கம் அருமையாக உள்ளது

  • @ragupandip1149
    @ragupandip1149 9 หลายเดือนก่อน +5

    முத்தப்பா உங்களுடைய தீவிர ரசிகன் நான்

  • @TamilTamil-zy9zi
    @TamilTamil-zy9zi 4 ปีที่แล้ว +22

    நாடக உலகின் சூப்பர் ஸ்டார் முத்தப்பா ......

  • @tamilarasan2457
    @tamilarasan2457 7 หลายเดือนก่อน +10

    சிறப்பான பேச்சு அண்ணன் முத்தப்பா அவர் புகழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இவ்வையகத்தில்.

  • @Devathaipappateam
    @Devathaipappateam 2 ปีที่แล้ว +14

    நடிப்பில் சூரர் ......இந்த இருவர் நடிப்பும் வேற லெவல்

  • @rajendrans5986
    @rajendrans5986 3 วันที่ผ่านมา

    நாடக மேடையில் முத்தப்பா அவர்களின் பேச்சு நடிப்பு மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரரே

  • @sethuraman2850
    @sethuraman2850 4 ปีที่แล้ว +14

    அருமை சிரிப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறது நன்றிகள் வாழ்த்துக்கள் செவல்பட்டி சேதுராமன்

  • @ananthananth8631
    @ananthananth8631 2 ปีที่แล้ว +10

    என் அபிமானா நாரதர் முத்தப்பா

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 2 ปีที่แล้ว +30

    முத்தப்பா நாரதரின் தீவிர ரசிகன் நான் அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் அழியாது 🙏🙏🙏

  • @ramachandranu9826
    @ramachandranu9826 2 ปีที่แล้ว +4

    நதியில்நீர்ஓடுவதுபோலமுத்தப்பாதோழர்வசனம்,கருத்துக்கள்அபாரம்வாழ்த்துக்கள்

  • @user-cb6jq5ty9u
    @user-cb6jq5ty9u ปีที่แล้ว +10

    ஐயா நீங்கள் இந்த உலகில் இல்லை ஆனால் உங்கள் புகழ் இந்த உலகத்தில் எங்கும் ஒளிக்கும்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 หลายเดือนก่อน +1

    முத்தப்பா நாரதர் புகழ் வாழ்க வளத்துடன் அவருடைய தீவிர ரசிகன் 🎉🎉🎉🎉🎉

  • @rajeshmuniyandi6744
    @rajeshmuniyandi6744 4 ปีที่แล้ว +10

    Wow muthappa annan speach very super

  • @balakrishnanmahendiran7571
    @balakrishnanmahendiran7571 3 ปีที่แล้ว +33

    முத்தப்பா அவர்கள் இறந்து விட்டார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. தமிழை நன்கு கற்று இருக்கிறார் அனைத்து காவியங்கள் திறம்பட பேசுகிறார் நன்றி வணக்கம்

  • @alagankumarp9658
    @alagankumarp9658 3 หลายเดือนก่อน +2

    Mr muthappa is a one of the nadaga ulagin pokkisam.

  • @JguhanJguhan
    @JguhanJguhan 5 ปีที่แล้ว +89

    இன்னும் எத்தனை நாரதர்கள் வந்தாலும் முத்தப்பாவின் இடத்தை பிடிக்க முடியாது வாழ்க அவருயை புகழ்

    • @kkktamilan
      @kkktamilan  5 ปีที่แล้ว +8

      நமது பதிவுகளை கண்டு ரசித்து அதற்கேப்ப வாழ்த்துக்களை தெரிவிக்கும் அன்பு உள்ளம் திரு . GUHAN அவர்களுக்கு கே கே கே தமிழன் வலைதள தொலைக்காட்சியின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....

    • @hameehaari6146
      @hameehaari6146 4 ปีที่แล้ว +4

      @@kkktamilan. Nnnnnnn

    • @SelviSelvi-ty3fw
      @SelviSelvi-ty3fw 3 ปีที่แล้ว +3

      @@kkktamilan 9

  • @ajayviji154
    @ajayviji154 4 ปีที่แล้ว +8

    nadagakalai erukkum varai endrum un puzhal alizhathu... great muthappa

  • @Senthihari
    @Senthihari 4 ปีที่แล้ว +30

    நாடக உலகின் நாரத சிகரமே புதுகை கண்ட பொக்கிசமே உனது புகழ் என்றும் நிலைத்து இருக்கும்
    வாழ்த்துக்கள்.

  • @velmurugankalaikkoodam
    @velmurugankalaikkoodam 5 ปีที่แล้ว +15

    அருமை அருமை நண்பா

  • @mpsubramanian4843
    @mpsubramanian4843 3 ปีที่แล้ว +14

    முத்தப்பாவிற்கு நிகர் முத்தப்பாவே வாழ்த்துக்கள்

  • @manimani-wz1uw
    @manimani-wz1uw 4 ปีที่แล้ว +6

    Wow super dooper nadagam 👌👌👌👍👍👍👏👏👏

  • @periyannansuresh1083
    @periyannansuresh1083 4 ปีที่แล้ว +27

    மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்ms.முத்தப்பா

  • @kmnboys7723
    @kmnboys7723 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை

  • @singaralex7583
    @singaralex7583 5 ปีที่แล้ว +9

    அருமை நாரதர் முத்தப்பா அண்ணா

  • @periyannansuresh1083
    @periyannansuresh1083 5 ปีที่แล้ว +60

    நாடக துறையில் இவருக்கு நிகர் இவரே காலங்கள் சென்றாலும் இவருடைய புகழ் என்றும் அழியாது

  • @madhutiger3263
    @madhutiger3263 6 ปีที่แล้ว +88

    வெளிநாடுகளில் வேலை செய்யும்,தமிழையே கேட்க வழியில்லாத எம்மை போன்றோருக்கு தமிழை மண்ணின் மணத்தை தரும் தங்களுக்கு நன்றி...வாழிய தமிழுடன்...

    • @kkktamilan
      @kkktamilan  6 ปีที่แล้ว +6

      மிக்க நன்றி சகோதரா

  • @venkatrani552
    @venkatrani552 4 ปีที่แล้ว +31

    கலை உலகின் பொக்கிஷம் திரு.முத்தப்பா. அவர்களை இழந்து தவிக்கிறாள் கலைத்தாய்

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 ปีที่แล้ว +12

    நாடக உலகின் மிகச்சிறந்த நடிகர் அண்ணன் முத்தப்பா

  • @prabhurohit5392
    @prabhurohit5392 7 ปีที่แล้ว +14

    அருமையான நாடகம் மிகவும் நன்றி.

  • @g.chinnapaiyangchinnapaiya5758
    @g.chinnapaiyangchinnapaiya5758 4 ปีที่แล้ว +8

    மணற் கேனில் தோன்றிய ஊத்துமாதிரி முத்தப்பா கலற கலற சுறக்கும்

  • @packiyarajmuniyasamy1237
    @packiyarajmuniyasamy1237 4 ปีที่แล้ว +5

    I love muthappa anna.....i mi...u

  • @vijayakumarvijayakumar6643
    @vijayakumarvijayakumar6643 4 ปีที่แล้ว +6

    அருமை

  • @manimanimaran9430
    @manimanimaran9430 5 ปีที่แล้ว +41

    திரு முத்துக்குமார் ( எ) முதப்பா அவர்களே என் அன்பு வணக்கம் , என் வயது 27 . நான் என் 26 ம் வயது வரை நாடகம் என்றால் பப்புண் காமெடி , ஆபாசமான பேச்சு, நடனம் மட்டுமே என்றிருந்தேன் . எதிர்பாராத விதமாக உங்களின் தர்கத்தை பார்த்த பிறகே நாடகம் என்றால் என்ன என்பது புரிந்தது நான் உங்களிடம் நாடகம் பயில ஆசைப்பட்டேன் ஆனால் எனக்கே பிறகுதான் தெரிந்தது உங்களை பிரிந்து இந்த நாடக உலகமே வருந்துகிறது என்று ,,,

    • @pulishwaranpuli9745
      @pulishwaranpuli9745 4 ปีที่แล้ว

      Jt

    • @renga14185
      @renga14185 4 ปีที่แล้ว

      Yes bro, me too

    • @ramesheswar2062
      @ramesheswar2062 ปีที่แล้ว +1

      ஆமாம் இப்போது எத்தனையோ நாரதர் நடித்தாலும் முத்தப்பா போல மக்கள் ரசிக்கும் படி பாமர ரசிகனுக்கு புரியும் படி பேசுவதில்லை ..டபுள் மீனிங்கில் பேசினாலும் ரசிக்கும் படியாக இருக்கும் ...தகுந்த பொருத்த்தமான விளக்கம் கொடுப்பார் ஆபாசம் இருக்காது ஆனால் இப்போதோ .....???...முத்தாப்பா ..முதப்பா..தான் நல்ல நடிகனை நாடக உலகம் இழந்துவிட்டது..😂😂😄

  • @user-sf6sd3gb4v
    @user-sf6sd3gb4v 4 ปีที่แล้ว +8

    அருமை அருமை 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @arumugamarumugam4535
    @arumugamarumugam4535 ปีที่แล้ว +1

    Vazhga annan muthappa pugazh nadaga ulagin super star inimel ivar idathai nirappa Mudiyaathu endrendrum annan pugazh 🙏🙏🙏🙏🙏

  • @ananthananth8631
    @ananthananth8631 2 ปีที่แล้ว +9

    அவர் மறைந்தாலும் புகழ் மறையாது

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 ปีที่แล้ว +13

    எங்கள் பகுதியில் நாடக கலையை விதைத்தில் இவருக்கு பெரும் பங்கு உண்டு வாழ்க அவரின் புகழ்

  • @saravanan3835
    @saravanan3835 6 ปีที่แล้ว +5

    நாடக உழகின் பொக்கிசம் கவியின் சிகரம் Master ms முத்தப்பா உன்மையான Supper star

    • @kkktamilan
      @kkktamilan  6 ปีที่แล้ว

      நமது பதிவுகளை பார்த்து ரசித்து,அதற்கேற்ப கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளம் SARAVANAN அவர்களுக்கு
      கே கே கே தமிழன் ஊடக மையத்தின் அன்பான வணக்கங்களும் நன்றிகளும்

  • @karthikeyan3159
    @karthikeyan3159 2 ปีที่แล้ว +32

    தலைமுறை கடந்தாலும் மறக்க முடியாத கலைஞன்....

  • @alagarsamy5258
    @alagarsamy5258 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹

  • @ananthananth8631
    @ananthananth8631 2 ปีที่แล้ว +7

    நாரதர் என்றால் முத்தப்பா

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 4 ปีที่แล้ว +2

    Muthamilin moonram thamil nadakam. We know lot of matters and humours in the nadakam. Super actors. Parattukal. Vazhdukal.

  • @thiyagu4322
    @thiyagu4322 6 ปีที่แล้ว +58

    உன்னை மிஞ்ச உலகில் யாரு முத்தப்பா SUPER STAR மணப்பாறை வட்டம் வடக்குசேர்பட்டி கிராம தெய்வத்திரு முத்தப்ப்பா நாடக ரசிகர்கள் ..

  • @benitoruban2890
    @benitoruban2890 3 ปีที่แล้ว +16

    நான் பார்த்த முத்தப்பா நாடகங்களில் இது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை. வள்ளிக்கு தான் நன்றி சொல்லனும். ஏனென்றால் பல வள்ளிகள் சண்டை போட்டு விட்டு போவர்.

    • @saravanan8106
      @saravanan8106 ปีที่แล้ว

      யயயயயயயயயயதயயயயயயயயயயசசசயயதயயயயதயயயயயயய

    • @manumanu-ze7ye
      @manumanu-ze7ye ปีที่แล้ว

      ​@@saravanan81067lllllllllllljllkljlljjjjjljjlljjkjjljl5uiyj yl

    • @kannathasankannathasan263
      @kannathasankannathasan263 11 หลายเดือนก่อน

      0plpp)

  • @ananthm4736
    @ananthm4736 2 ปีที่แล้ว +5

    உண்மைதான் முத்தப்பா ஒரு பொக்கிஷம் தான்

  • @periyannansuresh90periyann39
    @periyannansuresh90periyann39 6 ปีที่แล้ว +40

    நடிப்பின் சிகரம் மறைந்தாலும் உன் புகழ் வாழும்

  • @harikrishnang451
    @harikrishnang451 2 ปีที่แล้ว +10

    ஆட்சியாளர்களால் காப்பற்ற முடியாத தமிழ் வளர்ச்சி நாடகங்களில் மூலமாக வளர்கிறது நன்றி

  • @thangappap6813
    @thangappap6813 3 ปีที่แล้ว +3

    I am pudukkotai District veerappatti village muthapa coming acting 4time in my village I like muthapa acting in nadagam..

  • @veluvijaya1234
    @veluvijaya1234 7 ปีที่แล้ว +5

    அருமை அருமை பதிவு ஏற்றம் செய்தற்க்கு மிகவும் நன்றிகள்

  • @mahendransilambudevan6791
    @mahendransilambudevan6791 5 ปีที่แล้ว +9

    நாடக உலகின் ஜாம்பவான் முத்தப்பா

  • @saravanan3835
    @saravanan3835 6 ปีที่แล้ว +20

    இவரது புகழ் என்றும் அழியாது...

    • @kkktamilan
      @kkktamilan  6 ปีที่แล้ว +3

      நமது பதிவுகளை பார்த்து ரசித்து,அதற்கேற்ப கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளம் SARAVANAN அவர்களுக்கு
      கே கே கே தமிழன் ஊடக மையத்தின் அன்பான வணக்கங்களும் நன்றிகளும்

  • @daravindhan8438
    @daravindhan8438 2 ปีที่แล้ว +2

    Yenrum ore super star Annan muthapa 👍👍🏅🏅🏅🤷🤷👌

  • @user-im3zj3kl1s
    @user-im3zj3kl1s 4 ปีที่แล้ว +18

    உலகம் உள்ளவரை உன் புகழ் பரவட்டும்

  • @murugarethinamm1126
    @murugarethinamm1126 2 ปีที่แล้ว +4

    சிறப்பு

  • @saminathanrajagopal6456
    @saminathanrajagopal6456 5 ปีที่แล้ว +9

    Muthappa u r the legend

  • @vellaisamys7954
    @vellaisamys7954 ปีที่แล้ว +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ

  • @KrishnaKumar-nm3xm
    @KrishnaKumar-nm3xm 6 ปีที่แล้ว +6

    Super vallithirumana naadagam

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 ปีที่แล้ว +20

    நாடக நடிகர்கள் மத்தியில் மக்களின் மனசை சம்பாரிச்ச ஆளு மாஸ்டர் முத்தப்பா‌

  • @savarimuthu2277
    @savarimuthu2277 2 ปีที่แล้ว +3

    அருமையான நடிப்பு

  • @user-hf2hd6ll4x
    @user-hf2hd6ll4x 4 ปีที่แล้ว +8

    வள்ளி நாரதர் இருவரும் அருமை

  • @pappurishchef2599
    @pappurishchef2599 7 ปีที่แล้ว +17

    முத்தப்பா அண்ணா என்னாப்பேச்சு,அருமையான கானொளி

  • @ananthm4736
    @ananthm4736 2 ปีที่แล้ว +19

    கலைத்தாய் இன்று உன்னை இழந்து தவிக்கிறாள் அண்ணா வாருங்கள்

    • @RPK420
      @RPK420 ปีที่แล้ว +1

      Cu

    • @RPK420
      @RPK420 ปีที่แล้ว

      Su bun

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 ปีที่แล้ว +7

    பதிவாளருக்கு என் இதயம் நிறைந்த புதுவருட நல்வாழ்த்துக்கள் வணக்கம்

  • @vellaichamimani5186
    @vellaichamimani5186 5 ปีที่แล้ว +5

    SUPER ANA

  • @subayaramaya8537
    @subayaramaya8537 5 ปีที่แล้ว +22

    முத்தப்பாவின் வேறுநாடகங்கள் இருந்தால் பதிவிடவும்

  • @sivakumar.asivakumar7411
    @sivakumar.asivakumar7411 4 ปีที่แล้ว +8

    I love the Tamil nadagam.......

  • @Subam-ot2by
    @Subam-ot2by 3 ปีที่แล้ว +5

    Mama you are great

  • @thirupathip4835
    @thirupathip4835 5 ปีที่แล้ว

    Muthalla kkk tamizhalanukku nanri kaalathal alikka mudiyatha kaviya Thalaivan mastar muththappa pathivukku nanri

    • @kkktamilan
      @kkktamilan  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ.,தங்களைப்போன்ற ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் வேண்டும்.

  • @anbukarthi4049
    @anbukarthi4049 3 ปีที่แล้ว +4

    Part 2 pls send me bro❤️

  • @rajkumarkavi2333
    @rajkumarkavi2333 9 วันที่ผ่านมา

    நானும் மதுரைக்கான் தான் இது மாதிரி பெண்கள் தான் நம்ம ஊர்ரே பெயரே கெடுப்பது தான் அவங்க சிறப்பது...சித்தப்பா நீங்க சூப்பர் முத்தப்பா

  • @ManiOiii-lu7gm
    @ManiOiii-lu7gm 2 หลายเดือนก่อน

    Thirai ulaga kathayill annan muthappa super star ya 💥💥💥

  • @manikandanm.vaniyangudi9394
    @manikandanm.vaniyangudi9394 7 ปีที่แล้ว +3

    Super speach muthappa

  • @mariyadass4947
    @mariyadass4947 6 ปีที่แล้ว +4

    சிறந்த கலைஞர்

  • @SuperKumar36
    @SuperKumar36 10 หลายเดือนก่อน

    Miss you da really that was golden days we meet and enjoyed I type this full of my eyes tears 😢😢😢

  • @ramalingamd108
    @ramalingamd108 3 ปีที่แล้ว +4

    super

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 5 ปีที่แล้ว +7

    abirami valli tamil ucharippu arumai. bold speach

  • @PrakashPrakash-uq6bd
    @PrakashPrakash-uq6bd 7 ปีที่แล้ว +18

    முத்தப்பா அருமை

  • @veluvelusami6206
    @veluvelusami6206 5 ปีที่แล้ว +4

    arumai

  • @vellasattaimoorthy3893
    @vellasattaimoorthy3893 6 ปีที่แล้ว +3

    thanks again for your help

  • @bharathanbu7896
    @bharathanbu7896 8 หลายเดือนก่อน

    Valli. Super narthar is😅

  • @rasipurambalakrishnan6033
    @rasipurambalakrishnan6033 6 ปีที่แล้ว +11

    முத்தப்பாவின் 'கண்ணைத் திறந்தா ஒளியில்லை' பாடல் இருந்தால் யாராச்சும் youtube-ல upload பண்ணுங்க..

  • @venkateshramadoss5770
    @venkateshramadoss5770 7 ปีที่แล้ว +32

    அறிவின் பொக்கிசம். அண்ணன் முத்தப்பா....

  • @saravananamsu6841
    @saravananamsu6841 6 หลายเดือนก่อน

    Suppr ankam❤❤❤❤❤

  • @anjaliarul3031
    @anjaliarul3031 4 ปีที่แล้ว +5

    கலைமாமணி முத்தப்பா எப்படி இறந்தார்

  • @prakashi5249
    @prakashi5249 3 ปีที่แล้ว +4

    Super 💕

  • @vijaykanthmdhantapani.m4335
    @vijaykanthmdhantapani.m4335 ปีที่แล้ว

    I love tamil nadagam

  • @RaviKumar-kr6oq
    @RaviKumar-kr6oq 7 ปีที่แล้ว +4

    Mikka nantri muttappa nadakam update saittherkku

  • @pandianmaila7913
    @pandianmaila7913 6 ปีที่แล้ว +5

    Very great man Muthappa narrator.

  • @ramiahjawa12
    @ramiahjawa12 7 ปีที่แล้ว +21

    தமிழன் இதுக்கு அடுத்த பாகம் அனுப்புங்க ஆவளோடு

  • @stephenraj1969
    @stephenraj1969 6 ปีที่แล้ว +2

    Superna

  • @shriambalsidigitalmedia1980
    @shriambalsidigitalmedia1980 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவை ஒலிப்பதிவு செய்த சரோஜா வீடியோ . முதலியான்பட்டி ராமு அண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @Dhineshdk-hd6mj
    @Dhineshdk-hd6mj 6 ปีที่แล้ว +7

    superb

  • @NagaNaga-qk6ps
    @NagaNaga-qk6ps 7 ปีที่แล้ว +4

    Superrrrrr

  • @yogaraj4364
    @yogaraj4364 2 ปีที่แล้ว +3

    Super ❤️❤️❤️❤️❤️

  • @dineshp1690
    @dineshp1690 5 ปีที่แล้ว +3

    Very nice anna