சரணாகதியின் ரகசியம் (Secret of Surrender)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • சரணாகதியின் ரகசியம் (Secret of Surrender)
    ⭐ சரணாகதியை பற்றி நாம் அறிய வேண்டிய உண்மைகள்
    ⭐ சரணாகதி மூலம் நடக்கும் அற்புதங்கள்
    Piano Cover:
    1.Piano Glise
    2.Kalaiyarasu AK

ความคิดเห็น • 402

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 ปีที่แล้ว +20

    Sir.... உங்க வீடியோஸ் தொடர்ச்சியாக பாத்துகிட்டு வாரேன்... என் வாழ்க்கைல முன்னாடி இருந்தா போல பிரச்சினைகள் எல்லாம் கம்மி ஆகி... மனத்தெளிவோட... சந்தோஷமா... நிம்மதியா படிக்கிறேன்... உங்களுக்கும் உங்க வீடியோக்கள் என் கண்ணில் பட வைத்த பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் கோடான கோடி நன்றிகள்...😍😘

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +138

    இறைவா உலகில் உள்ள எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த நிலைத்த அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

    • @nis74
      @nis74 2 ปีที่แล้ว +15

      நானும் இப்படி தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். உலகம் முழுவதும் ஒற்றுமை யாக நிம்மதி யாக ஆரோக்கியமாக புரிதலுடன் இருக்கிறார்கள்.. நன்றி ஐயா..

    • @user-rm9eb9hl5p
      @user-rm9eb9hl5p 2 ปีที่แล้ว +3

      Aameen

    • @sugusugu1138
      @sugusugu1138 2 ปีที่แล้ว +1

      Nandri Nanbaa.....GOD Please Bless all of us

    • @sugusugu1138
      @sugusugu1138 2 ปีที่แล้ว +1

      Nandri Annaa

    • @NirmalaDevi-ty1xc
      @NirmalaDevi-ty1xc 2 ปีที่แล้ว +1

      Y

  • @yuvi_love2god
    @yuvi_love2god 4 หลายเดือนก่อน +3

    "எதையும் மாற்றி அமைக்க பிரபஞ்ச பேராற்றலுக்கு ஒரு நொடி போதும்". இவ்வாிகளை வழங்கியமைக்கு நன்றி. நன்றி.. நன்றி... 🌹🌹🌹

  • @sairavi4208
    @sairavi4208 2 ปีที่แล้ว +23

    பிரபஞ்சத்தின் ஆசியோடு நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்.

  • @indhumathi5472
    @indhumathi5472 หลายเดือนก่อน +1

    இறைவனிடம் அனைத்தையும் அர்ப்பணிக்கும் சரணாகதி தத்துவம் எனக்கும் கிடைக்கட்டும் பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 2 ปีที่แล้ว +13

    சரியான நேரத்தில் ஒரு உண்மையான வழிகாட்டுதல்களை இறைவன் உங்கள் வடிவில் எனக்கு காட்டுகிறார் இது என் மகாபாக்கியம் உண்மையில் நன்றிகள் சொல்ல வார்த்தைகளால் இயலவில்லை, இறைவா எல்லாம் உனக்குள் சரணம்...🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 25 วันที่ผ่านมา +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @rajas9911
    @rajas9911 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா
    உங்கள் அறிவாற்றல் சக்தி அனைவருக்கும் மன அமைதி தருகிறது
    உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத்தருகிறது
    நீங்கள் சொல்வது அனைத்தும் என்னை வழிநடத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எனக்கு வழங்கிய பைபிள் வழியாக நான் வாசித்திருக்கிறேன் பைபிள் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று நான் நம்புகிறேன்

  • @rathaa2082
    @rathaa2082 2 ปีที่แล้ว +18

    இறை கருணையுடன் அனைத்து ஜீவராசிகளும் நலமே வாழ்க வையகம் வாழ்க வளமுடன நற்பவி நற்பவி நற்பவி🌹🙏

  • @indhumathi5472
    @indhumathi5472 หลายเดือนก่อน +1

    இறை தூதுவராக உங்களைப் பார்க்கிறேன் ஐயா பிரபஞ்சமே எனக்கு அனுப்பி வைத்த மாதிரி உணர்கிறேன் ஐயா மனமே மகிழ்ச்சியாக இருக்கிறது பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @varagunamangai9013
    @varagunamangai9013 2 ปีที่แล้ว +12

    ஆம் உண்மைதான். இதுவும் கடந்து போகும். நாம் இந்த உலகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதுவும் நிற்கப் போவதில்லை. எனவே எல்லாவற்றையும் இறைவனிடம் (நன்மை, தீமை எதுவானாலும்) ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக வாழலாம். 😌

  • @manivannan.nmanivannan.n3140
    @manivannan.nmanivannan.n3140 2 ปีที่แล้ว +10

    🙏🙌தாங்கள் சர்வ செல்வத்துடன், வளத்துடன், ஆனந்தமாக, ஆரோக்கியமாக ,வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்🙏🙏

  • @iconofmillions
    @iconofmillions 2 ปีที่แล้ว +23

    இந்த பிரபஞ்சத்தின் பேராற்றலான இறையாற்றலுக்கு மிக்க நன்றி இறைவா..!!❤️🆚🙏🌌🥰

  • @ramyaramya264
    @ramyaramya264 2 ปีที่แล้ว +15

    நன்றி சார், நீண்ட வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும், இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும், வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் ஸார்.. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.. சரணாகதி ஒன்று தான் சகலத்திற்கும் நிவாரணம் என்பதை மிக தெளிவாக எளிமையாக புத்தர் இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்களின் வாழ்கையில் நடந்த விசயங்களை எடுத்துகாட்டாக கூறி விளங்க வைத்த தங்களுக்கு மிக்க நன்றி..

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 2 ปีที่แล้ว +3

    உங்களின் இந்த மாதிரியான அறிவுரை கேட்கும் போது மனதில் புது தெம்பு பிறகின்றது என் வாழ்கையில் பல கஷ்டங்கள் இருக்கிறது நானும் அந்த பிரபஞ்சத்தின் ஒப்பிடைக்க போகிறேன் அந்த பிரபஞ்சம் என் வாழ்க்கை matrattum... நன்றி ஐயா

  • @devinagarajan4734
    @devinagarajan4734 2 ปีที่แล้ว +9

    நாங்களும் பிரபஞ்சத்திடம் சரணாகதியை அடைய முயற்சி செய்கிறோம் ஐயா வாழ்க வளமுடன்

  • @gyansurya7637
    @gyansurya7637 2 หลายเดือนก่อน

    ❤ மிக அருமை ❤
    ❤ வாழ்க வளமுடன் ❤
    ❤ எல்லையற்ற பிரபஞ்ச பேறாற்றலுக்கு நன்றி ❤

  • @santhoshsantho2277
    @santhoshsantho2277 8 หลายเดือนก่อน

    Sir ungalathu pathivai nan daily morning la pathuttu than work poren unga voice ungalathu speech ketkumpothu manam amaithi adaikirathu❤❤❤ love you sir❤

  • @elakkiyaa6653
    @elakkiyaa6653 2 ปีที่แล้ว +3

    Indha video paatha pinnadi manasu amaithiya irukku Sir. Ungaloda subscriber nu solrathula ennakku perumaya irukku Sir. Keep rocking. Om namahshivaya 🙏🙏🙏

  • @Kalaivani-sp8cw
    @Kalaivani-sp8cw 2 ปีที่แล้ว +18

    Being fed up with a society with people who do gossip, body shaming, vengenence and what not. But there are still people like you who are eye openers for the society as well. I eagerly wait for all your videos sir as it raises my spirits up.so much thankful to you.

  • @geethadevi975
    @geethadevi975 2 ปีที่แล้ว +4

    பிரபஞ்சத்திடம் சரணடைவோம்....எல்லாம் வல்ல இறைவனின் ஆசியை பெறுவோம். நன்றி சகோதரர் அவர்களே.

  • @rashraji7320
    @rashraji7320 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால் கடவுள் பேசுவது நமக்கு கேட்கும் என் அனுபவம்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 ปีที่แล้ว +1

    இறைவா நீ தான் எனக்கு சந்தோசமான வாழ்வைத் கொடுத்தாய். இப்பொது துன்பத் தில் இருக்கும் எனக்கு இதில் இருந்து விடுபட வழி காட்டு. உன் இடம் சரண் அடைகிறேன்.

  • @hemakrish9479
    @hemakrish9479 2 ปีที่แล้ว +5

    மிக உயர்ந்த பதிவு 🙏🙏. அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன். ஆண்டவன் சற்றே அருகில் வந்து அனுபவம் என்பதே நான் தான் என்றான் _கவிஞர் கண்ணதாசன் வரிகள் 🙏நன்றி சகோ 🙏

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 2 ปีที่แล้ว +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா. அருமையான பதிவு.

  • @chinnadurair1677
    @chinnadurair1677 2 ปีที่แล้ว +2

    இந்த video அனைவருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது... நன்றி அண்ணா.. நன்றி இறைவா....

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 2 ปีที่แล้ว +3

    உலகில் உள்ள அனைத்து மககளிடமும் சரணாகதி மன நிலை நிலவட்டும் வாழ்க வளமுடன் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் கடவுளுக்கு நன்றி,,

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 11 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 ปีที่แล้ว +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழணும் இறைவா 🙏

    • @sankaranarayanan3286
      @sankaranarayanan3286 2 ปีที่แล้ว

      🙏 வாழ்க வளமுடன் காலை வணக்கம்

  • @djsuren3383
    @djsuren3383 2 ปีที่แล้ว +1

    என்ன அருமையான கருத்து

  • @banumathi720
    @banumathi720 2 ปีที่แล้ว +1

    Vazhga vaiyagam vazhga valamudan 🙏

  • @munivel10682
    @munivel10682 2 ปีที่แล้ว +4

    இதமான ஆத்மாக்களுக்கு வணக்கம்

  • @rajivmahi9946
    @rajivmahi9946 2 ปีที่แล้ว +4

    ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் இறைவா உன் கடைக்கண் பார்வை என்மீது படும்படி வேண்டிக்கொள்கிறேன் இறைவா🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் இறைவா🙏🙏🙏❤❤❤

  • @smarisankar5497
    @smarisankar5497 2 ปีที่แล้ว +4

    அருமை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் கடவுள் ஆசீர்வாதம் என்றும் கிடக்கட்டும்

  • @CMahithraJ-im3ub
    @CMahithraJ-im3ub 2 ปีที่แล้ว +1

    Thank you sir Thank you universe

  • @BMani-rs6kr
    @BMani-rs6kr 2 ปีที่แล้ว +4

    2021 PG TRB தேர்வில் வெற்றி பெற்று விட்டேன்
    மிக்க மகிழ்ச்சி நன்றி இறைவா நன்றி

  • @ramaganeshan894
    @ramaganeshan894 2 ปีที่แล้ว +6

    I heard all your video 2 times.
    Even if I have any depression,I hear your speech I changed my mind. Mind is really fresh.

  • @gunalankutty1691
    @gunalankutty1691 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்....

  • @2871965
    @2871965 2 ปีที่แล้ว +6

    Wonders will happen if u surrender inward. Thank you for your excellent speech sir

  • @chitravinoth5245
    @chitravinoth5245 10 หลายเดือนก่อน

    நன்றி நன்றி அண்ணா... உங்களுக்கு பெரிய நன்றி.... 🙏🙏🙏🙏

  • @gnanasampandan5376
    @gnanasampandan5376 ปีที่แล้ว

    Sure Sir. I will surrender to god. Keep start praying to God on today itself. Thanks for universe.thank you sir 😎.

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 4 หลายเดือนก่อน

    Really true sir. I am your channel follower sir. Your words give me peace of mind. Thank you so much sir for upload like this video 🙏🙏🙏

  • @Divya-lw1ko
    @Divya-lw1ko 2 ปีที่แล้ว +4

    நன்றி இறைவா 🙏🙏🙏

  • @jayamhomoeo8721
    @jayamhomoeo8721 2 ปีที่แล้ว +3

    நீங்கள் நீடுழி வாழவேண்டும்,வாழ்க வளமுடன்.

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 5 หลายเดือนก่อน

    4th point.... Great bro... Really grateful to you...❤
    Expecting more videos like this 🎉

  • @amuthabasker
    @amuthabasker ปีที่แล้ว

    Unga ella videos m arumayaga ulladu anna. Nenga unga family udan serndu fulfill a vaalanum. Thank u🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 10 หลายเดือนก่อน +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏

  • @magesware6300
    @magesware6300 10 หลายเดือนก่อน

    ❤❤❤ வணக்கம் ஐயா❤❤❤❤ உங்களோட ஆலோசனைக்கு மிக நன்றி

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 ปีที่แล้ว +2

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊

  • @venkatalakshmi7297
    @venkatalakshmi7297 2 ปีที่แล้ว +8

    Thank you so much sir...I randomly found your video in youtube..so much grateful to the universe for directing me to your valuable speech

  • @kaniladdu9840
    @kaniladdu9840 2 ปีที่แล้ว

    Romba romba nandringa sir nenga podukira video pakkurathukku nanga vilipunarvoda irukkom sir athukkaka ungalukkum intha pirapanjathukkum kodi kodi nandri gal sir

  • @sivapithan.
    @sivapithan. 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா...
    தங்களுடைய வழிகாட்டுதலில் என்றோ நான் முழுமையாக ஈசனிடம் சரணாகதி அடைந்து விட்டேன்.. இப்போது அவருடைய அரவணைப்பிலேயே அன்றாடம் வாழ்வை கற்றுக்கொண்டு வாழ்கின்றேன்..🙏🙏🙏மிக்க நன்றி..
    இறை வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @seethasiva6548
    @seethasiva6548 2 ปีที่แล้ว +1

    இறைவனை உங்கள் வடிவில் பார்க்கிறேன் sir நான் நிறைய mind depression la இருந்தேன் இப்ப ஒரு நம்பிக்கை எனக்குள்ள உங்கள் வீடியோ பார்த்தவுடன் என்னோட வாழ்க்கை மாற்றத்திருக்கு நீங்கள் தான் காரணம் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @kathirvel-6759
    @kathirvel-6759 ปีที่แล้ว +1

    Super super super sir

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 முதலில் இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏 பிரபஞ்ச பேராற்றலிடம் நாங்கள் சரணாகதி அடைந்து விட்டோம் 🙏🙏 இந்த தகவலை பகிர் தமைக்கு நன்றி ஐயா 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @vijayalakshmi-nt9mt
    @vijayalakshmi-nt9mt 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว

    நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏...... நீங்கள் சொன்னது உண்மைதான் பிரபஞ்சத்திடம் சரணடைந்தால் எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கான மகிழ்ச்சியைஉணரலாம்.... நன்றி 🙏....

  • @smartmagi6615
    @smartmagi6615 2 ปีที่แล้ว

    Iraii thanmai ku Nandri ... Iyya ungalukum nandri...🙏

  • @shafiyathqadhirya8227
    @shafiyathqadhirya8227 2 ปีที่แล้ว

    சரியான நேரத்தில் சரியான நேரத்தில் கிடைத்தவை.உங்கள் கருத்து
    அருமை அருமை..நன்றிகள் நண்பரே வாழ்த்துக்கள்.

  • @bhavak8842
    @bhavak8842 2 ปีที่แล้ว +1

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 28 วันที่ผ่านมา

    Super sir 👍👍
    நன்றி 🙏🙏🙏

  • @georgeandre389
    @georgeandre389 2 ปีที่แล้ว +1

    After watching your video I went to watch God message I fell on the same that of yours focus on what truly matter not on worldly materials Iwas shocked , really God guide us by you

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் 🙏🙏 வாழ்த்துக்கள் உங்களின் ஒவ்வொரு பதிவுமே மெய்சிலிர்க்க வைக்குது நன்றி 🙏🙏 இப்பதான் சார் பிரபஞ்சத்திடம் என்னை சரணாகதி அடைய முயற்சியும், பயிற்சியும் செய்கிறேன். வாழ்த்துக்கள் வளர்கிறோம். நன்றி நன்றி 🙏🙏🙏

  • @reanavignesh8076
    @reanavignesh8076 2 ปีที่แล้ว +4

    You nailed it doctor. You have revealed the secret of life and helped everyone to know the truth of life.👏😀

  • @arunadevi182
    @arunadevi182 2 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.மிக அருமை வாழ்க வளமுடன் பிரதர்.👌👌👌 🙏🙏🙏🙏

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k ปีที่แล้ว

    Dr Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri Anaitthu Uyirinangalum Sukanalangaludan Vaala Iraiwan Thunai

  • @astrojebamaniastrojebamani9927
    @astrojebamaniastrojebamani9927 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து ஐயா. இனி வரும் காலங்களில் நான் பின்பற்றி நடக்க வேண்டும் என மனதில் தோன்றுகிறது ஐயா

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 2 ปีที่แล้ว +1

    It's true dear
    Thank you

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 ปีที่แล้ว +1

    இக்காணொளியை காண வைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @nithyagowri7900
    @nithyagowri7900 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @seekknowledgefromthecradle2900
    @seekknowledgefromthecradle2900 2 ปีที่แล้ว +1

    Excellent :)

  • @user-tp1xb5pr2s
    @user-tp1xb5pr2s 5 หลายเดือนก่อน +1

    Thanks for universe 🌈🌈

  • @jos2838
    @jos2838 2 ปีที่แล้ว +3

    Guruve Saranam 🙏🙏🙏 When we surrender ourselves to God every thing will b granted by The Eternal.Thanks a lot bro.

  • @chennans5204
    @chennans5204 2 ปีที่แล้ว +1

    I love Universe... Thank you Sir

  • @selvaraj.s3384
    @selvaraj.s3384 2 ปีที่แล้ว +1

    Great sir

  • @babamahesh9815
    @babamahesh9815 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி. நீங்கள் ஒரு பொக்கிஷம் 🙏
    வாழ்க நலமுடன்

  • @mystorycentre4272
    @mystorycentre4272 2 ปีที่แล้ว +3

    Thank you universe for giving me an opportunity to listen. Thank you

  • @velayudhamharikumar3413
    @velayudhamharikumar3413 2 ปีที่แล้ว +1

    Sir
    Really wonderful content and presentation . 🙏🙏🎉💐.
    DrVHarikumar

  • @subadevi9496
    @subadevi9496 2 ปีที่แล้ว +2

    Thank you sir universe bless you 👍

  • @priyasamren3290
    @priyasamren3290 2 ปีที่แล้ว +1

    Vivekanandar segment gave me goosebumps sir!

  • @sasim839
    @sasim839 2 ปีที่แล้ว

    அருமை இந்த பதிவு 🍅

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 ปีที่แล้ว +2

    Om namah shivaya💙💥🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா

  • @CentumMaths
    @CentumMaths 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான அருமையான பதிவு. பிரபஞ்ச சக்திக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @venikarthikeyan7918
    @venikarthikeyan7918 2 ปีที่แล้ว +1

    Thank you universe

  • @elayarajaraja888
    @elayarajaraja888 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி சகோதரர் அவர்களே🪔🙏, உங்களின் வார்த்தைகளால், நீங்கள் சொல்வதை கேட்டு (காணொளி) எனக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்வதை மற்றும் அனைத்துமே சரியாக நடப்பதை என்னால் உணர முடிகிறது சகோதரரே நன்றிகள் கோடி சகோதரரே🙏🪔 வாழ்க பல்லாண்டு, உங்களின் சேவை என்றென்றும் எங்களுக்கு வேண்டும் நன்றி நன்றி நன்றி இறைவா ஓம் நமசிவாய,🕉️🪔🙏🔯

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 2 ปีที่แล้ว

    எல்லாவற்றுக்கும் நன்றி இறைவா என்னால் மாற்ற முடியாத நிலையில் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவைதை கொடுத்த உனக்கு கோடி நன்றிகள் அனைவரும் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும் யாரும் இல்லை என்ற நிலையில் உன்னிடம் நான் சாரணகதி ஆனேன் நீ இன்றி வேறு இல்லை ஆண்டவா

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏

  • @RadhaKrishnan-wf1kf
    @RadhaKrishnan-wf1kf ปีที่แล้ว

    Guruve saranam💫🙇💯fact sir

  • @praveenabeautyspa6461
    @praveenabeautyspa6461 2 ปีที่แล้ว +2

    Nandri Guru devaa 🙏🙏🙏💐💐⭐⭐⭐⭐⭐

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏

  • @sivakarthi7044
    @sivakarthi7044 ปีที่แล้ว

    Super sir... it's true... Namashivaya

  • @sealvarajprabu3448
    @sealvarajprabu3448 2 ปีที่แล้ว

    Nallullaththitku Nanriy aiya🌟⭐🌟⭐🌟⭐⭐🔐🔓

  • @rameshm1926
    @rameshm1926 2 ปีที่แล้ว

    அற்புதம் அண்ணா வாழ்க வளமுடன் ஒவ்வொரு கருத்துப் பதிவு மனதிற்கு உற்சாகத்தை தூண்டக் கூடியதாக இருக்கிறது வாழ்க வளமுடன் அண்ணா🙏

  • @seaplayer4674
    @seaplayer4674 11 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன்

  • @simplerobotics7888
    @simplerobotics7888 2 ปีที่แล้ว +13

    Excellent speech sir. Please post videos about how to surrender to God. Eagerly waiting!

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 2 ปีที่แล้ว +1

    Excellent sir. Thank u very much universe 🌹🌹🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว

    திருவாரூர் தியாகேசனை சரணடைந்தாருக்கு எல்லாம் வெற்றியே நன்றி சகோதரரே

  • @chellas5628
    @chellas5628 2 ปีที่แล้ว +1

    Super sir..so positive 🙏🙏🙏👌👌