கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். அது வெறும் புத்தகம் அல்ல வாழ்க்கையின் தத்துவம். புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் வெறும் சொற்கள் அல்ல.அனுபவத்தின் வார்த்தைகள் தெய்வத்தின் வார்த்தைகள் .அதுவே கண்ணதாசன் வார்த்தைகள்! அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை வழங்கிய கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் ஒரு பறையர் சமூகத்தில் பிறந்தவன் இன்று என் சமூக மக்கள் உலகில் எல்லா துறையிலும் தலை நிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் என் சமூகத்தின் கடவுளாக வணங்க படுகின்ற மெத்தை படித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களே ஆனால் அவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் இந்துவாக சாக் மாட்டேன் என்று வேறு ஒரு மார்க்கத்துக்கு சென்றதாக வரலாறு ஆனால் நான் எத்தனை பிறவி எடுத்தாலும் இந்துவாகவே இருக்க இறக்க விரும்புகிறேன்
இந்து மதம் மதமே இல்லை.. ஶ்ரீகிருஷ்ணன் மற்றும் அவரின் வம்சாவழி 1250 வருடம் ஆண்டார்கள் ..ராமன் மற்றும் வம்சாவழி 1250 ஆண்டுகள் ஆண்ட பூமி பாரதம் அப்போது உலகில் வேறு எந்த நாடுகளும் இல்லை.. இது சரியாக 2487 வரும் முன்பு.. பின்னர் அவர்கள் பலபிறவிகளில் தாங்கள் தான் அப்படி வாழ்ந்தோம் என்பதை மறந்து முன்னோர்களை நினைத்து வழிபட தொடங்கி.விட்டார்கள் . இது டிராமா வெள்ளைக்காரன் தான் இந்து எனபெயரிட்டான் இப்படித்தான் மீண்டும் மீண்டும் நடக்கும் மீண்டும் ஶ்ரீ கிருஷ்ணனின் ஆட்சி சில வருடங்களில் ... அப்போ உலகத்தின் மக்கள் தொகை 10 லட்சம் கீழ்.. என்ன நடக்கப்போகிறது.. 3 ம் உலகப்போர்.இயற்கை பேரழிவுகள் ஜாதி மத மோதல்கள் வியாதிகள் கொரோனா type.. இப்படி தான் மக்கள் தொகை மறையும்
Piraviyil yendha oru manidhanum iraivan sannadhiyil samam Karuvaraiyil pujipavargal avargalukkaga matrumandri yennatra manidhargalukkaga? Periya varumanam ulla koilgalil karpaghragham yendra pagudhiyil Agni arul adhigam you can't breath easily Evan though common people used to say for remuneration is not correct duty sinciearity How many people will know this?
கண்ணதான் அய்யா மிக பெரிய ஞானி அவர் ஒரு பொக்கிஷம் அர்த்தமுள்ள இந்துமதம் ஒன்று இப்போது உள்ள காலத்துக்கு மிகவும் அவசியமானது இதை தெரிந்தால் நம் இந்துமதம் மேலோங்கி நிற்கும் நல்லதே நடக்கட்டும் நன்றி
கலியுகம் என்று கலங்காதே உன் கனவுகள் என்றும் கலையாதே புதுயுகம் இதுவென்று புலிப்போல் நகர்ந்தால் புதையும் மனிதா நீ புதிய மனிதா தூக்கி எரிந்தாலும் விதைகள் வளராமல் விடுவதில்லை பள்ளம் தெரிந்தாலும் நதிகள் தன் பயணம் தொடராமல் விடுவதில்லை உள்ளம் உடைந்தாலும் துயரம் அடைந்தாலும் நதி போல் விதை போல் நீ இருந்தால் புதையும் மனிதா நீ புதிய மனிதா மாறாதிரு மனமே நீ நினைத்ததை போல் மாற்றங்கள் வரும் ஒரு தினமே
But India after independence the Islamist population has increased significantly, its common to see them in every aspect of Indian life. This is a threat to Indian democracy and development. All other Slavic countries have one problem that misery caused by their believes.
கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். அது வெறும் புத்தகம் அல்ல வாழ்க்கையின் தத்துவம். புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் வெறும் சொற்கள் அல்ல.அனுபவத்தின் வார்த்தைகள் தெய்வத்தின் வார்த்தைகள் .அதுவே கண்ணதாசன் வார்த்தைகள்! அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை வழங்கிய கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடிக்கும் கண்ணதாசன் அவர்களுக்கு ஒவ்வொரு இந்துவும் நன்றி சொல்ல வேன்டும் .
நான் ஒரு பறையர் சமூகத்தில் பிறந்தவன் இன்று என் சமூக மக்கள் உலகில் எல்லா துறையிலும் தலை நிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் என் சமூகத்தின் கடவுளாக வணங்க படுகின்ற மெத்தை படித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களே ஆனால் அவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் இந்துவாக சாக் மாட்டேன் என்று வேறு ஒரு மார்க்கத்துக்கு சென்றதாக வரலாறு ஆனால் நான் எத்தனை பிறவி எடுத்தாலும் இந்துவாகவே இருக்க இறக்க விரும்புகிறேன்
இந்து மதம் மதமே இல்லை.. ஶ்ரீகிருஷ்ணன் மற்றும் அவரின் வம்சாவழி 1250 வருடம் ஆண்டார்கள் ..ராமன் மற்றும் வம்சாவழி 1250 ஆண்டுகள் ஆண்ட பூமி பாரதம் அப்போது உலகில் வேறு எந்த நாடுகளும் இல்லை.. இது சரியாக 2487 வரும் முன்பு.. பின்னர் அவர்கள் பலபிறவிகளில் தாங்கள் தான் அப்படி வாழ்ந்தோம் என்பதை மறந்து முன்னோர்களை நினைத்து வழிபட தொடங்கி.விட்டார்கள்
. இது டிராமா வெள்ளைக்காரன் தான் இந்து எனபெயரிட்டான் இப்படித்தான் மீண்டும் மீண்டும் நடக்கும் மீண்டும் ஶ்ரீ கிருஷ்ணனின் ஆட்சி சில வருடங்களில் ... அப்போ உலகத்தின் மக்கள் தொகை 10 லட்சம் கீழ்.. என்ன நடக்கப்போகிறது.. 3 ம் உலகப்போர்.இயற்கை பேரழிவுகள் ஜாதி மத மோதல்கள் வியாதிகள் கொரோனா type.. இப்படி தான் மக்கள் தொகை மறையும்
தூ.
Piraviyil yendha oru manidhanum iraivan sannadhiyil samam
Karuvaraiyil pujipavargal avargalukkaga matrumandri yennatra manidhargalukkaga?
Periya varumanam ulla koilgalil karpaghragham yendra pagudhiyil Agni arul adhigam you can't breath easily Evan though common people used to say for remuneration is not correct duty sinciearity
How many people will know this?
இதனை தமிழில் எழுதி தந்தால் சிறப்பாக இருக்கும் உங்கள் பதிவு படித்தேன் புரிந்தது ஆங்கில தமிழும் ஆங்கிலமும் @@ramanvijayaraghavan84
கண்ணதாசனுக்கு. நிகர் கண்ணதாசநே மகாகவி பாரதியின் வழிதோன்றல் நமதுகவிஞர்
1
A
1
நல்ல தகவல் நன்றி சகோதரர் வாழ்க வளமுடன்
கண்ணதான் அய்யா மிக பெரிய ஞானி அவர் ஒரு பொக்கிஷம் அர்த்தமுள்ள இந்துமதம் ஒன்று இப்போது உள்ள காலத்துக்கு மிகவும் அவசியமானது இதை தெரிந்தால் நம் இந்துமதம் மேலோங்கி நிற்கும் நல்லதே நடக்கட்டும் நன்றி
கண்ணதாசனின்
வனவாசம்
மனவாசம்
இவைகளே
அர்த்தமுள்ளவை.
❤ ஓம் சக்தி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளைய சமுதாயத்திற்காக கவிஞர் கண்ணதாசனின் அற்புத சொற்பொழிவு
அருமை
Purely basic for humanity and everyone country and culture and civilians and citizens 👌 messenger before 100yrs
அற்புதமான கூற்று
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏
Your great 👍 good messenger 🙏 for this tamilan
Supreame & super also emotional speach of our INDUIESAM and our culture
Arumai ...varthaigal
❤ இயற்கை l இந்து l மார்கம் ஓம் சக்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great person! Divine gift.
Super 👌
👌👌👌👌❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹கண்ணதாசன் வாழ்க
Great patriotism person 👏
The one and Only. Greatest gift to the Tamil people.
இந்த ஒன்னாம்.கிலாஸ்பாடம்.உலகம்அனைத்துக்கும்உள்ளமனிதர்களுக்கும்இந்தபோதனைதேவை
Very nice speech
கண்ணதாசன் இன்று வரை இருந்து இருந்தால் அர்த்தமுள்ள சைவம் தமிழ் என்று சொல்லி இருப்பார்
Superp
அனுபவித்த பின்னே தான் அதை கூறமுடியும். படித்து அறிந்து கொண்டு விழக்கம் கொடுப்பதே குரு
பேரிவா.சரணம்.எண்னைகத்தூஅருளும்
தெய்வ பிறவி❤❤
கவியரசர் அய்யா 🙏♥️
❤ ஓம் சக்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நந்தனார் சரித்திரம் என்னும் நூலை படித்து பார்க்கவும் அவரே அண்ணலாக பார்க்கிறோம்
Good speech about Hindu religion
Kaviarsu கண்ணதாசன் ❤🎉
🙏
Super 👌 👍💐
iyaa , en matham goumaaram. yennai eppadi hinduvaha matrineerhal ?
❤❤❤❤❤❤❤❤
கலியுகம் என்று கலங்காதே
உன் கனவுகள் என்றும் கலையாதே
புதுயுகம் இதுவென்று புலிப்போல் நகர்ந்தால் புதையும் மனிதா நீ புதிய மனிதா
தூக்கி எரிந்தாலும் விதைகள் வளராமல் விடுவதில்லை
பள்ளம் தெரிந்தாலும் நதிகள் தன் பயணம் தொடராமல் விடுவதில்லை
உள்ளம் உடைந்தாலும் துயரம் அடைந்தாலும் நதி போல் விதை போல் நீ இருந்தால் புதையும் மனிதா நீ புதிய மனிதா
மாறாதிரு மனமே நீ நினைத்ததை போல் மாற்றங்கள் வரும் ஒரு தினமே
கடவுள்கண்ணதாசன் ஐயா
10 பாகங்களையும் நான் படித்திருக்கிறேன் ......
❤
🎉
But India after independence the Islamist population has increased significantly, its common to see them in every aspect of Indian life. This is a threat to Indian democracy and development. All other Slavic countries have one problem that misery caused by their believes.
அர்த்தமுள்ள இந்து மதம்
❤❤❤❤❤❤❤❤
🎉
❤
🎉