பண்டைய தமிழ் வழக்கத்தை மறுபடியும் கொண்டு வந்தோம்... | JEWEL ONE | EMERALD | NEEYA NAANA | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • @MERCURY #nishta #vishnu #jewelone #emerald #jewelone #gold #modernjewelry #traditionaljewellery #mercury #vijaytv #neeyanaana
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    நீயா நானா வைரல் இளைஞன் ... | KAVIN | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • நீயா நானா வைரல் இளைஞன்...
    PART 1
    லவ் பண்ணும் போது பச்ச பிள்ளை மாதிரி இருந்தா.. இப்போ!!! | KAVIN | DEEPASREE | NEEYA NAANA | MERCURY
    • லவ் பண்ணும் போது பச்ச ...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...

ความคิดเห็น • 106

  • @sivachandrikan8407
    @sivachandrikan8407 หลายเดือนก่อน +87

    என்னங்க இவ்ளோ சொல்ரீங்க அம்பானி வீட்டுல அவ்ளோ ஆறாவரம் பண்ணிட்டாங்க ஆனா அதுல ஒண்ணுமே இல்ல உங்க கல்யாணம் நடந்ததே தெரில, உங்க கல்யாணத்துல இவ்வளவு விஷயம் இருக்கு videos fulla இருந்தா அனுப்புங்க. எல்லாரும் ரெம்ப மகிழ்ச்சி யா இருப்பாங்க நெறய விஷயம் தெரிஞ்சுக்கவும் முடியும். You are very brave and have a good person in your life partner. உங்களுக்கு மிகவும் மரியாதையை செய்வதை நீங்கள் பேசுவதை அவர் உன்னிப்பாக கவணுகிறதுலயே தெரிகிறது. He is a gentleman. God bless you both.

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 21 วันที่ผ่านมา +14

    This girl has clear vision about her purpose of life . I really impressed with her matured talk and ideas. 👌

  • @saranyakandhasamy6627
    @saranyakandhasamy6627 24 วันที่ผ่านมา +18

    சின்ன பொண்ணா இருக்கும் போதே ரொம்ப திறமைசாலி
    நான் எமரால்டு கம்பெனில work பண்ணிருக்கேன் வருஷா வருஷம்
    Annual function la கண்டிப்பா இவங்க stage performance பண்ணுவாங்க அப்போ ரொம்ப குட்டி பொண்ணு இப்போ உங்கள ஒரு family ya பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
    எப்பவும் சந்தோஷமா இருங்க mam❤🎉
    எனக்கு சக்திmam romba pedikom..❤

  • @S9makupstudio
    @S9makupstudio 28 วันที่ผ่านมา +26

    nishitha and vishnu both are very Brilliant and they know our values

  • @foodtea4339
    @foodtea4339 หลายเดือนก่อน +112

    இதனை பார்க்கும் போது பழைய பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது நீண்ட முடி உடையவர்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டை போட்டு கொள்ளலாம்.அதாவது பணம் உள்ளவர்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஏழைகளுக்கு வாழ்க்கை நகர்த்துவதே கனவு.இவர்களை போல் உள்ளவர்களுக்கு நினைப்பது நினைத்ததை செய்வது அதனை பிரபலப்படுத்துவதே குறிக்கோள்.

    • @umamaheswari604
      @umamaheswari604 หลายเดือนก่อน +2

      Correct

    • @nvivekaa9
      @nvivekaa9 หลายเดือนก่อน +7

      For that only they are running to earn. Nothing will get easily

    • @ravichandranravichandran9706
      @ravichandranravichandran9706 28 วันที่ผ่านมา

      1:47 ​@@nvivekaa9

    • @gayathrythirapathy7323
      @gayathrythirapathy7323 25 วันที่ผ่านมา

      Yar pls release ur video

    • @alagusuganya3922
      @alagusuganya3922 14 วันที่ผ่านมา +3

      யாரையும் criticize பண்ணாதீங்க .. தமிழர்கள் தமிழுக்காக வாழ்ந்தால் பெருமிதம் தான்..
      எப்ப பாரு எழவு விழுந்த பேச்சா பேசாதீங்க.. உங்களை சொல்லி குத்தம் இல்லை.. இப்ப வர்ற தமிழ் படங்கள் அப்படி..

  • @priyaraja994
    @priyaraja994 หลายเดือนก่อน +20

    this girl.😮what a maturity?superb😊. congratulations pa.😊

  • @bhuvanalakshmimano5261
    @bhuvanalakshmimano5261 29 วันที่ผ่านมา +18

    Eppa enna speech and samma bold and clarity words evolo naala namma yan eppadi ella nu thonudhu..

  • @srijayanthishanmugam6234
    @srijayanthishanmugam6234 หลายเดือนก่อน +35

    The girl is brilliant and humble n culture oriented... even the boy

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 หลายเดือนก่อน +16

    God bless the couple with Good Health, Wealth, Peace and Success. Nishta, I enjoyed your explanation. Very intelligent and loving couple. Your parents are gifted to have such a daughter. Vishnu is gifted and fully blessed to marry u.

  • @indumathi2212
    @indumathi2212 14 วันที่ผ่านมา +2

    Brilliant couple. Valkaiya ipidi thaan rasichu valanum. Valga valamudan.

  • @dhanush5017
    @dhanush5017 หลายเดือนก่อน +17

    😮 Nice Couple.. vaalthukal 🎉

  • @SenthilKala-yt9zt
    @SenthilKala-yt9zt หลายเดือนก่อน +41

    Onu matum theriyuthu panam irundha ena vena panalam

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 หลายเดือนก่อน +7

    Best wishes to the CBE iconic couple....

  • @user-kc8if5ts5d
    @user-kc8if5ts5d 2 วันที่ผ่านมา

    She's very matured by making money , bcas she choosen the brilliant boy, who can manage her ideas and her properties into next level, perfect combo.
    But this is not happen in everyone's life.equally talented.

  • @varatharajm-v2d
    @varatharajm-v2d หลายเดือนก่อน +28

    Why can't this people can't even grant a seat for the interviewer.... it's disrespectful...

    • @Brindavanam...
      @Brindavanam... 27 วันที่ผ่านมา +2

      I think it's idea of video Grapher
      😂😂😂....

  • @selvisubramaniam4855
    @selvisubramaniam4855 หลายเดือนก่อน +14

    ஹாய் விஷ்ணு & நிஷ்டா வாழ்க வளமுடன் உங்க மேரேஜ் வீடியோ முழுவதும் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது யூடியுபில் பார்க்க வாய்ப்பு உள்ளதா? இருந்தால் மிகவும் சந்தோஷம்

  • @yshanmugam4554
    @yshanmugam4554 28 วันที่ผ่านมา +2

    Let me Congratulate you both Nishta and Vishnu. Happy to see you both ( like Prince and Princess) with the same wavelength and understanding. All my best wishes and blessings ( by the way I am 76 years, ) Seeing you both of your simplicity and Nishta’s way of expressing things and Vishnu’s loving look at her , wonderful to see. Eager to see the events happened in your wedding , let us know when you are planning to put it in the TH-cam. Blessings and Best wishes ❤🎉😊

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 27 วันที่ผ่านมา +5

    சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஷ் இதேபோல் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @suganyaravishankar869
    @suganyaravishankar869 26 วันที่ผ่านมา +4

    Contribution to poor is a big question mark for these group of community 😢

  • @ananthi-fq2lb
    @ananthi-fq2lb 24 วันที่ผ่านมา +1

    நீங்கள் இருவரும் இப்படியே சந்தோசமாக வாழ்க்கை வாலுங்கள் தங்கங்கழா

  • @karthikak9579
    @karthikak9579 20 วันที่ผ่านมา +3

    The boy so simple

  • @sneha8629
    @sneha8629 หลายเดือนก่อน +8

    She was really a gem❤

  • @ragulraje7
    @ragulraje7 15 วันที่ผ่านมา

    Simple and sweet … we proved to you as a Tamil .please talk Tamil same way always ..

  • @dharinis8654
    @dharinis8654 7 วันที่ผ่านมา +1

    Mam pls list Jewel one IPO on NSE stock exchange, ur company will grow multifold like Titan,skygold,pngs gargi, thangamayil,kalyan

  • @ramyakalis43
    @ramyakalis43 หลายเดือนก่อน +10

    Ambani son marriage vida supera iruku

  • @kaliraj1236
    @kaliraj1236 หลายเดือนก่อน +3

    U r explanation speech very nice

  • @simplelearning7076
    @simplelearning7076 หลายเดือนก่อน +2

    Marriage is dream all the people poor are rachi some kind of feeling and capacity

  • @christopheranbu8068
    @christopheranbu8068 หลายเดือนก่อน +3

    Super couple ❤🇭🇰

  • @GANESHK-wb2wf
    @GANESHK-wb2wf 28 วันที่ผ่านมา +1

    Congratulations best wishes amazing wonderful 😊❤👌👌👏👏👏😍😍😍🎈🎈🎈🌹🌹💐💐💐😎😎😎😘😘 vazka vazmudan vazka vazmudan vazka vazmudan vazka vazmudan

  • @VasudevanJ
    @VasudevanJ หลายเดือนก่อน +8

    Very brilliant couple ❤❤

  • @Vasan265
    @Vasan265 หลายเดือนก่อน +26

    Anchor standing, they are sitting

    • @AravindaNayaki
      @AravindaNayaki 26 วันที่ผ่านมา +1

      I too thought like that

    • @gayathrythirapathy7323
      @gayathrythirapathy7323 25 วันที่ผ่านมา +1

      Anchor worst...didnt know how to questioning them.....

    • @gayathrythirapathy7323
      @gayathrythirapathy7323 25 วันที่ผ่านมา

      Anchor worst...didnt know how to questioning them.....

  • @PriyaSaravananபிரியாசரவணன்
    @PriyaSaravananபிரியாசரவணன் หลายเดือนก่อน +18

    Wastage அதிகம் but designs நல்லா இருக்கும்

    • @umamaheswari604
      @umamaheswari604 หลายเดือนก่อน +3

      That is their profit

  • @TharaaSpeakz
    @TharaaSpeakz หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் 😊

  • @Kv2024feb5
    @Kv2024feb5 27 วันที่ผ่านมา +23

    Yenna "purpose" ??!! Chummaa enjoy panrathu mattum thaan inga purpose aah iruku ! Nishtaa oda Petchukum, seyalukum sambanthamey illa 🤦🏻‍♀️ Yepdi yellaarum pugazhnthu comments pannrenga ?!🤔🤔
    Its just her fantasy and living her dreams - ithula yennamo ulagukku purpose irukura maadri pesuraanga ?!!!

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts หลายเดือนก่อน +3

    Nice 🎉

  • @kaizerin1074
    @kaizerin1074 25 วันที่ผ่านมา +1

    It's queen control family

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 12 วันที่ผ่านมา

    Good luck

  • @safeekanasreen
    @safeekanasreen 19 วันที่ผ่านมา

    Extravagant

  • @simplelearning7076
    @simplelearning7076 หลายเดือนก่อน +2

    Lot of people only spend money and dream tasmac

  • @gayugeetha4296
    @gayugeetha4296 หลายเดือนก่อน +3

    Madampatty rangaraja thaanae samachaaru ungaluku .... Avar oru interview la solli irupaaru

  • @ElakkiyaViki
    @ElakkiyaViki 29 วันที่ผ่านมา +1

    Super sir engalukku oru China work erundha thanga

  • @bernicejacinth4685
    @bernicejacinth4685 หลายเดือนก่อน +6

    What is the name of the digital marketing company

  • @arunsindu9010
    @arunsindu9010 12 วันที่ผ่านมา

    Marriage full videos podunga

  • @jcedits7238
    @jcedits7238 12 ชั่วโมงที่ผ่านมา

    Panam ullavan solluvan padippu mukkiyam illanu yaarum nambathinga

  • @jesril3172
    @jesril3172 11 วันที่ผ่านมา

    Oh.. அது இந்த கல்யானம்தானா? Madampatti ரங்கராஜ் சமையல்

  • @simplelearning7076
    @simplelearning7076 หลายเดือนก่อน +1

    Dont campar poor are rich poor people also spend lot of money and some kind of wanted lot of dowery and planning

  • @venkatrajgurusamy8988
    @venkatrajgurusamy8988 หลายเดือนก่อน +3

    Love marriage girl is rich boy is poor

  • @RamyaArumugam-sb3yn
    @RamyaArumugam-sb3yn 26 วันที่ผ่านมา +1

    Ambani vayanadu ku help panierukalmeaa manasu varanum ellathukum

  • @user-io4jk1eq7r
    @user-io4jk1eq7r 27 วันที่ผ่านมา

    ❤❤

  • @shanthia714
    @shanthia714 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @SivapravikarSpk
    @SivapravikarSpk 23 วันที่ผ่านมา

    🎉

  • @mukilscraftandhandwritting5936
    @mukilscraftandhandwritting5936 หลายเดือนก่อน +167

    உங்கள் பணத்தில் கொஞ்சம் வயநாட்டுக்கு கொடுங்களேன்🙏🙏🙏

  • @sathishbabu3756
    @sathishbabu3756 11 วันที่ผ่านมา

    Indian gold very costly duplicate Dubai and Singapore gold only original and cheap

  • @rohinir7769
    @rohinir7769 25 วันที่ผ่านมา +2

    Too much fluff and fake

  • @gayathrythirapathy7323
    @gayathrythirapathy7323 25 วันที่ผ่านมา +1

    Anchor worst...didnt know how to questioning them.....

  • @umamaheswari-pp6kv
    @umamaheswari-pp6kv 29 วันที่ผ่านมา

    😢😢😢

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 หลายเดือนก่อน +10

    எவ்ளோ இங்கிலீஷ்,? தமிழ் எங்கப்பா?

    • @sunwukong2959
      @sunwukong2959 11 วันที่ผ่านมา +1

      idhula Tamizh panbaada pattri peethura mogarakattaigal
      polithanam thaan adhikam

  • @Dipeshan_Nithiya
    @Dipeshan_Nithiya 20 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂

  • @maheswarisundar31
    @maheswarisundar31 12 วันที่ผ่านมา +4

    நீங்கள் இரண்டு பேரும் கோயம்புத்தூர் தானே. தமிழே தெரியாதவர்கள் மாதிரி பேசுறீங்க. தமிழ் கலாச்சாரம் மாதிரி கல்யாணம் பண்ணா மட்டும் போதாது. தமிழையும் விட்டுக்கொடுக்க கூடாது

    • @sunwukong2959
      @sunwukong2959 11 วันที่ผ่านมา +1

      👍👍👍👍👍👍

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 11 วันที่ผ่านมา +1

      Yes of course absolutely Correct 💯 Tamil namma moochu athu namma peachu ok 👍😊😁😊😅😁👍💐

  • @AdaivomIshwaryam
    @AdaivomIshwaryam 13 วันที่ผ่านมา +1

    People like you may donate plenty to orphans and avoid such bullshit

  • @vlrr3565
    @vlrr3565 29 วันที่ผ่านมา +3

    வால்க்கை, அலகு, இதையெல்லாம் மாற்றிக்க கூடாதா young lady?

    • @manomugil3935
      @manomugil3935 27 วันที่ผ่านมา

      வாழ்க்கை

    • @AravindaNayaki
      @AravindaNayaki 26 วันที่ผ่านมา

      அழகு

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 หลายเดือนก่อน +6

    நெறியாளர் கிட்லிரிந்து என்று கேட்கிறார்.செயற்கையாக இருக்கிறது. எங்களுக்கு ஆங்கிலம் பேச தெரியும் என்ற ஹம்பக்.வெத்து வேட்டு

    • @eswariverynicemamsuperrrrr8764
      @eswariverynicemamsuperrrrr8764 26 วันที่ผ่านมา +1

      9:12 Yaaruku help pannadheenga
      Sapattuku kashta padravanga
      Kai kall elldha ( matru thiranaalinga)
      Kannu theriyadhavanga
      Evanga la thandi
      Appa amma elladha kuzhandhainga
      Evangaluku help panna
      Ethana Manan ungala bless pannum ..... Neengalum unga pozhappum.
      Edhula vera Perumal chee ponga.....

  • @TheJara123
    @TheJara123 27 วันที่ผ่านมา +6

    எல்லாம் சரி, இவ்வளவு செஞ்ச நீங்க, ஒழுங்காக தமிழ் பேசினால் என்ன?, அது இல்லாமல் நீங்கள் சிறுபிள்ளை தனமாக செய்வது போல இருக்கு!!

  • @vijayrajan4353
    @vijayrajan4353 25 วันที่ผ่านมา

    Nice couple