தீனா சார் உங்க மூலம் விதவிதமான ரெசிபிகளை சமைக்க கற்று கொள்கிறோம் நீங்கள் செஃப் ஆக இருந்தாலும் எங்க அறிவு நிலையில் இருந்து எங்களுக்கு வரும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்கிறீர்கள் வாழ்க வளமுடன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான உணவு அப்படின்னா அதுல முதல் இடத்தை பிடிப்பது சாம்பார்சாதம் மட்டுமே. அதுலையும் இப்ப முருங்கைக்காய் சீசன் கண்டிப்பாக செஞ்சி பாக்கலாம். வித்தியாசமான சாம்பார் சாதமா இருக்கே தக்காளி இல்லாம சாம்பார்சாதமா ஆச்சரியமாக இருக்கே 😊இலையோடு காத்திருக்கும் தீனாசார் ரிசல்ட் சூப்பர் 👍திரு.சேகர் அண்ணா அருமையாக சமையல் செய்றீங்க நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன்🎉
Enga veetla ellam sambar na tumbler la oothi kudikura alavuku sambar paithiyamngal irukanga sir.... sure will try this recipe. Lot's of thanks from dubai.....❤❤❤❤
எங்கள் தஞ்சாவூர் பகுதிகளில் சாம்பார் சாதத்திற்கு கிராம்பு பட்டை பயன்படுத்த மாட்டோம் அவ்வாறு பயன்படுத்தினால் அது பிரியாணி தால்ச்சா ஆகிவிடும் மற்றபடி இவர் சொன்னது அனைத்தும் நன்றாகவே உள்ளது வாழ்த்துக்கள்🎉chef dheena ❤🤝👍
We have been cooking this rice for every full moon evening. When moon is slowly from the sky my chithi will distribute to us We all enjoy worshipping goddess Lakshmi, chadra saghodhari' Very joyful with our near and dear . Tq, sirs
I tried this out for 4 of us. It came out excellent, accompanied by karuvadam it was yummy. So simple and delicious. Thank you dheena sir for showing this gem of a recipe through parambrika shekar😊
தீனா சார் உங்க மூலம் விதவிதமான ரெசிபிகளை சமைக்க கற்று கொள்கிறோம் நீங்கள் செஃப் ஆக இருந்தாலும் எங்க அறிவு நிலையில் இருந்து எங்களுக்கு வரும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்கிறீர்கள் வாழ்க வளமுடன்
உன்
தீனா சார் இந்த சாம்பார் சதாம் அவர் சொன்னது மாதிரி என் பையன் எங்க வீட்ல நல்லா சாப்பிட்டாங்க கோடான கோடி நன்றிகள் தீனா சார்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான உணவு அப்படின்னா அதுல முதல் இடத்தை பிடிப்பது சாம்பார்சாதம் மட்டுமே. அதுலையும் இப்ப முருங்கைக்காய் சீசன் கண்டிப்பாக செஞ்சி பாக்கலாம். வித்தியாசமான சாம்பார் சாதமா இருக்கே தக்காளி இல்லாம சாம்பார்சாதமா ஆச்சரியமாக இருக்கே 😊இலையோடு காத்திருக்கும் தீனாசார் ரிசல்ட் சூப்பர் 👍திரு.சேகர் அண்ணா அருமையாக சமையல் செய்றீங்க நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன்🎉
முருங்கை உபயோகிக்கும் விதமும், காய்கறிகள் இல்லாமலும் செய்யலாம் என்று செய்து காமித்த சேகர் ஐயா அவர்களுக்கும் chef Dheen அவர்களுக்கும் நன்றி
மூணு வேளை என்பதே சரி வித விதமான சமையல் வீடியோ போடும் தீனாவிற்கு மிகவும் நன்றி
தீனா சாரின் தீவிர ரசிகன் நான்.
மூணு வேலைக்கு விதவிதமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஒரே வேலை பொறுமையா செஞ்சா மூணு வேலைக்கு சாப்பிடலாம் என்பதே இது ஹைலைட்❤❤❤
Pacha arisi - no polish
Paruppu - full protein
Muringai - athukum mela
Complete hand made masala
முருங்கை வேக வைக்கும் விதம் super ❤ this சாதம்
Enga veetla ellam sambar na tumbler la oothi kudikura alavuku sambar paithiyamngal irukanga sir.... sure will try this recipe. Lot's of thanks from dubai.....❤❤❤❤
Murungai கை method super
Deena sir 30 years before same food I eating one Iyar family I am driving taxi driver very nice valthukal brother nice food
வித்தியாசமான சாம்பார் சாதம் இது நன்றி சார் ❤❤❤
புழுங்கல் அரிசி பயன்படுத்தலாமா சார். எங்களுக்காக இந்த சந்தேகத்த கேட்பீங்கன்னு பார்த்தேன். அதான் நான் கேட்கிறேன். நன்றி சார்.
I am appreciating Deena sir for your effort for enlightenment of other cooks and give normal receipies.🎉🎉🎉🎉🎉🎉
Best variety of Sambar sadam, excellent taste, my favourite. Hats off Dina
Nice idea .murungaikai வேக வைத்த பக்குவம்.
If any doubt coming in mind the same time deena sir will ask the question and interesting to see ur videos with clear explanations
Muruga 33:53 i use pannuvthu superb bro❤
Super work done u sir, ur greatest skill u still learns and appreciate others 😄😄😄
Super niraiya recipe paarkirom sir. Thanks for this respectable work. You are done a great job sir💐💐💐💐💐
12:07
Deen's Favorite கறிவேப்பிலை 🎉
Very nice dheena sir. Your family members are really gifted
எங்கள் தஞ்சாவூர் பகுதிகளில் சாம்பார் சாதத்திற்கு கிராம்பு பட்டை பயன்படுத்த மாட்டோம் அவ்வாறு பயன்படுத்தினால் அது பிரியாணி தால்ச்சா ஆகிவிடும் மற்றபடி இவர் சொன்னது அனைத்தும் நன்றாகவே உள்ளது வாழ்த்துக்கள்🎉chef dheena ❤🤝👍
Super Suparunga arumai ❤❤❤
Thank you dina sir for bringing such a tasty recipe to us. Excellent narration by sri sekar. Will definitely try this.
While listening to the recipe itself, vaila thanni oorarudhu.
Yummy.
நடிகர் ஜெமினி கணேசன் மாதிரி நன்னா 😂😂பேசுறார்
We have been cooking
this rice for every full moon evening.
When moon is slowly
from the sky my chithi
will distribute to us
We all enjoy worshipping goddess
Lakshmi, chadra saghodhari'
Very joyful with our
near and dear .
Tq, sirs
சாம்பார் சாத பாயசம் தயார் அருமை அருமை தீனா சார்.
தீனா தம்பி வத்த குழம்பு சாதம் சாப்பிடும் போது எனக்கு நாவில் எச்சில் ஊறுது நானும் ஒருமுறை செய்து சாப்பிடுகிறோன்
I tried this out for 4 of us. It came out excellent, accompanied by karuvadam it was yummy. So simple and delicious. Thank you dheena sir for showing this gem of a recipe through parambrika shekar😊
Nice recipe Sekar sir❤
Realy amazing sir
🙏Excellent service by Deena Chief and Master 🙏
Arumai Mamma, Chef, Evanga Recipes Podunga Waiting
தீனா சார் தொடரட்டும் உங்கள் மக்கள் பணி. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
தீனாஅண்ணன்உங்கள்தயவில்நான்நன்றாகசமையல்கற்டுகொடேன்உங்களுக்கும்உங்ககுடுபத்துகும்என்வாழதுகள்தங்கள்பணிபல்லாண்டுகழாம்வழாவேண்டும்நன்றி❤😂🎉😢😮😅😅😊 14:04
😊😂❤
அருமை ஐயா
Perfect 👍 sambar sadam Thanks 🙏 uncle
தீனாஅண்ணேஉங்கள்சமையல்பணிஎங்கள்குக்குபெரிய உதவியாக உள்ளதுஉங்களுக்கும்உங்குடும்பம்பல்லாடுகளாம்வாழவேண்டும் 14:04
தீனா தம்பி நாளைக்கு இப்படிதான் செய்ய போகிறேன்.நன்றி
Thanks I do it right away thanks 👏🙏🦋🙏
Thank you so much Deena sir and sekar sir .
Vaththa kulambu sadham taste panna people ku kudutha mathiri kudunga sir parkka nalla irunthuchu💯
Hi...🦋
மிகவும் அருமைங்க மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤
Super and. Thank you
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான உணவு
சார் புழுங்கல் அரிசியில் செய்யலாமா
Very nice sir thank you so much sir
Thank you so much Sir. Superb Sir. 🙏🙏
My favarite dheena❤❤❤
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
நானும் நீங்கள் சொன்னார்போல் காய்கறிகள் சேர்த்துத்தான் சாம்பார் சாதம் செய்வேன்
I try it done super updates thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦 happy 🐘🐘🐘🐘
Recipe senja sir kkum...nadri Dheena.. sir, recipe super..we are watching your videos
Thanks dheena sir🎉❤
Very nice yummy😋😋😋
Superb recipe , thank you for the recipe. This Sambar Saatham is a hit now in my house. Thanks to you and Sekar sir for sharing this🙏
Hi ...🦋
Very nice 👍
Super anna
Sambar podi
Rasam podi
Allavu podunga
வீட்ல எல்லாம் எவ்வளவு ஆயில் இவ்வளவு பொருள் நாங்க யூஸ் பண்ண மாட்டோம் சார்
Love u Deena Brother ❤
Super happy தம்பி 🎉🎉🎉🎉🎉
This is truely amazing Sambar....
Anna kumbakonam kannan anna kitaium saambar satham seimurai kettu video podunga pls .
Supersir❤ Jaya tv
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
Very nice recipe.
தீனா சார் நன்றி
சொல்லும் விதம் அருமை
sambarsadhamveryverysuper
Nice recipe .👌
Dear Deena, Now days videos are getting length, you may need to concentrate editing or extra talks. Thank you.
Yes
Thank you Deena bro
Looks very yummy
Chef when we need to add vegetables of our choice
Thanks Mamma..
Can you add hindi or English subtitles to better understand the recipe
Nandri nandri sir ❤
Ingredients mentioned in description, thanks
Unnoda done done done kaetu naa done ayitenda saami ...
Mama update ayndar pola irukeaa
Nandri
சிறப்பு சார். அருமையாக உள்ளது. நன்று.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அரிசி ஒரு மணி நேரம் ஊற வைத்தால் நன்றாக ஊறி அதிகமாக வரும்.
ஒரு நாள் ஊற வைத்து பிரிட்ஜ் ல் வைத்து அடுத்த நாள் சாதம் வடித்தால் நன்கு உதிரியாக வரும்
Good morning Deena bro ❤
Pattai kirambu podama.pannalam
I m learning different recepies. Good explanation Dheena sir 💐💐👏👏
Super Deena sir
குக்கர் வைத்து செய்தால், புளி எப்போ சேர்ப்பது ?
Different style sambar satham best❤
1st time try to with out vegetable sambar satham
தீனா சார் பிசிபேளாபபாத் செய்து காண்பிக்கவும்
Super Bro for bringing these recipes
Hi... Laxmi...🦋
Is tamarind not required.?
Good 👍😊
அருமை
Ingredients name la tamil la potinge na use fulla irukum
Mouth watering 🤤
Hi sir
Great job chef for bringing wonderful recipes
onion vadakumbodu thuli salt pottalthan sapidumbodu sariyaga irukkum illavittal chppunu irukkum. Deenaku theriyadadu ondrum illai .aanal avar thannudaya opinion solvadey illai🤫