குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்கலாம் ? | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #usedcars #usedcar #usedcarsforsale #tirupur #don #tamil #car #tamilcarreview #carreview #carmodification
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 640

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 ปีที่แล้ว +18

    அருமையான கருத்து மற்றும் தெளிவான விளக்கம் கூறிய மோகன் சார் அவர்களுக்கு கோடி நன்றிகள்.....

  • @durai5751
    @durai5751 ปีที่แล้ว +5

    மிக அருமை முறையில் விளக்கம் சூப்பர் அண்ணா 👌👌👌

  • @a.gunasekaranm.arunachalam9871
    @a.gunasekaranm.arunachalam9871 ปีที่แล้ว +16

    அருமையான விளக்கம் அளித்துள்ளார் எங்கள் திருப்பூர் மோகன் அண்ணன்🤝👍🙏🙏👌🚕🚗

  • @AhmedAhmed-me3xj
    @AhmedAhmed-me3xj ปีที่แล้ว +13

    ஒரு அணைத்து விடும் சூப்பராக உள்ளது உங்களுடைய விளக்கம் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @arumugarajganesan1256
    @arumugarajganesan1256 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்
    புரிதலான விளக்கம் நன்றி அண்ணா.

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மோகன் சார். 👌🏻👌🏻 மிகவும் பயனுள்ள தகவல் 👍

  • @MrBalaji1604
    @MrBalaji1604 ปีที่แล้ว +30

    One of the best underrated hatchback car -Nissan micra running from 2016 with 150006 km without engine problem

    • @gowrirr91
      @gowrirr91 ปีที่แล้ว +3

      Yes bro i have 2011 petrol.. 187000 no engine problem..

    • @sk-dr8zu
      @sk-dr8zu ปีที่แล้ว +1

      Nissan micra, renault kwid mass car..

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +34

    அண்ணா நான் இந்த வீடியோவுக்கு தான் எதிர்பார்த்திருந்தேன் உங்க வாயில நீங்க சொல்லணும்னு எது நல்ல வண்டின்னு நீங்க சொன்ன அந்த வண்டி வாங்குவோம்

  • @tamilannai3608
    @tamilannai3608 ปีที่แล้ว +2

    திருப்பூர் மோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்கள் பதிவிட்டு இந்த வீடியோ மிகச் சிறப்பான ஒரு வீடியோ ஐயா என்னுடைய ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் அதாவது ஒரு வண்டியின் பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மிகத் தரவாக தெளிவாக பேசும் தங்கள் அவ்வண்டியின் பாதுகாப்பை பற்றியும் பேச வேண்டும் ஐயா பாதுகாப்பு என்பது மிகவும் பாதுகாப்பான பயணம் என்பது மிகவும் முக்கியம் 🙏

  • @eaglevisionmedia3999
    @eaglevisionmedia3999 ปีที่แล้ว +20

    அண்ணன் நீங்கள் திருப்பூரின் எதார்த்த பெருமை.வாழ்த்துக்கள்

  • @naveenm4004
    @naveenm4004 ปีที่แล้ว +1

    Hi Anna நீங்க பேசுறது ரொம்ப நல்ல இருக்கு இப்படி தெளிவா யாரும் சொல்றது இல்ல

  • @ashokshrisaran
    @ashokshrisaran ปีที่แล้ว +1

    அருமையான தகவல். நன்றி👏

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +2

    Sir,I know more information by used cars,Thank you TMF

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb ปีที่แล้ว +1

    எதார்த்தமான பேச்சு.... வாழ்த்துக்கள்

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 ปีที่แล้ว +6

    MOHAN BRO கார்‌2 விற்பனை யில் நிறைய ஊழல்‌ நடக்குது உங்கள நம்ம குடும்பம் ‌நம்பராங்க என்றைக்கும் உதவியா‌இருங்க எனக்கு உங்க அக்கரை‌ தெரியும் சிறப்பு::( கருவலூர் சண்முகம்)👍👌

  • @sateesha3008
    @sateesha3008 5 หลายเดือนก่อน +2

    You are absolutely correct, I taken SX4 as it was cheaper. But faced many issues and has to sell within 3 months.

  • @ashokkumard5083
    @ashokkumard5083 ปีที่แล้ว +1

    Thanks Mohan sir, very nice speech.chaverlet Sail Lt petrol top model 2owner 2014 எவ்வளவு ரூபாய் வாங்கலாம் சார்.

  • @rogolanak
    @rogolanak ปีที่แล้ว +3

    i10 car in Malaysia is very cheap . But alot problem with gearbox and sensors here we use less i10 bcoz this . But sonata , Elantra all parts are available

  • @gengesuvarakumar9969
    @gengesuvarakumar9969 ปีที่แล้ว +1

    Bro உங்கள் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்.

  • @shaid.mohamed
    @shaid.mohamed ปีที่แล้ว +3

    Anna honda crv 2008 model konjam body painting and dent removal pananum na.... Yevlo approximate budget aagum nu solunga na

  • @raghavn9398
    @raghavn9398 ปีที่แล้ว +8

    நடுத்தர குடும்பத்தினருக்கு நீங்கள் கூறிய கார் மாடல்கள் நிச்சயம் வாங்கக்கூடிய விலையில் உள்ளது.உங்கள் அழகான இந்த பதிவிற்க்கு நன்றி மோகன் சார்

    • @thaya7102
      @thaya7102 ปีที่แล้ว +1

      Tata manza paththi solunga

  • @Guna1986
    @Guna1986 ปีที่แล้ว +4

    Fiat punto most underrated car . Car to give all modern features in 2010-11 which can match today’s car

    • @7anishok390
      @7anishok390 10 หลายเดือนก่อน

      Good Car. But stopped manufacturing

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan ปีที่แล้ว +4

    குறைந்த விலையில் எந்த SUV வாங்கலாம். Wagon R VXI 2014 மாடலுக்கு sun roof fit பண்ணி குடுப்பீங்கலா. அது safe-ஆ?

  • @lasttamilan4914
    @lasttamilan4914 ปีที่แล้ว +2

    Annachi tavera and xylo yntha car best car annachi konjam solunga family use ku ythu maintance kammiya irukum

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq ปีที่แล้ว +1

    அண்ணா Ertiga used கார் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கலாம்னு சொல்லுக அண்ணா உங்கள் பதிவு நேற்று தான் பார்த்தேன் மிக அருமையாக இருந்தது மிகவும் அருமையாக பேசுறீங்க அண்ணா நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா எனக்கு 7seater கார் வாங்கணும் ஆசை அண்ணா

  • @VivekKBangaru
    @VivekKBangaru ปีที่แล้ว +1

    Expecting More from you Anna

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @playgamemind7315
    @playgamemind7315 ปีที่แล้ว +2

    Anna hyundai santro zip பற்றிய உங்கள் கருத்து solunga Anna!

  • @tamilsirpi1672
    @tamilsirpi1672 ปีที่แล้ว

    Anna na indigo cr4 vangi erukkan ana mechanic vest nu solluranga manasu kastama erukku intha car vachukalama ella sell pannidalama solluga please Anna

  • @whitefeathernf
    @whitefeathernf ปีที่แล้ว +2

    Rmb confused a irundhean sir, ungal suggestion keata piragu now clear, my root now swif or Swift dzire.

  • @playgamemind7315
    @playgamemind7315 ปีที่แล้ว +1

    Hyundai santro zip vs maruti zen yethu best sollunga pls

  • @sundarraj9459
    @sundarraj9459 ปีที่แล้ว +2

    Anna old ambassador car vaangalama?. Yentha year model vaangalama?.

  • @mukeshk.8904
    @mukeshk.8904 ปีที่แล้ว +1

    Nice review dawn mohan ji 👍

  • @barathbharathi8
    @barathbharathi8 ปีที่แล้ว +3

    Old Honda civic pathi thaniya oru video podunga don.. 2006-2010
    Entha budget la vangalam...? Service, maintenance, pathi sollunga...
    Vandi vangi modify panrathuku explain pannunga...

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 ปีที่แล้ว

      Honda civic and accord high on maintanence and low mileage . OEM spares very costly.

  • @asvanthbharathi9645
    @asvanthbharathi9645 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் 🙏

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq ปีที่แล้ว +2

    Sir, HONDA VERNA car paths sollunga. Market la athan athigam kitaikkuthu

  • @ramasamykaliyappan9355
    @ramasamykaliyappan9355 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்.
    Baleno delta madol கார்கு எந்த Company tyre போடலாம்.

  • @wsenthilwraja8194
    @wsenthilwraja8194 ปีที่แล้ว +1

    Sedan ku oru video thaniya poduga anna, amaze or dizere or aura or city epadi ethu pathi pesuga na

  • @felixa3792
    @felixa3792 ปีที่แล้ว +4

    Fiat linea pathi kojam sollunga anna....

  • @MCSNafeelabegam
    @MCSNafeelabegam ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே 🙏

  • @bairavkumar976
    @bairavkumar976 ปีที่แล้ว +2

    Volwagen vento...pathi...podunga

  • @karthikeyanb9788
    @karthikeyanb9788 ปีที่แล้ว

    Failure models sell for comparatively less price like Renault Captur Toyota Yaris, Nissan Kicks, Also pls do video on fiat Abarth Punto and Toyota Yaris

  • @kalaivanan6957
    @kalaivanan6957 ปีที่แล้ว +1

    Anna maruti wagonr strangray eppadi erukum.... second hand la pakalama anna.....

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 ปีที่แล้ว +4

    👌 super your opinion about Fiat

  • @tamiltiktik2725
    @tamiltiktik2725 11 หลายเดือนก่อน +1

    Sir,Hundai gets car epdi nu oru review sollunga,, spares available ah,,

  • @thangammn7094
    @thangammn7094 ปีที่แล้ว +1

    fiat punto..pathi sollunga sir

  • @Lucky36911
    @Lucky36911 ปีที่แล้ว +1

    Hi Sir, Please 🙏 tell about Fiat cars Linea. can we buy in second hand

  • @jayaprakash8400
    @jayaprakash8400 ปีที่แล้ว +1

    Hyundai nios பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @shanthanandh
    @shanthanandh ปีที่แล้ว +6

    @TMF, எவ்வளவு வருட used car வாங்கலாம் அண்ணா?

  • @damudharan2412
    @damudharan2412 ปีที่แล้ว

    Fiat punto review podunga na, other state Vaikcle vangalama, Tamilnadu la run panna mudaiuma na, enna problem varunga na ple reply. Thank u ...

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 ปีที่แล้ว +2

    அண்ணா fiat uno diesel கார் வாங்கலாமா, மாடல் 2001. Sparts கிடைக்குமா.

  • @Sadhasivam786
    @Sadhasivam786 ปีที่แล้ว +6

    அப்பா , மாருதி சுசூகி eeco வை மறந்து விட்டீர்கள்... Eeco வை பற்றி ஒரு video போடுங்கள்... Eeco ஒரு ஏழைகளின் 7 seater car so அதை பற்றி ஒரு video போடுங்கள் please

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 ปีที่แล้ว +1

    Very nice sir yours social life very great sir thanks sir 🙏

  • @robinnazareth7792
    @robinnazareth7792 ปีที่แล้ว +1

    Honda civic vangalama ?
    Spare kidaikuma ipolam

  • @rubenarokiaraj9574
    @rubenarokiaraj9574 ปีที่แล้ว +1

    அண்ணா..... நானும் திருப்பூர்தான். இதுவரைக்கும் கார்வாங்கறதுபத்தி யோசிச்சதுகூட இல்ல.உங்களோட வீடியோ பார்த்ததுக்கப்பறம்தான் எனக்கு கார் வாங்க ஆசை வந்துருக்கு. கண்டிப்பா உங்கிட்டதான் வருவேன்.

  • @satiz.sms1
    @satiz.sms1 ปีที่แล้ว

    2005model fc prpblem varum solrnga athu pathi video podunga

  • @hakkimkim5104
    @hakkimkim5104 ปีที่แล้ว +1

    மோகன் அண்ணா சான்ட்ரோ கார் பத்தி டீடெயில்ஸ் சொல்லுங்க மெயின்டனன்ஸ் எல்லாம் எப்படி வண்டி வாங்கலாமா.

  • @roundravi9989
    @roundravi9989 ปีที่แล้ว +1

    super...sir...i am your fan...

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 ปีที่แล้ว +1

    அன்னா Ford Fiesta full review and மெயின்டனஸ் ஸ்பேர்ஸ் பத்தி சொல்லுங்க

  • @yogeshkiran3548
    @yogeshkiran3548 ปีที่แล้ว +2

    அண்ணா fiat Punto பத்தி சொல்லுங்க

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 ปีที่แล้ว +1

    Pro.arumaie..

  • @bvn7781
    @bvn7781 ปีที่แล้ว +1

    Volkswagen GT polo video செய்யிங்க அண்ணா

  • @manickamkannan899
    @manickamkannan899 ปีที่แล้ว +1

    Honda la car vangalama sir. Spare cost adhigama irukkuma?

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +1

    Good message Anna

  • @gopimanojkumara1458
    @gopimanojkumara1458 ปีที่แล้ว +2

    Anna Kindly suggest about the impact of new rule (i.e) 15 years old vehicle should not be used....so that from which year model we can go for best...or correct if my understanding towars the rule is wrong.Thanks

    • @kalaiselvamd3158
      @kalaiselvamd3158 ปีที่แล้ว +1

      This rule now fit for govt vehicles not own cars

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 ปีที่แล้ว

    Super Anna thank you...

  • @vasukit5027
    @vasukit5027 ปีที่แล้ว +1

    Very useful 👌

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 ปีที่แล้ว +1

    அண்ணா சியாஸ் வைத்திருக்கிறேன் அருமையான வண்டி, சர்வீஸ் bill 135000 ஆறு வருடம் 1.10 kms running like Gem.

  • @indrajithvijayakumar275
    @indrajithvijayakumar275 ปีที่แล้ว +8

    Iniya Maalai Vanakkamung Anna 🙏❤️♥️

  • @MuthuKumar-qt4uw
    @MuthuKumar-qt4uw ปีที่แล้ว +1

    Anna indica 2013 model vangalama nalla condition iruntha enna price kodukkalam

  • @g.suresh2557
    @g.suresh2557 ปีที่แล้ว +2

    Eeco பத்தி வீடியோ போடுங்க அண்ணா

  • @vadivel8937
    @vadivel8937 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @jenithjasmathias6149
    @jenithjasmathias6149 ปีที่แล้ว +1

    2013 modal toyota corolla diesel வங்கலாமா

  • @meenabharathi7010
    @meenabharathi7010 ปีที่แล้ว +3

    What about hundai eon? Is it worth buying?

  • @kannand2069
    @kannand2069 ปีที่แล้ว +1

    Anna indgo ecs cr4 vangalama please soulunga

  • @arunankumar1655
    @arunankumar1655 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துள்ளேன் Ienova car அதிகமா பகிரவேண்டுகிரேன்

  • @vinothkumar-nn8jq
    @vinothkumar-nn8jq ปีที่แล้ว +1

    Hyundai getz prime diesel வாங்கலாமா??

  • @ravisivaiah3994
    @ravisivaiah3994 ปีที่แล้ว +1

    Sir ,can we buy used cars from cars 24 ,or spinny cars

  • @bensanshara7396
    @bensanshara7396 ปีที่แล้ว +3

    Fiat pathi sollunga sir

  • @NGUNASEKARAN
    @NGUNASEKARAN ปีที่แล้ว +2

    Tata Tiago 2020 XZA+ Automatic model 6Laks ku vaangalama.. Odo reading - 13000Kms.

  • @thibinm8474
    @thibinm8474 ปีที่แล้ว +1

    Anna nenga ipo use panra car oda review podunga

  • @rkarthi7711
    @rkarthi7711 ปีที่แล้ว +1

    அண்ணா எக்ஸ்யூவி , எச் பேக்கு அப்படின்னா என்ன எங்களுக்கு சரியா புரியல அதையும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

  • @rajaking4091
    @rajaking4091 ปีที่แล้ว

    சூப்பர் அருமை👌

  • @sivasakthi7879
    @sivasakthi7879 ปีที่แล้ว +2

    Baleno
    Ertica
    இந்த வண்டிகள் பற்றி?

  • @vivekananthan6027
    @vivekananthan6027 ปีที่แล้ว +1

    அண்ணா இரண்டாம் தர வாகனத்தின் விலையை எப்படி நிர்ணயம் செய்வது? என்ன என்ன காரணிகள் விலையை நிர்ணயம் செய்ய கணக்கில் எடுக்கப்படுகிறது?

  • @ramachandranjegan280
    @ramachandranjegan280 ปีที่แล้ว +1

    அண்ணா ஹோண்டா கம்பெனியில் எந்த வண்டி வாங்கலாம்

  • @dkvideos3758
    @dkvideos3758 ปีที่แล้ว +2

    Anna Tata manza car pathi solluga na..

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +1

    Sir,Indica vista TDI engine eppudi irukkum please command TMF thank you.

    • @nisharahmed251
      @nisharahmed251 ปีที่แล้ว

      Vista is the good one all time

  • @thileepkumaran2326
    @thileepkumaran2326 ปีที่แล้ว

    hector plus review podunga ayya

  • @rajendransr6679
    @rajendransr6679 9 หลายเดือนก่อน +1

    Sir Logan மற்றும் Verido பற்றி சொல்லுங்கள் Pls

  • @mohammedyousuf2091
    @mohammedyousuf2091 ปีที่แล้ว +1

    Mass kaaturiga anna

  • @RajeshKumar-mm5lq
    @RajeshKumar-mm5lq ปีที่แล้ว

    Sir Very Useful Video...Super Sir....👌👌👌 Sir 10 to 12 lakhs Budget la used Luxury cars like BMW 3 series , Audi A4,A6 polama or New Car edukalama ? Or Used Honda City petrol edukalama? Romba Confusiona iruku...pls Sollunga Sir... Used Luxury car edutha Romba Maintenance cost aagumnu Solranga...But BMW or Audi Car vanganum nu Romba Naal Aasa...

    • @sivanesh4
      @sivanesh4 ปีที่แล้ว

      Never go for luxury cars... Honda city better option

  • @mariappans2270
    @mariappans2270 ปีที่แล้ว +1

    Super brother mohan

  • @ragulkumar2171
    @ragulkumar2171 ปีที่แล้ว +2

    Sir tata nano pathi solunga

  • @goodwinraj2324
    @goodwinraj2324 ปีที่แล้ว

    Hyundai elanta 2004 car review video podunga

  • @pitchaimani.spitchaimani.s4972
    @pitchaimani.spitchaimani.s4972 ปีที่แล้ว +1

    Huv,ceton,hatch bag ன்னா என்ன அர்த்தம் ஐயா

  • @karthickrajan2897
    @karthickrajan2897 ปีที่แล้ว +1

    Logan & veritoo pathi sollunga

  • @kannanmatrimony9337
    @kannanmatrimony9337 ปีที่แล้ว +1

    வணக்கம் TMF SIR , 1,2PETROL ENGINE I20, BEST CAR OR 1.4 TURBO DISEL ENGINE CAR BEST CAR ? SMOOTH DRIVING ,LOW MAINTANANCE COST,, என்ஜின் வேலை வராமல் நிறைய கிலோமீட்டர் ஓடும் கார் என்ஜின் பெட்ரோல் OR டீசல்? PLEASE REPLAY SIR.

  • @kottaisamyraja8863
    @kottaisamyraja8863 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @puremyheart9595
    @puremyheart9595 ปีที่แล้ว +1

    🧡 அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏