Last avagale naa ego va erukanu sonnaga ..... Avagalala ego va vittu thara mudiyalaa enthamathiri lady nalatha most of ponnuga divorce kekuragaaa it not fair family both are adjust and understand is fullfil life
@@sumanraja3390 ego nu sonnavanga vera oruthavanga.. adjustment um understanding um ponnungalukku mattum than eppavum irukkanuma ..oru levalukku mela panna mudiyama than piriyuranga eduthavodane yarum pirinji poida maattanga ..
இப்படியே பெண்தான் விட்டுக்கொடுக்கணும்னு சொல்லி சொல்லி சொந்தம் பந்தம் சுயமரியாதை எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டு கணவனோட உறவுகளை மட்டுமே உறவுகளாக இருக்க வேண்டும் என்பது பல ஆண்களின் எதிர்பார்ப்பு.😢
சமூகம் நமக்கு தேவைதான் அதற்காக ஒத்துபோகமுடியாதுனு தெரிந்து வாழமுடியாது. 😢.ஆண் ஒரு பெண்ணைப்பற்றி அதுவும் அடுத்தவரின் மனைவியை பெருமையாகபேசி தன் மனைவியை மற்றவர்களின் முன்னால் கேவளமாக பேசும் கணவருடன் இந்த சமூதாயத்திற்க்காக வாழமுடியாது. இரண்டு பெண்குழந்தைகளுடன் தனியாகதான் வாழ்ந்துவருகிறேன்.சுயமரியாதையுடன்😊
இரண்டு பெண் குழந்தைகள எப்படி பெத்தா இந்த பொம்பள. புள்ளைங்க பெத்துக்குற வரைக்கும் பொறுமையா இடம் குடுத்துருக்கா. புள்ள பெத்தவுடனே நம்ம வந்த வேல முடிஞ்சிருச்சின்னு அந்த பொண்ணு அந்த மாப்ளய வுட்டுட்டு தாய்வீட்டுக்கு போயீட்டா.
மாப்பிள்ளையின் அம்மா அப்பா, பெண்ணின் அம்மா அப்பா இருவருமே எதிலும் தலையிடாமல் இருந்தாலே போதும் இங்கு விவாகரத்து என்பது குறைந்து விடும்.பெண்ணோ அல்லது ஆணோ தன்னுடைய இராஜ்ஜியம் தான் இங்கு நடக்கவேண்டும் என்று நினைக்க வேண்டாம்.நாம் இரண்டு பேர்ரும்மே குடும்பத்தில் சமம் என்று நினைக்க வேண்டும்..... உன் இராஜ்ஜியம் என் இராஜ்ஜியம் அல்ல இது நம்முடைய இராஜ்ஜியம் இங்கு நீ ராணி நான் ராஜா❤
சமூகம் மாறவில்லை என்பது கஷ்டமான உண்மை....என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்...பெண் மட்டும் அல்ல...பெண்ணுடைய அப்பா அம்மாவும் அடங்கிப்போகவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்...பயந்து போய் இருக்கிறோம் உண்மையான சமூகத்தின் முகத்தை பார்த்து....நாங்களும் இதற்கு முன்பு periyarism,feminism பேசியவர்கள் தான்
அது உண்மைதான், ஆனால் மூஞ்சிக்கு நேரா இப்படி அவமானப்படுத்தும்போது அவுங்க மண்டையில விறகு கட்டையால போட வேண்டும்.போல் உள்ளது. அவர் பேசறது தப்பு, அது அவர் பெண்ணுக்கோ, தங்கைக்கோ நேர்ந்தால்?
என் கணவரும் இப்படித்தான் பேசுவார் பெண் என்றால் அடங்கி இருக்கணும் னு கல்யாணம் ஆகி 28வருஷம் ஆகுது இதுவரைக்கும் ஒரு நாலும் அன்பா பேசின நாள் கிடையாது அது ஊர் மேஞ்சினு எப்ப வீட்டுக்கு வரும்னு தெரியாது எதாவது கேட்ட அடிக்கிறது என்ன பெத்தவங்களையும் கூட பொறந்தவங்களையும் அசிங்கமா பேசறது விதினு நாட்களை கடக்கின்றேன் உடம்பு முடியாம படுத்தனு iruntha கூட பாக்கறதில்ல
என் கணவர்... மாரடைப்பால் இறந்து... விட்டார் .. என் குழந்தைக்கு 6 வயது ( 24.11.2012 தேதி ) எங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே... இப்போது என் குழந்தை...நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க போரார்....ஏன் தந்தை இல்லாத... ஒரு தாயால் தன் குழந்தையை நல்லபடியாக வளர்க முடியும்.....
@@devij8013 ellam visaarichchom pa ...oru sila therinja doctors kitta ketten...intha lain best nu tha ...solranga...paapom ellam Antha murugan seyal ...Kai vidamaattarnu tha...ovvoru naalum kadanthu selgiren🥲
Amma nanum doctor dan indha department dan idhula government side private side 2 laium velai ndradhu rmba kastam ma. North la knjam iruku. Adanala dan sonnen. Indha 2 yrs ah same situation dan en family um. But adhukaga rmba risk edukramadri iruku. Melaiyum poga mudiyama kela irangi velaiyum seiya mudyama natathula nikra madri. Nanum en appana nambi dan oduren. Kaapthuvan en appa
அந்த நபர் இவ்ளோ நேரம் பேசின பேச்சுக்கு எல்லாம் ஒரு நிமிஷத்துல அவர் மனைவி வந்து ஆப்பு வச்சுட்டாங்க 😂.. இவ்வ்வ்ளோ நேரம் தம் பிடிச்சு பேசினதெல்லாம் வேஸ்டா போச்சு😂😂
திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவருமே சமம். அதுக்கு தான் better half nu சொல்றாங்க.. திருமணமங்கற அழகான பூந்தோட்டத்தில் அன்பு.. அக்கறை..புரிதல் இதெல்லாம் ஒருத்தரை மிஞ்சி ஒருத்தர்னு இருக்கணும்..அதுக்கு மாறா இருந்தா அது குடும்பமாவே இருக்காது..ஒருத்தரை ஒருத்தர் அடக்கி இருக்கணும்னு நினைச்சா வெறுப்பு தான் மிஞ்சும்..
People and society have to understand A divorce daughter is better than a dead daughter. Divorce panitu independent ah iruka ponna yen blame pananum we should appreciate such brave women( I'm saying in common I'm not saying about my life)
@@RamKumar-wv2eh yeah , for small problem and misunderstanding should not end up in divorce. But some people's husband are very toxic. According to them only wife should adjust. Some husband even beat their wife' such situations are pathetic. As you said partners should adjust they ask only the women to adjust and tolerate. More over wife should tolerate a drunkard husband Wife should tolerate a husband with affair. But a husband will not
@@v2nature868 dominated male ku innocent female koda marriage pana intha prlm varathu, same like dominated females ku innocent male koda marriage pana adjust agidum, 2 perum dominance pana intha prlm varum, ithula gender edithutu varathinga, ithu mindset prlms. Entha ponnachu nallavana love pandranga, dominate pandra boys ah than love pandranga,aprm epdi.
@@RamKumar-wv2eh yup men tries to confuse women and finally make them to accept what they are saying Men will understand women's problem only if he hear his daughter's suffering due to the so called patriarchal activities
கணவனோடு வாழாத மனைவியோடு வாழாத ஆணையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆணுக்கு கிடைக்கக்கூடிய இடத்தில் உள்ள மரியாதை பெண்ணுக்கு கிடைப்பதில்லை இந்த சமுதாயத்தில் அவள் எந்த வேறு நபருடன் பேசினாலும் அவளை இந்த சமூகம் சந்தேக கண்ணுடன் பார்த்து அவளின் வாழ்க்கையில் நடக்க கூடாத விஷயங்கள் நடந்ததாக கதை கட்டி அவளின் பெயர்களை கெடுக்கின்றனர் இது இது இது இன்றளவும் விவாகரத்து ஆனா பெண்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது
சில மனிதர்கள் நல்ல மனைவி மற்றும் நல்ல குழந்தைகள் கிடைத்தும்நிம்மதிஇல்லாதவாழ்க்கை காரணம் கணவர்பிறந்தவிட்டில்உள்ளவர்கள்சரியில்லை எங்கள் வருமானத்தில் நாளில் மூன்று பங்கு அங்கு கொடுக்கிறார் எனக்கும் இரண்டு குழந்தைகள் படிப்பு செலவு எப்படிங்க அதனால் தான் எங்கள் இருவருக்கும் நிறைய சண்டைகள் வருகிறது அவர்கள் வீட்டில் தப்புபன்னுகிறார்கள்என்றுதெரிந்தூம் அவர்களுக்கு த்தான் துனைநிற்க்கின்றார் இப்படி பட்டவர்கள் திருமணம் செய்து இன்னொரு பென்னின் வாழ்க்கை யை வினாக்காதிர்கள் உங்கள் வீட்டில் உள்ள கொடுமைகளைதட்டிக்கேளுங்கள்
அந்த ஆண் அடங்கிப் போகனும் விட்டுக் கொடுத்து போகனும்னு சொல்றாரே தவிர இருவரும் விட்டுக் கொடுத்து போகனும் என்ற வார்தாதை வரவே இல்லை.எப்படி மனிதர்.இவரோடு எப்படி வாழ முடியும்
நாங்கள் 3 பெண்கள் மற்றும் ஒரு பையன் நான் கடைசி பிள்ளை நான் ஒரு பெண் பிள்ளை என்று எங்கள் அம்மா அப்பாக்கும் சண்டை அதனால் அவர் என்னை வேண்டாம் என்று சண்டை போட்டார்கள் அம்மாவும் அப்பாவும் பேசி 17 வருடம் ஆகும் ஒரு தனியாதான் 4 பிள்ளைகள் பார்த்து கொண்டனர் ஆனால் இவர்களுக்கு divorce ஆகல ஆனால் இவ்வளவு வருஷம் பார்க்க கூட வரல ஆனால் இந்த சமுதாயம் எதுவும் செய்யவில்லை இப்போது நான் 12 வகுப்பு படித்து வருகிறேன் என்னை வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு பதிலடி குடுப்பேன் 🖤✨😌
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் எனது கணவர் தவறி போய் இன்னைக்கு 15 ஆண்டுகாலம் ஆகிறது. இரண்டு பெண் குழந்தை சின்ன சின்ன குழந்தைகளை நான் தனியாளக இருந்து தான் போராடிய குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி இருக்கேன்.... ஆண்களுக்கு எப்படி தன்மானம் இருக்குதோ அதே போல பெண்களுக்கும் தன்மானம் இருக்குது தன்மானத்தை விட்டுக் கொடுத்து எந்த பெண்ணும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ கூடாது வாழ தேவையும் இல்லை ... அது புருஷனா இருந்தாலும் சரி சமூகமா இருந்தாலும் சரி பெத்த தாய் தகப்பனா இருந்தாலும் சரி கூட பிறந்தவங்களா இருந்தாலும் சரி, எந்த இடத்தில நம்மளோட தன்மானத்திற்கு ஒரு பாதிப்பு வருதோ அந்த உறவுகள் இருந்து நம்ம விலகுவது நல்லது... கணவனால் கைவிடப்பட்ட பெண்களாலோ அல்லது விதவைகளாலோ சமூக சீரழிந்து சீர்கேடாகது . அப்படிப்பட்ட பெண்களை சீண்டி பாக்கணும்னு நினைக்கிறானுங்க அவனுங்களால சமூக சீர்கேடு கண்டிப்பா ஆகும். இந்த மாதிரி பெண்களை நீங்க தவறான கண்ணோட்டத்தில் பாக்குறது தான் இன்னைக்கு சமூக சீர்கேடு அழிவுக்கு காரணம் .... 😂😂😂😂
அந்த அங்கிள் ரொம்ப பயந்து போய்ட்டார். ஏதோ உணர்ச்சி பட்டுட்டார். ஒன்னும் தெரியாம....... இவர் மனைவி ரொம்ப பாவம். கடைசியில் எல்லோரும் அவருக்கு oh.,. Oho.... போட்டுட்டாங்க. இனி வாயை தொறக்க மாட்டார்.
Nanga matrimony pathu en thambiku marriage pani vaichom. B.E degree mudichu irrinthathu Infosys job la irrunthathu. But pesinathu ellam poi bad words athigam. Logic irrukathu pasarathula.Avnga marriage life ponoda amma than deside pani kudupanga. Nala poi irruka vendiya life ippaa divorce kaga court la irruku. Marriage fulla nanga than panom money pona kuda paravala en brother oda life pochu. En amma romba kastapatu valathu padika vachnga😢 Yara irrunthalum family pathi nala vicharenga then deside panunga.
Oru free advice soldren sis, ungaluku disagreement irunda ignore panidunga, Future generation like unga son/daughter ku mrg panum bodhu same caste, same religion, status, jadagam, dowry,................. Idu maadri stuffs ah paakama, bride/groom character ok va, enda keta pazhakam iladavangala, family respectful ah nadathuraanga la nu paarunga, Nama society over expectations vechu adu maadri bride/groom venum nu nenaikradu dan starting problem
வாழும் போது புரிந்து வாழ வக்கில்லை...இதில், பிரிந்தபின் புரிந்தென்ன பயன்...இங்கே பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...கட்டாயம் மனம் அல்ல. ஒரு, மொச புடிக்கிற நாயை அதன் மூஞ்சியை பார்த்ததும் சொல்லிவிடலாம் இது வாழ்வில் தேறும் அல்லது தேறாது என்று ...வாயில் இங்கே எவ்வளவுதான் விடிய விடிய வடை சுட்டாலும்...கட்டிய புருசனுக்கு தெரியாதா இவர்களது வண்டவாளம்...தன் மனைவியை புறந்தள்ள எந்த ஆணும் பொதுவாக ஒருபோதும் விரும்பமாட்டான்...அப்படி பட்ட ஆணே ஒரு சந்தர்ப்பத்தில் இவ கூட நமக்கு தேறாதுடான்னு ஒரு முடிவுக்கு வர்றான்னா அவன் சும்மாவா வருவான்...தொண்ணூற்று ஒன்பது சதவிகித மன முறிவு க்கு காரணம் இவர்களது விபச்சாரமும், வேசித்தனமும் மற்றும் இவர்களது காமவிகாரமும் ...பண்ணுவதை பண்ணிவிட்டு ஒன்றுமே செய்யாது போல முழு பூசணியையும் உள்ளே வைத்துக்கொண்டு சுற்றி திரிவது... கேட்டால், அதற்கும் இவர்கள் இங்கே ஒரு காரண...காரியம் வைத்திருப்பார்கள். என்றைக்கு ஒரு ஆணின் மனது, இவ என்னையும் தாண்டி பயணிப்பா என்று அவனை நைய புடைக்கிறதோ அன்று அவன் அந்த முடுவுக்கு கட்டாயம் வருவான்...ஏதோ ஒன்றுமே இல்லை எல்லாம் இயல்புதான் என்று பேசுவது எளிது வாழ்வது கடினம்...விவிலியம் சொல்லுகிறது என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம்தரித்தால் என்று...எல்லோரும் காமத்தின் எச்சம்தான் என்பதை முதலில் உணருங்கள்... எல்லாம் சரியாகிவிடும். இங்கு எவனும் நிரந்தரமாய் கோலோச்ச போவதில்லை எல்லோரும் ஓர்நாள் கூண்டை காலி செய்தாக வேண்டும்...இந்த உலகம் என்பது ஓர் நாடக மேடை...அதில் நாமெல்லோரும் வெறும் நடிகர்களே...இவருக்கு டாக்டர் வேஷம் வேறொருத்திக்கு தேவடியா பட்டம்...முயன்றால் இங்கு நீங்கள் வெறும் மயிரை கூட புடுங்க முடியாது...அதற்கும் கூட உங்களுக்கு ஒரு கொடுப்பணம் வேண்டும்...உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் உணருங்கள்...சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும்...மீண்டும் சொல்கிறேன்...வாழும் போது புரிந்து வாழ வக்கில்லை...பிரிந்தபின் புரிந்தென்ன பயன்...நீங்கள் சொல்வதெல்லாம் இடுப்புக்கு மேல் உள்ள பசியை ஆற்றும் வித்தை மட்டுமே...இடுப்புக்கு கீலே ஓர் பசியென்று ஒன்று உண்டல்லவா அதை யார் எப்போது எப்படி தீர்ப்பது...படி தாண்டினால் இந்த சமூகம் உங்களை பார்த்து சொல்லும் கடைசி சொல் விபச்சாரி...!!!? புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்... நன்றி...!!!
Divorce பண்ணாலும் பெண்கள் பிரச்சனை இல்லாமலும் வாழலாம் என்று அந்த டாக்டர் லேடி சத்தமாக பேசி கோபிநாத் அதை சரி என்று சொல்லி அந்த மனிதனின் வாயடைத்து விட்டு, கடைசியாக பேசிய அந்த பெண் "கொஞ்சம் யோசித்து இருக்கலாம்" என்று சொல்ல, அனைவரும் அமைதியாகி போனதே, அந்த டாக்டருக்கான பதில்.
புருசன் நல்லவன் ஆக இருந்தால் மட்டுமே அந்த பதில் வந்து இருக்க கூடும் குடிகாரன் பொம்பளை பொறுக்கி பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றுவது இதில் எது இருந்தாலும் இந்த பதில் வந்து இருக்காது
I am also Divorced woman, I didn't seem this caption, I feel very much I miss my chance to expose myself, if I participated this show I definitely kezhi kezhi nu kezhichi irupean that Blue Sattai sottai, his wife is very pavam, intha mathiri kazhichada kooda ellam vazharathukk, Divorce is best, male sadistic, nethu TV la pakkum potheyavvalavu aathiram vanthuthu
Semma lady.. loose talk illama semmaya pesrange... so damn confident and bold...
Family ku set aagadhu
@@djworld19 yen set aagadhu
Last avagale naa ego va erukanu sonnaga ..... Avagalala ego va vittu thara mudiyalaa enthamathiri lady nalatha most of ponnuga divorce kekuragaaa it not fair family both are adjust and understand is fullfil life
@@sumanraja3390 ego nu sonnavanga vera oruthavanga.. adjustment um understanding um ponnungalukku mattum than eppavum irukkanuma ..oru levalukku mela panna mudiyama than piriyuranga eduthavodane yarum pirinji poida maattanga ..
@@Eeshababy808 episodes last Dr avagale sonna ga and one more both r adjust nu tha na mention panna kkk
விதவைப் பெண்கள்
பொதுமக்கள்
இதே மாதிரி ஒரு ஷோ நடத்தவும்
இந்த வார எபிசோட் சூப்பர்
erkanave pannidanga poola
இப்படியே பெண்தான் விட்டுக்கொடுக்கணும்னு சொல்லி சொல்லி சொந்தம் பந்தம் சுயமரியாதை எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டு கணவனோட உறவுகளை மட்டுமே உறவுகளாக இருக்க வேண்டும் என்பது பல ஆண்களின் எதிர்பார்ப்பு.😢
Athu apdi ila
Yes
ஆமாம்பா..ஆமாம்
உண்மை தான் . அதுமட்டும் இல்லை அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் 😢😢😢
Yes correct 100%
சமூகம் நமக்கு தேவைதான் அதற்காக ஒத்துபோகமுடியாதுனு தெரிந்து வாழமுடியாது. 😢.ஆண் ஒரு பெண்ணைப்பற்றி அதுவும் அடுத்தவரின் மனைவியை பெருமையாகபேசி தன் மனைவியை மற்றவர்களின் முன்னால் கேவளமாக பேசும் கணவருடன் இந்த சமூதாயத்திற்க்காக வாழமுடியாது. இரண்டு பெண்குழந்தைகளுடன் தனியாகதான் வாழ்ந்துவருகிறேன்.சுயமரியாதையுடன்😊
இரண்டு பெண் குழந்தைகள எப்படி பெத்தா இந்த பொம்பள. புள்ளைங்க பெத்துக்குற வரைக்கும் பொறுமையா இடம் குடுத்துருக்கா. புள்ள பெத்தவுடனே நம்ம வந்த வேல முடிஞ்சிருச்சின்னு அந்த பொண்ணு அந்த மாப்ளய வுட்டுட்டு தாய்வீட்டுக்கு போயீட்டா.
Vazhthukkal sis antha thairiyam en pontrorukku illai. 😢
@@JohnJohn-de6vfunna ellam pincha serupala than adikkanum
@@lathasenthan4011 நீயும் அந்த கேசுதானா?
@@lathasenthan4011 அந்த தப்ப பண்ணக்கூடாதுன்னு சொல்றேன். உங்களுக்கு கஷ்ட்டம்ம்னா திருமணம் செஞ்சிருக்ககூடாது.
மாப்பிள்ளையின் அம்மா அப்பா, பெண்ணின் அம்மா அப்பா இருவருமே எதிலும் தலையிடாமல் இருந்தாலே போதும் இங்கு விவாகரத்து என்பது குறைந்து விடும்.பெண்ணோ அல்லது ஆணோ தன்னுடைய இராஜ்ஜியம் தான் இங்கு நடக்கவேண்டும் என்று நினைக்க வேண்டாம்.நாம்
இரண்டு பேர்ரும்மே குடும்பத்தில் சமம் என்று நினைக்க வேண்டும்..... உன் இராஜ்ஜியம் என் இராஜ்ஜியம் அல்ல இது நம்முடைய இராஜ்ஜியம் இங்கு நீ ராணி நான் ராஜா❤
சரியா சொன்னீங்க
☺️
Samam alla. Pengalai manushiya kuda pakkaradhu Ila.
@@buvaneswarinirmal2322 பாதி பெண்கள் திமிரு கோபம் இந்த ரெண்டையும் விட்டாலே உங்கள மனுசியா மதிப்பாங்க ஆண்கள்
@@buvaneswarinirmal2322 நாம் வாங்கி வந்த வரம் அப்படி என்ன செய்வது.. கடவுள் தான் மாற்றம் தர வேண்டும்.
அடங்கிப்போய் ,adjustபண்ணிப்போகனும் என்பது எந்த வித்த்தில் நியாயம் ?
சமூகம் மாறவில்லை என்பது கஷ்டமான உண்மை....என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்...பெண் மட்டும் அல்ல...பெண்ணுடைய அப்பா அம்மாவும் அடங்கிப்போகவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்...பயந்து போய் இருக்கிறோம் உண்மையான சமூகத்தின் முகத்தை பார்த்து....நாங்களும் இதற்கு முன்பு periyarism,feminism பேசியவர்கள் தான்
Neenga ippadi solringa ennoda nilamai vera ennoda marumagal veetla konjam kooda mariyathai kidaiyathu ponnu athai Vida mosam.yarukum mariyathai kodukathu avanga veettu manithargalidam mattume pesuvaal solvatharku varthaigal illai. Maganukum solla mudiyatha vedhanai 😢😢
@@shanthiselvarajan3522
Nalla sothuku nalla kulambu amaiyaathu athu pola unga marumagal
ஆனால் பெரும்பாலான பெண் வீட்டார் தான் இப்போது எல்லாம் கண்டீஷன் போடுறாங்க இல்லைனா பெண் இல்லைனு சொல்லுறாங்க.
True@@RMSkingdom732
@@Franciscyril-cc3byமகள்கள் மட்டும் உள்ள தாய் இப்படி ஆசைப்படமுடியுமா?
இவர்கள் வாழ்கையில் அனுபவித்த துன்பங்களை ஒப்பிட்டு பார்க்கையில் அந்த uncle ஒரு பெரிய விஷயமே இல்லை. அதனால் தான் அவர்களின் அனுபவம் தைரியமாக பேசுகிறது.
அது உண்மைதான், ஆனால் மூஞ்சிக்கு நேரா இப்படி அவமானப்படுத்தும்போது அவுங்க மண்டையில விறகு கட்டையால போட வேண்டும்.போல் உள்ளது.
அவர் பேசறது தப்பு, அது அவர் பெண்ணுக்கோ, தங்கைக்கோ நேர்ந்தால்?
என் கணவரும் இப்படித்தான் பேசுவார் பெண் என்றால் அடங்கி இருக்கணும் னு கல்யாணம் ஆகி 28வருஷம் ஆகுது இதுவரைக்கும் ஒரு நாலும் அன்பா பேசின நாள் கிடையாது அது ஊர் மேஞ்சினு எப்ப வீட்டுக்கு வரும்னு தெரியாது எதாவது கேட்ட அடிக்கிறது என்ன பெத்தவங்களையும் கூட பொறந்தவங்களையும் அசிங்கமா பேசறது விதினு நாட்களை கடக்கின்றேன் உடம்பு முடியாம படுத்தனு iruntha கூட பாக்கறதில்ல
Me to😢😢😢😢
Unga life oru nal marum
@@SasiKala-vk9ftunga life m marum
Poison kuthurunga ithellam irunthu enna Panna poguthu
Hmm s am
என் கணவர்... மாரடைப்பால் இறந்து... விட்டார் .. என் குழந்தைக்கு 6 வயது ( 24.11.2012 தேதி ) எங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே... இப்போது என் குழந்தை...நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க போரார்....ஏன் தந்தை இல்லாத... ஒரு தாயால் தன் குழந்தையை நல்லபடியாக வளர்க முடியும்.....
அருமை அம்மா.....🙏
Mam nandri but pls think again to take naturopathy
@@Mr.informer300 மிக்க நன்றி மா💐🙏
@@devij8013 ellam visaarichchom pa ...oru sila therinja doctors kitta ketten...intha lain best nu tha ...solranga...paapom ellam Antha murugan seyal ...Kai vidamaattarnu tha...ovvoru naalum kadanthu selgiren🥲
Amma nanum doctor dan indha department dan idhula government side private side 2 laium velai ndradhu rmba kastam ma. North la knjam iruku. Adanala dan sonnen. Indha 2 yrs ah same situation dan en family um. But adhukaga rmba risk edukramadri iruku. Melaiyum poga mudiyama kela irangi velaiyum seiya mudyama natathula nikra madri. Nanum en appana nambi dan oduren. Kaapthuvan en appa
That uncle😂😂😂😂epdi vanthu matiruken pathiya😂😂
Avan ivanu pesa koodathu
அந்த நபர் இவ்ளோ நேரம் பேசின பேச்சுக்கு எல்லாம் ஒரு நிமிஷத்துல அவர் மனைவி வந்து ஆப்பு வச்சுட்டாங்க 😂.. இவ்வ்வ்ளோ நேரம் தம் பிடிச்சு பேசினதெல்லாம் வேஸ்டா போச்சு😂😂
😂😂
ஒரு குடிகார நாதாரி கூட சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளோட லைப்பயும் நம்ம லைப்ப வேஸ்ட் பண்றதுக்கு போட... ருனு தனியா வாழ்த்துறலாம் 🙏🙏
❤❤❤
அதே நிலையில் என் மகள்
Correct
Well said!! Same applies to narcissistic personality and domestic violence!! Woman should not adjust these!! She must leave.
Right
திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவருமே சமம். அதுக்கு தான் better half nu சொல்றாங்க.. திருமணமங்கற அழகான பூந்தோட்டத்தில் அன்பு.. அக்கறை..புரிதல் இதெல்லாம் ஒருத்தரை மிஞ்சி ஒருத்தர்னு இருக்கணும்..அதுக்கு மாறா இருந்தா அது குடும்பமாவே இருக்காது..ஒருத்தரை ஒருத்தர் அடக்கி இருக்கணும்னு நினைச்சா வெறுப்பு தான் மிஞ்சும்..
This doctor came in neeya naana 10 years back about woman who loves cooking. Her style of speaking got me reminded of it.
Ya I thought i was the only one who remembered….
Yes.. she speaks amazing.
People and society have to understand
A divorce daughter is better than a dead daughter.
Divorce panitu independent ah iruka ponna yen blame pananum we should appreciate such brave women( I'm saying in common I'm not saying about my life)
Ethu chinna chinna prlms ah pesi theekama, court ku poratha. Koda irukura silar soluvanga. Azhagum ilamiyum irukura varaikum than ellam, aanuku pennukum adjustment venum life la, romba toxic ana aalu torture pandran na panunga
@@RamKumar-wv2eh yeah , for small problem and misunderstanding should not end up in divorce. But some people's husband are very toxic. According to them only wife should adjust. Some husband even beat their wife' such situations are pathetic. As you said partners should adjust they ask only the women to adjust and tolerate.
More over wife should tolerate a drunkard husband
Wife should tolerate a husband with affair.
But a husband will not
@@v2nature868 dominated male ku innocent female koda marriage pana intha prlm varathu, same like dominated females ku innocent male koda marriage pana adjust agidum, 2 perum dominance pana intha prlm varum, ithula gender edithutu varathinga, ithu mindset prlms. Entha ponnachu nallavana love pandranga, dominate pandra boys ah than love pandranga,aprm epdi.
@@RamKumar-wv2eh yup men tries to confuse women and finally make them to accept what they are saying
Men will understand women's problem only if he hear his daughter's suffering due to the so called patriarchal activities
@@RamKumar-wv2ehmanusan yella naeramu orae maathri irukamaatan 2ndu paerum vittukuduthu ponathaan vaalka. Appaviya irukuruvanuku oru naal kooda kovamae varatha? Yenna logic ithu
Antha mam solrathu point .... avanga advice pannikity erukanum namma kettkittu. Erukanum ...
கணவனோடு வாழாத மனைவியோடு வாழாத ஆணையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆணுக்கு கிடைக்கக்கூடிய இடத்தில் உள்ள மரியாதை பெண்ணுக்கு கிடைப்பதில்லை இந்த சமுதாயத்தில் அவள் எந்த வேறு நபருடன் பேசினாலும் அவளை இந்த சமூகம் சந்தேக கண்ணுடன் பார்த்து அவளின் வாழ்க்கையில் நடக்க கூடாத விஷயங்கள் நடந்ததாக கதை கட்டி அவளின் பெயர்களை கெடுக்கின்றனர் இது இது இது இன்றளவும் விவாகரத்து ஆனா பெண்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது
😢
Courtla poi paarunga😂
S… Adhu avanga life avangalukku epdi irukanumnu thonudho adha nalla valiyila amachikkattum. Yaarkittayum friendly ah move panna kooda society thappa dhaan peasumna, yaaroda thappu? Avanavan mudhugula irukra azhukka first clean pannunga. Eva Evan kooda peasuraanu paathu gossip panna avan veetla kandippa Adhu unmaiyaave nadakka vaaipugal adhigam
Court la poi solli thirudi thingura naaingalukku edhukku mariyaadha kodukkanum?
@@Berrygirl6784court poi nee paru men eppadi 2nd companion jolly varuvan
உண்மைதான் பொண்ணு அவங்க குடும்பம் எல்லாரும் மாப்பிள்ளை வீட்டிற்கு அடிமையாக இருக்கனும்னு நினைக்குறாங்க 😢😢
Very true
Unga aaatha kaariyum avaloda marumaga veetta appdi thaana ninaippa, athayum sollu d
@@sriram-ze6es மரியாதையா பேசுடா 😡😡😡
@@dharshinidharshan3014 first neenga yokkiam mathiri scene poduratha niruthunga d, pakkathu veetu pombalayoda secrets oor mulukka purali pesi rasikirathey pombala jenmanga thaan, online la vanthu pengalai mathipom nottuvom koovurathu, chiiiiiii evvlo oru kedu ketta bhuthi pombalaikku
@@dharshinidharshan3014neenga ninaichikitinga neenga mattuk maapila nalla work pannanum kekuringadi athuku enna sollura?
Andha last ah pesuna amma Avanga husband kooda seranum 😢❤
Super Gopinath sir ur a right time right speech
Divorce is not a problem...but a solution to the problems they ve faced since marriage. Only divorcing for useless reasons are not good for society.
கோபிநாத் "இப்போதான் உங்களுக்குப் புரியுது..அதான் பதில் வரல" 😂
😂😂 pavvam antha uncle semmaya siggitarr 😂😂
Uncle shocked aunty rocked
Gopinath passed🤭🤣🤣🤣🤣
பெண்களின் கஷ்டங்களில் ஒரு சதவிகிதம் அளவுகூட இதில் வெளிவரவில்லை.
ஏன் கஷ்ட்டப்பட்டு ஏன் கல்யாணம் பண்ணிக்குற? புள்ள பெத்துக்கிற? ரோட்ல போற எவன்கிட்டயாவது படுத்து குழந்த பெத்துக்க வேண்டியதுதான?
Yes
Yes 💯unmai
Appo aangal kashtam yemma😂
@@Berrygirl6784aangal enna maiyirai kasta pattu kilithargalam aangal soghusagha than erukkirargal
உண்மையில் அவர் பல மக்களின் கூட்டு மனப்பான்மை....atleast அவர் கொஞ்சமாவது புரிந்து கொண்டார்
How to download neeya naana
You may try with you tube downloader
Editor superb. That mam speech is fire
நாம் தமிழர் டாக்டர் அருமையான பேச்சு
No one goes through a divorce for ego,incompatibility domestic violence,sexless relationships ,cruelty infidelity are the main reasons .
Sexless marriage reason illa ?
He means erectile dysfunction @@GokulHardy7
Very true.
Mainly they go for Ego. Many years later they will realized.... After they cross everything they will realize.
@@SeethaGopalakrishna enna true?
Point point tha untie and gobi talking .. great❤
Mooditu po da nu oru varthaila mudichirkalam😂😂😂
Uncle ah full ah pesavittu avar wife seppala eduthu adipaanga
சில மனிதர்கள் நல்ல மனைவி மற்றும் நல்ல குழந்தைகள் கிடைத்தும்நிம்மதிஇல்லாதவாழ்க்கை காரணம் கணவர்பிறந்தவிட்டில்உள்ளவர்கள்சரியில்லை எங்கள் வருமானத்தில் நாளில் மூன்று
பங்கு அங்கு கொடுக்கிறார் எனக்கும் இரண்டு குழந்தைகள் படிப்பு செலவு எப்படிங்க அதனால் தான் எங்கள் இருவருக்கும் நிறைய சண்டைகள் வருகிறது அவர்கள் வீட்டில் தப்புபன்னுகிறார்கள்என்றுதெரிந்தூம் அவர்களுக்கு த்தான் துனைநிற்க்கின்றார் இப்படி பட்டவர்கள் திருமணம் செய்து இன்னொரு பென்னின் வாழ்க்கை யை வினாக்காதிர்கள் உங்கள் வீட்டில் உள்ள கொடுமைகளைதட்டிக்கேளுங்கள்
Dr Chandra 🔥
Adimaithanam... Aangal yendra agambavam innum maravillai... 😢
*நாம் தமிழர் கட்சி* இராமநாதபுரம் பாரளுமன்றம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் பேராசிரியர் சந்திரபிரபா ஜெயபால் MBBS,MD அவர்கள் 0:49
Yes 🔥
Pavam paa that uncle 😂😂😂😂😂
Next 2 nd aunty speech vera level.. ❤️🩹
He is not paavam this gopinath simp manipulated him
நாம் தமிழர் Ramadhapuram candidate ❤🎉 #NTK 💥💪
🙄
வெலுத்து வாங்கிய பெண்ணா , வெளுத்து வாங்கிய பெண்ணா😅
வெளுத்து
அந்த ஆண் அடங்கிப் போகனும் விட்டுக் கொடுத்து போகனும்னு சொல்றாரே தவிர இருவரும் விட்டுக் கொடுத்து போகனும் என்ற வார்தாதை வரவே இல்லை.எப்படி மனிதர்.இவரோடு எப்படி வாழ முடியும்
தம்பி வீடியோ எடிட்டர் அருமை பா வாழ்த்துகள் ❤
Each and every woman situation is different,where is safe and respect women should go on that way, money is secondary
Avarukey thariyama avaru pesuraru avara vituduga 😂😂😅
She's right.🔥🔥🔥🔥👏🏽👏🏽👏🏽👏🏽
😂😂😂😂😂😂😂vera level that uncle nilamai
பாவம் அந்த தாத்தா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இந்தப்பேச்சுத்தான் இன்று இராமநாதபுரம் தொகுத்திக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகும் வாய்ப்பு உருவானது.
For this show Gopi sir you are great
Superb superb superb fantastic programme awesome thank you so much go ahead
Bold talk Dr. 👏👏👏
Gopi sir always great
That uncle nose cut movement😂😂😂
சமூகத்தின் மொத்த சட்டையடியையும் வாங்கிய தெய்வம் that blue sattai தாத்தா 😂😂😂😂😂😂😂
நாங்கள் 3 பெண்கள் மற்றும் ஒரு பையன் நான் கடைசி பிள்ளை நான் ஒரு பெண் பிள்ளை என்று எங்கள் அம்மா அப்பாக்கும் சண்டை அதனால் அவர் என்னை வேண்டாம் என்று சண்டை போட்டார்கள் அம்மாவும் அப்பாவும் பேசி 17 வருடம் ஆகும் ஒரு தனியாதான் 4 பிள்ளைகள் பார்த்து கொண்டனர் ஆனால் இவர்களுக்கு divorce ஆகல ஆனால் இவ்வளவு வருஷம் பார்க்க கூட வரல ஆனால் இந்த சமுதாயம் எதுவும் செய்யவில்லை இப்போது நான் 12 வகுப்பு படித்து வருகிறேன் என்னை வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு பதிலடி குடுப்பேன் 🖤✨😌
adjust Pani vazhrathu life ila athuku perae vera
Last ah pesunavungga vethanai 😢 aluthute.. 💝💝💝
Editor vera level 👌🤣🤣🤣🤣
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் எனது கணவர் தவறி போய் இன்னைக்கு 15 ஆண்டுகாலம் ஆகிறது. இரண்டு பெண் குழந்தை சின்ன சின்ன குழந்தைகளை நான் தனியாளக இருந்து தான் போராடிய குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி இருக்கேன்....
ஆண்களுக்கு எப்படி தன்மானம் இருக்குதோ அதே போல பெண்களுக்கும் தன்மானம் இருக்குது தன்மானத்தை விட்டுக் கொடுத்து எந்த பெண்ணும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ கூடாது வாழ தேவையும் இல்லை ...
அது புருஷனா இருந்தாலும் சரி சமூகமா இருந்தாலும் சரி பெத்த தாய் தகப்பனா இருந்தாலும் சரி கூட பிறந்தவங்களா இருந்தாலும் சரி, எந்த இடத்தில நம்மளோட தன்மானத்திற்கு ஒரு பாதிப்பு வருதோ அந்த உறவுகள் இருந்து நம்ம விலகுவது நல்லது...
கணவனால் கைவிடப்பட்ட பெண்களாலோ அல்லது விதவைகளாலோ சமூக சீரழிந்து சீர்கேடாகது .
அப்படிப்பட்ட பெண்களை சீண்டி பாக்கணும்னு நினைக்கிறானுங்க அவனுங்களால சமூக சீர்கேடு கண்டிப்பா ஆகும்.
இந்த மாதிரி பெண்களை நீங்க தவறான கண்ணோட்டத்தில் பாக்குறது தான் இன்னைக்கு சமூக சீர்கேடு அழிவுக்கு காரணம் ....
😂😂😂😂
Editing sema vera level .that uncle editing semmaa 😂
Super speech madam .
Sema insult to that man 😊
அந்த அங்கிள் ரொம்ப பயந்து போய்ட்டார். ஏதோ உணர்ச்சி பட்டுட்டார். ஒன்னும் தெரியாம....... இவர் மனைவி ரொம்ப பாவம். கடைசியில் எல்லோரும் அவருக்கு oh.,. Oho.... போட்டுட்டாங்க. இனி வாயை தொறக்க மாட்டார்.
Amampa pavam romba bayandhuttar😂
Reminds of goundamani & vadivukarasi ladirs club comedy ..😂
Wow supernu solla thonuthu gobi anna you work always amazing
How his family manages him 😂
That sotta uncle wife should be rewarded as the person with most patience and endurance😂😂😂
Manage for what?
For being such a dictator.
I bet he has no respect even within his family
This is genuine comment bro i respect very good.
Super Dr❤
நாம் தமிழர் ரராமநாதபுரம் வேட்பாளர் சந்திரபிரபா.
Good editing work
Thanks
Dr. ❤ Vera Level Speech ❤
Paavam uncle😂😂
6:37😂😂😂😂😂😂 மாட்டிகிட்டியே பங்கு வீட்ல பூனை வெளிய புலி புஹாபுஹா 😂😂😂
Editing 🔥😍
வெளுத்து வாங்கிய பெண் கடைசியாக பேசியதை கேட்கவில்லையோ...? அதுதான் "மனிதன் ஒரு சமூக விலங்கு" என்ற கோட்பாடு...
Nalla velai enakku ippadi hus kidaikkala en hus unnala ellame mudiumnu ookkapadithidde irupparu..cycle odda kuda enaku theriathu..avlo payam mrg ku appuram unnala mudiumnu solli scooty otta kathi kitten .enakkagave car eduthu car kathukka sonnanka ..athum kathu kitten .tailoring kathukitten .baking kathu kitten enna yarellam nee ethukum layakku illenu sònankalo avanka munnadi innaiku thala niminthu nikka karaname en hus than..lfla avlo kasta paddirukken mrg ku appuram ella happyum en hus kitta irunthu enaku kidaikkuthu ..lve uu so much thankam
ஆணுக்கும் பெண்ணுக்கும் adjustment இருக்கனும் divorce நிரந்திரமில்லை
Evlo adjust pannanum
Husband innoruthi kooda poi paduthutu vanthalum adjust pannanum athu thana unga ellaroda thought
Editor 😂😂😂😂
Gopinath sir your always rocking
Nanga matrimony pathu en thambiku marriage pani vaichom. B.E degree mudichu irrinthathu Infosys job la irrunthathu. But pesinathu ellam poi bad words athigam. Logic irrukathu pasarathula.Avnga marriage life ponoda amma than deside pani kudupanga. Nala poi irruka vendiya life ippaa divorce kaga court la irruku. Marriage fulla nanga than panom money pona kuda paravala en brother oda life pochu. En amma romba kastapatu valathu padika vachnga😢
Yara irrunthalum family pathi nala vicharenga then deside panunga.
Oru free advice soldren sis, ungaluku disagreement irunda ignore panidunga,
Future generation like unga son/daughter ku mrg panum bodhu same caste, same religion, status, jadagam, dowry,................. Idu maadri stuffs ah paakama, bride/groom character ok va, enda keta pazhakam iladavangala, family respectful ah nadathuraanga la nu paarunga,
Nama society over expectations vechu adu maadri bride/groom venum nu nenaikradu dan starting problem
Enga akka Ku idhe than aachu. Avanuku iruka thimiru iruke . IPO divorce variyum vara vechitan.
அருமை மா 👏🏻
இந்த Neeya Nana show link யாரிடமாவது இருந்தால் please send 🎉🎉🎉
Hotstar la than paka mudiyum.
@@vallivinoth05 oh அப்படியா 🤔 Thank you very much
சூப்பர் சகோதாரி
Super super super....mam💐
Full episode please
Simply...oruvarkkoruvar vittu koduthu poganum adha life 🎉🎉❤❤🎉🎉...idhukku edhukkuda evlo pechu...idhu kuda theriyama enna tha padichi kizhichangalo ..😂😂😅😅😊😊
Adimai thane nee, unnaku enna enga vela poi pathram kaluvu. Slaves have no say on these matters.
Pls full episode 🙏🙏🙏🙏🙏
Andha amma correct ah pesuranga pa super amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹andha motta mandai la rendu podunga ella ammaum serndhu
சீரியஸா பாக்கவேண்டியதை காமெடி பண்ணி டென்ஷன் pannittinga
வாழும் போது புரிந்து வாழ வக்கில்லை...இதில், பிரிந்தபின் புரிந்தென்ன பயன்...இங்கே பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...கட்டாயம் மனம் அல்ல. ஒரு, மொச புடிக்கிற நாயை அதன் மூஞ்சியை பார்த்ததும் சொல்லிவிடலாம் இது வாழ்வில் தேறும் அல்லது தேறாது என்று ...வாயில் இங்கே எவ்வளவுதான் விடிய விடிய வடை சுட்டாலும்...கட்டிய புருசனுக்கு தெரியாதா இவர்களது வண்டவாளம்...தன் மனைவியை புறந்தள்ள எந்த ஆணும் பொதுவாக ஒருபோதும் விரும்பமாட்டான்...அப்படி பட்ட ஆணே ஒரு சந்தர்ப்பத்தில் இவ கூட நமக்கு தேறாதுடான்னு ஒரு முடிவுக்கு வர்றான்னா அவன் சும்மாவா வருவான்...தொண்ணூற்று ஒன்பது சதவிகித மன முறிவு க்கு காரணம் இவர்களது விபச்சாரமும், வேசித்தனமும் மற்றும் இவர்களது காமவிகாரமும் ...பண்ணுவதை பண்ணிவிட்டு ஒன்றுமே செய்யாது போல முழு பூசணியையும் உள்ளே வைத்துக்கொண்டு சுற்றி திரிவது... கேட்டால், அதற்கும் இவர்கள் இங்கே ஒரு காரண...காரியம் வைத்திருப்பார்கள். என்றைக்கு ஒரு ஆணின் மனது, இவ என்னையும் தாண்டி பயணிப்பா என்று அவனை நைய புடைக்கிறதோ அன்று அவன் அந்த முடுவுக்கு கட்டாயம் வருவான்...ஏதோ ஒன்றுமே இல்லை எல்லாம் இயல்புதான் என்று பேசுவது எளிது வாழ்வது கடினம்...விவிலியம் சொல்லுகிறது என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம்தரித்தால் என்று...எல்லோரும் காமத்தின் எச்சம்தான் என்பதை முதலில் உணருங்கள்... எல்லாம் சரியாகிவிடும். இங்கு எவனும் நிரந்தரமாய் கோலோச்ச போவதில்லை எல்லோரும் ஓர்நாள் கூண்டை காலி செய்தாக வேண்டும்...இந்த உலகம் என்பது ஓர் நாடக மேடை...அதில் நாமெல்லோரும் வெறும் நடிகர்களே...இவருக்கு டாக்டர் வேஷம் வேறொருத்திக்கு தேவடியா பட்டம்...முயன்றால் இங்கு நீங்கள் வெறும் மயிரை கூட புடுங்க முடியாது...அதற்கும் கூட உங்களுக்கு ஒரு கொடுப்பணம் வேண்டும்...உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் உணருங்கள்...சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும்...மீண்டும் சொல்கிறேன்...வாழும் போது புரிந்து வாழ வக்கில்லை...பிரிந்தபின் புரிந்தென்ன பயன்...நீங்கள் சொல்வதெல்லாம் இடுப்புக்கு மேல் உள்ள பசியை ஆற்றும் வித்தை மட்டுமே...இடுப்புக்கு கீலே ஓர் பசியென்று ஒன்று உண்டல்லவா அதை யார் எப்போது எப்படி தீர்ப்பது...படி தாண்டினால் இந்த சமூகம் உங்களை பார்த்து சொல்லும் கடைசி சொல் விபச்சாரி...!!!? புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்... நன்றி...!!!
Well said sir🎉
Super mam
hats off ma'am ur speech was awesome
Oru sila aangalin ennam than idhu 😂😂😂
Crt
Wow! ma'am you are a great woman. Seruppadi speech for that uncle.
Divorce பண்ணாலும் பெண்கள் பிரச்சனை இல்லாமலும் வாழலாம் என்று அந்த டாக்டர் லேடி சத்தமாக பேசி கோபிநாத் அதை சரி என்று சொல்லி அந்த மனிதனின் வாயடைத்து விட்டு, கடைசியாக பேசிய அந்த பெண் "கொஞ்சம் யோசித்து இருக்கலாம்" என்று சொல்ல, அனைவரும் அமைதியாகி போனதே, அந்த டாக்டருக்கான பதில்.
புருசன் நல்லவன் ஆக இருந்தால் மட்டுமே அந்த பதில் வந்து இருக்க கூடும்
குடிகாரன் பொம்பளை பொறுக்கி பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றுவது இதில் எது இருந்தாலும் இந்த பதில் வந்து இருக்காது
I am also Divorced woman, I didn't seem this caption, I feel very much I miss my chance to expose myself, if I participated this show I definitely kezhi kezhi nu kezhichi irupean that Blue Sattai sottai, his wife is very pavam, intha mathiri kazhichada kooda ellam vazharathukk, Divorce is best, male sadistic, nethu TV la pakkum potheyavvalavu aathiram vanthuthu
I am not told everyone these types only, my boss are man but they are very Gentle
Do you no my husband? Close your mouth you are fit for nothing
@@manjula1288body shaming? Chii 💩☕💦
Uncle 🤣🤣🤣🤣🤣 இஷ்டத்துக்கு வாழ்த்துருக்கார் 🤣🤣
சூப்பர்..❤❤❤❤❤
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அட அட அட 👏🏻👏🏻👏🏻👍
Deyy Yardaa Antha Bommer Uncle
Antha boomer aunty ?
Unna adangi po nu adimai madhiri nadatthuna theriyum adhoda vali avanga correct ah thaan pesuraanga.
Ata pythiyam @@somu87i
இந்த இடம் எனக்கு புரியாம போய்டுச்சி 😂🤣
Super Dr