மொத்தத்தில் ஜாதகமே 50-50 தான் பலிக்கும். இது நான் சொல்லவில்லை சிவனே சொன்ன உண்மை... அவன் கந்தனுக்கு குடுத்த வாக்கு. ஆகையால் நாம் எல்லோருக்கும் ஜாதகம் எப்படி இருந்தாலும் நன்மை மட்டுமே நடக்கணும் அல்லவா? அதற்கு ஒரு சூட்சுமம் உள்ளது சொல்கிறேன். எல்லோரும் இதை செய்தலே நாம் கர்மா வினைகள் குறைந்து, நாம் ஜாதகம் எப்படி இருந்தாலும் சாதகம் ஆகி விடும். 1. அன்னதானம் வாரத்தில் ஒருவருக்கு 2. பறவைக்கு ஒரு பிடி உணவு 3. அம்மா அப்பா வணங்குவது. உங்கள் அத்தனை தோஷமும் சந்தோஷம் ஆகி விடும். தர்மம் செய்யுங்க... தர்மம் தழைக்கும்.. தர்மம் மட்டுமே தழைக்கும் 🙏
தற்போதைய கால கட்டத்தில் அணைத்து மக்களுக்கு இதை ஏதோ பெரிய தோசமாக அணைவரும் கவனிக்கின்றனர் எனவே இதை பற்றி அருமையான் விளக்கம் அளித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு சார்.இப்படி நிறைய விழிப்புணர்வு வீடியோ போடுங்க சார்.கல்யாண வயசு வந்ததும் ஜோதிட ம் பார்க்கவே பயமாயிருக்கு ஜோசியர் என்ன சொல்லீருவாரோன்னு
ஐயா மிக்க நன்றி என் மகன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆனால் இவருக்கு அதே ராசி பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்லிவிட்டார் உங்கள் பதிவை கேட்ட பிறகு நிம்மதியாக இருக்கிறது
வணக்கம் அய்யா, ஏற்கனவே கேது விற்க்கு நீங்கள் விரிவான பதிவை வெளியிட்டிருந்தீர்கள். மிகவும் அருமையான பதிவு. இன்றும் நீங்கள் அழகாக அருமை யாக பதிவு செய்திருக்கிறிரிகள்.உண்மை எதுவாக இருந்தாலும் ராகு கேது வால் பெற்றோரும் பிள்ளைகளும் மிகவும் துயரப்படுகிறார்கள். உங்கள் சேவைதொடரட்டும் அய்யா.
🙏👍 ஐயோ ராகு கேது இருக்கு செவ்வாய் இருக்கு இப்படி எல்லாம் சொல்றங்க பயமாக இருக்கிறது பிள்ளைகளின் திருமண கனவு சிதைந்து விடுமோ என்ற பயம் ஆண் வீட்டில் ஜாதகம் பார்க்கும் போது வேறு சொல்கிறார் பெண் வீட்டார் பார்க்கும் போது வேறு சொல்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை 🙏
சார் வணக்கம்.பலர் தங்களின் சுய நலத்திற்காகவும் தன்னுடைய பொழப்புக்காக பொய்யான தகவல்களை வழங்கி வரும் ஜோதிடர் மத்தியில் உண்மை எடுத்து கூறும் உங்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏. எங்களை போன்றவர்கள் உங்களுக்கு துணை நிற்போம். அதேபோல் கீழ் மட்டத்தில் உள்ள ஜோதிடர்கள் புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏
ஐயா வணக்கம் எனது கேள்விக்கு தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் எனது கணவரின் தங்கைக்கு ராகு கேது தோஷம் உள்ளது ஆனால் அவரது கணவருக்கு செவ்வாய் தோஷம் 2027 ஆம் ஆண்டு அந்த பெண்ணிற்கு ராகு திசையும் அவரது கணவருக்கும் அதே ஆண்டு செவ்வாய் திசையும் ஆரம்பிக்க உள்ளது அதனால் இருவருக்கும் எதாவது பிரச்சினை ஏற்படும் அந்த பெண்ணிற்கு 8 ல் ராகு 2015 ஆம் ஆண்டு பாம்பு கடித்தது தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
நீங்கள் சொல்வது 100%பொருந்தும் எனக்கு எனக்கு அவிட்டம் 2ம் பாதம் மகரம் ராசி விருச்சிகம் லக்னம் கணவருக்கு மூலம் தனுசு ராசி தனுசு லக்னம் எனக்கு 2கேது 8ல் ராகு சூரியன் புதன் கணவருக்கு 2ராகு 8கேது இந்த ஜாதகத்தை தேடி வேற பிடித்து கல்யாணம் பண்ணி வாழ்க்கை எந்த முன்னேற்றமும் இல்லை உயிர் மிச்சம் ஐயயோ முடில சாமி 2007ல் கல்யாணம் நடந்தது
Really appreciate your words are right only 1988 my son horoscope jothidar told suddhamana jodhagam Rishaba lagnam Rahu nowadays he's having dosha so they told do Pooja in Kalahasti then thirunageshwaram temple in kumbhakonam then thirupimburam we done Pooja then in Srirangam temple also done pariharam but couldn't find any matching
Sir meesa raasi Asuvathi star but 5 placela keethu 11place raaghu iruikkunu soilli same jaadhagham paakka sollranga but 34age4years alliance paakuroim no change
Raghu ketu lagnam la irunthu pakuranaaru rassi la irunthum pakalama sir ...paiyanuku lagnam la kethu 7th Raghu ponu ku rasi la kethu 7th la Raghu matched solurnga
இரண்டாமிடத்தில் ராகு இருக்கிறது. ரொம்ப நாள் பழக்கம் உள்ள அனுபவம் உள்ள ஜோதிடர் ராகு கேது தோஷம் பற்றி சொல்லவே இல்லை. ஜாதகத்தில் பிரச்சனை இல்லை காலம் கனிய சில காலம் ஆகும் என்றே கூறினார். இன்னொரு ஜோதிடரை சந்திக்கும் சூழ்நிலை வந்தது அவர் பார்த்த உடன் ராகு கேது தோஷம் உள்ளது வேறு ஒரு ஊரில் பரிகாரம் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் 20,000 ஆகும் அங்கே சென்று பரிகாரம் செய்து விடுங்கள் திருமணத்தடை நீங்கும் என்றார். எனக்கும் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது தற்போது தெளிவாகி விட்டேன். மிக்க நன்றி.
ஐயா என் மகனுக்கு சுத்த ஜாதகம் அவன் விரும்பும் பெண்ணுக்கு கும்பலக்னம் 7 ராகு இருக்கு இப்ப என் மகனுக்கு ராகு தசை நடக்குது திருமணம் செய்யலாமா தயவுகூர்ந்து பதிலளிங்கள் ஐயா
கேட்டை நட்சத்திரம் மீன லக்கணம் லக்கணத்தில் குரு,ராகு இருக்கு பையனுக்கு பெண்ணிற்கு சதயம் நட்சத்திரம் தூலாம் லக்கணம் கும்பத்தில் சந்திரன் ராகு இவர்களுக்கு திருமணம் செய்யலாமா
ஐயா சாமி நீங்க சொல்றது புரியுது என் மகளுக்கு இருபத்தி ஆறு வயதாகி விட்டது இந்த ராகு கேதுவால் வேலையும் கிடைக்க மாட்டேங்குது கல்யாணமும் நடக்க வில்லை ரொம்ப சிரமப்படுகிறேன் ஐயா ஜாதகம் அனுப்பினால் பார்த்து சொல்வீர்களா காசு எவ்வளவு கொஞ்சம் பதில் சொல்ல வேண்டும் நன்றி
ஐயா எனக்கு மகர லக்னம் கடகத்தில் கேது நான் திருமண வாழ்கையில் ஒரு நாள் கூட சந்தோசமாக வாழ முடியவில்லை ராகு தசை சுக்கிர புத்தியில் நான் ஏன் உயிருடன் இருக்கனும் என்று யோசிக்கும் நிலமையில் உள்ளேன் வரும் 6ம் தேதி ராகு திசையில் சூரியன் புத்தி இதிலாவது நான் விரும்பிய வாழ்க்கை எனக்கு கிடைக்குமா நான் எவ்வளவு தான் தெய்வ சிந்தனைகளை வளர்த்துக்கொண்டாளும் கெடு பலன்கள் நடந்தேறுகிறது இன்னும் 3 வருடம் ராகு திசை உள்ளது நான் மரணத்தை நாடும் அளவுக்கு மனம் நொந்து போய்விட்டது.
ஐயா வணக்கம் எனக்கு ராகு கேது இருக்கு சொன்னாங்க ஆனால் என் கணவர் க்கு இல்ல ஏதன பிரச்சினை வருமா ஐயா பரிகாரம் இருக்க நாங்கள் விரும்பி திருமணம் பன்னோம் உயிர் க்கு ஏந்த ஆபத்து வராதுல சொல்ங்க ஐயா please 🥺
ஜயா என் மகனுக்கு2 ல் ராகு 8ல்கேது இருக்கிறது இது நாகதோஷம்இருக்கிறது என்மகனுக்கு பெண் அமையேவே இல்லை நான் என்ன செய்யவேண்டும் அனைத்துப்பரிகாரமும் செய்துவிட்டேன் ஆனால் பெண்அமைய வே இல்லை
Romba nandri sir enaku raghu kethu en husbanduku illa nanga enga poi jathagam parthalam etha sollranga porutham illanu now iam cleared by ur explanation ...
Sir nanga love panrom coming Feb la marriage panalam erunthom epa jathagam patha boy ku rahu kedhu nu solranga bayama eruku .... Nenga solrarhu aruthala erukuu
Sir en pullyku same doshum parthu marriage. Panni. 2 yers. Aagi paiyan lifela. Asingam. Avmananumum. Than. Sicova irukura. Ponnu. Aathavala paiyanuku mental depression than mitchum. En pullyku Simma. Rasi. Magam. Star 1st patham ivanuku. Second. Marriage pannalama. Nadakuma. Pullyku. Age 34 than
Totally depends upon the minds of boys n girls only ignore horoscopes. All are not perfect. 90 kids are maximum scissarian births not natural birth.. Better MANA PORUTHAM...
மொத்தத்தில் ஜாதகமே 50-50 தான் பலிக்கும். இது நான் சொல்லவில்லை சிவனே சொன்ன உண்மை... அவன் கந்தனுக்கு குடுத்த வாக்கு.
ஆகையால் நாம் எல்லோருக்கும் ஜாதகம் எப்படி இருந்தாலும் நன்மை மட்டுமே நடக்கணும் அல்லவா? அதற்கு ஒரு சூட்சுமம் உள்ளது சொல்கிறேன். எல்லோரும் இதை செய்தலே நாம் கர்மா வினைகள் குறைந்து, நாம் ஜாதகம் எப்படி இருந்தாலும் சாதகம் ஆகி விடும்.
1. அன்னதானம் வாரத்தில் ஒருவருக்கு
2. பறவைக்கு ஒரு பிடி உணவு
3. அம்மா அப்பா வணங்குவது.
உங்கள் அத்தனை தோஷமும் சந்தோஷம் ஆகி விடும்.
தர்மம் செய்யுங்க... தர்மம் தழைக்கும்.. தர்மம் மட்டுமே தழைக்கும் 🙏
சொல்றதுக்கு நல்லாதான் இருக்கும் அனுபவிச்சாதான் தெரியும் உனக்கு வரும்ல அந்த நேரம் காலம்
@@tirupati5893 ye avaru nallathuku dhana solluraru, avaruku en saabam viduringa
நல்ல விசயம் தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா
Money problem iruntha epdi anathanam panrathu
Gopu
நன்றி அய்யா உங்களை போல் ஒவ்வொருவர் இன்றும் இருப்பதால் தான் பல பேர் வாழ்ந்துக்கொண்டிருக்கிரார்கள்
சத்தியமா நீங்கள் சொல்வது உண்மை ஐயா ராகு கேது இருக்கு என்று சொல்லி பலபேர் வாழ்க்கை கேள்வி குறியாகவே உள்ளது தரமான காணொளி நன்றி ஐயா
2
Moonrru p
மேசை ராகு என்ன செய்யுமீ
ராகு கேதுவின் THOSAM பற்றிய அறியாமையை POKKUM விதமாக மிக தெளிவான விளக்கம் அளித்த நல்ல ULLAATHTHUKKU பாராட்டுகள் விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி
Thanks
மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
அருமையான தெளிவான விளக்கம் ஐயா.அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய அருமையான காணொளி.மேலும் இது போன்ற நல்ல காணொளியை பதிவிடுங்கள் ஐயா.நன்றி வணக்கம்.🙏🙏🙏🙏
தற்போதைய கால கட்டத்தில் அணைத்து மக்களுக்கு இதை ஏதோ பெரிய தோசமாக அணைவரும் கவனிக்கின்றனர் எனவே இதை பற்றி அருமையான் விளக்கம் அளித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
ஆமாம், என் பெண் விஷயத்தில் இந்த ராகு /கேது முட்டாள் தனமான தோஷம் நம்பிக்கையால் நிறைய வரன்கள் போய் விட்டது
சூப்பர்.யாரோ வாழ பிள்ளைக வாழ்க்கை தான் போகுது.
உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு சார்.இப்படி நிறைய விழிப்புணர்வு வீடியோ போடுங்க சார்.கல்யாண வயசு வந்ததும் ஜோதிட ம் பார்க்கவே பயமாயிருக்கு ஜோசியர் என்ன சொல்லீருவாரோன்னு
Unmai
Ha ha periya kumbhidu namma aalu sir neenga
Bro ennaku naaga thosam iruku...lover ku suththa jathagam iruku...marraige panna kudatha....appde set agalana..brk up pannanum ah....
@@yukeshbabu9720 yov yaaru ya nee jathagam paathu thaan love pandriya nee olunga love pannitu kalyanam panni santhosama iru unmaiya love pandravan evanum jathagam paakamatan.
Kalyanam nu vantha mattum than da intha jathagam jathi lam pakuringa, intha nasama pona ragu kethu vala enaku kalayanma nadakula
அருமையான விழிப்புணர்வு மிக்க நன்றி ஐயா 🙏
கொரோனா திரும்பவும் பரவுகிறது என சொல்கிறார்கள் அதை பற்றி வீடியோ போடுங்க
100%உண்மைகோயில்கள் ஞானத்தை சொல்லி வந்தநிலையில் இப்போது பரிகாரவருமான கோயிலாக மாறியுள்ளது.ஜோதிடர்கள் தங்கள் நிலையை உங்களை போல் நேர்மையுடன் இருக்கவும்.
ஐயா மிக்க நன்றி என் மகன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆனால் இவருக்கு அதே ராசி பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்லிவிட்டார் உங்கள் பதிவை கேட்ட பிறகு நிம்மதியாக இருக்கிறது
Its an most needed explanation,
Great👏👏👏
Thank you sir 🙏🙏🙏
நன்றி ஐயா
நீங்கள் காவியனிந்த பெரியார்
வளர்க உங்கள் தொண்டு
வாழ்க பல்லாண்டு
Oh god..sathiya sothanai
நீங்கள் சொல்வது 100%உண்மை. என்னுடைய திருமணம் 93 ல்நடந்தது. அப்போதெல்லாம் இந்த ராகு கேது தோஷம் பேசப்படவில்லை
ஜெயலலிதா வாழ்க்கை வீழ்ச்சி க்கு பிறகு இந்த நிலை அய்யா. கல்யாண மாலையில் ஆரம்பித்த இந்த நிலை புரியவில்லை அய்யா
Positive ah solli irukinga neraiya peruku usefulla irukum
அருமை ஆக ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கை,, ஆனால் நான் பக்தி மிக்கவன் .நன்றி அய்யா 🙏🎉🎉🎉
மன பொருத்தம் எந்த கட்டத்துல இருக்கு சொல்லுங்கா???
இந்த வீடியோ பெண் வீட்டார் அனைவரும் பார்க்க வேண்டும். 🙏
Payan vettulam pakka solluga
Rendu Peru vitula iruka parents kitta sollunga first summa podu kalutha arukuranga 🤣🤣🤣
Kandi pa bro same problems
Enakum mrg agala raku kethu iruku
Well explained sir. Thank you so much
sir neenga 100 years nalla irukkanum..ragu kethunnu solli engaluku paithiyam pidikka vaikaraanga..kovil kovila alainthum payama iruku..but ippa ungal kootrukku kodi nandrikal sir..
Very nice explanation sir. Totally convincing. I want to consult horoscopes with you And will contact you sir. Regards
வணக்கம் அய்யா, ஏற்கனவே கேது விற்க்கு நீங்கள் விரிவான பதிவை வெளியிட்டிருந்தீர்கள். மிகவும் அருமையான பதிவு. இன்றும் நீங்கள் அழகாக அருமை யாக பதிவு செய்திருக்கிறிரிகள்.உண்மை எதுவாக இருந்தாலும் ராகு கேது வால் பெற்றோரும் பிள்ளைகளும் மிகவும் துயரப்படுகிறார்கள். உங்கள் சேவைதொடரட்டும் அய்யா.
🙏👍 ஐயோ ராகு கேது இருக்கு செவ்வாய் இருக்கு இப்படி எல்லாம் சொல்றங்க பயமாக இருக்கிறது பிள்ளைகளின் திருமண கனவு சிதைந்து விடுமோ என்ற பயம் ஆண் வீட்டில் ஜாதகம் பார்க்கும் போது வேறு சொல்கிறார் பெண் வீட்டார் பார்க்கும் போது வேறு சொல்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை 🙏
Master class, impact of rahu and ketu by creating wrong doshas and parikarams by temples and astrologers for economic reasons!!!
Brilliant👍
சார் வணக்கம்.பலர் தங்களின் சுய நலத்திற்காகவும் தன்னுடைய பொழப்புக்காக பொய்யான தகவல்களை வழங்கி வரும் ஜோதிடர் மத்தியில் உண்மை எடுத்து கூறும் உங்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏.
எங்களை போன்றவர்கள் உங்களுக்கு துணை நிற்போம். அதேபோல் கீழ் மட்டத்தில் உள்ள ஜோதிடர்கள் புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏
அய்யா நாக தோஷம் உள்ளவர்கள் , செவ்வாய் தோஷம் உள்ளவரை திருமணம் செய்யலாமா
ஓடிப்போய் கல்யாணம் செய்கிறார்களே அவர்களுக்கு எப்படி பொருத்தம் வந்தது ?
Avarkalukul porutham irupathataltan love pani marriage varaikum poi irukanga😊
ஐயா வணக்கம் எனது கேள்விக்கு தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் எனது கணவரின் தங்கைக்கு ராகு கேது தோஷம் உள்ளது ஆனால் அவரது கணவருக்கு செவ்வாய் தோஷம் 2027 ஆம் ஆண்டு அந்த பெண்ணிற்கு ராகு திசையும் அவரது கணவருக்கும் அதே ஆண்டு செவ்வாய் திசையும் ஆரம்பிக்க உள்ளது அதனால் இருவருக்கும் எதாவது பிரச்சினை ஏற்படும் அந்த பெண்ணிற்கு 8 ல் ராகு 2015 ஆம் ஆண்டு பாம்பு கடித்தது தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
Excellent. But people should understand and accept this.
Sir, Neenga sonna mathiryae 2nd wave bayam vanthurchu..!
Unga election prediction la.. Election date + Result apo Guru athisarama Kumbam la irukar..!
சந்திரனுக்கு 2 ,எட்டில் ராகு கேது இருந்தால் தோஷமா
ella josiyakaranga kittum sollunga pls
Sir payan nukku raghu kedhu dosham irku rasi kumbam rasi sadhayam nakshatram
Ponnuku suthamane jadagam rasi
Reshabham rasi karthigai nakshatram set aguma..???
செட் ஆகும்என் மகனுக்கு இதே ஜாதக ம். இதே பொண்ணு ஜாதகம் தான். சூப்பரா irukiranga
நீங்கள் சொல்வது 100%பொருந்தும் எனக்கு எனக்கு அவிட்டம் 2ம் பாதம் மகரம் ராசி விருச்சிகம் லக்னம் கணவருக்கு மூலம் தனுசு ராசி தனுசு லக்னம் எனக்கு 2கேது 8ல் ராகு சூரியன் புதன் கணவருக்கு 2ராகு 8கேது இந்த ஜாதகத்தை தேடி வேற பிடித்து கல்யாணம் பண்ணி வாழ்க்கை எந்த முன்னேற்றமும் இல்லை உயிர் மிச்சம் ஐயயோ முடில சாமி 2007ல் கல்யாணம் நடந்தது
What you said is true sister
மகரம் ராசி ku 7.30 சனி நடந்தது அதனால கூட இருக்கலாம்... பொறுத்து பாருங்கள்...
This is not the right of matching.
அருமையான விளக்கம் அண்ணா, இன்னும் நிறைய பதிவு போடுங்க
Really appreciate your words are right only 1988 my son horoscope jothidar told suddhamana jodhagam Rishaba lagnam Rahu nowadays he's having dosha so they told do Pooja in Kalahasti then thirunageshwaram temple in kumbhakonam then thirupimburam we done Pooja then in Srirangam temple also done pariharam but couldn't find any matching
தெளிவான விளக்கம்... நன்றி...
Sir meesa raasi Asuvathi star but 5 placela keethu 11place raaghu iruikkunu soilli same jaadhagham paakka sollranga but 34age4years alliance paakuroim no change
Good sir ithu உருவாக்க பட்டது தான்
First class explanation. Vazhga valamudan
Raghu ketu lagnam la irunthu pakuranaaru rassi la irunthum pakalama sir ...paiyanuku lagnam la kethu 7th Raghu ponu ku rasi la kethu 7th la Raghu matched solurnga
🙏🙏வணக்கம் உங்க தகவல் நல்லா இருக்கு 🙏🙏
Thank you so much for your explanation sir
Ayya suththa jathakam irukkura vanga ah ragu kedhu ullae ponnai thirumanam sayillamma ah sollunga
எனக்கு ஜென்ம கேது நடக்குது marriage பண்ணலாமா? reply pannuga ஐயா
Iyya,,ponnuku ragu kethu iruku,paiyanku pure jathagam ,,marriage panalama
Pls intha video va sila josiyar paarvail padura maathiri podunga thirumba pls
Well said Effecient astrologers, few decades before our ( bros / sisters) a marriage done with oversight only, now all are grand father,mothers.
ராகு கேது இருக்கும் ஜாதக காரர்களுக்கு தாமதமாக திருமணம் நடைபெறுகிறது. அது ஏன் என்று கூறவும் ஐயா 🙏
Enkum theriyanum
ராகு கேது தோஷம் பெண் கிடைக்கல 36 வயது 😭
மணமக்களுக்கு ராகு கேது இருக்க வேண்டும் அல்லது யாராவது இருந்தால் போதுமா? மணமகனுக்கு ராகு கேது இருக்கிறது மணமகள் பற்றி என்ன சார்
Sir thanks for the information.sir always great.
ஐயா நன்றி என் நீண்ட கால கேள்விக்கு பதில் கிடைத்து நன்றி... 🙏
இரண்டாமிடத்தில் ராகு இருக்கிறது. ரொம்ப நாள் பழக்கம் உள்ள அனுபவம் உள்ள ஜோதிடர் ராகு கேது தோஷம் பற்றி சொல்லவே இல்லை. ஜாதகத்தில் பிரச்சனை இல்லை காலம் கனிய சில காலம் ஆகும் என்றே கூறினார். இன்னொரு ஜோதிடரை சந்திக்கும் சூழ்நிலை வந்தது அவர் பார்த்த உடன் ராகு கேது தோஷம் உள்ளது வேறு ஒரு ஊரில் பரிகாரம் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் 20,000 ஆகும் அங்கே சென்று பரிகாரம் செய்து விடுங்கள் திருமணத்தடை நீங்கும் என்றார். எனக்கும் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது தற்போது தெளிவாகி விட்டேன். மிக்க நன்றி.
Thanks for understanding
ரகு தோஷம் ஆண் செவ்வாய் தோஷம் பெண்ணே திருமணம் செய்யலாமா சொல்லுங்க ஐயா 🙏🙏🙏
Kumbhudure iya 🙏🙏🙏🙏...nalla villipunnarvu padhivu .....Kodi nandrigal iya
அதிகார குரு பெயர்ச்சி பலன்கள் ராகு செவ்வாய் ரிஷபத்தில் சேர்க்கை பதிவு வேண்டும் அண்ணா 🙏
Can a Viruchiga rasi person having ketu in 2nd house & Raghu in the 8th house wear cat's eye ring,date of birth: 7,month : February
ஐயா என் மகனுக்கு சுத்த ஜாதகம் அவன் விரும்பும் பெண்ணுக்கு கும்பலக்னம் 7 ராகு இருக்கு இப்ப என் மகனுக்கு ராகு தசை நடக்குது திருமணம் செய்யலாமா தயவுகூர்ந்து பதிலளிங்கள் ஐயா
கேட்டை நட்சத்திரம் மீன லக்கணம் லக்கணத்தில் குரு,ராகு இருக்கு பையனுக்கு
பெண்ணிற்கு சதயம் நட்சத்திரம் தூலாம் லக்கணம் கும்பத்தில் சந்திரன் ராகு இவர்களுக்கு திருமணம் செய்யலாமா
Jadhgam parka evalavu sir.porutham parkla evalavu.
Naga dosham , kala sarpadosham same sir and naga prahistam good solution sir
Very useful for me and I will take the my family occasions.
ஐயா சாமி நீங்க சொல்றது புரியுது என் மகளுக்கு இருபத்தி ஆறு வயதாகி விட்டது இந்த ராகு கேதுவால் வேலையும் கிடைக்க மாட்டேங்குது கல்யாணமும் நடக்க வில்லை ரொம்ப சிரமப்படுகிறேன் ஐயா ஜாதகம் அனுப்பினால் பார்த்து சொல்வீர்களா காசு எவ்வளவு கொஞ்சம் பதில் சொல்ல வேண்டும் நன்றி
Sir thank you very much for the details of Rahu Kethu dosham in horoscope.We should make people aware about this business. 🙏
ஐயா எனக்கு மகர லக்னம் கடகத்தில் கேது நான் திருமண வாழ்கையில் ஒரு நாள் கூட சந்தோசமாக வாழ முடியவில்லை ராகு தசை சுக்கிர புத்தியில் நான் ஏன் உயிருடன் இருக்கனும் என்று யோசிக்கும் நிலமையில் உள்ளேன் வரும் 6ம் தேதி ராகு திசையில் சூரியன் புத்தி இதிலாவது நான் விரும்பிய வாழ்க்கை எனக்கு கிடைக்குமா நான் எவ்வளவு தான் தெய்வ சிந்தனைகளை வளர்த்துக்கொண்டாளும் கெடு பலன்கள் நடந்தேறுகிறது இன்னும் 3 வருடம் ராகு திசை உள்ளது நான் மரணத்தை நாடும் அளவுக்கு மனம் நொந்து போய்விட்டது.
வணக்கம் சார்.🙏
ஒரு ஜாதகரின் 1 , 7 அல்லது 2 , 8 ல் ராகு கேது இருக்குமானால், அது மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்தாதா?
ஐயா வணக்கம் எனக்கு ராகு கேது இருக்கு சொன்னாங்க ஆனால் என் கணவர் க்கு இல்ல ஏதன பிரச்சினை வருமா ஐயா பரிகாரம் இருக்க நாங்கள் விரும்பி திருமணம் பன்னோம் உயிர் க்கு ஏந்த ஆபத்து வராதுல சொல்ங்க ஐயா please 🥺
37 age ஆகுது இன்னும் கலியணம் அகவே இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை
குரு ராகு சேர்க்கை பற்றிய வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா
சேர்ந்தால் தோஷம் கிடையாது
செவ்வாய் தோஷம் உள்ள ஆணை நாக தோஷம் உள்ள பெண் திருமணம் செய்யலாம?
உண்மையான கருத்து நன்றி ஐயா
Vazhai Thottathu Ayyan koil thaney soldringa....???
ஜயா என் மகனுக்கு2 ல் ராகு 8ல்கேது இருக்கிறது இது நாகதோஷம்இருக்கிறது என்மகனுக்கு பெண் அமையேவே இல்லை நான் என்ன செய்யவேண்டும் அனைத்துப்பரிகாரமும் செய்துவிட்டேன் ஆனால் பெண்அமைய வே இல்லை
vanakam sir.... ponnuku 8il sevvai ragu 2il kethu eruku....paianuku 12 il sevvai matum eruku ...2du jathakam serkalama....pls slunga 🙏🙏🙏🙏🙏
Super sir thank you 🙏🙏🙏
Romba nandri sir enaku raghu kethu en husbanduku illa nanga enga poi jathagam parthalam etha sollranga porutham illanu now iam cleared by ur explanation ...
@Instagram reels
Yes 5 years aachu
Unga life ippo yeppadi irukku sis
Sis please unga kita pesanum
@@preethasundarbca ungalukum irukah
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 🙏 ஐயா தங்களிடம் வாரம் ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம் 🙏நன்றி 🙏 🙏
Yes.. I update
@@KondrankiDhanasekar thank you sir 🙏
இதனை அனைத்துமணமகன் வீட்டார்களும்புரிந்து
நடந்து கொள்ள வேண்டும்
Sir nanga love panrom coming Feb la marriage panalam erunthom epa jathagam patha boy ku rahu kedhu nu solranga bayama eruku .... Nenga solrarhu aruthala erukuu
Super explanation sir🙏🙏
Thanks and welcome
Sir en pullyku same doshum parthu marriage. Panni. 2 yers. Aagi paiyan lifela. Asingam. Avmananumum. Than. Sicova irukura. Ponnu. Aathavala paiyanuku mental depression than mitchum. En pullyku Simma. Rasi. Magam. Star 1st patham ivanuku. Second. Marriage pannalama. Nadakuma. Pullyku. Age 34 than
Write message to whats App No 7010912255
crt enga area la ella but metras la epdi solranganeenga solrathu crt
Very good your speech. Very very good research.
Sir 6il kethu 12 il ragu thanushu rasi ithu thoshama? thangal virupam therivikkavum sir
Great explain👏
Romba nalla thagaval ennoda santhegethu pathil nandri
ஐயா,ஐயம் தெளிவாகத் தெளிந்தது.
arumayana vilakkam thankyou
Same sir enoda jathagam apditha iruku sir .. love + arrange marriage sir vaikasi kulla pesa poram sir
Success thana sir slunga sir
Marriage agitucha sir
@@SangeethaSangeetha-kv7jf puriyala sister. Theliva slluga
@@PraveenPravin3 love panna ponnu kuda ungaluku marriage agitucha keten sir
@@SangeethaSangeetha-kv7jf marriage illa sister ongalku basic astrology theriumaa sister. Silla Ouestion answer caknum sister theriumaa ongalku sister
@@PraveenPravin3 kelunga I will try
Totally depends upon the minds of boys n girls only ignore horoscopes. All are not perfect. 90 kids are maximum scissarian births not natural birth.. Better MANA PORUTHAM...
போகர் ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம் கூறியுள்ளார் .அது பற்றி தங்கள் கருத்து ?.
Ena soli irukar sollunga
Really true sir romba seariya sonniga
கண்டிப்பாக நீங்கள் சொல்வது
உண்மை இராகு கேது
என்று யாரும் சொல்லவில்லை
கோவையில் மட்டுமே
உளறிக்கொண்டு
உள்ளனர்.
Ayya enagu ragu gethu ,Naga thosham na entha jathagakarara marriage pandrathu ayya sollunga plz
Hi are u unmarried u r female I'm ashokkumar age34Enaku raaghu keethu dhosam iruiku cast moppanar u want married I'm degree finesh
@@Jothi-j6d sorry bro enagu marriage aachi 4 month asguthu
Please give more detailed information 🙏
Good explanation
1,7 il raahu kethu Naga dosam ulla pen 10il kedhu ulla paiyanai thirumanam seiyalama?ayya solunga
Thank you so much for your awareness sir.really heal the pain 😭😭😭🙏🙏🙏
Enga athai dhosam dhosam nu solli romba avoid pannuranga, kadavule avangaluku eppadi na puriya vaingalen 🙏🙏🙏🙏🙏 engala ippadi pirika try pannurangale