அருமையான நேர்மையான பதிவு தெளிவான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் தமிழக முதல்வராக அனைத்து தகுதியும் ஆதரவும் திறமையும் அனுபவமும் இருந்தும் அந்த பதவியை பறி கொடுத்தவர்
Excellent interview... பேட்டி அளிப்பவரை அதிகம் பேசவிட்டு (,குறிக்கிடூ இன்றி) நன்றாக பேட்டி எடுக்கறீர்கள் சமஸ். வாழ்த்துக்கள். பாஜகவில் இருந்தது பற்றி பேசவே இல்லை.. சங்கடங்களை தவிர்க்கவா ? முன் தயாரிப்புகள் (preparation) இன்னமும் சற்று அதிகப் படுத்தலாம்.
எல்லோரும் சேர்ந்து கலைஞர் என்ற ஆளுமையை சங்கடத்தில் உள்ளாக்க எப்போதும் முயற்சி செய்து வந்தது ஒவ்வொன்றாய் வெளி வருகிறது. அதேபோல் ஒரு வைப்பாட்டியின் பின்னால் சென்ற அவனுங்களை என்ன சொல்வது.
ஒரு விடுதலைப் போரட்டத்தை நசுக்கத் துணை நின்றதும், விஞ்ஞானரீதியில் ஊழல் புரிந்து, தனது மனைவி மற்றும் வைப்பாட்டி களின் குடும்பத்தினருக்கெல்லாம் பல லட்சக் கணக்கான கோடிகளில் சொத்துக்களை குலித்ததும் தான் ஆளுமை எனில் கலைஞர் ஆளுமையில் கின்னஸ் சாதனைக்கு உரியவரே!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@vanajayoganathan1450 வக்கற்ற வக்கிரபுத்திகள் வசைபாடுவதால் கலைஞரின் பெருமை குறைந்துவிடாது. 80 ஆண்டு அரசியல் பணி, 60 ஆண்டு சட்டமன்ற பணி, 20 ஆண்டு தமிழக முதல்வர் தனிப்பெருமை மிக்க கலைஞரை தொட முடியாதது ஊழலுக்கான எஃப் ஐ ஆர் கூட. இது தெரியாத தற் குறிகள் பேசுவது விஞ்ஞான ஊழல் என்பது வன்மம் மிக்க கூட்டத்தின் வேலை.
ஏங்க இங்க இப்ப இருக்கறவனுக நேர்மை நியாயம் புரட்சி அம்மா என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியாதவனுக திருநாவுக்கரசு நல்ல மனிதன் என நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் தப்பானவர்களுடன் உறவு கட்சி பேரம் எல்லாம் பேசியவரை எப்படி நல்லவர் என சொல்லமுடியும் ? ஒருவேளை மக்களுக்கு உதவுபவராக இளகிய மனம் படைத்தவராக இருந்திருக்கலாம் குணம் நாடி குற்றமும் நாடி குறள் போல நாமும் அவரை நல்லவராகவே நம்புவோம் ஏதோ அவரது அரசியல் நெருக்கடி பல கட்சி தாவி பிழை செய்து பிழைப்பு நடத்தியதுதான் சறுக்கல் அதிமுக விரட்டியபோது திமுக விற்கு நேர்மையாக வந்திருக்கலாம் அது பிழையாக தெரிந்திருக்காது பாஜக காங்எல்லாம் ரவுண்ட் அடித்தது சந்தர்ப்பவாதம் இல்லையாதிருநாவுக்கரசு?
அரசியல் அடிச்சுவடியே தெரியாத , மிகச் சிறந்த சினிமா நடிகை என்று பெயர் பெற்ற ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைத் தன்மையும் திராவிட கருணாநிதியையே எதிர்த்து ஆன்மீக வழித்தோன்றல் அரசியல் வழிநடத்தி மெரினா வில் இடம் பிடித்தது ஓர் உலக அதிசயம்.
Very nice gentleman politician ❤️ Ivara mari peria alungalam nerya media identify pani interview panrathu ila neenga new channela irundalum ivalo panathuku 🙏
ஜெயா என்ற சிங்கம் நகர்வலம் வரும்போது இந்தப் பூனைகள் அடுப்படியில் பதுங்கிக்கிடந்தன. இப்போது பூனையெல்லாம் புலிவேஷமிட்டு அங்குமிங்கும் துள்ளுது. ஆனா ஒரே ஒரு டம்ளர் பால் வச்சுப்பாருங்க இதுங்களோட சுயரூபம் தெரியும்
@@VijayVijay-qq1kk ஜெயாவும் கருணாவும் ஊழலில் ஒரே எடை. தான் இறக்கும்வரை கருணாவை முந்தவிடாமல் முடக்கியவர். அவரைச் சாய்க்க சசியோடு கோபாலபுரம் பேரம்பேசியதாகவும் பேச்சிருந்தது. இன்று ஜெயா இல்லாத நிலையில் ஆளாளுக்கு உதார்விடுவது சுலபம்
காளிமுத்து அவர்களே.. நடுநிலையாக தான் சட்டமன்ற சபாநாயகராக இருப்பார்.. அவரும் கலைஞரின் பல கருத்துக்களை ஆதரித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சி யில் சனநாயகம் இருந்த்து
Good interview , BUT In the name of casual Interview....Though not fools , then why you all showing foot to the viewers !! Please give some respect...this is not a comedy show i guess.
அருமையான அரசியல் பதிவு.அரசியலை அரசியலாகதான் பார்க்கிறார்கள் மக்களை ஓட்டு வங்கிகளாகதான் நினைக்கிறார்கள்.
அருமையான நேர்மையான பதிவு தெளிவான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் தமிழக முதல்வராக அனைத்து தகுதியும் ஆதரவும் திறமையும் அனுபவமும் இருந்தும் அந்த பதவியை பறி கொடுத்தவர்
Welcomgsuperphotoparthensar
நடிக்க தெரிந்தவர்கள் நாட்டையே ஆளலாம் என்பதற்கு ஜெயலலிதா
உலகத்திற்கே ஒரு உதாரணம்.
எனக்கு பிடித்த அரசியல் தலைவர் ஐயா திருநாவுக்கரசு
Very good interview.Nice person. Seasoned as well as dignified politician.See how he is giving repect to others by calling them as so and so Annan
Qg
Hug
You
Y
தேவர் இனத்தின் முதும்பெரும் அரசியல் அடையாளம் ஐயா திருநாவுகரசர் அவர்கள்
அரசியலில் முதிர்ச்சி அனுபவம் மிக்க ஒரு ஆளுமை.
எம் ஜி யார் பற்றி பேசியது மனம் நெகிழ்ந்தது நன்றி
👌👌👌
நல்ல அனுபவம் நல்ல அரசியல் முதிர் ச்சி
மாண்புமிகு ஐயா
திருநாவுக்கரசர் அவர்களின்
நேர்மையான அரசியல் கருத்துக்கள் மற்றும் தகவல்களை தந்ததற்கு நன்றி 🌹🌹🌹
Excellent interview...
பேட்டி அளிப்பவரை அதிகம் பேசவிட்டு (,குறிக்கிடூ இன்றி) நன்றாக பேட்டி எடுக்கறீர்கள் சமஸ். வாழ்த்துக்கள்.
பாஜகவில் இருந்தது பற்றி பேசவே இல்லை.. சங்கடங்களை தவிர்க்கவா ?
முன் தயாரிப்புகள் (preparation) இன்னமும் சற்று அதிகப் படுத்தலாம்.
😊அரசியலில் வருபவர் இவரைப் பின் தொடர வேண்டும் உள்ளதை உள்ளபடி சொல்லும் நல்ல மனம் உடையவர்❤️
Excellent. & very respectful.
அன்றைய கால கட்டத்தில்
அதிமுக விலேயே தொடர்ந்து இருந்திருந்தால்
இன்றைக்கு இவர்தான்
அதிமுக தலைவர்.
He is good politician.. he had always gave everything for thalaivar MGR
Natural speech of Thirunavukkarasar.
ADMK தவறவிட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர் திருநாவுக்கரசார் ஒருவர்.
Forever thirunavukkarasu is king of aranthangi soil
மனம் திறந்த மிக அருமையான பேட்டி எம் பி. க்கு நன்றி
A respectable politician from TN.
One of the most respected TN Politicians
எல்லா கட்சிக்கும் தாவியதாலா?
Super speech sir
A pleasant personality
Worth watching
அரசியலில் எம்ஜிஆர் வளர்ந்தவர் 50ஆண்டு கால அரசியல் வாதி ஒரே இடத்தில் இருந்திருந்தால் இன்று ஒரு மிகப்பெரிய தலைவராகிஇருக்கலாம்
அண்ணன்அரசர்அவர்களின்அரசியல்முதிர்ச்சிஅறுமைஅபாரம்அவகளைபேட்டிஎடுத்தவரும்அறுமைநன்றி!நன்றி!!நன்றி!!!
எதாா்த்த பேச்சு அருமை
Most deepest discussion.
Thanks.
Good
Excellent interview 👏👍
அருமையான தெளிவான பதிவு
வெளிப்படையான பேச்சு..
தலைவரே உங்களுக்கு நிகர் யாரும் இல்லை
Very erudite politician wish he had achieved more success, perhaps it is on its way !
Excellent Talk
Good interview
ஜெயலலிதா ஒரு வேடதாரி 1989இல் சட்ட மன்றத்தில் நாடகத்தை நடத்தினார்
ஆனால்...இவரை மாதிரி ஆட்கள் இங்குமில்லாமல்..
அங்குமில்லாமல்...
அவதிப்படுகிறார்களே
Jayalalitha’s atrocities!
இவரு போகாத ஒரே கட்சி கமல் கட்சி & சீமான் கட்சி தான்
Arumaiyana petti
எல்லோரும் சேர்ந்து கலைஞர் என்ற ஆளுமையை சங்கடத்தில் உள்ளாக்க எப்போதும் முயற்சி செய்து வந்தது ஒவ்வொன்றாய் வெளி வருகிறது. அதேபோல் ஒரு வைப்பாட்டியின் பின்னால் சென்ற அவனுங்களை என்ன சொல்வது.
Q1q1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
💫
ஒரு விடுதலைப் போரட்டத்தை நசுக்கத் துணை நின்றதும், விஞ்ஞானரீதியில் ஊழல் புரிந்து, தனது மனைவி மற்றும்
வைப்பாட்டி களின் குடும்பத்தினருக்கெல்லாம் பல லட்சக் கணக்கான கோடிகளில் சொத்துக்களை குலித்ததும் தான் ஆளுமை எனில் கலைஞர் ஆளுமையில் கின்னஸ் சாதனைக்கு உரியவரே!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@vanajayoganathan1450 வக்கற்ற வக்கிரபுத்திகள் வசைபாடுவதால் கலைஞரின் பெருமை குறைந்துவிடாது. 80 ஆண்டு அரசியல் பணி, 60 ஆண்டு சட்டமன்ற பணி, 20 ஆண்டு தமிழக முதல்வர் தனிப்பெருமை மிக்க கலைஞரை தொட முடியாதது ஊழலுக்கான எஃப் ஐ ஆர் கூட. இது தெரியாத தற் குறிகள் பேசுவது விஞ்ஞான ஊழல் என்பது வன்மம் மிக்க கூட்டத்தின் வேலை.
ஏங்க இங்க இப்ப இருக்கறவனுக நேர்மை நியாயம் புரட்சி அம்மா என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியாதவனுக
திருநாவுக்கரசு நல்ல மனிதன் என நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் தப்பானவர்களுடன் உறவு கட்சி பேரம் எல்லாம் பேசியவரை எப்படி நல்லவர் என சொல்லமுடியும் ?
ஒருவேளை மக்களுக்கு உதவுபவராக இளகிய மனம் படைத்தவராக இருந்திருக்கலாம்
குணம் நாடி குற்றமும் நாடி குறள் போல
நாமும் அவரை நல்லவராகவே நம்புவோம்
ஏதோ அவரது அரசியல் நெருக்கடி
பல கட்சி தாவி பிழை செய்து பிழைப்பு நடத்தியதுதான் சறுக்கல்
அதிமுக விரட்டியபோது திமுக விற்கு நேர்மையாக வந்திருக்கலாம்
அது பிழையாக தெரிந்திருக்காது பாஜக காங்எல்லாம் ரவுண்ட் அடித்தது சந்தர்ப்பவாதம் இல்லையாதிருநாவுக்கரசு?
இதை 35 ஆண்டுகளாக்ஸ் ஏன் சொல்லவில்லை
இவர் பெரிய uthaman
Appavae sollittaaru 2004 la .neenga appo siruvano
@@ramaswamyanbazhagan5164 😂😂😂
நல்ல மனிதர். இளம் வயதிலேயே நல்ல பதவியும், அதிர்ஷ்டமும் வந்தது. ஆனால், அது MGR கூடவே போய் விட்டது.
உண்மைக்கு காலம் இல்லை என்பார்கள் இது உண்மை என்று உணரத்தோன்றுகிறது திருநாவுக்கரசர் விடயத்தில் நல்ல மனிதர் ஆனால் நல்ல மனிதரை அரசியல் ஏற்றுக்கொள்வதில்லை.
நடந்தததை அப்படியே சொல்றீங்க.
Nee patha
இந்தாளு கட்சி தாவுன அளவுக்கு ஒரு கொரங்கு கூட தாவிருக்காது
அரசியல் அடிச்சுவடியே தெரியாத , மிகச் சிறந்த சினிமா நடிகை என்று பெயர் பெற்ற ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைத் தன்மையும் திராவிட கருணாநிதியையே எதிர்த்து ஆன்மீக வழித்தோன்றல் அரசியல் வழிநடத்தி மெரினா வில் இடம் பிடித்தது ஓர் உலக அதிசயம்.
இவரே திமுக ஆட்சி முடிந்து, அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தால், ஸ்டாலின்-தான் பேசச் சொன்னார் என்று பேசுவானுங்க. த்தூத்...
இயல்பானபேட்டி
ஒரு காலத்தில்? ராமராஜனுடன் இணைந்து பிரச்சாரம்? சின்ன எம்ஜிஆர் ராமராஜன் வாழ்க? மேடையில இந்த அறந்தாங்கி😅😅😅😅😅😅😅😅😅😅👊👊
Very nice gentleman politician ❤️
Ivara mari peria alungalam nerya media identify pani interview panrathu ila neenga new channela irundalum ivalo panathuku 🙏
Ponkada kalaigner than great leader in Tamil Nadu
Superman
ஜாதி அரசியலை ஒலிக்க வேண்டும் தகுதி திறமை உள்ளவர்களுக்கு அரசியல் கட்சிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் மக்கள் பயனடைய வேண்டும்
Wrong press meet with a
Wrong person
Anybody want to come politics
He is not a right person
கொள்கிறேன்மிக்கமகிழ்ச்சிஅரசரின்அன்புதம்பி.T.A.ராஜேந்திரன்
இது ஒரு வரலாற்று பதிவு.
Unga thaikatchikku vanga sir best wishes
..
I love u thalava my first choice us cm
Admk was pvt Ltd company from mgr.
Dmk is a most mnc company from taken over by Karunanidhi
ok?then wht about dmk ?
உயிரோடு இருக்கும் போது இதை சொல்ல வேண்டியதுதானே
Idiotic question.
2004 இல் இப்படி சொல்லி உள்ளார்
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தெரிவித்துள்ளார். இதனை கலைஞர் தமது நெஞ்சுக்கு நீதி தொடரிலும் பதிவு செய்துள்ளார்.
👌👌👌👌👌👏👏👏👏👏
இன்னும் நிறைய கட்சி பாக்கி இருக்கிறது
Chinna mgr in all aspects
He went after leftovers of mgr: one example actress Latha was a close confidant
சிலரின்
பேச்சைக்
கேட்டு
தன்னை
வளர்த்த
திமுக
வை
பிரிக்க
வேண்டும்
என்ற
தீய
எண்ணம்
M
H.R.kku
வந்தது
Real story
Enda Idha thaane nakkeeran la sonnanga. Maamisam saapitta Maami nu. Ippo ivaru theliva solraru maadu muyal ellam sappitanga nu. Nakkeeran gopal is great . Konja nalaiku munnadi dhinakaran kooda sonnaru Idha. 🙏
ஒரு படத்தில் பேர் தெரியவில்லைஇவர் ஹீரோவாக நடித்தார்
Aranthangi
49:55 Edho sema mater sonaru, edit paniteengaley ya!
ஜெயா என்ற சிங்கம் நகர்வலம் வரும்போது இந்தப் பூனைகள் அடுப்படியில் பதுங்கிக்கிடந்தன. இப்போது பூனையெல்லாம் புலிவேஷமிட்டு அங்குமிங்கும் துள்ளுது. ஆனா ஒரே ஒரு டம்ளர் பால் வச்சுப்பாருங்க இதுங்களோட சுயரூபம் தெரியும்
அது அசிங்கம் டா சிங்கம் இல்ல, சிங்க வேஷம் போட்டு திரிந்த கழுதை புலி அது, பிணத்தை வைத்தே அரசியலில் முன்னேறிய பிணம் தின்னி ஜந்து அது
@@VijayVijay-qq1kk ஜெயாவும் கருணாவும் ஊழலில் ஒரே எடை. தான் இறக்கும்வரை கருணாவை முந்தவிடாமல் முடக்கியவர். அவரைச் சாய்க்க சசியோடு கோபாலபுரம் பேரம்பேசியதாகவும் பேச்சிருந்தது.
இன்று ஜெயா இல்லாத நிலையில் ஆளாளுக்கு உதார்விடுவது சுலபம்
@@kalyanraman801 கருணா யாரு உங்க அப்பாவா?? கருணா நு யாரும் எங்களுக்கு தெரியாது 😂
@@VijayVijay-qq1kk திராவிட பல்லக்குதூக்கிகளுக்கு அவர் முத்தமிழ்வித்தகர். சுதந்திரத் தமிழனுக்கு அவர் கருணா
Wrong information. தூ!
You are still young and jovial
கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாரு அறந்தாங்கி யார்....
Fiiiiiiiine
Straight forward Politician. However, not screwed enough to lead a Party. Further, changing parties to BJP, Congress, affected his credibility.
Senkodaiyan sir ah interview pannuka
மானம் அவமானம் பார்க்க விரும்பாத மாமேதை .
இப்படி ஒரு நினைப்பு.
உன் கட்சி என்ன செய்ற.
சட்டமன்றத்தில் சேலையை இழுத்தது உண்மையா.. பொய்யா...
அதற்கு பதில் சொல்லுறானா...?
loop
Hi
We shouldn't talk about a person after his or her death..
அப்பட்டமாஅக்மார்க்உரையாடல்
Still, the Assembly incident was not explained clearly. Is Jeyalalitha attacked and her saree torn/pulled inside the assembly?
Kalaignar adikapattar enbadhai Dr. kalaignar nenjuku needhil pathivitular
Metchur for position you sir
காளிமுத்து அவர்களே.. நடுநிலையாக தான் சட்டமன்ற சபாநாயகராக இருப்பார்.. அவரும் கலைஞரின் பல கருத்துக்களை ஆதரித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சி யில் சனநாயகம் இருந்த்து
யதார்த்தவாதி
U r not talking about Sivagangai Sethuraman who did lot of contribution in ur political period.
He might be after JJ.
annaikke neenga veliyery janaki anikku vanthu erunthal jayalalitha palaveenam atainthu eruppar
பி. கருணாநிதி
இதெல்லாம் தேவை இல்லாத பேச்சி நேரத்தை வீன்னாடிக்கும் வெட்டி பேச்சி.
Unmai yana petti
thirunavukarasu pro m g r avarkalin eruthi kalathil avarukkum katchikkum neengal seytha maporum thurogam ungalai arasiyalil enru oram katti vaithu erukkirathu neengal mattum katchiya utaikaamal erunthu erunthal enru neengal than c m athil entha matramum ellai ungal veelchikku neenga than karanam
எம்ஜி கும்பலில் பண்பா ?
அது எம்ஜிக்கே கிடையாதே
அவன் நடிகன்
திரு பெரிய நடிகன்
உண்மை.. நன்றி சகோ.
Ponga sir
Enna ewar suththnthira poratta. Veerar...enthalum. Pakka. Arasiyalwathi.,..
அந்த அம்மா இருந்திருந்தால் இந்த மாதிரி பொய் பேச முடியுமா இல்லை என்ற தைரியத்தில் பொய்யா பேசிக் பேசிக்கொண்டு தெரிகிறீர்கள்
Thambi nee romba chinna paiyan
Enru ninaikiren
Araseyal....vepasare. Enru. Kale mutthuvai. Kevalamana. Peseyavar. Evar. Seratha. Katche.
ethartha manithar avar seytha thavaru jayalalithava atharithathu
Good interview , BUT
In the name of casual Interview....Though not fools , then why you all showing foot to the viewers !! Please give some respect...this is not a comedy show i guess.
Oh do u think showing foot is indignity 😅 insane ! Thn cut ur foots off 😅
@@samsonchutty5140 Fool....Don.t show it to camera !!