வரிகளால் என்றும் வாழ்வார் “ வாலி ” | Kalaignar Seithigal Tribute to Vaali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 4 ปีที่แล้ว +29

    தமிழ்கவிஞர் வரிசையில் கடைசிகவிஞர் இவர் மற்றவர்களை கவிஞராக ஏற்க முடியாது

  • @svthvino
    @svthvino 4 ปีที่แล้ว +21

    பாடல் வரிகள் மூலம் மக்கள் மனதில் என்றும் வாழ்வார் என்னுயிர் வாலி....

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 4 ปีที่แล้ว +10

    வாலி அவர்களின் பேச்சு அவருடன் நாம் பழகுவது போலவே உள்ளது. அன்பு உள்ளம். அறிவு உள்ளம். ஆனந்த உள்ளம். மனித உள்ளம். மனிதருள் ஒரு மாமனிதர். அன்பு வெள்ளம் கங்கை நதி போல அவரிடம் இருந்து பரவுகிறது. நிஜ மனிதர்.

    • @svthvino
      @svthvino 4 ปีที่แล้ว +2

      Correct. Super person Vaali sir.

  • @thiruselvithiruselvi3220
    @thiruselvithiruselvi3220 5 ปีที่แล้ว +15

    வாலி ஐயாவின் நினைவை போற்றுவோம் 🌹

  • @hariprakash4604
    @hariprakash4604 3 ปีที่แล้ว +4

    உன்னைஅறிந்தால்... நீ... உன்னை அறிந்தால்.....
    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ❤🔥
    நானும் கவிவேந்தர் வாலியுன் ரசிகன்தான் 💘🥰

  • @yuvarajraja5810
    @yuvarajraja5810 4 ปีที่แล้ว +9

    True legend vaali sir

  • @svthvino
    @svthvino 5 ปีที่แล้ว +12

    Thanks to Kalainjar tv for remembering Kavinjar Vaali....

  • @rajasekar7966
    @rajasekar7966 4 ปีที่แล้ว +6

    கலைஞர் டிவிக்கு மிக்க நன்றி

  • @sivakumarr1478
    @sivakumarr1478 3 ปีที่แล้ว +4

    இவ்வையகம் உள்ளவரை கவிஞர் வாலிபவாலி வையகத்தில் வலம் வருவார்🙏🙏

  • @tamilagil
    @tamilagil 4 ปีที่แล้ว +10

    "பனிவிழும் இரவு நனைந்தது நிலவு " பாடல் கெட்ட முதல் இவர் ரசிகன் ஆனேன் ❤️

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 4 ปีที่แล้ว +6

    True legend

  • @sinegavela2501
    @sinegavela2501 5 ปีที่แล้ว +5

    Vaalzga vazhi

  • @babuji8423
    @babuji8423 2 ปีที่แล้ว +2

    2013 ரொம்ப கஷ்டமான காலம்

  • @babuji8423
    @babuji8423 2 ปีที่แล้ว +5

    பக்கத்து வீட்டு பருவ மச்சான் வாலி

  • @ravikumar-cx6zl
    @ravikumar-cx6zl 2 ปีที่แล้ว +1

    Swarnalatha ammma 💯 voice 💞💞

  • @kaviarasan9434
    @kaviarasan9434 4 ปีที่แล้ว +10

    இவர் பாடல்கள் தனி இடம் தமிழ் திரையுலகில்

    • @svthvino
      @svthvino 4 ปีที่แล้ว +3

      Correct.

  • @nkmotivation3707
    @nkmotivation3707 2 ปีที่แล้ว +1

    200th like 😍😍

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 4 ปีที่แล้ว +8

    Rajanuku Rajan intha rangarajan than