பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தது முதலாளிகளுக்கு லாபம்.பெண்கள் உழைப்பு சுரண்டபடுகிறது. பூ கம்பெனி,பந்து கம்பெனி,கார்மெண்ட்ஸ், ஸ்பின்னிங் மில், பிளாஸ்டிக் கம்பெனி, ..... இப்படி நிறைய கம்பெனிகள் பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.
என் பெற்றவர்களை இழந்து விட்டேன்,உறவுகளும் பெரிதாக யாரும் இல்லை, ஆனால் கோபிநாத் அண்ணா வணக்கம் என் அப்பா இருந்தவரை பொது விசயங்கள் பற்றி கலந்து உரையாடுவார், ஆனால் அண்ணா உங்களுடைய நிகழ்ச்சிகளை பார்த்து, என்னுடைய கருத்துகளை நானும் நினைத்து கொள்வேன். நிறைய தலைப்புகள் பார்த்து அறிவும், மனமும் வளர்கிறது,கவலையும் குறைகிறது, இல்லாத பெற்றவர்களை நினைக்கவும் . மனம் நிறைந்த கவலையோடு என் கருத்துகளையும் நானாக பகிர்ந்து கொள்வேன்.நிறைய நல்ல தலைப்புகளில் வெற்றிகரமான tv show. நன்றி கோபிநாத் அண்ணா.🎉🎉🎉🎉
One of the best topic ever.. hats off to the ladies.. I hope such topics should be discussed more & more and awareness about basic rights to be reached to very normal public.. lets speak
It's not only in India also expatriates people working at Gulf also suffering because of lack of awareness, right from recruitment/ salary/ Over time/leave salary/End of service benefits.... hats off to Mr.Gopinath for good topic which is need of the hour!
ithu oru nalla show Mr. Gopinath avarkale. innum kastappadum yelaikal ulagil iruckathan seikirarkal. muthalaikal than innum munneri kondu iruckargal. arasiyal vathigal purinthu kondal nallathu, Mr.Gopinatha avarkalukku oru hats off
Good that this show was produced and shared in youtube and not hotstar! The problem with India is, people are busy with political and religious problems that these basic life problems are forgotten. Neeya Naana should keep producing more shows like this and help promote our problems with its large public viewership and good name it has earned
கோபிநாத் அவர்களே கல்குவாரி,டிராக்டர்லமண்சுமக்க,லாரி, டாரஸ் இதை மாதரி வண்டிக்கு செங்கல் லோடு ஏத்றதுக்கு செங்கல்மால் அடையதற்குனு தனியா வேற ஒரு பகுதி அதுலயும் பெண்கள வேலை பாக்குறாங்க நான் இதில் சொன்ன எல்லா வேலையிலும் ஆண்கனள விட பெண்களுக்கு 20-50து குறைவுதான் இதை மாதிரி நிறைய வேலை பாக்றாங்கய்யாாா
கோடிக்கணக்கில் வைத்திருக்கும் நடிகர்கள் எல்லோரும் சிந்தித்தால் ஏழைகளுக்கு நாளும் கஞ்சி ஊற்றலாம். ஆளுக்கு மாதம் சிறுதொகை போட்டு பெரிதாக்கி அரிசிமூட்டைகள் வாங்கலாம் இல்லை வயலை வாங்கி இரசிகர்களை வைத்து கமம் செய்து தானியங்களைப்பெறலாம் இதனால் இரசிகர்கள் இருப்பதன் நன்மை நாட்டுக்கு நன்றாகும். ரஜனி வயல் - ரஜனி இரசிகர்கள் செய்யலாம் கமல் வயல் - கமல் இரசிகர்கள் செய்யலாம் விஜய் வயல் - விஜய் இரசிகர்கள் செய்யலாம் அஜீத் வயல் - அஜீத் இரசிகர்கள் செய்யலாம் சூர்யா வயல் - சூர்யா இரசிகர்கள் செய்யலாம் இவர்களுடன் பெரிய தன வந்தர்கள் இணையலாம் மேடைகளில் பெரிய அறிவாளி கணக்குக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் ஏன் தங்கள் இரசிகர்களை இப்படியொரு நல்ல காரியத்துக்கு இயக்கக்கூடாது - சென்னையில் , நாமக்கல்லில், சேலத்தில், கோவையில், திருச்சியில் , மதுரையில், தேனியில் , மற்றும் கிராமப் பக்கங்களிலும் கடினப்படுவோருக்கு உணவு கொடுக்கலாமே .
2010 la na work ku pogum pothu,shift ku 100 rupa tha vangunan ,avlo vela pakanum garments la, but ipo sonthama tholil senju enala mutinja varakum tailoring solitharan
Tq a lot neeya naana term.....After seeing this video I learned a few things..... We need all right wht ur giving fr a men.....Women is also equal.. We don't no still hw long we shd fight fr the rights... India shd change .....
தொழிலாளர்களின் வியர்வை காய்ந்து விடுவதற்கு முன் அவர்களின் கூ லியை கொடுத்து விடுங்கள் .................................................(,நபி ஸல் ,) ,,,,,,,,,,,,,
lotus k ... Great nanba...thanks...eanakku thearij...sila ponnuga college fees, Nalla dress potuttu poga kuda mudiyama erukaga nanba... Coimbatore- la ungalal help panna mudiuma....nanba
ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏழைகள் முதல் நடுத்தர குடும்பம் வரை மொத்தமாக அரிசி பருப்பு சர்க்கரை பாதி மாதம் வரை கெத்தாக ஆண்ட சந்தோஷம் கிடைக்கிறது❤
I'm sri Lankan and I really worried for recent victims a family attempted Immolation தீக்குளிபு including 1 and half yrs and 4 yrs babies due to loan cannot be returned.
My Grandfather was from Tamil Nadu an he came to Singapore in early 1920 my Father is 80 early old now and we are bless with our Tamil culture an it’s heart pain story our woman in Tamil Nadu in fact never I imagine these Low an uncivil wages an discrimination towards woman an shame to the politician who fail to address this issue this show was in 2015 an I just happen to see hopefully our woman are more aware in their rights an the next generation will be more better in Their life’s
கூழறி குப்பறி நாட்டிலே இப்படித்தான் இருக்கும் - வெள்ளை மக்கள் நாடுகள்போல் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நாடுகள் தன்னில் உழைப்பாளிகளின் வாழ்வு மிகவும் கொடியது . அதிகாரிகள் முதலாளிகள் சிந்திக்க மாட்டார்கள் அரசும் கண்டு கொள்ளாது தொழிலாளிகளின் சங்கமும் உரியவழியில் செயற்படாது. கொடுமை கொடுமை - குண்டியை ஆட்டும் நடிகையருக்கும் நடிகர்களுக்குமே வாழ்வு.
Wowen r equal to man....I hope there salary package shd increased ...After seeing this video I came to know . wht ever we have we shd be happy with that... I am feeling very bad....
Indian Ladies are victimes every time for any thing. This trajedy life can't comes alone from the society. tradition,religion ,culture are the main problem.
முதியோர் உதவித்தொகை அம்மா அப்பாவை பார்க்க முடியாத சூழ்நிலை என்றால், உதவித்தொகை வாங்கலாம்... நிறைய மகன்/மகள்கள் நல்ல நிலையில் இருந்தும் சும்மா வர்ற பணத்தை ஏன் விடனும்னு முதியோர் உதவித்தொகை வாங்குறாங்க.. அவங்கவங்களுக்கே தெரியனும்... நிறைய பேருக்கு இலவசம் தேவைப்படுது...
எல்லா விலைவாசியும் அதிகம் ஆகும் போது அயனிங் செய்பவர்களுக்கும் அதிகம் ஆகும் அதை ஏன் யாரும் சொல்வதில்லை 1 கடலை எண்ணெய் டின் கறி ரூ.60 பதலிருந்து ரூ.200 ஆக உள்ளது என்ன செய்வது சொல்லுங்க
I have started my carrier in Chennai 10 years back after graduation the salary was 3500 with an BPO with the help of almighty reached 2 lakhs per month however, the happiness is gone. When i was getting 3500 rs their is no commitments now life has progressed a lot owning 2 BD flat in a pose location which cost more than 80 lakhs!!!. Trust me happiness never full fill by money!!! Gender equality always their women are soft and when they reach decision making roles mostly i have seen men are good since, women always reserve and cant reach them during off hours!! So even after 50 yrs pay difference always their god has created women soft with beauty. Men are rough and tough!!! Be happy what you earn nature cant be changed!!! Good luck
வணக்கம், எனக்கு ஒரு உதவி தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். என் வயதான பெற்றோர் திருப்பூரில் வசிக்கின்றனர். ஆதரவற்ற பெண் அல்லது திருநங்கை சகோதரி விருப்பமுள்ளவர்கள் யாரேனும் அம்மாவிக்கு வீட்டு வேலைகளில் சமைத்தல், வீடு பராமரிப்பு செய்ய அவர்களுடனேயே தங்கி கொண்டு இருக்க கிடைப்பார்களா? உணவு, உறைவிடம் இலவசம். தனியே இருக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பான இடம்,. நன்றி!
Indian government have to fix the national minimum wage. those wages should be paid in by hourly basis . those pays should be paid through bank account . if any one has been paid more than 10000 INR. for each and every paise earning more than 10000 inr they have to pay tax of 20 percent . under 10000 should be tax free. And job should be permanent contracted if any employer pays the wage in hand those company should be penalized . or should be sealed for 3 months. but they should not stop the employers wages there should be maternity and paternity pay should be fixed by the government. employers have to follow. those taxes earned by the government should be used for job seekers pay, free medical, below average family maintenance. the government have to stop the free stuff providing to the people if above wants to be made .. the people have to wake up .. indian media only saying that india is growing but outside india ( all over the world ) laughing at india .. india is getting sick coz of politician. PLEASE BE TOGETHER TO SAVE INDIA..
+Haja Vagabou DON'T YOU KNOW THAT both men and women especially don't have pay any tax if they earn less than 2.5 lacs per annum. But yes, women are paid less all over the world NOT just in india. But it is fast changing.
+Haja Vagabou I don't want to hurt any one doding the same Job what i did in India and in abroad they are paying 2 lakhs per month which our country they used to pay 25 thousand per month. So what differ here our government fails to protect employee rights. Back here employee rights is important and they protect from employers. God save our country and the people.
Human right situation what you are talking do you know more than 20 lakhs Indians living in middle east and they feel 200 times safer than India. I love my country but coming to safety please dont compare middle east with India. Here i can roam even after 1 PM alone with family. Here we are talking about pay equality Indian labour law is to protect adanis and ambanins not ordinary people. Their is huge pay equality in India that what people are leaving other countries to save their future. I came here 6 yrs before now i own almost 1 Cr wroth properties which i cant even imagine in India. This country has given me all wealth just at the age of 30!! Do you know middle level manager over here are paid more than 7 lakhs where if, we are getting 50 K in India they will destroy the life with stressful tasks. MNCs are using Indian work fore for their favors where as they paying penny!!!! So what you say middle east country helping India with cash flow all my savings saved in NRI/NRO account!!!
i like to give a cycle gift for the sister who spoke on the timing 7:16 , how can i contact her , can some one help me please ..sorry only today i am able to see this vdo
Have to do something about this exploitation. Chief guest madam said it very well. We can't just see and pass by simply feeling that we are lucky we didn't have to stuggle this much.
நீயா நானா நிகுழ்சிக்கு என் வணக்கம் . பொருல்லதரம் வல்லர்ச்சி ... வாழ்வாதாரம் விழ்ச்சி இந்த நிக்ழ்ச்சி நடுதுமாறு தாழ்மை உடன் கேட்டுக்குல்கிறேன்....... ஜெயின்
ஒவ்வொரு குரலிலும் வலியும் அழுகையும்...
One of the best discussion. its really changed my thinking about dealing with Unorganized sector working people. Hats off to all the ladies.
நம் செய்யும் தவறை கண்ணீருடன் திருத்திய இந்த நிகழ்சி நீயா நானா நன்றி
Munafar Ali ùb0òii0
I realise my life
Munafar Ali supersinger
supersinger
பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தது முதலாளிகளுக்கு லாபம்.பெண்கள் உழைப்பு சுரண்டபடுகிறது. பூ கம்பெனி,பந்து கம்பெனி,கார்மெண்ட்ஸ், ஸ்பின்னிங் மில், பிளாஸ்டிக் கம்பெனி, ..... இப்படி நிறைய கம்பெனிகள் பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.
May be industrial companies… not in corporates… comparatively with mens, womens are getting more benefits
qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
இந்த பெண்கள் அனைவருக்கும் எனது சல்யூட்
❤
wow..this show really make me realise how lucky i am.. n should be happy with what i have and given.. thanks..
+Bavani palakrishnan this life but there is no guarantee in next one. It is based on karma. Karma is not punishment. Ego and desire create karma.
Bavani palakrishnan no
பெண்களின் கஷ்ட்டங்களை விவரிக்கும் அருமையான பதிவு
Great fan of neeya naana endha episode pathu niraya therinjukitta future la ennala mudinja help pannuvan😊 really great episode
Hi
என் பெற்றவர்களை இழந்து விட்டேன்,உறவுகளும் பெரிதாக யாரும் இல்லை, ஆனால் கோபிநாத் அண்ணா வணக்கம் என் அப்பா இருந்தவரை பொது விசயங்கள் பற்றி கலந்து உரையாடுவார், ஆனால் அண்ணா உங்களுடைய நிகழ்ச்சிகளை பார்த்து, என்னுடைய கருத்துகளை நானும் நினைத்து கொள்வேன். நிறைய தலைப்புகள் பார்த்து அறிவும், மனமும் வளர்கிறது,கவலையும் குறைகிறது, இல்லாத பெற்றவர்களை நினைக்கவும் . மனம் நிறைந்த கவலையோடு என் கருத்துகளையும் நானாக பகிர்ந்து கொள்வேன்.நிறைய நல்ல தலைப்புகளில் வெற்றிகரமான tv show. நன்றி கோபிநாத் அண்ணா.🎉🎉🎉🎉
One of the best topic ever.. hats off to the ladies.. I hope such topics should be discussed more & more and awareness about basic rights to be reached to very normal public.. lets speak
dinesh kumar bb. to d sqkjjriiijjjkrkkrjrjrjrrh
Jjiijjjjjjjj
Hurjej
Eej
Ejeeseieieekeeekekemk
This is One of the best show of neeya nanana super goby sir
I can't believe about their struggle. I am wondering and feel very sad
It's not only in India also expatriates people working at Gulf also suffering because of lack of awareness, right from recruitment/ salary/ Over time/leave salary/End of service benefits.... hats off to Mr.Gopinath for good topic which is need of the hour!
ithu oru nalla show Mr. Gopinath avarkale. innum kastappadum yelaikal ulagil iruckathan seikirarkal. muthalaikal than innum munneri kondu iruckargal. arasiyal vathigal purinthu kondal nallathu, Mr.Gopinatha avarkalukku oru hats off
Good that this show was produced and shared in youtube and not hotstar!
The problem with India is, people are busy with political and religious problems that these basic life problems are forgotten. Neeya Naana should keep producing more shows like this and help promote our problems with its large public viewership and good name it has earned
ö
கோபிநாத் அவர்களே
கல்குவாரி,டிராக்டர்லமண்சுமக்க,லாரி,
டாரஸ் இதை மாதரி வண்டிக்கு செங்கல் லோடு ஏத்றதுக்கு செங்கல்மால் அடையதற்குனு தனியா வேற ஒரு பகுதி அதுலயும் பெண்கள வேலை பாக்குறாங்க நான் இதில் சொன்ன எல்லா வேலையிலும் ஆண்கனள விட பெண்களுக்கு 20-50து
குறைவுதான்
இதை மாதிரி நிறைய வேலை பாக்றாங்கய்யாாா
கோடிக்கணக்கில் வைத்திருக்கும் நடிகர்கள் எல்லோரும் சிந்தித்தால் ஏழைகளுக்கு நாளும் கஞ்சி ஊற்றலாம். ஆளுக்கு
மாதம் சிறுதொகை போட்டு பெரிதாக்கி அரிசிமூட்டைகள் வாங்கலாம் இல்லை வயலை வாங்கி இரசிகர்களை வைத்து கமம் செய்து தானியங்களைப்பெறலாம் இதனால் இரசிகர்கள் இருப்பதன் நன்மை நாட்டுக்கு நன்றாகும்.
ரஜனி வயல் - ரஜனி இரசிகர்கள் செய்யலாம்
கமல் வயல் - கமல் இரசிகர்கள் செய்யலாம்
விஜய் வயல் - விஜய் இரசிகர்கள் செய்யலாம்
அஜீத் வயல் - அஜீத் இரசிகர்கள் செய்யலாம்
சூர்யா வயல் - சூர்யா இரசிகர்கள் செய்யலாம்
இவர்களுடன் பெரிய தன வந்தர்கள் இணையலாம்
மேடைகளில் பெரிய அறிவாளி கணக்குக்கு அறிவுரை கூறும்
நடிகர்கள் ஏன் தங்கள் இரசிகர்களை இப்படியொரு நல்ல காரியத்துக்கு இயக்கக்கூடாது - சென்னையில் , நாமக்கல்லில், சேலத்தில், கோவையில், திருச்சியில் , மதுரையில், தேனியில் , மற்றும் கிராமப் பக்கங்களிலும் கடினப்படுவோருக்கு உணவு கொடுக்கலாமே .
நல்லது வாழ்க அருமையான தகவல்
நல்லது வாழ்க j .
Godt Humor super idea but yarum panamatanga ealorum cutout Ku pall aabeseaham panuvanga atha Mathe ethumare try panalam
One of the best show in neeya nana
ஒரு நாள் லீவு கேட்டா நீ இல்லன்னா கம்பெனியே ஓடாது னு சொல்லுவாங்க அதே சம்பளத்தை ஏத்தி கேட்டால் என்ன வேலை செஞ்சு கிழிச்ச னு கேப்பாங்க
Correct paa
Rea Umar kab rea leave poucha tu
Rule is there but there is no execution, If you like to execute or asking your needs you will thrown from
your office.
கைத்தொழில்களில்
டெய்லரிங் பெண்களுக்கு அருமையான தொழில்!
கண்ணீர் வருகிறது..பாவிகளா இரத்தத்தை வேலை வாங்கிறோம்னு குடிக்கிறீங்கடா பெரும் முதலாளிகள்..
அரசியல் வாதிகளே..நல்ல சாவே வராது உங்களுக்கு..
இவர்களிலும் சில நல்ல உள்ளனர்
இலவசம் என்பது ஏழைகளுக்கு எட்டாகனி கிடைத்த சந்தோஷம் என்பதே உண்மை❤
I like the way how Gopinath sir handling tamil
2010 la na work ku pogum pothu,shift ku 100 rupa tha vangunan ,avlo vela pakanum garments la, but ipo sonthama tholil senju enala mutinja varakum tailoring solitharan
Tq a lot neeya naana term.....After seeing this video I learned a few things.....
We need all right wht ur giving fr a men.....Women is also equal..
We don't no still hw long we shd fight fr the rights... India shd change .....
இந்த நிகழ்ச்சியை பார்க்க பரிதாபமாக இருந்தாலும், எதிர் அணியில் இருந்தவர்கள் தொழிலாளர்களை கொஞ்சம் ஏளனமாகவே பார்தார்கள்
மனவேதயில் ஆள்ந்து போனேன்
Gaffoor Moh'd Musthaffa the first
ஆமாம்
@@Shanthana59 g
Thank god, for keeping me great! After I saw this episode I want to thank god more than anything!
A ladie cried with her pain... Hw painful it is.I am feeling very bad.....I hope only in Tamil nadu ppl only faceing this problem...I don't no y .....
இந்த செய்திகளை மக்கள் கஷ்டப்படும் செய்திகளை தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்
அந்த தாயோலி ஊம்புவான்
All those woman who are in the lower salary side of today's neeya naana shld hav been given a gift money!
இந்த பெண்கள் அனைவருக்கும் எனது சல்யூட்
4 am to 10pm avlo heavy velai seiyarathu romba kastam pavam..
இதூ.எல்லாம். சிறிலங்கா. இந்திய எல்லாம். சஜகம்.இதுக்கு.காரனம்.நம்.அரசங்கம்
Pavam....
தொழிலாளர்களின் வியர்வை காய்ந்து விடுவதற்கு முன்
அவர்களின் கூ லியை கொடுத்து விடுங்கள்
.................................................(,நபி ஸல் ,) ,,,,,,,,,,,,,
தவறு உணர்ந்து விட்டேன் இனிமேல் செய்ய மாட்டேன் என்ணை மாற்றம் செய்த தகவல் நன்றி நண்பரே.
றமீஸ் சப்னி good
Super
Alhumdhulilla
றமீஸ் சப்னி super
பெண்கள் நம் நாட்டின் கண்கள்
Very nice topic tanx 4 neeya naana crew 4 such a great topic v Indians still have miles 2 go god bls them
One of the best episodes of neeya naana.
idhu varaikum nan yosikkadha topic.....sir.......nan romba money selavu panuven....ini kandippa panna maten.....ennala mudinja varaikum ellarukum help panuven......
lotus k ... Great nanba...thanks...eanakku thearij...sila ponnuga college fees, Nalla dress potuttu poga kuda mudiyama erukaga nanba... Coimbatore- la ungalal help panna mudiuma....nanba
ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏழைகள் முதல் நடுத்தர குடும்பம் வரை மொத்தமாக அரிசி பருப்பு சர்க்கரை பாதி மாதம் வரை கெத்தாக ஆண்ட சந்தோஷம் கிடைக்கிறது❤
இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஏன் யாரும் விவாதம் நடத்துவதில்லை
Vinoth Jys ....keatta ne eanna... politician, actor, rich people person....nanu keapago....nanba.... eavanum mathikka mattaga...
I'm sri Lankan and I really worried for recent victims a family attempted Immolation தீக்குளிபு including 1 and half yrs and 4 yrs babies due to loan cannot be returned.
My Grandfather was from Tamil Nadu an he came to Singapore in early 1920 my Father is 80 early old now and we are bless with our Tamil culture an it’s heart pain story our woman in Tamil Nadu in fact never I imagine these Low an uncivil wages an discrimination towards woman an shame to the politician who fail to address this issue this show was in 2015 an I just happen to see hopefully our woman are more aware in their rights an the next generation will be more better in Their life’s
neeya naanaa since started i watching program. ilike it good manage gopinath.
Ask the ladies on the other side what is the salary they are giving thier house maids.
Kanula kaneera varuthu nanachi pakum pothu.. Nai Mari Vela sanjitu 3000 1000 ku yena pandrathu.. Aa inumu ivlo kastapatutu iruku namba sanaga.. Yarathu vanthu yelathau mathaatagalanu thonuthu..
அரசியல்வாதிகள் இதை ஒ௫ தடவை பா௫ங்க.
கூழறி குப்பறி நாட்டிலே இப்படித்தான் இருக்கும் - வெள்ளை மக்கள் நாடுகள்போல் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நாடுகள் தன்னில் உழைப்பாளிகளின் வாழ்வு மிகவும் கொடியது . அதிகாரிகள் முதலாளிகள் சிந்திக்க மாட்டார்கள் அரசும் கண்டு கொள்ளாது தொழிலாளிகளின் சங்கமும் உரியவழியில் செயற்படாது. கொடுமை கொடுமை - குண்டியை ஆட்டும் நடிகையருக்கும் நடிகர்களுக்குமே வாழ்வு.
I will gain for lot of awareness ..tq sir
Thank u neeya naana oru nala vesayam makaluku sole eruku pls enemaylavathu ulaipuku thakuntha uthiyam kugugal thanks vijay tv good thalaipu
Not only female,every worker facing this problem,anyway good episode....
Wowen r equal to man....I hope there salary package shd increased ...After seeing this video I came to know . wht ever we have we shd be happy with that...
I am feeling very bad....
How we can contact these ladies, let's help who ever can.
Got goosebumps in many places...
Omg...really getting agony...what a extreme pain in each women's life!..😫😢😢😢😢😢😢
ரேசன்பொருட்கள்ரொம்பமுக்கியம்
It's great to understand more things.
Indian Ladies are victimes every time for any thing. This trajedy life can't comes alone from the society. tradition,religion ,culture are the main problem.
சம்பளம் கம்மியா தராங்க... சம்பளம் அதிகமாக இருக்கும் வீட்டில் தேவையில்லாமல் செலவு செய்கிறார்கள்
This shows always thank God what u have
முதல்ல தமிழ்நாடு அரசாங்கம் அரசாங்க ஊழியர் சம்பளத்தை பிரவேட்டை ஒப்பிடுசெய்து சம்பளத்தை நிர்ணயம் செய்யவேண்டும் அரசியல் வாதீ.
m '...., ,...... 🏤🥉🥉
முதியோர் உதவித்தொகை
அம்மா அப்பாவை பார்க்க முடியாத சூழ்நிலை என்றால், உதவித்தொகை வாங்கலாம்...
நிறைய மகன்/மகள்கள் நல்ல நிலையில் இருந்தும் சும்மா வர்ற பணத்தை ஏன் விடனும்னு முதியோர் உதவித்தொகை வாங்குறாங்க..
அவங்கவங்களுக்கே தெரியனும்...
நிறைய பேருக்கு இலவசம் தேவைப்படுது...
Pain full of pain
really you told the hard work is important to feel al person work then published this true true true speech is real life for all
எல்லா விலைவாசியும் அதிகம் ஆகும் போது அயனிங் செய்பவர்களுக்கும் அதிகம் ஆகும் அதை ஏன் யாரும் சொல்வதில்லை 1 கடலை எண்ணெய் டின் கறி ரூ.60 பதலிருந்து ரூ.200 ஆக உள்ளது என்ன செய்வது சொல்லுங்க
இவர்கள்.எல்லோரும் ரோம்ப.அருமை.விர்ம்
ஆனால். கண்.களங்கம். கதை.செர்.உங்கள் க்கு.வாழ்த்துக்கள்
திருப்பூர் கோவையில் இளபெண்ங்காள் வேலைக்கு கூலி குறைவு
Ayyanar muthayyha very true
Apdiellam illa .ithellam oru thavarana kootru.tamilnatileye atjigamana varumanam kidaikum oorgalil tirupur&coimbatore mattum than..
velaye theriyathu appidinalum tirupur la one and half shift ku 300 kidaikum
Correct
😭😭😭 Excellent speech so❤❤❤
I have started my carrier in Chennai 10 years back after graduation the salary was 3500 with an BPO with the help of almighty reached 2 lakhs per month however, the happiness is gone. When i was getting 3500 rs their is no commitments now life has progressed a lot owning 2 BD flat in a pose location which cost more than 80 lakhs!!!. Trust me happiness never full fill by money!!! Gender equality always their women are soft and when they reach decision making roles mostly i have seen men are good since, women always reserve and cant reach them during off hours!! So even after 50 yrs pay difference always their god has created women soft with beauty. Men are rough and tough!!! Be happy what you earn nature cant be changed!!! Good luck
Super madam
கற்பவர்களுக்கு(Interns) அதிக ஊதியம் கொடுத்தால் சரியாக வேளை செய்ய மற்றும் கற்றுக்கொள்ளமாட்டார்கள்.
A fresher BDS doctor doesn’t get paid anything....v hav to do receptionist job, wash their instruments n assist them!...I hav faced this personally
Yellam pesrathoda sariiii.
Ennoda ullipiyum theriditanga but oru nall feel pannuvanga
😔nalla topic sir please nalla solution kudunga sir
Super super show I like it
Good topic.but after seeing this video .I am feeling very bad.
வணக்கம், எனக்கு ஒரு உதவி தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். என் வயதான பெற்றோர் திருப்பூரில் வசிக்கின்றனர்.
ஆதரவற்ற பெண் அல்லது திருநங்கை சகோதரி விருப்பமுள்ளவர்கள் யாரேனும் அம்மாவிக்கு வீட்டு வேலைகளில் சமைத்தல், வீடு பராமரிப்பு செய்ய அவர்களுடனேயே தங்கி கொண்டு இருக்க கிடைப்பார்களா? உணவு, உறைவிடம் இலவசம். தனியே இருக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பான இடம்,.
நன்றி!
Very emotional.....
Indian government have to fix the national minimum wage. those wages should be paid in by hourly basis . those pays should be paid through bank account . if any one has been paid more than 10000 INR. for each and every paise earning more than 10000 inr they have to pay tax of 20 percent . under 10000 should be tax free.
And job should be permanent contracted
if any employer pays the wage in hand those company should be penalized . or should be sealed for 3 months. but they should not stop the employers wages
there should be maternity and paternity pay should be fixed by the government. employers have to follow. those taxes earned by the government should be used for job seekers pay, free medical, below average family maintenance.
the government have to stop the free stuff providing to the people
if above wants to be made .. the people have to wake up ..
indian media only saying that india is growing but outside india ( all over the world ) laughing at india .. india is getting sick coz of politician.
PLEASE BE TOGETHER TO SAVE INDIA..
+Haja Vagabou DON'T YOU KNOW THAT both men and women especially don't have pay any tax if they earn less than 2.5 lacs per annum. But yes, women are paid less all over the world NOT just in india. But it is fast changing.
+Haja Vagabou I don't want to hurt any one doding the same Job what i did in India and in abroad they are paying 2 lakhs per month which our country they used to pay 25 thousand per month. So what differ here our government fails to protect employee rights. Back here employee rights is important and they protect from employers. God save our country and the people.
Human right situation what you are talking do you know more than 20 lakhs Indians living in middle east and they feel 200 times safer than India. I love my country but coming to safety please dont compare middle east with India. Here i can roam even after 1 PM alone with family. Here we are talking about pay equality Indian labour law is to protect adanis and ambanins not ordinary people. Their is huge pay equality in India that what people are leaving other countries to save their future. I came here 6 yrs before now i own almost 1 Cr wroth properties which i cant even imagine in India. This country has given me all wealth just at the age of 30!! Do you know middle level manager over here are paid more than 7 lakhs where if, we are getting 50 K in India they will destroy the life with stressful tasks. MNCs are using Indian work fore for their favors where as they paying penny!!!! So what you say middle east country helping India with cash flow all my savings saved in NRI/NRO account!!!
நல்ல தலைப்பு
The
Staff nurse ku Koda sambala prachana tha very bad
Excellent 💟🥀🙏
nalla episode tnk u for vijay tv and bro kopinath
Very nice mam
Sucking blood in form of work and not paying money for work done.....
Kadavul elaryum nala vechukanum......
i like to give a cycle gift for the sister who spoke on the timing 7:16 , how can i contact her , can some one help me please ..sorry only today i am able to see this vdo
Super show
nice
Have to do something about this exploitation. Chief guest madam said it very well. We can't just see and pass by simply feeling that we are lucky we didn't have to stuggle this much.
super show
அரசாங்கம் கொடுக்கும் 1000 ரூபாய் திட்டத்தின் முக்கியத்துவம் புரிகிறதா
கொங்காமல வெறும் 1000 வைத்து நீ குடும்பம் நடத்துவயா.. அதற்கு சுயதொழில் வைத்து கொடுக்கவும்.
Endha video vandhu 8 years agudhu ana eppo endha 1000 vachi onnume panna mutiyadhu
😢 kangalil kanneer vandhurchu.
Work panradhu periya vishayam illanu nenachalum , anga iruka production head peasura varthai nammala usuroda konnidum ...
Yes I am doing this requlary
Before cleaning their hands
Given
Be bold and work hard especially for women's are careful to built our future
ethuku en life evalavo mel thank god......
பெண்கள் அழகாக இருந்தாள் மதிப்பு இல்லைனமதிப்புஇல்லைஎந்தவேலைக்குபோனலூம்மதிப்புஇல்லை
Developing countries- exploit their workers - sadistic
Grandma is very nice is provide him
ஐயா ரேசன்கடை வேண்டாம் என்று சொல்பவர் முதலில் மதுபானக்கடைவேண்டாம்என்று சொல்லுங்கள்
good show