Neeya Naana Full Episode 491

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.พ. 2023
  • நீயா நானா! Today's discussion is about the divorce cases and the various hardships in being a single parent.

ความคิดเห็น • 180

  • @nandhakumar9632

    திரு.கோபிநாத் சாருக்கு அன்பு வணக்கம்.என்ன காரணம் இருந்தாலும் விவாகரத்து குழந்தைகளுக்காக தவிர்க்கப்பட வேண்டும். ஏழை தொழு நோயாளிகளின் வாழ்விற்காக தன்னையே ஒப்படைத்த அன்னை தெரசா வாழ்ந்த பூமி இது. தன் குழந்தைகளுக்காக வாழக்கூடாதா. ஆண் பெண் இருவரும் யோசிக்க வேண்டும். நன்றி.

  • @srinivasancr8650
    @srinivasancr8650 ปีที่แล้ว +16

    திருமணமான பிறகு அப்பா அம்மா தல்லி இருக்கவேண்டும்

  • @VijayKumar-pt6vz
    @VijayKumar-pt6vz ปีที่แล้ว +44

    மார்வாடி லாயர் அவர்களின் தமிழ் அருமை. தமிழர்கள் கற்றுக்கொள்ளவும்.

  • @rajanmobiles7872

    நிறைய பெண்களின் வாழ்க்கை அந்த பெண்ணின் அம்மா மற்றும் உடன்‌பிறந்தவர்களால்தான்‌ வீணடிக்கப்படுகிறது..

  • @shanmugasundaram8245

    Road நல்லா இல்லை என்று எத்தனை lawyer case போட்டு இருக்கிறீர்கள். ஒரு case யை file பண்ணவே தரிகணத்தம் போடுபவர்களா இப்படி பேசுகிறீர்கள்.

  • @m.govindarajanrajan9884

    கோபிநாத் அவர்களுக்கு வழக்கறிஞர் சொல்வது புரிந்து கொள்ள முடியவில்லை. திருமணம் என்பது இங்கு இவர் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது சாதி கல்வி பணம் ஜாதகம் உறவினர்கள் போன்றவர்கள் எடுத்து முடிவில் ஒரு பகுதி தான் வாழக்கூடியவர்கள் இந்த நிலையில் இருந்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.

  • @bastianbastiampillai3772

    நீதிமன்றம் காவிரியை தமிழ் நாட்டுக்கு கொடு என்று தீர்ப்பு வழங்கி..இத்ததனை ஆண்டுகளாக என்ன - -புடுங்கினீர்கள்

  • @lathiefsheikpeer9275

    தன் கணவனின் சகோதரிகளின் திருமணம் மற்ற செலவுகள் தன்கணவன் செய்வதை மனைவி மறுப்பதில் நியாமில்லை என கோபிநாத் சொல்வது ஏற்புடையதல்ல.

  • @user-qq7bs5uz7m

    இவர்கள் சொல்வது எல்லாம், Positive side.. Negative side.. என்னவென்று சொல்ல வேண்டும்.. என்னென்ன அக்கிரமம் இருக்கு.. நான் சொல்ல முடியும்.

  • @user-jf7rw9ju1x

    சட்டம் திருத்தப்படவேண்டும்

  • @stanleyanburaj326

    One of the BEST NEEYA NAANA EPISODES ❤. Hats off to entire team for choosing this topic

  • @RS-df2gr
    @RS-df2gr  +11

    I’m also a lawyer . All contributors have done well. In UK they have introduced a scheme that if you apply for divorce no reason to be provided but financial settlement is a different application.

  • @aswaminathan9822

    சட்ட திட்டங்கள் உருவாக்க வேண்டும் ஒரு குழு சமாதான குழு உருவாக்க வேண்டும் இரு குடும்பங்கள் பேசவிடாமல் 😊 சிலர் தடுக்கின்றனர் உறவினர்கள் தொல்லை

  • @paramasivamparamasivam3060

    வணக்கம் மிகவும் அருமையான காணொளி. 😢😢😢😢😢😢

  • @agayatri6908

    நோய்களும்,விபத்துக்களும் இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்துவிடுகிறது.அதற்குள் நல்லபடியாக வாழ்ந்துவிடுவோம்

  • @roboman784
    @roboman784 ปีที่แล้ว +11

    அத்தனை வழக்கறிஞர்களும் சிறப்பாக பேசுகின்றனர். நீதிமன்றத்தை கண் முன் கொண்டு வந்து காட்டுகின்றனர்

  • @rukmanipalani9339

    ஒரு சந்தேகம். பெற்றவர்களை இரு தரப்பிலும் அழைக்காமல் முடிவு கூறும் நீதி மன்றம் சரியான முடி வா. தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவது சரியா முறையா

  • @dhayanidhi8455

    சந்தோஷமான தருணம் மனதில் சேகரிக்கும் மனநிலை இல்லாது காரணம்.....

  • @smktmaran
    @smktmaran ปีที่แล้ว +7

    Lawyer with Human touch will emphasize Relationship...Money minded people never think of Relationship

  • @mkamalakkannan8327

    நான் அந்த வட இந்திய பெண்மனி பேசியதை சிறப்பாக கருதுகிறேன். சிறப்பான சமூக அக்கறை கொண்டவர் நீர் வாழ்க அம்மனி