22 வருடமாக கார் சந்தையில் விற்பனையாகும் ஒரே கார் ? - Maruti Alto 800 Tamil Review | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #maruti #alto #marutialto800 #marutisuzuki #marutialto #carmodification #tirupur #car #carreview #tamil #tamilcarreview #tmf #don
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 503

  • @ramkowsi6780
    @ramkowsi6780 2 ปีที่แล้ว +48

    அண்ணா உங்க சிலங்க வேற லெவல் வாங்குற மோ இல்லையோ நீங்க பேசற ஸ்டைலுக்கு வீடியோ பாக்கலாம் 🔥👍

    • @TamilDove
      @TamilDove ปีที่แล้ว +3

      அந்த சிலங்கு எங்க கொங்கு தமிழ்(கோவைக்குரியது)...

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 2 ปีที่แล้ว +74

    800 car la
    thuduppathi to Goa
    Goa to nashik
    nashik to thuduppathi
    total 4500 km
    lpg + petrol -18000 rs
    tollgate - 4000 rs
    food + tea+ room - 7000 rs
    total 3 person
    my longest trip

  • @techview6478
    @techview6478 ปีที่แล้ว +20

    நானும் ஆல்டோ கார் தான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறேன்... மிகவும் அற்புதமான கார். நடுத்தர வர்க்கத்தின் கார் இது...

  • @rajasekarnagaraj16
    @rajasekarnagaraj16 2 ปีที่แล้ว +74

    நான் Alto தான் அண்ணா வச்சிருக்கேன்..ஒரே நாளில் குமாரபாளையம் to திருச்செந்தூர்..810 km போய்ட்டு வந்திருக்கோம் ..நல்லா இருக்கு..

    • @rajasekarnagaraj16
      @rajasekarnagaraj16 ปีที่แล้ว

      @வாழ்க பாரதம் வளர்க தமிழகம்lpgவீட்டு சிலிண்டர் ஒரு சிலிண்டருக்கு 300 km வருதுbro

    • @arumugakaniarumugakani1028
      @arumugakaniarumugakani1028 ปีที่แล้ว +3

      2016 Alto வில் ஒரு சுற்றுலா சென்றேன். சிவகாசி to தென்காசி to வர்கலா to திருவனந்தபுரம், கோவளம் to கன்னியாகுமரி to சிவகாசி.
      750 KM.
      அருமை.

    • @goldpandi584
      @goldpandi584 ปีที่แล้ว +2

      Comfortable ? Bro

    • @goldpandi584
      @goldpandi584 ปีที่แล้ว +1

      ​@@arumugakaniarumugakani1028 comfortable?

    • @kirithivasuvasu4650
      @kirithivasuvasu4650 10 หลายเดือนก่อน

      🎉

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 2 ปีที่แล้ว +84

    90s காலத்தில் குடும்பத்தின் எழை மகிழுந்து 💥

    • @TamilDove
      @TamilDove 2 ปีที่แล้ว +1

      80s காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே அதிகமாக மாருதி, அம்பாசிடர் பயன்படுத்தினார்கள்.

    • @rprabu1689
      @rprabu1689 2 ปีที่แล้ว +4

      ஏழைகளின் மகிழுந்து இல்லை சகோ,,, கார் வைத்திருந்த லே அவர்கள் பெரிய ஆள்,, ஒரு தனி மரியாதை செலுத்தினார்

  • @vijayabaskar277
    @vijayabaskar277 ปีที่แล้ว +9

    Alto 800 best car for budget (நீங்க சொன்னிங்க ஒரு கார் வாங்குறது எவளோ கஷ்டம், அந்த வலி எனக்கு தெரியும் பிரதர், நான் கஷ்டப்பட்டு செகண்ட் ஹாண்ட் ஆல்டோ வாங்கியிருக்கேன், எத்தனை கார் இருந்தாலும் ஆல்டோ கார்லா போற சுகமே thani, எத்தனையோ பேர் குறைகள் சொன்னாலும் Alto தான்
    (Mileage, smooth, )நீங்கள் இன்னும் ஆல்டோ பற்றி நிறைய வீடியோ போடணும்
    Thank you brother

  • @rprabu1689
    @rprabu1689 2 ปีที่แล้ว +20

    கொங்கு தமிழ் அழகோ அழகு அண்ணா,,காசுக்கு தகுந்த பணியாரம்

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +9

    சமீபத்திய ஆல்டோ 800 வீடியோவைப் பகிர்ந்ததற்கு நன்றி, மோகன் சார். மாருதியின் பணத்திற்கான மதிப்பு கார். சிறிய குடும்பத்திற்கான சிறிய கார். வெளிப்புறங்கள் மற்றும் உட்புறங்கள் கடுமையாக மாறிவிட்டன. குறைந்த சக்தி அதிக மைலேஜ் என்பது சூத்திரம். இப்போது ஸ்கூட்டரில் செல்லும் 4 பேர் கொண்ட குடும்பம் என் பார்வையில் காரில் பயணிக்கலாம். என்னுடைய முதல் கார் ஆல்டோ 800. வீடியோ எடுத்ததற்கு நன்றி மோகன் சார் மற்றும் ரித்திக்.

  • @rajari2rajari
    @rajari2rajari 2 ปีที่แล้ว +14

    I own 2012 LXI. I did not start the car about 3 months as I got stuck in different city. It got started in very first attempt after 3 months. I bought this car at 4.05L at that time in Bangalore. Still a gem.

  • @manivelsuresh5587
    @manivelsuresh5587 2 ปีที่แล้ว +13

    ஆல்டோ அற்புதமான கார் அது உங்கள் வாய்ஸில் வரும் போது மென்மேலும் தரம் உயருகிறது

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว +8

    வணக்கம். 1980 - 2010 Family car. Budget economy millage car, சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @Madhes-waran
    @Madhes-waran 9 หลายเดือนก่อน +3

    I too a 2k kids I like Alto so much my family too like this car

  • @susikima2008
    @susikima2008 2 ปีที่แล้ว +3

    சிறந்த விளக்கம்......நல்ல ஆலோசனைகளை வழங்கிய நண்பருக்கு நன்றி

  • @nanonagarajannanonagarajan392
    @nanonagarajannanonagarajan392 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் கடந்த வருடம் 2020 யில் புதிய ஆல்டோ வாங்கினேன் இது வரைக்கும் சூப்பர் நான் இதுவரை சென்னை யில்இருந்து திருச்சி மாவட்டம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் வரை சென்று வந்தது அதிக மா லோகலில் ஓட்டு கிறேனன் வண்டியை ஓனர் மட்டும் ஓட்டினாள் மைலேஜ் நன்றாக கிடைக்கும் மற்றபடி ஆல்டோ வரையும் ரிவ்யூ காட்டியதற்கு நன்றி நாகராஜன்

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 ปีที่แล้ว +6

    My car also Alto 800 LXI 2019 model. It's wonderful & very nice peppy car. i love my Alto. Super car, A/c, power steering, Music system also available in this car. Excellent family car 👍 middle class peoples HERO ALTO 800 💪

  • @supramanir5640
    @supramanir5640 2 ปีที่แล้ว +8

    வணக்கம் சார் குட்டி கார் குட்டி பட்ஐட் குடும்ப கார் ஆண நீங்க ஓட்டும்போது பிரீமியம்மாக இருக்குங்க நன்றிங்க tmf sir ♥️

  • @karthihbk
    @karthihbk 2 ปีที่แล้ว +16

    32 km milage for CNG , petrol 22 kmpl

  • @smuniraj221504
    @smuniraj221504 ปีที่แล้ว +2

    வணக்கம் மோகன் சார் இந்த வீடியோஸ் இப்பதான் நான் பாத்துட்டு இருக்கேன் மிகவும் நன்றாக இருக்கிறது நான் 2021ல விட்டு ரெனால்ட் க்விட் நியூ டெக் எடிசன் ஒரு வண்டி எடுத்து இருக்கேன் ஒன் லிட்டர் கெபாசிட்டி அந்த வண்டியை பத்தின வீடியோ ஒன்னு முடிஞ்சா சொல்லுங்க திருப்பூர் வந்த உங்களை கட்டாயம் சந்திக்கிறேன் நன்றி நன்றி

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 2 ปีที่แล้ว +4

    Arumai,Arumai,
    i really appreciate ur positive comments for all cars.

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 ปีที่แล้ว +4

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @manojkiran9972
    @manojkiran9972 ปีที่แล้ว +2

    Anna unga video nalla irukku. Unga way explain very excellent. Good anna keep it up

  • @rameshram320
    @rameshram320 2 ปีที่แล้ว +4

    அண்ணனின் கொங்கு தமிழ் மிகவும் இனிமை...

  • @maheshmagi307
    @maheshmagi307 2 ปีที่แล้ว +1

    Super sir..
    What you a said is correct..
    Your 800 review expecting a lot thanks you sir

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 ปีที่แล้ว +5

    First of all thanks to you for review it, Maruti alto 800(small hatchback) is one of the compact car for average indians, its ruling in our nation road since 2000 ,almost nearing 23 years, we may called it small monster as use commercially for all( Each maintenance cost not more than 5k than other dealership every 10000km). also spare parts are available so shortly. 3 Cylinder engine(Petrol) with 796CC and good features.no cars in india to equal this mini monster. Keep rocking!.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு தகவல்கள் 🤝👏👌❤

  • @prabhuj1434
    @prabhuj1434 ปีที่แล้ว +2

    I was waiting for ur review and will definitely purchase this……

  • @adhivaragan435
    @adhivaragan435 ปีที่แล้ว +6

    I have LXI 2016 model. My first one didn't want to sell very close to my heart ❤️

  • @divakarm9606
    @divakarm9606 2 ปีที่แล้ว +6

    Best compact family car for a husband wife n two kids ... I drive my vxi+ from Vellore to Tirunelveli.. nearly 619 Kms n come back..3 months once...

  • @dineshkumar-xz2ln
    @dineshkumar-xz2ln 2 ปีที่แล้ว +3

    Neengathanaa vera maari vera maari
    Jammunu pesaringana
    Tmf from Jaipur

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 2 ปีที่แล้ว +2

    அண்ணா தெள்ளத்தெளிவாக உள்ளது உங்களின் தகவல் நன்றி🙏💕

  • @manuchristal3394
    @manuchristal3394 2 ปีที่แล้ว +3

    Regularly driving from Mysore to Kanyakumari bro.. such a nice car.. i have a 2013 model

  • @paulm5351
    @paulm5351 6 หลายเดือนก่อน +2

    Anna neenga pesuradhu romba nallaruku, i am watching the video for your presence and way of speech❤

  • @vigneshsv9441
    @vigneshsv9441 2 ปีที่แล้ว +9

    Thank you for reviewing alto finally

  • @RAMKI_
    @RAMKI_ 2 ปีที่แล้ว +7

    Supera review panringa anna 😌

  • @user-wi8zk7kk4r
    @user-wi8zk7kk4r ปีที่แล้ว +3

    அண்ணா சிரமம் தான் இந்த வண்டி கொஞ்சம் பேமிலி பட்ஜெட்க்கு ஓகே அண்ணா பல்லடம் அருகில் 5 வருடம் வேலை பார்த்தேன் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...

  • @logesshward4018
    @logesshward4018 ปีที่แล้ว +2

    Enga veetula oru Alto 800 LXi 2014 version irruku. Sema car. Pondy to Kerela, Pondy to Tirupati lam piruku. Hills lam summa jamnu edukum. Overall oru nalla VFM car.

  • @mmanikandan6725
    @mmanikandan6725 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள காணொளி 👌⚡👍🔥🤝

  • @mugiley
    @mugiley 2 ปีที่แล้ว +2

    Indha review ku than wait pannitu irundha anna ❤️

  • @thamaraiselvaneastman4764
    @thamaraiselvaneastman4764 ปีที่แล้ว +1

    Same car buy last year... Thank u for ur positive comments 🙏

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 ปีที่แล้ว +4

    you are absolutely true about Alto, people's car!

  • @balakumars5109
    @balakumars5109 2 ปีที่แล้ว +9

    நான் என்னோட 1st Car Alto Vxi plus 2021 வாங்கினேன் அருமையான கார்.. Ac அருமை.. Speed up to 120 வரை போகிறது.. ஆனால் 80km தான் safe. நல்ல pickup Family ஏத்த அருமை யான் கார். பிரேக் பொறுத்தவரை ABS மற்றும் EBS. சூப்பர்.. 🙏

    • @happylifehealthymind1527
      @happylifehealthymind1527 2 ปีที่แล้ว

      Mileage? & on road price ?

    • @balakumars5109
      @balakumars5109 2 ปีที่แล้ว +2

      Milege With Ac 22km. Without AC.24 per litre. on road Rs.4.93,000/- July 2021

  • @sazeedbasha
    @sazeedbasha 2 ปีที่แล้ว +2

    Alto 2012 old model. 120000 completed still using. Very nice car

  • @karuppusamy3159
    @karuppusamy3159 2 ปีที่แล้ว

    அருமையான தெளிவான பதிவு அண்ணா....

  • @rahul_dsr
    @rahul_dsr ปีที่แล้ว

    Alto LXI eduthu vxiplus mari Android touch screen,reverse camera,speakers,bluetooth oda veliya fit panamudiyuma ?Veliya panuna rate evalo varum sir !?

  • @menaka9813
    @menaka9813 2 ปีที่แล้ว +13

    Best daily use vehicle ever👌🤩 thanks for your review

    • @Susedha
      @Susedha 2 ปีที่แล้ว +3

      I have 2013 model nice I got second hand car mileage 22/litre to 25

    • @rajunagaraj247
      @rajunagaraj247 ปีที่แล้ว +1

      car price

  • @prasanthvelu715
    @prasanthvelu715 2 ปีที่แล้ว +7

    Super review anna

  • @ice-cream445
    @ice-cream445 2 ปีที่แล้ว +1

    Anna unga reviews la supera iruku neega panra yella reviews video la paathu irukan romba arumaya solli irukinga yenaku maruti suzuki cellirio model reviews solluga anna

  • @gokul_varma1850
    @gokul_varma1850 2 ปีที่แล้ว +3

    🔥🔥 Car doctor #TiruppurMohan ji💐

  • @pradeep4130
    @pradeep4130 2 ปีที่แล้ว +1

    Hi sir , ennoda Alto K10 mostly long drive tha panitu iruka company fitting seat comfortable illa back pain iruku, front seats change seats comfortable ah iruka Mari change pani tharingla - TMF

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 2 ปีที่แล้ว +3

    Vera level review na fun to see this 😀😀😀😀😀😀

  • @vinothgilly4357
    @vinothgilly4357 2 ปีที่แล้ว +1

    Indha mari Tamil manam mara CAR review... Appa Kodi nanrigal 🙏🙏

  • @ayyappan573
    @ayyappan573 2 ปีที่แล้ว +13

    அண்ணா மாருதி 800 22 கிலோமீட்டர் கொடுக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @manoamudhan8106
    @manoamudhan8106 ปีที่แล้ว +1

    Alto 800 Lxi neenga sonnatha vachu vankitten bro 2015 model
    And very good car bro thanks to u

  • @MrVinodforever
    @MrVinodforever 2 ปีที่แล้ว +6

    Sir mahindra bolero is still top selling suv in India. Budget suv 👌

  • @yogesheie1925
    @yogesheie1925 ปีที่แล้ว +8

    I own 2010 model alto 800 and the performance is amazing and one of the best budget friendly car ever for middle class people.. ❤

  • @deepa.k9452
    @deepa.k9452 2 ปีที่แล้ว +2

    Our first car Alto now wagonr 2009 and now 2022 wagonr top model zxi+

  • @kirankumar-yy9dw
    @kirankumar-yy9dw 2 ปีที่แล้ว +5

    Most saled car in India..almost every month sales top 10. I have owned new alto 2021..smooth car. Excellent💯 to drive🚘 my longest trip vellore to kolkata.. No 😁issue superb vechile. Mileage is almost highway conditions 20 with ac city condition 15 to 17 with ac... For first dream car go for it. Valve for money. now a days two Wheeler's are becoming more than 2 lacks. . It's small type benz car for middle class people. I love alto

  • @mr_motorholic_boy2024
    @mr_motorholic_boy2024 2 ปีที่แล้ว +9

    Good car for the entry level buyers.....I have maruthi 800 2000 model still running in good condition ....

  • @arivolikarmugil1521
    @arivolikarmugil1521 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துகள் அண்ணா.....மற்றும் ரித்திக்.....

  • @ADR003
    @ADR003 2 ปีที่แล้ว +2

    13:10 You pronounced ‘recognition’ almost correctly sir 👏Whoever corrected you needs to improve their pronunciation ..

  • @PradeepKumar-et2sn
    @PradeepKumar-et2sn 2 หลายเดือนก่อน +1

    Bro used esteem car vangalama review podunga bro please......

  • @Sridevi-cy6iz
    @Sridevi-cy6iz 7 หลายเดือนก่อน +1

    Supera soldringa sir. old vangalama ila new vangalama sir

  • @Shahulhameed-gk1lb
    @Shahulhameed-gk1lb 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா.. Shahul DPM

  • @TamilDove
    @TamilDove 2 ปีที่แล้ว +2

    Thank you TMF🙏

  • @pretty7280
    @pretty7280 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்.🙋 கேஸ் வண்டி மைடனன்ஸ் சார்ஜ் என்ன ஆகும்.

  • @imsenthil_20
    @imsenthil_20 2 ปีที่แล้ว +20

    Any tirupur TMF noticed!!
    Whenever our hero crosses Pathai Karuparayan temple, he pays respects 🙏🏽
    #respect_religious_beliefs

  • @faliensiraj
    @faliensiraj ปีที่แล้ว +1

    Super explanation sir

  • @jaimtmvlogz4892
    @jaimtmvlogz4892 2 ปีที่แล้ว

    I used Alto 2009 model Kanyakumari to Chennai to Kanyakumari safe journey feeling good

  • @sridharrajamani7456
    @sridharrajamani7456 ปีที่แล้ว +2

    அண்ணா ipa vanthuruka new model alto k10 review poduga anna 🙏

  • @indiantrendscreativescom2742
    @indiantrendscreativescom2742 2 ปีที่แล้ว +4

    First view TMF...

  • @aravinthc1272
    @aravinthc1272 2 ปีที่แล้ว +1

    அழகான கொங்கு தமிழில் பேசுகிறீர்கள்...

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh ปีที่แล้ว +1

    மோகன் அண்ணா உங்கள் கருத்துகள் அருமை என்றும் ஆல்டோ ராஜா தான் நான் ஆல்டோவை கார் கடந்த ஏழு ஆண்டுகள் வரை ஆகிவிட்டது இந்த நிலையில் தற்போது இரண்டாம் எப்சி எடுக்க வேண்டும் எனக்கு மிகவும் பிடித்த கார் இன்று வரை ராஜா நீங்கள் என்னுடைய ஆல்டோ கார் பெயிண்ட் செய்ய வேண்டும் நல்ல முறையில் செய்து தரவேண்டும் நன்றி

  • @rojasilambarasan6237
    @rojasilambarasan6237 2 ปีที่แล้ว +1

    Honestly reviewed by tmf anna

  • @raggedboys5719
    @raggedboys5719 11 หลายเดือนก่อน +1

    Ur speech superb
    Anna., 2015 K10 vxi touch screen & 50,000 km ... 3Lakh solraga... single onwer Doctor used,overall condition Good but tyres 50% then company service records checked so...vagalama ??? Bro ur suggestion plzz

  • @girigiri6395
    @girigiri6395 2 ปีที่แล้ว

    Anna super...... God bless u....

  • @krishnakumarssaranathan3709
    @krishnakumarssaranathan3709 2 ปีที่แล้ว +6

    Nice review

  • @yashwanthn1060
    @yashwanthn1060 2 ปีที่แล้ว +3

    Do review on vento tmf plss,......

  • @santhosentrepreneur
    @santhosentrepreneur ปีที่แล้ว +1

    2017 model alto vxi plus vavchurukean.. neraya long eduthutu poiruken good car for 4 peoples..

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941 2 ปีที่แล้ว

    Nice alto review na super it’s a good budget city car

  • @dmkarthikpradhan6135
    @dmkarthikpradhan6135 2 ปีที่แล้ว +1

    Very true Compact car and maintenance cost is very less

  • @Rey_B
    @Rey_B 2 ปีที่แล้ว

    my first car, a family member ❤️

  • @ellamyenneram9970
    @ellamyenneram9970 ปีที่แล้ว +1

    Anna andha 31.9 vandhu CNG variant dhana.
    Petrol 22km dhan company la potu iruku

  • @gowthamc7546
    @gowthamc7546 ปีที่แล้ว +1

    Valuable rewiew👍🏻

  • @balashanmugam8122
    @balashanmugam8122 2 ปีที่แล้ว +3

    Wonderful car, almost bike mileage.

  • @sivapriyan3832
    @sivapriyan3832 2 ปีที่แล้ว +2

    Anna Renault Kwid review podunga pls.

  • @lnsbalaji
    @lnsbalaji ปีที่แล้ว +2

    Sir,
    New ertiga vxi CNG video poodunga sir.
    Top selling car in India like Baleno

  • @ak_2298
    @ak_2298 2 ปีที่แล้ว +2

    Sir inaike MAY-18 TAMIL EELAM GENOCIDE ku nenga oru video podanu please it's my request

  • @bharathbharath5181
    @bharathbharath5181 2 ปีที่แล้ว +1

    Nice review bro

  • @rohithkishore4330
    @rohithkishore4330 2 ปีที่แล้ว +2

    Bro..... I am having Alto LXI 1st generation 2011 model......more than 10 years we are traveling with tht.......compare to new Alto , old alto have more space.......we had driven more than 45,0000 kms .....still it is in good condition.....we are happy with it

  • @mohans3071
    @mohans3071 2 ปีที่แล้ว +1

    How about Mahindra SUV 5 seater , can you organise for a review drive

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 ปีที่แล้ว +1

    Very good sir...

  • @muthu1987raj
    @muthu1987raj 2 ปีที่แล้ว

    CNG conversion pathi oru video podunga…

  • @aravinthachudhan3760
    @aravinthachudhan3760 2 ปีที่แล้ว +1

    anna wheel size change panna mudiuma?

  • @gkfuntime7
    @gkfuntime7 2 ปีที่แล้ว +1

    😎😎😎 super super super 💕 TMF 💐💐💐

  • @Madhes-waran
    @Madhes-waran 9 หลายเดือนก่อน +2

    19:34 correct anna ❤

  • @indiantrendscreativescom2742
    @indiantrendscreativescom2742 2 ปีที่แล้ว +4

    Vanakkam...TMF
    Wagon R

  • @brolinpancras
    @brolinpancras 2 ปีที่แล้ว

    Anna sedan car full paint work with dual tone how much it will cost.

  • @saravanavenkatesh
    @saravanavenkatesh 2 ปีที่แล้ว +10

    Hi anna , I have an alto 2011 model as a daily use vehicle , 1.60kms run aagiruku still a good car 👌.

  • @arunkumarsekar7884
    @arunkumarsekar7884 2 ปีที่แล้ว +2

    Don Hyundai eon review podunga plz even that to so famous budget car.

  • @akmoniesh625
    @akmoniesh625 2 ปีที่แล้ว +1

    Modified ambassador video pooduga anna 😎