நாடக உலகின் சகாப்தம் சரிந்தது / ராஜநடிகர் விஜயராம் காலமானார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • நாடக உலகின் சகாப்தம் சரிந்தது / #ராஜநடிகர் #விஜயராம் காலமானார்

ความคิดเห็น • 162

  • @korakkarsamy2708
    @korakkarsamy2708 8 หลายเดือนก่อน +12

    இப்படிப்பட்ட நாடக கலைஞர்களுக்கும் தமிழக அரசு உதவிபுரிய வேண்டும் மேலும் திரைப்பட சங்கமும் ஒரு உற்ற துணையாக இருந்து உதவி செய்ய வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள்.

  • @maruthupandi1010
    @maruthupandi1010 8 หลายเดือนก่อน +5

    அய்யா விஜயராம் அவர்கள் கலைத்தாயின் முதற்குழந்தை, அவரது ஆத்மா இறைவனடி சேரட்டும்
    சிவகங்கை குமரேசன்

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 8 หลายเดือนก่อน +5

    ஒரு கலைஞன் நம்மைவிட்டுப்பிரிந்துவிட்டார் எனும்போது மனது வலிக்கிறது.எத்தனைபேரை சிரிக்கவைத்து மகிழவைத்திருப்பார்.
    ஆழ்ந்த இரங்கல்கள்
    🙏🏻🙏🏻🙏🏻

  • @sivamlingam4039
    @sivamlingam4039 8 หลายเดือนก่อน +5

    சிறந்த இசை நாடக நடிகர்
    ஞானமான மதுரமான பாடகர் அவரது மறைவு இசை நாடக உலகுக்கு பேரிழப்பு.. நல்ல கலைஞரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

  • @p.balasubramani3922
    @p.balasubramani3922 8 หลายเดือนก่อน +3

    நாடக உலகத்துல ரசிகர்களுக்கு மிகவும் பேரிழப்பு
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
    மீளாத்துயரில்
    இயல் இசை நாடகம் ரசிகர்கள்

  • @thiruarasu2689
    @thiruarasu2689 8 หลายเดือนก่อน +6

    பூங்குயில் ராகமே.... என்ன ஒரு அருமையான குரல்..... மிகவும் வேதனை அளிக்கிறது.... அய்யா அவர்களை இறுதியாக 2022ல் மருதங்கநல்லூர் காலனி சார்பாக நடந்த நாடகத்தில் பார்த்தேன்.....

  • @Palpandi-vv2kl
    @Palpandi-vv2kl 8 หลายเดือนก่อน +7

    அண்ணா வின் நேர்காணல் பார்க்க ஆசைபட்டேன்‌. அவர் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிரேன்.

  • @palaniyappanoyyavandhan9495
    @palaniyappanoyyavandhan9495 8 หลายเดือนก่อน +3

    மாமா விஜயராம் அவர்கள் மிக அருமையாக பாடல்கள் பாடக்கூடிய சிறப்பான ராஜநடிகர்...
    என் தந்தை வரிச்சியூர்
    T. N. பழனியப்பன் அவர்களுடன் சேர்ந்து நடித்த பல நாடகங்களை நேரில் பார்த்திருக்கிறேன் ... இவரின் இறப்பு இசை நாடக உலகிற்கு மாபெரும் இழப்பு... மாமா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...🙏🏻 வருத்தத்துடன் ப.ஒய்யவந்தான், சென்னை

  • @RattinamRp
    @RattinamRp 7 หลายเดือนก่อน +2

    அய்யா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரத்திக்கின்றேன்

  • @venkadeshn4567
    @venkadeshn4567 8 หลายเดือนก่อน +4

    முதல் முறையாக வள்ளி திருமணம் நாடகத்தில் திருமங்கலம் அருகே உள்ள தி.புதுப்பட்டியில்ஶ்ரீமுனியாண்டி சுவாமி கலையரங்கத்தில் நடந்தது.ஆழ்ந்த இரங்கல்

  • @manivannan-by9oy
    @manivannan-by9oy 8 หลายเดือนก่อน +3

    ஆழ்ந்த இரங்கல்

  • @s.mayilrajan9047
    @s.mayilrajan9047 8 หลายเดือนก่อน +2

    அருமையான ராஜபார்ட் விழுப்புரம் வந்து நடிப்பால் அனைவரும் வியற்க வைத்தார். அண்ணா ஆத்மா சாந்தி அடைய இறை வனை பிராத்திக்கின்றேன்
    லட்சுமிநாராயணாபுரம்

  • @alagarsamy2084
    @alagarsamy2084 8 หลายเดือนก่อน +2

    நல்ல ஒரு குரல் வளம் உள்ள நடிகர் அண்ணன் அவர்களின் ஆன்மா இறைவனடி சேர வேண்டுகிறேன் ஆழ்ந்த இரங்கல்

  • @kingsonlinesolutions9434
    @kingsonlinesolutions9434 8 หลายเดือนก่อน +2

    நாடக உலகின் மிக பெரிய சாம்பவான் அன்னார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்😭😭😭🙏🙏

  • @ayyavur6586
    @ayyavur6586 8 หลายเดือนก่อน +3

    அருமையான பாடகர்.
    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 8 หลายเดือนก่อน +4

    அண்ணாவின் ஆன்மா‌ சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்

  • @nagrajanjan3526
    @nagrajanjan3526 8 หลายเดือนก่อน +2

    ஆழ்ந்த இரங்கல் துபாயில் இருந்து நாகராஜன்

  • @pathanjalioverseastrade6473
    @pathanjalioverseastrade6473 8 หลายเดือนก่อน +3

    அன்பு சகோதரர் மாதவன் அவர்களுக்கு இவர்களது நேர்காணல் பெரிதும் எதிர்பார்த்தேன் ஆனால் அவர்களது இறுதிப்பயணத்தின் நேர்காணல் காண நேரிட்டது அண்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @RVeluRVelu-gf6kl
    @RVeluRVelu-gf6kl 8 หลายเดือนก่อน +2

    அன்னாரின் ஆத்மா இறைவனிடம் களைப்பாற ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கின்றேன்

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 8 หลายเดือนก่อน +3

    ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி நாடகஉலகம் ஒருமாபெரும்கலைஞனை இழந்துஉள்ளது

  • @govindankamu7353
    @govindankamu7353 4 หลายเดือนก่อน +2

    ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 😭😭😭🙏

  • @p.chinnarajp.chinnaraj9005
    @p.chinnarajp.chinnaraj9005 8 หลายเดือนก่อน +5

    இவர் பாடலுக்கும் ,நடிப்புக்கும் நான் அடிமை வாத்தியார் ராஜபார்ட் அய்யா விஜயராம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
    இருந்தாலும் ,இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டு்ம் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @kannankarmegam4531
    @kannankarmegam4531 8 หลายเดือนก่อน +2

    அன்பு அண்ணன் ராஜநடிகர் விஜயராம் அவர்கள் மிகச்சிறந்த நடிகர் அவர் இல்லை என்றால் நாடக கலைஞர்கள் அனைவருக்கும் பேர் இளைப்பு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெறித்து அண்ணாறுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @nallurspore5695
    @nallurspore5695 8 หลายเดือนก่อน +2

    ஆழ்ந்த இறங்கள்😢😢😢 ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேராம்

  • @ananth2892
    @ananth2892 8 หลายเดือนก่อน +2

    ஆத்மா சாந்திஅடைய ஆண்டவனை பிராத்தனை செய்வோம்

  • @UdhayaKalishwari
    @UdhayaKalishwari 8 หลายเดือนก่อน +4

    நல்ல குரல் வளம் கொண்டவர் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்

  • @palmurugansiva8368
    @palmurugansiva8368 8 หลายเดือนก่อน +1

    நாடகத் துறையில்.

  • @jsk8037
    @jsk8037 8 หลายเดือนก่อน +3

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

  • @maravarmanmaran7072
    @maravarmanmaran7072 8 หลายเดือนก่อน +1

    நடக நடிகர் ராஜபார்ட் விஜயராஜ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்

  • @Shanmugaraja-e2q
    @Shanmugaraja-e2q 8 หลายเดือนก่อน +2

    அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்

  • @RajakumarK-mf2tp
    @RajakumarK-mf2tp 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரக்கங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭

  • @காசிநடராஜன்
    @காசிநடராஜன் 8 หลายเดือนก่อน +1

    Om ஷாந்தி

  • @neelamegamraj911
    @neelamegamraj911 8 หลายเดือนก่อน +1

    நல்ல சிறந்த நடிகர் ஆழ்ந் இரங்கல் கடலாடி தாலுகா சின்ன பொதிகுளம் கிராமம். ராஜ்😭😭😭

  • @veerakaruppu778
    @veerakaruppu778 8 หลายเดือนก่อน +1

    Vijayaram iyya avarkalin nadippu super 👍👌 i miss you iyya 🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @GopiKumarsbendvkm
    @GopiKumarsbendvkm 8 หลายเดือนก่อน +2

    ஆழ்ந்த இறங்கல் ஐயா 😢

  • @ravigurumoorthy9361
    @ravigurumoorthy9361 20 วันที่ผ่านมา +1

    RIP. Makkal tholaikkatchiyil 2009 pongalukkum ivarudaya nadagam telecost il mudalil parthen. nalla paaduvar. nalla nadigar, saaga vendiya vayathillai.

  • @manikandansakthi5441
    @manikandansakthi5441 8 หลายเดือนก่อน +2

    ஆழ்ந்த இரங்கல் அய்யா 🙏🙏🙏

  • @RajendranSathish-ps1cc
    @RajendranSathish-ps1cc 8 หลายเดือนก่อน +1

    அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 8 หลายเดือนก่อน +1

    அன்னாரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்

  • @nammaalagar
    @nammaalagar 8 หลายเดือนก่อน +1

    Rip

  • @rajukavintkm4605
    @rajukavintkm4605 8 หลายเดือนก่อน +3

    உலகம் பிறந்தது உ னக்காக ஓடும் நதிகளும் உனக்காக 😭😭😭😭😭

  • @vijayK-k3e
    @vijayK-k3e 2 หลายเดือนก่อน +2

    😢😢😢😢

  • @abideen3437
    @abideen3437 8 หลายเดือนก่อน +2

    நல்ல ஒரு நடிகரை இழந்து விட்டோம்

  • @nagarajana7281
    @nagarajana7281 8 หลายเดือนก่อน +2

    அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுவோம். 😢

    • @nagarajana7281
      @nagarajana7281 8 หลายเดือนก่อน +1

      மாயாகுளம் அண்ணாவுக்கு ....நான் இந்த இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதை எண்ணிவருத்தமடைகின்றேன் காரணம் ஆணை ஊருக்கு அருகில் (பொதும்பு) இருக்கின்றேன்.😢😢

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  8 หลายเดือนก่อน

      அடடா...
      இறைவனைப் பிரார்த்திப்போம்

  • @NagarajNagaraj-y1m
    @NagarajNagaraj-y1m 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-xn6tu
    @SelvamSelvam-xn6tu 8 หลายเดือนก่อน +1

    மீளாத்துயர்.ஆழ்ந்த இரங்கல்.கலை உலகிற்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பு.

  • @ArumugamArumugam-ww9pu
    @ArumugamArumugam-ww9pu 8 หลายเดือนก่อน +2

    ஏன்டுயஆழ்ந்த இரங்கல்😂😂😂

  • @muneesmunees1099
    @muneesmunees1099 8 หลายเดือนก่อน +3

    Miss u appa😭😭😭

  • @RameshKumar-og8eq
    @RameshKumar-og8eq 8 หลายเดือนก่อน +2

    அய்யாவை போல் பாடுவதற்கு இனி யாரு இல்லை இனிவரும் காலம் வேதனை அளிக்கிறது

  • @kannnansangli501
    @kannnansangli501 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல் .சிறந்த நடிப்பரசன்

  • @manimanu5767
    @manimanu5767 8 หลายเดือนก่อน +1

    Rib

  • @subhikshamchannel6397
    @subhikshamchannel6397 8 หลายเดือนก่อน +1

    உடல்நலம் சரியில்லாமல் இருந்தாரா.? சிறந்த நடிகர் , நல்ல வர்ணனையாளர் , சிறந்த பாடகர். இவர் பேச்சில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.மனம் வருந்துகிறது 2024 இல் முதல் துக்கச்செய்தி.ஆழ்த்த இரங்கல்கள்.- ரசிகன்

  • @annabhalu3746
    @annabhalu3746 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்

  • @கிராமத்தென்றல்
    @கிராமத்தென்றல் 8 หลายเดือนก่อน +2

    😢😢😢கிராமத் தென்றல் சார்பாக ஆழ்ந்த இரங்கல்

  • @KannanV-c3v
    @KannanV-c3v 4 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இறங்கல்😅

  • @bulletbala3637
    @bulletbala3637 8 หลายเดือนก่อน +2

    என்னாச்சு விஜயராம் கு நல்ல தானே இருந்தாரு எப்புடி இறந்தர் bro 😥😥

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  8 หลายเดือนก่อน +2

      கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்கள்

  • @chinthamanipandi7934
    @chinthamanipandi7934 8 หลายเดือนก่อน +1

    We lost the great singer and the actor of Drama world.My heartfelt condolences to the grieved family members and co actors of Drama world. Thanks to MKM for portraying the events of Drama world.

  • @tilesmurugesantiles3145
    @tilesmurugesantiles3145 8 หลายเดือนก่อน +1

    அண்ணாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 8 หลายเดือนก่อน +2

    நல்ல கலைஞன்.
    என்ன நடந்தது சார். ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.

  • @mohanursenthil
    @mohanursenthil 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல் அய்யா

  • @VLOG-vivasayi
    @VLOG-vivasayi 8 หลายเดือนก่อน +2

    கடைசியாக உங்களுக்கு நாடக உடை நான் தான் செலக்ட் பண்ணேன் என் மேல் அவ்வளவு பாசம் 😭😭😭

  • @rajsanthi2957
    @rajsanthi2957 8 หลายเดือนก่อน +2

    ஓம் ஷாந்தி 🙏

  • @muruganandamk4404
    @muruganandamk4404 8 หลายเดือนก่อน +1

    Rip ayya

  • @pandianganesan9583
    @pandianganesan9583 8 หลายเดือนก่อน +1

    மனவருத்தம் அளிக்கின்றது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்

  • @rajendran5042
    @rajendran5042 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல் வருத்தம் 😢

  • @avuadyanapillai1410
    @avuadyanapillai1410 8 หลายเดือนก่อน +1

    Tr mahalingam pol Padum kalaignar. May his soul rest in peace at the foot of the Lord Almighty. By Dr. A. V. Udayanapillai, professor

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 😭😭😭

  • @thiruarasu5103
    @thiruarasu5103 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்து இரங்கல் 😢😢

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz 8 หลายเดือนก่อน +1

    கண்ணீர் அஞ்சலி 😥🙏

  • @muthukaruppan6328
    @muthukaruppan6328 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்தஇரங்கல்

  • @PerumalPitchaimuthu
    @PerumalPitchaimuthu 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கள்

  • @sakthivelkm5716
    @sakthivelkm5716 8 หลายเดือนก่อน +1

    தமிழர் பாரம்பரிய கலை ஒன்று தெருக்கூத்து நாடக நடிகர் அய்யா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் 😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annadhuraigeetha6393
    @annadhuraigeetha6393 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இறங்கல் அண்ணா

  • @alagarsamy2084
    @alagarsamy2084 8 หลายเดือนก่อน +1

    எப்படி இறந்தார்

  • @malairajanmuthukalisvaran3477
    @malairajanmuthukalisvaran3477 8 หลายเดือนก่อน +1

    அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐😭😭😭😭😭

  • @PandiduraiPandidurai-k2r
    @PandiduraiPandidurai-k2r 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @sonaim395
    @sonaim395 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கள் அய்யா😢😢😢

  • @sivasubramaniank7766
    @sivasubramaniank7766 8 หลายเดือนก่อน +1

    கண்ணீர் அஞ்சலி.

  • @sekaryogi1750
    @sekaryogi1750 8 หลายเดือนก่อน +1

    Naan ,annanin periya rasigan,enda seithi kettu adirthen ,naan chennaiyil ullavan ,aanalum gramathil valarnthathal nadagam migavum pudikkum avarudaya nadippu,pattukku naan rasigan,avar eraivanidam serattum rip

  • @chellapichai5416
    @chellapichai5416 8 หลายเดือนก่อน +2

    Allnthe erangal

  • @radhakrishnanp.8919
    @radhakrishnanp.8919 8 หลายเดือนก่อน +1

    Madhavan Annan nanri

  • @rravichandran8435
    @rravichandran8435 8 หลายเดือนก่อน +1

    Ravichandran ma😊durapatti kodumbalur pdk dt nanpàr uire avar padal

  • @priyavetha3088
    @priyavetha3088 8 หลายเดือนก่อน +1

    அருமையான பாடகர் 😂

  • @prabakaranramu3992
    @prabakaranramu3992 8 หลายเดือนก่อน +1

    RIP AYYA

  • @Marimuthu-hu8ys
    @Marimuthu-hu8ys 8 หลายเดือนก่อน +1

    😢😢😢🙏🙏

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @deepaa4276
    @deepaa4276 8 หลายเดือนก่อน +1

    Rip🙏🙏🙏🙏💐💐💐💐😭😭😭😭😭😭

  • @AdThi-od8ug
    @AdThi-od8ug 8 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthupandi9507
    @muthupandi9507 8 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭

  • @sundharamc8771
    @sundharamc8771 8 หลายเดือนก่อน +1

    Rest in peace.😭😭😭

  • @adaikalam5304
    @adaikalam5304 8 หลายเดือนก่อน +1

    Ohm Santhi😭

  • @SelvakumarA-vg5sl
    @SelvakumarA-vg5sl 8 หลายเดือนก่อน +1

    Ayya un patum guralai kegga emanum virumpinano

  • @sakthimuthu4641
    @sakthimuthu4641 8 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭

  • @sathyamoorthy5157
    @sathyamoorthy5157 8 หลายเดือนก่อน +1

    😢

  • @subramanimtp6914
    @subramanimtp6914 8 หลายเดือนก่อน +1

    Rip anna

  • @kumararasi677
    @kumararasi677 8 หลายเดือนก่อน +1

    Rest in peace

  • @karthickcivil3749
    @karthickcivil3749 8 หลายเดือนก่อน +1

    Rip😭😭😭😭😭😭😭😭

  • @SelvakumarA-vg5sl
    @SelvakumarA-vg5sl 8 หลายเดือนก่อน +2

    Tharperumai ellata manithar

  • @muniyanmunichamy8011
    @muniyanmunichamy8011 8 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢