அஜீரண கோளாறுகள் , வயிற்று உப்புசம் உடனே குணமாக்கும் இந்த பொடுதலை குழம்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 146

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +6

    காவிரியின் தண்ணீர் உங்கள் ஆற்றில் கரைதொட்டு ததும்பும் அழகு.!! காட்டின் பசுமையில் மயில் அழகு.!!
    "கண்ணுக்கு விருந்து"..!!
    உங்கள் ஊர் (கெழுவத்தூர்) மூலிகை களஞ்சியம் ஆனந்தி..!!
    முன்பு துவையல் இப்போது குழம்பு..👌😋
    "உணவே மருந்து".!!
    சிறு வயதில் மண் சோறுடன் இந்த பொடுதலை கீரை வைத்து விளையாடிய மலரும் நினைவு.!!🤗
    தலை பொடுகை போக்கும் பொடுதலை என்று அன்று தெரியும்..!!
    இதை உணவாக சமைக்கலாம் என இன்று தெரியும் .!!!
    தேடிக்கிடைத்தால் நிச்சயம் செய்வேன்.! ( துவையல் + குழம்பு)
    மாமிக்கும், உ(னக்)ங்களுக்கும் நன்றி ஆனந்தி..!!❤🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா💕❤️❤️🙏💐💐🌿🌿🌿🌿💕

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      @@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி.. !! வாழ்க பாரம்பரிய சமையல்...!!
      வளர்க நீங்க மேன்மேலும்.!!

  • @poongodipoovukarthik2713
    @poongodipoovukarthik2713 3 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி மருத்துவ இலைகளை வீடியோவில் தெளிவாக காட்டுங்க

  • @thangammani3023
    @thangammani3023 3 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரில் இதை சிறுதழை என்போம் மருத்துவ குணங்கள் கொண்ட இந்த சிறுதழையை சட்னி அரைத்தும் சாப்பிடலாம் அக்கா நீங்கள் செய்ததும் சூப்பரா இருக்கு 👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🌿🙏

    • @thangammani3023
      @thangammani3023 3 ปีที่แล้ว

      நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @இரா.காமராஜ்இரா.காமராஜ்

    மிக மிக அருமையான ஆரோக்கிய சமையல், உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப தங்கள் ஒவ்வொரு நாளும் போடும் வீடியோ மிக அருமையானவை
    நன்றி சகோதரி 🙏
    ஐெய் ஹிந்த் 🇮🇳💪

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🙏🙏🌿🌿🌿🌿🙏🙏🙏🙏

  • @svshanthi6137
    @svshanthi6137 3 ปีที่แล้ว +3

    " உணவே மருந்து மருந்தே உணவு "
    என்பது போல் தினமும் ஒரு பயனுள்ள மருத்துவ குணமிக்க ஆரோக்கியமான உணவாக சமைத்து வீடியோ பதிவிடுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. மாமியும் ஆனந்தி அக்காவும் சேர்ந்து மருத்துவ குணமுள்ள உணவை சமைத்து சாப்பிடும் அழகே தனி அழகு தான்.. தலை பொடுகை போக்கும் பொடுதலை ஆனால் நீங்கள் உணவாக சமைத்து சாப்பிட்ட விதம் மிகவும் அருமை.. இதில் சட்னி செய்யலாம் நீங்கள் குழம்பாக செய்து காட்டியது வேற லெவல்.. காவிரி ஆற்றின் தண்ணீர் உங்கள் ஆற்றில் பார்க்கும் போதே அழகாக தோன்றுகிறது.. கிராமம் என்றாலே அழகு தான் .. அதிலும் உங்கள் கிராமம் சொல்ல வார்த்தைகளே இல்லை.. அந்த அளவிற்கு அருமையான கிராமம்.. சுற்றி பார்க்கையில் உடலுக்கு வலிமை தரக்கூடிய மூலிகை செடிகள்.. மனதிற்கு இனிமை கிராமம் உங்கள் கிராமம்..

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க சாந்தி💕💕❤️❤️🙏🙏🌿🌿🌿🙏🙏💕💕

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 ปีที่แล้ว +1

    Super video
    God bless you

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    அருமையான சுவையான ஆரோக்கியமான குழம்பு செய்முறை காட்டியதற்கு மிக்க நன்றி ஆனந்தி குடும்பம். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஆனந்தி. From Netherlands Stay 💓💓💓 Safe ஆனந்தி குடும்பம்.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +2

    Super video

  • @eswariperumal5968
    @eswariperumal5968 3 ปีที่แล้ว +1

    எல்லா மருத்துவ குணமுள்ளகீரைகளும் உங்கள் ஊரில் வளர்கிறது ஆனந்தி..! கிடைக்கும் நீங்கள் உபயோகித்து பயன்பெறுங்கள்..
    பொடுதலை கீரை குழம்பு அருமை.. அதன் மருத்துவ குணங்களும் அருமை அம்மா... ஆனந்தி .. உங்கள் மூலம் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.. நான் தெரிந்து கொண்டு துத்திக் கீரை சாரணை கீரை மற்றும் ( கொஞ்சமாக வளர்வதால் மற்ற கீரையுடன் சேர்த்து சமைப்பேன்) 🙏🙏 சொடக்கு தக்காளி செடி வெளியே வளர்ந்திருந்தது எடுத்து என் வீட்டில் வளர்க்கிறேன் ஆனந்தி.. முன்பு காடு மேடு எல்லாம் தேடி கண்டுபிடித்து வீடியோ போடுவீர்கள் ஆனந்தி.. மறக்க முடியாத நினைவுகள்.. அதேபோல் உங்களுக்கு எப்போதும் தெம்பும் பலமும் கிடைக்கட்டும்..
    எல்லாவற்றுக்கும் நன்றி ஆனந்தி சகோதரி..🙏❤️..

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா🙏🙏❤️💕💕💕💕

  • @vasukiruba1448
    @vasukiruba1448 3 ปีที่แล้ว +1

    Hii sister enaku unga ooruku varanum pola iruku...ungakooda enjoy pananum iruku ....I like ur videos....god bless uu...idhe mari matha keeraigalyum potu seiyaalama

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 3 ปีที่แล้ว +1

    Super keerai marunthu kulambu arumai valthukkal anandhi sister

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏

  • @kamusevli1141
    @kamusevli1141 3 ปีที่แล้ว +2

    அக்கா நீங்கள் ஒரு கோயில்ல செய்கிற புளி சாப்பாடு நீங்கள் ஒரு வீடியோ போடுங்க

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 ปีที่แล้ว +1

    Healthy keerai kulambu excellent preparation

  • @malaranjan6103
    @malaranjan6103 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான கீரை குழம்பு

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அழிந்து வரும் மருத்துவ குனமுடைய பாரம்பரிய உயிர்காக்கும் மருந்தாகும் கீரை வகைகளில் நீங்கள் செய்து காட்டும் ஒவ்வொனரு உணவு பதார்த்தங்களும் இனிவரும் காலங்களில் டாக்டர்களுக்கு ஆப்பு வைப்பது இது மிக பிறமாதம் சகோ நன்றி வாழ்த்துகள் 👍🌿💞🎁😀

  • @nrmani9005
    @nrmani9005 3 ปีที่แล้ว +2

    Hi akka super my name Bhuvana super Home tour video podunga please akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      நிச்சயமாக புவனா

  • @fathimaimani5163
    @fathimaimani5163 3 ปีที่แล้ว +2

    அழகான தக்காளி❤🇱🇰

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว +1

    Super thank you

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி நீங்கள் சமைத்த பொடுதலை குழம்பு அருமையான மருத்துவ குனமுள்ளது ஆனால் இந்த மூலிகை எல்லா கிராமங்களிலும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் நிறைய பேர் பயன் படுத்துவதில்லை நிறைய பேருக்கு தெரியாது உங்கள் கிராமத்தில் பயன் படுத்துவது மிக மிக நல்லது வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      உண்மை அக்கா🌿🙏❤️💕💕

  • @shantishirke8916
    @shantishirke8916 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா ஆனந்தி 👌👌👌👌👌👌👌👌💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕❤️❤️🙏🙏🌿🌿

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +11

    அருமையான மருந்து குழம்பு மிகவும் பயனுள்ள சமையல் அருமை அருமை 🕉️🙌👍

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 ปีที่แล้ว +1

    Healthy food Nice mà

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +1

    Hi Anandthi, good recipe for stomach problems.This plant is Turkey tangle frog fruit plant. It has many health benefits. It is not only useful for the stomach but also for hair, skin, and various other medical uses. As a lot of developments, have taken place, these sorts of plants are hard to find. It is good that you are living in a area, where it is like a forest reserve, where you can get all these medicinal roots, shoots, plants, creepers and leaves. As I can't get this plant, I will be unable to try out this recipe. However, I hope that other viewers, can get it and try out and comment. Thank you Anandthi and your mother- in - law for sharing . All the best. God bless.😍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க அக்கா மிக்க மகிழ்ச்சி🌿🌿🙏🙏🙏❤️💕

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 3 ปีที่แล้ว +1

    Arumaiyana Marundhu kulambu . 👌😍

  • @radhikanm2156
    @radhikanm2156 3 ปีที่แล้ว +1

    Nice akka
    But we wount get here
    We live in bangalore
    Anyway that's for the recepie

  • @rekhaashwin9003
    @rekhaashwin9003 3 ปีที่แล้ว +1

    Akka take care of your health may god bless you

  • @vijaymersalrengasamy4849
    @vijaymersalrengasamy4849 3 ปีที่แล้ว +1

    Akka super

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 ปีที่แล้ว +1

    Migavum arumai akka

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 ปีที่แล้ว +1

    Very nice ananthi akka

  • @akilesh9753
    @akilesh9753 3 ปีที่แล้ว +1

    Very😍👍😊 nice super🌹 akka

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +1

    Super Marundhu Kuzhambu Ananthi 👍👍❤️❤️ Selvee 🇲🇾

  • @umaganesan5836
    @umaganesan5836 3 ปีที่แล้ว +1

    Super aanandhi👌

  • @kalamani4911
    @kalamani4911 3 ปีที่แล้ว +1

    Hi akka I expecting like this video. Thank you.

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +2

    Super amma

  • @puventhirajalaxshmanan9170
    @puventhirajalaxshmanan9170 3 ปีที่แล้ว +1

    Super mami

  • @AthisekarAthisekar
    @AthisekarAthisekar 3 ปีที่แล้ว

    Mami useful medicine recipe. Super sister... 🇮🇳

  • @kamusevli1141
    @kamusevli1141 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்கள் அம்மாவோட நீங்கள் கறி குழம்பு செய்து போடுங்க அத்தை வீடியோ எல்லாம் மூட சேர்ந்து ஒரு குழம்பு வீடியோ போடுங்க

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 3 ปีที่แล้ว +1

    👍 sister

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 3 ปีที่แล้ว +1

    Super.. both of you ❤️❤️❤️

  • @feminafemina1586
    @feminafemina1586 3 ปีที่แล้ว +1

    Spr Sister

  • @murugeshc5488
    @murugeshc5488 3 ปีที่แล้ว +1

    Supar akka 😋😋😋

  • @sumathianand3325
    @sumathianand3325 3 ปีที่แล้ว +1

    Very nice akka

  • @prashanthrkd3504
    @prashanthrkd3504 3 ปีที่แล้ว +1

    Super

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 3 ปีที่แล้ว +1

    Arumai sis....

  • @sudharshans8032
    @sudharshans8032 3 ปีที่แล้ว +1

    Super akka 😁😁

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว +8

    அக்கா இன்னைக்கு நான் தான் உங்களுக்கு முதல் கமெண்ட் அண்ட் லைக் கொடுத்து இருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு 👍👍❤👍👍👌🙏🙏🙏👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +2

      அருமை அமுதா

  • @kutyponnu6421
    @kutyponnu6421 3 ปีที่แล้ว +1

    எலும்பு தேய்மானம் குணமடைய எதாவது சொல்லுங்க akka

  • @durgasrinivasan6178
    @durgasrinivasan6178 3 ปีที่แล้ว +1

    Superr kaa. Akka intha keeraya Chennaila naanga epadi vaangurathu.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      கிடைப்பது சிரமம் துர்க்கா

  • @kamusevli1141
    @kamusevli1141 3 ปีที่แล้ว +1

    அக்கா அம்மா சமைக்கவில்லை அம்மா அம்மாவோட சமைச்சு ஒரு வீடியோ போடுங்க நீங்களும் உங்க மாமியோட சேர்ந்து தான் சமைக்கிறேன் நீங்கள் அம்மாவோட ஒரு சமையல் போடுங்க கா

  • @ben10vikash60
    @ben10vikash60 3 ปีที่แล้ว +1

    அக்கா கொடியை zoom பண்ணி காட்டுங்க நான் பார்த்ததேயில்லை என் கணவருக்கு வயிறு உப்புசம் அடிக்கடி வரும்.இஞ்சி சாறு குடித்தாலும் சரியாகாது. பிரண்டை சட்னி குடுத்தும் சரியாகவில்லை.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      தெளிவாக தெரிகிறது மரியா

  • @craftworld9927
    @craftworld9927 3 ปีที่แล้ว +1

    Super nanmai vainthathu

  • @priyam6972
    @priyam6972 3 ปีที่แล้ว +2

    Akka,super,👍👍

  • @sobikakanishka1748
    @sobikakanishka1748 3 ปีที่แล้ว +2

    Super akka nallairuku

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 ปีที่แล้ว +1

    Super sister 👌👌😋

  • @kulalvizhi.b4497
    @kulalvizhi.b4497 3 ปีที่แล้ว +1

    Unga video la eallm healthy foods Akka 😀😀😍😍

  • @paransingam05
    @paransingam05 3 ปีที่แล้ว +4

    Super 💐

  • @nivebakiya8411
    @nivebakiya8411 3 ปีที่แล้ว +1

    Intha keerai vera enna name solluvanga..akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      தெரியவில்லை பாக்யா

  • @marthaiyeemunusamy3745
    @marthaiyeemunusamy3745 3 ปีที่แล้ว +1

    nalla tukam vara enna muligai.samaiyathu video podonggal

  • @jamesmartin9816
    @jamesmartin9816 3 ปีที่แล้ว +1

    அருமை...

  • @dineshbabu4491
    @dineshbabu4491 3 ปีที่แล้ว +3

    சூப்பர் ஆனந்திசூப்பர்

  • @michealpercilien6389
    @michealpercilien6389 3 ปีที่แล้ว +2

    Super Akka👍👍👍

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +2

    அருமை ங்க ஆனந்தி அக்கா

  • @mangaimagam
    @mangaimagam 3 ปีที่แล้ว +3

    சிறப்பு 👍❤

  • @mariarosali6694
    @mariarosali6694 3 ปีที่แล้ว +1

    Natha pudichi samayal podunga anandhi

  • @priyaprasad9514
    @priyaprasad9514 3 ปีที่แล้ว +1

    👌👌👌 Super dear

  • @lavanyap8527
    @lavanyap8527 3 ปีที่แล้ว +2

    Super akka 💝

  • @waterfalls8363
    @waterfalls8363 3 ปีที่แล้ว +1

    Super kuzhambu 👌👌👌😋😋😋😋

  • @unniparamu2616
    @unniparamu2616 3 ปีที่แล้ว +3

    Hi anadhi akka video super

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏🌿🌿💐💕💕❤️

  • @Sarasara-cr9xh
    @Sarasara-cr9xh 3 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤❤

  • @ratnashanthi6324
    @ratnashanthi6324 3 ปีที่แล้ว +1

    Nice

  • @mallu_factory
    @mallu_factory 3 ปีที่แล้ว +2

    Supr 👌👌👌👌

  • @amalachandru710
    @amalachandru710 3 ปีที่แล้ว +1

    Hi akka. How r you

  • @selvaragavan4069
    @selvaragavan4069 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க பழைய வீடியோக்களை நாங்க பார்த்தோம் நீங்களும் திருப்பூர்ல தான் இருந்தீங்கன்னு தெரிய வந்துச்சு நாங்க திருப்பூர்ல தான் இருக்கும் போயம்பாளையம் என்ற ஊரில் இருக்கும் அமுதா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அமுதா

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 ปีที่แล้ว

    👍👍👍❤❤❤

  • @adhaaranichannel8428
    @adhaaranichannel8428 3 ปีที่แล้ว +1

    Super akka 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🌿🌿💐💕❤️❤️❤️

  • @SenthilKumar-bi8by
    @SenthilKumar-bi8by 3 ปีที่แล้ว +3

    Poduthalai name englishla poor nava

  • @craftworld9927
    @craftworld9927 3 ปีที่แล้ว +1

    Pasanga sapatalaia

  • @durgamanjunathrao4308
    @durgamanjunathrao4308 3 ปีที่แล้ว +1

    66th view from Bangalore

  • @kalaivani-zd4ky
    @kalaivani-zd4ky 3 ปีที่แล้ว +2

    Neenga fever, headache,stomach pain ,cold,cough ithu Mari chinna problems varum bothu dr kita pogama kai vaithiyam ena panuvenganu china china videos podalame

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      kalai vani @ அருமையான ஆலோசனை கருத்து கலை..!!👏👏
      ஆம் ஆனந்தி நானும் நினைத்ததுன்டு.. அனைவருக்கும் பயன் தரும் மா..

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      நிச்சயம்

  • @MerlinEbenyob
    @MerlinEbenyob 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌😋😋😋😋

  • @kuthubudeenr5973
    @kuthubudeenr5973 3 ปีที่แล้ว +1

    Vera leval nu daan sollanum

  • @kamusevli1141
    @kamusevli1141 3 ปีที่แล้ว +1

    அக்கா உங்க கழுத்து சரியாயிடுச்சா இப்ப பரவால்ல அக்கா உங்களுக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை செல்வி

  • @vijayalakshmisubramanian7117
    @vijayalakshmisubramanian7117 3 ปีที่แล้ว +1

    Eangaluku intha kera eallam kitaikathu

  • @shortvideos3771
    @shortvideos3771 3 ปีที่แล้ว +2

    👌

  • @venkatesanmathesh8742
    @venkatesanmathesh8742 3 ปีที่แล้ว +1

    Hi

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 3 ปีที่แล้ว +1

    Poondu ellama seyyalama .navil neeru urugiradu.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      செய்யலாம் அக்கா

  • @rkavitha9433
    @rkavitha9433 3 ปีที่แล้ว +1

    2 Million

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว +1

    1st view

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @ayeshashaikh4133
    @ayeshashaikh4133 3 ปีที่แล้ว +2

    100👍

  • @anishavijayan4235
    @anishavijayan4235 3 ปีที่แล้ว +2

    hii 😍

  • @krishnabanupriya324
    @krishnabanupriya324 3 ปีที่แล้ว +1

    Super 💐💐💐

  • @harsharavi267
    @harsharavi267 3 ปีที่แล้ว +1

    Super akka😍

  • @nithishefx
    @nithishefx 3 ปีที่แล้ว +1

    Hi

  • @rameshrajaramesh7789
    @rameshrajaramesh7789 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 ปีที่แล้ว +1

    Nice

  • @fathimaaksha8317
    @fathimaaksha8317 3 ปีที่แล้ว +1

    Nice

  • @selviraji2792
    @selviraji2792 3 ปีที่แล้ว

    Super akka

  • @diyaravur2711
    @diyaravur2711 3 ปีที่แล้ว +1

    Super akka