Sivag Research vlogs
 Sivag Research vlogs
  • 48
  • 74 124

วีดีโอ

செஞ்சிக்கோட்டை சிறைச்சாலை🏰Gingee fort jail 🏰 3அடி ஜெயில் 😱
มุมมอง 68014 ชั่วโมงที่ผ่านมา
பாண்டிச்சேரி நுழைவாயில் :- 🔸 சிறை மூன்று அடிகளைக் கொண்டது 🔸 சிறை அகலம் மூன்று அடிகளைக் கொண்டது 🔸 தற்பொழுது நுழைவாயில் மிக சிறியதாக காணப்படுகிறது 🔸சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்த தூண்கள் மிக அழகாக அமைந்துள்ளது.
செஞ்சி 🔱ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் ||Gingee Sri kaliammam Kovil🔱
มุมมอง 18416 ชั่วโมงที่ผ่านมา
செஞ்சி ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் குகை
🔱📿வந்தவாசி தவளகிரீஸ்வரர் சிவன் கோவில் vandavasi vengundram siven Temple📿🔱
มุมมอง 37114 วันที่ผ่านมา
வெண்குன்றம் தவளகிரிஸ்வரர் சிவன் கோவில் 🔸1500 உயரம் கொண்டது 🔸பழமையான சிவன் கோயில் 🔸 பழமையான வழி 🔸புதிய வழி
🕉️🔱ஆற்காடு குளிர்ச்சி லிங்கேஸ்வரர் சிவன் கோவில் || Arcot kulichi lingeshwar Temple🔱🕉️
มุมมอง 53หลายเดือนก่อน
*ஆற்காடு குளிர்ச்சி* *லிங்கேஸ்வரர் சிவன் கோவில்* *சிவன் கோவிலின் சிறப்பு*... 🔸12 ராசி லிங்கம் 🔸9 நவகிரக லிங்கம் 🔸27 நட்சத்திர லிங்கம் 🔸8 திசை லிங்கம் *ஈசானிய லிங்கம் நான்கு திசையும் சிவன் முகம் அமைந்துள்ளது.
🔱🙏🕉📿பர்வத மலை ||ஆன்மீகப் பயணம் 4560அடி|| Parvathamalai Hills ||Aanmegam payanam🙏🕉📿🔱
มุมมอง 2Kหลายเดือนก่อน
பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம் வட்டத்தில் காலடி தென்மாதிமங்கலம் கிராமங்களை ஒட்டி உள்ளது. திருவண்ணாமலை போளூர் செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இம்மலை 4560 அடிகளை கொண்டுள்ளது. இம்மலை மூலிகை மலை எனவும் அழைக்கப்படுகிறது
விளாப்பாக்கம் பஞ்சபாண்டவர் மலை || Vilapakkam panchapandavar malai
มุมมอง 8023 หลายเดือนก่อน
பஞ்சபாண்டவர் மலை ஆற்காடு ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் என்னும் ஊரில் உள்ளது. ஆற்காடில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டிற்கு இடையே சமண செழுமையான மையமாகக் கொண்டது. இங்கு சுனை நீர் மட்டும் கல்வெட்டுகளும் கொண்டது. இவை தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. அருகில் பஞ்சபாண்டவர் குடைவரை கோவிலும் கொண்டது. இங்கு உள்ள பெரிய பாறைகளில் 12 தூண்களை...
ஆரணி ஜாகிர்தார் 18ஆம் நூற்றாண்டின் அரண்மனை|| Arani jagirdar is a 18th century palace
มุมมอง 10K4 หลายเดือนก่อน
ஆரணி ஜாகிர்தார் 18ஆம் நூற்றாண்டின் அரண்மனை|| Arani jagirdar is a 18th century palace
ஆற்காடு டெல்லி கேட் || arcot delhi gate🏰
มุมมอง 2.3K4 หลายเดือนก่อน
ஆற்காடு டெல்லி கேட் || arcot delhi gate🏰
மன்சூராபாத் ராஜா கோட்டை தூர்கம் ||Mansurabath raja koodai durgam⛰️⛰️⛰️
มุมมอง 3.5K4 หลายเดือนก่อน
மன்சூராபாத் ராஜா கோட்டை தூர்கம் ||Mansurabath raja koodai durgam⛰️⛰️⛰️
வேலூர் அருகில் ஓண்ணுபுரம் -துருவக்கோட்டை || Vellore near onnupuram kottai Dhuruva kottai
มุมมอง 4.5K4 หลายเดือนก่อน
வேலூர் அருகில் ஓண்ணுபுரம் -துருவக்கோட்டை || Vellore near onnupuram kottai Dhuruva kottai
களம்பூரான் கோட்டையில் தங்க நாணயம் அச்சடிக்கப்பட்ட ரகசியம்⛰️⛰️⛰️
มุมมอง 14K5 หลายเดือนก่อน
களம்பூரான் கோட்டையில் தங்க நாணயம் அச்சடிக்கப்பட்ட ரகசியம்⛰️⛰️⛰️
ஜவ்வாது மலை கோட்டையில் 🐗🐺திகில் 🐜camping video 🏕🏞🏕
มุมมอง 5215 หลายเดือนก่อน
ஜவ்வாது மலை கோட்டையில் 🐗🐺திகில் 🐜camping video 🏕🏞🏕
ஜவ்வாது மலைக் கோட்டை||திப்பு சுல்தான் கோட்டை 🗻🗻🗻
มุมมอง 20K5 หลายเดือนก่อน
ஜவ்வாது மலைக் கோட்டை||திப்பு சுல்தான் கோட்டை 🗻🗻🗻
ஆற்றில் நண்டு வேட்டை||River🦀 crab 🦀vettai🦀🦀🦀🦐🦐🦐🦀
มุมมอง 765 หลายเดือนก่อน
ஆற்றில் நண்டு வேட்டை||River🦀 crab 🦀vettai🦀🦀🦀🦐🦐🦐🦀
திருவண்ணாமலை கார்த்திகை தீப கிரிவலம் Tiruvannamalai Karthigai deepa girivalam#🌕🌚
มุมมอง 657 หลายเดือนก่อน
திருவண்ணாமலை கார்த்திகை தீப கிரிவலம் Tiruvannamalai Karthigai deepa girivalam#🌕🌚
Sathanur Dam Thiruvanamalai near|#weekend tourist place#சுற்றுலா #பயணம் #Video 😇😇☀💦
มุมมอง 2587 หลายเดือนก่อน
Sathanur Dam Thiruvanamalai near|#weekend tourist place#சுற்றுலா #பயணம் #Video 😇😇☀💦
Adventure river camping video 🌕Tamil திகில்👻 Video⛺🍲
มุมมอง 1168 หลายเดือนก่อน
Adventure river camping video 🌕Tamil திகில்👻 Video⛺🍲
Night camping video 🌙⛺ noodles cooking 🐺⛺🍝அருமையான இரவு Video😇
มุมมอง 708 หลายเดือนก่อน
Night camping video 🌙⛺ noodles cooking 🐺⛺🍝அருமையான இரவு Video😇

ความคิดเห็น

  • @ganesasivam4405
    @ganesasivam4405 7 ชั่วโมงที่ผ่านมา

    Thanks

  • @jagathishv9749
    @jagathishv9749 5 วันที่ผ่านมา

    டேய் நி டேனிஸ் கோட்டைய பாத்திய எப்படி இருக்கும்னு😅

  • @RamChandra-qx9hj
    @RamChandra-qx9hj 6 วันที่ผ่านมา

    GMR❤❤❤❤🎉🎉🎉

  • @MUTHURAJAKUMARunionleader
    @MUTHURAJAKUMARunionleader 10 วันที่ผ่านมา

    வெறும் கேமரா மட்டும் தூக்கிட்டு போகாதீங்க தங்கம் கண்டுபிடிக்கிற மிஷினை எடுத்துட்டு போங்க அப்பத்தான் தங்கம் கிடைக்கும்

  • @sivasiva5612
    @sivasiva5612 12 วันที่ผ่านมา

    தம்பி எங்க ஊரில் மலைகோட்டை இருக்கு

    • @SivagResearch
      @SivagResearch 12 วันที่ผ่านมา

      உங்க ஊர் பெயர் சொல்லுங்க அண்ணா

  • @user-ls6vt2ph7q
    @user-ls6vt2ph7q 14 วันที่ผ่านมา

    மன்சூரா பாத்ரூம் னு பேரா.. அதுக்கு முன்னாடி ஒரு பெயர் இருந்திருக்குமே...

  • @user-he8fi3pr5w
    @user-he8fi3pr5w 15 วันที่ผ่านมา

    Om namasivaya 🙏

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y 15 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம்

  • @vijayakumarm28
    @vijayakumarm28 15 วันที่ผ่านมา

    உங்கள் பயணம் மென்மேலும் வளரவும் தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வளத்துடன் வாழ்க...😊🤩👍

  • @ramachandrans7862
    @ramachandrans7862 15 วันที่ผ่านมา

    தமிழ்உனக்குபேசதெரியவில்லை

  • @RamChandra-qx9hj
    @RamChandra-qx9hj 18 วันที่ผ่านมา

    🚩🚩👌👌👍👍👍🚩🙏🙏🙏

  • @inspectoravkoil1184
    @inspectoravkoil1184 24 วันที่ผ่านมา

    விவரங்கள்....போதுமானதாக இல்லை..

  • @SxggUruyz
    @SxggUruyz หลายเดือนก่อน

    Bro iam TH-camr unga contact number, address ketaikuma bro,👍

    • @SivagResearch
      @SivagResearch หลายเดือนก่อน

      Hi bro your utube channel name solluga bro

  • @D.R.ganesh
    @D.R.ganesh หลายเดือนก่อน

    Your voice so nice 👍🙂

  • @ambigaarun2165
    @ambigaarun2165 หลายเดือนก่อน

    Super 👍👍

  • @user-tt5xr5uh8z
    @user-tt5xr5uh8z หลายเดือนก่อน

    Excellent bro

  • @vijayakumarm28
    @vijayakumarm28 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பரா சக்தி ✨🙏

  • @k.t.suresh3745
    @k.t.suresh3745 หลายเดือนก่อน

    தாயே போற்றி போற்றி.

  • @user-ls6vt2ph7q
    @user-ls6vt2ph7q หลายเดือนก่อน

    மூதேவி... அதுல இருக்கிற கட்டிட அமைப்பு... தெய்வ சிலைகள் தூண்களில் உள்ளது... வாழை பூ தொங்குவது போன்று இந்து மன்னர்கள் மட்டுமே கட்டுவார்கள். சும்மா ஏதாவது வீடியோ போட்டு நடுநிலையாக நக்குறியாக்கும்.

  • @muralidharjr6795
    @muralidharjr6795 หลายเดือนก่อน

    Om namah shivaya namah

  • @balasubramani003
    @balasubramani003 หลายเดือนก่อน

    இதே மாதிரி நிறைய வீடியோக்கள் போடவும்

    • @SivagResearch
      @SivagResearch หลายเดือนก่อน

      Ok bro 👍

    • @balasubramani003
      @balasubramani003 หลายเดือนก่อน

      மேலும் மேலும் உங்கள் யூடியூப் இணையதளம் வளர Bala volgs salem யூடியூப் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்♥️🫂

  • @racke46ytgaming
    @racke46ytgaming หลายเดือนก่อน

    Super na ❤❤❤

  • @ManiM-hk5rh
    @ManiM-hk5rh หลายเดือนก่อน

    அன்பே சிவம் ❤

  • @ManiM-hk5rh
    @ManiM-hk5rh หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்....அன்பே சிவம் ❤

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 หลายเดือนก่อน

    மீன் சின்னம் இருக்கிறது.. அது பாண்டியர் கட்டியது.. இப்பகுதிகள் பிற்காலத்தில் சம்புவராயர் வசம் வந்தன

  • @racke46ytgaming
    @racke46ytgaming 2 หลายเดือนก่อน

    Mmm

  • @velureram
    @velureram 2 หลายเดือนก่อน

    திப்பு சுல்தான் ஒரு அரக்கன் கொள்ளைக்காரன்

  • @DevanKarunakaran
    @DevanKarunakaran 2 หลายเดือนก่อน

    Hii.. Siva. I'm. Deva

  • @sagablg5287
    @sagablg5287 3 หลายเดือนก่อน

    Change the tittle boss . we could see on video all indian gods,like siva,lakshmi . its not a tippus fort .

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 3 หลายเดือนก่อน

    .சரித்திரத்தை பாதுகாக்க தெரியாத தமிழ்நாடு.

  • @creativei3394
    @creativei3394 3 หลายเดือนก่อน

    இந்த அரண்மனை யை ஏதோ ஒரு கோஸ்ட் சேனல் ல பாத்துக்கிறேன் ஆவியும் இருக்கு பேய் பங்களா 😱☠️💀👽👻

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 3 หลายเดือนก่อน

    Cheng karkkalaal aana Suranga Paadhai. Paalatrang karai Oramagave.. Vellore Kottaikkum, appadiyea Virinjipuram Sivan Koillukkum Selgiradhu. Ennudaiya 18 vayadhil Suranga paadhayil 4 valaivugal thaan mutti pOttu Kondu Sella mudindhadhu. Iruttu. Idindha nilai Vearu. Moochi mutti Vittadhu. Pinnadiyea mutti ittu vandhu vitten. Nalla Anubhavam. Now 70 yrs.😀😀😀👍

  • @murughanathamm3322
    @murughanathamm3322 3 หลายเดือนก่อน

    Jagirdar is not a persons name it is a government post

  • @TamilanVeraLevel
    @TamilanVeraLevel 3 หลายเดือนก่อน

    பின்னால் இசை கோர்க்கவும் bro🎉

  • @TamilanVeraLevel
    @TamilanVeraLevel 3 หลายเดือนก่อน

    Super Bro 🎉அங்கு ஒரு கல்வெட்டு இருக்கு அதை பத்தி சொல்லனும் வரலாறு முக்கியம் 👍

  • @krishnasathya5272
    @krishnasathya5272 4 หลายเดือนก่อน

    Keep adding some data with the video for engagement. Only footage may not be interesting. Who is Jagirthar , how they came here etc are already online

  • @racke46ytgaming
    @racke46ytgaming 4 หลายเดือนก่อน

    Super na naxt enga na

  • @durgamfort
    @durgamfort 4 หลายเดือนก่อน

    சக்தி அம்மன் கோயில் பாக்கலயா?❤

  • @s.k4969
    @s.k4969 4 หลายเดือนก่อน

    தற்போது ஆயிரத்து ஐநூறு பேர் பார்த்த இந்த வீடியோவை .. ஒரு 500 பேர்றாவது.. Like கொடுக்கலாமே...? இந்த சிறுவனின் முயற்சிக்கு பாராட்டுவோம்.! நல்ல முயற்ச்சி🎉 பாதுகாப்பாக சென்று வரவும். தம்பி..! வாழ்த்துக்கள்🎉

  • @veluprabhakaran5980
    @veluprabhakaran5980 4 หลายเดือนก่อน

    Ithu ena ooru bro

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 หลายเดือนก่อน

    Ungal thamizh varthai uccharippil satreey miga adhigam thevaai....

  • @v.palani1977
    @v.palani1977 4 หลายเดือนก่อน

    தம்பி நன்றி. வரலாறு உண்டு. நீங்க சொல்வதில் சில குறை. நன்றாக தெரிந்து சொல்லவும். இது ஆனந்தல் துர்கம். பூதமங்கலம் பஞ்சாயத்து சேர் ந்தது.1937 இல் போர் நடக்கும் போது ஆனந்தல் பாட்டாலதான் கலந்து கொண்ட னர்.

  • @hyderali8853
    @hyderali8853 4 หลายเดือนก่อน

    தம்பி ரொம்ப முயற்சி செய்து இருக்கிறீர்கள் .

  • @muthaiyana9732
    @muthaiyana9732 4 หลายเดือนก่อน

    சிறப்பு. மலைஏருபோது. பக்கவாட்டிலுல்லசெடிகளைசுந்தம்செய்தால்சிறப்பு. நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்

  • @ShakeelrahmanShakeelrahman
    @ShakeelrahmanShakeelrahman 4 หลายเดือนก่อน

    I want to meet u bro

    • @SivagResearch
      @SivagResearch 4 หลายเดือนก่อน

      Insta id. adventure_sivag_vlog

  • @racke46ytgaming
    @racke46ytgaming 4 หลายเดือนก่อน

    Super na natha varathan na

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 4 หลายเดือนก่อน

    இது மசூதி அல்ல சிவன் கோயில் அது மாத்திரம் சம்புவராயர்கள் ஆண்ட அரண்மனை பகுதி எனவோ வரலாற்றை தவறாக பதிவிடவோண்டாம் அதேபோல் கீழ்பழங்கோட்டை மற்றும் மோலபழஙகோட்டை மற்றும் பல பகுதிகள் அதில் தற்போதும் ஜவ்வாது மலையில் வசிக்கும் மலை வாழ் மக்கள் சம்புவ ராய மரபு வழியினராகத்தான் இருக்க கூடும ்

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 4 หลายเดือนก่อน

    Excellent adventure about our ancient ancestors thanks 🙏😊☺️ so much for sharing Dear friends 🌼💛🤲👏

  • @knsubramanian9837
    @knsubramanian9837 4 หลายเดือนก่อน

    Indications are this was built by pandian kings more than 900to 1000 years back!.The fish symbol clearly indicates that origin!.The photography quality is less than average as panning the surroundings is done rapidly with shaking !.The photographer must keep the camera steadily in the hand and should not rush left and right!.

  • @D.R.ganesh
    @D.R.ganesh 4 หลายเดือนก่อน

    Super 😊👍but careful poga 👍