Why all rockets launch only from Sriharikotta? Why not Tamilnadu? | Rocket Launch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2022
  • #sriharikota #isro #rocketlaunch
    In this video, we speak about, why India choose to Launch all Rockets in Sriharikota. what science is behind this? why not choose Tamilnadu? because Tamilnadu is the perfect place for Rocket launching compared to Andhra Pradesh. Then why they can't choose our place. And How Tamilnadu is a perfect place? What about kulasekarapattinam? And we have talk about more Scientific details like this.
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 925

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 ปีที่แล้ว +5

    தாங்களின் விளக்கம் அருமை
    உண்மையானதும் கூட
    பிரச்சினைக்கு வருவோம்
    என் வயது 74
    அந்தக் காலத்தில் நான் கேள்விப்பட்டது
    விண்வெளிக் கழகம்
    ராக்கெட் ஏவுதளத்தை முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடம் தமிழ்நாடு தான்
    அப்போதய அரசியல் செயல்பாட்டின் மூலம் ராக்கெட் ஏவுதளத்தை வராமல் தடுத்தவர்
    **C.N.அண்ணாதுரை தான்**
    ஆம்
    வஞ்சக எண்ணங் கொண்ட பிரிவினைவாத தேச விரோத மனப்பான்மையுடன் செயல்பட்ட
    ஈ வே ரா, அண்ணாதுரை, கருணாநிதி கும்பல்களின் கொள்கை தான் தமிழ்நாட்டிற்கு
    கேடு விளைவித்தது
    இந்த தகவல்களை அரசியல் ரீதியாக விசாரணை நடத்தி உண்மையான தகவல்களை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும்
    ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
    ஜெய் மோடிஜி
    ஜெய் பி ஜே பி

  • @JustMe-es4qs
    @JustMe-es4qs 2 ปีที่แล้ว +4

    தாய் மொழி வழி கல்வி என்பது இது தான். மிக்க நன்றி. வாழ்க நிம்மதியுடன்.🙏

  • @raghunathank327
    @raghunathank327 2 ปีที่แล้ว +30

    அருமையான தெளிவான விளக்கம். தமிழில் காண இன்னம் இனிமையாக இருக்கிறது. நல்ல முயற்சி. தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

    • @antonyvinoth9517
      @antonyvinoth9517 ปีที่แล้ว

      Yan la apo Anga irukkura makakkala yosikala apdi tha na

  • @samoogaaarvalar123
    @samoogaaarvalar123 2 ปีที่แล้ว +84

    The way of explanation with animation is excellent 👌❤️❤️❤️

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h 2 ปีที่แล้ว +12

    ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முன்பாகவே தமிழகத்தை முதலில் தேர்ந்தெடுத்து இங்கே அமைக்க முயற்சித்த போது தீமுக ஆட்சியில் இருந்த அமைச்சர் மதியழகன் அதற்கு லஞ்சம் கேட்டதால் ஆந்திராவுக்கு சென்றது வரலாறு...

    • @senthilmathan
      @senthilmathan 10 หลายเดือนก่อน

      Ade those r brain less boys😂😂 athi central da Avan kitta poye bribe kekkurana😂😂😂

    • @Attitudezero884
      @Attitudezero884 10 หลายเดือนก่อน

      ​​@@senthilmathandmk neraiya egurunange antha kalathula reason strong opposition illata naala, naama enna venalu pannalam nu nenaichange.

  • @fathimarathi8061
    @fathimarathi8061 2 ปีที่แล้ว +6

    ரொம்ப நாள் சந்தேகம்...
    Thanks for explanation 👍

  • @---np7mi
    @---np7mi 2 ปีที่แล้ว +1

    உங்கள் செய்திகள் மிகவும் தேவையானதும் நல்ல சொல்லாடல். வாழ்த்துக்கள்

  • @moovendarm887
    @moovendarm887 2 ปีที่แล้ว +2

    இன்றைக்கு ஒரு புதிய செய்தி தெரிந்து கொண்டேன் சகோ

  • @rajamaninv6446
    @rajamaninv6446 2 ปีที่แล้ว +232

    Rocket launching station was originally planned from tamilnadu near kalpakkam. The then DMK govt. Of tamilnadu did not give land. The Andhra govt gave the sriharikota island free of caste. This fact was given by Sri nambinarayanan in one of his interviews.

    • @Bharani005
      @Bharani005 2 ปีที่แล้ว +1

      DMK nalla kastom Tamil natuku mattum illa whole Indiake

    • @loguchennai
      @loguchennai 2 ปีที่แล้ว

      Stalin um oru Telugu thanae .. avarukku Telugu desam pattru irukke thaanae seiyum .. muttal tamizhargal ...

    • @journeywithsharath2781
      @journeywithsharath2781 2 ปีที่แล้ว +18

      Thoothukudi,kulase la new rocket launcher ready aaga pogudhu coming yr la

    • @rambang9224
      @rambang9224 2 ปีที่แล้ว +15

      @@journeywithsharath2781 sir avaru solrathu 1967-68 DMK time la land tharalanu

    • @arvysri
      @arvysri 2 ปีที่แล้ว +8

      The substitute minister came in for a meeting at an inebriated state. As usual asked how much commission will be given for site approval.

  • @VijayKumar-oc9qo
    @VijayKumar-oc9qo 2 ปีที่แล้ว +65

    Never thought it from this point of view.
    Always was equally proud for both Sriharikota and Kulasekarapattinam.
    After all it is hard work of thousands of Indians.
    Cannot publish even a pure science related video without politics in Tamilnadu.

    • @Me-nk5ic
      @Me-nk5ic ปีที่แล้ว

      From your birth to death, everything is decided by politics. Learn politics. Otherwise you will be called fool.

    • @7_77_.
      @7_77_. ปีที่แล้ว +1

      Sad truth.

  • @vijayammasi5275
    @vijayammasi5275 2 ปีที่แล้ว +1

    ச் ஒருபக்கம் சந்தோஷமாக இருக்கு ஒருபக்கம் வருத்தமாக இருக்கிறது பரவாயில்லை நம்ம நாட்டுக்கு இதுவும் பெருமையாக இருக்கிறது நன்றி சூப்பர் ந👌🤝💐

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 ปีที่แล้ว +2

    இரண்டுதடவை பார்த்தேன்! நன்றி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว +6

    அருமையான திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியா பெருமை கொள்ளும் 😍

  • @QatarLifestyleTamil
    @QatarLifestyleTamil 2 ปีที่แล้ว +56

    நல்ல விரிவான விளக்கம்.. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

    • @antonyvinoth9517
      @antonyvinoth9517 ปีที่แล้ว

      Thoothukudi karaga na ungalku avlo kevalama pocha daa

  • @velusiva9477
    @velusiva9477 2 ปีที่แล้ว

    படத்துடன் சொன்ன விளக்கங்கள் அருமை சகோ

  • @muthukumarc5905
    @muthukumarc5905 10 หลายเดือนก่อน +1

    I am speak to Tamil
    பள்ளி புத்தகத்தில் புவியின் சுழலும் வேகம் பற்றி படித்தேன்.பின் இதை பார்க்க வந்தேன். நன்றாக புரிந்தது நன்றி அண்ணா...

  • @kmuthu-cs1hf
    @kmuthu-cs1hf 2 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் புரியும்படி சொன்னது super 👍

  • @pavithiranpn9667
    @pavithiranpn9667 2 ปีที่แล้ว +3

    Ivlo complex ana vishayatha romba easy ah puriyura mathiri explain panringa...👌👌👌

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 ปีที่แล้ว +1

    தமிழில் விளக்கம் அருமையான பதிவு தம்பி
    வாழ்த்துக்கள்

    • @antonyvinoth9517
      @antonyvinoth9517 ปีที่แล้ว

      Sri Lanka yosikiriga..Anga valra engala yosikala

  • @KRISHIVARSHAN
    @KRISHIVARSHAN 2 ปีที่แล้ว +2

    Super explanation

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว +12

    Neengalam 💫 Mr. GK sir mathri clear explanation 👌👌👌

  • @stephenalex8320
    @stephenalex8320 2 ปีที่แล้ว +30

    Great effort with sound quality... Amazing and creative explanation.. Congrts team... 😇

  • @legendoftamizhan4611
    @legendoftamizhan4611 2 ปีที่แล้ว +2

    நன்றாக புரிந்தது

  • @bnithasri227
    @bnithasri227 2 ปีที่แล้ว +2

    Romba romba super thalaivareee

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 2 ปีที่แล้ว +23

    Brother one point you have missed. Sriharikota, on the east you have bay if bengal and in the west pulicat lake which is around 32 kms water body and also in the north and south has water body buffers. In case of launch failures it can dump into the water bodies.. This kind of juxtaposition is very rare and was ideal for rocket launch stations. without knowing the reality blaming anyone is wrong. We living in the proximity, our Jadaraya temple was shifted and also the large tonnage sailboats navigation suffered due restrictions put on Buckingham canal which is close to prohibited area.

  • @Prakash21317
    @Prakash21317 2 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே தகவலுக்கு

  • @chandhru3468
    @chandhru3468 2 ปีที่แล้ว +1

    Good knowledge

  • @subash_10
    @subash_10 2 ปีที่แล้ว +20

    Excellent man 🔥🔥🔥what a quality of explanations !!!👌👌 Keep it up 🔥

  • @mohamedhasanbasithsm6955
    @mohamedhasanbasithsm6955 2 ปีที่แล้ว +11

    Extraordinary 🎉🎉🎉🎉🎉🎉
    Best Animated - Hard Work of Editor 😊
    👍👍👍👍👍👍💯

  • @kalaivania3455
    @kalaivania3455 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தம்பி எனக்கு பிடித்த சப்ஜெக்ட் எனக்கு புரியுமாறு நீங்கள் விவரிக்கும் விதம் சூப்பர் 🎉🎉🎉😅😅😊😊

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 2 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்க்க வைத்து. அருமையான பகிர்வு 👍

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +20

    Very good and wonderful explanation given in this video how rocket launch pad is set up and where it is set up etc. You have explained very well in this video and if you keep giving videos about space and space exploration it will be great.

  • @ramya30.
    @ramya30. 2 ปีที่แล้ว +6

    Clear and crisp.with excellent animation.

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 ปีที่แล้ว +1

    Super explain G.....👌

  • @Senthilkumar-if7io
    @Senthilkumar-if7io 2 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว +3

    Omg evlo supera explain pandringa 👌 Really Vera level 👍 keep rocking 💪🔥🔥🔥🔥🙏

  • @hemakutty6613
    @hemakutty6613 2 ปีที่แล้ว +3

    Super👌 super👌👌👌👌 explanation bro💐🌹💐🌹

  • @alkamalkamal6403
    @alkamalkamal6403 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @kiruba7007
    @kiruba7007 2 ปีที่แล้ว +2

    Super explain , good anderstand for me. Thankyou, I support your video. Again thank you! Bro.

  • @felixanto22
    @felixanto22 2 ปีที่แล้ว +7

    Simple and Easy to Understand....Keep Rocking ❤️💯 Guys

  • @MrVasvin
    @MrVasvin 2 ปีที่แล้ว +5

    well done.. super effort and very informative for kids. keep rocking Theneer Idaivelai Science

  • @sgp.creations863
    @sgp.creations863 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்...👏👏

  • @kathaikalinkathai2352
    @kathaikalinkathai2352 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு..

  • @samriddhibaaji
    @samriddhibaaji ปีที่แล้ว +57

    My mama is a scientist in sriharikota! And you are correct, initially this project has come to tamilnadu only .. the reason which u said was the exact reason. Thanks for the fruitful information!!

    • @Kumaran225
      @Kumaran225 ปีที่แล้ว

    • @ssbalamurugans
      @ssbalamurugans ปีที่แล้ว +2

      My mama is there in isro, he said Modi didn't like TN that's why it didn't come to TN

    • @niravlogzz9622
      @niravlogzz9622 11 หลายเดือนก่อน

      @@ssbalamurugans 🤣

    • @cmouli
      @cmouli 11 หลายเดือนก่อน +4

      ​@@ssbalamurugansPlease check with Your Mama. He will tell, MK asked bribe during 60s so it was not done. Check the facts.

    • @ssbalamurugans
      @ssbalamurugans 11 หลายเดือนก่อน +1

      @@cmouli Whatever Dinamalar or swarajya or any sanghi blog writes are not facts... Go and read the fact given by ISRO

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf 2 ปีที่แล้ว +4

    Explained well...and amazing information

  • @rameshrg22
    @rameshrg22 10 หลายเดือนก่อน

    Bro recent ah unga videos pakraen arumaiya vilakkam kudukringa. Valthukkal. Nandri. Keep up the good work. Became a fan of u.

  • @arockiyarajraj4374
    @arockiyarajraj4374 2 ปีที่แล้ว +1

    புரியும் படி சொன்னதக்கு மிக்க நன்றி நண்பா

    • @antonyvinoth9517
      @antonyvinoth9517 ปีที่แล้ว

      Nanba Anga irukkura nanga enga nanba povom..yosi nanba...

  • @coolsanthoshk
    @coolsanthoshk 2 ปีที่แล้ว +5

    Much appreciated your Superb explanation…

  • @nandhiniishu7476
    @nandhiniishu7476 2 ปีที่แล้ว +5

    Very nice explanation... could be useful to many

  • @shabanashabeer1939
    @shabanashabeer1939 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். அருமையான animation.❤❤

  • @Vimarsagangms
    @Vimarsagangms 2 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam

  • @vasanthvasanth6500
    @vasanthvasanth6500 2 ปีที่แล้ว +3

    Very good video bro. Useful one. Good explanation. Keep it up 💐❤.

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว +3

    Super very clear explanation 👌👌👌

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 ปีที่แล้ว

    தெளிவான விளக்கங்கள். அருமை அருமை அருமை. உங்கள் முயற்சி பிரமாதம் தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள்.

  • @viknesh.g1837
    @viknesh.g1837 2 ปีที่แล้ว +1

    Super bro nalla definition

  • @ajinr7633
    @ajinr7633 2 ปีที่แล้ว +158

    Already Vikram Sarabai Space Center, Thiruvananthapuram is available in near by equator

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +9

      SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

    • @Nandhakishore_M
      @Nandhakishore_M 2 ปีที่แล้ว +5

      Yeah!!
      But today it's used only to launch Sounding rockets but not launch vehicles.

    • @saikrishnan5103
      @saikrishnan5103 2 ปีที่แล้ว +7

      In case rocket fall down that fall down in Tamilnadu and watch again video sir

    • @deva6486
      @deva6486 2 ปีที่แล้ว +7

      @@samsamsamsansamsam2712 sangi sangi

    • @ajinr7633
      @ajinr7633 2 ปีที่แล้ว

      @@saikrishnan5103 watch again 8:22-8:40

  • @sarveshpurushoth8732
    @sarveshpurushoth8732 ปีที่แล้ว +3

    Excellent explanation,hats off to u r effeot learned something new ✌️🔥

  • @manidevi4232
    @manidevi4232 2 ปีที่แล้ว +1

    arumai 🎉

  • @MohanRaj-ez4dt
    @MohanRaj-ez4dt ปีที่แล้ว +2

    Very very thanks 😊 Anna Romba naal doubt clear pannittinkaaa ✨♥️

  • @revasgs6038
    @revasgs6038 2 ปีที่แล้ว +8

    Great content, explained very beautifully. Thank you bro.

  • @jasjas3922
    @jasjas3922 2 ปีที่แล้ว +3

    Excellent👏

  • @arthia99
    @arthia99 2 ปีที่แล้ว +1

    Very helpful

  • @arunrexcy6573
    @arunrexcy6573 2 ปีที่แล้ว +1

    Very good explanation

  • @SanthoshS-re8ee
    @SanthoshS-re8ee 2 ปีที่แล้ว +3

    VFX is super. Easy understanding.

  • @arunvijay6119
    @arunvijay6119 2 ปีที่แล้ว +7

    Editing work 🔥🔥

  • @m.md.ismaail-etidz
    @m.md.ismaail-etidz 2 ปีที่แล้ว +1

    Unga videos paathalea
    Naangalum scientist aaiduvom
    Pola irukkea... Thanks for the your impermation... 👏👏👏

  • @karthickking2
    @karthickking2 2 ปีที่แล้ว +1

    bro neriya nala vesiyagal & science pathi soldringa sema💪🔥🔥

  • @niteshisro
    @niteshisro 2 ปีที่แล้ว +63

    Another important reason for not launching heavier satellite from Kulasekarapatnam is that heavier satellite (communication satellites) needs to be launched towards east. This cannot be done since Srilanka is there.
    But remote sensing or imaging satellites needs to be lauched towards either south or north. So these category of satellites will be launched from Kulasekarapatnam towards south.
    Our new lauch vehicle (SSLV) which is under development will be used for this. SSLV can launch upto 500kgs.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 2 ปีที่แล้ว +1

      தட்டையான பூமியின் மேல் வட்டமிடும் சூரியனும் நிலவும் , உதிப்பதும் மறைவதும் போல் தெரிவதற்கு காரணம் perspective, மற்றும் நம் கண் கருவிழியின் விட்டம் தான் காரணம். சூரியன் தூரமாக செல்லும்போது உயரம் குறைவது போல் தோன்றும், மறைவது போல் தோன்றும், ஆனால் அது அதே உயரத்தில் தான் இருக்கும்.
      உங்களுக்கு புரியுற மாதிரி சொல்றேன், IPL போட்டிகளில் boundary க்கு வெளியே ஒரு buggy கேமரா இருக்கும், அது தரையில் இருந்து 1.5 அடி இருக்கும், அது மைதானத்தை காட்டும் போது, எதிர் திசையில் இருக்கும் rope line தெரியாது, காரணம் perspective. நம் தட்டையான பூமியில் சூரிய உதயம் எப்படி நடக்குன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 2 ปีที่แล้ว +1

      Satellites don't exist. GPS not working in ocean. GPS is just the triangulation of cell towers. Internet cables are buried under the ocean. Time to wake up. Trust your senses.. does it feel like we are travelling at 66600 mph around the sun? Earth inclined 23.4 degree? 90 -23.4 = 66.6 now you see it's 666 everywhere.. it's the devil's number.. YOU WILL KNOW THE TRUTH, AND THE TRUTH WILL SET YOU FREE.
      _ Why mercury and venus show up in the night sky? Can any scientist (Illuminati) explain this? No. All 12 months, we see the same stars in the night sky, but we should see some other stars which are in the other side for 6 months. Globe is busted again.
      _ Antarctica is the surrounding 300 ft. tall ice wall of our flat earth, and illuminati won't let anyone near by to discover that the world is flat, it's the most guarded place on flat earth. There is a treaty signed by 50 countries that no man can get to Antarctica, because it's the surrounding wall of our flat earth, and it extends very far.

    • @user-gu3wm1jo2l
      @user-gu3wm1jo2l 2 ปีที่แล้ว

      Then why can't we utilize Thumba Equitorial Space Station, Thiruvananthapuram? 1st Space Port of India, later only Shri Hari Kota

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 ปีที่แล้ว

      @@user-gu3wm1jo2l waste of time go kerala

    • @niteshisro
      @niteshisro 2 ปีที่แล้ว +1

      @@user-gu3wm1jo2l
      Thiruvananthapuram is in west coast. So cannot launch any satellite from there. VSSC(THUMBA) has very small launch pad only to launch sounding rockets, which goes upto max 70km height for carrying out atmospheric studies and experiments.

  • @Abi-re4bp
    @Abi-re4bp 2 ปีที่แล้ว +5

    Animation timing excellent. Nice explanation. 👍

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 2 ปีที่แล้ว +1

    Very good information your video and well good explanation. Thankyou

  • @ramanins4436
    @ramanins4436 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சகோதரா!!மிக்க நன்றி!!

  • @KarthiKeyan-vv4zp
    @KarthiKeyan-vv4zp 2 ปีที่แล้ว +3

    நண்பா கடல் வாழ் உயிரினங்கள் இறந்தால் அது உயிர்சேதம் இல்லையா !

  • @bbhaskar602
    @bbhaskar602 2 ปีที่แล้ว +19

    Kudos to the editor and animator

  • @krptamilan
    @krptamilan 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நன்றி

  • @trishul2005
    @trishul2005 2 ปีที่แล้ว +1

    Super brother nice very good

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 2 ปีที่แล้ว +3

    Very good explanation and animation is also very clear and good 👍

  • @p.c.b.mohammedaadhil578
    @p.c.b.mohammedaadhil578 ปีที่แล้ว +2

    Nice and clear explanation 👍

  • @s.santhosh2009
    @s.santhosh2009 ปีที่แล้ว +1

    Bro really vera level explanation bro.. superrrrrrr..

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 ปีที่แล้ว +1

    Wow very informative

  • @dhandapaniv2670
    @dhandapaniv2670 2 ปีที่แล้ว +5

    Clear cut explanation bro 🔥

  • @ehsanpardeep7
    @ehsanpardeep7 2 ปีที่แล้ว +3

    அண்ணா இவ்வளவு நாளா எங்கனா இருந்தீங்க அருமையான விளக்கம் அண்ணா தெள்ளத் தெளிவாக புரிய வைத்தீர்கள் உங்கள் சேனலை நான் சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன். எனக்கு ஒரு சின்ன ஆசை அண்ணா இங்கிருந்து ராக்கெட் சென்று ராக்கெட் உடைய அடுத்தடுத்த பாகங்கள் செயல்படுகின்ற விதம் மற்றும் விண்வெளியில் செயற்கை கொலை நிலை நிறுத்தும் காணொளியை இந்த காணொளி போன்றே நீங்கள் எங்களுக்கு புரியுமாறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் நன்றி அண்ணா.

  • @srinivasan7022
    @srinivasan7022 2 ปีที่แล้ว +1

    Very nice superbb

  • @Kancheeban
    @Kancheeban 2 ปีที่แล้ว +1

    Informative 👌🏼👌🏼👍🏼👍🏼

  • @imrankhan-dt9oq
    @imrankhan-dt9oq 2 ปีที่แล้ว +34

    It's my Town kulasegarapattinam and Team super ah explain panringa..VFX super keepit up... 🔥🔥🔥

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +2

      S SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

    • @deva6486
      @deva6486 2 ปีที่แล้ว

      @@samsamsamsansamsam2712 sangi sangi

    • @user-xu8bh3rk2h
      @user-xu8bh3rk2h 2 ปีที่แล้ว

      @@deva6486 dei badu poi sir nambi narayan write panna bio book paru adhulai ya clearla explain panniruparu

    • @deva6486
      @deva6486 2 ปีที่แล้ว

      @@user-xu8bh3rk2h na poi pakuren Ana aven sangi than

  • @GeniusTalks09
    @GeniusTalks09 2 ปีที่แล้ว +3

    Superb explanation Anna...Channel konjam naal la million subscribers eduthurum..(I am from Sri Lanka)

  • @perumalbabu5206
    @perumalbabu5206 ปีที่แล้ว +1

    Super Explanation, after very long time now i am clear.

  • @devanathanv2712
    @devanathanv2712 11 หลายเดือนก่อน

    மிக அருமையான விளககம்
    நன்றி.

  • @narendrabharathi8602
    @narendrabharathi8602 2 ปีที่แล้ว +3

    Good explanation bro

  • @abissc
    @abissc 2 ปีที่แล้ว +26

    Scientist selected 🔥 THOOTHUKUDI 🔥 for space station..

  • @Senthilkumar-ev1se
    @Senthilkumar-ev1se 10 หลายเดือนก่อน

    மிகவும் எளிமையான மற்றும் நேர்த்தியான விளக்கம். நன்றி சகோதரரே....!!!!!

  • @adhiraikupuraj1120
    @adhiraikupuraj1120 2 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு பதிவு 🙏🙏🙏

  • @nkiyer9218
    @nkiyer9218 2 ปีที่แล้ว +4

    ஏற்கனவே திருச்செந்தூர் அனல்மின் நிலையம் கட்டுறேனு சொல்லி பீடாவாயன்வல எறக்கி விட்டு ஊரே நாறிட்டு கெடக்கு... இதுல குலசை யும் சேத்தாச்சா... 😩😩😩

  • @JP_Investment
    @JP_Investment 2 ปีที่แล้ว +63

    Before Sri hari kota it was planned in Tamil Nadu. That time karunanidhi was in power. So he denied because of commission.

    • @user-xu8bh3rk2h
      @user-xu8bh3rk2h 2 ปีที่แล้ว +13

      💯 true ,It's is mentioned in sir nambi narayan bio book

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 2 ปีที่แล้ว +1

      Dude, are you not aware of the truth yet? Earth is not a globe, universe doesn't exist, sun & moon are same size hovering above our flat earth. If earth goes around the sun, then why do we see same stars for all 12 months? Shouldn't we see different stars on different directions? Globe liars got busted once again😁 solar system, big bang, planets are fake (photoshop). Michaelson-Morley and Airy's experiment were supposed to prove the earth's rotation, but those proved the earth doesn't spin, they bite the dust, many experiments ended up with the result of non-moving flat surface. Earth is flat and covered in glass dome and tiny sun and moon hover above the flat earth. WELCOME TO REALITY. UNIVERSE DOESN'T EXIST.
      Governments , nasa, isro have been lying this whole time.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 2 ปีที่แล้ว +1

      தட்டையான பூமியின் மேல் வட்டமிடும் சூரியனும் நிலவும் , உதிப்பதும் மறைவதும் போல் தெரிவதற்கு காரணம் perspective, மற்றும் நம் கண் கருவிழியின் விட்டம் தான் காரணம். சூரியன் தூரமாக செல்லும்போது உயரம் குறைவது போல் தோன்றும், மறைவது போல் தோன்றும், ஆனால் அது அதே உயரத்தில் தான் இருக்கும்.
      உங்களுக்கு புரியுற மாதிரி சொல்றேன், IPL போட்டிகளில் boundary க்கு வெளியே ஒரு buggy கேமரா இருக்கும், அது தரையில் இருந்து 1.5 அடி இருக்கும், அது மைதானத்தை காட்டும் போது, எதிர் திசையில் இருக்கும் rope line தெரியாது, காரணம் perspective. நம் தட்டையான பூமியில் சூரிய உதயம் எப்படி நடக்குன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

    • @mohamedrefai6087
      @mohamedrefai6087 2 ปีที่แล้ว

      ஏன் bro, rocket விடுவது அந்த நில பகுதிக்கும் அங்கு வசிக்கும் மக்களும் ஆபத்து தானே?

    • @moulichandrand
      @moulichandrand 2 ปีที่แล้ว

      Correct.

  • @periyanayagampps2158
    @periyanayagampps2158 2 ปีที่แล้ว +1

    Wooooooooooooooooooooow!!! Super Bro!!!!!👌👌👍👍😊

  • @itzz__shiva1
    @itzz__shiva1 11 หลายเดือนก่อน +2

    Useful video thanks for your information 💯

  • @rakanpendengaran1127
    @rakanpendengaran1127 2 ปีที่แล้ว +6

    TN has a lot of squirrels bitting cables and effecting power

  • @vinayakamurthy5733
    @vinayakamurthy5733 2 ปีที่แล้ว +3

    That car example was is correct I felt that when traveling over highway with heavy luggage.

  • @jaslindeva.j7213
    @jaslindeva.j7213 2 ปีที่แล้ว +1

    Informative always

  • @rolexmukesh2405
    @rolexmukesh2405 2 ปีที่แล้ว +2

    Nice information brother

  • @aravinth989
    @aravinth989 2 ปีที่แล้ว +8

    Very clear explanation 👏.. Can you please make a video how rocket path is determined.. Like you said in this video in order to avoid srilanka it's sent around srilanka.. How that is happening?