ஜவ்வாது மலைக் கோட்டை||திப்பு சுல்தான் கோட்டை 🗻🗻🗻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • கர்நாடககிரி கோட்டை, ஜவ்வாது மலையில் உள்ள பல்வேறு அதிசாயங்களை கொண்டது.
    அடர்ந்த காட்டுப் பகுதியில்,10மணி நேர தொடர் நடை பயணம்.
    திறக்கப்பாத புதையல் அறை.

ความคิดเห็น • 39

  • @user-tt5xr5uh8z
    @user-tt5xr5uh8z 2 หลายเดือนก่อน

    Excellent bro

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 7 หลายเดือนก่อน +3

    நா போளூரில் தான் இருக்கேன் இப்படி கோட்டை இருப்பது இப்போது தான் தெரிந்தது

    • @andrewpt6338
      @andrewpt6338 6 หลายเดือนก่อน

      Polurla irukkura namakku idha pathi theriala. Oruthar idhu pandian katnadhunu solraaru.😂

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 3 หลายเดือนก่อน +1

    மீன் சின்னம் இருக்கிறது..
    அது பாண்டியர் கட்டியது..
    இப்பகுதிகள் பிற்காலத்தில் சம்புவராயர் வசம் வந்தன

  • @GomathiVihaa
    @GomathiVihaa 6 หลายเดือนก่อน

    ஜவ்வாது மலையில் கோட்டை இருப்பது இப்பொழுதுதான் தெரிந்தது வாழ்த்துகள்.

  • @maniyanpl5202
    @maniyanpl5202 6 หลายเดือนก่อน +1

    This is kannadi gri mou😮ntain Fort build Raja ThesingKing Polur Thiruvannamalai Dt.I have seen this Fort when I studied 12std with my Friend Lr. A.K. Rajendiran.Athimoor.Thank you for your posting.

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 6 หลายเดือนก่อน +7

    பாண்டியகால சிவன்கோவில்போல் தெரிகிது

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 5 หลายเดือนก่อน

      Eppadi da dae.. ithu pandiya naadu illa. Tondaimandalam

  • @krishnamoorthimoorthi5779
    @krishnamoorthimoorthi5779 6 หลายเดือนก่อน +4

    தம்பி இது பாண்டிய மன்னன் கோட்டை நிகாட்டிய மீன் படம் மதுரை பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும் கல்வெட்டு பார் வரலாற்று பின்னணி தெரியும் நன்றாக இருக்கிறது எனக்கு கடந்த கால தந்ததற்கு சென்ற ப்பிளிங் சூப்பர் தம்பிகளா

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 5 หลายเดือนก่อน

      Ellamae pandiyar things ah???. This is tondaimandalam.... Pallava region

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 6 หลายเดือนก่อน

    Good vlog good place explored, greetings from banglore gracias.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 6 หลายเดือนก่อน

    Yours braveness travelling to javathhu mountain view with your you tube is great and thanks to advandure siva log media vison

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 6 หลายเดือนก่อน +8

    சிவலிங்கம் இருக்கு நீங்க திப்பு சுல்தான் கட்டியதா சொல்ரிங்க 🙄

    • @thekovaicity6605
      @thekovaicity6605 6 หลายเดือนก่อน +2

      Tippu sultan niraya koil kattrikarru

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 6 หลายเดือนก่อน +2

      திப்புசுல்தான் பல இந்து கோவில்களை சீர்ரமைத்தார் சகோ

  • @AdhisivaAdhisiva
    @AdhisivaAdhisiva 6 หลายเดือนก่อน

    Nice video ❤

  • @duraisamya3435
    @duraisamya3435 6 หลายเดือนก่อน +3

    தவறான தகவல்

  • @sagablg5287
    @sagablg5287 4 หลายเดือนก่อน

    Change the tittle boss . we could see on video all indian gods,like siva,lakshmi . its not a tippus fort .

  • @rajadurai8067
    @rajadurai8067 6 หลายเดือนก่อน +4

    முதலில் எந்த மாவட்டத்தில் எந்த முக்கிய ஊர் அருகில் இருக்கிறது ஊர் பெயர் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லி வீடியோ போஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @knsubramanian9837
    @knsubramanian9837 6 หลายเดือนก่อน

    Indications are this was built by pandian kings more than 900to 1000 years back!.The fish symbol clearly indicates that origin!.The photography quality is less than average as panning the surroundings is done rapidly with shaking !.The photographer must keep the camera steadily in the hand and should not rush left and right!.

  • @yezdibeatle
    @yezdibeatle 6 หลายเดือนก่อน +1

    It is a old Shivan Temple..!!!

  • @user-fn4qf7ki8x
    @user-fn4qf7ki8x 7 หลายเดือนก่อน +3

    Location bro

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 6 หลายเดือนก่อน +1

    பாம்பு சந்திரனை விழுங்குகிறது.

  • @hemaraman1581
    @hemaraman1581 6 หลายเดือนก่อน

    Take care

    • @SivagResearch
      @SivagResearch  6 หลายเดือนก่อน +1

      Mm thank u bro

  • @user-xr8ki3fs9f
    @user-xr8ki3fs9f 6 หลายเดือนก่อน

    Kindly take care while traveling these types of old ports through forest...use proper shoes and pants.. avoid snakes... take care

  • @mrgamingwhite1742
    @mrgamingwhite1742 6 หลายเดือนก่อน +2

    மீன் சின்னம் இருக்கு இது சுல்தான் கோட்டை இல்லை. இது பாண்டியர்களின் வரலாறு. இவ்வளவு கஷ்டப்பட்டு போய் இருக்கிக கள்வெட்டுகள் இருக்கனு பார்த்திருக்கலாம்

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 5 หลายเดือนก่อน

      Even fish symbol present at arcot fort ... Which was constructed by arcot nawabs

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 6 หลายเดือนก่อน +1

    பாண்டியன் கட்டிய சிவாலயம்

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 5 หลายเดือนก่อน

      Yeppa. Ithu pandiya naadu illa pa.. tondaimandalam belongs to pallavas

  • @rajasekaran7188
    @rajasekaran7188 6 หลายเดือนก่อน +1

    சம்புவராயர்கள் கட்டிய கோட்டையாக இருக்கலாம்

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 6 หลายเดือนก่อน

    இது மசூதி அல்ல சிவன் கோயில் அது மாத்திரம் சம்புவராயர்கள் ஆண்ட அரண்மனை பகுதி எனவோ வரலாற்றை தவறாக பதிவிடவோண்டாம் அதேபோல் கீழ்பழங்கோட்டை மற்றும் மோலபழஙகோட்டை மற்றும் பல பகுதிகள் அதில் தற்போதும் ஜவ்வாது மலையில் வசிக்கும் மலை வாழ் மக்கள் சம்புவ ராய மரபு வழியினராகத்தான் இருக்க கூடும ்

  • @velureram
    @velureram 3 หลายเดือนก่อน

    திப்பு சுல்தான் ஒரு அரக்கன் கொள்ளைக்காரன்