Used கார் வாங்கலாமா ? வேண்டாமா ? வாங்க கேட்கலாம் - Tirupur Mohan cast - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . யூஸ்டு கார் வாங்கலாமா வேண்டாமா ? Tirupur Mohan cast 2 Podcast #tirupurmohan #podcast #usedcars #used #usedcar #usedcarsforsale #tmf #podcaster #podcasting #podcasts #podcastlife #podcasters #podcastshow #podcasttamil #podcastingtamil #podcastertamil #tirupur #carslover #don #car #tamil #ca#cars
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 185

  • @nithish5252
    @nithish5252 ปีที่แล้ว +2

    நீங்க சொன்னது 100% உண்மை எங்க வீடு கடல் கரையில் இருந்து 100மீட்டர் தா நா bike வாங்கி 6மாசத்துல rust பயங்கரமா ஆச்சு. Service center ல கேட்டே 1 week ones oil போட்டு தொடைக்க சொன்னாங்க இப்போ அந்த problem இல்ல.

  • @gkoo7558
    @gkoo7558 ปีที่แล้ว +3

    அக்கா point point அ அடிக்கிறாங்க பா 👏👏

  • @kaviyarasi5061
    @kaviyarasi5061 8 หลายเดือนก่อน +1

    Hi Tmmf Anna Antha car work panna endam nee gal Sonna ellam Sarithan thanks 🥀💐🌹🙏ANBU VEDARANIAM

  • @moorthipremkumar7048
    @moorthipremkumar7048 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👌👌 மிக்க நன்றி Don அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽

  • @sivanandhana9209
    @sivanandhana9209 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 💐 ✨✨✨🙏⭐⭐⭐⭐⭐

  • @g.pradeep7413
    @g.pradeep7413 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்களை பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி

  • @AmeerAmeer-bs3wu
    @AmeerAmeer-bs3wu ปีที่แล้ว +2

    Anna Akka arumaiyana thagaval Nandri Nandri Nandri 100% useful Amir Sathyamangalam

  • @kingslyjesus
    @kingslyjesus ปีที่แล้ว +1

    தகவல்களுக்கு நன்றி.

  • @ganapathis1102
    @ganapathis1102 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் அண்ணா மிக்க நன்றி

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan ปีที่แล้ว +1

    Thanks for the advice Don

  • @shaikfareeda8941
    @shaikfareeda8941 ปีที่แล้ว +1

    Super. Clear inputs 👌👍

  • @naveenkumar5186
    @naveenkumar5186 ปีที่แล้ว +2

    Used cars la budget wise ah ..
    Or
    Ena brand car ena model car entha price la edukalaM...
    Then Individual ah oru oru model car Kum individual ah video panlaM brand wise ah...
    Ex indica Pathi Pesnenga la .. Athe Ma3 Oru oru car model Kum ....
    Quality checking ku thani video Series ah PodalaM...
    Expecting More Video's...

  • @firefoxgaming7094
    @firefoxgaming7094 ปีที่แล้ว +3

    பேங்க்ல வட்டி 7.55 ன்னு சொன்னாங்க இப்ப கூடி10.55ஆகிருச்சு மாதம் மாசம்கூடிகிட்டே இருக்கு 2வருசமா கட்டிகிட்டு இருக்கேன் இன்னும் 3வருசம் கட்டனும் இன்னும் எவ்வளவு கூடபோகுதோ தெரியாது ❤️👍

  • @nishanthr6926
    @nishanthr6926 ปีที่แล้ว +3

    Anna super podcast regarding usedcar

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +4

    Good pod cast Don 👌🏻👌🏻

  • @venkatesh9221
    @venkatesh9221 ปีที่แล้ว +4

    Hai Don அண்ணா, நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி.. வேலை வைக்கிற மாதிரி used car வாங்க கூடாது அண்ணா..

  • @SuganPrince-mm5zj
    @SuganPrince-mm5zj ปีที่แล้ว +1

    Super Anna Best Advice

  • @chandrans48
    @chandrans48 ปีที่แล้ว +2

    Nice podcast anna🎉

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 ปีที่แล้ว +1

    good msg anna nice viedo...

  • @PriyaPriya-tz8cg
    @PriyaPriya-tz8cg ปีที่แล้ว +6

    வண்டி எப்படி செக் பண்ணி வாங்குவது., வண்டி டெமோ காட்டி வீடியோ போடுங்க சகோ....

    • @Tamilmachine
      @Tamilmachine 7 หลายเดือนก่อน

      நீங்க சொல்வது சரியான விஷயம் ஆனால் நீங்கள் வாங்கும் கார்கள் எந்த பதிவில் இருக்குது என்று நன்றாக பாருங்கள் உங்க ஊரில் உங்க மாவட்டத்தில் உள்ள நம்பரில் அந்த கார் பதிவேட்டில் இருந்தால் தாராளமாக வாங்குங்கள் வெளியூரில் வெளி மாநிலங்களில் இருந்தால் அந்த பதிவேட்டில் உள்ள காரை வாங்காதீர்கள் அது உங்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகிவிடும்

  • @nandhak2005
    @nandhak2005 ปีที่แล้ว +2

    Alto Nano 800 i10 i20 /indicaVista (Diesel qjet)/
    WagonR Ignis/ low budget/ small family 5-6/ enna car fresher 1St time car buyer 2nds வாங்குவது பற்றி video podunga anna
    Thanks

  • @krishnakumar-yh7cp
    @krishnakumar-yh7cp ปีที่แล้ว +2

    Good work Anna

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +1

    அண்ணா அக்கா வணக்கம் 🙏
    அண்ணா தங்கள் பதிவுக்காக தங்கள் இருவருக்கும் மிக மிக நன்றீங்க அண்ணா🙏🙏🙏
    அண்ணா இது போன்ற பயனுள்ள தகவல்களை தங்களுக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பதிவிடுங்கள் அண்ணா🙏

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +5

    I'm waiting Don

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 ปีที่แล้ว +3

    2nd Podcast is amaizing to reveals about the used cars, thanks to anna and his mrs..keep it up..

  • @kongusuhash-rt4zd
    @kongusuhash-rt4zd ปีที่แล้ว +5

    Don old model Alto review pannuga 2006 r 7 review pannuga don

  • @musicwinder_yt
    @musicwinder_yt ปีที่แล้ว +1

    Nice podcast 👍

  • @tamizharasand7561
    @tamizharasand7561 ปีที่แล้ว +3

    Super anna neenga solrathu 100%true anna yenakku thearium andha zen yenga vangiruppanga nu STR CARS nu thousandwalts channel la oruthan pottrukan paarunga avanga car yellam apdi than cheet panranga அது எப்படி தமிழ்நாட்டிலேயே யாரும் கொடுக்க முடியாது இந்தியாவிலேயே யாரும் கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்க கஸ்டமர் டீலிங்கா பார்க்கிங் சேல் என்கிறான் எல்லார்கிட்டயும் வண்டி இருந்தா கார் இருந்தா போதும் என்கிறான் அப்புறம் என்ன மயிருக்கு இத்தனை கார் எடுத்து போட்டுட்டு எல்லாத்தையும் குடுத்துட்டு இருக்கான் அவனுக்கு லாபம் இல்லாமையா வித்துட்டு இருப்பான்அவனுக்கு லாபம் இல்லாமையா வித்துட்டு இருப்பான் எத்தனை பேரிடம் கஸ்டமர் கிட்ட அநியாயம் வேலைக்கு போறீங்க அதைஅவனுக்கு லாபம் இல்லாமையா வித்துட்டு இருப்பான் எத்தனை பேரிடம் கஸ்டமர் கிட்ட அநியாயம் வேலைக்கு போறீங்க யாருக்கு தெரியும்

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 ปีที่แล้ว +4

    10000 கட்டினால் போதும் என்று மிடில் கிளாஸ் மக்களின் ஆசையை தூண்டி 30% வண்டியின் விலையை உயர்த்தி அதற்கு பைனான்ஸ் கொடுத்து விடுகிறார்கள்.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +2

    Very nice Anna

  • @gopalakrishnanraja581
    @gopalakrishnanraja581 ปีที่แล้ว +3

    Lancer is my dream car. Govt oda used car scrap policy konjam confusing ah iruku athanalaye nan lancer vangama Altroz diesel vangiruken. Still enaku oru Lancer vanganum nu Aasai iruku. 15+ year old car ipa vangalama ? Diesel cars scrap policy pathi explain panunga. Vandi papers maintain panrathuku ena procedure ? FC pona enalam procedure ?
    Nan chinna vayasula enoda pakathu veetu karar oru Indica vangunar (T board). Ipa 3 Lakh odiruchu ipavum athe vandi than vachirukar. Ipavum apdiye puthusu mathiri irukum. White color. Indica nalla maintain panuna vandinga iruku athu pathu vanganum

  • @kavikarthi5301
    @kavikarthi5301 ปีที่แล้ว +3

    Cheap means worst only... nalla porul yellam amt adhigam varum

  • @naturelover5641
    @naturelover5641 ปีที่แล้ว +2

    Fiat Linea diesel review pannuga

  • @sairam5215
    @sairam5215 ปีที่แล้ว +2

    Anna honda city ivtec 2012 review podunga anna romba naala kekaren

  • @m.devendrakumar1224
    @m.devendrakumar1224 ปีที่แล้ว +3

    New dzire review pannunga

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL ปีที่แล้ว +2

    Sir brezza diesel 2018 or 2019 zdi or zdi+ நவ்ல வண்டி கிடைத்தால் வாங்கலாமா below 50000 kilometre s runningல பட்ஜெட் 9lakhs sir

  • @baskaranpj3032
    @baskaranpj3032 ปีที่แล้ว +1

    Ford company cars 2013-2015 model vaangalama?
    Enthe company cars spares kedaipathu kastam?.

  • @kishorevenkathkrishh4262
    @kishorevenkathkrishh4262 ปีที่แล้ว +1

    mohan anna , ippo en kitta already oru car iruku highways long laam poga... ippo enaku city use ku oru chinna car (alto , nano , old wagon r) adu madirir vaangalam na eppadi vaanganum.... from checking condition la irundu , paperworks (rc name transfer , noc etc) ellam proper ah eppadi vaanguradu.... and main ah ippo 15yr old cars vaanguna FC ku enna pandradu.... example 2005 alto vaangurom appadina already 15 years over... ippo anda vandi vaangi ootalama adu legal ah??? traffic police object pannuvaangala????? FC panna mudiyuma.... ida patti sollunga anna thank you...

  • @Anbarasu302
    @Anbarasu302 ปีที่แล้ว +3

    15 adds podranunga video fulla pakurathukulla

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan ปีที่แล้ว +1

    Mind change ayitan new car ignis or Baleno base model vangittu unga kitta straight ta varan upgrade panni kudunga. Iam from Chennai 😊

  • @shanthanandh
    @shanthanandh ปีที่แล้ว +1

    எங்கள் நெருங்கிய உறவினர், rs. 45k க்கு Omni வாங்கி வந்தார்....number plate ல் இருந்த number கூட ஒரிஜினல் இல்லை...திருப்பி கொடுத்தும் பணம் முழுதாக வரவில்லை....

  • @silampaarasanb5249
    @silampaarasanb5249 ปีที่แล้ว +1

    Super Anna 💐💐

  • @DineshKumar-nc2lk
    @DineshKumar-nc2lk ปีที่แล้ว +2

    👌

  • @raviproff
    @raviproff ปีที่แล้ว +1

    What about buying premium or suv used cars like bmw, Audi, innovo, xuv 500 etc

  • @Ashokkumar22148
    @Ashokkumar22148 ปีที่แล้ว +3

    👋 👋 Hi Anna from hosur

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan ปีที่แล้ว +2

    Good evening Don 😊

  • @FasilFalcon
    @FasilFalcon ปีที่แล้ว +4

    Wednesday ok bro

  • @suryaprasanth5292
    @suryaprasanth5292 ปีที่แล้ว +1

    Bro mahendra bolero second la 5 lakhs budget la vangalam nu irrukan unga opinion sollunga

  • @balachandran.m3179
    @balachandran.m3179 ปีที่แล้ว +2

    Toyota Fortuner second hand வாங்கலாமா.

  • @thirumoorthy6937
    @thirumoorthy6937 ปีที่แล้ว +1

    Super anna

  • @saravanankumar316
    @saravanankumar316 ปีที่แล้ว +1

    Super bro

  • @quraishia.h6824
    @quraishia.h6824 ปีที่แล้ว +2

    டெல்லி யூஸ்டு கார் வாங்கலாமா. எதார்த்தமான
    கலந்துரையாடல்.வாழ்த்துக்கள் 😂

  • @selvaraj322
    @selvaraj322 ปีที่แล้ว +1

    Sir , 5 to 6 laksh pudject la enna sedan poolam

  • @sadhamvlogeer
    @sadhamvlogeer ปีที่แล้ว +1

    Car 24 and spinny la car vankalama oru video poduka

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 ปีที่แล้ว +2

    அந்த இண்டிகா கார அவரு பழைய இரும்பு கடை ல போட்டு இருக்கணும். இந்த மாதிரி பழைய ஸ்க்ரப் காரு வேண்டும் நா நம்ம மூலன்னூர் போன வாங்கிக்கலாம் .😅

  • @k.srinivasansenu1195
    @k.srinivasansenu1195 ปีที่แล้ว +2

    Super

  • @BabuBabu-rf8gh
    @BabuBabu-rf8gh ปีที่แล้ว

    Spinny app el vangalama

  • @ChandruChandru-47474
    @ChandruChandru-47474 ปีที่แล้ว +2

    Ford Figo review sir

  • @sundarks5555
    @sundarks5555 ปีที่แล้ว +1

    Anna., It is sole responsibility of a Dealer to sell his Right product to the Customer also. Most of the people do not check the underparts ., May be due to Mainly confident on the Dealer's Genunity and Reliability. If a Dealer do business only as Money motive., Only the average Middle class people gets affected. And not Guys Going for New cars instead of buying old. What could be Your advise for the middle class buyer.......

  • @srinivasansrinivasan2349
    @srinivasansrinivasan2349 ปีที่แล้ว +1

    Anna oon yushu enna 🚗 vangalam

  • @illoinen9408
    @illoinen9408 ปีที่แล้ว +1

    Thalaivar sona mari: kuti kalichu parunga kanaku sariya varum
    Used cars la above 4 lakh kai la iruntha new car polam. Neenga honda civic 2lakh kaedaikuthu vanguna. Insurance, Maitanence, mileage elam 20lakh car vangaravanku etha mari tha irukum neenga 2lakh nu vangiteenga nu athuku etha mari irukathu. Atlest alto, ignis base model with bank loan achum poikonga bestu.
    Inaku 15lakh ku used bmw/benz vangara car la ena features iruku mo athu elam kia/hyundai la same price ku irukum ena konjam performance kami. But 10 years ku no problem. Used cars vaganum na two rules
    *under 3 lakhs without loan budget.
    *new car neriya vanga kasu iruku suma hobby ku fun ku neriya car vangaraen nu iruntha matum vangavum.
    * neriya per en nangaelam periya car vanga kudatha nu sandaiku varuvanga but reality is car vangarathu oda saelavu mudiyathu

  • @rkparthiban6372
    @rkparthiban6372 ปีที่แล้ว +1

    Mahindra scorpio 2011 to 2015 model car வாங்கலாமா

  • @keygee.
    @keygee. ปีที่แล้ว +2

    Used car தொழில் அதிகளவில் இருப்பது திருப்பூர் என்றே தோன்றுகிறது.

  • @tamilselvig8318
    @tamilselvig8318 ปีที่แล้ว +2

    Wednesday podunga Don

  • @venmaniselvan
    @venmaniselvan ปีที่แล้ว +5

    waiting for next episode 😍🥰...
    Car Model name -> Model Year (No Of Owner, Km driven, Engine condition and body condition) -> price.....
    Ippadi sollunga bro...

    • @krishnakumar-yh7cp
      @krishnakumar-yh7cp ปีที่แล้ว

      Nala information super na continue the job ❤❤❤❤

  • @sairamlingam8730
    @sairamlingam8730 ปีที่แล้ว +2

    🎉🎉🎉

  • @murugadass-ti1ys
    @murugadass-ti1ys ปีที่แล้ว +3

    மேடம் நீங்களும் வீடியோல வந்து பேசுங்க.

  • @ekr414
    @ekr414 ปีที่แล้ว +1

    Spinny ல கார் வாங்கலாமா அண்ணா கொஞ்சம் பாத்து சொல்லுங்க

  • @silambarasan.csilambarasan3248
    @silambarasan.csilambarasan3248 11 หลายเดือนก่อน +2

    அண்ணா வணக்கம் 2009 innova 1 owner type conversion செய்த வண்டி என்ன விலைக்கு வாங்கலாம்

  • @user-ui4mj1bf6k
    @user-ui4mj1bf6k 2 หลายเดือนก่อน

    Neenga solra maari dealers drive panni pakka allow panna matranga... Idhula enga irundhu ramp la ethi pakuradhu... Ellame nalla yemathuranga...

  • @sundarvenu2517
    @sundarvenu2517 ปีที่แล้ว

    இவ்வளவு நாள் ரோட்ல
    இப்ப உங்க வீட்ல
    சூப்பர் கார் சர்வீஸ்
    சூப்பர் புரோ...

  • @Hari-is4vm
    @Hari-is4vm ปีที่แล้ว

    All fine sir but Yara oruthanga pesuga..Eno Nala eruku

  • @madhusurya6052
    @madhusurya6052 ปีที่แล้ว +1

    Second hand car vaangum pothu.. Ethu ethu la check panni vaanganumnu sollunga anna. Engine la ethu la check pannanum nu sollunga anna. Aprm 4 to 5 lakhs budget entha car vaangalam anna

    • @Tamilmachine
      @Tamilmachine 7 หลายเดือนก่อน

      நீங்க சொல்வது சரியான விஷயம் ஆனால் நீங்கள் வாங்கும் கார்கள் எந்த பதிவில் இருக்குது என்று நன்றாக பாருங்கள் உங்க ஊரில் உங்க மாவட்டத்தில் உள்ள நம்பரில் அந்த கார் பதிவேட்டில் இருந்தால் தாராளமாக வாங்குங்கள் வெளியூரில் வெளி மாநிலங்களில் இருந்தால் அந்த பதிவேட்டில் உள்ள காரை வாங்காதீர்கள் அது உங்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகிவிடும்

  • @venkijvk
    @venkijvk ปีที่แล้ว +1

    Spinny car வாங்கலாமா

  • @kathirvel6199
    @kathirvel6199 ปีที่แล้ว

    Tripur harsa car chepest

  • @rameshsarvesh9716
    @rameshsarvesh9716 ปีที่แล้ว +2

    Hi DON

  • @ramg2748
    @ramg2748 ปีที่แล้ว +2

    Monday

  • @ahamedkabir2006
    @ahamedkabir2006 ปีที่แล้ว

    soinnys la vangakama?

  • @mathimurugan71
    @mathimurugan71 ปีที่แล้ว +2

    Super anna tata tigor used car vaangalaama

    • @tamilselvig8318
      @tamilselvig8318 ปีที่แล้ว

      Thousand watts channel la Perfect Cars paarunga .. best rate potrupanga...

    • @Tamilmachine
      @Tamilmachine 7 หลายเดือนก่อน

      Wasn't

  • @KarthiKeyan-ul3tp
    @KarthiKeyan-ul3tp ปีที่แล้ว +1

    🙏

  • @user-xi6zy5qn3v
    @user-xi6zy5qn3v ปีที่แล้ว +1

    நமக்குத் தெரிந்த மெக்கானிக்ஸ் இல்லையென்றால் வாகனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி

  • @vigneshvicky3942
    @vigneshvicky3942 ปีที่แล้ว +2

    50000 to 1000000 car podunga super Anna .....Tata brands sollunga anna

    • @Tamilmachine
      @Tamilmachine 7 หลายเดือนก่อน

      Maruthi best tata la waste

  • @nanmaran1004
    @nanmaran1004 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ மிகவும் அருமை.தங்கள் வியாபார முன்னேற்றத்திற்கு உங்கள் மனைவி எந்தளவு உதவியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.. அருமை.பத்து ரூபாய்க்கு வாங்கி பதினைந்து ரூபாய் செலவு செய்வது தேவையில்லை.10 ரூபாய்க்கு வாங்கி 2 செலவு செய்வது நல்லது.. மற்றுமொரு சந்தேகம் tata Vista வாங்கலாமா அப்படி வாங்கும்போது எவ்வாறு தரமான வண்டியை வாங்குவது என்பதை சொல்லுங்கள்.. நன்றி.

    • @tiruppurmohan
      @tiruppurmohan  ปีที่แล้ว +2

      பழைய டாட்டா வண்டி வாங்க வேண்டாம்

    • @Tamilmachine
      @Tamilmachine 7 หลายเดือนก่อน

      @@tiruppurmohan correct ha soniga anna..😍

  • @sanjay.r8370
    @sanjay.r8370 ปีที่แล้ว

    oru 6L-8Lakhs kulla ford endeavour, pajero sport, fortuner mathiri oru 7 seater ella oru suv cars vangalamma ella atha cars oru manufaturing year pathu vangalamma .unga opinion solluga

    • @tiruppurmohan
      @tiruppurmohan  ปีที่แล้ว +1

      இன்னோவா வாங்கலாம்

    • @sanjay.r8370
      @sanjay.r8370 ปีที่แล้ว

      Ella na yengakita 2017 v model crysta eruku oru 2009 pajero intercooler model , ella 2004 -2008 super sedan mathiri cars Nalla eruken konjam 1.25 -2.50 lakhs ku pakuren na

  • @HariPrasath-hm4ut
    @HariPrasath-hm4ut ปีที่แล้ว

    Bro used car 1lakh range la oru car vangalam nu eruken. For 2years ku matum apo na entha year vehicle vangalam suppose FC pana 18 year's kedaicha vangikalama condition nala eruntha or what will be your opinion just for 2-3 year's I'm oru used car 1lakh range la is this good one? TATA nano epadi erukum

    • @tiruppurmohan
      @tiruppurmohan  ปีที่แล้ว +1

      FC no problem

    • @HariPrasath-hm4ut
      @HariPrasath-hm4ut ปีที่แล้ว

      @@tiruppurmohan Nano oru 80k to 1l range la vangalama entha year la vangalam oru 2,3 years use ku

  • @sasisasi6312
    @sasisasi6312 ปีที่แล้ว +1

    Oner amma super

  • @aravindsachin2868
    @aravindsachin2868 ปีที่แล้ว +1

    Anna tata indica V2 chassis change pannanum evalo price agum anna unga ketta ready panna

  • @user-ui4mj1bf6k
    @user-ui4mj1bf6k 2 หลายเดือนก่อน

    Anna neenga solreenga mechanic ah kootitu ponga nu... Engayum nama koopta mechanic varadhe illa... Poi ketta naan paakuradhu illa nu solliduranga anna....

  • @Raj-vn2tj
    @Raj-vn2tj ปีที่แล้ว +2

    Sir, used car price is very very high in Tamilnadu comparing to other states is worrying. Why it is so?

    • @tamilselvig8318
      @tamilselvig8318 ปีที่แล้ว +1

      Romba romba High Compared to Other states

    • @Tamilmachine
      @Tamilmachine 7 หลายเดือนก่อน

      நீங்க சொல்வது சரியான விஷயம் ஆனால் நீங்கள் வாங்கும் கார்கள் எந்த பதிவில் இருக்குது என்று நன்றாக பாருங்கள் உங்க ஊரில் உங்க மாவட்டத்தில் உள்ள நம்பரில் அந்த கார் பதிவேட்டில் இருந்தால் தாராளமாக வாங்குங்கள் வெளியூரில் வெளி மாநிலங்களில் இருந்தால் அந்த பதிவேட்டில் உள்ள காரை வாங்காதீர்கள் அது உங்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகிவிடும்

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 ปีที่แล้ว

    தங்கச்சியக்கா.அண்ணா.பக்கத்துல. உக்காந்துபேசி.இருக்கலாம்
    இந்தநாள்.இனியநாள்.இனிவருமா

  • @kanitechs2872
    @kanitechs2872 ปีที่แล้ว +3

    Nalla condition la irukkura vandi eppothum low cost la yarum kodukka maatanga ... 50% rate vachey vandiyoda cindition kandupudikalam......ella palaiya vandiyum oralavu engine vela pathuthaan vachirupanga....vanga pogumpothu namma thaan correct:ah check panni vaanganum....mudinthavarai direct car owner sale pannura car'ah vaangunka...don't go dealership. .....ennoda vandi maruti 800 ...2006 ac model....now its self pakka condition. ...na 2018 la vangunen 85 k.....ellarumey rate over nu sonnanka ....but vandi nalla conditions la irunthathunala vaangunen....ithuvarai kum oil mattum maathi maathi bike maathiri ottikittu iruken......en frend low cost la just 40 ku indica vaangi 50 k selavu panni konjam naal ottu naan ippa andha car palaiya irumpu kadayila irukku ....so don't go cheep rate cars.

    • @kanitechs2872
      @kanitechs2872 ปีที่แล้ว

      th-cam.com/video/UScxoDurIeg/w-d-xo.html

    • @sunderv6592
      @sunderv6592 ปีที่แล้ว

      🎉

  • @vigneshvicky3942
    @vigneshvicky3942 ปีที่แล้ว +2

    Maruthi பத்தி நிறைய சொல்றிங்க ... ஆனால் TATA பத்தி பேச மற்றிங்க

    • @Tamilmachine
      @Tamilmachine 7 หลายเดือนก่อน

      Nalla erutha pasa poraga ...Tata car la uesd la wasn't broo...

  • @shs4555
    @shs4555 ปีที่แล้ว +1

    Used car eppa sales pantunka nalla pokum...ena eppa ellarukum unkala theriyum reach aketenka....nalla car vantha,sales pantunka pls don

  • @vinodhsekarrajasekar3666
    @vinodhsekarrajasekar3666 ปีที่แล้ว +1

    24:00 ultimate Anna 😂😂😂

  • @ravivarmankm1397
    @ravivarmankm1397 ปีที่แล้ว +4

    Anna TATA Vista review poduga ❤

  • @riyazkhan4818
    @riyazkhan4818 ปีที่แล้ว +1

    Sir, Xl6 MT zeta 2021 model 9.75L vangalama? Unga comment share pannuga please….

    • @tiruppurmohan
      @tiruppurmohan  ปีที่แล้ว

      Vendam...pudhu vandi edunga

    • @silambarasan.csilambarasan3248
      @silambarasan.csilambarasan3248 11 หลายเดือนก่อน

      ​@@tiruppurmohanஅண்ணா வணக்கம் 2009 1 owner type 4 conversion செய்த வண்டி என்ன விலைக்கு வாங்கலாம் please share pannuga

    • @silambarasan.csilambarasan3248
      @silambarasan.csilambarasan3248 11 หลายเดือนก่อน

      Phone number send anna

  • @ss-nr6jw
    @ss-nr6jw ปีที่แล้ว +2

    Sir, address?

  • @jillukarthi7355
    @jillukarthi7355 ปีที่แล้ว +1

    மாருதி சுசுகி ஆம்னி பார்த்து எப்படி வாங்குவது எந்த பட்ஜெட்ல வாங்குனா எப்படி இருக்குன்னு சொல்லுங்க மாம்ஸ்

    • @jillukarthi7355
      @jillukarthi7355 ปีที่แล้ว

      எந்த வருஷம் மாடல் வாங்கினா நல்லா இருக்கும்

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 ปีที่แล้ว +1

    👍👌🤝🙏