Used கார்கள் எப்படி வாங்க வேண்டும் ? ஒருவர் தெரியாமல் Used கார் வாங்கியதை பாருங்கள்- Tirupur Mohan

แชร์
ฝัง

ความคิดเห็น • 524

  • @sivaperumal5313
    @sivaperumal5313 2 ปีที่แล้ว +41

    It's so nice gesture of yours to share your knowledge keeping public interest in mind. Glad to know such souls exists among us. Many thanks

    • @ggqwe9756
      @ggqwe9756 2 ปีที่แล้ว

      कखखखजघ

    • @ravim.s9416
      @ravim.s9416 ปีที่แล้ว +1

      You are real informer and speech very nice. Thank you so much

    • @sundarraj5189
      @sundarraj5189 ปีที่แล้ว +1

      @@ravim.s9416 fn

    • @saravananmunusamy4693
      @saravananmunusamy4693 ปีที่แล้ว

      Dmf Enna meaning

    • @balabilla4144
      @balabilla4144 ปีที่แล้ว

      @@saravananmunusamy4693 TMF Tirupur Mohan Family ( Friends )

  • @remoramesh9381
    @remoramesh9381 2 ปีที่แล้ว +81

    அருமையான விளக்கம் என் நண்பன் அவினாசி sriram finance Swift car 3 லட்சம் கொடுத்து வாங்கி மேலும் 25000 செலவு செய்து விக்க போனால் 250000 ருபாய் க்கு தான் கேட்கின்றனர். 75000 நஷ்டம் குறிப்பு வண்டியில் டாக்டர் சிம்பல் வைத்து ஏமாற்றி விட்டார்.... உசார் மக்களே நமது don மாதிரி அனுபவம் வாய்ந்தவர்கள் சொல்வதை கேளுங்கள் நன்றி

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 ปีที่แล้ว

      👍🤝

    • @automobile7458
      @automobile7458 ปีที่แล้ว

      Sriram finance fraud brother

    • @settus3017
      @settus3017 ปีที่แล้ว +4

      Bro antha Sriram la mostly Nalla fraud panranga... Dealers ku oru type normal people oru Mari treatment irukum

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 ปีที่แล้ว

      டாக்டர் ஓட்டுன வண்டீனா வாங்காதீங்க.ஏன்னா அது ஏமாத்துவேலை.வண்டியோட தரத்துக்கு காசு குடுங்க.முன்னாள் ஓணருக்கல்ல.

    • @hunkpalani9086
      @hunkpalani9086 ปีที่แล้ว

      😢😢

  • @premkumarsmb915
    @premkumarsmb915 ปีที่แล้ว +37

    Smooth is a word ,
    “NEGU NEGU” is an emotion❤️😁🔥

  • @user-bx6nc8um2c
    @user-bx6nc8um2c 2 ปีที่แล้ว +25

    அண்ணா இதுக்கு முன்னாடி
    உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் அப்பல்லாம் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும் ஆனா இந்த வீடியோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உழைக்கிற ஏழை மக்களின் வலி உங்கள் வார்த்தையிலும் உள்ளத்திலும் தெரிகிறது
    நீங்கள் ஒரு நல்ல மனிதர்!

  • @davislima8742
    @davislima8742 2 ปีที่แล้ว +6

    மனசாட்சியே இல்லாம எப்படி ஏமாத்துறாங்க,இந்த Ciaz Carஐ வாங்கினவங்க மனசு எவ்வளவு சங்கடப்பட்டு இருக்கும்.பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ற மோசமான உலகம் இது!உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி அண்ணா,உங்கள் வீடியோக்கள் மிக அருமை....

  • @abdulrahmanmm7874
    @abdulrahmanmm7874 2 ปีที่แล้ว +59

    நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த ஒரு வீடியோ

    • @RaviRavi-hq8wx
      @RaviRavi-hq8wx 2 ปีที่แล้ว

      Pleasep

    • @user-samyk
      @user-samyk ปีที่แล้ว

      ​@@RaviRavi-hq8wx ààaaazaaaaaaàaààzaaaaaaaaaàaaaaaàaaààaaaàààaaaaàaazazaaàaaaaaaaaaaaaaaaaaààaàzaaaaaaqaazaaaaaaaaaaaaaàaaaàaazaaazazazaazaaaazaaaaaàaaaàaaaaaaaazzazaazzaaaaaaaaaaàaaaaaaaaaaaazzzaaazzzaaazazaaazzzzzaaazaaaaaàaàaaaaaaaaaaaAzzzazazzazazzzzzzazzzzaaazaaazaaazaàaaaaaaaaaaaaazazzaaaaaaaazazzzzzzazzaazzaazzzzaaaaaaaaaàaààaaaaaazaaazazzaaazazaaqzzzaaazaaaaaaàaaààaaaaaazzzaaaZazaaazzzzzazaaaaazzaaaaaaaaaaaaaààaaaaaaaaazaaaaaaaazaazazaaaazaazzzzzzzzzazzzzzzzzazzzzqzqQ

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 ปีที่แล้ว +14

    அக்கறையுள்ள நண்பரைப் போல, பாசமிக்க சகோதரரைப் போல அருமையான விளக்கம்.நன்றி TM

  • @vijayarameshcpm4674
    @vijayarameshcpm4674 2 ปีที่แล้ว +7

    வாழ்த்த வயது இல்ல தலை வணங்குகிறேன் பொற்பாதம் தொட்டு வாழ்க வளமுடன். அண்ணா 10 வருடம் தொழில் முறை கார் டிரைவர் வேலை பாக்குறேன். உங்கள போல தெளிவா யாரும் பழைய கார் வாங்கும். வீடியோ போடல சூப்பர். நிறையா பேர் இனி சம்பாதித்த பணத்த இழக்க மாட்டாங்க கார் வாங்கி.

  • @user-samyk
    @user-samyk ปีที่แล้ว +13

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் உங்கள் வேலை திறனையும் உங்களையும் மதிக்கிறேன் அண்ணா அருமையான பதிவு வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்.

  • @domyosprabhuprabhu1535
    @domyosprabhuprabhu1535 2 ปีที่แล้ว +12

    Sir, இதுபோல் மோசடி வேலைகள் அவனாசி ஸ்ரீராம் பைனான்ஸ் இல் நடைபெறுவதாக ஒரு தகவல் உள்ளது ....

  • @anbumaha8075
    @anbumaha8075 2 ปีที่แล้ว +10

    அண்ணா நீங்கள் சொன்னது பார்க்கும் போது கண்கள் கலங்கியது எவ்வளவு ஆசையில் அந்த நண்பர் கார் வாங்கியிருந்தாரோ இது பார்க்கும் போது பழைய கார் வாங்கும் ஆசை போய்விட்டது நம்ம பட்ஜெட் ஒரு புதிய ஆல்டோ கார் வாங்கலாம் நீங்கள் சொல்வது சரி தான் 🙏🙏🙏

  • @sivashri2858
    @sivashri2858 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பான ஒலி ஒளிப்பதிவு இந்த வீடியோ கண்டிப்பாக முதல் கார் வாங்கக்கூடிய நபர்களுக்கு பாடமாக அமையும் நீங்கள் மிக தெளிவாகவும் அதேசமயம் ஒவ்வொரு சாமானியினுடைய வியர்வை துளிகளினுடைய உழைப்பால் சிந்திய பணத்திற்கு பெறக்கூடிய கார் தரமிக்கதாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளீர்கள் இது மிகவும் பாராட்டத்தக்கது தங்களுடைய சேவை மிகவும் தேவை வாழ்த்துக்கள்

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 ปีที่แล้ว +4

    யூஸ்டு கார் வாங்குவது பற்றிய நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் அண்ணா மேலும் நண்பருடைய கார் என்பதற்காக அதன் நிறைகள் மட்டுமல்லாமல் குறைகளையும் தயங்காமல் கூறி தாங்கள் ஒரு ஜெம் என நிரூபித்து விட்டீர்கள் அண்ணா பயனுள்ள பதிவு

  • @anandnagarajan9006
    @anandnagarajan9006 2 ปีที่แล้ว +7

    Super uncle .
    Romba honest ah nalla information kuduthurikinga ❤️❤️

  • @Pethu_Traveller
    @Pethu_Traveller 2 ปีที่แล้ว +4

    Well done Anna... மிக்க மகிழ்ச்சி... உங்கள் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன்... நன்றி.. தொடர்க உங்கள் பணி...

  • @Pravinjonathan
    @Pravinjonathan 2 ปีที่แล้ว +11

    டான் அண்ணா...ரொம்ப ரொம்ப பயனுள்ள வீடியோ...used cars series கண்டிப்பா போடுங்க....ரொம்ப நன்றி 🙏🙏

  • @s.mohanraaj6087
    @s.mohanraaj6087 2 ปีที่แล้ว +16

    மிக, மிக பயனுள்ள தகவல். மிக்க நன்றி.

  • @nagamanickam3148
    @nagamanickam3148 2 ปีที่แล้ว +1

    நீங்கள் செல்லுவது அனைத்து உண்மை அருமை நன்றி பொள்ளாச்சி

  • @irajan2659
    @irajan2659 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் நான் வன்டி வாங்குவதற்ககு தயார் நிலையில் இருக்கும் டிரைவர் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 🙏💛🧡🌹🙏

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 ปีที่แล้ว +2

    Super ..super..oru family memberku ena advice kodupaarkalo athai apadie kuduthu viteerkal.itharkumel amanthal athu engal kuttram.
    Salute...

  • @GOVINDRAJ-np4nh
    @GOVINDRAJ-np4nh ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான கருத்து நல்லதை சொன்னால் காது கொடுத்து கேட்க ஆள் இல்லை அண்ணா

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 ปีที่แล้ว +1

    மனித நேயம் மிக்க தம்பி ! நீங்கள் உண்மையாயை மிக்க தெளிவாக கூறி உள்ளீர். நன்றி.

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். பணி தொடரட்டும்!வாழ்க வளமுடன்...

  • @manoharang6955
    @manoharang6955 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் பயனுள்ள நல்ல பதிவு. தங்களின் பதிவின் மூலம் பல தகவலை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி சார்.

  • @shahulnasar1684
    @shahulnasar1684 2 ปีที่แล้ว +8

    Very valuable information Mohan Anna hats off you

  • @gingeefortnewsviews
    @gingeefortnewsviews 2 ปีที่แล้ว +1

    தந்தை தன் மகனுக்கு வழிகாட்டல் போல் தங்களின் அனுபவம் , செயல், சொல், வாகனம் வாங்குவோர்க்கு ஒரு வழிகாட்டல் உள்ளது.அருமை... ரசிக்கும் படி உள்ளது...தங்களின் Garage முகவரி...? பணிகள்... I have owned second hand Marazzo to maintain this are useful tips Thanks...

  • @n.mariyappann.mariyappan6720
    @n.mariyappann.mariyappan6720 ปีที่แล้ว +2

    உங்க அனுப்பவம் வழியாக நல்ல ஒர் விழிப்புணர்வுக்கு நன்றி அன்னா

  • @gopalsamy1147
    @gopalsamy1147 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு உண்மை நேர்மைஒழிவுமறைவுஇல்லாதபதிவு❤❤❤

  • @sarvajithprabaharan1354
    @sarvajithprabaharan1354 2 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் அருமை, இது போன்று நல்ல விஷயம் சொல்லுங்க, எனக்கு மிகவும் பிடித்தது நன்றி tmf

  • @kathirvelindiran5890
    @kathirvelindiran5890 2 ปีที่แล้ว +1

    நீங்கள் அளித்த சிறந்த தகவல் அனைத்தும் used cars வாங்கும் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். மேலும் பல தகவல்களை அறிய விரும்புகிறேன்.

  • @mayyoob74
    @mayyoob74 2 ปีที่แล้ว +2

    எளிமையான முறையில். தெளிவாகவும். விளக்கமாகவும். இரண்டாம் தர கார் வாங்குபவர்களுக்கு பயனுள்ள வீடியோ. மேலும் நான் இரண்டாம் தர கார் வாங்கும் நிலையில் இருப்பதால் கார் சம்பந்தமான வீடியோவை கடந்த ஆறு மாத காலமாக பார்க்கிறேன் அப்படியே உங்களது கேரேஜ் வீடியோவும் கூட. பயனுள்ள தகவல்.

  • @Rameshkumar-xh2kh
    @Rameshkumar-xh2kh 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள பல தகவல்கள் கூறினீர்கள் ...நன்றிகள் DON

  • @eswarisadhu7128
    @eswarisadhu7128 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவில் பல சிறப்பான தகவல்கள் சொல்லியுள்ளீர்கள் மிக்க நன்றி

  • @eleyesaryogesh725
    @eleyesaryogesh725 2 ปีที่แล้ว +9

    Excellent review for used car buyers. Thank you so much.

  • @mahendranthiyagarajan2776
    @mahendranthiyagarajan2776 2 ปีที่แล้ว +6

    அண்ணே இப்போ நான்கு ஓனர் வண்டியில் என்னென்ன கவனிக்கவேண்டும் அதில் கூட நல்ல வண்டியை எப்படி தேர்வு செய்வது என்பதை அடுத்த வீடியோவில் சொல்லுங்க

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 2 ปีที่แล้ว +1

      Mudinja varaikkum old car vangadhinga appadi vanginak 5 year old car mattum vangunga

  • @basheerahamed6855
    @basheerahamed6855 ปีที่แล้ว +1

    மிக அருமையான மக்களுக்கு விழிப்புணர்வு வீடீயோ அருமை அண்ணா.

  • @boopathi_youtube
    @boopathi_youtube ปีที่แล้ว +7

    இதுக்கு பேசாம‌ புது காரே வாங்கிடலாம் போல ஒரு ஆல்ட்டோ கார் வாங்கினாலும் புதுசா வாங்கிட்டு போய்டலாம்

  • @solomonjayaraj2458
    @solomonjayaraj2458 2 ปีที่แล้ว +2

    Don அண்ணா உங்க அக்கறையும் அன்பும் நிறைந்த very important வீடியோ அண்ணா நன்றி

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 ปีที่แล้ว +3

    Heart touching சில வார்த்தைகள் 😢♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💖🤗

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว +4

    16:16 - 100% valid point , well said sir.

  • @fredzton
    @fredzton 2 ปีที่แล้ว +10

    Very valuable information Don! Thank you so much for sharing! Will be very helpful to many of us 👍🏼

  • @imsenthil_20
    @imsenthil_20 2 ปีที่แล้ว +3

    Thankyou uncle 🙏🏽superb
    This video gonna to create awareness to first time car buyers.

  • @BT-wu8ky
    @BT-wu8ky ปีที่แล้ว +1

    பண்பான மனிதர் அருமை. தெளிவான விளக்கம்

  • @prasannav5328
    @prasannav5328 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு விளக்கம் அருமையாக உள்ளது அதைவிட உங்களுக்கு நல்ல மனசு TMF

  • @mosesamaldass5236
    @mosesamaldass5236 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள், இனிதே தொடரட்டும் உங்கள் பணி.

  • @muthukumarkumar8223
    @muthukumarkumar8223 2 ปีที่แล้ว +2

    பிரமாதமான வீடியோ💐 மிக அருமை👌 உங்கள் வீடியோவில் மிகவும் அக்கறையோடு கார் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ளது சியாஸ்் கார் வாங்கியவர்களை உங்கள் வாடிக்கையாளராக நினைக்காமல் சக தோழனாக குடும்ப நண்பரக நினைத்து நீங்கள் சொல்லும் வார்த்தைகள் ... .அது உங்களால் மட்டுமே முடியும்...
    குறிப்பாக பைனான்ஸ் சீசிங் கார் வேண்டாம் என்பதற்கு தாங்கள் கூறிய காரணம்.. உங்க நல்ல மனசு அங்க நல்லாவே தெரியுது மோகன் அண்ணா.
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @SaiKiran-gi5pg
    @SaiKiran-gi5pg 2 ปีที่แล้ว +3

    Thanks uncle for making this video. Thankyou so much

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 ปีที่แล้ว +2

    Very very very useful video... Thanks ANNA 🙏🙏🙏🙏🙏

  • @suresh-rw6io
    @suresh-rw6io 2 ปีที่แล้ว +20

    அண்ணா100% இந்த வண்டி dick to back door வரைக்கும் full replace பண்ணிருக்காங்க என்னோட knowledge ல சொல்றேன். அதாவது இந்த வண்டி back ல accident ஆகி அப்டியே back door வரைக்கும் cut பண்ணி எடுத்துட்டு வேற வண்டி ஓடது replace பண்ணிருக்கங்க .TL வண்டி போல அண்ணா.. பாவம் அந்த customer

    • @sanjaykumarkasilingam03
      @sanjaykumarkasilingam03 7 หลายเดือนก่อน

      Epdi bro solrenga? I genuinely want to know how you figured out. Please share.

  • @kmediakumaransiva9136
    @kmediakumaransiva9136 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ங்க
    அனைத்து விபரங்கள் புரியும் படி இருந்தது

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 ปีที่แล้ว +2

    very well explained in simple Thamil. Excellent

  • @palaniappanpalaniappan6580
    @palaniappanpalaniappan6580 2 ปีที่แล้ว +2

    Good information for all used car buyers. 👍

  • @jrmalikai2866
    @jrmalikai2866 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்தது ஐயா நானும் ஏமாந்து இருக்கேன் இப்போது இல்லை ஒரு பத்து வருடத்திற்கு முன் இப்போது உள்ள விழிப்புணர்வு அப்போது இல்லை இப்போ உள்ள காலகட்டத்தில் ஏமாந்திருக்க மாட்டேன் ஆசையாக ஒரு ஆமணியை வாங்கி 15 நாள் தான் வைத்திருந்தேன் திருப்பிக் கொடுத்து விட்டேன் அதற்குப் பிறகு இன்னும் நான் கார் வாங்கவில்லை கூடிய விரைவில் வாங்கி விடுவேன்

  • @eshvaranprakash6441
    @eshvaranprakash6441 2 ปีที่แล้ว +2

    Great Human Begin and Great Honest person Anna Neega 🙌🙌🙌

  • @shankarkvs
    @shankarkvs 2 ปีที่แล้ว +5

    Really its shocking to see such Used car condition. Nicely explained sir

  • @srig07
    @srig07 2 ปีที่แล้ว +3

    Excellent review sir... Thank you sir expecting more videos

  • @crazyincars
    @crazyincars 2 ปีที่แล้ว +2

    nalla ullam thirupur mohan anna ku vanakkam!

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +3

    மோகன் சார், பயன்படுத்திய கார்களை எப்படி வாங்குவது என்பது பற்றிய அருமையான வீடியோ. சியாஸ் காரைப் பற்றி நீங்கள் பேசும்போது உங்கள் உணர்ச்சிகளை எங்களால் பார்க்க முடிந்தது. விற்பனையாளர்கள் பயன்படுத்திய கார்களை வாங்குபவருக்குத் தெரிவிக்காமல் மோசமான நிலையில் விற்பனை செய்வதைக் கேட்கவும் பார்க்கவும் வருத்தமாக இருக்கிறது. வாங்குபவர் விற்பனையாளரை 100% நம்பினார், அதுவே அவரது முதல் கார். இப்போது எங்கள் டிஎம் சார் ஒர்க்ஷாப்பில் கார் சர்வீஸ் செய்யப்பட்டு எல்லா பிரச்சனைகளும் தீரும். சேவை முடிந்ததும் அதே காரில் மற்றொரு வீடியோவைப் பகிரவும். மீண்டும் நன்றி மோகன் சார்.

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் மிக்க நன்றிகள்

  • @shivsarankavis
    @shivsarankavis หลายเดือนก่อน +1

    Used cars வாங்கும்போது மெக்கனிக் கையோடு கூட்டி செல்வது சிறந்தது

  • @subasriseguttuvan8565
    @subasriseguttuvan8565 ปีที่แล้ว

    வணக்கம் TMF குடும்பம் நல்ல பயன் நிறைந்த வீடியோ நன்றி வாழ்த்துக்கள்

  • @rajeshkannan481
    @rajeshkannan481 ปีที่แล้ว +8

    யூஸ்டு கார் வாங்குபவர்களுக்கு மிகச்சிறந்த விளக்கம் தருகிறார் திரு மோகன் அவர்கள்

  • @jasminesubramaniam2192
    @jasminesubramaniam2192 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் பாராட்டுக்கள் நன்பரே நன்றிங்க.

  • @user-ok7zn3dh3o
    @user-ok7zn3dh3o 3 หลายเดือนก่อน +1

    I enjoy very much ,your discription, of Punto, thank you ,your fair explanation, and experience really help us to care about our cars...thank you.!

  • @muruganglm3595
    @muruganglm3595 2 ปีที่แล้ว +6

    "ஆல்டர்கார் கிங் திருப்பூர் மோகன்" அண்ணா அவர்களே வணக்கம் 🌺🌷🙏

  • @MASADHIYA
    @MASADHIYA ปีที่แล้ว +1

    Amazing video of used car selection... Extensive knowledge and insight into the car market. 😇🥰🤗🙏🙏🙏👏👏✊👍

  • @tamilboysholidayfunandcook4492
    @tamilboysholidayfunandcook4492 2 ปีที่แล้ว +1

    Excellent Anna 🥰 true review from your bottom of heart ❤️

  • @saisantehomenursing5053
    @saisantehomenursing5053 2 ปีที่แล้ว +1

    Wonderful review Mohan Sir....Thanku Sir

  • @sahulhameedhu1226
    @sahulhameedhu1226 2 ปีที่แล้ว

    Finance paththi sonna visayam, super bro, ungaluku nalla manasu bro, kadavul payam manithanukku avasiyam

  • @GOVINDRAJ-np4nh
    @GOVINDRAJ-np4nh ปีที่แล้ว +1

    நல்ல ஒரு பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @dharshanshan3114
    @dharshanshan3114 2 ปีที่แล้ว

    Sir unga channel 70k la eruukrapo na join pana unga channel unga video paka aarambicha unga speech,unga nice car work ethukavey video pakalam
    Epo patha entha video romba useful ethu mari enaam videos podunga sir romba romba super video

  • @jillukarthi7355
    @jillukarthi7355 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ ரொம்ப நல்லா இருந்தது மாம்ஸ்

  • @SanthoshKumar-hw5tl
    @SanthoshKumar-hw5tl 2 ปีที่แล้ว +2

    Super anna thanks for your videos and your car experience ....congrats ❤🌹🌹🌹🌹👏

  • @kmediakumaransiva9136
    @kmediakumaransiva9136 2 ปีที่แล้ว +1

    உங்களின் விளக்கம் மிகவும் அருமை ங்க
    நானும் skoda Lara வாங்கினேன் வண்டி அருமை ங்க ஆனால் அதை முன்பு வைத்து இருந்த நண்பர் பராமரிப்பு சரியாக செய்யவில்லை ங்க
    அவர் அதை எனக்கு சொல்ல வும் இல்லை ங்க
    அதனால் முடிந்த வரை நன்ங்கு தெரிந்த நேர்மையான நபர் வசம் மட்டுமே அண்ணா சொன்னது போல் வாங்க வேண்டும் ங்க

  • @ram33566
    @ram33566 9 หลายเดือนก่อน +1

    Excellent review and good advice and caution while buying old cars

  • @dilipkumarmohan37
    @dilipkumarmohan37 ปีที่แล้ว +1

    Nice advice for used car buyers and thanks for sharing your knowledge

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 ปีที่แล้ว +2

    Very Informative Video Anna. hats off.

  • @arulaadithyanvelusamy4704
    @arulaadithyanvelusamy4704 ปีที่แล้ว +1

    Couldn't thank you enough. Vaalka valamudan :)

  • @thyk1489
    @thyk1489 2 ปีที่แล้ว +1

    Sri very good information and you have explained very well.

  • @GoldyMinchu
    @GoldyMinchu 2 ปีที่แล้ว +2

    Nandri Don! Super informative 🤠

  • @pandikani9770
    @pandikani9770 8 หลายเดือนก่อน +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் சார் உ ங்கள் பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் திருப்பூர் எஸ் டி ஆர் கார்ஸ் எப் படி இருக் கின்றன என்று உங்கள் யூகம்சார் உங்கள் நேர்மை strcarsமணிகண்டன் அவ ர்கலிடம்உல்லது வாழ்த்துக்கள் சார் கார் பத்திய அறிவும் பாசம் கொண்ட ஒரு மேதை ந ன்றி 👍🏼🇮🇳

  • @theagarajahbiswanath787
    @theagarajahbiswanath787 ปีที่แล้ว +5

    Mr. Mohan saw this video and really appreciated your tips. I totally agree as how one uses/treat the car. If the car is maintained from all respects it would hold the price too from my experience too.

  • @user-yf5bq9eu1l
    @user-yf5bq9eu1l ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் அண்ணா 🙏🙏👌

  • @berthauto
    @berthauto 2 ปีที่แล้ว +5

    Your video speaks of your experience. Even if you are buying used cars from Well known brand outlet it is better to take a mechanic help. while inspecting the body just pull the weather seal and see for any weld spots. Wonderful content. Thanks.

  • @venkatesans7796
    @venkatesans7796 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @palaniraj9721
    @palaniraj9721 2 ปีที่แล้ว +2

    அவசியமான பதிவு Tmf நன்றி

  • @yezdibeatle
    @yezdibeatle 2 ปีที่แล้ว +1

    Very useful information....I think the vehicle was bit at side back.... Thanks a lot ...!!!

  • @babusenthilkumar8928
    @babusenthilkumar8928 2 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு வழி காட்டல் நன்றி

  • @Sun-gk4iz
    @Sun-gk4iz ปีที่แล้ว +2

    அருமை அண்ணா திருநெல்வேலி ரபீக்

  • @arthurmiller9103
    @arthurmiller9103 ปีที่แล้ว

    Anna you are a car doctor, thank you🙏

  • @spiceleo
    @spiceleo 2 ปีที่แล้ว +1

    Very useful inputs sir, thank you

  • @rajmani3270
    @rajmani3270 2 ปีที่แล้ว +1

    Nalla oru video Anna, ithu mathiri nerya videos potunga

  • @kandasamykandasamy200
    @kandasamykandasamy200 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி நண்பா

  • @akashshiva1247
    @akashshiva1247 ปีที่แล้ว +1

    Sir, many thanks for the knowledge that you shared with us🙏🙏🙏

  • @murugamurugamurugamuruga4809
    @murugamurugamurugamuruga4809 ปีที่แล้ว +1

    அய்யா அருமையான பதிவு அருமையான அரிவுரை நண்றி ஐயா

  • @TheRighteous-TV
    @TheRighteous-TV 2 ปีที่แล้ว +3

    My all time favorite FIAT 😍 ❤️ 💕

  • @vijaykumar-te1bk
    @vijaykumar-te1bk 2 ปีที่แล้ว +2

    Good explanation of second hand car try to make more videos

  • @Surya-ux9rg
    @Surya-ux9rg 2 ปีที่แล้ว +2

    Great anna... Really very useful one

  • @basurudeenbasurudeen2812
    @basurudeenbasurudeen2812 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா... உண்மை..
    நல்ல பதிவு... நானும் ஏமாந்து போனேன்...

  • @dharas121
    @dharas121 ปีที่แล้ว

    Very useful information sir. all the best to you and to your services.