இந்தியப் பெருமிதம் இஸ்ரோவின் கதை | ISRO | Indian Space Research Organisation's Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2018
  • இந்தியப் பெருமிதம் இஸ்ரோவின் கதை | ISRO | Indian Space Research Organisation's Story
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 404

  • @lokelokesh4013
    @lokelokesh4013 5 ปีที่แล้ว +226

    மெய் சிலிர்த்து விட்டது இஸ்ரோ சாதனைக்கு வாழ்த்துக்கள் பாரத் மாதாவுக்கு ஜே🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sadhamushen3184
    @sadhamushen3184 5 ปีที่แล้ว +331

    என்னமோ தெர்ல இந்தமாதிரி நம்ப நாட்ட பெருமையா பாக்கும்போது இனம்புரியாத சந்தோஷம் வரதான் செய்யுது...😍😍😭

  • @sethurajganesan6724
    @sethurajganesan6724 4 ปีที่แล้ว +53

    இஸ்ரோவில் இந்தியர்களின் பங்கு இருந்தாலும் அதில் பெருமளவு தமிழர்களின் பங்கு உள்ளது. I love isro 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @thansinghk8463
      @thansinghk8463 11 หลายเดือนก่อน +2

      23--08--2023 புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை 06.04 மணிக்கு சந்திராயன்-3 வெற்றி கரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியது , உலக நாடுகள் வியந்து பார்க்கிறது

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 22 วันที่ผ่านมา +1

    நாட்டிற்கு பெருமை தேடித்தந்த ஹீரோ இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். அனைத்து விஞ்ஞானிகளுக்கும் உங்கள் வளர்ச்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @gurusamy737
    @gurusamy737 5 ปีที่แล้ว +124

    அப்துல்கலாம், நெல்லை நாரயணமூர்த்தி அவர்கள் தான் ISROவின் இரு தூண்கள்..வாழ்த்துக்கள் சார்

  • @bennyschwarzenegger2130
    @bennyschwarzenegger2130 5 ปีที่แล้ว +44

    தமிழன்டா எல்லாரும் சொன்னாலே திமிர் ஏரும் இஸ்ரோல இருந்தாலும் அதுவும் நம்ம அடையாளம்🇮🇳🇮🇳🇮🇳💪💪

  • @ranafelip4492
    @ranafelip4492 5 ปีที่แล้ว +65

    Nambi Narayanan should be awarded with Baratha Ratna.

  • @srivathsan4407
    @srivathsan4407 5 ปีที่แล้ว +101

    Jai Hind,isro la தமிழன் பங்கு அதிகம்.......வாழ்க தமிழ் வளர்க technology

  • @GaneshGanesh-lt1rf
    @GaneshGanesh-lt1rf 2 ปีที่แล้ว +5

    வாழ்க ‌🇮🇳இந்தியா‌🇮🇳வளர்க ‌👍 தமிழ் ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pasupathivarman8848
    @pasupathivarman8848 5 ปีที่แล้ว +50

    இந்தியாவில் இருப்பது பெருமையாக இருக்கிறது

  • @AS-ey3bb
    @AS-ey3bb 5 ปีที่แล้ว +71

    ISRO current head is Shivan. Tamilan 🙂☺️🙂

  • @balasubramani2726
    @balasubramani2726 5 ปีที่แล้ว +36

    ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்ட நம்பி நாராயணின் உண்மையை விளக்கியதற்கு நன்றி,.....

  • @pandiyana3083
    @pandiyana3083 2 ปีที่แล้ว +9

    நம்பி நாராயணன் வாழ்க வாழ்க அப்துல் கலாம் சிவன் மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் தமிழராக இருப்பதால் நம் தமிழ் மண்ணின் பெருமை இந்தியாவில் உலகத்தில் பேசப்படுகிறது

  • @sarathbabu5490
    @sarathbabu5490 5 ปีที่แล้ว +4

    I m Really proud to be working in ISRO Sriharikota

    • @deepanrajusugavasan9762
      @deepanrajusugavasan9762 5 ปีที่แล้ว

      pls give me a sigggestion and path to travel to get a job in isro as a scientist engineer

    • @sarathbabu5490
      @sarathbabu5490 5 ปีที่แล้ว

      I m not scientist I m just an civil Engineer pls study research on about solid or liquid fuel.

    • @deepanrajusugavasan9762
      @deepanrajusugavasan9762 5 ปีที่แล้ว

      @@sarathbabu5490 thats sprb😍😍 iam doing bachelors in computer science pls tell me how to enter as an engineer itself wat is the process and how the took people in which basis it helds

  • @sangeethakumarsangeethakum350
    @sangeethakumarsangeethakum350 5 ปีที่แล้ว +13

    proud be an Indian
    and also
    proud be a tamilan
    jai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @zmohammedibrahim2814
    @zmohammedibrahim2814 5 ปีที่แล้ว +7

    My country india I love India super super jai hind jai Bharat ilove India

  • @raavana2125
    @raavana2125 5 ปีที่แล้ว +25

    Oru padam patha mathi iruku 😍😍🇮🇳

  • @subhav7090
    @subhav7090 5 ปีที่แล้ว +13

    ISRO is one of the wonder in INDIA hats of to INDIAN Scientist

  • @hareeshkumar3266
    @hareeshkumar3266 5 ปีที่แล้ว +15

    Thank you ISRO scientists for making us proud

  • @venktesh2002
    @venktesh2002 5 ปีที่แล้ว +27

    We are proud to be an Indian

  • @vijayalakshmiviji5895
    @vijayalakshmiviji5895 5 ปีที่แล้ว +11

    We are proud to be an indian🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ranafelip4492
    @ranafelip4492 5 ปีที่แล้ว +25

    Abdul Kalam is a great interlectual of Tamilnadu

  • @bhuvankumar2901
    @bhuvankumar2901 5 ปีที่แล้ว +15

    Everytime proud of India national
    I am computer engineering one day
    New in India

  • @thansinghk8463
    @thansinghk8463 3 ปีที่แล้ว +7

    P J நேரு, விக்ரம் சாராபாய், APJ அப்துல் கலாம், அன்னை இந்திரா, சதீஷ்தவான் இவர்களது பணி தான் , விண்வெளி ஆராய்ச்சியில் உலகம் நம்மை இப்போது உற்று நோக்குகிறது

  • @balasubramani2726
    @balasubramani2726 5 ปีที่แล้ว +41

    இது இஸ்ரோவின் கதை கிடையாது,
    இது இஸ்ரோவின் வரலாறு, தமுயற்சி மற்றும் சாதனை ஆகும்.
    மேலும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம், சந்திராயன் 2 வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்,,,,

    • @thansinghk8463
      @thansinghk8463 3 ปีที่แล้ว +1

      ஆம், கதையல்ல ,வரலாறு, நியூஸ்7 செய்தி, இந்த தலைப்பை வரலாறு என்று மாற்றி அமைப்பது நன்று,

  • @user-yt8wx5ld2i
    @user-yt8wx5ld2i 5 ปีที่แล้ว +8

    Nambi narayananaum yarukum theriyatha oru hero than salute sir

  • @gokulakrishnan7165
    @gokulakrishnan7165 11 หลายเดือนก่อน +2

    who are waiting history moment❤❤❤ chandraayan 3

  • @satheeswaris9814
    @satheeswaris9814 5 ปีที่แล้ว +4

    Im proud to be indian
    We all support for our nation
    Hatsoff to isro team
    All the best

  • @poovarasans2033
    @poovarasans2033 4 ปีที่แล้ว +2

    Vera level Namma Tamilnadu
    Matrum
    Namathu India
    Vaalga Tamil
    Valarga namathu India

  • @pickupprasanth
    @pickupprasanth 4 ปีที่แล้ว +1

    🇮🇳 all the best Indian ISRO🇮🇳

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n 5 ปีที่แล้ว +5

    இஸ்ரோ
    இந்தியாவின் சாதனை.
    மிக நீண்ட நெடிய சாதனை.
    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.
    வாழ்க பாரதம்.
    வளர்க தமிழகம்.
    ஜெய்கிந்த்..

  • @iamkabilan
    @iamkabilan 5 ปีที่แล้ว +19

    Soon India sent human to space

  • @ananthyadav664
    @ananthyadav664 5 ปีที่แล้ว +47

    dislike panna 18 pottainga numma country illa pola..😂

  • @nagarajan2175
    @nagarajan2175 2 ปีที่แล้ว +1

    110% வெற்றி பயணம் 💛💛💛🚀🚀🚀

  • @smartbala6612
    @smartbala6612 5 ปีที่แล้ว +20

    Nambi is will power and strength =God so nambi is God I think

  • @user-bw2fg6uh4r
    @user-bw2fg6uh4r 4 หลายเดือนก่อน

    TKNR TKNR.FROM SRI LANKA THE BHARAT INDIA ISRO HAS BROUGHT SPACE RESEARCH AS A DEVELOPED NATION BHARAT INDIA,

  • @adityann8449
    @adityann8449 5 ปีที่แล้ว +1

    News7 super..... ISRO is India's pride.. Jai Hind

  • @Surjith_Ansary
    @Surjith_Ansary 5 ปีที่แล้ว +10

    Felt "GOOSEBUMPS" all over my body 😍👌 JAI HIND 🇮🇳

  • @nandakumarpalani9265
    @nandakumarpalani9265 4 ปีที่แล้ว +3

    2 technologies we learnt as a quick spark.. One is space technology and other is nuclear technology.. Thanks to Mr. APJ, Baba and Vikram Sarabhai..

  • @zmohammedibrahim2814
    @zmohammedibrahim2814 5 ปีที่แล้ว +2

    Indian na summava really great india I love India super super isro jai hind

  • @anbarasanmurugan8292
    @anbarasanmurugan8292 5 ปีที่แล้ว +1

    நாம் அனைவரும் இந்தியர்கள். தமிழர்கள் என்ற பிரிவிணை வேண்டாம்

  • @moorthyjayanthyy159
    @moorthyjayanthyy159 3 ปีที่แล้ว +1

    இந்திய நாட்டில பிறந்ததற்க்கு பெறுமைப்படுகிறேன்

  • @ArunKumar-cs3rc
    @ArunKumar-cs3rc 4 ปีที่แล้ว +1

    I'm Proud to be a indian

  • @bhararthim634
    @bhararthim634 2 ปีที่แล้ว +1

    Great salute and royal salute of Indian scientists of APJ Abdul Kalam,mayisami annadhurai,Nambi Narayanan,Siva and all

  • @mohamedasif7823
    @mohamedasif7823 5 ปีที่แล้ว +7

    Voice super sir is very bold

  • @harshapriyanka515
    @harshapriyanka515 5 ปีที่แล้ว +1

    Proud to be an indian... Jai Hind

  • @balajis-ir4hb
    @balajis-ir4hb 5 ปีที่แล้ว +8

    Tnq news 7 tamil

  • @valarselvanm
    @valarselvanm 5 ปีที่แล้ว +8

    ISRO💚💚💚

  • @timepassuniversity7117
    @timepassuniversity7117 5 ปีที่แล้ว +5

    அந்த 3ல் ஒன்று நான்தான், இப்போதே அட்டோக்ராஃப் வாங்கிக்கொள்ளுங்கள்,, பிறகு பயன்படும்.
    மற்றும் News7 ku நன்றிகள்

  • @olympus8903
    @olympus8903 5 ปีที่แล้ว +15

    I like this voice

  • @sugu8298
    @sugu8298 5 ปีที่แล้ว +2

    Proud to be an Indian..

  • @ravimani2594
    @ravimani2594 5 ปีที่แล้ว +4

    Great salute 🙏🏻🙏🏻

  • @sathiskumar7917
    @sathiskumar7917 5 ปีที่แล้ว +2

    Proud to be an indian.....

  • @ECVENKATESHRK
    @ECVENKATESHRK 5 ปีที่แล้ว +1

    வாழ்க இந்தியா

  • @VimalJegadesh66
    @VimalJegadesh66 5 ปีที่แล้ว +4

    ISRO is always great.

  • @amirthamurugan7571
    @amirthamurugan7571 5 ปีที่แล้ว +2

    Fantastic information.thanks to news7. Anchor voice so powerful.

  • @subramanirajivgandhi28
    @subramanirajivgandhi28 5 ปีที่แล้ว +2

    salute india

  • @kalam9417
    @kalam9417 2 ปีที่แล้ว +1

    Sir your voice and your explanation are very good sir you please put video about aryabatta mathematiesion

  • @kavinshaeir4120
    @kavinshaeir4120 5 ปีที่แล้ว +1

    Good information. Thank you sir

  • @ramachandran184
    @ramachandran184 4 ปีที่แล้ว +1

    I proud to be an Indian

  • @harindiranm2377
    @harindiranm2377 10 หลายเดือนก่อน +1

    Who are watch this on 2023...

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 ปีที่แล้ว +1

    Salute India

  • @madhanm8236
    @madhanm8236 5 ปีที่แล้ว +1

    வளர்க பாரதப் பெருமை

  • @aburedblack431
    @aburedblack431 5 ปีที่แล้ว +2

    Good to listen with no ad while watching :-)

  • @vinodshan12
    @vinodshan12 5 ปีที่แล้ว

    Superb documentary. Jai Hind

  • @mangalashwaranag8812
    @mangalashwaranag8812 5 ปีที่แล้ว +1

    Woww superb explanation

  • @subramanidevaraj8728
    @subramanidevaraj8728 5 ปีที่แล้ว

    Jai hind salute to isro sceintists they are brain for India

  • @jawahar7493
    @jawahar7493 3 ปีที่แล้ว +1

    Abdul kalam ❤️ the pride of nation 🔥

  • @muhammedriyas6932
    @muhammedriyas6932 5 ปีที่แล้ว

    Proud I am indian

  • @sedhuraman9891
    @sedhuraman9891 5 ปีที่แล้ว

    I salute ISRO team.

  • @naveen_yatra5874
    @naveen_yatra5874 11 หลายเดือนก่อน +1

    After watching Chandrayan 3 Success 🇮🇳🇮🇳

  • @rajeshsonofgod7679
    @rajeshsonofgod7679 5 ปีที่แล้ว +2

    சந்திராயன் 1 நாசாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றதாக கூறப்பட்டது.சந்திரயான், மங்கள்யான் திட்டங்களின் வெற்றி உலக அதிசயங்களில் ஒன்று தான்.

  • @gokulakannan157
    @gokulakannan157 5 ปีที่แล้ว +2

    Long live india

  • @sathishscience1
    @sathishscience1 ปีที่แล้ว

    சிலிர்த்தேன்...

  • @manik2304
    @manik2304 5 ปีที่แล้ว +1

    Proud to indian

  • @mirrorview9808
    @mirrorview9808 5 ปีที่แล้ว +1

    Jai Hind 🇮🇳

  • @k.sathishamosh3041
    @k.sathishamosh3041 4 ปีที่แล้ว +1

    💥🔥i🔥s🔥r🔥o🔥💥

  • @nareshg89
    @nareshg89 5 ปีที่แล้ว +5

    Fantastic Story ,
    Congrats to your team,
    Detailed work super ,
    only one small obligation, in min 6.56 Script said national flag has three colors. There are four colors .
    Our National Flag.
    Pride is ours.

  • @nagarajan2175
    @nagarajan2175 2 ปีที่แล้ว +1

    உலக அதிசயத்தில் ISRO ஒன்று

  • @Raziq420
    @Raziq420 5 ปีที่แล้ว +2

    Who is here after Launching Chandriyaan2 ❤️

  • @bharathn754
    @bharathn754 5 ปีที่แล้ว +1

    INDIAN...sollumbothe perumathaaanda!lubb u ...kisss u....hugg u INDIA...😍😘@BHARAT......

  • @sajidkhan-rr9iz
    @sajidkhan-rr9iz 5 ปีที่แล้ว +2

    Best of luck ISRO

  • @ilayamaran
    @ilayamaran 5 ปีที่แล้ว

    Still long way to go...hats off to you ISRO

  • @sathishindian1312
    @sathishindian1312 5 ปีที่แล้ว +8

    இந்தியர்களால் இது சாத்தியம் . இட்டாலி காங் ஆச்சியில் பல திறமையான சாணக்கியர்கள் நாட்டைவிட்டு ஓட விட பட்டனர் அல்லது கொள்ளபட்டனர் இன்று வரை எப்படி இறந்தார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை

  • @jeyaprakash3687
    @jeyaprakash3687 5 ปีที่แล้ว

    Successfull India

  • @pushitamilkuralkalai7499
    @pushitamilkuralkalai7499 3 ปีที่แล้ว

    Nice

  • @sunilchandran4809
    @sunilchandran4809 5 ปีที่แล้ว +4

    Goosebumps 😊👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @VasanthaGhanam
    @VasanthaGhanam 5 ปีที่แล้ว

    Oru oru nodiyum... Perumithathil.. Nenjam.. Nilai kollaathu thulli kuthikirathu... En thesam.. Ulaga sarithiram... Jai hind

  • @pranavpr4932
    @pranavpr4932 5 ปีที่แล้ว +2

    I need NASA , Space x bro..................... Thamks for uploading ISRO

  • @surya1295
    @surya1295 5 ปีที่แล้ว +2

    ISRO❤❤❤

  • @manikandan4814
    @manikandan4814 5 ปีที่แล้ว

    Wonderful indian sollu pothu perumaya irukku

  • @gokulbharani8218
    @gokulbharani8218 5 ปีที่แล้ว +1

    I love isro abj kalam nampinarayanan Annathorai Sivam all tha beat semmaaa rakes sharma kalpa

  • @nitheshkumar1184
    @nitheshkumar1184 5 ปีที่แล้ว +2

    proud be an Indian
    and also
    proud be a tamilan

  • @aswinkumar5210
    @aswinkumar5210 5 ปีที่แล้ว +1

    Vanthe matharam🌍

  • @subishgayu6667
    @subishgayu6667 5 ปีที่แล้ว +2

    Sir... உங்கள் உச்சரிப்பு மிக அருமை........👍👌.....

  • @mgredvadivel3069
    @mgredvadivel3069 2 ปีที่แล้ว

    I love you india

  • @mgredvadivel3069
    @mgredvadivel3069 2 ปีที่แล้ว

    Super

  • @RathaKrishnan-oe5rz
    @RathaKrishnan-oe5rz หลายเดือนก่อน

    All the best

  • @sathish2020
    @sathish2020 ปีที่แล้ว

    பெருமிதமாக உள்ளது...

  • @dhanasekarmuthusamy7462
    @dhanasekarmuthusamy7462 5 ปีที่แล้ว

    Wove super paa...