The Untold Story of Mangalyaan | மங்கள்யான் - உண்மையில் நடந்தது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @SureshSuresh-ip1ig
    @SureshSuresh-ip1ig 4 ปีที่แล้ว +87

    ஒருமாத காலம் உங்கள் உழைப்பிற்கும் ஒரு மாதம் நாங்கள் காத்து இருந்ததற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது வீடியோ மிகவும் அருமையாக உள்ளது

  • @durai11
    @durai11 4 ปีที่แล้ว +260

    அந்த செவ்வாய்க்கே போனது போல ஒரு மகிழ்ச்சி 😄 உலக தரத்தில் தாய்மொழியில் விண்வெளி தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே 💝💐

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +10

      மிக்க நன்றி நண்பரே 😎

    • @sankaravadivel7822
      @sankaravadivel7822 4 ปีที่แล้ว

      Bro I'm a astronomy interested person so can you give your contact details

    • @techjourney8064
      @techjourney8064 2 ปีที่แล้ว +1

      @@VaanaviyalArputhangal hi 👌👌👌👌👌👌

  • @ArulazaganRathinam
    @ArulazaganRathinam 4 ปีที่แล้ว +26

    உங்களோட தமிழ் உச்சரிப்பும் .. விவரிக்கும் விதமும் "செம" 👌 குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் 🙂

  • @UnsignedMC
    @UnsignedMC 4 ปีที่แล้ว +142

    Semma Bro.... Keep Rising 😍

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +12

      I am really grateful for all the love and support bro 😀🙏

    • @sivavineeth1725
      @sivavineeth1725 4 ปีที่แล้ว +1

      Amazing bro, both are going very well, i learning lots of yours channel , good luck for both

    • @sankaravadivel7822
      @sankaravadivel7822 4 ปีที่แล้ว +1

      Bro I'm astronomy cosmology science interested person so can you give your contact details

    • @veeratamilvendan5470
      @veeratamilvendan5470 4 ปีที่แล้ว +2

      Yow military ni yengaya inga moment 😁
      -One of the subscriber ♥️

    • @UCA_PrakashKumarP
      @UCA_PrakashKumarP 3 ปีที่แล้ว +1

      Anna neegalaa nee etha channelaa papigalaa

  • @kicksoma3621
    @kicksoma3621 4 ปีที่แล้ว +21

    25:44 நிமிஷம் போனது தெரியல அருமையான பதிவு.கார்த்தி இருந்ததற்கு நல்ல காணொளி நன்றி 🤗🤗🤗🤗🤗🤗😁😁😁😁😁😃😃😃😃😃👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️✌️

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +3

      என்றென்றும் உங்களுக்கு என் நன்றி 😍

  • @hya-wv8lm
    @hya-wv8lm 3 ปีที่แล้ว +14

    ஓரு நாள் ஒரு இந்தியர் செவ்வாயில் இந்திய கொடியை பறக்க விடும் நாள் வெகுதொலைவில் இல்லை ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @shajithasathik2383
    @shajithasathik2383 4 ปีที่แล้ว +119

    Vera level bro.. So many goosebumps moments while watching..one day Indian flag will be hoisted in Mars.. Jai Hind🇮🇳

  • @user-fw4nz5ps7c
    @user-fw4nz5ps7c 4 ปีที่แล้ว +8

    உணர்ச்சிமிக்க சொற்கள் இல்லாமல், அறிவியலை அறிவியலாக மட்டுமே எண்ணி, கவர்ச்சியான சொற்றொடர் இல்லாமல், எளிய அறிவியல் தமிழில் , பிபிசி தரத்தில் , மிக நேர்த்தியான படைப்பு.
    தமிழுக்கும், தமிழருக்கும் உங்களின் பங்களிப்பு.

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் , என் மனமார்ந்த நன்றிகள் 😆

  • @maruthasalamoorthiviswanat153
    @maruthasalamoorthiviswanat153 4 ปีที่แล้ว +11

    உங்க voice க்கு நான் அடிமை Bro. வீடியோவும் வேற லெவல் காத்திருந்தது வீண் போகவில்லை நல்ல ஆர்டிகிள் நல்ல வீடியோ. Thank you

  • @sivabalan6566
    @sivabalan6566 4 ปีที่แล้ว +45

    அருமை சார் நாளைக்கு பள்ளி மாணவர்களுக்கு உங்க வீடியோ தான் பாடம்💐💐💐

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +3

      என்றென்றும் உங்களுக்கு என் நன்றி சார் 😎

  • @sankarr1080
    @sankarr1080 4 ปีที่แล้ว +8

    நன்றி வானவியல் அற்புதங்கள் 👌💐
    மிக நேர்த்தியான படைப்பு, எனது நீண்ட காலமாக இருந்த சில சந்தேகங்களுக்கு இன்று விடை கிடைத்தது ..
    அடுத்த காணொளி 🧐

  • @ThinkFortuneTamil
    @ThinkFortuneTamil 4 ปีที่แล้ว +31

    This video makes my eyes wet 😄😇that much efforts our ISRO scientist have taken🤗😍feel proud to be INDIAN Jai hind 🇮🇳
    Thanks for this wonderful video bro😍

  • @steephsmicrj5456
    @steephsmicrj5456 4 ปีที่แล้ว +6

    10:30
    படம் பார்த்து கதை சொல்ல !
    படம் பிடித்து இதை சொல்ல !
    படம் காட்டி அதை சொல்ல !
    உங்களால் மட்டுமே முடியும்.

  • @suganyapalaniandavar1765
    @suganyapalaniandavar1765 ปีที่แล้ว +2

    My eyes filled with tears when you said this line ஒரு நாள் ஒரு இந்தியன் நம் கொடியை நடுவார். May God bless our ISRO team and their family members.., JAI HIND

  • @jabamalaimary6123
    @jabamalaimary6123 ปีที่แล้ว +14

    Congratulations to Dr. Sivan and entire team👏👏👏👏👏 proud Indian from the soil of Tamilnadu God bless you all

  • @deepakgunasekeren3047
    @deepakgunasekeren3047 4 ปีที่แล้ว +25

    Brother. I'm totally speechless with little happy tears. I'm very proud to be your subscriber. You nailed it with almost details. Thanks for this video. God bless you.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 ปีที่แล้ว +8

    Scirntists like MR Sivan are taking India to great heights. When advanced coutries in Europe are simply silent spectators, India is inbthe forefront of space technology. Kudos. Jayaram

  • @user-maha5820
    @user-maha5820 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோதரர்.... உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வந்துவிட்டது.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ArulazaganRathinam
    @ArulazaganRathinam 4 ปีที่แล้ว +19

    Now i understood why you took 1 month.. So much effort to collect all the info properly and presented it beautifully .. Hats off 👌👌👏👏

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணன், அருமையான விரிவான விளக்கம்.. நன்றி..

  • @Ranjithkumar-if7sx
    @Ranjithkumar-if7sx 4 ปีที่แล้ว +12

    23:15 gooseup movements , thanks for your efforts anna i will be a astrophysist on ISRO in my future ,proud to be an indian 🔥🔥🔥

  • @moltenshard
    @moltenshard 4 ปีที่แล้ว +7

    My goodness. This was not boring for a 25 minute video. Superb presentation ! Thank you for giving such knowledge to all Tamil people. Our young generation needs these kinds of videos.

  • @Gandhiraj.N
    @Gandhiraj.N 4 ปีที่แล้ว +10

    I have studied more than 30 articles and watched more than 40 videos about Mangalyaan mission .... But narration of this video is finest and beautiful bro....... Thank you so much for made this video..... I, You and We can proud of this mission..... India and Indians are always being unique in space technology...

  • @Rajarajagametrick8122
    @Rajarajagametrick8122 4 ปีที่แล้ว +2

    திக்..திக்... நிமிடங்கள்.... மிக துல்லியமான விவரிப்பு..நன்றி.

  • @subashphysics8065
    @subashphysics8065 4 ปีที่แล้ว +4

    25:43 seconds don't skip ,...one of the most useful video ever,...so more over first nation in the world to successfully reach Mars on its first attempt proud to be INDIAN. finally Thanks a lot to making the video ,....

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +1

      I am really grateful for all the love and support 😄

    • @subashphysics8065
      @subashphysics8065 4 ปีที่แล้ว +1

      @@VaanaviyalArputhangal support the effect video ever

  • @mj.kannanmj8552
    @mj.kannanmj8552 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக இருக்கிறது மகிழ்ச்சியின் அளவை சொல்லவே முடியவில்லை, nandri

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  3 ปีที่แล้ว

      என்றென்றும் உங்களுக்கு என் நன்றி 😁

  • @bhuvardhenam336
    @bhuvardhenam336 4 ปีที่แล้ว +5

    Goosebumps..... India reach the Mars on its first attempt....😌

  • @Jegatheesmeena
    @Jegatheesmeena 4 ปีที่แล้ว +1

    தலைவா..... வேற லெவல்.....
    உங்க videos la vara விளம்பரம் கூட நான் skip பண்ணல.. National geographic channel la space program show patha feel irunthathu.. really spr.. 👍.. வாழ்த்துக்கள்

  • @sarathkumarkanniyappan
    @sarathkumarkanniyappan 4 ปีที่แล้ว +4

    Bro... 😍😍😍😍😍😍
    Ultimate one... Thanks for this wonder 🤗

  • @msaravanan8364
    @msaravanan8364 4 ปีที่แล้ว +2

    உங்கள் ஒரு மாத உழைப்பு இஸ்ரோ ஒரு வருட உழைப்பு போல் உணர வைக்கிறது, புதிய தகவல் வீடியோ அருமையாக உள்ளது. வாழ்த்துகிறோம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @369babu
    @369babu 4 ปีที่แล้ว +8

    நான் ஸ்கிப் பண்ணாம பாக்குற ஒரே ஒரு சானல் நீங்க மட்டும் தான் ப்ரோ... நடுவுல ஒரு நிதி ஒப்பீடு போட்டீங்களே... செம்ம... நல்ல வேள அந்த க்ரூப் அறிவியல் வீடியோ பாக்க மாட்டாங்கல்ல...😂😂🤣😂🤣🤣😂🤣😂🤣😄🤣😄🤣😄🤣

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் ப்ரோ, மிக்க நன்றி ப்ரோ 😆

  • @Arasuppallimaanavargal
    @Arasuppallimaanavargal 4 ปีที่แล้ว +2

    தங்களின் விளக்கமான video எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... இன்றுதான் உங்களின் videos எல்லாமே பார்த்தேன்... அருமை இதுவரை யாரும் கொடுக்காத விளக்கம்... அருமை அருமை 💖💖💖💖💖👏👏👏👏🤝🤝🤝🤝👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sampathkumar.s9622
    @sampathkumar.s9622 3 ปีที่แล้ว +3

    Super brother I wand more isro starting history

  • @tharunmuthu748
    @tharunmuthu748 4 ปีที่แล้ว +1

    உங்க குரலை கேட்டாலே மன அழுத்தம் நீங்கிவிடுகிறது நண்பா

  • @ponnarularockiaraj5038
    @ponnarularockiaraj5038 4 ปีที่แล้ว +4

    Goosebumps !!! Our Indian brains are phenomenal. Your narration for entire video is just amazing. Happy Independence day Hari bro.. Keep it up .

  • @maheshwariravi9409
    @maheshwariravi9409 4 ปีที่แล้ว +1

    சூப்பர் உங்கள் அறிவியல் நுனுக்கங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது இப்படி நல்ல பதிவுகள் தரும் நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @SureshSuresh-ip1ig
    @SureshSuresh-ip1ig 4 ปีที่แล้ว +6

    ஒரு மாத காலம் என்பது மிகவும் அதிகமாக உள்ளது 10 நாட்களுக்கு ஒரு வீடியோ போடலாம்

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +3

      தரமாக உருவாக்க முடியாது என்பதே ஒரே குறை :)

  • @venkatvenkates5738
    @venkatvenkates5738 4 ปีที่แล้ว +1

    காலதாமதம் ஆனாலும் மிகவும் சிறப்பான காணொளி
    வாழ்த்துக்கள் சகோதரா👏👏👏👏💐💐💐💐💐💐

  • @dharshan7904
    @dharshan7904 4 ปีที่แล้ว +3

    Goosebumps through out the video...

  • @vinothr7328
    @vinothr7328 4 ปีที่แล้ว +1

    motha rocket science ah 25 min soli mudichi elimaya purincha ore video ithu than. Goosebumps guaranteed. Thank u ISRO & Vaanaviyal Arputhangal

  • @Mukesh-ot5kp
    @Mukesh-ot5kp 4 ปีที่แล้ว +3

    Vera Level brother...u deserve much number of subscribers..
    One day u will 👍

  • @sankarlingam6747
    @sankarlingam6747 4 ปีที่แล้ว +1

    உலகத்தரமான வீடியோ !! ஒரு ஹாலிவுட் படம் பார்த்த பிரம்மிப்பு !! எனக்கு தெரிஞ்ச விண்வெளி செயற்கைக்கோள் வீடியோல இதுதான் பெஸ்ட் ! கலக்கிட்டீங்க ப்ரோ !!! 👌👌👌♥️🙏

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி ப்ரோ 😇

    • @sankarlingam6747
      @sankarlingam6747 4 ปีที่แล้ว +1

      @@VaanaviyalArputhangal இவ்ளோ அழகா புரிய வச்சதுக்கு நான்தான் ப்ரோ உங்களுக்கு நன்றி சொல்லனும் ! 🙏 சீக்கிரம் உங்க சேனல்ல மெம்பர் ஆகுறேன் !!!👍

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      என்றென்றும் உங்களுக்கு என் நன்றி ப்ரோ 😃

  • @jagatheeswaran4229
    @jagatheeswaran4229 4 ปีที่แล้ว +3

    14:35 Goosebumps

  • @cheffarul1343
    @cheffarul1343 4 ปีที่แล้ว +1

    கற்பனைக்கு எட்டாத தூரங்கள் இல்லை. ஆனால் அவற்றில் நிஜம் இல்லை.
    அறிவியல் தனக்கு எட்டும் தூரத்தையும் படம் பிடித்துக்கொள்கிறது.
    உண்மையான தகவல்களை நமக்கு தருகிறது.
    அப்படியொரு பயணம் இந்திய மண்ணிலிருந்து, செய்வாய் கிரகம் நோக்கி எனும் போது ஆச்சிரியங்களுக்கு அளவே இல்லை.
    அந்த வகையில் மங்கள்யான் பயணம் மிக முக்கியமானது.
    விண்வெளியில் நம்மால் முடியும் எனும் சாத்தியம்
    உலக அரங்கில் இந்தியரை தகுதிபடுத்தும்,
    எதிர்கால இந்தியாவை மேன்மை படுத்தும்..
    இந்த தகவல்கள் அனைவருக்கும்
    அறிவியல் தரவுகளுடன் துள்ளியமாக சேரவேண்டும்.
    அதை பாராட்டும் வகையில்
    வானவியல் அற்புதங்கள் சேர்த்துள்ளதாகவே நான் கருதுகிறேன். ஒரு படம் பார்த்த மகிழ்ச்சியுடன் இஸ்ரோவின் உழைப்பின் வெற்றி... நெஞ்சை நெகிழ செய்தது.
    அதுவும் நம் தாய்மொழி தமிழில் எனும் போது
    பாராட்ட. வார்த்தைகள் இல்லை.
    காரணம் தாய்மொழி தமிழில் அறிவியல் மேன்படும்போது
    ஐயா, அப்துல்கலாம் அவர்களின் கனவு நிஜமாகிறது.
    மேலும் அறிவியல் சிந்தனைகள் வளரவேண்டும். வல்லரசு இந்தியா மலரவேண்டும்.
    நன்றி!
    வாழ்த்துக்கள் 🌸

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் , மிக்க நன்றி 😁🙏

  • @suryaambika5122
    @suryaambika5122 4 ปีที่แล้ว +3

    அண்ணா அருமையோ அருமை. 25நிமிஷம் எப்படி போச்சுன்னே தெரியல. 👍👍👍👍👍

  • @moorthik337
    @moorthik337 4 ปีที่แล้ว +2

    Idellam live ah pakra madhiri irukku bro🤯😍Vera level naama

  • @johnkarthik5136
    @johnkarthik5136 4 ปีที่แล้ว +3

    Bro chanrayan 2

  • @MrSrimanimaran
    @MrSrimanimaran 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு எனக்கு வேறு எதுவும் பேசு முடியவில்லை. மூன்று முறை பார்த்துவிட்டேன் அருமை வாழ்த்துக்கள் நண்பா

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      என்றென்றும் உங்களுக்கு என் நன்றி நண்பா 😌

  • @vimal8121989
    @vimal8121989 4 ปีที่แล้ว +2

    Best presentation bro. Thanks for this video 👏👏👏

  • @mkumar9613
    @mkumar9613 3 ปีที่แล้ว +1

    So inspired!!!
    when i was in school studying 9th MARS orbiter mission from ISRO had launched succesfully!
    Always inspired by our indian scientists efforts!
    "Arise!
    awake!
    Stop not till the goal is reached!"

  • @saroprabu
    @saroprabu 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்... 👌..உங்களின் உழைப்பு வீணாகவில்லை... நண்பரே.. அதுவும் நம் நாட்டின் விஞ்ஞானிகளின் உழைப்பும் திறமையும் போற்றத்தக்கது...🙏🙏 இன்னும் எதிர் பார்க்கிறேன் நண்பா...💐💐 வாழ்த்துக்கள் 💐☺️

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      என்றென்றும் உங்களுக்கு என் நன்றி நண்பா 😍

  • @maniraja324
    @maniraja324 4 ปีที่แล้ว +1

    பதிவை தமிழில் கேட்க மிக அருமையாக உள்ளது.

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      என் மனமார்ந்த நன்றிகள் 😉

  • @pradeepthirumalai2236
    @pradeepthirumalai2236 4 ปีที่แล้ว

    Best Indian Mars Mission Documentary.... Thanks to give in Tamil for us.....

  • @sathishkumar8936
    @sathishkumar8936 4 ปีที่แล้ว +1

    Kannula Enna Ariyamaye Kanneer Varudhu Bro.... Semmaya Feel Pana Vachitinga Idha Pakura Ovvoruthangalukum Naatu Patru Automatic Ah Odambukulla Enter Agidum Bro.. Really Unga Vdos Ku Oru Uyir Iruku Bro.. Andha Uyir Kudukradhu Neenga Dhan.. Andha Uyir Vazhradhu Unga Azhagana Pechu.. ❤️❤️❤️ Love U Bro.....

  • @sathishkumar-hl1zl
    @sathishkumar-hl1zl 3 ปีที่แล้ว

    குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்ற உங்களது வாய்ஸ் மாடுலேசன் செம ப்ரோ.. கேட்க இனிமையா இருக்கு....

  • @prabhuorion9202
    @prabhuorion9202 4 ปีที่แล้ว +2

    Good presentation bro ungaluku creativity nerya eruku enum nerya ethu pola videos make pannunga and thanks for spending your precious time to make this detailed video ✨all the best ✨ 🚀🇮🇳

  • @VsdDeepak
    @VsdDeepak 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவை நான்கு மாதங்கள் கழித்து பார்த்துள்ளேன் உங்கள் உழைப்பும் இந்தியாவின் மீது உள்ள பற்றும் எனக்கு புரிகிறது உங்கள் அடுத்த முயற்சியான சந்திராயன் திட்டத்திற்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் அண்ணா.

  • @kannanm2295
    @kannanm2295 4 ปีที่แล้ว +1

    Paaahhh etho Discovery Channel patha mari oru feel itha thanniya pana evolo kasta patruvinga....... Superb bro semmmaa indha mari videokaga evolo naal venalum kaathutu irukalam

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே..விடுதலைநாள் சிறப்பு விருந்தாக எனக்கு அமைந்தது..நன்றியும் வாழ்த்தும்..

  • @Prabhat04smart
    @Prabhat04smart 4 ปีที่แล้ว +1

    திரைக்கதை & வசனம் அருமையாக இருந்தது நண்பரே 🙏

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 😀👍

  • @karthickc3373
    @karthickc3373 4 ปีที่แล้ว +1

    தலைவா நீங்க Vera Level uh தலைவா VERA LEVEL uh ..
    எனக்கு Mars போய்ட்டு வந்த Feel eh வந்துருச்சு... உங்க Videoகாக ரொம்ப நாள் Wait பண்ணிட்டு இருந்தேன்.. இப்போ செம Happy... Thank u so much How easy to understand everyone... Thank a lot.... Nanbaaaaaa😍😍😍😍😍😍😍

  • @arulpranavana7272
    @arulpranavana7272 4 ปีที่แล้ว +1

    While watching, I cant continue the video without giving comments.....
    Boss.... You are great....
    What an effort...🔥🔥🔥
    Solute to give this video to commercial audience....👍👍👍🔥🔥🔥👌👌👏👏👏

  • @kannakunan8698
    @kannakunan8698 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் இந்திய... மலேசியாவிலிருந்து

  • @suganthameenakshi5347
    @suganthameenakshi5347 4 ปีที่แล้ว +3

    Speechless....Chill moments

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +1

      Thank u very much 😀🙏

    • @suganthameenakshi5347
      @suganthameenakshi5347 4 ปีที่แล้ว +2

      @@VaanaviyalArputhangal surprising ... Replying each and every person...Great .... Continue ur journey 👍

  • @janesh770
    @janesh770 4 ปีที่แล้ว +1

    அருமை 🙏🙏🙏
    புல்லரித்துவிட்டது 😇🤗
    மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது.
    இத்தகைய அருமையான காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @omniman3991
    @omniman3991 4 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் உங்கள் உழைப்புக்கு எனது நன்றிகள்❤

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +1

      என் மனமார்ந்த நன்றிகள் 😄

  • @anandp2006
    @anandp2006 4 ปีที่แล้ว +1

    What a great Video of our Indian Citizens... Eyes went in Anandha Tears because of our Hardwork Success .. APJ Kalam sir still alive in our souls to get all Mission success... Hope Chadrayan 3 will hoist our Indian Flag in Moon First, then Indian Foot and from there to Mars... Jaihind..

  • @mathanvino8286
    @mathanvino8286 4 ปีที่แล้ว +2

    விண்வெளியை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் உங்கள் யூடியூப் சேனல் பார்த்த பிறகு நன்றி👍

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +1

      என் சேனல் இல்லை. நம் சேனல். :)

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 3 ปีที่แล้ว +1

    தினசரியில் மயில்சாமி அண்ணாதுரை Avl ன்பதிவுகளை
    படித்து பாதுகாத்து வருகிரேன்.
    உங்களின் இந்த பதிவு மிக அதிக
    விளக்கமும் புரியும்படியானதமிழாக்கமும்
    அருமை . நன்றி
    Avoid plastic

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  3 ปีที่แล้ว

      என் மனமார்ந்த நன்றிகள் பா 😆

  • @samvino29
    @samvino29 4 ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதமான பதிவு.... நன்றிகள் பற்பல
    Got ghoosepumb brother... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Guys do watch mission mangalyaan definitely you will be amazed 💥💥💥

  • @samjeed
    @samjeed 4 ปีที่แล้ว +1

    Very good and very informative video..really appreciate your work..post more and more..thank you very much this

  • @nivassoundappan3255
    @nivassoundappan3255 4 ปีที่แล้ว +1

    Super explanation bro ..
    Chinna kolandhaiku kuda puriura maari . Alaga yedudhu sonninga bro great 🤝👌

  • @msenthilkumarmaths596
    @msenthilkumarmaths596 4 ปีที่แล้ว +2

    super sir மங்கள்யானின் ஆயுட்காலம் எவ்வளவு ?, தற்போதுவரை எந்தமாதிரியான தகவல் அனுப்பியுள்ளது

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +1

      6 மாதம் ஆயுட்காலம் இயங்கும் என எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு மேலாக வேலை செய்துக்கொண்டு இருக்கிறது :)

  • @logeshwaran6110
    @logeshwaran6110 4 ปีที่แล้ว +2

    Most Underrated Video! 😯😮👍👌

  • @senthiljun1987
    @senthiljun1987 4 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான video bro. Nat geo documentary விட உங்க vedio அருமை. BGM superb, we expecting more vedios from you.. congrats 👍🤝💐💐👏

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் மிக தெளிவான விளக்கம்

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  3 ปีที่แล้ว

      என் மனமார்ந்த நன்றிகள் 😀

  • @Srinivasan-hp6xm
    @Srinivasan-hp6xm 4 ปีที่แล้ว +1

    Super, excellent, portraits your hard work and many thanks for this video.........

  • @thatchinamoorthiamuthavall7199
    @thatchinamoorthiamuthavall7199 4 ปีที่แล้ว

    நன்றி நண்பா... அருமை... காத்து இருந்ததற்கு நல்ல விருந்து... எந்தை அருளால் எதுவும் நம் வசமாகும்🤝... நன்றி... நண்பா...💐💐💐💐💐💐💐💐 I'm impressed💐💐💐💐💐💐💐

  • @gangatharanr6026
    @gangatharanr6026 4 ปีที่แล้ว +1

    Kalakkitinga bro , Vera level !!! Tharamana video !!! Ipdi sollitte pogalam ! APJ kalam sir oda vaarthaigal golden words ultimate , Thank you bro 👏🏻👏🏻👏🏻🚀🚀🚀🙏🏻

  • @tharunmuthu748
    @tharunmuthu748 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவலை பகிர்ந்தீர்கள் மிக்க நன்றி

  • @velvelmurugan7640
    @velvelmurugan7640 3 ปีที่แล้ว +1

    என்னை அந்த இடத்துக்கு கூட்டி சென்று விட்டார் அருமை

  • @suryaelangovan8481
    @suryaelangovan8481 4 ปีที่แล้ว +1

    Vaanaviyal Arputhangal logo ve, MARS Planet la paint pannanum, Space la irundhum, Namma earth la irundhu telescope la irundhu patha kuda teriyanum antha alavukku perusa pannaum, love you V A ❤️

  • @nagulan9343
    @nagulan9343 4 ปีที่แล้ว +1

    Bro,
    Very good Video bro
    Apdiye Mars ku oru tour pona maathiri irundhuchi
    All credits to Hari bro!

  • @mukeshofficial8860
    @mukeshofficial8860 3 ปีที่แล้ว +1

    I inspired your channel by your Hardwork nd History...❤🥳

  • @freemind9188
    @freemind9188 4 ปีที่แล้ว +2

    semma bro. last abj comments was great

  • @sivanesan3932
    @sivanesan3932 4 ปีที่แล้ว +1

    Super bro...interesting story...thank you bro.Jai hind🇮🇳

  • @srivishalkrishna7272
    @srivishalkrishna7272 4 ปีที่แล้ว +2

    Thank you for your efforts for making this video this clearly explains the science and efforts of our ISRO scientists.Thank you so much
    மிக்க நன்றி

  • @vikramk1712
    @vikramk1712 4 ปีที่แล้ว +1

    Romba naal ku apram video vanthuruchu😍😍😍 romba kashta patu details collect panni engalukaga video pandringa. Hats of you bro, keep going on. Next video um sikram podunga bro we are all waiting 🤩

  • @abuhaman4078
    @abuhaman4078 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான விவரிப்பு நன்றி

  • @BlaCkDeMon13
    @BlaCkDeMon13 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. இதுபோன்ற பதிவுகள் தொடர விரும்புகிறேன்

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🤩

  • @raghavjagan9002
    @raghavjagan9002 2 ปีที่แล้ว

    Wow arpudhamana vilakkam ..thank you so much ..goosebumps..proud of our nation 😇

  • @sampathtlc
    @sampathtlc 4 ปีที่แล้ว +1

    Really sema bro... Wait panadhuku oru nalla video....

  • @srinivasanvasan292
    @srinivasanvasan292 3 ปีที่แล้ว +1

    ISRO விஞ்ஞானிகள் ........திறமை........hatts off.......JAIHIND........👍🙏

  • @AnandRaj-nw6hc
    @AnandRaj-nw6hc 4 ปีที่แล้ว +2

    Superb video. Proud to be an Indian 😍😍😍😍

  • @Manishiva92
    @Manishiva92 4 ปีที่แล้ว +1

    On of the nice video👏👏👏Thank you very much sir💐

  • @josephfulness955
    @josephfulness955 4 ปีที่แล้ว

    Home theater la vachi movie maadiri paathomna.hollywood movie ah vida semmaiya irunthichi😍😍.unga effort veenagala.isro scientists paathu kannu kalangidichi.indianu solla peruma padran💪💪💪💪

  • @vbatozchannel6781
    @vbatozchannel6781 4 ปีที่แล้ว +1

    Vera level la peasuringa unga voice sema super continue va indha mariee vedio podunga please

  • @vetrivel656
    @vetrivel656 3 ปีที่แล้ว

    Super sir best video about mangalyan and all space video in tamil...Vera level..🥰👍

  • @balumani4648
    @balumani4648 4 ปีที่แล้ว

    மங்கள்யானில் இவ்ளோ விசயம் இருக்கா?அருமையான மேக்கிங் ப்ரோ ,வாழ்த்துகள்,

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 ปีที่แล้ว +1

      என் மனமார்ந்த நன்றிகள் ப்ரோ 😃🙏

  • @samruban9390
    @samruban9390 4 ปีที่แล้ว +1

    Awesome bro. Very very informative. Thank you