நம் ஆழ் மனதில் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது? (Test your Mind)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 281

  • @nagavelp4058
    @nagavelp4058 3 ปีที่แล้ว +75

    வணக்கம் சார... உங்களை படைத்த இறைவனுக்கு முதலில் நன்றி சொல்கிறேன்...உங்களின் ஒவ்வொரு சொல்லும் புதிய நம்பிக்கை தருகிறது... நன்றி.. நன்றி...

  • @srikrishnavasudeva7598
    @srikrishnavasudeva7598 3 ปีที่แล้ว +95

    உங்களோட குரல் ஓசை கேட்கும் போதே உள்ளம் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பிக்கிறது அய்யா 🙏உங்களோட ஒவ்வொரு பதிவும் என்னோட வாழ்க்கையில புதியதோர் தன்னம்பிக்கையும் நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது அய்யா🙏 நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்🙏 வாழ்க வளமுடன் 🙏 பிரபஞ்சத்திற்கு இறைவனுக்கும் நன்றி🙏நன்றி🙏நன்றி🙏

  • @arulmozhi8343
    @arulmozhi8343 3 ปีที่แล้ว +35

    உங்களையும், உங்களைப் பெற்றவர்களையும் வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். நன்றி 💞

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 ปีที่แล้ว +38

    மிகவும் அற்புதம் .... மிகவும் நன்றி அப்பா...❤️

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +12

    அண்ணா தங்களின் வார்த்தைகளில் மூழ்கிய நான் நெஞ்சார்ந்த நன்றி அண்ணா 🙏🏻

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว +11

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @nithyaasfavorites21
    @nithyaasfavorites21 3 ปีที่แล้ว +35

    😍 அண்ணா காலைல தான் உங்கள நெனச்சேன் ...இன்னும் அண்ணா வீடியோவே போடலையேன்னு .....சூப்பர் அண்ணா நெனச்சமாதிரி வந்துடிங்க...அழகு அழகு அவ்ளோ அழகு அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் விலைமதிப்பில்லாதது..... நான் எப்பவும் நெனச்சிபேன் ண்ணா ...என் கணவர் என்னை அதிகாரம் செய்து அடக்கும் போதுலாம் எனக்கு ஒரு அண்ணன் இருந்து இருந்தா அவர்கிட்ட சொல்லி இவர மெரட்டி வெச்சிஇருப்போம் பயந்து இருப்பாரு ன்னு.....
    உங்களோட வீடியோமூழியமா எனக்கே மானசீகமான உடன்பிறவா அண்ணன் எனக்குள்ள வந்து எனக்கு ஒவ்வொரு முறையும் தைரியத்தை கொடுக்கறதா நான் நம்பறேன் ண்ணா..... சில நேரங்கல உங்க வீடியோ பாத்துட்டு இருக்கும் போது ஒவ்வொரு வீடியோ நடுவுலையோ அல்லது முடிவுலையோ ஒன்னு சந்தோசம் வரும் இல்லாட்டி அழுகைவரும் ஒருசமயம் வீரமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் ....சொல்லமுடியாத இனம்புரியாஅன்பு அண்ணா உங்கள் மேல்....
    லவ் யூ அண்ணா லவ் யூ சோ மச்😍😍😍😎😎😎💐💐💐💐

    • @gomathisenthilkumar7215
      @gomathisenthilkumar7215 3 ปีที่แล้ว +3

      மெய் சிலிர்க்கச்செய்கிறது தங்களின் உரிமை மிகு அன்பு வார்த்தைகள். கடவுள் உங்களுடன் தான் இருக்கிறார். வாழ்க வளமுடன்.

    • @nithyaasfavorites21
      @nithyaasfavorites21 3 ปีที่แล้ว +1

      @@gomathisenthilkumar7215 நன்றிங்க சிஸ்டர் 😍,,,.... உங்களோட அன்பான நட்புகலந்த வார்த்தைகளுக்கு என் மனபூர்வமான நன்றிங்க 😍.....

    • @sivathee-mr2of
      @sivathee-mr2of 3 ปีที่แล้ว +1

      வாழ்க வளர்க
      நீடூடி வாழ்க வளமுடன்
      ஆத்ம உறவு சகோதரியே
      அன்பு நெஞ்சம் கொண்ட தங்கையே
      மனதார வாழ்த்துகிறேன்
      தாங்களும் தங்கள் குடும்பமும்
      நீடூடி காலம் வாழ்க வளர்க வளமுடன்

  • @ramyapriya5655
    @ramyapriya5655 3 ปีที่แล้ว +12

    உங்கள் வார்தைகளை கேட்கும்போது ஏதோ இனம் புரியாத அமைதியும் நேர்மறையான சிந்தனையும் பிரபஞ்சம் என்னோடு இருக்கும் உணர்வையும் உணர்கிறேன் ஐயா...இந்தப் பிரபஞ்சம் எனக்கோர் வரம் தருவதானால் அது உங்களுடைய வார்த்தைகளைக் கேட்கும் போது நான் எவ்வாரு உணர்கிறேனோ அதே உணர்வை என்னைச் சுற்றி உள்ளவர்களையும் நான் உணரச் செய்ய வேண்டும்....நெஞ்சார்ந்த நன்றி ஐயா....😌

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 ட

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว

    நான்"சந்தோசமாக இருக்கின்றேன் நான்"மிக மகிழ்ச்சியா"இருக்கின்றேன் இதை கொடுத்த இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி"நன்றி

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே நீங்கள் சொல்வது உண்மை தான் மிகவும் அருமையான பதிவு

  • @barathisekar8320
    @barathisekar8320 2 ปีที่แล้ว

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் கருணைக்கும் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏💗👌

  • @sivakarthi7044
    @sivakarthi7044 ปีที่แล้ว

    நீங்கள் எங்களுக்கு மிகப் பெரிய வரம்...! நமச்சிவாய!!!

  • @rasenthiramthadshayani6612
    @rasenthiramthadshayani6612 3 ปีที่แล้ว +16

    Exam Time la stress aa இருக்கும் போது இதே பார்த்ததும் mind relax aakuthu Anna. Thank you so much anna. எங்களுக்கு என்ன தேவையோ அதே உடனே கொடுத்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @Schoolexam123
    @Schoolexam123 3 ปีที่แล้ว +18

    கடைசியாக சொன்ன ஜமீன்தார் சம்பவம் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்

    • @dreamer7922
      @dreamer7922 3 ปีที่แล้ว +2

      Yes 100%

    • @rameesmx7888
      @rameesmx7888 3 ปีที่แล้ว +1

      Unmaiyana sambavam nanba🥰

  • @subham5949
    @subham5949 2 ปีที่แล้ว

    Ayya daily vunga words ketta tha mind happy a irruku..... 🙏
    Vazhga Valamudan ayya....

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 3 ปีที่แล้ว +3

    உங்களைப் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்தி மகிழ்கிறேன்.அன்ணா உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது.நன்றி🙏🌹 இது போன்ற பதிவை தருகிற உங்களுக்கு எங்களின் கோடானகோடி நன்றிகள்🙏🙏❤️

  • @circus5883
    @circus5883 3 ปีที่แล้ว

    Nalla padhivu nanri sir.. idhil jameendhar yena kuripittadhu Prophet Muhammad ( SAW)..avargal vazhkayin oru pagudhi

  • @thilagambalan3828
    @thilagambalan3828 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா இந்த பதிவு எனக்குள் இருக்கும் தெய்வீக சக்தி அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது நன்றி இறைவ நன்றி இறைவ 🙏🙏🙏

  • @mangayarkarasis8347
    @mangayarkarasis8347 2 ปีที่แล้ว

    நன்றிநன்றிநன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @selvamrevathiselvamrevathi9578
    @selvamrevathiselvamrevathi9578 3 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏

  • @pavithrasai369
    @pavithrasai369 3 ปีที่แล้ว +5

    thank you universe.... thank you sir

  • @inhabitantofdarmaphuri795
    @inhabitantofdarmaphuri795 2 ปีที่แล้ว +1

    Ungaloda ovoru video um en valkaiku valikatiya iruku thank you sir unga video pathu na romba happy ya iruken thank you sir

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 3 ปีที่แล้ว +2

    சார் அருமை இந்த தருணத்தில் நான் உணர்ந்த உண்மை பிரபஞ்சமும் இறைவனும் நம்பியவரை கைவிடமாட்டார் நன்றி அய்யா வாழ்க வளமுடன்.💐💐💐

  • @sivaguru1625
    @sivaguru1625 3 ปีที่แล้ว

    நன்றி இறைவா

  • @sanjayashok5614
    @sanjayashok5614 ปีที่แล้ว

    அற்புதமான வார்த்தைகள் .....சிந்திக்க வைக்கின்றன.... மிக்க மகிழ்ச்சி

  • @shaanjothimani4157
    @shaanjothimani4157 2 ปีที่แล้ว

    What a excellent topic very useful to me your positive vibration is good thank you sir

  • @senthilkumariouttandy769
    @senthilkumariouttandy769 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 ปีที่แล้ว +6

    GOOD MORNING ! EXCELLENT DOCTOR! EACH & EVERY VEDIOS OF YOURS IS POLISHING ME . NO WORDS TO EXPRESS! SIMPLY BOW DOWN MY HEAD! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kavithasuresh929
    @kavithasuresh929 2 ปีที่แล้ว

    Super sir, neenga solra ella visayangalum 100% vunmai , kandipaga prabanjathidan nammai arpanika veandum

  • @revathi5803
    @revathi5803 3 ปีที่แล้ว +5

    Awesome Dr. Thank you🙏🙏🙏❤️❤️❤️

  • @jothisubramanian4751
    @jothisubramanian4751 3 ปีที่แล้ว

    Rmba rmba nandri doctor..🙏🙏

  • @anusiyamurugesan1551
    @anusiyamurugesan1551 3 ปีที่แล้ว +3

    Thank u so much vignesh sir🙏🙏🙏🙏🙏🙏.....we love u soo much

  • @Kalai-r1y
    @Kalai-r1y 3 ปีที่แล้ว

    மனதின் சக்தியே மனிதனின் சக்தி என்பதை தெளிவாக விளக்குகிறீர்கள். நன்றி!

  • @durais6142
    @durais6142 3 ปีที่แล้ว

    really true sir. I reallyyyyyyy happy. unga speech kettale. manam romba light ah feel pannuthu. kadavuluku nanum nandri sollikanum. unga speech ketka enakum vaaipu kidaithaduku. 🙏🙏🙏💐

  • @meenachichelliah1529
    @meenachichelliah1529 2 ปีที่แล้ว +1

    Thank you Doctor. You are really gifted. You are so blessed. Almighty has choosen you to share such beautiful eye openning messages to the world. Let Almighty bless you with more wisdom to share with us. Your every word l feel Almighty is talking through you to me. Thank you ones again.

  • @ambiprem6613
    @ambiprem6613 ปีที่แล้ว

    Sir intha pathivai kettathum enaku kaneer vanthu vitathu iraivanin karunai ninaithu nanri nanri nanri

  • @m.rajmathisanklecha_8
    @m.rajmathisanklecha_8 3 ปีที่แล้ว +5

    Tq so much sir. I follow your words from tonight itsef to realize much more about myself..... Really i feel much better while you said...if i follow it will be more better👍👍

  • @archanashanmugamarchanasha5977
    @archanashanmugamarchanasha5977 3 ปีที่แล้ว

    Vazhga valamudan narpavi narpavi nandri nandri super super

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip 2 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @suriyanarayanan2221
    @suriyanarayanan2221 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லிய விதம் மிகவும் நன்று. இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி, நன்றி

  • @trendingteakadai1986
    @trendingteakadai1986 3 ปีที่แล้ว +3

    நான் ரொம்ப கற்பனை உலகத்தில் இருக்கே sir ..but நல்லா இருக்கு happy ah இருக்கு😁😁

    • @rinishgirish1517
      @rinishgirish1517 3 ปีที่แล้ว +1

      ஆம் கற்பனை உலகம் மிக மகிழ்ச்சியானது, நமக்கு பிடித்தது, நமக்கு மட்டுமே பிடித்தது...... நானும் அப்படித்தான்

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 ปีที่แล้ว

    நல்லதொருமுடிவுஎனக்குகிடைத்தது

  • @muthulakshmi6774
    @muthulakshmi6774 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா. அற்புதமான வழிகாட்டுதல்

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว

    Nandri valga valamudan

  • @sankararamanhariharan8080
    @sankararamanhariharan8080 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் அருமை அது என்னை உற்சாக படுத்திகிறது.
    ரொம்பவும் நன்றி சார்.

  • @s.kamaladeevis.kamaladeevi1543
    @s.kamaladeevis.kamaladeevi1543 3 ปีที่แล้ว +5

    Every msg from You Tube u giving Excellent info. God bless you Dr Vignesh Shankar🙌🙌🙌

  • @ramchandran-tb8oz
    @ramchandran-tb8oz 3 ปีที่แล้ว +3

    Excellent message sir 👍

  • @KrishnaveniGopal
    @KrishnaveniGopal 3 ปีที่แล้ว +2

    Thank you Divine Soul 🤍🤍🤍

  • @ArunManimegalai-28
    @ArunManimegalai-28 3 ปีที่แล้ว +7

    Thank you very much for building confidence in life sir. Last few lines were highly motivating😍🙏

  • @logithsabari7929
    @logithsabari7929 ปีที่แล้ว

    அண்ணா உங்களுடைய வார்த்தைகள் அணைத்தும் நன்று💐💐💐💐💐

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 4 หลายเดือนก่อน

    அருமை👍நன்றி சார்🙏🙏

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 3 ปีที่แล้ว +1

    நன்றி... வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @nammaoorucricket2189
    @nammaoorucricket2189 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான அற்புதமான பதிவு ❤️❤️.... நன்றி ❤️❤️

  • @priyaramani3342
    @priyaramani3342 3 ปีที่แล้ว +1

    Useful videos sir .thank you

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 3 ปีที่แล้ว

    நன்றி
    வாழ்க வளர்க
    வாழ்க வளமுடன்

  • @s.vijaya3177
    @s.vijaya3177 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @muthalagumuthalagu3425
    @muthalagumuthalagu3425 3 ปีที่แล้ว +2

    சார் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்.

  • @s.kamaladeevis.kamaladeevi1543
    @s.kamaladeevis.kamaladeevi1543 3 ปีที่แล้ว +5

    🙏🌹🙏God bless you Dr

  • @vinideep7974
    @vinideep7974 3 ปีที่แล้ว

    Most useful video appa. manathara nanri koorugiren vaazhga valamudan🙏🙏

  • @jayaramprabhuk6803
    @jayaramprabhuk6803 3 ปีที่แล้ว

    ரெம்போ நன்றி அண்ணா 🙏

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 ปีที่แล้ว +2

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 3 ปีที่แล้ว

    சிரம் தாழ்ந்த வணக்கங்கள் sir. மிக அருமையான பதிவு, நன்றி நன்றி.

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 3 ปีที่แล้ว

    Awesome msg Ayya 🙏 vazgha valamudan 🙏

  • @radha4538
    @radha4538 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @manosivan1762
    @manosivan1762 3 ปีที่แล้ว

    அன்புக்கு நன்றி

  • @poojasabari7250
    @poojasabari7250 3 ปีที่แล้ว

    Unga words kekum podu oru thani relax feel kedaikuthu sir thank u

  • @Sanju-mv7of
    @Sanju-mv7of 3 ปีที่แล้ว

    Sir neenga sonna andha spider 🕷 Vala kattana story neenga therunju sonningala illaiyanu therila but adhu oru true story neenga sollura ellame very true unga words la edho power irukku

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

  • @nasikrajar5222
    @nasikrajar5222 2 ปีที่แล้ว

    Thanks 👍 My Dear Sir...!

  • @மன்னர்துரை
    @மன்னர்துரை 3 ปีที่แล้ว +1

    நல்லது நல்லது நல்லது ஐயா

  • @Passion_Zero
    @Passion_Zero 3 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @SaravanaKumar-xk1gm
    @SaravanaKumar-xk1gm 2 ปีที่แล้ว

    Very amazing Dr sir. Thanks

  • @rajarajamugammadh9323
    @rajarajamugammadh9323 3 ปีที่แล้ว +3

    Well said Sir thank you

  • @harik2852
    @harik2852 3 ปีที่แล้ว

    அருமை மிக அருமை அற்புதம் மிக அற்புதம்

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 ปีที่แล้ว

    Unga vaice ketkumpothea thannampikkai uruvakirathu sir mekka nandri sir 🙏💐

  • @mahalingamneshamithran2821
    @mahalingamneshamithran2821 2 ปีที่แล้ว

    நன்றி சார் நல் பதிவு

  • @Sistersmedia
    @Sistersmedia ปีที่แล้ว

    அருமையான பதிவு ❤

  • @parthibanp1484
    @parthibanp1484 3 ปีที่แล้ว +1

    Thank you doctor

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 3 ปีที่แล้ว +2

    🙏Thanks for sharing

  • @mahadevan5860
    @mahadevan5860 3 ปีที่แล้ว

    நன்றி🌹🌹🌹

  • @georgeandre389
    @georgeandre389 3 ปีที่แล้ว +1

    You are gift to this humanity and we blessed to watch your videos may God guide your path always to take all the people in the right way May God bless you

  • @manojstrkannan9273
    @manojstrkannan9273 3 ปีที่แล้ว +1

    மிக நன்றி அண்ணா

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 3 ปีที่แล้ว +1

    நம்பிக்கை பிறக்கிறது சார் நன்றி நன்றி நன்றி

  • @kvr5356
    @kvr5356 2 ปีที่แล้ว

    Thank u doctor anna.. May this magical universe bless us always 👍😊

  • @ajayagain5558
    @ajayagain5558 2 ปีที่แล้ว

    Thanks to You and The Universe ❤️☺️🙏🇮🇳

  • @korlong8790
    @korlong8790 3 ปีที่แล้ว +3

    Super sir💯❤👍

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 ปีที่แล้ว +1

    நன்றி தோழர்...

  • @rajaram3231
    @rajaram3231 3 ปีที่แล้ว

    அருமை நன்றி சார்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 ปีที่แล้ว

    Fantastic information. No words to praise

  • @senthilkumarraj4396
    @senthilkumarraj4396 3 ปีที่แล้ว +2

    Your video always motivates me!

  • @dinuji886
    @dinuji886 3 ปีที่แล้ว +2

    Tqvm universe...tqvm anna...

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 ปีที่แล้ว

    Excellent positive speech!!!!!Thank you brother.

  • @johnvictor86g
    @johnvictor86g 3 ปีที่แล้ว +1

    I feel good....thank you so much

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 3 ปีที่แล้ว +1

    சார் நன்றி நன்றி நன்றி நன்றி சார்......

  • @alexiashiva5750
    @alexiashiva5750 3 ปีที่แล้ว

    Thank you brother vaazhga vaiyakam vaazhga valamuden

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அண்ணா பல கோடி நன்றிகள் 🙏👏👏👏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 ปีที่แล้ว

    Nandrigal Kodi Sagothara

  • @selvichendil8511
    @selvichendil8511 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அய்யா🙏