என் தேகம் ஆரோக்யமாக உள்ளது என் புத்தியும் மனதும் தெளிவாக உள்ளது எங்கள் வியாபரத்தில் லாபம் கிடைக்கின்றது பிள்ளைகள் இருவரும் பதினாறு வகையான செல்வங்களையும் நிறைவாகப் பெற்று தர்மநெறியோடு வாழ்கிறார்கள் எங்களுக்கு 60 ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் திருக்கடையூரில் மனநிறைவுடன் நடத்தி வைக்கிறார்கள் நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி
மனதில் பல குழப்பங்கலுடன் என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற பயத்துடன் இறைவனிடம் மன்றாடிய பின் . மொபைல் இல் TH-cam இனை on செய்தபோது இந்த vedio இனை கண்டேன் . கடவுளே எதிர்காலம் நல்லதா அமையும் பயப்படதே என்று சொல்ற மாரி இருக்கு. எல்லாரும் நல்லா இருப்பாங்க. எல்லாருக்கும் நன்மை உண்டாகும்.🙏Om namashivaya 🙏. Thank u for the wonderful vedio and motivation speech
இறைவா உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் பக்தியும் புத்தியும் கிடைக்கும்படி இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
இறைவனிடம் நீங்கள் பிரார்த்தனையை வைத்து விட்டால் போதாது அந்த நலமும் வளமும் மக்கள்பெற முதல் சிறு சிறு உதவிகள் செய்து வாருங்கள். கர்மா (செயல்) எண்ணங்களை விட மிகவும் சக்தி வாய்ந்தது. நன்றி.
வணக்கம் சார் மிக அருமையான சிந்தனை எண்ணங்களுக்கு வலு கொடுக்காமல் நம்முள் உள்ள இறையாற்றலுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும். மிக அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி சார்
என் வாழ்க்கையிலும் இறைவன் என் கையை பிடித்துக் கொண்டு எதற்காகவோ என்னைக் கூட்டிச் செல்கிறான் ஆனால் அதற்கான காரணங்கள் புரியாமல் குழம்பி நிற்கிறேன் இதுவும் கடந்து போகும் இந்த பலதரப்பட்ட எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான காணொளியை போட்ட ஐயாவுக்கு எங்களது நன்றிகள் 🙏🙏🙏 எல்லாம் அவன் செயல் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
நன்றி சார் இந்த கதை எனக்காகவே சொல்லப் பட்டதாகவே நினைக்கிறேன்.நான் அத்தனை ஏமாற்றங்களும் நம்பிக்கை துரோகங்களையும் சந்தித்திருக்கிறேன்.அனைத்தும் அவனது ஆணைப்படியே என நினைத்து ஆறுதல் அடைகிறேன்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என் வாழ்க்கையில் நேரடியாக நடந்த விஷயங்கள் உண்டு சோதனைகள் ஏற்படும் போது ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை என தோன்றும் எல்லாம் சரியான பின்பு அதில் கெட்டவைகளை விட நல்லவைகளே அதிகம் என்பதை உணர்ந்தேன் மிகப்பெரிய துன்பங்களை தவிர்க்கவே சிறிய கவலைகளும் துன்பங்களும் வருகின்றன என்பதே உண்மை எந்த சக்தியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்களோ அந்த சக்தியை முழுமையாக நம்புங்கள். அது கடவுளானாலும் சரி, பிரபஞ்சமானாலும் சரி, தன்னம்பிக்கையானாலும் சரி.
Uga video manasuku romba aaruthala irkuguga Anna romba mana alutham la my life poitu irkuga but uga audios romba aaruthala irukuga anna romba thanks anna 🙏🙏🙏
Well said sir. You are my guide. After watching all your videos I have learnt to take all my problems lightly. I focus on positivity. What ever happens is only for good. Thank you so much sir.
மிக மிக அருமையான பதிவு டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா கதை மிக அருமை நன்றி நன்றி பதிவிற்கு நேர்மறை எண்ணத்திற்கு சக்தி கொடுப்போம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அண்ணா
எந்தவொரு பழக்கமும் மெதுவாக வளரும், அது முதிர்ச்சியடைந்தவுடன் அந்த பழக்கம் வலுவாக இருக்கும். உங்கள் முயற்சியின் படி வாழ்க்கையில் வெற்றி வரும் ஆனால் உங்கள் வெற்றியை நிலைப்படுத்த பழக்கம் மட்டுமே உதவும். பழக்கவழக்கங்கள் மனதில் உருவாக்கப்படும் நிரல்(program) எப்போதும் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை மனதில் வளருங்கள். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😀
என் தேகம் ஆரோக்யமாக உள்ளது என் புத்தியும் மனதும் தெளிவாக உள்ளது எங்கள் வியாபரத்தில் லாபம் கிடைக்கின்றது பிள்ளைகள் இருவரும் பதினாறு வகையான செல்வங்களையும் நிறைவாகப் பெற்று தர்மநெறியோடு வாழ்கிறார்கள் எங்களுக்கு 60 ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் திருக்கடையூரில் மனநிறைவுடன் நடத்தி வைக்கிறார்கள் நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி
காட்சிபடுத்துதல் அருமை..
மனதில் பல குழப்பங்கலுடன் என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற பயத்துடன் இறைவனிடம் மன்றாடிய பின் . மொபைல் இல் TH-cam இனை on செய்தபோது இந்த vedio இனை கண்டேன் . கடவுளே எதிர்காலம் நல்லதா அமையும் பயப்படதே என்று சொல்ற மாரி இருக்கு. எல்லாரும் நல்லா இருப்பாங்க. எல்லாருக்கும் நன்மை உண்டாகும்.🙏Om namashivaya 🙏. Thank u for the wonderful vedio and motivation speech
இறைவா உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் பக்தியும் புத்தியும் கிடைக்கும்படி இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
Great👑👒
இறைவனிடம் நீங்கள் பிரார்த்தனையை வைத்து விட்டால் போதாது அந்த நலமும் வளமும் மக்கள்பெற முதல் சிறு சிறு உதவிகள் செய்து வாருங்கள். கர்மா (செயல்) எண்ணங்களை விட மிகவும் சக்தி வாய்ந்தது. நன்றி.
சார், நீங்க பேசும் வார்த்தை மன அமைதியை கொடுக்கிறது நான் மனமகிழ்ச்சியோடு வாழ்கிறேன்.....பிரபஞ்சத்திற்கு நன்றி......
உங்களுக்கு என்ன பிரச்சினை
வணக்கம் சார்
மிக அருமையான சிந்தனை
எண்ணங்களுக்கு வலு கொடுக்காமல்
நம்முள் உள்ள இறையாற்றலுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும்.
மிக அருமையான விளக்கம் சார்
மிக்க நன்றி சார்
என் வாழ்க்கையிலும் இறைவன் என் கையை பிடித்துக் கொண்டு எதற்காகவோ என்னைக் கூட்டிச் செல்கிறான் ஆனால் அதற்கான காரணங்கள் புரியாமல் குழம்பி நிற்கிறேன் இதுவும் கடந்து போகும் இந்த பலதரப்பட்ட எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான காணொளியை போட்ட ஐயாவுக்கு எங்களது நன்றிகள் 🙏🙏🙏 எல்லாம் அவன் செயல் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
மிகவும் அற்புதமான தகவல் அன்ணா 👍🏻 இறைவனை உங்களிடம் பார்க்கிறேன் அன்ணா சூப்பர் 👍🏻👍🏻🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏
இப்பொழுதுதான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். அருமையான கருத்துக்கள். நன்றி.
தாங்கள் ஒரு மனிதக்கடவுள் ,இந்த வீடியோ எனக்காகவே அளித்தது போல் இருக்கிறது 👍தங்கலுக்கும் இறைவனுக்கும் எல்லை இல்லாத நன்றிகள் sir.... 💐💐
நன்றி சார். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமுடனும், வளமுடனும் வாழ்க வளமுடன். பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏💖🤝💖
நன்றி சகோதரர் அவர்களே....நான் தேடுயது இதைத்தான்
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
இறைவா துன்பத்தில் இருந்து விடுதலை கொடு. நன்மை கிடைக்கும் படி அருள் செய். உன் திருவடி சரணம்
குருவே சரணம் கோடி நன்றிகள் என் குருவே ❣️🙏🏻
அருமையான பதிவு அண்ணா
இவ்வுலகில் நடக்கும் நிகழ்வுகள்
அனைத்தும்
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவையே
அப்படியே ஆகட்டும்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
🙏🙏🙏🙏.... எனக்கு இந்த வீடியோவை பிரதிபலிக்க செய்தது இந்த பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி.....
நன்றி சார் இந்த கதை எனக்காகவே சொல்லப் பட்டதாகவே நினைக்கிறேன்.நான் அத்தனை ஏமாற்றங்களும் நம்பிக்கை துரோகங்களையும் சந்தித்திருக்கிறேன்.அனைத்தும் அவனது ஆணைப்படியே என நினைத்து ஆறுதல் அடைகிறேன்
ஐயா.. உங்க வார்த்தைகள் பெரிய உத்வேகத்த கொடுக்குது.. திரும்ப திரும்ப கேக்க தோணுது.. நன்றி ஐயா.. 🤗🙏🏻
ஐயா!! மிக சரியான நேரத்தில் சரியான காணொலி போட்டு உள்ளீர்கள். மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என் வாழ்க்கையில் நேரடியாக நடந்த விஷயங்கள் உண்டு
சோதனைகள் ஏற்படும் போது ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை என தோன்றும்
எல்லாம் சரியான பின்பு அதில் கெட்டவைகளை விட நல்லவைகளே அதிகம் என்பதை உணர்ந்தேன்
மிகப்பெரிய துன்பங்களை தவிர்க்கவே சிறிய கவலைகளும் துன்பங்களும் வருகின்றன என்பதே உண்மை
எந்த சக்தியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்களோ அந்த சக்தியை முழுமையாக நம்புங்கள். அது கடவுளானாலும் சரி, பிரபஞ்சமானாலும் சரி, தன்னம்பிக்கையானாலும் சரி.
அடியேனின் அணைத்து வெற்றிக்கும் காரணம் இறைவனும் இறைவனை உணர செய்த அண்ணனும் தான் காரணம்நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
உங்களின் பேச்சு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நன்றி ஐயா
ஒம் நமசிவாய. நன்றி. ஐயா அவர்கள். வாழ்க வளமுடன்.
உங்களை போன்ற மனிதர்களால் தான் ஆன்மிகம் புத்துயிர் பெறுகிறது.❤
Sir
Asusual marvelous content and speec 👍🙏🎉💐👍
DrVHarikumar
சரியான தருணத்தில் சரியான வார்த்தைகள்....நன்றி அண்ணா
மிக்க மிக்க நன்றி உண்மையிலேயே மிக அருமை இந்த மாதிரி ஒரு பதிவு இதுவரையில் கேட்கவில்லை நன்றி நன்றி
அருமையான வரிகள் அற்புதமான பேச்சு இனிய காலை வணக்கம் ஐயா
வணக்கம் சார் இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
அண்ணா உங்களின் பேச்சு எனக்கு நம்பிகை தருகிறது.
வணக்கம் sir. இந்த கருத்து எனக்காக சொல்ரது மாதிரி இருக்கு சார்.மனமார்ந்த நன்றி.
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏கடவுள் செய்யும் செயல்கள் அனைத்தும் நன்மைகே என்று உணர வைத்த ஐயா உங்களுக்கு நன்றி 🙏
Thanks brother 🙏 💙 I like 👍 👌 ❤ Thanks all brother and sister 🙏 Thanks Singapore 🇸🇬
Really 10q Dr. ANNA....sharing this video, i get my answer frm this sharing.. 10q god and you my lovely Dr. ANNA❤️
Wonderful explanatiom doctor....tq n God bless
தங்களுக்கும் தங்களின் ஊடாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இறையாற்றலுக்கும் நன்றி.
Sir really super மிக்கமகிழ்ச்சி மிகநன்றி நம்பிக்கைகொடுத்திங்க sir
மிக்க நன்றி அண்ணா.. 🙏🙏🙏நாங்கள் எம் வாழ்வில் நிலையாய் நின்றிட நீங்களே வழிகாட்டி..
ஓம் நமசிவாய
Business la loss agi panam thirumba kedaikumanu periya mana uzhaichala iruka enaku romba satharnama nitharsanatha puriya vachitinga iraivanoda thitatha manithargalal gragikavey mudiyathu romba nandri Dr ❤
உங்க ஒவ்வொரு பதிவும்
மிகவும் அருமையான அழகான அற்புதமான மிகவும் தேவையான பதிவு
மிக்க நன்றிகள் ஐயா
மிகவும் அருமையான பதிவு....மிக்க நன்றி ஐயா.
Thanks Sir.. Love from Malaysia
Vaazhga valamudan 🙏👍😊
Thank you sir
🙏🙌தாங்கள் சர்வ செல்வத்துடன், வளத்துடன், ஆனந்தமாக, ஆரோக்கியமாக ,வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்🙏🙏
மிகவும் அருமை. மிக்க நன்றி 🙏🙏🙏 உங்களின் இந்த சிறப்பான பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Arputham sir.... Nandriii Nandriii.... 🙏🙏🙏❣️❣️❣️❣️
Thank u spreading awareness and importance of meditation sir🙏
Thank you Anna🙏🙏🙏🙏🙏🙏🙏 vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏🙏🙏🙏
Mobile phone is the energy sucker.True. Superb sir.
உங்கள் பேச்சு எனக்கு அதிக தன்னம்பிக்கை தருகிறது அண்ணா அருமை
Ungaloda speech ha explain pana varthaigal illai anna ..Thanks a lot 🙏
Dr.sir vanakam.sir unga video vai paarkum pothu romba athma tirupti ya iruku.thank you so much sir 🙏🇲🇾
Uga video manasuku romba aaruthala irkuguga Anna romba mana alutham la my life poitu irkuga but uga audios romba aaruthala irukuga anna romba thanks anna 🙏🙏🙏
உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, நல்ல உள்ளத்திற்கு நன்றி🙏💕
Well said sir. You are my guide. After watching all your videos I have learnt to take all my problems lightly. I focus on positivity. What ever happens is only for good. Thank you so much sir.
மிக மிக அருமையான பதிவு டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா கதை மிக அருமை நன்றி நன்றி பதிவிற்கு நேர்மறை எண்ணத்திற்கு சக்தி கொடுப்போம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அண்ணா
தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள். தெளிவு பிறக்கிறது சகோதரா. நன்றி. வாழ்க வளமுடன்.
Wonderful Speech Sir. Thank you 🙏
Really thanks anna. God bless u நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அற்புதமான பதிவு சார்
எந்தவொரு பழக்கமும் மெதுவாக வளரும், அது முதிர்ச்சியடைந்தவுடன் அந்த பழக்கம் வலுவாக இருக்கும். உங்கள் முயற்சியின் படி வாழ்க்கையில் வெற்றி வரும் ஆனால் உங்கள் வெற்றியை நிலைப்படுத்த பழக்கம் மட்டுமே உதவும். பழக்கவழக்கங்கள் மனதில் உருவாக்கப்படும் நிரல்(program) எப்போதும் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை மனதில் வளருங்கள். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😀
நன்றி சர்.. நானும் இதை உணர்ந்து இருக்கிறேன்... நான் கால் பாதங்களை , கை பாதங்களை கவனிப்பேன்
அன்பு பெருகிஇருக்கிறதுஅருள்நிறைந்துஇருக்கிறதுவாழ்கவளமுடன்நன்றிஅண்ணா
நன்றி அண்ணா எண்ணங்களில் இருந்தது விடுதலை பெற என்ன செய்வது சிறுவயதில் எண்ணங்கள் நண்பன் போல் இருந்நது இப்போது சுமையாக தெரிகிறது
ரொம்ப..... நன்றி இறைவா
நற்பவி
அருமையான பதிவு, நன்றி.... நன்றி.... நன்றி.....
சிந்திப்பவன மனிதன் சிந்திக்க வைப்பவன் மாமனிதன் நன்றி இறைவனுக்கு
நீங்கள் நல்லவர் 🙏❤️
மிகவும் அருமை sir, மனமார்ந்த நன்றிகள்
மிக அருமை ஐயா நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Thank you sir.. Your positive vibes reached me... 🙏🙏
Nandri Guru devaa 🙏🙏🙏💐💐💐⭐⭐⭐Super super message ⭐⭐⭐⭐⭐⭐⭐
நன்றி..
அருமை அய்யா.நன்றி
🙏🙏🙏🙏🙏🙏 sivakumar சிவக்குமார் 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவு அற்புதம் அருமை 👏👏💐சொல்வதற்கு
வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி 🙏
நன்றி
வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா 🙏.... நல்ல வார்த்தைகள் ❤️❤️❤️
அருமையான பதிவு ஐயா. நன்றி.
Lakhs of thank you for this video sir. By God's grace , this video is highly useful for me🙏🙏🙏🙏
நன்றி நன்றி பிரபஞ்சமே❤❤❤❤❤
Great information tqvm Dr.
Very great sir...Thank you very much sir.From msvellu malaysia.
Thank you so much sir.Fantastic video.
Sir very very powerful massage you are great,,,,
அருமையான பதிவு ஐயா
U r so humble sir...tq
நன்றி நன்றி நன்றி ஐயா
Very true brother, thanks for posting. 🙏🙏🙏
Hi Dr..really made my mind in peace. Whenever im down ur video became my great motivator..thanks
Nandri sir thank you universe 🙏
Every video end we got Full of positive vibes 🙏 நற்பவி ஐயா
mmmmm
Narpavi narpavi narpavi
வணக்கம்...
நலமா..
வாழ்க வளமுடன். மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள். நன்றிகள் ஐயா.
Great 😊Allam valla ereevaa sarvathum saranam 🙏
அருமையான பதிவு DR...
Very good ideas, easy to implement... thank you Sir
மிக்க நன்றி அண்ணா மிகச் சிறப்பான பதிவு நன்றி
Superb video..the story was excellent...and well explained
Excellent Sir.
Thank you so much to this video sir. It helped me.