Mayakulam madhavan
Mayakulam madhavan
  • 6 125
  • 78 616 170
(அல்லிக்கோட்டை 3) கண்ணிமைக்காமல் சிலையாய் காட்சி தந்த செங்கோல்ராஜ் ராஜநடிகர்
(#அல்லிக்கோட்டை 3) கண்ணிமைக்காமல் சிலையாய் காட்சி தந்த #செங்கோல்ராஜ் #ராஜநடிகர்
มุมมอง: 257

วีดีโอ

(அல்லிக்கோட்டை 2) ஆத்மநாதன் பபூன் வழங்கும் அருமையான ரசிக்க தகுந்த காமெடிப் பேச்சு
มุมมอง 3302 ชั่วโมงที่ผ่านมา
(#அல்லிக்கோட்டை 2) #ஆத்மநாதன் #பபூன் வழங்கும் அருமையான ரசிக்க தகுந்த காமெடிப் பேச்சு
(அல்லிக்கோட்டை 1) புனித சந்தியாகப்பர் திருவிழா / கலைக்காவலர் A.L.செங்கோல்ராஜ் நடித்த நாடகம்
มุมมอง 2762 ชั่วโมงที่ผ่านมา
(#அல்லிக்கோட்டை 1) #புனித #சந்தியாகப்பர் #திருவிழா / கலைக்காவலர் A.L.#செங்கோல்ராஜ் நடித்த #நாடகம்
(அண்ணாமலை நகர் 10) விடியும் வரை காத்திருந்து மலர் தூவி வாழ்த்திய அண்ணாமலைநகர் மக்கள்
มุมมอง 6974 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(அண்ணாமலை நகர் 9) ரசிக்கும்படியான பழைய பாடல்கள் பாடிய அசத்திய செந்தாமரைக்கண்ணன் ராஜநடிகர்
มุมมอง 5014 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(அண்ணாமலை நகர் 8) கழுகாசலத்தில் முருகனாக மேலூர் செந்தாமரைக்கண்ணன் ராஜநடிகர்
มุมมอง 2414 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(அண்ணாமலை நகர் 7) காரசாரமான தர்க்கம் இது காரியமான தர்க்கம்
มุมมอง 3494 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(அண்ணாமலை நகர் 6) வள்ளிய பாக்குறது அவ்வளவு சுலபம் அல்ல அதற்கு விதிமுறைகள் உண்டு
มุมมอง 2114 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(அண்ணாமலை நகர் 5) நெற்றியில் அடிச்சது மாதிரி பேசுறார்/ அற்புதமான கருத்துக்கள்
มุมมอง 4607 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(அண்ணாமலை நகர் 4) நாடகத்தில் புதிய அறிமுகம் ஜெர்மன் பொண்ணு
มุมมอง 1.2K7 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(அண்ணாமலை நகர் 3) இந்திரா தேவியின் இனிமையான பாடல்கள்
มุมมอง 6259 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(அண்ணாமலைநகர் 2) பெட்டிக்காரர் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சாமியாட்டம்
มุมมอง 47612 ชั่วโมงที่ผ่านมา
முழு நாடகம் தொகுப்பு வள்ளிதிருமணம் அண்ணாமலை நகர் Part 1 th-cam.com/video/3dOCR6ySHYE/w-d-xo.htmlsi=KpDwc2NlaNlK1dDX Part 2 th-cam.com/video/oTCM03A-pAo/w-d-xo.htmlsi=iavZW81N8rg7Tsw0 Part 3 th-cam.com/video/5JhnpONXaQ4/w-d-xo.htmlsi=55qCwLZ9HyC1t2CP Part 4 th-cam.com/video/plRGaNB2VOo/w-d-xo.htmlsi=X7tZEPJ8ZIZ_KicW Part 5 th-cam.com/video/zAx1rPEUdQs/w-d-xo.htmlsi=LbsA1dM8VAAfOcER Part 6 th-cam...
(#அண்ணாமலைநகர் 1) ஆல்ரவுண்டு இசைக்கு ஆட்டம் போட்ட குட்டி ரசிகர்கள்
มุมมอง 55714 ชั่วโมงที่ผ่านมา
(#அண்ணாமலைநகர் 1) ஆல்ரவுண்டு இசைக்கு ஆட்டம் போட்ட குட்டி ரசிகர்கள்
(இனக்கனேரி 10) வள்ளியின் திருமணம் இனக்கனேரி மக்கள் ஆசிர்வாதத்தோடு இனிதே நடந்தது
มุมมอง 57414 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 10) வள்ளியின் திருமணம் இனக்கனேரி மக்கள் ஆசிர்வாதத்தோடு இனிதே நடந்தது
(இனக்கனேரி 9) வேடனாக வேடமிட்டு மானைத் தேடி வந்த முருகன்
มุมมอง 1K16 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 9) வேடனாக வேடமிட்டு மானைத் தேடி வந்த முருகன்
(இனக்கனேரி 8) முருகனாக முருகதாஸ், கருப்பாயூரணி
มุมมอง 1.2K16 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 8) முருகனாக முருகதாஸ், கருப்பாயூரணி
(இனக்கனேரி 7) நீங்க சொன்ன வார்த்தைக்கு இப்போ எனக்கு அர்த்தம் சொல்லி ஆகணும்
มุมมอง 1K19 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 7) நீங்க சொன்ன வார்த்தைக்கு இப்போ எனக்கு அர்த்தம் சொல்லி ஆகணும்
(இனக்கனேரி 6) ஆடி பாடி நாரதரை வரவேற்ற தோழியும் காதலனும்
มุมมอง 72819 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 6) ஆடி பாடி நாரதரை வரவேற்ற தோழியும் காதலனும்
(இனக்கனேரி 5) அழகாய் பாடி அற்புதமாய் பேசும் நீதிமணி நாரதர்
มุมมอง 1.8K19 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 5) அழகாய் பாடி அற்புதமாய் பேசும் நீதிமணி நாரதர்
மலரே குறிஞ்சி மலரே பாடல் /கள்ளிக்குடி சீமான்
มุมมอง 54719 ชั่วโมงที่ผ่านมา
மலரே குறிஞ்சி மலரே பாடல் /கள்ளிக்குடி சீமான்
(இனக்கனேரி 4) நந்தவனத்திற்கு சென்ற தோழிகள் மற்றும் வள்ளி நாயகி ஆலோலம் சோ...
มุมมอง 73219 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 4) நந்தவனத்திற்கு சென்ற தோழிகள் மற்றும் வள்ளி நாயகி ஆலோலம் சோ...
(Part 2) சகலகலா வல்லவராக நாடகக் கலைஞர் அனந்தராமன் ஆசிரியர்
มุมมอง 32319 ชั่วโมงที่ผ่านมา
(Part 2) சகலகலா வல்லவராக நாடகக் கலைஞர் அனந்தராமன் ஆசிரியர்
(இனக்கனேரி 3) வடமதுரை விஜயாஸ்ரீ ஒரு நல்ல பாடகி / நடிப்பு நளினம் சூப்பர்
มุมมอง 1.2K21 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 3) வடமதுரை விஜயாஸ்ரீ ஒரு நல்ல பாடகி / நடிப்பு நளினம் சூப்பர்
(இனக்கனேரி 2) கனவுக்கன்னியும் காமெடியரசனுமாக மணிமேகலை வடிவேலு
มุมมอง 2.6K21 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 2) கனவுக்கன்னியும் காமெடியரசனுமாக மணிமேகலை வடிவேலு
(இனக்கனேரி 1) காமெடியில் அசத்தும் தின்டுக்கல் வடிவேலு நம்ம ஊர்ல.... ஆடி 04 / 20.07.2024 ல்...
มุมมอง 63921 ชั่วโมงที่ผ่านมา
(இனக்கனேரி 1) காமெடியில் அசத்தும் தின்டுக்கல் வடிவேலு நம்ம ஊர்ல.... ஆடி 04 / 20.07.2024 ல்...
இங்கிலாந்து இளவரசியாக மனோகரி கலக்கல்
มุมมอง 20021 ชั่วโมงที่ผ่านมา
இங்கிலாந்து இளவரசியாக மனோகரி கலக்கல்
(சுண்ணாம்பூர் 10) கொட்டும் மழையிலும் நாடகத்தில் சொக்கிப்போய் நின்ற சுண்ணாம்பூர் ரசிகர்கள்
มุมมอง 78521 ชั่วโมงที่ผ่านมา
(சுண்ணாம்பூர் 10) கொட்டும் மழையிலும் நாடகத்தில் சொக்கிப்போய் நின்ற சுண்ணாம்பூர் ரசிகர்கள்
(சுண்ணாம்பூர் 9) வேடன் ரவிதரன் வெளுத்து வாங்கிய பழைய பாடல்கள்
มุมมอง 827วันที่ผ่านมา
(சுண்ணாம்பூர் 9) வேடன் ரவிதரன் வெளுத்து வாங்கிய பழைய பாடல்கள்
(சுண்ணாம்பூர் 8) மேடை தோற்றமும் பாடல் ஆற்றலும் / மக்களால் பாராட்டப்படும் ரவிதரன் ராஜநடிகர்
มุมมอง 543วันที่ผ่านมา
(சுண்ணாம்பூர் 8) மேடை தோற்றமும் பாடல் ஆற்றலும் / மக்களால் பாராட்டப்படும் ரவிதரன் ராஜநடிகர்
(சுண்ணாம்பூர் 7) அம்சப்பிரியா கவிராஜ் அழகான தர்க்கம்
มุมมอง 913วันที่ผ่านมา
(சுண்ணாம்பூர் 7) அம்சப்பிரியா கவிராஜ் அழகான தர்க்கம்

ความคิดเห็น

  • @ponnarponnar
    @ponnarponnar 2 ชั่วโมงที่ผ่านมา

    முத்தப்பாவின் நேர்காணல் தேவை அண்ணா

  • @magiisai4083
    @magiisai4083 3 ชั่วโมงที่ผ่านมา

    மிகப் பெரிய கலைஞர். அவருடைய நடிப்பை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.

  • @Alageshwari-hs4my
    @Alageshwari-hs4my 14 ชั่วโมงที่ผ่านมา

    Full video podunga

  • @MalaVelan
    @MalaVelan 18 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤👍👍👌👌

  • @arul9393
    @arul9393 22 ชั่วโมงที่ผ่านมา

    🙏🎉🎉🎉

  • @nagarajana7281
    @nagarajana7281 22 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா ஆ.நாக கொடிமங்களம்.

  • @KrishnaMoorthy-kw3ir
    @KrishnaMoorthy-kw3ir 22 ชั่วโมงที่ผ่านมา

    Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MalaVelan
    @MalaVelan 23 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌

  • @MalaVelan
    @MalaVelan 23 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤

  • @MalaVelan
    @MalaVelan 23 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤👌👌👍👍

  • @user-ou5fr3if5j
    @user-ou5fr3if5j วันที่ผ่านมา

    Enga விசிவமித்திரர் fames புளியங்குளம் விரபத்திரன் தான் அவரா நேர்காணல் எடுக்கமா யாரையோ எடுக்கிறிங்க

  • @nagarajkavinagarajkavi.-gh4bz
    @nagarajkavinagarajkavi.-gh4bz วันที่ผ่านมา

    😊

  • @soundrapandi5794
    @soundrapandi5794 วันที่ผ่านมา

    அருமையான நாரதர்

  • @MurugesanMurugesan-lb1pf
    @MurugesanMurugesan-lb1pf วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramachantran1088
    @ramachantran1088 2 วันที่ผ่านมา

    உன்னை நான் பார்த்ததே கிடையாது இருக்கு முன்னால் நான் பார்த்து இருந்தால் என்ன பண்னிருப்பேன் என்றுதெரியாது நீ மனுஷனா என்ன உணக்கு தெரியாது

  • @GandhiKalimuthu
    @GandhiKalimuthu 2 วันที่ผ่านมา

    Vizippunarvu narathar

  • @murugan.amurugan.a1406
    @murugan.amurugan.a1406 3 วันที่ผ่านมา

    அருமை அன்ணி அடுத்த பிறவியில் நீங்க வீராயி ஆ பிறக்கணும் அப்பதான் வீறாயி கஷ்டம் உங்களுக்கு தெரியும்

  • @sinnathuraidurai7987
    @sinnathuraidurai7987 3 วันที่ผ่านมา

    அம்மா அவர்களிடம் இருந்து இன்னும் பல்வேறு தகல்களை நேர்காணல் செய்து பதிவிடவும்.... 🙏🙏🙏🙏🙏

  • @rajusathiya724
    @rajusathiya724 3 วันที่ผ่านมา

    மாதவி,,,,,நிலைத்து நிற்பாயம்மா,,,,நல்ல நடிப்பு,வசனம், பாடல்,,,,,,, இசை 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @annaduraisubramanian6430
    @annaduraisubramanian6430 3 วันที่ผ่านมา

    புதுக்கோட்டை நாடக பொக்கிஷம் 🎉🎉

  • @RAJARETHINAM-qy7il
    @RAJARETHINAM-qy7il 3 วันที่ผ่านมา

    ஐயா நாரதரே! நீங்கள் நாரத வேஷம் போட்டீர்களா! அல்ல அரசியல் பேச வந்தீர்களா?

  • @user-hc4hn3fe8q
    @user-hc4hn3fe8q 4 วันที่ผ่านมา

    அதெல்லாம் பார்க்க கொடுத்து வச்சதுக்கு கோடி புண்ணியம்

  • @SelvakumarA-vg5sl
    @SelvakumarA-vg5sl 4 วันที่ผ่านมา

    Akka harichandra nadagam patinga pudugai solaivalli Amma Mari nalla eruggum madhavan anna eta avangakitta sollunga

  • @kukankumar8363
    @kukankumar8363 4 วันที่ผ่านมา

    அக்கா வாழ்த்துக்கள்.உங்கள். குறள் ரொம்ப இனிமையாக உள்ளது. உங்க நாடகம் ரொம்ப பிடிக்கும்.

  • @U.MuthuMuthu-yc5md
    @U.MuthuMuthu-yc5md 4 วันที่ผ่านมา

    தமிழ் பற்று தமிழர் தலை சிறந்த தமிழர் தமிழ் நேசத்தமிழர் நான் நேசிக்கின்ற தாய்மொழி தமிழை சிறப்புற பேசி தமிழுக்கு புகழ்சேர்த்த தமிழர் அண்ணன் நாரதர் கவிராஜ் அவர்களுக்கு தமிழ் இனத்தின் வணக்கம் வாழ்க சிறப்போடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 4 วันที่ผ่านมา

    Super

  • @prabuprabu4855
    @prabuprabu4855 4 วันที่ผ่านมา

    அண்ணன் சீமான் சுதியோடு பாடக்கூடிய சிறந்த ஆர்மோனிஸ்ட் ,மிருதங்கிஸ்ட் தம்பி சேதுராஜன் மிகவும் தெளிவாக வாசிக்ககூடியவர். அருமை ❤🎉

  • @user-je1mw8gh2j
    @user-je1mw8gh2j 4 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rajusathiya724
    @rajusathiya724 4 วันที่ผ่านมา

    மாயஞகுளம் அண்ணா,,,,சில பகுதி விடுபட்டுள்ளதே,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970 4 วันที่ผ่านมา

      இருக்கலாம் பழைய நாடகங்கள் பதிவு சரியில்லாமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் இருப்பினும் பரிசோதிக்கிறேன்

  • @mortimorti2066
    @mortimorti2066 4 วันที่ผ่านมา

    சிவஞானம் ஒரு அருமையான மிருதங்க வித்வான்

  • @rajusathiya724
    @rajusathiya724 4 วันที่ผ่านมา

    நாடக கலை வாழ்ந்தது,,,வளர்ந்தது,,,வாழும்,,,மாதவி பாத்திரம் சூப்பர் வாய்ஸ்....கடைசி காட்சி,,,,👍👍👍👍👍

  • @rajusathiya724
    @rajusathiya724 4 วันที่ผ่านมา

    ஐயா கோபால கிருட்டிணன்,,,, சூப்பர் ஐயா,,,🙏🙏🙏🙏

  • @rajusathiya724
    @rajusathiya724 4 วันที่ผ่านมา

    இசை குழு,,,,🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @rajusathiya724
    @rajusathiya724 4 วันที่ผ่านมา

    2024 ஆகஸ்ட் மாதம் 2.ந்தேதி இந்த நாடகத்தை காண வாய்ப்பு கிடைத்தது, என்ன,🙏🙏🙏🙏 பக்கவாத்தியம்..இதுவல்லவோ இசை,, அனைத்து இசை கலைஞர்களுக்கும் என் பணிவான வணக்கம்,,, மிருதங்கவாத்தியம் ஐயா,,,🙏🙏🙏🙏🙏 நாடக கலைஞர் அனைவருக்கும் 🙏🙏

  • @c.balasubramaniano.chinnad9535
    @c.balasubramaniano.chinnad9535 5 วันที่ผ่านมา

    Super

  • @pandiyanmuthaiyan4967
    @pandiyanmuthaiyan4967 5 วันที่ผ่านมา

    இவரை ேபான்றவர்கள் இன்னும் இருப்பதனா ல தான் மழை என்ற ஒன்று பெய்ய மறுத்தாலும் அவ்வப்போது வந்து தகுந்த பாடம் சொல்லி கொண்டிருக்கிறது நாரதர் L கவிராஜ் அவர்கள் நீடுழி வாழ்ந்து இன்னும் பல அறிவுரைகள் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் - வணக்கம்

  • @SureshKumar-rr9ll
    @SureshKumar-rr9ll 5 วันที่ผ่านมา

    கரூர் இந்திர பழைய நாடகம் இருந்தால் பதிவிடவும் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SureshKumar-rr9ll
    @SureshKumar-rr9ll 5 วันที่ผ่านมา

    அய்யா இளையராஜா அவர்களை பார்த்தது ரெம்ப மகிழ்ச்சி சொல்ல வார்த்தை இல்லை இளையராஜா கஸ்தூரி நாடகம் என்றால் நேடும் தூரம் என்றாலும் நடந்து போய் விடுவோம், உங்களுக்கு கோடி புண்ணியம் மாதவன் அண்ணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @GaneshanKrishnan-ui8td
    @GaneshanKrishnan-ui8td 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @GaneshanKrishnan-ui8td
    @GaneshanKrishnan-ui8td 5 วันที่ผ่านมา

  • @nagarajaraja9874
    @nagarajaraja9874 6 วันที่ผ่านมา

    Super

  • @RameshMuthurakku
    @RameshMuthurakku 6 วันที่ผ่านมา

    மதிப்பிற்குரிய அன்பு நண்பர் திரு மணிகண்டப்பிரபு அவர்களுக்கு நான் சார்ந்த dmdk சார்பாக கோடான கோடி நன்றிகள் என்றும் நான் வணங்கும் தெய்வம் கேப்டன் அவர்கள் பாதையில் மு ரமேஷ் மாவட்ட செயலாளர் மாணவர் அணி சிவகங்கை மாவட்டம்

  • @ganesanramya-bs5le
    @ganesanramya-bs5le 6 วันที่ผ่านมา

    முருகப்பா அய்யாவிற்கு பிறகு இந்த பாடல் பாடுவது அண்ணண் தான் என்னை அறியாமலே கண் கலங்கியது😢😢😢 ( ஒங்காரமாய் விளங்கும் நாதம்)

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 6 วันที่ผ่านมา

    எங்க ஊர்தான் நாலூர். செல்லம்பிள்ளை மகன்தான் பாலகுருசாமி ஆரமோனியத்துக்கு பெயர் பெற்றவர்.!

  • @kmpmaninarathar
    @kmpmaninarathar 6 วันที่ผ่านมา

    Super ❤❤❤

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 6 วันที่ผ่านมา

    முத்துராமலிங்க அழகுமுத்து தேவர் சொல்வதுதான் உண்மை!

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 6 วันที่ผ่านมา

    எங்க நாலூர்க்கு வரும்போது நல்ல இளைஞரா அடியால் மாதிரி இருப்பார், காலம் கடந்து விட்டது. வாழ்த்துக்கள்!

  • @VelMurugan-gt6im
    @VelMurugan-gt6im 6 วันที่ผ่านมา

    எனது தந்தை இராமையா அவர்களின் நடிப்பைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்.... ❤ மிக்க நன்றி அண்ணே... 🙏

  • @VelMurugan-gt6im
    @VelMurugan-gt6im 6 วันที่ผ่านมา

    அருமை👌👌👌

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi 6 วันที่ผ่านมา

    ஒளி ஒலி அமைப்புகள் சரி இல்லை பாடல் வரிகள் புரியாத வண்ணம் உள்ளன