கேட்டதை கொடுக்கும் பிரபஞ்சம் (Secret to Conscious Manifestation)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • ❤️ நாம் நினைத்தது நடக்க என்ன செய்ய வேண்டும்?
    ❤️ வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Jennisons Piano
    youtube.com/@J...
    • Mellinamae - Piano Cov...

ความคิดเห็น • 332

  • @bhuvanaswaminathan4786
    @bhuvanaswaminathan4786 10 หลายเดือนก่อน +78

    இந்த நிமிடம் எல்லாரையும் நிம்மதியாக வாழ உதவி செய்கின்ற பிரபஞ்ச சக்திக்கு நன்றி❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤❤ வாழ்க வளமுடன் 🙏🙏

    • @iconofmillions
      @iconofmillions 10 หลายเดือนก่อน +4

      Nandri iraiva

  • @bharathi524
    @bharathi524 หลายเดือนก่อน +2

    நான் கேட்பதெல்லாம் இந்த பிரபஞ்சம் கொடுக்கிறது.
    ஆச்சரியமாக இருக்கிறது
    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
    ....

  • @sivasangari409
    @sivasangari409 10 หลายเดือนก่อน +14

    கோடான கோடி நன்றி தங்களது சரணாகதி வீடியோவின் மூலம் இறைவனிடம் நான் சரணடைந்தேன் என் வாழ்வில் இரண்டு பெண் குழந்தைக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை இப்பொழுது பிறந்திருக்கின்றான். எனக்கு நடக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இறைவன் தான் காரணம் என்று தூய மனதுடன் நான் வாழ்கின்றேன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற புண்ணிய நபரை எனக்கு காட்டிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

  • @shyamikumar6577
    @shyamikumar6577 10 หลายเดือนก่อน +14

    👌👌👌👌👏👏👏👏💐💐💐இந்த அற்புதமான பதிவைக் கேட்பதற்கே நிச்சயமாக பிரபஞ்ச பேராற்றலின் அருள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.இதைப் பதிவிட்ட உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள் பல 🙏🙏❤️❤️❤️ இறைவனுக்கும் நன்றி 🙏 வாழ்க! வளர்க!💐💐💐💐❤️❤️❤️

  • @santhiyas7187
    @santhiyas7187 10 หลายเดือนก่อน +19

    மிக அற்புதம் அய்யா. என் தந்தையாக வழி நடத்தி சென்று கொண்டிருக்கும் தங்களுக்கு கோடானு கோடி நன்றி.

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @dhanshiselvi2766
    @dhanshiselvi2766 6 หลายเดือนก่อน +1

    Valga valamudan 🎉🎉 Thankyou Thankyou ❤❤

  • @we4846
    @we4846 10 หลายเดือนก่อน +18

    Dr vignesh sir உங்களின் அனுபவ அறிவும் வாழ்வை பார்க்கும் விதமும்
    பக்குவப்பட்ட மனமும், வாழவே முடியாத போராட்டத்தில் இருக்கும் என்னை போன்றோற்கு மிகப்பெரிய பொக்கிஷம் உங்களின் வார்த்தைகள் பலரின் வாழ்வை மாற்றியுள்ளது என்னையும் சேர்த்து நன்றி சார் வாழ்க வளமுடன்
    ❤️
    Gopi vellore

  • @nsvasannsvasan-zn2wz
    @nsvasannsvasan-zn2wz 10 หลายเดือนก่อน +2

    இந்த அற்புதமான வீடியோ பதிவை பதிவிட்ட டாக்டருக்கும் அதைக் காணும் வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி❤

  • @ramalingamm8277
    @ramalingamm8277 10 หลายเดือนก่อน +1

    Waiting for video sir🙏

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 10 หลายเดือนก่อน +5

    மண்ணிக்கும் நற்பண்பை மேலும் கற்றுக்கொண்டேன் சார்... மிக்க நன்றி... பிரபஞ்சத்திற்கு நன்றி... ❤🎉

  • @kavithamprasaath1246
    @kavithamprasaath1246 10 หลายเดือนก่อน +5

    அண்ணா முடிஞ்ச வரைக்கும் எல்லாத்துக்கும் நான் நல்லது தான் பண்ற ஆனா எனக்கு கெட்ட பெயர்தான் வருது யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்குன்னா நன்றி நான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @tamizhmaniv3015
      @tamizhmaniv3015 10 หลายเดือนก่อน +2

      கர்மா தான் சகோதரி அனுபவிப்போம் கொஞ்சம் காலம் தான் நமக்கு நாம் உண்மையாக இருப்போம் அந்த மன நிறைவுடன் வாழ்வோம் நம் சந்தோஷம் நம்மிடத்தில் தான் உள்ளது நம் ஆன்மாவில் கடவுள் இருக்கிறார் அடுத்தவர்களிடம் எதுவும் எதிர்பாக்காதிங்க சகோதரி

    • @kavithamprasaath1246
      @kavithamprasaath1246 10 หลายเดือนก่อน

      Thank u anna

    • @SvSv-cb4cp
      @SvSv-cb4cp 4 หลายเดือนก่อน

      எல்லாம் சரியாகிடும்

  • @balamuruganm9513
    @balamuruganm9513 10 หลายเดือนก่อน +10

    உங்களுடன் சேர்ந்து பயணிக்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @user-rg3fz4tr5y
    @user-rg3fz4tr5y 10 หลายเดือนก่อน +5

    Nantry sir 🎉🎉🎉

  • @user-tp1xb5pr2s
    @user-tp1xb5pr2s 5 หลายเดือนก่อน +1

    Thanks for universe 🌈🌈 Sivan 🌈🌈 Sai appa 🌈🌈❤️❤️

  • @ayyappansri
    @ayyappansri 10 หลายเดือนก่อน +1

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

  • @jvijikennady4037
    @jvijikennady4037 8 หลายเดือนก่อน +1

    வாழ்வு தந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @knarayani6309
    @knarayani6309 หลายเดือนก่อน

    இறைவா நன்றி

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 10 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்திற்கும் அற்புத பதிவிக்கும் அன்பு நிறைந்த நன்றிகள் Dr.விக்னேஷ் சார்🙏👍👌

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 10 หลายเดือนก่อน +1

    Sir என் வாழக்கை நடக்கும் ஒரு ஒரு விஷியத்திர்க்கும் நான் நன்றி தெரிவிக்க தெரிவிக்க என் வாழ்க்கைல பிறர் வியக்கறா அளவுக்கு மாற்றம் அடைந்தது அதற்கு உங்க vidio வும் ஒரு அங்கம் 🙏🙏🙏🙏🙏sir

  • @srk8360
    @srk8360 10 หลายเดือนก่อน +6

    இனிய காலை வணக்கம் 🙏💐💐💐💐💐

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 10 หลายเดือนก่อน +1

    Thanks sir. Thanks universe.

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 10 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் சார்

  • @srivathany
    @srivathany 10 หลายเดือนก่อน +3

    100 % உண்மை
    மனதில் இறுக்கம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் பொழுது இறைசக்தி (பிரபஞ்சம்) எம்மை அரவணைத்து நன்றாக மகிழ்வாக வைத்திருக்கும்
    அப்படியிருந்தும் இடையூருகள் ஏற்படடும் பொழுது நாம் நம்மை சுதாகரித்து விட வேண்டும்
    இல்லையெனில் மன அழுத்தம் ஏற்பட்டு மகழ்ச்சி மாயமாகிவிடும்
    எம்மை துன்படவைப்பவர்களுக்கு இறைசக்தியின் அருமை இன்னும் புரியவில்லை என் அவர்கள் மேல் இரங்கி அவர்களும் மேல் நிலையடைய வேண்டும் என மனசார நினைத்து எங்கள் வேலையை தொடர வேண்டும்
    நல்லதோர் பகிர்வுக்கு நன்றிகள்
    வாழ்க வளமுடன் நலமாக என்றும் ❤

  • @user-vi5xh6xj6c
    @user-vi5xh6xj6c 10 หลายเดือนก่อน +1

    True உண்மை

  • @manijothi4980
    @manijothi4980 23 วันที่ผ่านมา

    ♥♥நன்றி ♥♥

  • @nigleshmurugan2806
    @nigleshmurugan2806 10 หลายเดือนก่อน +3

    I am waiting this video

  • @vijivijay7734
    @vijivijay7734 10 หลายเดือนก่อน +3

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @kalidossv3949
    @kalidossv3949 10 หลายเดือนก่อน +4

    Kaalai vanakkam Dr.vignesh sir 🙏🏻 waiting for your precious video🎈

  • @benasirrafiq798
    @benasirrafiq798 10 หลายเดือนก่อน +3

    I am waiting sir

  • @manickam-tw7lx
    @manickam-tw7lx 2 หลายเดือนก่อน

    Ella comments Kum neenga reply panreenga , Romba thanks sir.🙏

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 10 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🙏🙏 Thank you universe

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்

  • @gpsri84
    @gpsri84 10 หลายเดือนก่อน +5

    எங்கள் வாழ்க்கையிலும் இது போன்று நடக்கிறது....உறவுகளால்.
    ஆனால் நாங்கள் இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்...
    உங்களின் இந்த காணொளி மூலம் இன்னும் அதிகமான அன்போடு இந்த 'இறை"பிரபஞ்சத்தோடு இயந்து வாழ முடிகிறது...வாழ்க... வளமுடன்...❤❤❤ நன்றி சகோதரரே❤❤❤

    • @muthulakshmimuthiah4804
      @muthulakshmimuthiah4804 10 หลายเดือนก่อน

      Tough situation, God bless u

    • @gpsri84
      @gpsri84 10 หลายเดือนก่อน

      @@muthulakshmimuthiah4804 thank you dear

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 10 หลายเดือนก่อน +1

    Thank you Anna...

  • @sahayamary4726
    @sahayamary4726 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @saravananvasi
    @saravananvasi 8 หลายเดือนก่อน

    மகத்தான msg... Sir

  • @mynaatmynaat
    @mynaatmynaat 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி.❤

  • @5sundaram405
    @5sundaram405 10 หลายเดือนก่อน +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்.
    நன்றி!!

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 10 หลายเดือนก่อน +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna Arumai Anna 🙇🙏

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 10 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 3 หลายเดือนก่อน

    உங்களுக்கும் பிரபஞ்சத்திர்க்கும் கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏💐❤️

  • @lakshmijayapal3339
    @lakshmijayapal3339 10 หลายเดือนก่อน

    Good morning sir enaku rombha pudecha endha lesan thanks sir

  • @Pratha369ALA
    @Pratha369ALA 9 หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் நான் நீங்கள் சொல்வதெல்லாம் பின்பற்றி நிறைய நல்ல மாற்றங்களை அனுபவிக்கின்றேன். மிகவும் நன்றி.

  • @gkanmani5384
    @gkanmani5384 10 หลายเดือนก่อน

    Vazhga valamudan sir. Ningalum ungal anbu kudumbamum pallandu vazhga. Endha video palarin vazhkaiyil nanmai seigirsdhu koodana koodi nandrigal.

  • @srk8360
    @srk8360 10 หลายเดือนก่อน +1

    மிகவும் உண்மை.../
    இந்த பதிவு எனக்கென
    தந்தது போலவேஇருக்கிறது
    அண்ணா.நிறைவில்கூறிய கவிதை வரிகள் வைரம்.... மிகவும் அருமை 👌👌
    நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐
    வாழ்க வளமுடன் 💞

  • @sailatha777
    @sailatha777 10 หลายเดือนก่อน

    🥰🦚🥰🦚🥰🦚🥰🦚🥰🦚🥰🙏🙏... சகோ.... 😘

  • @maheswarimarimuthu8816
    @maheswarimarimuthu8816 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா, அருமை அருமை ❤

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 2 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா ❤

  • @devagirijaa6914
    @devagirijaa6914 10 หลายเดือนก่อน +4

    அற்புதமான வாழ்வை எனக்கு கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி கோடி…
    எல்லோரும் எல்லாவளமும் பெறவேண்டும் இறைவா…

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 10 หลายเดือนก่อน

    அருமை நன்றி சார்!(பகவான் ஓஷோ அவர்கள் வலியுறுத்திக் கூறுவது நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!) ❤️😀

  • @user-tn6br4sf5k
    @user-tn6br4sf5k 24 วันที่ผ่านมา

    எனக்கு 70 லட்சம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 10 หลายเดือนก่อน

    Intha pathivirku kodana kodi nandrigal

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 3 หลายเดือนก่อน

    Excellent sir 👏👏👏

  • @ramu33020
    @ramu33020 10 หลายเดือนก่อน +2

    Am waiting sir

  • @thiruselvi721
    @thiruselvi721 10 หลายเดือนก่อน +1

    உங்களின் பதிவு மனஅமைதியை எப்பொழுதும் தருகிறது நன்றி அண்ணா உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்❤❤🙏🙏

  • @fathima555fathi
    @fathima555fathi 2 หลายเดือนก่อน

    Thank you universe
    Thank you sir

  • @Freesoul5995
    @Freesoul5995 10 หลายเดือนก่อน +2

    Waiting for video sir

  • @paramasivam4695
    @paramasivam4695 10 หลายเดือนก่อน

    Arumai.supev. valhavalamutan

  • @gawaskar997
    @gawaskar997 10 หลายเดือนก่อน

    மன ஒழுக்கம் பற்றி பதிவிடுங்கள் ஐயா

  • @SavithaSavitha-jk6zk
    @SavithaSavitha-jk6zk 10 หลายเดือนก่อน +1

    Good morning 😊 sir

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 10 หลายเดือนก่อน

    Sir your are great sir.nandri.nandri.nandri.

  • @alameluv6075
    @alameluv6075 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் அருமை இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டால் போதும் நன்றி ஐயா

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 10 หลายเดือนก่อน

    காணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 10 หลายเดือนก่อน

    Mikka nandri ayya

  • @senthilchitra9888
    @senthilchitra9888 10 หลายเดือนก่อน

    Thank you thank you thank you brother happy happy happy

  • @ilayaraja1907
    @ilayaraja1907 10 หลายเดือนก่อน

    Nanri valka valamudan sir🎉🎉🎉

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 10 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.

  • @sujathas6822
    @sujathas6822 10 หลายเดือนก่อน

    சந்தோஷமாக இருக்கிறேன் தம்பி.உங்கள் காணொளி அருமை.வாழ்க வளர்க

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @skavitha3739
    @skavitha3739 10 หลายเดือนก่อน

    Nandri nandri anna 🙏

  • @annadurai839
    @annadurai839 7 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @vk-ry3jj
    @vk-ry3jj 10 หลายเดือนก่อน

    நன்றி மகிழ்ச்சி உங்க வீடியோ ஒன்னொன்னும் பார்க்கும் போது ஒவ்வொரு விஷயம் புரியும்படி தெளிவு படுத்துகிறது நன்றி உணர்வு அதிகமாக வாய்ப்பளிக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏😊

  • @mport7754
    @mport7754 10 หลายเดือนก่อน

    Thanks for sharing

  • @parthibanp1484
    @parthibanp1484 10 หลายเดือนก่อน

    உங்கள் சொற்கள் மிக பெரிய பலத்தை கொடுக்கிறது ❤❤❤ நன்றி சகோதரர்

  • @naveenkumarr7749
    @naveenkumarr7749 10 หลายเดือนก่อน

    ஐயா...தங்களின் சிறப்பான முயற்சிக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @shanthivarghese6514
    @shanthivarghese6514 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @sankollywood
    @sankollywood 10 หลายเดือนก่อน

    Arumai

  • @indrahganes1361
    @indrahganes1361 5 หลายเดือนก่อน

    Anna Nanri 🙏🙏🙏🙏

  • @mrdeivan7859
    @mrdeivan7859 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤santhosam Guru thanks 👍

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 10 หลายเดือนก่อน

    Vaazhga valamudan 💐😊 sir

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 10 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா 🙏

  • @abineshkannan
    @abineshkannan 5 หลายเดือนก่อน

    Om Sai Ram Om 🕉

  • @visalakshi9856
    @visalakshi9856 10 หลายเดือนก่อน

    அற்புதமான அபரிமிதமான வாழ்க்கை வாழ பிரபஞ்ச பேராற்றல் வழிகாட்ட தங்களை அனுப்பியதற்கு தங்களுக்கும் இறஐசக்தஇக்கஉம் நன்றி சார்.என் வாழ்வின் சூழலே மாறி விட்டது சார்.நன்றி.ego சார்ந்த வாழ்வில் இருந்து முற்றிலும் விடுபட வைத்ததற்கு குருவே நன்றி.நான் என் வாழ்வில் குருவாக தங்களை ஏற்ற பின என் ஆன்மா பூ போல இருப்பதை உணர்கிறேன்.நன்றி.சம நிலை காணும் என் உள்ளம் பிரகாசம் அடைகிறது.எவ்வளவு அதிசயம்.மன்னிக்கும் குணம் சமநிலை காணல் அமைதி பொறுமை அன்பு செய்தல் உதவி புரிதல் அனைத்தும் மனிதனும் வந்த பின் வாழ்க்கை ஐஸ்வர்யம் ஆகி விட்டது.நன்றி நன்றி.🙏🙏🙏

  • @ThanaballThanaball
    @ThanaballThanaball วันที่ผ่านมา

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 10 หลายเดือนก่อน

    Thank you so much for sharing Dr Vazgha valamudan Vazgha Vaiyagam

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 5 หลายเดือนก่อน

    காேடான காேடி நன்றிகள் பிரபஞ்சமே

  • @Sundars2017Amma-yl4hf
    @Sundars2017Amma-yl4hf 3 หลายเดือนก่อน

    Thank you sir Thanks universe 🙏🙏

  • @manimaran77754
    @manimaran77754 10 หลายเดือนก่อน

    Nantri🎉❤

  • @KanchiSwamynathan-iy4kq
    @KanchiSwamynathan-iy4kq 10 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஸார்.. ஒவ்வொரு முறையும் தங்களுடைய காணொளியை கேட்கும்போது, இறை சக்தியோடு மிக அருகில் இருப்பதுபோல தோன்றும்.. காணொளி முடிந்த பிறகு, மனம் பழையபடி சூன்யத்திற்கு போய் விடுகிறது ஸார்.. இதுவரை நான் கேட்ட எதையும் பிரபஞ்சம் வழங்கவில்லை.. ஒருவேளை, பிரபஞ்ச ஈர்ப்பு விதி எனக்கு வேலை செய்யாமல் இருக்கலாம்.. ஏனென்றால், 30வருடங்களாக இதுவரை நான் அடைந்த அவமானங்கள், பழிச்சொற்கள் போன்று, உலகில் எந்த பெண்ணும் பெற்றிருக்க மாட்டார்கள்.. மதிப்பில்லாமல் , மரியாதை இல்லாமல் வாழ்வது எவ்வளவு துன்பகரமான வேதனை.. தங்களது காணொளியை அதிகம் கேட்கிறேன்.. ஆனாலும், என்னால் நல்ல விசயத்தை அடைய முடியவில்லை.. மிகுந்த வேதனையோடு வாழ்கிறேன்..

    • @vasvas8561
      @vasvas8561 10 หลายเดือนก่อน

      Don't worry be confident

  • @guruselvaraj8972
    @guruselvaraj8972 10 หลายเดือนก่อน

    நன்றி சார்... உங்கள் ஒவ்வொரு பதிவும் பலர் வாழக்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.. 🙏🙏🙏🙏

  • @NagaRaj-ih6ys
    @NagaRaj-ih6ys 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @user-gy8tj7qs5s
    @user-gy8tj7qs5s 10 หลายเดือนก่อน

    என்ன அழகான ஆழமான பதிவி மிக மகிழ்ச்சி மிகவும் நன்றி❤

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏💐❤️

  • @MadhuMathavan-M
    @MadhuMathavan-M 10 หลายเดือนก่อน +1

    மனமார்ந்த நன்றிகள் 🎉🎉❤❤❤

  • @sundarraj350
    @sundarraj350 10 หลายเดือนก่อน +4

    Thanks Dr
    Thank You God
    Thank You Universe
    From The Core of Our Heart's ❤
    Selflessness is an important Virtue to crush the ego and the flowering of Thankfulness

  • @sankarsankar4492
    @sankarsankar4492 10 หลายเดือนก่อน

    அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்புடன் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 10 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா ❤🎉

  • @Aadhitya777
    @Aadhitya777 10 หลายเดือนก่อน

    Thank u sir vaalga valamuden 👌👌

  • @GomathyK-ud4uc
    @GomathyK-ud4uc 2 หลายเดือนก่อน

    Super sir❤❤❤