Vadivukkarasi about Vijayakanth | DMDK | Captain Vijayakanth | Rewind with Ramji | Hindu Talkies |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @ayyappanm6124
    @ayyappanm6124 3 ปีที่แล้ว +56

    மனிதநேய படைத்த வள்ளல் சீக்கிரம் குணமாக வேண்டும் இறைவா , வாழ்க கேப்டன்

  • @rajas.s.k9144
    @rajas.s.k9144 3 ปีที่แล้ว +67

    விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதர் அவர் மீன்டும் நல்ல நிலயில் திரும்பி வர வேண்டும் என கடவுலை பிராத்திக்கிறேன் விஜயகாந்தின் தீவிர ரசிகன் நான்

  • @captionvenkat3350
    @captionvenkat3350 3 ปีที่แล้ว +79

    இப்படியெல்லாம் ஒரு மனிதன் வாழ முடியுமா சத்தியமாக முடியாது..
    கேப்டன் மனிதர் அல்ல கடவுள் 🙏🙏🙏

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 ปีที่แล้ว +31

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ரசிகன் தொண்டன் என்பதில் எனக்கு கர்வம் உண்டு வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy589 3 ปีที่แล้ว +123

    மேடம், என் தலைவர் கேப்டன் அவர்களை கருப்பன் என்று சொன்ன அதே ராதிகா மேடம் தான், எங்கள் கேப்டன் அவர்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அது தான் எங்கள் தலைவர் கேப்டன் அவர்கள். வாழ்க கேப்டன்.

  • @magneteye3955
    @magneteye3955 3 ปีที่แล้ว +66

    கேப்டன் மிக மிக நல்ல மனிதர்.அவர் பழைய கேப்டன் நா வரணும்

  • @pauldhinakarankaran3020
    @pauldhinakarankaran3020 2 ปีที่แล้ว +9

    கேப்டன் அவர்கள் எப்போதும் எளிமை தான்.மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவரைப் போல் யாரும் இல்லை.பல்லாண்டு வாழ நான் இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +38

    நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் நீங்களும் ஒருவர்.நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏

  • @90swhatsappstatus39
    @90swhatsappstatus39 3 ปีที่แล้ว +162

    கொண்டாட பட வேண்டிய மாமனிதன்...! புரட்சி கலைஞர் விஜயகாந்த்...! கருப்பு தான் ஆனால் கொடுத்து..கொடுத்து.. கொடுத்து .. சிவந்த கரங்களுக்கு சொந்த காரர்.. ! என் உயிர் உள்ளவரை அவரின் ரசிகனாக வே இருந்து விட்டு சாவேன்..!

    • @deepav5769
      @deepav5769 3 ปีที่แล้ว +3

      Me also.

    • @naveenramu5875
      @naveenramu5875 3 ปีที่แล้ว +2

      Mee toooo

    • @RajiSettu-fp9jj
      @RajiSettu-fp9jj 3 ปีที่แล้ว +2

      ஐ லவ் யூ அண்ணா

    • @RajiSettu-fp9jj
      @RajiSettu-fp9jj 3 ปีที่แล้ว +2

      அவரைப்போல இந்த உலகத்தில் எவருமில்லை ஏழை ஜாதிகளின் தலைவர் நல்ல மாமனிதர்

    • @yathusayerasivasundaram736
      @yathusayerasivasundaram736 3 ปีที่แล้ว +2

      Supper எனக்கு ம் பிடித்தமானவர்...குறிப்பாக இலங்கை தமிழரால் மறக்கமுடியாது

  • @vasanthameenakshi2542
    @vasanthameenakshi2542 3 ปีที่แล้ว +16

    ஐயா.அவர்களே உங்களை கண்ணிரால் வாழ்த்துகிறேன்.நீங்கள் ஏழுமலையான் புண்ணியத்தால்.நீங்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.வாழ்கவளமுடன்.

  • @yathusayerasivasundaram736
    @yathusayerasivasundaram736 3 ปีที่แล้ว +31

    நல்ல மனிதன் துணிந்தவர் நேருக்கு நேர் கதைப்பவர் இலங்கை தமிழரால் மறக்கமுடியாது

  • @Mysongs1748
    @Mysongs1748 3 ปีที่แล้ว +22

    அம்மா முன்னாள் கதாநாயகிகளில் எனக்கு பிடித்த ஒரே நட்சத்திரம் நீங்கள் தான்.ஒப்பணை இல்லாத இயற்கை அழகி அம்மா நீங்கள் அதிலும் மெட்டி கன்னிப் பருவத்திலே போன்ற படங்கள் இன்னும் எங்கள் கண்களில் ஓடிகிறது வாழ்த்துக்கள் அம்மா

  • @swathiram7431
    @swathiram7431 ปีที่แล้ว +6

    We lost the gem today! Love you Vijaykanth sir 😢😢😢.

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx 2 ปีที่แล้ว +8

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்......

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +28

    CAPTAIN VIJAYAKANTH sir great human being 🙏🙏🙏🙏

  • @SriniVasan-zq4il
    @SriniVasan-zq4il 3 ปีที่แล้ว +14

    கேப்டன் ஒரு நல்ல மனிதர் அவர் நம் தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் வாழ்க கேப்டன்.. ஆனால் நம் தமிழ் நாட்டு முதல் வர் அய்யா தளபதி அவர்கள் குணமும் கேப்டன் குணமும் இரண்டும் ஒன்றுதான் மக்களுக்காவே வாழ்கிறார்கள் இரண்டு தலைவர்களும் ரொம்ப எளிமை வாழ்க கேப்டன். நன்றி.

  • @jayakarthi8918
    @jayakarthi8918 2 ปีที่แล้ว +4

    Captain vijayakanth is very Very Very super fantastic exallent beautiful cute powerful magnetic man

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 3 ปีที่แล้ว +10

    நேர்மையின் அடையாளம் விஜயகாந்த்

  • @prrosebala1649
    @prrosebala1649 3 ปีที่แล้ว +23

    Vijayakanth Mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sureshsureshr5109
    @sureshsureshr5109 2 ปีที่แล้ว +10

    நல்ல மனிதர்

  • @sureshbommidi4199
    @sureshbommidi4199 3 ปีที่แล้ว +8

    நன்றி வடிவு அம்மா

  • @erajasuriya7281
    @erajasuriya7281 3 ปีที่แล้ว +10

    நன்றி மேடம்

  • @gopala7598
    @gopala7598 3 ปีที่แล้ว +15

    Captain always legend. Thanks ma

  • @habibrahuman3235
    @habibrahuman3235 3 ปีที่แล้ว +15

    Captain is gold

  • @ranjithkumar3065
    @ranjithkumar3065 3 ปีที่แล้ว +6

    My Dear
    Vijakanth Anna... please come back..... love u vijayakanth anna

  • @AnandRaj-cm3wy
    @AnandRaj-cm3wy 3 ปีที่แล้ว +14

    Captain is very beautiful legend very very very very very important hero master God of the great helping legend thank you amma

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 3 ปีที่แล้ว +7

    My only one hero, captain, long live with blessed health. A great human, Captain.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 ปีที่แล้ว +20

    உண்மைதான் அவரது வாழ்க்கையை தவறானமுடிவுகளைஎடுக்கவைத்து எதீர்காலத்தை இல்லாமல் செய்தவர் பிரேமலதா தான்

    • @MuthuKumar-oo5wn
      @MuthuKumar-oo5wn 3 ปีที่แล้ว

      ஆதாரம்

    • @kitcha1239
      @kitcha1239 3 ปีที่แล้ว +2

      அவர் உதவி செய்வதுதுக்கு சப்போர்ட்டா இருந்தது அவர் மனைவியும் காரணம் பிரதர். எந்த குடும்பத்தில் இவ்வளவு உதவி செய்தால் பொண்டாட்டி சும்மா விடுவார்களா. அவங்க இல்லனா கேப்டன் இல்ல . யாரையும் எளிதில் குறை சொல்லிருலாம்.

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 ปีที่แล้ว +9

    கேப்டன் வாழ்க கேப்டன் என்றும் மாஸ் தான்

    • @MohanRaj-yv3co
      @MohanRaj-yv3co 2 ปีที่แล้ว +1

      கேப்டன் மாஸ்

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 2 ปีที่แล้ว +8

    I pray for my captain for soon recovery.long live DHARMA my captain.

  • @senbagamsenbagam1637
    @senbagamsenbagam1637 2 ปีที่แล้ว +3

    Ennakkum vijayaganth sir'na romba bidikkum 💋💋💋💋.needhi, nermai, apdi'nu pervachirukalam.

  • @chandrasekar3297
    @chandrasekar3297 3 ปีที่แล้ว +10

    சூப்பர்

  • @kajamydeenmydeen1710
    @kajamydeenmydeen1710 3 ปีที่แล้ว +4

    Amma Rompa sonthoshama erukku yengal captain nukku

  • @mohamedaskar120
    @mohamedaskar120 2 ปีที่แล้ว +5

    I love ❤️ captain Captain Captain ❤️ 💙

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 ปีที่แล้ว +4

    Captain🔥🔥🔥

  • @jayaraman1237
    @jayaraman1237 2 ปีที่แล้ว +4

    Very great mam

  • @sureshrajan6646
    @sureshrajan6646 3 ปีที่แล้ว +9

    Vadiukarasi amma rompa valippadai thanmai onmayana narmayana manithar

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 2 ปีที่แล้ว +5

    Really, he is a man of Humanity. One and only my hero. Dharma , Dharma. Koduthu koduthu sivantha Karam. My captain. Long live captain with blessed health.

  • @goldentime8229
    @goldentime8229 2 ปีที่แล้ว +4

    The great man captain

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 2 ปีที่แล้ว +3

    Great man vijayakanth

  • @thangarajraj3317
    @thangarajraj3317 3 ปีที่แล้ว +5

    God bless you Mr vijakanth sir

  • @JayaRam-ld9bq
    @JayaRam-ld9bq ปีที่แล้ว +5

    கேப்டன் மனித கடவுள்

  • @sathayabalaji8610
    @sathayabalaji8610 3 ปีที่แล้ว +8

    Vijaykanth sir nijathilum hero than ennaku pudicha manithar

  • @ahilanantony10
    @ahilanantony10 3 ปีที่แล้ว +7

    Nalla manithar captain vijaykanth

  • @vijayshankar1819
    @vijayshankar1819 3 ปีที่แล้ว +5

    Captan maass great 👍👌👏

  • @gopal.ggopal.g5667
    @gopal.ggopal.g5667 3 ปีที่แล้ว +8

    Vijakanth is a great person ,he rich high level in China feied but he spoied his image in political career

  • @baskers3162
    @baskers3162 2 ปีที่แล้ว +14

    கருபன் sonna radhika, avuravida கருப்பு, பின்னாளில் ராதிகா விஜயகாந்த் த love panni, avara dha kalyanam panna poranu தவம் இருந்தது பலர் அறியாத விஷயம்,, but விஜயகாந்த் நல்ல நேரம் தப்புச்சுதாரு.அப்புறம் ராதிகா பல திருமணம்....................

  • @pratabkumar5025
    @pratabkumar5025 3 ปีที่แล้ว +7

    The great men vijaykant

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 3 ปีที่แล้ว +4

    Super amama

  • @balubaluangel9397
    @balubaluangel9397 3 ปีที่แล้ว +5

    Captan sir my Hort

  • @nagamuthu3013
    @nagamuthu3013 10 วันที่ผ่านมา

    கேப்டன் ❤❤❤❤❤

  • @selvam.r5866
    @selvam.r5866 3 ปีที่แล้ว +6

    En uyirai kooda tharuven enga deivam vijayaganth avargalukku darmathin thalaivan

  • @balubaluangel9397
    @balubaluangel9397 3 ปีที่แล้ว +4

    like captan sir

  • @thayanthayan9567
    @thayanthayan9567 2 ปีที่แล้ว +2

    நான் சாகமுதல் விஜயகாந்த்தை சந்திக்க விரும்புகிறேன்.
    யாராவது உதவி செய்வீர்களா?

  • @v.p.boobpathiv.p.boobpathi5095
    @v.p.boobpathiv.p.boobpathi5095 3 ปีที่แล้ว +9

    கேப்டன் மனிதநேயம் உள்ள வள்ளல்

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 ปีที่แล้ว +23

    அப்புறம் விஜயகாந்த் இல்லாமால் ராதிகா இல்லை
    அப்புறம் லஷ்மி அம்மாவாக நடித்தார்கள்

  • @ramd2241
    @ramd2241 3 ปีที่แล้ว +14

    நேர்மையின் அடையாளத்தை தோற்கடிச்சிட்டானுங்க

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 ปีที่แล้ว +2

    Captan

  • @kumakuma6237
    @kumakuma6237 3 ปีที่แล้ว +5

    Vijayakanth is god

  • @thirulogasanthiran4035
    @thirulogasanthiran4035 3 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥

  • @bakkiyarajanusuya5983
    @bakkiyarajanusuya5983 3 ปีที่แล้ว +15

    Caption thalaiva

  • @subramanim5668
    @subramanim5668 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌

  • @pajlllpanneerselvam4778
    @pajlllpanneerselvam4778 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @paulmani5623
    @paulmani5623 2 ปีที่แล้ว +4

    விஜயகாந்த் லட்சுமி விட வயசு ஆனவர் அல்ல,, விஜயகாந்த், லட்சுமி, சுஜாதா, மூன்று பேருக்கும் ஒரே வயசு தான் ஆனால் விஜயகாந்த் இவர்கள் இருவரையும் விட சில மாதங்கள் மூத்தவர்,, அவ்ளோதான்

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว

      ரஜினிகாந்த் அவர்களுக்கும் லட்சுமிக்கும் ஒரே வயது விஜயகாந்த் சிறியவர் நண்பரே

  • @paulmani5623
    @paulmani5623 2 ปีที่แล้ว +4

    வடிவுகரசி க்கு ஒரு தகவல்,,,,, வடிவுகரசி கதாநாயகி யாக நடித்த முதல் திரைப்படமான (கன்னிபருவத்திலே 1979)படத்தில் அவருக்கு ஜோடியாக முதலில் தேர்ந்தெடுக்க பட்டவர் விஜயகாந்த் தான் 🤣

  • @balajibalajimoorthy8197
    @balajibalajimoorthy8197 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balubaluangel9397
    @balubaluangel9397 3 ปีที่แล้ว +7

    Captan sir Jesus next God captan

  • @vspthambiduraivsp3956
    @vspthambiduraivsp3956 3 ปีที่แล้ว +5

    Enga aiah Avaru Karupu Mgr

  • @opticsoptics3629
    @opticsoptics3629 2 ปีที่แล้ว +2

    🙏

  • @sayyedmasthan7862
    @sayyedmasthan7862 2 ปีที่แล้ว +2

    Movies name

  • @kuppank7404
    @kuppank7404 3 ปีที่แล้ว +4

    Vadivukkarasi super actress.

  • @selvam.r5866
    @selvam.r5866 3 ปีที่แล้ว +6

    Medam neenga sonnathu ellam sathiyamana unmai

  • @rajeswariv1684
    @rajeswariv1684 2 ปีที่แล้ว +5

    Rathika chilrai.

  • @sureshbommidi4199
    @sureshbommidi4199 ปีที่แล้ว +2

    நீதிக்கு தலைவணங்கு

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว

      எம்ஜிஆர் நடித்த திரைப்படம் நண்பரே

  • @KalaiArasan-wl6sc
    @KalaiArasan-wl6sc 3 ปีที่แล้ว +9

    Rajini waste only tamilan viyayalanth best real

  • @nagamuthu3013
    @nagamuthu3013 3 หลายเดือนก่อน

    கேப்டன் ஐயா

  • @Vijay-tp1km
    @Vijay-tp1km ปีที่แล้ว +2

    Neethyin Maru pakkam

  • @narayanraaj573
    @narayanraaj573 3 ปีที่แล้ว +8

    Radhika ve karumunda, iva captain ah karupunu solirka, captain is black diamond

  • @muthuselvam889
    @muthuselvam889 3 ปีที่แล้ว +9

    Rathika Munda

  • @balasubramanian55-yy4un
    @balasubramanian55-yy4un 5 หลายเดือนก่อน

    DMDK nnpatti kallikudi

  • @VedhaNayagam-j4m
    @VedhaNayagam-j4m 2 หลายเดือนก่อน

    பகிரேன்னா என்ன சம்பளம் சும்மா சொல்றத சொல்லுமா ஏமா தேவலாம் பேசிட்டு இருக்க விஜயகாந்த் நல்லவன்னு சொல்லு0

  • @muthuselvam889
    @muthuselvam889 3 ปีที่แล้ว +9

    Sokka thangam

  • @jenaprakash397
    @jenaprakash397 2 ปีที่แล้ว +2

    Neenga nalla irkkanumma